Author: Sanjuthra
• England Team Leaves India After Losing Second Test Aganst India In Visakhapatnam | IND Vs Eng: 2வது டெஸ்டில் படுதோல்வி
England Team Leaves India After Losing Second Test Aganst India In Visakhapatnam | IND Vs Eng: 2வது டெஸ்டில் படுதோல்வி
India Vs England Test Series: இந்தியா உடனான டெஸ்ட் தொடர் முடியும் முன்பே, இங்கிலாந்து அணி அபுதாபிக்கு சென்றுள்ளது. அபுதாபி பறக்கும் இங்கிலாந்து அணி: விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அபுதாபிக்கு செல்ல அந்த அணி முடிவு செய்துள்ளது. ஐதராபாத்தில் நடந்த தொடரின் முதல் போட்டியை போலவே, விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நான்கு நாட்களில்…
Continue Reading
• கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் சுற்றுப்பயணம் தூத்துக்குடியில் துவக்கம்
கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் சுற்றுப்பயணம் தூத்துக்குடியில் துவக்கம்
<span style="color: #111b21; font-family: ‘Segoe UI’, ‘Helvetica Neue’, Helvetica, ‘Lucida Grande’, Arial, Ubuntu, Cantarell, ‘Fira Sans’, sans-serif; font-size: 14.2px; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; white-space: pre-wrap; background-color: #ffffff; text-decoration-thickness: initial; text-decoration-style: initial; text-decoration-color: initial;…
Continue Reading
• Ajithkumar Photos : குழந்தைகளோடு குழந்தையாக கால்பந்து விளையாடும் நடிகர் அஜித்குமார்!
Ajithkumar Photos : குழந்தைகளோடு குழந்தையாக கால்பந்து விளையாடும் நடிகர் அஜித்குமார்!
Ajithkumar Photos : குழந்தைகளோடு குழந்தையாக கால்பந்து விளையாடும் நடிகர் அஜித்குமார்! Source link
Continue Reading
• TR BALU: காரசார விவாதம்..! எம்.பி., ஆக இருக்கவே தகுதியில்லாத அமைச்சர்
TR BALU: காரசார விவாதம்..! எம்.பி., ஆக இருக்கவே தகுதியில்லாத அமைச்சர்
TR BALU DMK-BJP: மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவே தகுதியில்லாத நபர் என, திமுக எம்.பி., டி.ஆர். பாலு ஆவேசமாக பேசியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் பேசிய டி.ஆர். பாலு,  தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டினார். அப்போது, மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் அடிக்கடி குறுக்கிட்டு பேசினார். இதனால் ஆவேசமடைந்த டி.ஆர். பாலு,  நித்யானந்த ராய் எம்.பி., ஆக…
Continue Reading
• திமுகவினரின் மருத்துவக் கல்லூரியில் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவச சீட்டு கொடுப்பீர்களா? அண்ணாமலை சவால்
திமுகவினரின் மருத்துவக் கல்லூரியில் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவச சீட்டு கொடுப்பீர்களா? அண்ணாமலை சவால்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு  பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணத்தில் பேருந்து நிலையம் வரை நடந்து சென்றார். பின்பு பேருந்து நிலையம் அருகே கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் உரையாடினார்.
அப்போது பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை பேசியதாவது:
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக உறுதி அளித்தனர். ஆனால்…
Continue Reading
• Vikranth: லால் சலாம் படத்தால் உன்னோட லைஃப் மாறும்.. விக்ராந்துக்கு ரஜினிகாந்த் கொடுத்த நம்பிக்கை!
Vikranth: லால் சலாம் படத்தால் உன்னோட லைஃப் மாறும்.. விக்ராந்துக்கு ரஜினிகாந்த் கொடுத்த நம்பிக்கை!
லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன்  நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகர் விக்ராந்த் பகிர்ந்துகொண்டுள்ளார்.
லால் சலாம்
Continue Reading
• Proposed list of DMK candidates for 2024 parliamentary elections | ‘நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முடிந்தது’ திமுக வேட்பாளர்கள் இவர்களா
Proposed list of DMK candidates for 2024 parliamentary elections | ‘நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முடிந்தது’ திமுக வேட்பாளர்கள் இவர்களா
இந்தியாவே எதிர்நோக்கி இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான பணிகளை முன்கூட்டியே கட்சிகள் தொடங்கிவிட்டன. திமுக-வை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தொகுதி பங்கீட்டு குழு என மூன்று குழுக்கள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டு அவர்களும் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உதயநிதி இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு     திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இடம் பெற்றுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு புதுச்சேரி…
Continue Reading
• Latest Gold Silver Rate Today February 6 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
Latest Gold Silver Rate Today February 6 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…
Continue Reading
• KPY Bala – ‘’அடுத்த மாசம் கல்யாணம்..அரசியல் நோக்கம் இல்லை ’’  KPY பாலா OPEN TALK
KPY Bala – ‘’அடுத்த மாசம் கல்யாணம்..அரசியல் நோக்கம் இல்லை ’’ KPY பாலா OPEN TALK
‘’அடுத்த மாசம் கல்யாணம்..அரசியல் நோக்கம் இல்லை ’’  KPY பாலா OPEN TALK
Source link
Continue Reading
• 122 police inspectors have been transferred in Chennai ahead of lok sabha elections 2024
122 police inspectors have been transferred in Chennai ahead of lok sabha elections 2024
சென்னையில் 122 காவல் ஆய்வாளர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.…
Continue Reading
• top news India today abp nadu morning top India news February 6 2024 know full details | Morning Headlines: ஏவுகணைகளை குறிவைத்து தாக்கும் அபியாஸ்.. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டி
top news India today abp nadu morning top India news February 6 2024 know full details | Morning Headlines: ஏவுகணைகளை குறிவைத்து தாக்கும் அபியாஸ்.. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டி
பயோமெட்ரிக்கில் கைரேகை உறுதி செய்யாவிட்டால் ரேசன் அட்டையில் பெயர் நீக்கமா? பொதுமக்கள் அதிர்ச்சி குடும்ப அட்டை உறுப்பினர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிசி மற்றும் பருப்பு போன்ற பல அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வாங்கவும், பொங்கல் பரிசு போன்ற அரசின் பல திட்டங்களை அணுகவும் குடும்ப அட்டை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 2…
Continue Reading
• Britain’s King Charles III Diagnosed With Cancer official statement from Buckingham Palace | Britain’s King Charles: பேரதிர்ச்சி..! 74 வயதில் பிரிட்டன் மன்னரான மூன்றாம் சார்லஸ்
Britain’s King Charles III Diagnosed With Cancer official statement from Buckingham Palace | Britain’s King Charles: பேரதிர்ச்சி..! 74 வயதில் பிரிட்டன் மன்னரான மூன்றாம் சார்லஸ்
Britain’s King Charles: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு: கிங் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அவரது உடல்நிலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இது புரோஸ்டேட் புற்றுநோய்  அல்ல, மாறாக விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட்டுக்கான அவரது சமீபத்திய சிகிச்சையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயின் சரியான தன்மை தொடர்பான தகவல்கள்…
Continue Reading
• Shreyas Iyer Payback To Lazy Ben Stokes After Stunning Run-Out Dismissal – Watch Video
Shreyas Iyer Payback To Lazy Ben Stokes After Stunning Run-Out Dismissal – Watch Video
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் விளாசி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பும்ரா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில்…
Continue Reading
• kanguva karna purananooru vaadivaasal surya historical movie line ups
kanguva karna purananooru vaadivaasal surya historical movie line ups
வரலாற்று கதைகளை மையமாக வைத்து அடுத்தடுத்து சூர்யா நடிப்பில் உருவாகும் நான்கு படங்களைப் பார்க்கலாம் சூர்யா  நடிகர் சூர்யா தற்போது  பயங்கர பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நடிக்க வேண்டிய படங்கள்  வரிசையில் இருக்கின்றன. இதில் மிக முக்கியமாக நான்கு படங்கள் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப் படுகின்றன. இந்த நான்கு படங்களும் வரலாற்று ரீதியிலான கதைகளை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கின்றன, இந்த நான்கு படங்களைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.…
Continue Reading
• Increase in water flow february 6th 2024 of Mettur dam from 86 cubic feet to 116 cubic feet
Increase in water flow february 6th 2024 of Mettur dam from 86 cubic feet to 116 cubic feet
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 97 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 86 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 116…
Continue Reading
• ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுத்த காவலர்.. கார் ஏற்றிக்கொலை..
ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுத்த காவலர்.. கார் ஏற்றிக்கொலை..
திருப்பதி: செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவல் துறை அதிகாரி மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் வழக்கம்போல் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னமய மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலம் குன்றேவாரி பள்ளி சந்திப்பு அருகே வனப்பகுதியில் இருந்து வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் போலீசார் மீது ஏறிச் சென்றது. இதில்  சிறப்பு அதிரடிப்படை…
Continue Reading
• 5 முஸ்லிம்கள் உள்பட 12 சிறை கைதிகள் விடுதலை.. ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
5 முஸ்லிம்கள் உள்பட 12 சிறை கைதிகள் விடுதலை.. ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுப்பிய 49 கைதிகள் பட்டியலில் இருந்து, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு முதல் சிறைக்கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விடுவிக்கப்பட இருக்கும் 12 கைதிகளில் 7 பேர் மத கலவரத்தின்போது கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை…
Continue Reading
• if the member of the ration card is not confirmed himself by bio metric then name will be removed by tn govt
if the member of the ration card is not confirmed himself by bio metric then name will be removed by tn govt
Ration Card Bio-Metric: குடும்ப அட்டை உறுப்பினர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டைகள்: அரிசி மற்றும் பருப்பு போன்ற பல அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வாங்கவும், பொங்கல் பரிசு போன்ற அரசின் பல திட்டங்களை அணுகவும் குடும்ப அட்டை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 20…
Continue Reading
• R.Sundararajan: டப்பிங்கில் ஆர்.சுந்தர்ராஜன் செய்த சம்பவம்.. மாறிப்போன மொத்தப்படம் – மிரண்டு போன மணிகண்டன்..!
R.Sundararajan: டப்பிங்கில் ஆர்.சுந்தர்ராஜன் செய்த சம்பவம்.. மாறிப்போன மொத்தப்படம் – மிரண்டு போன மணிகண்டன்..!
ஜெய் பீம், குட் நைட் உள்ளிட்ட தரமான திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மணிகண்டன் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். அவரின் படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறுவதுடன் நல்ல  வசூலையும் ஈட்டி வருகிறது.
இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடிப்பில் பிப்ரவரி 9ம் தேதி…
Continue Reading
• Vegetables price list february 6 2024 chennai koyambedu market
Vegetables price list february 6 2024 chennai koyambedu market
Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு…
Continue Reading
• 7 am headlines today 2024 6th February headlines news tamilnadu india world
7 am headlines today 2024 6th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளோம்: ஸ்பெயின் தமிழர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எடப்பாடி இல்லாத அதிமுக உருவாகும், இரட்டை இலை சின்னத்தில்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி – ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் உள்ள 68 சமூகத்தவர்களுக்கு சீர்மரபு பழங்குடியினர் ஒற்றைச்சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் – அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் துரை…
Continue Reading
• today movies in tv tamil February 5th television schedule Devarattam Bhoomi Malaikottai Pariyerum Perumal seevalaperi pandi
today movies in tv tamil February 5th television schedule Devarattam Bhoomi Malaikottai Pariyerum Perumal seevalaperi pandi
Tuesday Movies: பிப்ரவரி 6 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30  மணி: வண்ண தமிழ் பாட்டு  சன் லைஃப் காலை 11.00 மணி: ராஜபார்ட் ரங்கதுரை மதியம் 3.00 மணி: வேட்டைக்காரன்  கே டிவி காலை 7.00 மணி: சிம்லா ஸ்பெஷல் காலை 10.00 மணி:போஸ்மதியம் 1.00 மணி: ஊட்டி மாலை 4.00 மணி: வெள்ளை யானை மாலை 7.00 மணி: தேவராட்டம் இரவு 10.30 மணி: சாக்லேட் கலைஞர் டிவி  மதியம்…
Continue Reading
• petrol and diesel price chennai on February 6th 2024 know full details
petrol and diesel price chennai on February 6th 2024 know full details
Petrol Diesel Price Today, February 6: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…
Continue Reading
• Zak Crawley Become Only Third Batsman In 10 Years To Score Fifty In Both Inning Of Test Against India
Zak Crawley Become Only Third Batsman In 10 Years To Score Fifty In Both Inning Of Test Against India
இந்தியா-இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டமானது தற்போது வரை இந்திய அணிக்கு சாதகமாகவே உள்ளது. காலை முதல் இந்திய அணி 6 இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தியுள்ள நிலையில், இன்னும் 3 விக்கெட்களை எடுத்தால் வெற்றி பெற்றுவிடும். 399 ரன்கள் இலக்கை துரத்தும் இங்கிலாந்து அணி இதுவரை 7 விக்கெட்களை விட்டுகொடுத்துள்ளது. இந்தநிலையில், இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி சிறப்பான…
Continue Reading
• Rambha and Kala master paid tribute at Vijayakanth memorial with their family
Rambha and Kala master paid tribute at Vijayakanth memorial with their family
தமிழ் சினிமாவின் கேப்டனாக வலம் வந்த நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு திரை உலகத்தினருக்குத் மிக பெரிய இழப்பாக அமைந்தது.  மிகப்பெரிய இழப்பு : நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று நடிகர் நடிகைகளின் பிரச்சினைக்காக நேரம் காலம் பாராமல் உதவிக்கு வந்தவர். எந்த ஒரு வேற்றுமையும் பாகுபாடும் இன்றி அனைவருடனும் ஒரே மாதிரியாக பழக்க கூடிய விஜயகாந்த் ஒரு அரசியல் தலைவராகவவும் மக்களுக்கு பல உதவிகளை செய்து…
Continue Reading
• WTC Points Table: இங்கிலாந்துக்கு செக்; உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா
WTC Points Table: இங்கிலாந்துக்கு செக்; உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது…
Continue Reading
• THE GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் SELFIE எடுத்த விஜய்
THE GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் SELFIE எடுத்த விஜய்
THE GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் SELFIE எடுத்த விஜய்
Source link
Continue Reading
• Robi shankar daughter Indraja shankar karthik wedding day announcement video
Robi shankar daughter Indraja shankar karthik wedding day announcement video
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக இருப்பவர் நடிகர் ரோபோ ஷங்கர். சின்னத்திரை மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகர் ரோபோ ஷங்கர், நடிகர் கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல நடிகர்களை  அச்சு அசலாக பிரதிபலித்து எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தார். அதன் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் பெற்று சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கர் குறுகிய காலத்திலேயே முக்கியமான நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து…
Continue Reading
• Super star rajinikanth’s Lal Salaam Trailer appreciated by netizens for Massive Dialogues | Laal Salaam: “மதத்தை விட மனிதநேயம் தான் இந்த நாட்டின் அடையாளம்”
Super star rajinikanth’s Lal Salaam Trailer appreciated by netizens for Massive Dialogues | Laal Salaam: “மதத்தை விட மனிதநேயம் தான் இந்த நாட்டின் அடையாளம்”
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதில் இடம் பெற்றுள்ள வசனங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.  லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் “லால் சலாம்”. பிப்ரவரி 9 ஆம் தேதி இப்படம் ரிலீசாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட…
Continue Reading
• Gobi Manchurian : "உடலுக்கு பேராபத்து"  கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்த மாநிலம்.. காரணம்  இதுதான்
Gobi Manchurian : "உடலுக்கு பேராபத்து" கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்த மாநிலம்.. காரணம் இதுதான்
கோவாவில் கோபி மஞ்சூரியன் உணவிற்கு தடை:
நாடு முழுவதும் மாநிலத்திற்கு மாநிலம் உணவு முறைகள் வேறுபடும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு உணவுகள் ஸ்பெஷலாக இருக்கும். மேலும், அனைத்து மாநிலங்களிலும் எல்லா உணவுகளும் கிடைக்காது. ஆனால், நாடு முழுக்க மிகவும்  பிரபலமாகவும், சைவ உணவு பிரியர்கள் பிடித்ததுமாக இருப்பது கோபி மஞ்சூரியன்தான்.
எப்படி, அசைவ உணவு பிரியர்களுக்கு சிக்கன் மஞ்சூரியன் பிடிக்குமோ, அதே அளவுக்கு சைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தது கோபி மஞ்சூரியன்.  ஆனால், இந்த கோபி மஞ்சூரியன்…
Continue Reading
• Virat-Anushka Second Baby : இரண்டாம் குழந்தையை வரவேற்க தயாரான விராட்-அனுஷ்கா..இரகசியத்தை போட்டு உடைத்த டிவில்லியர்ஸ்!
Virat-Anushka Second Baby : இரண்டாம் குழந்தையை வரவேற்க தயாரான விராட்-அனுஷ்கா..இரகசியத்தை போட்டு உடைத்த டிவில்லியர்ஸ்!
Virat-Anushka Second Baby : இரண்டாம் குழந்தையை வரவேற்க தயாரான விராட்-அனுஷ்கா..இரகசியத்தை போட்டு உடைத்த டிவில்லியர்ஸ்! Source link
Continue Reading
• Lal Salaam Trailer : “மதத்தையும் நம்பிக்கையும் மனசில வை..மனிதநேயத்தை அதுக்கு மேல வை..” ரஜினிகாந்த் பளீச்!
Lal Salaam Trailer : “மதத்தையும் நம்பிக்கையும் மனசில வை..மனிதநேயத்தை அதுக்கு மேல வை..” ரஜினிகாந்த் பளீச்!
Lal Salaam Trailer : “மதத்தையும் நம்பிக்கையும் மனசில வை..மனிதநேயத்தை அதுக்கு மேல வை..” ரஜினிகாந்த் பளீச்! Source link
Continue Reading
• 63 Inmates In Lucknow Jail Test HIV Positive In Alarming Surge
63 Inmates In Lucknow Jail Test HIV Positive In Alarming Surge
HIV Disease: 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  எச்.ஐ.வி தொற்று என்பது உலக பொது சுகாதாரத்தின் முக்கிய பிரச்னை. எச்.ஐ.வி என்னும் கொடி நோய் வந்தால் அதை குணப்படுத்த முடியாது. ஆனால், இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்தலாம். உலகம் முழுவதும் எச்.ஐ.வி இறப்புகள் தடுப்பு சிகிச்சைகள் மூலம் குறைந்துள்ளன.  இன்னும் பல நாடுகளில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் கிடைப்பதை அதிகரிக்க சர்வதேச நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.  …
Continue Reading
• Watch video: ஒரே தொட்டியில் இரண்டு செடிகள்… சீன பழமொழியுடன் காதலை சொன்ன ராதிகா சரத்குமார்
Watch video: ஒரே தொட்டியில் இரண்டு செடிகள்… சீன பழமொழியுடன் காதலை சொன்ன ராதிகா சரத்குமார்
90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மஸ்குலர் ஹீரோவாக வலம் வந்த நடிகர் சரத்குமார் தனது திரைப்பயணத்தை வில்லனில் இருந்து தான் துவங்கினார். படிப்படியாக வாய்ப்புகள் பெற்று சூரியன் திரைப்படம் மூலம்  ஹீரோ அந்தஸ்தை பெற்றார். ஆக்ஷன் படங்களில் கம்பீரமாக நடித்து வந்த சரத்குமார் ஏராளமான குடும்ப பாங்கான திரைப்படங்களிலும், குணச்சித்திர கேரக்டர்களிலும் வெவ்வேறு பரிணாமங்களை வெளிபடுத்தி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றார். அவரின் நடிப்பில் வெளியான சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக, சமுத்திரம் உள்ளிட்ட எவர்கிரீன் படங்கள் இன்று…
Continue Reading
• ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மீது பரபர குற்றச்சாட்டு.. ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை தெறிக்கவிட்ட ஹேமந்த் சோரன்!
ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மீது பரபர குற்றச்சாட்டு.. ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை தெறிக்கவிட்ட ஹேமந்த் சோரன்!
ஜார்க்கண்ட மாநில அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் சிக்கியதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் கூட்டணியின் எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தபோதிலும், முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்பதில் தொடர் இழுபறி நீடித்தது.
ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மீது பரபர குற்றச்சாட்டு:
பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தபோதிலும், ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுக்கவில்லை என ஆளும்…
Continue Reading
• udhyanidhi stalin praises actor manikandan lover movie
udhyanidhi stalin praises actor manikandan lover movie
தன்னைப்போன்று வளர்ந்து வரும் நடிகருக்கு உதயநிதியின் பாராட்டு மகிழ்ச்சி தருவதாக நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். லவ்வர் குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி,  ஹரிஷ் குமார்,  கீதா கைலாசம் , ஹரிணி , நிகிலா சங்கர்,  அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம்…
Continue Reading
• சைதை துரைசாமியின் மகன் நிலை என்ன? இமாச்சல போலீஸ் பரபரப்பு தகவல்
சைதை துரைசாமியின் மகன் நிலை என்ன? இமாச்சல போலீஸ் பரபரப்பு தகவல்
சென்னை மாநகராட்சியின் மேயராக பொறுப்பு வகித்தவர் சைதை துரைசாமி. சைதை துரைசாமியின் மகன் இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவரது மகன் சென்ற கார் சட்லஜ் நதியில் விழுந்தது. ஆற்றில் விழுந்த சைசை துரைசாமியின் மகன் மாயமாகியுள்ளார். மாயமான சைதை துரைசாமியின் மகன் நிலை பற்றி கண்டறிய 2 நாட்கள் ஆகும் என்று இமாச்சல பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் காண Source link
Continue Reading
• "தெ.ஆப்பிரிக்க அணியில் என் தந்தை போராடிக் கொண்டிருந்தார்" : தந்தைக்காக வேதனைப்பட்ட மகாயா நிட்னி மகன்
"தெ.ஆப்பிரிக்க அணியில் என் தந்தை போராடிக் கொண்டிருந்தார்" : தந்தைக்காக வேதனைப்பட்ட மகாயா நிட்னி மகன்
இந்தியாவில் நடக்கும் சாதி, மத வேறுபாடும் வெறியும் இருப்பது போல உலகம் முழுவதும் ஒரு காலத்தில் நிறவெறி தலைவிரித்தாடியது. இதன் கோரத்திற்கு பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். விளையாட்டிலும் நிற வெறியின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.
தந்தைக்காக வருந்திய மகன்:
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மகாயா நிட்னி ஒரு முறை, அணியில் தான் எதிர்கொண்ட நிறவெறி தாக்கம் குறித்து மனம் திறந்து பேசினார். அது அப்போது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த…
Continue Reading
• மக்களவைத் தேர்தல இரட்டை இலைச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்
மக்களவைத் தேர்தல இரட்டை இலைச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்
மக்களவைத் தேர்தலில் நாங்கள் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது மட்டும் இல்லாமல், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில், ஓ. பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியுள்ளது, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் காண Source link
Continue Reading
• ஒரே கையில் சிக்ஸர்! இது கிரேட் காளி ஸ்டைல்
ஒரே கையில் சிக்ஸர்! இது கிரேட் காளி ஸ்டைல்
ஒரே கையில் சிக்ஸர்! இது கிரேட் காளி ஸ்டைல்
Source link
Continue Reading
• parliament session opposite parties walk out condemn pm modi speech
parliament session opposite parties walk out condemn pm modi speech
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் பேசினார். சரமாரியாக விமர்சித்த பிரதமர் மோடி: மக்களவையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிக கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி தனது பேச்சில், எதிர்க்கட்சியினர் மக்களவைக்கு பதில் மாநிலங்களவைக்கு செல்ல விரும்புவதாக கேள்விப்பட்டதாகவும்,…
Continue Reading
• Actor Rajinikanth’s Lal Salaam Movie Trailer Released
Actor Rajinikanth’s Lal Salaam Movie Trailer Released
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் 7 மணிக்கு வெளியாவதாக படக்குழு தெரிவித்திருந்த நிலையில், ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை. லால் சலாம் படத்தின் ட்ரெய்லருக்காக இணையவாசிகள் பலர் காத்துக்கொண்டு உள்ளனர்.  லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால் சலாம்”. 3, வை ராஜா வை படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கியுள்ளது பட அறிவிப்பு வெளியானபோதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லால் சலாம் படத்தில்…
Continue Reading
• நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
எதிர்க்கட்சியாக ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துவிட்டது என்றும் நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “தொகுதிகளை மாற்ற நினைக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்” குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், “உங்களில் பலர் (எதிர்க்கட்சி) தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை கூட இழந்துவிட்டதை நான் காண்கிறேன். கடந்த முறையும் சிலர் தொகுதிகளை மாற்றினர். இந்த முறையும் பலர் தொகுதிகளை மாற்ற முயல்வதாக கேள்விப்பட்டேன்.…
Continue Reading
• விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்   கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை
விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை
விழுப்புரம்: விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 5 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டதில் விதிமுறையை பின்பற்றாமல் கோட்டாட்சியர் பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பணியை புறக்கணித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியிட மாறுதல்
விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் விஏஓ…
Continue Reading
• Zee tamil anna serial february 5th episode update | Anna Serial :முத்துப்பாண்டியை கொல்ல வந்த சண்முகம்.. பரணி செய்த வேலை
Zee tamil anna serial february 5th episode update | Anna Serial :முத்துப்பாண்டியை கொல்ல வந்த சண்முகம்.. பரணி செய்த வேலை
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் முத்துப்பாண்டியை வெட்டி கொல்ல ஷண்முகம் ஆவேசமாக கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது வீட்டில் சௌந்தரபாண்டி காரியமெல்லாம் கெட்டுப்போச்சு திட்டமெல்லாம் நாசமா போச்சு என முத்து பாண்டியை திட்டிக் கொண்டிருக்க பரணி போன் செய்து சண்முகம் பயங்கர கோபத்துடன் முத்துப்பாண்டி கொல்ல வரும்…
Continue Reading
• Lok sabha Election 2024 DMK, AIADMK in Salem, who will get the seat? – TNN
Lok sabha Election 2024 DMK, AIADMK in Salem, who will get the seat? – TNN
இந்தியா முழுவதும் நடப்பு ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கூட்டணி அமைப்பது, வேட்பாளர்கள் தேர்வு என அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்ற வேண்டும் என திமுக, அதிமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவில் வருகிறது. தற்போது சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன் இருந்து வருகிறார். திமுக கூட்டணி: நாடாளுமன்ற தேர்தலை…
Continue Reading
• Dont Use Children In Election Campaign Poll Body To Political Parties
Dont Use Children In Election Campaign Poll Body To Political Parties
Election Campaign: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதி, அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேசிய கட்சிகள் தொடங்கி, மாநில கட்சிகள் வரை அனைத்துமே தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்களை கூட அறிவிக்க தொடங்கிவிட்டன. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் அரசியல் கட்சிகள்…
Continue Reading
• Villupuram District Collector Notification by Training for Head Teachers in Govt Schools on Juvenile Justice Act – TNN | அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இளம் சிறார் நீதிச்சட்டம் குறித்து பயிற்சி
Villupuram District Collector Notification by Training for Head Teachers in Govt Schools on Juvenile Justice Act – TNN | அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இளம் சிறார் நீதிச்சட்டம் குறித்து பயிற்சி
விழுப்புரம்: குழந்தைகளுக்காக பணிபுரியும் சார்பு துறையினருக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வித்துறையின் வாயிலாக செயல்படும் குழந்தைகளுக்கான விடுதிகளில் பதிவு பெறமால் செயல்படும் மாணவ மாணவியரின் விடுதிகள் குறித்த விவரம், குழந்தை தொழிலாளர் துறையின் வாயிலாக குழந்தை தொழிலாளர் உள்ளனரா ஆய்வு மேற்கொண்டு மீட்கப்படுகின்ற குழந்தைகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளும்…
Continue Reading
• IND vs ENG: ஜாம்பவான்கள் இல்லை என்றால் என்ன? சம்பவம் செய்ய நாங்க இருக்கோம் – ஜெய்ஸ்வால், கில் நம்பிக்கை
IND vs ENG: ஜாம்பவான்கள் இல்லை என்றால் என்ன? சம்பவம் செய்ய நாங்க இருக்கோம் – ஜெய்ஸ்வால், கில் நம்பிக்கை
IND vs ENG: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்திய அணி…
Continue Reading
• "மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் எளிதில் கிடைத்திட  கணக்கெடுப்பு உறுதுணையாக இருக்கும்" -சேலம் மாவட்ட ஆட்சியர்.
"மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் எளிதில் கிடைத்திட கணக்கெடுப்பு உறுதுணையாக இருக்கும்" -சேலம் மாவட்ட ஆட்சியர்.
சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம், பழைய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பேசியது, "மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணிகளை தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் (மகளிர் திட்டம்) மூலம் கணக்கெடுப்பு பணி கடந்த 04.12.2023 முதல் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் அனைத்து திட்டங்களும் அவர்களுக்கு எளிதில் கிடைத்திடவும், மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, சமூகத்தரவு தளத்தை…
Continue Reading
Latest News
View All
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed