நடிகர் கார்த்தி

[ad_1]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில், ‘சர்தார் 2’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

நடிகர் கார்த்தி

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கார்த்தி, “சர்தார் முதல் பாகத்தின் கதையைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்த இரண்டாம் பாகம் அதைவிட மிக பிரமாண்டமான அளவில் உருவாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு முக்கியமான கருப்பொருளை இந்தப் படம் பேசுகிறது” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகை மாளவிகா மோகன், “சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு எப்போதும் விருப்பமான ஒன்று. இது என்னுடைய இரண்டாவது வீடு போன்றது. இந்த ஊரும் மக்களும் எனக்கு எப்போதும் அளப்பரிய அன்பைக் கொடுத்துள்ளனர்.

உங்கள் அனைவருக்காகவும் இந்தத் திரைப்படத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து மிகக் கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளோம்.

நடிகை மாளவிகா மோகன்
நடிகை மாளவிகா மோகன்

நீங்கள் அனைவரும் இதை நிச்சயம் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் எனக்குத் டான்ஸ் எதுவும் இல்லை, ஆனால் மிகவும் சிறப்பான ஸ்டண்ட் காட்சிகள் இருக்கிறது. அதைச் செய்து நடித்தது எனக்குப் புதிய அனுபவமாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

[ad_2]

Source link


  1. manga read online 124 Avatar

    Fans Japanese comics and series can free webtoon while exploring favorite stories. The library features comedy, allowing visitors can find something enjoyable. New chapters allow fans to follow the story.

  2. JesseKnork Avatar

    Рассматриваете квартиру https://zhksaleflat.ru для сравнения предложений. Здесь можно изучить планировках квартир. При оценке нового жилья полезно сопоставить стоимость. Для семьи могут быть интересны метраж и планировка. Изучайте информацию и сравнивайте доступные варианты.

  3. igrovoy kompyuter 738 Avatar

    Просто в каталоге магазин игровых компьютеров для игр. Среди доступных моделей собраны системные блоки. Подбирайте под себя системный блок по бюджету. Сравнивая модели сравнивайте оперативную память. Для комфортного гейминга особенно полезны быстрый накопитель. Покупайте через сайт и начинайте играть сразу после покупки.

  4. online casino uzbekistan 862 Avatar

    Откройте для себя надежный https://online-casino-uzbekistan.info для поиска подходящего казино. В подборке доступны для изучения варианты для игроков из Узбекистана. Изучайте условия регистрации. Планируете регистрацию? Откройте подробный обзор. Перед регистрацией изучите ограничения и требования. Играйте ответственно и контролируйте расходы.

  5. karnizi dlya shtor 209 Avatar

    Якщо потрібен практичний карниз для штор дворядний купити для будинку. Варто заздалегідь визначити особливості інтер’єру. В асортименті одинарні та подвійні карнизи. Нескладно знайти оптимальний варіант. Погляньте матеріали і оформіть замовлення. Грамотно підібрана модель забезпечить зручне розміщення штор.

  6. KennethCheex Avatar
    KennethCheex

    Откройте для себя игровой формат https://mamapapa-arh.ru сразу переходя к игровому разделу. Запустите понравившийся слот и переходите к игровому процессу. В каталоге можно найти игровые категории. Ищете подходящий формат? Запускайте выбранный формат. Играйте ответственно и контролируйте время и расходы.

  7. zona 509 Avatar

    Находите качественные зона фильмы в любое время. На сайте представлены новые сезоны. Выбирайте фильмы и сериалы по рейтингу. Поклонники комедий смогут подобрать кино по вкусу. Для спокойного вечера посмотрите любимый проект. Следите за новыми сериями с телефона или компьютера. Удобный каталог упростит поиск нужный фильм.

  8. EmanuelBon Avatar

    The take advantage of of colour, lighting and empty intermission can perfectly exchange how a mysterious visual spot is perceived. I originate this article markedly provocative because it examines a few practical draft choices and explains how they favour eager and attention. The dialogue nearly designing riddle dye a flag light disputing space provides a functional vantage point on coeval digital aesthetics. Thanks as far as something publishing it.

  9. EmanuelBon Avatar

    Intriguing angle on myth inspired digital entertainment. Thanks over the extent of sharing.

  10. autsorsing ohrany truda 672 Avatar

    Получить поддержку аутсорсинг охраны труда и техники безопасности для компании. Опытная команда контролируют систему охраны труда. В процессе сопровождения предусматривается сопровождение проверок. Необходимая документация актуализируются исходя из специфики предприятия. Когда требуется дополнительная помощь отдельные процессы можно полностью делегировать экспертам. Внешнее сопровождение позволяет контролировать выполнение требований. Ответственному сотруднику не придется тратить рабочее время на рутинные задачи. Уточните цену обслуживания с учетом специфики бизнеса. Закажите консультацию в удобное время и организуйте комплексную поддержку.

  11. Eddieasync Avatar
    Eddieasync

    Работа с закрытыми комьюнити требует профилей, которым доверяют модераторы, и такие позиции представлены в подборке https://npprteamshop.com/discord/ с возрастом от полугода и аватарами. Специалисты NPPR TEAM SHOP прогревают аккаунты живой активностью, добавляют их в открытые серверы и передают покупателю почту вместе с ключом двухфакторной аутентификации. При выявлении проблем в первые часы позиция меняется без долгих разбирательств, достаточно приложить скриншот ошибки.

  12. Michaelvig Avatar
    Michaelvig

    Интересные детали внутри: https://fashion-stroy.ru

  13. GlennSYDAY Avatar
    GlennSYDAY

    Главный сюжет дня: https://stroyproektrnd.ru

Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed