Category: சினிமா

all cinema news bollywood hollywood tollywood

• cinema headlines today march 24th tamil cinema news today Genie First Look vijay salary amy jackson

cinema headlines today march 24th tamil cinema news today Genie First Look vijay salary amy jackson

Genie First Look: அற்புத விளக்கில் இருந்து ஜீனியாக வந்த ஜெயம் ரவி! ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்! ஜெயம் ரவி நடிப்பில் தற்போது  உருவாகி வரும் படம் ஜீனி. அர்ஜூனன் ஜூனியர் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷினி மற்றும் வமிகா கப்பி உள்ளிட்ட நடிகைகள் நடிக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. தற்போது…

Continue Reading

• subbu panchu talks about rajinikanth’s Veera Movie Malai Kovil Vaasalil song

subbu panchu talks about rajinikanth’s Veera Movie Malai Kovil Vaasalil song

வீரா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் மாற்றச் சொன்ன சம்பவத்தை நடிகர் சுப்பு பஞ்சு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  1994 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா, ரோஜா, செந்தில், வடிவுக்கரசி, சார்லி என பலரின் நடிப்பில் வெளியான படம் “வீரா”. இளையராஜா இசையமைத்த இப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார். நகரத்துக்கு பாடுவதற்காக வந்து ஆசைப்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் ரோஜா, மீனா இருவரையும் திருமணம் செய்து, அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.…

Continue Reading

• Actor vijay salary details for his last movie thalapathy 69 movie

Actor vijay salary details for his last movie thalapathy 69 movie

தளபதி 69 ஒரு பக்கம் தி கோட் படத்தின் படப்பிடிப்பு, மறுபக்கம் கட்சிப் பணிகள் என பயங்கர பிஸியாக இருந்து வருகிறார் நடிகர் விஜய். தி கோட் படத்திற்கு அடுத்ததாக தளபதி 69 (Thalapathy 69) படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்துக்குப் பிறகு விஜய் அரசியலுக்கு வருகை தர இருப்பதால் இதுவே விஜய்யின் கடைசி படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாகத் தகவல்கள் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. ஐசரி கணேஷ்…

Continue Reading

• Siragadikka Aasai: ஷூ காலில் அடி வாங்கிய அண்ணாமலை!  சண்டைப் போடுவாரா முத்து? சிறகடிக்க ஆசையின் அடுத்த வார ப்ரோமோ!

Siragadikka Aasai: ஷூ காலில் அடி வாங்கிய அண்ணாமலை! சண்டைப் போடுவாரா முத்து? சிறகடிக்க ஆசையின் அடுத்த வார ப்ரோமோ!

சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

சிறகடிக்க ஆசை:

ஸ்ருதியின் தாலி பிரித்து  கோர்க்கும் விழாவுக்கு அண்ணாமலை குடும்பத்துடன் வருகை தருகிறார். ரோகிணி முத்துவை சண்டை போட வைக்க திட்டம் தீட்டுகிறார். அவர் வித்யாவிடம் ”அவன நாம தான் ட்ரிகர் பண்ணி விடனும். போதையில அவன் என்ன பண்றானு அவனுக்கே தெரியாது. அந்த முத்துவை வெளியே கொண்டு வரணும்” என சொல்கிறார். அதற்கு வித்யா, ”மயில் பாண்டி முத்துவ பேசி குடிக்க வச்சிடுவான்…

Continue Reading

• late poeter vaali refused to giving national award for Indhiya Naadu song on Bharatha Vilas movie | Bharatha Vilas: “இந்திய நாடு என் வீடு” பாடலுக்கு தேசிய விருது வாங்க மறுத்த வாலி

late poeter vaali refused to giving national award for Indhiya Naadu song on Bharatha Vilas movie | Bharatha Vilas: “இந்திய நாடு என் வீடு” பாடலுக்கு தேசிய விருது வாங்க மறுத்த வாலி

நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பாரத விலாஸ் படம் வெளியாகி இன்றோடு 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  பாரத விலாஸ்: ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், தேவிகா, ஜெயசித்ரா, சிவகுமார், வி.கே.ராமசாமி, சஞ்சீவ் குமார், ஜெயசுதா, ராஜ சுலோச்சனா, ஸ்ரீதேவி என பலரும் நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இமைசையத்த இப்படத்தின் பாடல்களை மறைந்த கவிஞர் வாலி எழுதியிருந்தார். பாரத விலாஸ் படத்தில் இந்திய தேச ஒற்றுமையை வலியுறுத்தும்…

Continue Reading

• The list of movies scheduled to be released on March 28 and March 29

The list of movies scheduled to be released on March 28 and March 29

திரை ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் ஏராளமான திரைப்படங்கள் வாராவாரம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வரும் மார்ச் 28 மற்றும் 29ம் தேதி வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை பார்க்கலாம். ஆடு ஜீவிதம் : மலையாள திரையுலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால், வினித் சீனிவாசன், ரிக் அபி, சந்தோஷ் கீழத்தூர், லீனா உள்ளிட்டோரின் நடிப்பில் பான் இந்தியன் திரைப்படமாக மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம்…

Continue Reading

• director vetrimaaran talks about ilayaraaja biopic and director arun mathewaran | Vetrimaaran: இளையராஜா படத்தால் அருண் மாதேஸ்ரவனுக்கு அழுத்தம்

director vetrimaaran talks about ilayaraaja biopic and director arun mathewaran | Vetrimaaran: இளையராஜா படத்தால் அருண் மாதேஸ்ரவனுக்கு அழுத்தம்

இளையராஜா பயோபிக் படம் தொடர்பாக இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.  இளையராஜா வாழ்க்கை வரலாறு: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. கிட்டதட்ட 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தொடர்ந்து இசைக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார். ராஜா பாட்டுக்கு அடிமையாகாதவர்கள் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்னும் அளவுக்கு இசை என்றால் இளையராஜா தான் என்ற சகாப்தத்தை உருவாக்கியுள்ளார். இதனிடையே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது.  …

Continue Reading

• Amy Jackson Ed Westwick engagement photos goes viral

Amy Jackson Ed Westwick engagement photos goes viral

தமிழ் சினிமாவில் ‘மதராசப்பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தவர் பிரிட்டிஷ் நடிகை எமி ஜாக்சன். எமி ஜாக்சன்:ஏற்கனவே இங்கிலாந்தில் மிஸ் டீன் பட்டம் பெற்ற எமி ஜாக்சன் ‘மதராசப்பட்டினம்’ படத்தில் துரையம்மா எனும் கதாபாத்திரத்தில்  கதைக்கு மிகவும் பொருத்தமான ஒரு நாயகியை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார் இயக்குநர் ஏ.எல்.விஜய். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்ற எமி ஜாக்சன் தொடர்ந்து தெறி, தாண்டவம், ஐ, எந்திரன் 2.o உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி…

Continue Reading

• samantha hansika Priyanka Mohan Aishwarya Dutta latest photos trending on social media

samantha hansika Priyanka Mohan Aishwarya Dutta latest photos trending on social media

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளான சமந்தா, ஹன்சிகா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளனர்.  களைகட்டும் சமூக வலைத்தளங்கள்  சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி என்பது அனைவருக்கு மிக எளிதான ஒன்றாக மாறிவிட்டது. பிரபலங்கள் தங்கள் பட அப்டேட், புது புகைப்படங்கள், ஜாலியான வீடியோக்கள், ரசிகர்களுடன் உரையாடல் என அனைத்தையும் ஒரே இடத்தில் செய்வதால் ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளம் களைகட்டும். குறிப்பான வார இறுதி நாட்கள் வந்து…

Continue Reading

• today movies in tv tamil March 24th television schedule Vettaikkaran mark antony

today movies in tv tamil March 24th television schedule Vettaikkaran mark antony

Sunday Movies: மார்ச் 24 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: எஜமான்மதியம் 3  மணி: தெனாலி ராமன் மாலை 6.30 மணி: வேட்டைக்காரன்  சன் லைஃப் காலை 11 மணி: ராமன் தேசிய சீதை மதியம் 3 மணி: நீர்க்குமிழி  கே டிவி காலை 7 மணி: தித்திக்குதேகாலை 10 மணி: நான் மிருகமாய் மாறமதியம் 1 மணி: தங்க மகன் மாலை 4 மணி: வெண்ணிலா…

Continue Reading

• Amy Jackson : இணையத்தை கலக்கும் நடிகை ஏமி ஜாக்சனின் என்கேஜ்மெண்ட் புகைப்படங்கள்!

Amy Jackson : இணையத்தை கலக்கும் நடிகை ஏமி ஜாக்சனின் என்கேஜ்மெண்ட் புகைப்படங்கள்!

Amy Jackson : இணையத்தை கலக்கும் நடிகை ஏமி ஜாக்சனின் என்கேஜ்மெண்ட் புகைப்படங்கள்! Source link

Continue Reading

• Anushka Shetty: மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. ஆனால் பாதியாக குறைந்த சம்பளம்! எவ்வளவு தெரியுமா?

Anushka Shetty: மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. ஆனால் பாதியாக குறைந்த சம்பளம்! எவ்வளவு தெரியுமா?

ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போன்ற முகம் கொண்ட நடிகை அனுஷ்காவை பலருக்கும் பிடிக்கும். தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், மாதவனுடன் ரெண்டு படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மொபைலா மொபைலா என தமிழ் இளசுகளின் மனதில் புகுந்த அனுஷ்காவின் கெரியரை அருந்ததி படம் திருப்பி போட்டது. ஹீரோக்களுக்குடன் ரொமான்ஸ் மட்டும் செய்து வந்த ஹீரோயின்களின் காலத்தில் கம்பீரமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் வேட்டைக்காரனில்…

Continue Reading

• Good night actress Meetha Ragunath shares her excitement having traditional Badaga wedding

Good night actress Meetha Ragunath shares her excitement having traditional Badaga wedding

சமீப காலமாக தனித்துமான முறையில் திருமணங்களை செய்து கொள்வதை இன்றைய இளைய தலைமுறையினர் விருப்படுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகை மீதா ரகுநாத்.  மணிகண்டன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ‘குட் நைட்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகை மீதா ரகுநாத். ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவரை ரசிகர்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்த்த திரைப்படம் ‘குட் நைட்’. அதில் அவரின்…

Continue Reading

• Shalini enjoyed watching the IPL match with her daughter and son | Ajithkumar

Shalini enjoyed watching the IPL match with her daughter and son | Ajithkumar

2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதின. கேப்டனாக முதல் போட்டி என்ற பதற்றமின்றி கெய்க்வாட் செயல்பட்டார். டிகே, ராவத் கூட்டணி திடீரென விளாசலில் ஈடுபட்டபோது அடுத்து எவ்வாறு பந்துவீச்சாளர்களை மாற்றுவது என்றபோது, தோனி வந்து ஆலோசனை கூறியது, இன்னும் சிஎஸ்கே கேப்டன் தோனிதான் என்பதை நினைவூட்டியது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

Continue Reading

• Is Sathya Devarajan quitting ethirneechal her insta post has created lots of confusion among the fans

Is Sathya Devarajan quitting ethirneechal her insta post has created lots of confusion among the fans

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முதல் இடத்தை பல மாதங்களாக தக்க வைத்து வந்தது. ஆனால் அந்த தொடரின் பிரதான கதாபாத்திரமான நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு டி.ஆர்.பி ரேட்டிங் சற்று சரிய துவங்கியது. இருப்பினும் கதைக்களத்தில் சில மாற்றங்களுடன் சமீபகாலமாக மக்களின் கவனத்தை பெற போராடி வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.  நடிகர் மாரிமுத்துவின் கதாபாத்திரத்தில் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி தற்போது நடித்து வருகிறார். அவர் ஆதி குணசேகரனாக வந்த…

Continue Reading

• Anna Serial: கனியின் பெற்றோரை சந்தித்த சௌந்தரபாண்டி: பரணி கொடுத்த பதிலடி: அண்ணா சீரியல் இன்றும் நாளையும்

Anna Serial: கனியின் பெற்றோரை சந்தித்த சௌந்தரபாண்டி: பரணி கொடுத்த பதிலடி: அண்ணா சீரியல் இன்றும் நாளையும்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் கனியை நினைத்து முருகனிடம் வேண்ட முத்துப்பாண்டிக்கு கனியின் அப்பா அம்மா குறித்த தகவல் தெரிய வந்த நிலையில், இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது முத்துப்பாண்டி, சௌந்தரபாண்டி மற்றும் சனியன் என மூவரும் கன்னியாகுமரிக்கு கிளம்ப, இதைப் பார்த்த பாண்டியம்மா “எங்க கிளம்பிட்டீங்க?” என்று…

Continue Reading

• Karthigai Deepam: மீனாட்சிக்கு துணை நின்ற தீபா: ஆனந்துக்கு காத்திருக்கும் ஷாக் – கார்த்திகை தீபம் இன்றும் நாளையும்!

Karthigai Deepam: மீனாட்சிக்கு துணை நின்ற தீபா: ஆனந்துக்கு காத்திருக்கும் ஷாக் – கார்த்திகை தீபம் இன்றும் நாளையும்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆனந்த் ரியாவுடன் வீட்டுக்கு வந்து அதிர்ச்சி கொடுக்க இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது அபிராமி அவனை அறைய வீட்டில் உள்ள எல்லோரும் ஆனந்தை நிற்க வைத்து கேள்வி கேட்க,  “நீங்க யாரும் இந்த விஷயத்துல எதுவும் பேசக்கூடாது, அதுக்கான தகுதி உங்க யாருக்கும் கிடையாது” என சொல்கிறான்.

இதையடுத்து…

Continue Reading

• Vijay tv Pandian Stores serial Saranya Turadi new entry shortly

Vijay tv Pandian Stores serial Saranya Turadi new entry shortly

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்றுள்ள தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருப்பது விஜய் தொலைக்காட்சி. அதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ, சீரியல் என எதுவாக இருந்தாலும் ரசிகர்களின் வரவேற்பை பெரும். வித்தியாசமான கான்செப்டில் ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதும், வெரைட்டியான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்புவது என தனக்கென ஒரு தனி ஸ்டைலை பாலோ செய்பவர்கள். அதனாலேயே விஜய் டிவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.    அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக ப்ரைம் தமிழில் ஒளிபரப்பாகி வந்த…

Continue Reading

• cinema headlines today march 23rd tamil cinema news today jayam ravi kerala vijay vijay antony anushka shetty

cinema headlines today march 23rd tamil cinema news today jayam ravi kerala vijay vijay antony anushka shetty

”எல்லா மலையாளிகளுக்கும் இதயப்பூர்வ நன்றி” கேரள ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ! நடிகர் விஜய் தற்போது கேரளாவுக்கு தி கோட் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள நிலையில், மலையாள கேப்ஷனுடன் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. தமிழ் ரசிகர்கள் அளவுக்கு சரிநிகராக கேரளாவிலும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இந்நிலையில் தன்னுடைய அரசியல் எண்ட்ரிக்குப் பிறகு தற்போது முதன்முறையாக கேரளா சென்றுள்ளார். மேலும் படிக்க துல்கர் சல்மான் வரிசையில் தக் லைஃப் படத்தில் இருந்து விலகும்…

Continue Reading

• thug life movie update jayam ravi has opted out from kamal haasan movie next to dulquer salman sources

thug life movie update jayam ravi has opted out from kamal haasan movie next to dulquer salman sources

தக் லைஃப் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பாவான்களான மணிரத்னம் – கமல்ஹாசன் இருவரும் பெரும் எதிர்பார்க்ப்புகளுக்கு மத்தியில் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – மணிரத்னம் இருவரும் இணையும் நிலையில், மணிரத்னத்தின் ஆதர்ச காம்போவான ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். மேலும் நடிகைகள் த்ரிஷா அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி,  நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் எனப் பலர் இணைந்துள்ளதாகத்…

Continue Reading

• மலையாளிகள் எல்லாருக்கும் நன்றி! நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ | Actor Vijay Release Selfie Video Thanking Malayali Fans

மலையாளிகள் எல்லாருக்கும் நன்றி! நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ | Actor Vijay Release Selfie Video Thanking Malayali Fans

Entertainment 19 Mar, 11:16 AM (IST) Vijay Fans : ரசிகர் புயலில் சிக்கிய விஜய்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்! சேட்டன்ஸ் அட்ராசிட்டி Source link

Continue Reading

• HBD Senthil : நகைச்சுவை மன்னன் செந்தில் பிறந்தநாள் இன்று!

HBD Senthil : நகைச்சுவை மன்னன் செந்தில் பிறந்தநாள் இன்று!

HBD Senthil : நகைச்சுவை மன்னன் செந்தில் பிறந்தநாள் இன்று! Source link

Continue Reading

• Vetrimaaran: விடுதலை படத்தால் வெற்றிமாறன் மேல் கோபம் கொண்ட பாரதிராஜா – என்ன காரணம்?

Vetrimaaran: விடுதலை படத்தால் வெற்றிமாறன் மேல் கோபம் கொண்ட பாரதிராஜா – என்ன காரணம்?

நாம் எதை வைத்து எடுத்தாலும் கதை நன்றாக இருந்தால் தான் படம் ஓடும் என இயக்குநர் வெற்றிமாறன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கோபித்துக் கொண்ட பாரதிராஜா:

அறிமுக இயக்குநர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘கள்வன்’. இந்த படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க டில்லிபாபு தயாரித்துள்ளார். ஏப்ரல் 4 ஆம் தேதி கள்வன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்படத்தின்…

Continue Reading

• tamil actor kpy bala shared his helping tendency

tamil actor kpy bala shared his helping tendency

என்னை பொறுத்தவரை எல்லாரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பது தான் வேலையாக உள்ளது  என நடிகர் KPY பாலா தெரிவித்துள்ளார்.  உதவிக்கரம் நீட்டும் KPY பாலா விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமானவர் பாலா. வித்தியாசமான தலைமுடி, உடல்மொழி என ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவும் பணியை பாலா செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிக்கு வீல்சேர் வாங்கி தந்தது, பெட்ரோல் போடும் பையனுக்கு புது பைக்…

Continue Reading

• Murali Kuyili debut film Poovilangu was released 40 years back on this day

Murali Kuyili debut film Poovilangu was released 40 years back on this day

தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் கதை, புதுமுக ஹீரோ, ஹீரோயின், அறிமுக இயக்குநர் என புதுமையின் கூட்டணியில் உருவான ஒரு படமாக இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது இசைஞானி இளையராஜாவின் முத்தான பாடல்கள். “ஆத்தாடி பாவாட காத்தாட…” இந்த பாடல் ஞாபகம் இருக்கிறதா. ஆம் இப்பாடல் இடம்பெற்ற ‘பூவிலங்கு’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.    இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரிடம் உதவி…

Continue Reading

• Azhagi Re-Release movie crew released special video | Azhagi Re-Release: அழகி படத்துல நடிச்ச இந்த 2 பேரை நியாபகம் இருக்கா?

Azhagi Re-Release movie crew released special video | Azhagi Re-Release: அழகி படத்துல நடிச்ச இந்த 2 பேரை நியாபகம் இருக்கா?

இயக்குநர் தங்கர்பச்சானின் அழகி படம் மீண்டும் ரிலீசாகவுள்ள நிலையில் படக்குழுவினரின் சிறப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.  அழகி ரீ ரிலீஸ்: தமிழ் சினிமாவில் உணர்வுகள் சார்ந்து படம் எடுப்பவர்களில் ஒருவர் இயக்குநர் தங்கர் பச்சான். பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அவர், அழகி படம் மூலம் இயக்குநரானார். இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, விவேக், பிரமிட் நடராஜன், மோனிகா என பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படம், இயக்குநர் தங்கர்பச்சான் தான் எழுதிய கல்வெட்டுக்கள்…

Continue Reading

• today movies in tv tamil March 23rd television schedule pithamagan naiyaandi thozha Vikram

today movies in tv tamil March 23rd television schedule pithamagan naiyaandi thozha Vikram

Saturday Movies: மார்ச் 23 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 8.30 மணி: நையாண்டி மதியம் 3.30  மணி: அறம்  சன் லைஃப் காலை 11.00 மணி: பக்த பிரகலாதாமதியம் 3.00 மணி: நிச்சய தாம்பூலம்  கே டிவி காலை 7.00 மணி: கந்தா கடம்பா கதிர்வேலாகாலை 10.00 மணி: காதல் கோட்டை மதியம் 1.00 மணி: பிதாமகன் மாலை 4.00 மணி: ஸ்ட்ராபெர்ரி மாலை 7.00 மணி: தோழாஇரவு…

Continue Reading

• Sandhya Raagam: முகத்துக்கு நேராக சவால் விட்ட ஷாரு.. மாயா கொடுத்த பதிலடி: சந்தியா ராகம் அப்டேட்!

Sandhya Raagam: முகத்துக்கு நேராக சவால் விட்ட ஷாரு.. மாயா கொடுத்த பதிலடி: சந்தியா ராகம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தனம் அப்பா யாருக்கும் சப்போர்ட் பண்ணுவதில்லை என்று பேச ஜானகி அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது ஜானகி “நீ அப்பாவ பத்தி தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க” என்று தனத்தை திட்டி கோபமாக வெளியே வருகிறார். பிளாஷ் கட்டில் சாரு தனத்திடம் “நீ கொஞ்சம் நடக்கும்போது வீட்டுக்கு…

Continue Reading

• IPL 2024 CSK vs RCB Opening Ceremony fans get disappointed on a r rahman singing hindi songs instead of tamil

IPL 2024 CSK vs RCB Opening Ceremony fans get disappointed on a r rahman singing hindi songs instead of tamil

சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையில் நடக்கும் ஆட்டத்தில் இந்திப் பாடல்களுக்கு என்ன வேலை என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஐ.பி.எல் தொடக்கவிழா ஐ.பி.எல் 17 ஆவது சீசன் இன்று மார்ச் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் இரவு 8 மணியளவில் தொடங்குகிறது. ஐ.பி.எல் 17 ஆவது சீசனைத் தொடங்கி வைக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பெங்களூர் மற்றும்…

Continue Reading

• Veera Serial: சமாதானம் பேச வந்த மீரா: திமிராக பேசிய மாறன், ராமச்சந்திரனுக்கு வந்த சிக்கல்: வீரா சீரியல்அப்டேட்

Veera Serial: சமாதானம் பேச வந்த மீரா: திமிராக பேசிய மாறன், ராமச்சந்திரனுக்கு வந்த சிக்கல்: வீரா சீரியல்அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா.  இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கண்மணி ராகவனுக்கும் திருமணம் பேசி பூ வைக்கும் நிகழ்வு நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

வள்ளியும் தண்டபாணியும் தனியாக சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது வள்ளி தண்டபாணியிடம் “இந்தக் கல்யாணம் நடக்காது, கேசவன் உன் பொண்ணுக்கு தான்” என வாக்கு கொடுக்கிறாள்.

Continue Reading

• Cibi: "அஜித் சார் பர்சனால நிறைய பேசுனாரு" மனம் திறந்த பிக்பாஸ் புகழ் சிபி!

Cibi: "அஜித் சார் பர்சனால நிறைய பேசுனாரு" மனம் திறந்த பிக்பாஸ் புகழ் சிபி!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சிபி. துணிவு, வஞ்சகர் உலகம், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி உடன் யாஸ்மின் பொன்னப்பா, பவ்யா தரிக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ இடி மின்னல் காதல்’. இப்படம் வரும் மார்ச் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அப்படத்தின் டிரைலர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றதில் நடிகர் சிபி தன்னுடைய திரைப்பயணம் பற்றி பேசி…

Continue Reading

• Thalapathy Vijay Expresses Heartfelt Thanks to Malayalis Shares Video on Social Media GOAT Tamil Cinema

Thalapathy Vijay Expresses Heartfelt Thanks to Malayalis Shares Video on Social Media GOAT Tamil Cinema

Thalapathy Vijay: கேரளாவில் தனது ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. விஜய் வெளியிட்ட வீடியோ: கேரளாவில், தனது நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். அப்போது, அங்கு குவிந்த ரசிகர்களை சந்தித்தார். வாகனத்தின் மீது நின்றவாறு ரசிகர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டார். அதனை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எனது அண்ணன்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கைகள் மற்றும் அம்மாக்கள் என எல்லா…

Continue Reading

• Reba John : எங்கும் மஞ்சள் ஃபீவர்..மஞ்சள் உடையில் கலக்கும் நடிகை ரெபா ஜான்!

Reba John : எங்கும் மஞ்சள் ஃபீவர்..மஞ்சள் உடையில் கலக்கும் நடிகை ரெபா ஜான்!

Reba John : எங்கும் மஞ்சள் ஃபீவர்..மஞ்சள் உடையில் கலக்கும் நடிகை ரெபா ஜான்! Source link

Continue Reading

• Watch Video: ரசிகை தூக்கி போட்ட மாலையை சட்டென கேட்ச் பிடித்த விஜய் – தி கோட் பட ஷூட்டிங்கில் மாஸ்!

Watch Video: ரசிகை தூக்கி போட்ட மாலையை சட்டென கேட்ச் பிடித்த விஜய் – தி கோட் பட ஷூட்டிங்கில் மாஸ்!

தி கோட் படம்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், கடைசியாக “லியோ” என்ற படத்தில் நடித்தார். இப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் "The Greatest of All Time" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். G.O.A.T  என சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.

Continue Reading

• cinema headlines today march 22nd tamil cinema news today ajith kumar ar rahman prabhu deva | Cinema Headlines: 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபுதேவா – ரஹ்மான்; Good Bad Ugly படத்துக்காக அஜித்தின் சம்பளம்

cinema headlines today march 22nd tamil cinema news today ajith kumar ar rahman prabhu deva | Cinema Headlines: 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபுதேவா – ரஹ்மான்; Good Bad Ugly படத்துக்காக அஜித்தின் சம்பளம்

Ilayaraja: பாலுமகேந்திராவே இளையராஜாவுக்கு கேமரா வழங்கியது ஏன்? ரங்கராஜ் பாண்டே சொன்ன ரகசியம்! இளையராஜாவின் புகைப்பட ஆர்வத்தைப் பார்த்து இயக்குநர் பாலு மகேந்திரா தனது கேமராவை அவருக்கு வழங்கியதாக ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவைப் பற்றிய திரைப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று மார்ச் 20 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. AR Rahman – Prabhu deva: கலக்கப்போகும் முக்காபுலா கேங்! 25 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபுதேவா – ரஹ்மான்! இசையமைப்பாளர்…

Continue Reading

• Malavika Mohanan Photos : மிரர் செல்ஃபி எடுத்து ரசிகர்களை மயக்கும் மாளவிகா மோகனன்!

Malavika Mohanan Photos : மிரர் செல்ஃபி எடுத்து ரசிகர்களை மயக்கும் மாளவிகா மோகனன்!

Malavika Mohanan Photos : மிரர் செல்ஃபி எடுத்து ரசிகர்களை மயக்கும் மாளவிகா மோகனன்! Source link

Continue Reading

• TM Krishna | ”பெரியாரை போற்றியவர் TM கிருஷ்ணா” இசை சகோதரிகள் போர்க்கொடி

TM Krishna | ”பெரியாரை போற்றியவர் TM கிருஷ்ணா” இசை சகோதரிகள் போர்க்கொடி

”பெரியாரை போற்றியவர் TM கிருஷ்ணா” இசை சகோதரிகள் போர்க்கொடி
Source link

Continue Reading

• Ajithkumar salery details for Good Bad Ugly Movie | Ajithkumar: Good Bad Ugly படத்துக்காக அஜித்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

Ajithkumar salery details for Good Bad Ugly Movie | Ajithkumar: Good Bad Ugly படத்துக்காக அஜித்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள Good Bad Ugly படத்துக்காக அவருக்கு பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  Good Bad Ugly திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கிய இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக நடிகர் அஜித்குமாரின் படத்தை இயக்கப்போகிறார் என்ற தகவல் தான் கோலிவுட்டின் பேசுபொருளாக உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த…

Continue Reading

• actress Gayathrie comment on romance portion of lokesh kanagaraj album song inimel | Lokesh Kanagaraj: அங்க என் தலையை வெட்டிட்டு இங்க ரொமான்ஸா?

actress Gayathrie comment on romance portion of lokesh kanagaraj album song inimel | Lokesh Kanagaraj: அங்க என் தலையை வெட்டிட்டு இங்க ரொமான்ஸா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ஆல்பம் பாடலின் ப்ரோமோ வெளியான நிலையில் இதனை நடிகை காயத்ரி பங்கமாக கலாய்த்துள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ளவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக் நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பணிகளுக்காக அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி உள்ளார்.  …

Continue Reading

• Gemini Ganesan 19th death anniversary today

Gemini Ganesan 19th death anniversary today

தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக வலம் வந்த எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் ஒரு பக்கம் கொடி கட்டி பறக்க சைலண்டாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை  குறிப்பாக ரசிகைகள் மத்தியில் காதல் மன்னனாக வலம் வந்தார் நடிகர் ஜெமினி கணேசன். இந்த உலகை விட்டு அவரின் உயிர் பிரிந்தாலும் அவரின் திரைப்படங்கள் மூலம் என்றும் நினைவுகளில் ஊஞ்சலாடும் ஜெமினி கணேசன் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்று.    1947ம் ஆண்டு வெளியான ‘மிஸ் மாலினி’ திரைப்படத்தில் முதல்…

Continue Reading

• Actress Jyothika responds to a fan girs asking to buy actor suriya for one day

Actress Jyothika responds to a fan girs asking to buy actor suriya for one day

கணவர் சூர்யாவை நடிகை ஜோதிகா ஒரு நாளைக்கு கடனாக கொடுப்பாரா? என்று கேட்ட ரசிகைக்கு பதிலளித்துள்ளார் நடிகை ஜோதிகா.  சூர்யா – ஜோதிகா ஜோடி: தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஜோடிகளில் ஒன்று சூர்யா மற்றும் ஜோதிகாவின் ஜோடி. இருவரும் இணைந்து 1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்தப் படத்தில் இருந்தே இருவருக்கும் இடையில் நெருக்கமான நட்பு உருவாகியது. இதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு…

Continue Reading

• Anna Serial: முத்துப்பாண்டியை திணற விட்ட இசக்கி.. பரணியிடம் பல்பு வாங்கிய சண்முகம்: அண்ணா சீரியல் அப்டேட்!

Anna Serial: முத்துப்பாண்டியை திணற விட்ட இசக்கி.. பரணியிடம் பல்பு வாங்கிய சண்முகம்: அண்ணா சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் கண்டிப்பாக ஸ்வீட் வாங்கி வர கனி வெட்கப்பட்டு நின்ற நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது சண்முகம் அண்ணன் கிட்ட என்ன வெட்கம் என்று சொல்ல, பரணி “இப்போ அப்படித்தான் கொஞ்சம் வெட்கப்படுவா” என சொல்கிறாள். மறுபக்கம் இசக்கி “பாக்கியத்திடம் எதுக்கு ஜாதகம் எழுத போய் இருப்பதா…

Continue Reading

• Gautham Menon: "நான் கேட்ட சம்பளத்தை நீங்கள் கொடுக்கல" கெளதம் மேனனுக்கு பிரபல எழுத்தாளர் பதில்!

Gautham Menon: "நான் கேட்ட சம்பளத்தை நீங்கள் கொடுக்கல" கெளதம் மேனனுக்கு பிரபல எழுத்தாளர் பதில்!

எழுத்தாளர்கள் தனக்கு கொடுத்த கதைகள் திருப்தியளிக்கவில்லை என்று இயக்குநர் கெளதம் மேனன் கூறிய கருத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

கெளதம் மேனன்

இயக்குநர் கெளதம் மேனன் சமீபத்தில் சித்ரா லட்சுமணன் நடத்தும் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனது சினிமா பயணத்தின் பல்வேறு அனுபவங்களை அவர் விவரமாக பகிர்ந்துகொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏன் எழுத்தாளர்களின் புத்தகங்களை படமாக்குவதில்லை என்கிற கேள்விக்கு அவர் பதிலளித்தார். தான் ஆரம்பக்கட்டத்தில் நிறைய எழுத்தாளர்களை…

Continue Reading

• Priyanka Mohan : கருப்பு உடையில் மனதை களவாடி செல்லும் க்யூட் நடிகை பிரியங்கா மோகன்!

Priyanka Mohan : கருப்பு உடையில் மனதை களவாடி செல்லும் க்யூட் நடிகை பிரியங்கா மோகன்!

Priyanka Mohan : கருப்பு உடையில் மனதை களவாடி செல்லும் க்யூட் நடிகை பிரியங்கா மோகன்! Source link

Continue Reading

• Inimel Teaser : ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்..வெளியானது இனிமேல் டீசர்!

Inimel Teaser : ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்..வெளியானது இனிமேல் டீசர்!

Inimel Teaser : ஸ்ருதி ஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்..வெளியானது இனிமேல் டீசர்! Source link

Continue Reading

• Ninaithen Vandhai serial zee tamil today march 21st written update | Ninaithen Vandhai:மனோகரி போட்ட பிளான்: சம்மதம் சொன்ன எழில், தப்பிப்பாளா சுடர்?

Ninaithen Vandhai serial zee tamil today march 21st written update | Ninaithen Vandhai:மனோகரி போட்ட பிளான்: சம்மதம் சொன்ன எழில், தப்பிப்பாளா சுடர்?

ஜீ தமிழ் தொலைக்காட்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் எழில் மறைந்து மறைந்து வெளியே கிளம்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது எழில் வெட்கப்பட்டு வெளியே செல்ல முயற்சி செய்ய, சுடர் எதிரில் வந்து நிற்கிறாள். என்னை தானே தேடுகிறீர்கள் என்று கேட்க, இல்லையே என்று சொல்லி எழில் கிளம்பிச் செல்கிறான். …

Continue Reading

• lokesh kanagaraj shruti haasan starrer inimel promo video is out

lokesh kanagaraj shruti haasan starrer inimel promo video is out

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ஆன் ஸ்க்ரீனில் நடித்துள்ள ‘இனிமேல்’ (Inimel Song) பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ருதி ஹாசன் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ஸ்ருதி – லோகேஷ் கனகராஜின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்துள்ள வகையில் காதலர்களுக்கிடையேயான ஊடல், கொஞ்சல் அடங்க இப்பாடலின் ப்ரோமோ காட்சி தற்போது வெளியாகி இணையவாசிகளை வாவ் சொல்ல வைத்து வருகிறது.   #Inimel the game begins from 25th March.Mark the…

Continue Reading

• Director Ponram to direct vijayakanth son Shanmuga pandian inhis next movie

Director Ponram to direct vijayakanth son Shanmuga pandian inhis next movie

தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள், தொண்டர்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார். 2015ம் ஆண்டு வெளியான ‘சகாப்தம்’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மதுர வீரன், தமிழன் என்று சொல் உள்ளிட்ட…

Continue Reading

• cinema headlines today march 21st tamil cinema news today ajith kumar Ranjani Gayathri Issue | Cinema Headlines: ட்ரெண்டிங்கில் அஜித்: டி.எம்.கிருஷ்ணாவுக்கு கிளம்பிய எதிர்ப்பும் ஆதரவும்

cinema headlines today march 21st tamil cinema news today ajith kumar Ranjani Gayathri Issue | Cinema Headlines: ட்ரெண்டிங்கில் அஜித்: டி.எம்.கிருஷ்ணாவுக்கு கிளம்பிய எதிர்ப்பும் ஆதரவும்

Ajith Kumar: பிரியாணி சமைப்பது முதல் பில்லியர்ட்ஸ் விளையாடுவது வரை.. வைரலாகும் அஜித் வீடியோக்கள்! மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அஜித் குமார் தற்போது மீண்டு தனது பைக்கில் பயணத்தை தொடங்கியிருக்கிறார். மேஜையின் மேல் கால்போட்டு ஓய்வெடுப்பது, இளம் பைக் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிப்பது , நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது என  ஒவ்வொரு நாளும் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியானபடி இருக்கின்றன. மேலும் படிக்க James Vasanthan: “சமூக நீதி பேசியதால் தான் இந்த எதிர்ப்பு”…

Continue Reading

• Karthigai Deepam: கல்யாண நாள் சந்தோஷத்தில் மீனாட்சி.. 2வது மனைவியுடன் வந்த ஆனந்த்: பரபரப்பில் கார்த்திகை தீபம்!

Karthigai Deepam: கல்யாண நாள் சந்தோஷத்தில் மீனாட்சி.. 2வது மனைவியுடன் வந்த ஆனந்த்: பரபரப்பில் கார்த்திகை தீபம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா ரெஜிஸ்டர் ஆபீஸில் நடக்க இருந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த, ஆனந்த், ரியா கோயிலில் கல்யாணம் செய்ய கிளம்பிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கார்த்திக் மற்றும் தீபா இருவரும் ஆனந்த் மற்றும் ரியாவைத் தேடி கோயில் கோயிலாக அலைய, ஒரு கோயிலுக்குள் ஆனந்த் ரியா கழுத்தில் தாலி…

Continue Reading

Latest News

View All

1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports