Author: Sanjuthra

• இலங்கை 76-வது சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள்  எதிர்ப்பு போராட்டம்

இலங்கை 76-வது சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள்  எதிர்ப்பு போராட்டம்

இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்த வேண்டும் என பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள்  எதிர்ப்பு போராட்டம்.

ஒரு காலத்தில், உலகம் முழுவதையும் ஐரோப்பியர்கள் ஆண்டு வந்தனர். குறிப்பாக, ஆசிய கண்டத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பின்னர், நடைபெற்ற விடுதலை போராட்டத்தின் விளைவாக பல்வேறு ஆசிய நாடுகள்…

Continue Reading

• கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா; பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை

கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா; பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை

கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கரூர் தான்தோன்றி மலை சிவசக்தி நகர் பகுதியில் குடிக்கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு…

Continue Reading

• vikram thanglalaan movie may be postponed again due to election | Thangalaan: விக்ரமின் தங்கலான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறதா?

vikram thanglalaan movie may be postponed again due to election | Thangalaan: விக்ரமின் தங்கலான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறதா?

விக்ரம் நடித்து துருவ நட்சத்திரம் படத்தைத் தொடர்ந்து தற்போது தங்கலான் படமும் நிலுவையில் இருப்பது ரசிகர்களை சோர்வடையச் செய்துள்ளது. தங்கலான் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்  நடித்துள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தங்கலான் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் ஒத்திப் போக இருப்பதாக…

Continue Reading

• அமைச்சர்களின் ஊழல் வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை இவர்தான் முடிவு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் பரபர

அமைச்சர்களின் ஊழல் வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை இவர்தான் முடிவு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் பரபர

திமுக அமைச்சர்களை ஊழல் வழக்கில் இருந்து விடுவித்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் காண Source link

Continue Reading

• Actor R Sundararajan wofe gurga | R. Sundararajan: காருக்குள் குடும்பம் நடத்திய நடிகர்

Actor R Sundararajan wofe gurga | R. Sundararajan: காருக்குள் குடும்பம் நடத்திய நடிகர்

R. Sundararajan:  நடிகரும், இயக்குநருமான ஆர். சுந்தரராஜனிடம் காருக்குள் குடும்பம் நடத்தியதாக அவரது மனைவி துர்கா தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.    நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆர். சுந்தரராஜன். ராஜாதி ராஜா, பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், திருமதி பழனிசாமி உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன். விஜயகாந்த், ரஜினி, சத்யராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்த நடிகர் சுந்தரராஜன், 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து…

Continue Reading

• இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்ற

இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்ற

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் விளாசி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பும்ரா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில்…

Continue Reading

• நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை கதறவிட்ட ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.. சம்பாய் சோரன் அரசு வெற்றி!

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை கதறவிட்ட ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.. சம்பாய் சோரன் அரசு வெற்றி!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் அரசு வெற்றிபெற்றுள்ளது. 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சம்பாய் சோரன் அரசுக்கு 47 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய கூட்டணி அரசுக்கு எதிராக 29  பேர் வாக்களித்துள்ளனர்.

பழங்குடியினர் அதிகம் வாழும் ஜார்க்கண்டில் முதலமைச்சராக பதவி வகித்த வந்த ஹேமந்த் சோரன் கைதாகும் சூழல் உருவானதை தொடர்ந்து, தேசிய…

Continue Reading

• Tamil Nadu latest headlines news till afteroon 5th february2024 flash news details here | TN Headlines: சைதை துரைசாமியின் மகன் மாயம்; குறைந்தது தங்கம் விலை

Tamil Nadu latest headlines news till afteroon 5th february2024 flash news details here | TN Headlines: சைதை துரைசாமியின் மகன் மாயம்; குறைந்தது தங்கம் விலை

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள அவர், இன்று ”ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர்  ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் படிக்க Gold Silver Rate February 05, 2024: ஹாப்பி நியூஸ் மக்களே! குறைந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன? சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை…

Continue Reading

• Lal Salaam : இன்று மாலை வெளியாகிறது 'லால் சலாம்' ட்ரைலர்… படக்குழுவின் சூப்பர் அப்டேட்!

Lal Salaam : இன்று மாலை வெளியாகிறது 'லால் சலாம்' ட்ரைலர்… படக்குழுவின் சூப்பர் அப்டேட்!

Lal Salaam : இன்று மாலை வெளியாகிறது ‘லால் சலாம்’ ட்ரைலர்… படக்குழுவின் சூப்பர் அப்டேட்! Source link

Continue Reading

• KPY Bala Pressmeet : இது அரசியல் நோக்கம் இல்ல  அன்பின் ஏக்கம்   | Mayiladudurai

KPY Bala Pressmeet : இது அரசியல் நோக்கம் இல்ல அன்பின் ஏக்கம் | Mayiladudurai

இது அரசியல் நோக்கம் இல்ல அன்பின் ஏக்கம் | KPY Bala Pressmeet | Mayiladudurai
Source link

Continue Reading

• New Bill Proposes ₹ 1 Crore Fine, 10 Years Jail For govt Exam Paper Leak know in detail

New Bill Proposes ₹ 1 Crore Fine, 10 Years Jail For govt Exam Paper Leak know in detail

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காகப் புதிய சட்டம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா இன்று (மக்களவையில்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா -The Public Examinations (Prevention of Unfair Means)…

Continue Reading

• CM Stalin: ”அந்த உணர்வு இருக்கே; வாய்ப்பே இல்ல” – ஸ்பெயின் நாட்டை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்!

CM Stalin: ”அந்த உணர்வு இருக்கே; வாய்ப்பே இல்ல” – ஸ்பெயின் நாட்டை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்!

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள அவர், இன்று ”ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர்  ஸ்டாலின் உரையாற்றினார்.

”கடல் கடந்து வந்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி"

அதன்படி, "தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால்…

Continue Reading

• Vinoj P Selvam: கருணாநிதி ஏரியாவில் இருக்கும் கோபாலபுரம் மைதானம்.. குரல் கொடுத்த பாஜக நிர்வாகி! என்ன சம்பவம்?

Vinoj P Selvam: கருணாநிதி ஏரியாவில் இருக்கும் கோபாலபுரம் மைதானம்.. குரல் கொடுத்த பாஜக நிர்வாகி! என்ன சம்பவம்?

கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், மீண்டும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்யும் இடமாக அதனை மாற்றித் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் தினமும் குறைந்தது 100 பேர் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள். அதுவும் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்காக இருக்கும்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்…

Continue Reading

• Maheshinte Prathikaaram: இத்தனை நாளா தெரியாம போச்சே..ஃபஹத் ஃபாசில் படத்திற்கு பின் இருக்கும் நிஜக்கதை!

Maheshinte Prathikaaram: இத்தனை நாளா தெரியாம போச்சே..ஃபஹத் ஃபாசில் படத்திற்கு பின் இருக்கும் நிஜக்கதை!

மலையாளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசிலின்  கதாபாத்திரம் தம்பன் புருஷன் என்கிற நிஜ மனிதரை தழுவி உருவாக்கப் பட்டது என்பது பலருக்கும் தெரியாது.அதனைப் பற்றி காணலாம்.

மகேஷிண்டே பிரதிகாரம்

மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் மகேஷிண்டே பிரதிகாரம். ஃபஹத் ஃபாசில் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஷியாம் புஷ்கரன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி திலீஷ் போத்தன் இயக்கினார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படம்…

Continue Reading

• India Vs England Highest Targets Successfully Chased In Test Cricket On Indian Soil

India Vs England Highest Targets Successfully Chased In Test Cricket On Indian Soil

Highest Test Cricket Target: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மண்ணில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த அணி என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுள்ளது. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வென்ற அந்த அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி…

Continue Reading

• kilambakkam police Station Address Project Value and full details Tnn

kilambakkam police Station Address Project Value and full details Tnn

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள, புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன் மற்றும் பி .கே சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டில் பணிகளை தொடக்கி வைத்தனர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி மதிப்பீட்டில் 88 ஏக்கர் பரப்பளவில் சென்னை பெருநகராட்சி வளர்ச்சி குழுமத்தில் சார்பில் கட்டப்பட்டுள்ள, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம்…

Continue Reading

• Sonam Kapoor Photos : கொள்ளை அடிக்கும் கண்கள்… கருப்பு உடையில் மிளிரும் பாலிவுட் நடிகை சோனம் கபூர்!

Sonam Kapoor Photos : கொள்ளை அடிக்கும் கண்கள்… கருப்பு உடையில் மிளிரும் பாலிவுட் நடிகை சோனம் கபூர்!

Sonam Kapoor Photos : கொள்ளை அடிக்கும் கண்கள்… கருப்பு உடையில் மிளிரும் பாலிவுட் நடிகை சோனம் கபூர்! Source link

Continue Reading

• காவல் நிலையத்தில் ஸ்னைப்பர் தாக்குதல் 10 காவலர்கள் பலி, 6 பேர் காயம்

காவல் நிலையத்தில் ஸ்னைப்பர் தாக்குதல் 10 காவலர்கள் பலி, 6 பேர் காயம்

Pakistan Cops Killed: பாகிஸ்தானில் பதற்றமான கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள,  காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பாகிஸ்தான் காவலர்கள் கொல்லப்பட்டனர்.  6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரா இஸ்மாயில் கான் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது, நள்ளிரவில் பஷ்டூன் போராளிகள் ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு உள்ளே சென்றும் தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  கொல்லப்பட்டவர்களில் ஸ்வாபியின் எலைட் போலீஸ் பிரிவைச் சேர்ந்த…

Continue Reading

• arvind swamy talks about vijay politics video viral | Thalapathy Vijay: விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்.. அரவிந்த்சாமியின் வைரல் வீடியோ

arvind swamy talks about vijay politics video viral | Thalapathy Vijay: விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்.. அரவிந்த்சாமியின் வைரல் வீடியோ

நடிகர் விஜய் அரசியலில் வந்தால் ஓட்டுப்போட மாட்டேன் என அரவிந்த்சாமி சொன்னதாக வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன என்பதை பற்றி காணலாம்.  தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், மன்சூர் அலிகான், கமல்ஹாசன், கார்த்திக், பாக்யராஜ், விஜயகாந்த், கருணாஸ், சரத்குமார் ஆகிய பிரபலங்களை தொடர்ந்து நடிகர் விஜய்யும் அரசியலில் களம் கண்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள அவர், இன்னும் 2 படங்களுக்குப் பின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற…

Continue Reading

• மேட்டூர் அணையின் நீர் வரத்து 97 கன அடியில் இருந்து 86 கன அடியாக குறைவு

மேட்டூர் அணையின் நீர் வரத்து 97 கன அடியில் இருந்து 86 கன அடியாக குறைவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 107 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 97 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 86…

Continue Reading

• AIADMK senior executive Anguish – What happened to Saidai Duraisamy’s son in a car accident? | Saidai Duraisamy: அதிமுக மூத்த நிர்வாகி வேதனை

AIADMK senior executive Anguish – What happened to Saidai Duraisamy’s son in a car accident? | Saidai Duraisamy: அதிமுக மூத்த நிர்வாகி வேதனை

Saidai Duraisamy: இமாச்சல பிரதேசம் சென்றிருந்த அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமியின் மகன் பயணித்த கார், சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சைதை துரைசாமியின் மகன் பயணித்த கார் விபத்து: சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றிருந்தார்.  அவர்கள் சென்ற இன்னோவா கார் ஆனது எதிர்பாராத விதமாக, நேற்று மாலை கின்னவுர் பகுதியில்  சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.  இதில் காரை…

Continue Reading

• Happy Birthday Bhuvneshwar Kumar Overall Performance Most Unique Record List Here

Happy Birthday Bhuvneshwar Kumar Overall Performance Most Unique Record List Here

இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் 1990 பிப்ரவரி 5ம் தேதி பிறந்த புவி, ‘கிங் ஆஃப் ஸ்விங்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். புவனேஷ்வர் குமார் தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு பந்து வீச்சாளராலும் செய்ய முடியாத சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட்டில் அவர் பெயரிலில் இன்னும் பல சாதனைகள் உள்ளது. அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்……

Continue Reading

• jharkhands ruling alliance mlas fly back to ranchi from hyderabad ahead of trust vote on | Jharkhand Trust Vote: ஜார்கண்ட் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

jharkhands ruling alliance mlas fly back to ranchi from hyderabad ahead of trust vote on | Jharkhand Trust Vote: ஜார்கண்ட் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

Jharkhand Trust Vote: ஜார்கண்ட் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி எம்.எல்.ஏக்கள் ஜார்கண்ட் திரும்பியுள்ளனர். ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு: பணமோசடி வழக்கில் கைதாவதற்கு முன்பாக ஹேமந்த் சோரன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது கட்சியை சேர்ந்த சம்பை சோரன் ஜார்கண்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அம்மாநில சட்டமன்றத்தின் இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது. முதல் நாளில்…

