Author: Sanjuthra

• bollywood actress raveena tandon say she missed four shah rukh khan movies | Raveena Tandon: “பாலிவுட்டில் 4 முறை எனக்கு இப்படி நேர்ந்தது”

bollywood actress raveena tandon say she missed four shah rukh khan movies | Raveena Tandon: “பாலிவுட்டில் 4 முறை எனக்கு இப்படி நேர்ந்தது”

ரவீனா டாண்டன் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரவீனா டாண்டன். தமிழில் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தில் நடித்திருந்தார். சில காலம் திரைப்படங்களில் இருந்து விலகியிருந்த ரவீனா கன்னடத்தில் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் படத்தில் ரமீகா சிங் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்துள்ள வெப் சீரிஸ் ’கர்மா காலிங்’ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. ரவீனா டாண்டன், நம்ரதா ஷெத், வருண் சூட், வாலுசா டி சௌசா உள்ளிட்டவர்கள்…

Continue Reading

• Tamil Nadu latest headlines news till afteroon 4th february2024 flash news details here | TN Headlines: நன்றி தெரிவித்த விஜய்; 25-ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடி

Tamil Nadu latest headlines news till afteroon 4th february2024 flash news details here | TN Headlines: நன்றி தெரிவித்த விஜய்; 25-ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடி

“மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்” வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறிய விஜய்! தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் (Vijay), அரசியலுக்கு வர போவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்தது. நேற்று முன்தினம், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார் விஜய். நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். மேலும் படிக்க DMK-MDMK: “திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை…

Continue Reading

• மேட்டூர் அணையின் நீர் வரத்து 107 கன அடியில் இருந்து 97 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 107 கன அடியில் இருந்து 97 கன அடியாக குறைந்தது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 199 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 107 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 97…

Continue Reading

• Nassar: எம்டன் மகன் பாத்துட்டு நூத்தில் 90 பேர் இப்படி சொன்னாங்க: நடிகர் நாசர் உணர்ச்சிகரம்!

Nassar: எம்டன் மகன் பாத்துட்டு நூத்தில் 90 பேர் இப்படி சொன்னாங்க: நடிகர் நாசர் உணர்ச்சிகரம்!

Nasar: எம் மகன் படத்தில் அந்த கேரக்டர்களில் நடித்ததை பார்த்தவர்கள் என்னிடம் அப்படி தான் சொன்னார்கள் என நடிகர் நாசர் கூறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான மெட்டி ஒலி சீரியலை இயக்கியவர் திருமுருகன். அவர், முதன் முதலில் நாசர், பரத் நடித்த எம்.மகன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். படத்தில் நாசருடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், வடிவேலு எனப் பலர் நடித்திருந்தனர்.…

Continue Reading

• “DMK-CPM alliance talks went smoothly” -Marxist Communist Party. | DMK-CPM Alliance: “திமுக

“DMK-CPM alliance talks went smoothly” -Marxist Communist Party. | DMK-CPM Alliance: “திமுக

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையோடி அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் இன்று தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், திமுக நாடாளுமன்ற தொகுதி கூட்டணி பங்கீடு குழு உறுப்பினர்கள் கே என் நேரு, ஐ பெரியசாமி, திருச்சி சிவா, ஆ ராசா,…

Continue Reading

• Massive Wedding Fraud Unearthed In UP: Brides Seen Garlanding Themselves | Marriage Scam: நாட்டையே அதிரவிட்ட திருமண மோசடி! மணமக்களை போல் நடித்தது அம்பலம்

Massive Wedding Fraud Unearthed In UP: Brides Seen Garlanding Themselves | Marriage Scam: நாட்டையே அதிரவிட்ட திருமண மோசடி! மணமக்களை போல் நடித்தது அம்பலம்

Crime: உத்தர பிரதேசத்தில் அரசு சார்பில் 568 ஜோடிகளுக்கு நடித்தி வைத்த திருமணத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.  நாட்டையே அதிரவிட்ட திருமண மோசடி: உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நாட்டையே திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் திருமணம் மோசடி ஒன்று நடந்துள்ளது. அதாவது, உத்தர பிரதேசத்தில் முதலமைச்சரின் வெகுஜன  திருமண திட்டம் பெரும் வரவேற்பு பெற்ற ஒன்று.  இந்த திட்டத்தின் கீழ் ஏழை…

Continue Reading

• “மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்” வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறிய விஜய்!

“மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்” வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறிய விஜய்!

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் (Vijay), அரசியலுக்கு வர போவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்தது. நேற்று முன்தினம், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார் விஜய். நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்  அரசியலில் நுழைந்த விஜய்: அதில், தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில்…

Continue Reading

• parliamentary election 2024 The seat sharing talks with DMK were smooth we will contest on our symbol” MDMK.

parliamentary election 2024 The seat sharing talks with DMK were smooth we will contest on our symbol” MDMK.

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையோடி அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக இன்று தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  திமுக – மதிமுக இடையே நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு…

Continue Reading

• திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையா? நீதிமன்றம் பரபர

திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையா? நீதிமன்றம் பரபர

திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, பாலியல் உறவு கொள்வதும் பெற்றோர் சம்மதிக்காததால் உறவை முறித்துக்கொள்வதும் பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் ஏமாற்றப்பட்டாரா?

குற்றம்சாட்டப்பட்ட நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு, காதலித்து வந்த சமயத்தில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அந்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதும், அவர் திருமணம் செய்யப் போவதும் பாதிக்கப்பட்ட…

Continue Reading

• IND Vs ENG 2nd Innings Yashasvi Jaiswal And Rohit Sharma Wicket Within A Few Minutes Of The Start Of The Match

IND Vs ENG 2nd Innings Yashasvi Jaiswal And Rohit Sharma Wicket Within A Few Minutes Of The Start Of The Match

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து ஒற்றை ஆளாக போராடி இந்திய அணிக்காக சிறப்பான இன்னிங்ஸ் ஆடினார்.  அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 253 …

Continue Reading

• Union Minister Meenakshi Lekhi loses her cool after Asks Kerala Crowd To Chant Bharat Mata Ki Jai

Union Minister Meenakshi Lekhi loses her cool after Asks Kerala Crowd To Chant Bharat Mata Ki Jai

Bharat Mata Ki Jai : நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று ஆட்சியை கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மேற்கு, வடக்கு, மத்திய இந்தியாவை தவிர்த்து, இந்த முறை தென் இந்தியாவை டார்கெட் செய்து பாஜக வேலை செய்து வருகிறது. கேரளாவை குறிவைக்கும் பாஜக: அந்த வகையில், கேரளாவில் குறிப்பிடத்தகுந்த தொகுதிகளை கைப்பற்றிடும் நோக்கில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இச்சூழலில், சில வலதுசாரி அமைப்புகள்…

Continue Reading

• Cervical Cancer: நாட்டில் 3.4 லட்சம் பேருக்கு கர்ப்பவாய்  புற்றுநோய்! தமிழ்நாட்டில் இத்தனை பேருக்கா? : அதிர்ச்சி ரிப்போர்ட்!

Cervical Cancer: நாட்டில் 3.4 லட்சம் பேருக்கு கர்ப்பவாய்  புற்றுநோய்! தமிழ்நாட்டில் இத்தனை பேருக்கா? : அதிர்ச்சி ரிப்போர்ட்!

கர்ப்ப வாய் புற்றுநோய் என்பது பெண்கள் மத்தியில் காணப்படும் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இது பெண்ணின் கருப்பை வாயில் உள்ள செல்களின் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி அல்லது யோனியில் இருந்து கருப்பைக்கு நுழைவதால் ஏற்படுகிறது.

கர்பப்பை வாய் புற்றுநோய்

பொதுவாக, கர்ப்பவாய்  புற்றுநோயானது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், புற்றுநோயின் மிகவும் சிகிச்சையளிக்கக்கூடிய வடிவங்களில் ஒன்றாகும். பிந்தைய நிலைகளில், முறையான சிகிச்சை மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் 99% நிகழ்வுகளுக்கு…

Continue Reading

• today movies in tv tamil February 4th television schedule Laal Salaam Friends Oru Kal oru Kannadi Dada Minnal murali

today movies in tv tamil February 4th television schedule Laal Salaam Friends Oru Kal oru Kannadi Dada Minnal murali

Sunday Movies: பிப்ரவரி 4 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: ப்ரண்ட்ஸ் மதியம் 3  மணி: லால் சலாம் இசை வெளியீட்டு விழாமாலை 6.30 மணி: சண்டகோழி 2  சன் லைஃப் காலை 11 மணி: எங்கள் தங்கம் மதியம் 3 மணி: களத்தூர் கண்ணம்மா கே டிவி காலை 7 மணி: ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்காலை 10 மணி: திண்டுக்கல் சாரதி மதியம்…

Continue Reading

• top news India today abp nadu morning top India news February 4 2024 know full details

top news India today abp nadu morning top India news February 4 2024 know full details

மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்யப்போகும் 64%? டைம்ஸ் நவ் நடத்திய கணக்கெடுப்பு.. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. நாடே எதிர்ப்பார்க்கு தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் தரப்பில் விரைவில் அறிவிக்கப்படும். தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தரப்பிலும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இம்முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு யுக்திகளை பாஜக…

Continue Reading

• Narendra Modi Top Choice Of 64% People For PM Post while 17% Prefer Rahul Gandhi Times Now-ETG Survey for 2024 lok sabha election

Narendra Modi Top Choice Of 64% People For PM Post while 17% Prefer Rahul Gandhi Times Now-ETG Survey for 2024 lok sabha election

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. நாடே எதிர்ப்பார்க்கு தேர்தலுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் தரப்பில் விரைவில் அறிவிக்கப்படும். தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தரப்பிலும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இம்முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு யுக்திகளை பாஜக கையில் எடுத்துள்ளது. அதேபோல், 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருப்பதால் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற…

Continue Reading

• Crime: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்.. பெண்ணை வெட்டிக்கொலை செய்து உடலை எரித்த சைக்கோ கொலையாளி..

Crime: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்.. பெண்ணை வெட்டிக்கொலை செய்து உடலை எரித்த சைக்கோ கொலையாளி..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலைப்பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த வாலிபர், ஆறு மாதம் ஒரு பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார். அதன் பின் அந்த பெண்ணை வெட்டி கொலை செய்து மறைத்து விட்டு, நண்பரின் உதவியால் உடலை எரித்துள்ளார் . தகவல் அறிந்து வாழப்பாடி போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பட்டி அருகே தேக்கல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மலையாளப்பட்டி பகுதியில் கருமாவரத்தான் காடு என்று அழைக்க கூடிய 1.5 ஏக்கர் பரப்பளவு…

Continue Reading

• late singer vani Jayaram first memorial day today | Vani Jayaram: “கானக்குயில்” வாணி ஜெயராமின் முதலாமாண்டு நினைவு தினம்

late singer vani Jayaram first memorial day today | Vani Jayaram: “கானக்குயில்” வாணி ஜெயராமின் முதலாமாண்டு நினைவு தினம்

மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்தாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில்  உள்ள அவரது வீட்டில் நெற்றியில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் வாணி ஜெயராம் கண்டெடுக்கப்பட்டார். அவரது மறைவு ஒட்டுமொத்த இசையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. கோடிக்கணக்கான ரசிகர்களை தன் இனிய குரலால் வசீகரித்த வாணி ஜெயராம் உயிரிழந்த போது அவருக்கு 78 வயதாகி இருந்தது.  வேலூரில் பிறந்த வாணி ஜெயராம் முறைப்படி கடலூர்…

Continue Reading

• 7 am headlines today 2024 4th February headlines news tamilnadu India ind vs eng test

7 am headlines today 2024 4th February headlines news tamilnadu India ind vs eng test

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் அண்ணாவின் 55வது நினைவு தினம் அனுசரிப்பு – பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது சிலைக்கு மரியாதை  ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற அமைதி பேரணி – தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது திமுகவின் கூட்டணி கட்சிகள் கடைசி நேரத்தில் அதிமுகவுக்கு வரலாம் – அமைச்சர் ஜெயக்குமார் கணிப்பு  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிப்ரவரி 25…

Continue Reading

• politician pala karuppiah talks about vijays tamilaga vettri kazhagam party | Thalapathy Vijay: திமுகவை விஜய் ஒழித்தால் அது மிகப்பெரிய தொண்டு

politician pala karuppiah talks about vijays tamilaga vettri kazhagam party | Thalapathy Vijay: திமுகவை விஜய் ஒழித்தால் அது மிகப்பெரிய தொண்டு

விஜய்யின் அரசியல் வருகையை தான் வரவேற்பதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவருமான பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இன்னும் 2 படங்கள் நடித்து விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவளிக்கவோ போவதில்லை என விஜய் தெரிவித்துள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் தான்…

Continue Reading

• Cinema Headlines Today February 3rd Tamil Cinema news today vijay politics sivakarthikeyan yatra trailer Poonam Pandey | Cinema Headlines: உயிரோடு இருக்கும் பூணம் பாண்டே; யாத்ரா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

Cinema Headlines Today February 3rd Tamil Cinema news today vijay politics sivakarthikeyan yatra trailer Poonam Pandey | Cinema Headlines: உயிரோடு இருக்கும் பூணம் பாண்டே; யாத்ரா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

Poonam Pandey: “நான் இன்னும் சாகல”..வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே.. அதிர்ந்து போன திரையுலகினர்! உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான பூனம் பாண்டே 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு  ‘நஷா’ எனும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இதற்கிடையில் சர்ச்சைக்குரிய நடிகையாக திரையுலகில் வலம் வந்த பூனம் பாண்டே,…

Continue Reading

• Yashasvi Jaiswal Double Century Against England Visakhapatnam Test Ind Vs Eng 2nd Test

Yashasvi Jaiswal Double Century Against England Visakhapatnam Test Ind Vs Eng 2nd Test

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி இரட்டை சதம் அடித்து விளையாடி வருகிறார். அவரது டெஸ்ட் வாழ்க்கையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலில் முதல் இரட்டை சதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  விசாகப்பட்டினத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் இரட்டை சதம் அடித்து பல சாதனைகளை முறியடித்தார். இதன்மூலம், இந்தியாவுக்காக டெஸ்டில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இளம் வீரர்…

Continue Reading

• "எதுவாக இருந்தாலும் தலைவர் அனுமதியுடன் தான்"

"எதுவாக இருந்தாலும் தலைவர் அனுமதியுடன் தான்"

"எதுவாக இருந்தாலும் தலைவர் அனுமதியுடன் தான்"
Source link

Continue Reading

• "தமிழக வெற்றி கழகத்தை மக்கள் வரவேற்கிறார்கள்"

"தமிழக வெற்றி கழகத்தை மக்கள் வரவேற்கிறார்கள்"

"தமிழக வெற்றி கழகத்தை மக்கள் வரவேற்கிறார்கள்"
Source link

Continue Reading

• "விஜய் அரசியலுக்கு வரட்டும்"

"விஜய் அரசியலுக்கு வரட்டும்"

"விஜய் அரசியலுக்கு வரட்டும்"
Source link

Continue Reading

• Jasprit Bumrah Becomes Fastest Indian Bowler To 150 Test Wickets After Leaving Ben Stokes Defenceless England Second Test | Jasprit Bumrah: கரையே இல்லா காட்டாறு

Jasprit Bumrah Becomes Fastest Indian Bowler To 150 Test Wickets After Leaving Ben Stokes Defenceless England Second Test | Jasprit Bumrah: கரையே இல்லா காட்டாறு

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பும்ரா. இவர் ப்ளேயிங் லெவனில் இருக்கின்றார் என்றாலே எதிரணியினருக்கு கொஞ்சம் ‘கிலி’-ஆகத்தான் இருக்கும். தனது அபாரமான பந்து வீச்சினால் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனுக்கும் தண்ணி காட்டும் வல்லமை படைத்த பும்ரா தற்போது சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளார். இதுவரை 34 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 64 இன்னிங்ஸில் பந்து வீசியுள்ளார். இப்படியான நிலையில் இவர் இதுவரை 152 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த…

Continue Reading

• Oru Nodi: வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் "ஒரு நொடி" படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஜி. வி. பிரகாஷ்

Oru Nodi: வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் "ஒரு நொடி" படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஜி. வி. பிரகாஷ்

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை அசுரனும் திரைப்பட நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் இன்று  வெளியிட்டார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ்.

வித்தியாசமான கதைக்களத்துடன்…

Continue Reading

• zee tamil sandhya ragam serial february 3rd episode update | Sandhya Ragam:பேட்மிட்டனில் தெறிக்கவிடும் தனம்.. வெளிவரும் உண்மை, மாயா எடுத்த முடிவு

zee tamil sandhya ragam serial february 3rd episode update | Sandhya Ragam:பேட்மிட்டனில் தெறிக்கவிடும் தனம்.. வெளிவரும் உண்மை, மாயா எடுத்த முடிவு

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயாவின் ஏற்பாடுகளை பார்த்து ரகுராம் கோபப்பட ஜானகிக்கு மாயாவுக்கு உண்மைகள் எதுவும் தெரியாது என்று தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது, ஜானகி ரகுராமிடம் மாயாவுக்கு உண்மைகள் தெரியாது என சொல்ல வர அதை கேட்க மறுக்கும் ரகுராம் கல்யாணமாகி…

Continue Reading

• Delhi Crime Branch reached CM Arvind Kejriwal’s residence serve notice in connection with Aam Aadmi Party’s allegation against BJP

Delhi Crime Branch reached CM Arvind Kejriwal’s residence serve notice in connection with Aam Aadmi Party’s allegation against BJP

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு இன்று திடீரென குற்றப்பிரிவு போலீசார் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமலாக்கத்துறை சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருக்கும் நிலையில் தற்போது குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் விடுத்து உள்ளனர். Delhi CMO Sources claim, “CM office is ready to accept the notice. Crime Branch officers are not giving ‘receiving’ to the CM office.”A team of Delhi Police Crime Branch…

Continue Reading

• Sun tv ethirneechal serial today episode February 3 promo

Sun tv ethirneechal serial today episode February 3 promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 2 ) எபிசோடில் விசாலாட்சி அம்மா ஞானம் மற்றும் கதிரை சாப்பிட அழைக்க எமோஷனலான ஞானம், குணசேகரன் அவர்கள் இருவரையும் நம்பாமல் பேசியது பற்றி சொல்லி வருத்தப்படுகிறான். யார் யாரையோ நம்புகிறார் ஆனால் எங்களை நம்பாமல் அசிங்கப்படுத்துகிறார். எங்கள் மனைவிகளோடு வாழக்கூடாது என்றால் எங்களுக்கு ஏன் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். அவரின் தம்பிகளாகவே இருந்து இருப்போம் இல்லையா. பெத்த பிள்ளையை ஒளித்து வைத்து இரவு…

Continue Reading

• Bengaluru stands as world sixth slowest city in terms of traffic slips from second placeDetails

Bengaluru stands as world sixth slowest city in terms of traffic slips from second placeDetails

இந்தியாவில் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப் பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. இதற்கு பொருளாதார வளர்ச்சி, வாகனங்கள் அதிகரிப்பது, முறையான பொது போக்குவரத்து கட்டமைப்பு இல்லாமல் இருப்பது என பல காரணங்கள் சொல்லப்படுகிறது.  முன்னேறிய பெங்களூரு: அதிலும், குறிப்பாக டிராபிக் அதிகம் இருக்கும் நகரங்கள் என எடுத்தால் அதில் பெங்களூருவை தவிர்க்கவே முடியாது. பீக் ஹவர்களில் அருகே இருக்கும் இடத்திற்கு செல்லக் கூட நீண்ட நேரம் டிராபிக்கில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.  இந்த…

Continue Reading

• இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊர் மக்கள்

இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊர் மக்கள்

Sports 03 Feb, 07:26 PM (IST) இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊர் மக்கள் Source link

Continue Reading

• Mark Zuckerberg becomes dollar 27 billion richer as Meta stock rallies net worth surpasses Bill Gates

Mark Zuckerberg becomes dollar 27 billion richer as Meta stock rallies net worth surpasses Bill Gates

Mark Zuckerberg: மெட்டா குழுமத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு, ஒரே நாளில் 27 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.  மெட்டா நிறுவன வருவாய் விவரம்: மெட்டா நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பிறகு, மெட்டா குழுமத்தின் பங்குகள் நேற்று மட்டும் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மெட்டா நிறுவன பங்குகளின் மதிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு கடுமையாக சரிந்தது. கடந்த 2022ஆம் ஆண்டில் 35 பில்லியன் டாலர் அளவிற்கு…

Continue Reading

• For the first time in the history of Mettur Dam, water was opened for irrigation in February.

For the first time in the history of Mettur Dam, water was opened for irrigation in February.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் மாதம் 12 ஆம்…

Continue Reading

• "மகன் பிறந்தநாளையொட்டி அறக்கட்டளை தொடங்குறேன்"

"மகன் பிறந்தநாளையொட்டி அறக்கட்டளை தொடங்குறேன்"

"மகன் பிறந்தநாளையொட்டி அறக்கட்டளை தொடங்குறேன்"
Source link

Continue Reading

• DMK is asking the people for their opinion regarding the election manifesto for the Lok Sabha elections | உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்

DMK is asking the people for their opinion regarding the election manifesto for the Lok Sabha elections | உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் திமுக கருத்து கேட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் உங்கள் பதிவுகளை வரவேற்கிறது- DMKManifesto2024-க்கான உங்கள் பதிவுகளை வரவேற்கிறது.  வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், மாநில சுயாட்சியை உரத்துச் சொல்வதற்குமான தேர்தல்! நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான திமுக தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு எதிர்பார்க்கிறது! தங்களின் கோரிக்கைகளை அனுப்பி வைத்து,…

Continue Reading

• "கே.வி. ஆனந்த் கொடுத்த உரிமை அதனால் தான் நடித்தேன்"

"கே.வி. ஆனந்த் கொடுத்த உரிமை அதனால் தான் நடித்தேன்"

"கே.வி. ஆனந்த் கொடுத்த உரிமை அதனால் தான் நடித்தேன்"
Source link

Continue Reading

• Imran Khan: திருமண சட்ட விதிகளை மீறிய இம்ரான் கான்.. மனைவிக்கும் சேர்த்து சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

Imran Khan: திருமண சட்ட விதிகளை மீறிய இம்ரான் கான்.. மனைவிக்கும் சேர்த்து சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

Imran Khan: பாகிஸ்தான் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்று தந்த இம்ரான்கான் 1996ம் ஆண்டு தெஹ்ரீக் –இ – இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2018ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக பதவியேற்றார். அந்த நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ம் ஆண்டு இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. முடிவுக்கு வருகிறதா இம்ரான் கானின் அரசியல் பயணம்? பிரதமர் பதவியில் இருந்து விலகிய இம்ரான் கானுக்கு எதிராக…

Continue Reading

• santhanam Vadakkupatti Ramasamy Box Office collection report

santhanam Vadakkupatti Ramasamy Box Office collection report

சந்தானம் நடித்து நேற்று வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்க்கலாம். வடக்குப்பட்டி ராமசாமி சந்தானம்  நடித்து கார்த்திக் யோகி இயக்கியிருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி, டிக்கிலோனா படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், லொள்ளு சபா மாறன், ஜான் விஜய், சேசு, கூல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  படம்…

Continue Reading

• Cervical cancer Cervavac HPV vaccines available cost and age groups details here

Cervical cancer Cervavac HPV vaccines available cost and age groups details here

கர்பப்பை வாய் புற்றுநோய் என்பது பெண்கள் மத்தியில் காணப்படும் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இது பெண்ணின் கருப்பை வாயில் உள்ள செல்களின் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி அல்லது யோனியில் இருந்து கருப்பைக்கு நுழைவதால் ஏற்படுகிறது.  கர்பப்பை வாய் புற்றுநோய் 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 6 லட்சத்து 4 ஆயிரம் பெண்கள் கர்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். பொதுவாக, கர்பப்பை வாய்  புற்றுநோயானது…

Continue Reading

• IND Vs ENG 1st Innings England Team All Out 253 Runs Jasprit Bumrah 6 Wickets | IND Vs ENG 1st Innings: 6 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திய பும்ரா; இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆல்

IND Vs ENG 1st Innings England Team All Out 253 Runs Jasprit Bumrah 6 Wickets | IND Vs ENG 1st Innings: 6 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திய பும்ரா; இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆல்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து ஒற்றை ஆளாக போராடி இந்திய அணிக்காக சிறப்பான இன்னிங்ஸ் ஆடினார்.  அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 253 …

Continue Reading

• Malavika Mohanan Photos : இஸ்லாமிய மணமகளாய் மாறிய மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்!

Malavika Mohanan Photos : இஸ்லாமிய மணமகளாய் மாறிய மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்!

Malavika Mohanan Photos : இஸ்லாமிய மணமகளாய் மாறிய மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்! Source link

Continue Reading

• Advani: இந்துத்துவா கொள்கையை மூளை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தவர்.. எல். கே. அத்வானி கடந்து வந்த பாதை!

Advani: இந்துத்துவா கொள்கையை மூளை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தவர்.. எல். கே. அத்வானி கடந்து வந்த பாதை!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானிக்கு, இன்று நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான அத்வானி, நாட்டின் உள்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.

அத்வானி கடந்து வந்த பாதை:

இந்திய அரசியலின் திசைவழி போக்கை மாற்றி அமைத்த ரத யாத்திரையை முன்னின்று நடத்தியவர். கடந்த 1990ஆம் ஆண்டு, செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கப்பட்ட ரத யாத்திரையால் நாட்டின் பல பகுதிகளில் மதக் கலவரம்…

Continue Reading

• Karthigai Deepam: கல்யாணத்தில் அவமானப்பட போகும் அபிராமி.. ஐஸ்வர்யா சதி – கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: கல்யாணத்தில் அவமானப்பட போகும் அபிராமி.. ஐஸ்வர்யா சதி – கார்த்திகை தீபம் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபா வெளியே சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, தீபாவும் கார்த்திக்கும் ரெஸ்ட்டாரெண்ட் சென்றிருக்க அப்போது தீபா கார்த்திக்கு தெரியாமல் கூல்ரிங்க்ஸை மாற்றி வைத்து விட கார்த்திக் கூல் ட்ரிங்க்ஸ் என்னங்க ரொம்ப டேஸ்ட்டாக இருக்கு என கார்த்திக் கேட்க…

Continue Reading

• top news India today abp nadu morning top India news February 3 2024 know full details

top news India today abp nadu morning top India news February 3 2024 know full details

ஞானவாபி வழக்கு.. இஸ்லாமிய தரப்புக்கு பின்னடைவு.. அலகாபாத் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு அயோத்தியை போன்று தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி மூடப்பட்டது. மேலும் படிக்க.. …

Continue Reading

• Andhra Pradesh CM Jegan Mohan Reddy biopic Yathra 2 Trailer Released

Andhra Pradesh CM Jegan Mohan Reddy biopic Yathra 2 Trailer Released

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமான யாத்ரா 2-வின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.  நெருங்கும் சட்டமன்ற தேர்தல்  ஆந்திர பிரதேசத்தில் தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக உள்ள நிலையில் இன்னும் 3 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலும் உடன் நடக்க உள்ளதால் அம்மாநிலத்தில் இப்பவே தேர்தல் திருவிழா களைக்கட்டியுள்ளது. இம்முறை எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சந்திரபாபு…

Continue Reading

• Tamil Nadu latest headlines news till afnoon 3rd february2024 flash news details here

Tamil Nadu latest headlines news till afnoon 3rd february2024 flash news details here

பிப்ரவரி 8ம் தேதி நாடாளுமன்றத்தில் தி.மு.க. கருஞ்சட்டை போராட்டம் – டி.ஆர். பாலு அறிவிப்பு நாடாளுமன்ற வளாகத்தில் வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி திமுக எம். பி.க்கள் சார்பில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார்.   வரும் நிதியாண்டு 2024-25  க்கான இந்திய  ஒன்றிய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  மக்களவையில் தாக்கல் செய்தார். மேலும் படிக்க …

Continue Reading

• தொடர் சர்ச்சை.. பஞ்சாப் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பன்வாரிலால் புரோகித்!

தொடர் சர்ச்சை.. பஞ்சாப் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பன்வாரிலால் புரோகித்!

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசுடன் தொடர் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பன்வாரிலால் புரோகித். தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநராக செயல்பட்ட பன்வாரிலால் புரோகித், பல சர்ச்சைகளில் சிக்கியவர். மேலும் காண Source link

Continue Reading

• Ind Vs Eng Yashasvi Jaiswal Most Runs On The First Day Of A Test Visakhapatnam Latest Tamil Sports News

Ind Vs Eng Yashasvi Jaiswal Most Runs On The First Day Of A Test Visakhapatnam Latest Tamil Sports News

விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். போட்டியின் முதல் நாளான நேற்று மட்டும் இந்திய அணிக்காக முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 179 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் பல சாதனைகளை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்தார். டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக ரன்கள் எடுத்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை யஷஸ்வி பெற்றுள்ளார். இந்த பட்டியலில்…

Continue Reading

• Nallasamy says meaning for the newly started Vijay Kazhagam should be conveyed – TNN | புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் கழகத்திற்கான அர்த்தத்தை தெரிவிக்க வேண்டும்

Nallasamy says meaning for the newly started Vijay Kazhagam should be conveyed – TNN | புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் கழகத்திற்கான அர்த்தத்தை தெரிவிக்க வேண்டும்

கழகம் என்றால் சூதாடும் இடம் என்று பொருள் – புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் கழகத்திற்கான அர்த்தத்தை தெரிவிக்க வேண்டும் என கரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டியளித்தார்.       கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இடைக்கால பட்ஜெட்டில் புதிதான அறிவிப்பு எதுவும் இல்லை, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எந்த இலவச அறிவிப்பும்…

Continue Reading

• Villupuram : இடிந்து விழும் நிலையில் துணை சுகாதார நிலையம்… அச்சத்தில் பொதுமக்கள்…!

Villupuram : இடிந்து விழும் நிலையில் துணை சுகாதார நிலையம்… அச்சத்தில் பொதுமக்கள்…!

விழுப்புரம் அருகே மேற்கூரை இடிந்து விழும் நிலையில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், பெரிய குச்சிபாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் கோலியனூர், தொடர்ந்தனூர், சின்ன குச்சிப்பாளையம், பெரிய குச்சிபாளையம், நன்னாட்டம் பாளையம் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த கருவுரும் தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கருவுற்ற 45வது நாளிலிருந்து ஒன்பதாம்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed