Category: சினிமா
all cinema news bollywood hollywood tollywood

ram charan game changer movie directed by shankar Jaragandi song out now
இன்று ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ராம் சரண் முன்னணி தெலுங்கு நடிகரான ராம் சரணுக்கு தமிழில் கணிசமான அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். தெலுங்கில் அவர் நடித்துள்ள மாவீரன், யெவடு உள்ளிட்ட படங்கள் தமிழில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த படங்கள். ராஜமெளலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர் ஆர் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார் ராம் சரண். இப்படியான நிலையில் இன்று ராம் சரண் தனது…

Vetrimaran : சர்ச்சையாகும்னு தெரிஞ்சுதான் சொல்றேன்.. செண்டிமெண்ட் பேசிய பேரரசு.. குட்டுவைத்த வெற்றிமாறன்

டைனோசரை வைத்து நீங்கள் படம் எடுத்தாலும் கதை நன்றாக இருந்தால் தான் படம் ஓடும் என்று கள்வன் பட இசைவெளியீட்டில் இயக்குநர் வெற்றிமாறன்

கள்வன்

ஜி.வி பிரகாஷ் , இவானா , பாரதிராஜா, தீனா ஆகியோர் நடித்து உருவாகி இருக்கும் படம் கள்வன். பி.வி.சங்கர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியும் உள்ளார். ஆக்ஸிஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது. கள்வன் படத்தின் இசை…

Fahadh Faasil Dance: கல்லூரி மாணவர்களுடன் ஆட்டம் போட்ட பகத் ஃபாசில்.. இணையத்தில் கலக்கும் வீடியோ பதிவு..!

மலையாள திரையுலகின் பிரபல நடிகர் பகத் ஃபாசில். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளங்கள் இருக்கின்றனர்.

பகத் ஃபாசில்

வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகர் பகத் ஃபாசில். விக்ரம் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்து மாமன்னன் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக வில்லனாக நடித்தார். தற்போது வடிவேலுவுடன் இரண்டாவது முறையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆவேஷம்

மலையாளத்தில் தற்போது ‘ஆவேஷம்’…

Actor Soori in sun tv thirumathi selvam serial flash back photo goes viral on grounds
சினிமாவில் எப்படியாவது பெரிய நடிகனாகி விட வேண்டும் என ஏராளமான கனவுகளுடன் சென்னையை நோக்கி பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அப்படி வருபவர்களில் வெற்றி பெறுபவர் கொஞ்சம் தான். ஆனால், ஒரு சிலர் நீண்ட கால போராட்டங்களுக்கு பிறகு தனித்து தெரிவது என்பது அவர்களின் கடுமையான உழைப்புக்கும், பொறுமைக்கும், திறமைக்கும் கிடைக்கும் அங்கீகாரம். அப்படி பல போராட்டங்களை எதிர்கொண்டு இன்று வெற்றியாளனாக திகழும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூரி. …

Ilayaraja : கடவுளை கண்ணு முன்னாடி காட்டுனாதான் நம்புவியா? மேடையில் கமலை அட்டாக் செய்த இளையராஜா!

பகவான் ரமண மகரிஷியே தனக்கு கடவுள் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா

"கடவுள் இருக்கிறாரா இல்லையா. நம்பலாமா நம்பக் கூடாதா"என்கிற கேள்வி எழாத ஒரு மனிதன் கூட இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இந்த புகழ்பெற்ற கேள்விக்கு உலகத்தில் பல மேதைகள் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் உலகநாயகன் கமல்ஹாசனின் விளக்கம் உடனே நினைவுக்கு வரலாம். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்டால். "இருந்தால் நல்லா இருக்கும். இவருதான்…

Mrunal Vijay Devarakonda : ரீல் ஜோடியுடன் ஹோலி கொண்டாடிய சீதா ராமம் நடிகை!
Mrunal Vijay Devarakonda : ரீல் ஜோடியுடன் ஹோலி கொண்டாடிய சீதா ராமம் நடிகை! Source link

Seshu Passes Away:பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பால் காலமானார்..ரசிகர்கள் அதிர்ச்சி…
பிரபல காமெடி நடிகர் சேஷூ(60) காலமானார்.மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து அவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் 2002 -ஆம் ஆண்டு தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.சந்தானம் நடித்த டிக்கிலோனா, ஏ1, பாரிஸ் ஜெயராஜ்,உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இந்தியா…

Mrunal Thakur : கருப்பு உடையில் மனதை களவாடி செல்லும் சீதாராமம் நடிகை மிருனாள் தாக்கூர்!
Mrunal Thakur : கருப்பு உடையில் மனதை களவாடி செல்லும் சீதாராமம் நடிகை மிருனாள் தாக்கூர்! Source link

Loksabha election virudhunagar bjp candidate radhika Sarathkumar Assets details released
Radhika Sarathkumar: விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தல்: ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள் சூடுபிடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு…

Taapsee Pannu got marries her long time friend and boy friend Denmark Badminton player Mathias Boe
இந்திய சினிமாவில் மிகவும் துணிச்சலான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை டாப்ஸி. வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் டாப்ஸி தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்துள்ளார். அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் தான் ஏராளம். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வரும் டாப்ஸி, 10 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சுருள் முடியுடன் தோற்றமளிக்கும் டாப்ஸி பண்ணு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.…

ninaithen vandhai serial today zee tamil serial episode 26th march written update | Ninaithen Vandhai: அலறிய அபி.. உயிரை பணயம் வைத்த சுடர், எழிலுக்குள் ஏற்பட்ட மாற்றம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீம் பார்க்கில் வேலு மற்றும் இருவரும் சந்தித்துக் கொண்ட வேலுவுக்கு எழிலை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்த விஷயம் ஞாபகத்துக்கு வந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது சுடரை தேடி அலைய வேறு பக்கம் இவர்கள் ராட்டினத்தில் சுற்றும் போது அபி…

Comedian actor Seshu Passes Away famous comedy viral a1 movie lolu sabha comedy
Seshu Passes Away: தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சேஷு மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலமானார் சேஷு: விஜய் தொலைக்காட்சியில் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் வெவ்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷூ. இதனாலே இவரை லொள்ளு சபா சேஷூ என்று ரசிகர்கள் அழைப்பார்கள். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த சேஷூ கடந்த 2002 ஆம் ஆண்டில் திரைத்துறையில் கால் பதித்தார். …

Baakiyalakshmi serial cast Nehah menon clarifies rumors about her affair with CSK player
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடித்து வரும் நேஹா மேனன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் பத்திரனா இடையே காதல் என பரவி வரும் வதந்திக்கு கொடுத்த விளக்கம். விஜய் டிவி சீரியல்கள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெரும். அந்த வகையில் ப்ரைம் டைமில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’. கணவரின் அரவணைப்பு இல்லாத குடும்ப தலைவியாக இருந்து எப்படி படிப்படியாக முன்னேறி வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டத்தை அடைகிறார் என்பதை சுற்றிலும் நகரும்…

anna serial today update march 26th written update zee tamil | Anna Serial: சௌந்தரபாண்டி போடும் பிளான்.. கனிக்காக மனம் இறங்கிய சண்முகம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் கனியை பார்க்க கிளம்ப சௌந்தரபாண்டி கனியின் உண்மையான அப்பா அம்மாவை கூட்டிக் கொண்டு கிளம்பிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது பாக்கியம் சண்முகம் வீட்டுக்கு கிளம்ப, இசக்கி “நானும் வரேன்” என்று சொல்ல, “முதலில் நான் சண்முகத்தை சமாதானப்படுத்திட்டு அதுக்கப்புறம் உன்னை கூட்டிட்டு போறேன்” என சொல்கிறாள்.…

karthigai deepam serial today march 26th zee tamil serial written update
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரியால் வெளியே வந்த ஆனந்த் வீட்டுக்கு வந்து சொத்தை பிடிக்க சொல்லி கேட்க, இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திக் ஆனந்தை அமைதிப்படுத்த அபிராமி ஆனந்த் சொத்தை பிரிக்க சொல்லி கேட்டதால் மனம் உடைந்து போகிறார். இதனால் அவருக்கு கார்த்திக் ஆறுதல் கூறுகிறார். அதோட அபிராமி…

Know Actor Prakashraj net worth details on his 59th birthday
இந்திய சினிமா எத்தனையோ வில்லன்களை கடந்து வந்துள்ளது. ஒரு சிலரின் மிரட்டலான லுக், மேனரிசம், அடிதடி, சைக்கோத்தனம், கம்பீரமான தோற்றம் இப்படி பல வகையிலும் எதிராளிகளுக்கு வில்லத்தனத்தை நிரூபிப்பார்கள். ஆனால் சிரித்துக்கொண்டே கொடூரத்தை கக்கும் செல்லமான வில்லன் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி நடிகர் பிரகாஷ்ராஜ் தான். அவரின் திறமையான நடிப்பு வில்லத்தனத்தில் மட்டுமின்றி அன்பு, பாசம், பரிவு, குணச்சித்திரம் என பல வகையிலும் வெளிப்படுத்தக்கூடிய மகா நடிகர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக…

Aditi Rao Hydari: ஒளியிலே தெரிவது தேவதையா? தங்கமாய் மின்னும் அதிதி ராவ் ஹைதாரி!
Aditi Rao Hydari: ஒளியிலே தெரிவது தேவதையா? தங்கமாய் மின்னும் அதிதி ராவ் ஹைதாரி! Source link

Sun tv Ethirneechal serial today episode March 26 promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை எதுவுமே முடிவுக்கு வராமல் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு தாவி விடுகிறார்கள். இத்தனை நாட்களாக தர்ஷினி காணாமல் போனதை வைத்து கதையை ஓடினார்கள் இப்போது அவள் கல்யாணம், ஜனனியின் தங்கை காதல் விவகாரம் என கதையை திசைத்திருப்பி வந்த நிலையில் தற்போது தர்ஷனையும் தன் கைக்குள் போட்டுக்கொள்ள பிளான் போடுகிறார் குணசேகரன். தர்ஷன் தன்னுடைய…

GOAT movie director venkat prabhu requests fans to wait for the next update on x
அநியாயம் பண்ணாதீங்க விரைவில் அப்டேட் வரும் என்று கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். கோட் (GOAT) வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனைத் தொடர்ந்து…

Actor Kishore: "தலையில் குடுமி இருந்தால் மட்டும் அவர் நல்லவன் இல்லை" டி.எம் கிருஷ்ணாவுக்கு நடிகர் கிஷோர் ஆதரவு

பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் ஆதரவு குரல் கொடுத்துள்ளார் நடிகர் கிஷோர்.

டி.எம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது:

டி. எம்.கிருஷ்ணாவின் இசை ஆளுமையை கெளரவிக்கும் வகையில் மெட்ராஸ் மியூசிக் அகாடமி அவருக்கு சங்கீத கலாநிதி விருது கடந்த மார்ச் 18 ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ரஞ்சனி காயத்ரி உள்ளிட்ட மூத்த கர்நாடக இசைக் கலைஞர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட சங்கீத கலாநிதி…

Indian 2 Actor Kamalhassan to begin shooting for thug life movie after lok sabha election campaigns
இந்திய 2 மற்றும் 3, தக் லைஃப் , பிரபாஸ் படத்தில் கெளரவத் தோற்றம் என கமலுக்காக பிரம்மாண்ட படங்கள் வரிசையாக காத்திருக்கின்றன. தேர்தல் பிரச்சார வேலைகளைத் தொடங்கும் கமல் வரும் மக்களவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிடப் போவதில்லை எனவும், அதற்கு பதிலாக மாநிலங்களவையில் ம.நீ.ம-க்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று தி.மு.க.வுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் கமல்ஹாசன் இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வரும் மார்ச்…

G.V. Prakash: "பொல்லாதவன் தனுஷ் மாதிரியே நடிக்கிறார்" ஜி.வி.பிரகாஷை பாராட்டிய இயக்குனர் லிங்குசாமி

ஜி.வி பிரகாஷ் நடித்து உருவாகியுள்ள கள்வன் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து இயக்குநர் லிங்குசாமி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்

ஜி.வி பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தற்போது நடிகராகவும் அசத்தி வருகிறார். திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜி.வி முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக அடுத்தடுத்தப் படங்களை ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான ரெபல் படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படியான நிலையில் ஜி.வி…

Thankar Bachan: "வட தமிழக மக்களின் வாழ்க்கையை முதலில் சினிமாவில் காட்டியது நான்தான்" இயக்குநர் தங்கர்பச்சான்

அழகி படத்தின் வழியாகத்தான் மக்கள் வடதமிழகத்தின் வாழ்க்கையைத் தெரிந்துகொண்டார்கள் என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

தங்கர் பச்சான்

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான அழகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தங்கர் பச்சான். இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு கடந்துள்ள நிலையில் மீண்டும் திரையரங்கில் வெளியாக இருக்கின்றன. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் பா.ம.க கட்சி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்…

Sun tv Ethirneechal serial today episode March 25 promo | Ethirneechal: போலீசிடம் சிக்கிய தர்ஷன்! உமையாளுக்கு சித்தார்த் கொடுத்த ஷாக்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டு கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களை இல்லத்தரசிகள் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள குழந்தைகள், ஆண்கள் உட்பட அனைவரும் தவறாமல் பார்த்து ரசித்து வருகிறார்கள். அந்த வகையில் ப்ரைம் டைமில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. எதிர்நீச்சல் (Ethirneechal ) சீரியல்…

Thalaiva movie actress Ragini Nandwani latest photos
தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மாஸான வரவேற்பு இருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் படங்கள் பெரிய அளவில் சிக்கல்களை சந்தித்தன. அப்படி பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே வெளியான திரைப்படம் தான் ‘தலைவா’. 2013ம் ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் விஜய், அமலா பால், சந்தானம், சத்யராஜ், சுப்பு பஞ்சு அருணாச்சலம், பொன்னவண்ணன், சுரேஷ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.…

Nivin pauly Malayalee From India krishna song trending on youtube
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பிரேமம் வைபுடன் திரும்பி வந்திருக்கிறார் நடிகர் நிவின் பாலி. நிவின் பாலி பிரேமம் படத்தின் வழியாக தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. தமிழில் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம் படம் இவருக்கு கோலிவுட் மார்கெட்டை பெரிதுபடுத்தியது. ஓம் ஷாந்தி ஓஷானா, பெங்களூர் நாட்கள் என அடுத்தடுத்தப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்த நிவின் பாலி சில காலம் பெரியளவில் படங்களில் நடிக்காமல் இருந்தார். மலையாளத்தில் ராஜீவ்…

Rakul Preet Singh : கணவருடன் ஜாலியாக ஹோலி கொண்டாடி மகிழ்த்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
Rakul Preet Singh : கணவருடன் ஜாலியாக ஹோலி கொண்டாடி மகிழ்த்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்! Source link

Ivana Photos : தமிழ் பொண்ணு மாதிரி இருக்கேனா? இவானாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
Ivana Photos : தமிழ் பொண்ணு மாதிரி இருக்கேனா? இவானாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ! Source link

cinema headlines today march 25th tamil cinema news today Inimel Video Song tamanna vijay varma | Cinema Headlines: காதலரை கரம் பிடித்த டாப்ஸி; ‘இனிமேல்’ வீடியோ ரிலீஸ்
Taapsee Marriage: 10 ஆண்டுகால காதல்! காதலரை கரம் பிடித்த டாப்ஸி – உதய்பூரில் சத்தமின்றி நடந்த திருமணம்! நடிகை டாப்ஸி பன்னு தனது நீண்டகால காதலரான மத்தியாஸ் போவை சமீபத்தில் உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார். கடந்த 20ஆம் தேதி இருவருக்கும் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், 23ஆம் தேதி டாப்ஸி-மத்தியாஸ் போவுக்கு உதய்பூரில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி…

Radhika Sarathkumar : பாஜக விருதுநகர் வேட்பாளராக மனுதாக்கல் செய்தார் ராதிகா சரத்குமார்!
Radhika Sarathkumar : பாஜக விருதுநகர் வேட்பாளராக மனுதாக்கல் செய்தார் ராதிகா சரத்குமார்! Source link

Inimel Video Song: ஆண்டவர் எழுத்தில் ஷ்ருதியின் காதல் கற்பனையில் மிட் டவுன் பாய் லோகேஷ்! 'இனிமேல்' வீடியோ ரிலீஸ்!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஷ்ருதி ஹாசன் இயக்கி கமல் பாடல்வரிகளை எழுதி லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் பாடல் வெளியாகியுள்ளது.

இனிமேல் பாடல் உருவான பின்னணி (கதை வடிவத்தில்)

லியோ படத்திற்குப் பிறகு தான் உண்டு தன் வேலை உண்டு என்று ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 171 படத்திற்கான திரைக்கதையை எழுதிக் கொண்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். எந்த ஆங்கிளில் இருந்து பார்த்தாரோ தெரியவில்லை அவரை தனது பாடலில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுவிட்டார்…

Taapsee Marriage: 10 ஆண்டு காதல்! காதலரை கரம் பிடித்த டாப்ஸி
Taapsee Marriage: நடிகை டாப்ஸி பன்னு தனது நீண்டகால காதலரான மத்தியாஸ் போவை சமீபத்தில் உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார். இந்திய நடிகைகளில் மிகவும் போல்ட்டான ஒரு குணாதிசயம் கொண்ட நடிகைகளில் ஒருவர் டாப்ஸி. அவரின் திரைப்படங்கள் அதை வெளிப்படுத்தினாலும் நிஜ வாழ்க்கையிலும் மிகவும் தைரியமான ஒரு பெண்ணாக பலருக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார் டாப்ஸி. வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் பெற்றார் டாப்ஸி. சிறந்த நடிகர்,…

saguni movie director shankar dhayal next with yogi babu titled Kuzhanthaigal Munnetra Kazhagam
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடுத்த படத்திற்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சங்கர் தயால். சங்கர் தயால் பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கார்த்தி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பையா , நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன் , சிறுத்தை என அடுத்தடுத்தப் வெற்றிப் படங்களைக் கொடுத்தார் கார்த்தி. இதனைத் வெறும் ஐந்தே படங்களில் ஸ்டார் அந்தஸ்து அவருக்கு கிடைத்துவிட்டது. அவரது ஆறாவது படமாக உருவான படம்தான்…

Vijay Movie Posters : இணையத்தில் தீயாய் பரவி வரும் மாஸான விஜய் பட போஸ்டர்கள்!
Vijay Movie Posters : இணையத்தில் தீயாய் பரவி வரும் மாஸான விஜய் பட போஸ்டர்கள்! Source link

sivakarthikeyan can not become vijay just by conducting fans meet says Tirupur Subramanian
ரசிகர்கள் சந்திப்பு வைத்தால் மட்டும் நீங்கள் அடுத்த விஜய் ஆகிவிட முடியாது என்று திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிகர் விஜய் நடிப்பதை கைவிட்டு அரசியலில் களமிறங்க இருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்த இளைய தளபதி யார் என்கிற விவாதம் தமிழ் சினிமாவில் தொடங்கியுள்ளது. விஜய்யின் இடத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை போரூரில் தனது ரசிகர்கள் மற்றும் நற்பணி மன்ற உறுப்பினர்களை சந்தித்தார். விஜயைப்…

Pishachini Actress Photos : பிசாசினி நடிகை நைராவின் ஹோலி க்ளிக்ஸ்!
Pishachini Actress Photos : பிசாசினி நடிகை நைராவின் ஹோலி க்ளிக்ஸ்! Source link

Vijay Varma makes huge revelation about how his love story started with Tamannaah Bhatia
Tamanna Vijay Varma: தமன்னாவுடன் முதன்முதலாக டேட்டிங் சென்றது குறித்து நடிகர் விஜய் வர்மா பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகை தமன்னா: மாடலிங் உலகில் நுழைந்து தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ‘சாந்த் சே ரோஷன் செஹரா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் தமன்னா. 2006ஆம் ஆண்டு ‘கேடி’படத்தின் மூலம் தமன்னா தமிழ், தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். ஆரம்ப காலத்தில் இவர் நடித்த சில படங்கள் வணிகரீதியாக தோல்வியுற்ற நிலையில், கல்லூரி படத்தின் மூலம் தனது நடிப்பால்…

watch video of actor sivakarthikeyan and sree leela dance onstage
சிவகார்த்திகேயனின் வாழ்க்கை தனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக ஸ்ரீலீலா கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அயலான் படத்தின் வெற்றி அவருக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்த் முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில், சாய் பல்லவி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசைமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில்…

Kangana Ranaut: பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டி; எங்கு தெரியுமா?
Kangana Ranaut: பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிடுவதாக,பாஜக 5 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தெரிவித்தது. பாஜக 5வது பட்டியல்: 18ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 5வது பட்டியல் வெளியாகியது. மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

Mouni Roy Photos : அடடே..நம்ம நாகினி நடிகை மௌனி ராயா இது..? இவ்வளவு அழகா இருக்காங்களே..!
Mouni Roy Photos : அடடே..நம்ம நாகினி நடிகை மௌனி ராயா இது..? இவ்வளவு அழகா இருக்காங்களே..! Source link

Singer Atif Aslam shares he keeps his daughter shoe in pocket and the reason behind it details
இந்திய சினிமா துறையில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வருபவர் பாகிஸ்தானிய பாடகர் அதிஃப் அஸ்லம் (Atif Aslam). பாகிஸ்தான் பஞ்சாப்பைச் சேர்ந்த இவர் சுயாதீன இசை, பாலிவுட் சினிமா பாடல்கள், பஞ்சாப் மொழி பாடல்கள், ஆல்பம் பாடல்கள் என லைம்லைட்டியே தொடர்ந்து இருந்து வருகிறார். பாடல்கள் தவிர்த்து திரைப்படங்கள், நாடகங்களிலும் நடித்துள்ள அதிஃப் அஸ்லம், இந்தியா, பாகிஸ்தான் தாண்டி ஹாலிவுட்டிலும் தடம்படித்து தன் தனித்துவமான குரலுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். கடந்த…

Kamal Hassan: | Kamal Hassan:
கமல்ஹாசன்: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மே அல்லது ஜூன் மாதத்தில் இப்படம் ரிலீஸாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், மணிரத்னம் – கமல்ஹாசன் இருவரும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – மணிரத்னம் இருவரும் இணையும் நிலையில், மணிரத்னத்தின் ஆதர்ச இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டைட்டில்…

Miyazaki The Boy and the Heron movie to release on netflix see details
புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநரான மியாசாகி இயக்கத்தில் வெளியாகும் கடைசி படமாக இது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மியாசாகி என்கிற அற்புத கதைசொல்லி கடந்த 60 ஆண்டுகளாக அனிமேஷன் படங்களில் ஜாம்பவனாக இருந்து வருபவர் ஹயாஓ மியாசாகி . ஹாலிவுட்டில் எத்தனை அனிமேஷன் படங்கள் வெளியானாலும் ஜப்பானிய க்ரியேட்டரான மியாசாகி படங்களுக்கு என்று ஒரு தனித்துவமும் தனி ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது. ஹாலிவுட் சினிமாவின் தொழில்நுட்பங்களால் பிரதி செய்ய முடியாத பல்வேறு அம்சங்கள் மியாசாகியின் படங்களை தனித்துவமானதாக…

the goat life prithviraj say prakash raj threw the cheque he offered to him
தான் தயாரித்த முதல் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் தான் வழங்கிய காசோலையை தூக்கி வீசியதாக நடிகர் ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார். ப்ரித்விராஜ் 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ப்ரித்விராஜ். இயக்குநர் ப்ளெஸ்ஸி மற்றும் ப்ரித்விராஜின் கடின உழைப்பும் காத்திருப்பிற்கும் பின்பு தற்போது திரையரங்கில் வெளியாக இருக்கும் படம் தி கோட் லைஃப் (The Goat Life). தமிழில் ‘ஆடு ஜீவிதம்’ என்கிற தலைப்பில் இப்படம் வெளியாகிறது. அமலா பால், ஜிம்மி…

Family Movie: டைனோசர்ஸ் பட ஹீரோ உதய் கார்த்திக்கின் அடுத்த படம்: ஃபேமிலி படத்தின் ஷூட்டிங் தொடக்கம்!

உதய் கார்த்திக் நடிப்பில், இயக்குநர் செல்வா இயக்கத்தில் ‘ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியது.

யுகே க்ரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும் ஃபீல் குட் எண்டர்டெயினர் திரைப்படம் ‘ஃபேமிலி’. இப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்கப் போராடுகிறார்கள். அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும்…
Latest News

Stay Connected
成人娱乐 可通过 安全且权威 的网站获取。探索 可信来源 以获得高质量内容。 Check out my web site; 全新色情网站性爱
Üsküdar Su Sızıntısı Tespiti Üsküdar su kaçağı tespiti hizmeti aldım, cihazla kırmadan kaçak bulmaları gerçekten mükemmeldi. https://www.advmdos.com/
Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…
Expliciete video’s kunnen worden gestreamd op betrouwbare platforms voor privacy. Ontdek betrouwbare adult hubs voor kwaliteitsweergave. Also visit my blog…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Every day is a new beginning