Continue Reading

• Grammy Award sakti: அடிதூள் – இசைத்துறையின் பெரும் அந்தஸ்து, கிராமிய விருதை வென்ற இந்தியாவின் சக்தி இசைக்குழு

Grammy Award sakti: அடிதூள் – இசைத்துறையின் பெரும் அந்தஸ்து, கிராமிய விருதை வென்ற இந்தியாவின் சக்தி இசைக்குழு

Grammy Award: சிறந்த குளோபல் மியூசிக் ஆல்பம் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த, சக்தி இசைக்குழு கிராமி விருதை வென்றுள்ளது. சிறந்த ஆல்பம் பிரிவில் சக்தி இசைக்குழுவின் “THIS MOMENT” எனும் ஆல்பம் தேர்வாகி விருது வென்றுள்ளது.  இசைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது கிராமி என்பது குறிப்பிடத்தகக்து. கிட்டார் கலைஞர் ஜான் மெக்லாலின், தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன், பாடகர் சங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் வி செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் இந்த…

Continue Reading

• 7 am headlines today 2024 5th February headlines news tamilnadu india world

7 am headlines today 2024 5th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு: தமிழ்நாடு ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து ஸ்பெயினில் இருந்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது, 2 படகுகளும் பறிமுதல் எண்ணூரில் அமோனியா கசிவு விவகாரம்; தொழில்நுட்ப குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் இன்று முதல் சுற்றுப்பயணம். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – அண்ணாமலை. பாஜக…

Continue Reading

• A R Rahman : இசையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்யும் இசைப்புயல்: அப்படி என்ன விசேஷம்ன்னு பாருங்க

A R Rahman : இசையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்யும் இசைப்புயல்: அப்படி என்ன விசேஷம்ன்னு பாருங்க

இசையில் நவீன தொழில் நுட்பங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்பதில் ரஹ்மான் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் ஏதாவது ஒரு புதிய இசைக்கருவியை வாசிக்கப் பழகிகொண்டே அதை பயன்படுத்தி படங்களுக்கு இசையமைக்கவும் செய்வார்.  தொழில் நுட்பம் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தன்னை எப்போதும் தகவமைத்துக் கொண்டே வருபவர் ரஹ்மான்.

மறைந்த பாடகர்களின் குரல்களை உயிர்பித்த ரஹ்மான்

வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கும் லால் சலாம்…

Continue Reading

• petrol and diesel price chennai on February 5th 2024 know full details

petrol and diesel price chennai on February 5th 2024 know full details

Petrol Diesel Price Today, February 5: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

Continue Reading

• Megha Akash Photos : புன்னகையால் மனதை கொள்ளை கொள்ளும் மேகா ஆகாஷ்..புகைப்படங்கள் இங்கே!

Megha Akash Photos : புன்னகையால் மனதை கொள்ளை கொள்ளும் மேகா ஆகாஷ்..புகைப்படங்கள் இங்கே!

Megha Akash Photos : புன்னகையால் மனதை கொள்ளை கொள்ளும் மேகா ஆகாஷ்..புகைப்படங்கள் இங்கே! Source link

Continue Reading

• actor vijay meet fans at goat movie shooting spot at puducherry tamizhaga vetri kazhagam

actor vijay meet fans at goat movie shooting spot at puducherry tamizhaga vetri kazhagam

கோட் படப்பிடிப்பு தளத்தில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்க்கு ஆரவாரம் எழுப்பி ரசிகர்கள் வரவேற்பு தந்த புகைப்படங்கள், வீடியோ வெளியாகியுள்ளது. அரசியல் வருகைக்கு இடையே படப்பிடிப்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரைப்படம் கோட் (GOAT – Greatest Of All Time). இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய் நேற்று முன் தினம் தன் அரசியல் எண்ட்ரி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதுடன்,  தமிழக வெற்றி கழகம்”…

Continue Reading

• IN PICS Actor and Tamizha vetri kazhgam leader Vijay meets fans at GOAT shooting spot

IN PICS Actor and Tamizha vetri kazhgam leader Vijay meets fans at GOAT shooting spot

பொழுதுபோக்குVijay: “இது விளையாட்டு இல்ல, காலம் என்னை அங்கு நிறுத்தும்” – 13 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் எண்ட்ரி பற்றி விஜய்! Source link

Continue Reading

• mahesh babu guntur kaaram to release on netflix on feb 9

mahesh babu guntur kaaram to release on netflix on feb 9

இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் – நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த படம் “குண்டூர் காரம்”. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றிபெற்று வசூலை அள்ளிய குண்டூர் காரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. கதை ஆளும் கட்சியின் தலைவரான பிரகாஷ்ராஜ், தனது மகளாக ரம்யா கிருஷ்ணனை அமைச்சராக்க…

Continue Reading

• Top 5 Indian Bowlers Fastest To Pick 150 Wickets In Test Cricket

Top 5 Indian Bowlers Fastest To Pick 150 Wickets In Test Cricket

இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் எப்படியோ அதேபோல் பவுலிங்கிலும் வீரர்கள் கலக்கி வருகின்றனர். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஐஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முக்கியமான பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றியை தங்களது பந்து வீச்சின் மூலம் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தியா டாப் 5 இந்திய பந்து வீச்சாளர்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்: 5. எரப்பள்ளி பிரசன்னா: பிஷன் சிங் பேடி, பகவத் சந்திரசேகர் மற்றும் எஸ் வெங்கட்ராகவன்…

Continue Reading

• Anju Kurian Photos : அழகே உருவாய் நிற்கும் அழகி அஞ்சு குரியன்..புகைப்படங்கள் இதோ!

Anju Kurian Photos : அழகே உருவாய் நிற்கும் அழகி அஞ்சு குரியன்..புகைப்படங்கள் இதோ!

Anju Kurian Photos : அழகே உருவாய் நிற்கும் அழகி அஞ்சு குரியன்..புகைப்படங்கள் இதோ! Source link

Continue Reading

• Athulya Ravi Photos : மெழுகு சிலையாய் ஜொலிக்கும் நடிகை அதுல்யா ரவி..புகைப்படங்கள் இங்கே!

Athulya Ravi Photos : மெழுகு சிலையாய் ஜொலிக்கும் நடிகை அதுல்யா ரவி..புகைப்படங்கள் இங்கே!

Athulya Ravi Photos : மெழுகு சிலையாய் ஜொலிக்கும் நடிகை அதுல்யா ரவி..புகைப்படங்கள் இங்கே! Source link

Continue Reading

• Arvind Swamy old video of heros entering politics is now trending

Arvind Swamy old video of heros entering politics is now trending

திரை நட்சத்திரங்களாக பிரபலமான பலரும் அரசியலில் களம் கண்டு அதில் சிலர் அபாரமான வெற்றியும் அடைந்துள்ளனர். ஆனால் ஒரு சிலரோ சென்ற வேகத்திலேயே திரும்பியும் உள்ளனர் என்கிறது வரலாறு. அந்த வகையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன், கமல்ஹாசன், குஷ்பூ, ரோஜா, நக்மா எனப் பலரும் அடங்குவார்கள். அந்த லிஸ்டில் புதிதாக நுழைந்துள்ளார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான தளபதி விஜய்.  இந்நிலையில், தன்னுடைய ஓட்டு குறித்து நடிகர் அரவிந்த்சாமி பேசியிருந்த பழைய வீடியோ…

Continue Reading

• Viral Video Jasprit Bumrah Adorably Dedicates 6-fer To His Son Angad

Viral Video Jasprit Bumrah Adorably Dedicates 6-fer To His Son Angad

இரண்டாவது டெஸ்ட் போட்டி: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இச்சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்…

Continue Reading

• Shruti haasan Photos : பச்சை நிற உடையில் கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்!

Shruti haasan Photos : பச்சை நிற உடையில் கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்!

Shruti haasan Photos : பச்சை நிற உடையில் கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்! Source link

Continue Reading

• Heartwarming Clip A Sikh Holds Umbrella As Muslim Man Kneels In Prayer Amid Hailstorm video watch

Heartwarming Clip A Sikh Holds Umbrella As Muslim Man Kneels In Prayer Amid Hailstorm video watch

கடந்த 10 ஆண்டுகளாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் உக்கிரம் அடைந்துள்ளது. தினந்தோறும், அவர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கலவரங்கள் வெடித்து வருகின்றன. மத நல்லிணக்கத்தை போதிக்கும் சம்பவம்: இதனால், இஸ்லாமியர்கள் மத்தியில் அச்ச உணர்வு நிலவி வருகிறது. இதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட பதற்றமான சூழலில், மத…

Continue Reading

• India Vs England 2nd Test Shubman Gill Smashes First Test Century In After 11 Months

India Vs England 2nd Test Shubman Gill Smashes First Test Century In After 11 Months

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.  அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 253  ரன்கள் சேர்த்தது.  இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை (பிப்ரவரி 4) தொடங்கியது. இதில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் விக்கெட்டை…

Continue Reading

• Fitness Icon Anil Kadsur passes away bjp mp Tejaswi surya expresses grief Bengaluru

Fitness Icon Anil Kadsur passes away bjp mp Tejaswi surya expresses grief Bengaluru

தினமும் 100 கிலோ மீட்டர் சவாரி: பெங்களூருவில் மிகவும் பிரபலமான நபராக இருந்தவர் அனில் கட்சூர். 45 வயதான இவர் தினமும் சுமார் 100 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டியதன் மூலம் அனைவருக்கும் உத்வேகமாக விளங்கியவர். தொடர்ச்சியாக 42 மாதங்களாக 100 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி அனைவரிடமும் பாராட்டைப் பெற்றார். இதுவரை மொத்தம் 1,250 ரைடுகள் முடித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய 1,250-வது  சவாரியை அண்மையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இச்சூழலில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால்…

Continue Reading

• GOAT Movie Cinematographer Siddhartha Nuni talk about working with vijay

GOAT Movie Cinematographer Siddhartha Nuni talk about working with vijay

கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றும் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நூனி சித்தார்த்தா நூனி தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக உருவெடுத்து வருகிறார்  சித்தார்த்தா நூனி. இந்தி மற்றும் கன்னட சினிமாவில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கினார். கன்னடத்தில் பவன் குமார் இயக்கிய லூசியா மற்றும் யு டர்ன் படங்களில் இவரது வேலை பரவலாக கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் கெளதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். அருண்…

Continue Reading

• Ladakh sees complete shutdown as protest intensifies for Statehood demand know more details here

Ladakh sees complete shutdown as protest intensifies for Statehood demand know more details here

கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அதுமட்டும் இன்றி, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது. லடாக் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதா? சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு கடந்தாண்டு வெளியானது.…

Continue Reading

• India vs England 2nd Test: 2 வது டெஸ்ட்…இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கு வைத்த இந்திய அணி!

India vs England 2nd Test: 2 வது டெஸ்ட்…இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கு வைத்த இந்திய அணி!

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 253  ரன்கள் சேர்த்தது.  இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை (பிப்ரவரி 4) தொடங்கியது. இதில் ஆட்டம்…

Continue Reading

• actor vikranth says he says he has lost several movie oppurtunities because he was asked to promote his movies through vijay

actor vikranth says he says he has lost several movie oppurtunities because he was asked to promote his movies through vijay

தனக்கு வாய்ப்பு கொடுக்கு ஒவ்வொரு இயக்குநரும் தனது படத்தில் விஜய் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று நிபந்தனை வைப்பார்கள் என்று நடிகர் விக்ராந்த் தெரிவித்துள்ளார். விக்ராந்த் தமிழ் சினிமாவில் 17 ஆண்டுகளாக இருந்து வருபவர் நடிகர் விக்ராந்த் . குறிப்பாக நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினராக இருப்பதால் தொடக்க காலத்தில் இவர் மீது பெரிய கவனம் குவிந்தது.  கற்க கசடற, நினைத்து நினைத்து பார்த்தேன், பாண்டிய நாடு, தாக்க தாக்க, கெத்து, வெண்ணிலா கபடிக்குழு…

Continue Reading

• Indian Embassy Worker in Moscow Arrested by Anti Terrorism Squad For Spying Was Providing Army Information To Pakistan

Indian Embassy Worker in Moscow Arrested by Anti Terrorism Squad For Spying Was Providing Army Information To Pakistan

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததாக மாஸ்கோவில் வேலை பார்த்து வந்த இந்திய தூதரக ஊழியரை உத்தர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) அதிதாரிகள் கைது செய்துள்ளனர். மீரட்டில் வைத்து தூதரக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், சதேந்திர சிவால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  பாகிஸ்தானின் சதி செயல்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பலபணித்துறையில் ஊழியராக (எம்டிஎஸ்) பணிபுரிந்து வந்துள்ளார். இந்திய ராணுவம் தொடர்பாக முக்கிய தகவல்களை பெற வெளியுறவு அமைச்சகத்தில்…

Continue Reading

• தொடர்ந்து விரிவடையும் போர்.. ஈராக், சிரியாவை விட்டுவைக்காத அமெரிக்கா.. உச்சக்கட்ட பதற்றம்!

தொடர்ந்து விரிவடையும் போர்.. ஈராக், சிரியாவை விட்டுவைக்காத அமெரிக்கா.. உச்சக்கட்ட பதற்றம்!

பாலஸ்தீனிய பகுதியான காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

பிராந்தியம் முழுவதும் விரிவடையும் போர்:

இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கம் சண்டையிட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி செங்கடல் பகுதியில்…

Continue Reading

• Cinema Headlines Today February 4rh Tamil Cinema news today vijay tvk vijay poonam pandey lover vishal

Cinema Headlines Today February 4rh Tamil Cinema news today vijay tvk vijay poonam pandey lover vishal

கூகுளில் ட்ரெண்டான கர்ப்பப்பை புற்றுநோய்..பூனம் பாண்டேவின் செயலுக்கு குவியும் ஏச்சுக்களும், பாராட்டுக்களும் தான் இறந்துவிட்டதாக பொய்யான தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை பெற்றுவந்த நடிகை பூனம் பாண்டேவுக்கு தற்போது பாராட்டுகள் அதிகரித்து வருகின்றன. சர்ச்சைக்குரிய நடிகையாக பாலிவுட் உலகில் வலம் வந்த பூனம் பாண்டே,  உயிரிழந்துவிட்டதாக கடந்த 2 ஆம் தேதி  தகவல் வெளியானது. கர்ப்பவாய் புற்றுநோய் காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது குறித்து பதிவிடப்பட்டது. மேலும் படிக்க ரூ.100…

Continue Reading

• Karnataka: அண்ணன் – தங்கை முறை.. அறியாமல் வந்த காதல்.. எதிர்ப்பால் எடுத்த விபரீத முடிவு.. கர்நாடகாவில் சோகம்..

Karnataka: அண்ணன் – தங்கை முறை.. அறியாமல் வந்த காதல்.. எதிர்ப்பால் எடுத்த விபரீத முடிவு.. கர்நாடகாவில் சோகம்..

கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டம் யாத்ரமி தாலுகா மாகனகெரே கிராமத்தை சேர்ந்தவர் கொல்லப்பா (வயது 24). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொல்லப்பா  தனது உறவினரான சசிகலாவை (வயது 20) விரும்பியுள்ளார். இருவரும் காதல் வசப்பட்ட நிலையில், இவர்கள் உறவு முறையில், அண்ணன் தங்கை என கூறி உறவினர்கள் காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் இருவரும் காதலை கைவிடவில்லை.

இதற்கிடையே சசிகலாவின் மனதை மாற்றிய பெற்றோர், அவருக்கும் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி கிராமத்தை சேர்ந்த வேறு…

Continue Reading

• Aranam movie director and lyricist priyan slams actor vishal speech | Aranam: ”முட்டாள்தனமான விஷால் பேச்சை தூக்கி குப்பையில் போடுங்க”

Aranam movie director and lyricist priyan slams actor vishal speech | Aranam: ”முட்டாள்தனமான விஷால் பேச்சை தூக்கி குப்பையில் போடுங்க”

Aranam: நடிகர் விஷால் பேசியது முட்டாள்தனம், அவரது பேச்சை தூக்கி குப்பையில் போடுங்கள் என அரணம் படத்தின் வெற்றி விழாவில் பாடலாசிரியர் பிரியன் பேசியுள்ளார்.  பிரபல பாடலாசிரியர் எழுதி ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் அரணம். ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகி இருந்த  இந்த படம் மக்களின் வரவேற்பை பெற்று, 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனால் அரணம் படத்தின் 25-வது நாள் கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடினர். நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் பிரியன், ”எத்துனை…

Continue Reading

• Puthumai Pen Thittam Tanjore district student girl thanks to cm stalin Puthumai Pen scheme

Puthumai Pen Thittam Tanjore district student girl thanks to cm stalin Puthumai Pen scheme

புதுமை பெண் திட்டம் மூலம் பயன்பெற்று வரும் தஞ்சையைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடித்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது. எனவே, இந்த மாணவிகளின் கல்லி தடைபடாமல், அவர்களின்  உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டில் தமிழக அரசு புதுமை பெண் திட்டத்தை தொடங்கி வைத்தது. புதுமை பெண் திட்டம்: கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed