Author: Sanjuthra

White Paper vs Black Paper Parliament Budget Session Congress Mallikarjun Kharge Targets BJP PM Modi 10 Year Govt Over Inflation | White Vs Black Paper: பாஜக சொன்ன வெள்ளை அறிக்கை
Black Paper Report: மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின், கருப்பு அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. பாஜக சொன்ன வெள்ளை அறிக்கை: கடந்த 1ம் தேதி 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் முடிவில், முந்தைய காங்கிரஸ் அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார கொள்கைகள், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதாவது காங்கிரஸ் தலைமையிலான 10…

Thai amavasai 2024: தை அமாவாசை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தை அமாவாசை

தை அமாவாசையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 210 சிறப்பு பஸ்களும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 பஸ்களும், வேலூரில் இருந்து 15 பஸ்களும், விழுப்புரத்தில் இருந்து 20 பஸ்களும், புதுச்சேரியில் இருந்து 20 பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து 20 பஸ்களும், திருக்கோவிலூரில் இருந்து…

lal salaam actor charan raj about acting with rajinikanth after Baashha in lal salaam movie
பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் நண்பராகவும் ஒரிஜினல் பாட்ஷாவாகவும் நடித்த நடிகர் சரண் ராஜ், லால் சலாம் படத்தின் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து ரஜினியுடன் நடித்துள்ளது பற்றி தன் மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார். ரஜினியின் நண்பன் சரண் ராஜ் 80களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் சரண் ராஜ் (Charan Raj). நடிப்பு தவிர இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல துறைகளிலும் பணியாற்றியுள்ள…

Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

வேலைவாய்ப்பு முகாம்

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு (கலைஞர் 100 விழாவை முன்னிட்டு 2023-2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு நான்கு மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நான்காம் நிகழ்வாக 13.022024 (செவ்வாய்க்கிழமை) அன்று விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

Villupuram Students studying under government quota can apply for scholarship – TNN | Scholarship: அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம்: அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (பிவ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ/ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார். அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (பிவ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ/ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி…

ITR 2024 Income Tax Filing Itr Rules Who Can And Cannot File Itr1 Form In Tamil | ITR 2024: வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஐடிஆர்-1 படிவம்
ITR Forms 2024: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் ஊதியதாரர்களில் பெரும்பாலானோர், ஐடிஆர்-1 படிவத்தை பயன்படுத்துகின்றனர். வருமான வரி கணக்கு தாக்கல் 2024: நடப்பு நிதியாண்டு (FY 2023-24) இன்னும் 50 நாட்களில் முடிவடைகிறது. பொதுவாக, வருமான வரி விதிகளின்படி, ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு நீங்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்தால், அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். வருமான…

Annamalai: பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனு.. தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் "பேசு தமிழா பேசு" என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது…

நயன் முதல் வாணி போஜன் வரை.. அனைவரும் தேர்வு செய்யும் ஸ்கின் கேர் நிபுணர் இவர்தான்!
நயன் முதல் வாணி போஜன் வரை.. அனைவரும் தேர்வு செய்யும் ஸ்கின் கேர் நிபுணர் இவர்தான்! Source link

Latest Gold Silver Rate Today February 8 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,480 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,310 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

RBI On REPO Rate: தொடர்ந்து 6வது முறை – ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
RBI On REPO Rate: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது, ரெப்போ ரேட் வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 6வது முறையாக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி…

today movies in tv tamil February 8th television schedule em magan kutram 23 tamizh padam 2 kolamavu kokila
Thursday Movies: பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: எம் மகன் சன் லைஃப் காலை 11.00 மணி: பலே பாண்டியா மதியம் 3.00 மணி: மன்னாதி மன்னன் கே டிவி காலை 7.00 மணி: சந்தோஷம்காலை 10.00 மணி: உன்னை வாழ்த்தி பாடுகிறேன் மதியம் 1.00 மணி: கேப்டன் மாலை 4.00 மணி: கட்டுமரக்காரன் மாலை 7.00 மணி: குட்டிப் புலி இரவு 10.30 மணி: சிநேகிதியே கலைஞர்…

EPS On Tn Govt: 32 மாதங்களில் ஈர்த்த முதலீடு என்ன? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
EPS On Tn Govt: உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூட்லம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஈர்த்துள்ள முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வல்யுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயினுக்கு சென்றது முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் காண Source link

top news India today abp nadu morning top India news February 8 2024 know full details
ரூ.777 கோடி செலவு: 2 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காத பிரகதி மைதான சுரங்கப்பாதை, வெடித்த சர்ச்சை பிரகதி மைதான சுரங்கப்பாதைய பழுதுபார்ப்பது சாத்தியமில்லை, முற்றிலும் சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 777 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 1.4 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த சாலையானது, டெல்லியின் கிழக்கு…

Under 19 World Cup 2024 Pakistan Vs Australia Second Semi Final Know The Match Details Here
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியானது தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பெனோனியில் உள்ள வில்லோமூர் பூங்காவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதிப்போட்டியில் இந்திய அணியை சந்திக்கும். இந்த போட்டியில் இரு அணிகளும் முதல்முறையாக…

மீண்டும் அதிரட.. செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். ஒரு காரில் வந்த 5 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காண Source link

Increase in water flow of Mettur dam from 48 cubic feet to 83 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 48 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 83…

Bigg Boss Title winner vj archana said beauty tips for glowing face | VJ Archana: பளபளப்பான முகம் வேண்டுமா?
சின்னத்திரை நடிகையான அர்ச்சனா முகம் பளபளப்பாக தெரிவித்த டிப்ஸ் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பிரபலங்களாக இருக்கும் நபர்களை பின்தொடரும் ரசிகர்கள் அனைவரும் அவர்களைப் போல நடை, உடை, பாவனை, ஹேர்ஸ்டைல் தொடங்கி எல்லா விஷயங்களையும் மாற்றிக் கொள்வார்கள். மேலும் பிரபலங்கள் சொல்லும் பிட்னெஸ் மற்றும் சமையல் தொடர்பான தகவல்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அதனை சரியாக ஃபாலோ பண்ணுவார்கள். அந்த வகையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா தெரிவித்த டிப்ஸ் வீடியோ வைரலாகியுள்ளது. சன்…

Fisherman Arrest: தொடரும் அட்டூழியம்.. 19 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்..

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் மற்றும் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக இலங்கை கடற்படையினர் கொண்டுள்ளனர். தமிழக மீனவர்களின் விலை உயர்ந்த விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சம்பங்களை தடுத்து…

Delhi news: Pragati Maidan tunnel unrepairable, needs total overhaul – PWD NOTICE TO L&T
Pragati Maidan tunnel: பிரகதி மைதான சுரங்கப்பாதைய பழுதுபார்ப்பது சாத்தியமில்லை, முற்றிலும் சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பிரகதி மைதான சுரங்கப்பாதை: டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 777 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 1.4 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த சாலையானது, டெல்லியின் கிழக்கு பகுதிகள் மற்றும் சேட்டிலைட் சிட்டிகளான நொய்டா, காசியாபாத்…

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: எத்தனை இடங்களுக்கான தேர்தல்? எந்தெந்த கட்சிகள் பங்கேற்பு? முழு விவரம்!

வன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று (பிப்ரவரி 8) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மூலம் பாகிஸ்தான் மக்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான எதிர்காலத்தை தீர்மானித்து, பொருளாதார நெருக்கடியை சரிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் தற்போது கடும் விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கே தவித்து வருகின்றன. இப்படியான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. அசாம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க இந்த தேர்தலையொட்டி, சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பாதுகாப்புப்…

Nazriya Nazim : மலையாளத்தில் ஒரு கொரியன் டிராமா..10 ஆண்டுகளை கடந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட நஸ்ரியா…

நஸ்ரிய நஸிம் நடித்து கடந்த 2014 ஆண்டு வெளியான ஓம் ஷாந்தி ஓஷானா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டு நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

நஸ்ரியா நஸிம்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா நஸிம். குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அவர் கதாநாயகியாக அறிமுகமானது மேட் டேட் படத்தில் தான். இதனைத் தொடர்ந்து 2013…

Chennai NIA Raid: சென்னையில் மீண்டும் என்.ஐ.ஏ., சோதனை
Chennai NIA Raid: சென்னை கொளத்தூரில் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில், ஐதராபாத்தைச் சேர்ந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட முகில் சந்திரா, கொளத்தூரில் வசித்து வருகிறார். இதனிடையே ஆவடியிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் காண Source link

low GDP growth High unemployment Mallikarjun Kharge hits back at PM Modi raises 9 questions on twitter | Kharge On PM Modi: “பொய்களை பரப்பும் பிரதமர் மோடிக்கு 9 கேள்விகள்
Kharge On PM Modi: பிரதமர் மோடியால் பதிலளிக்க முடியுமா என? காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் 9 கேள்விகளை பட்டியலிட்டுள்ளார். பிரதமரின் விமர்சனமும், காங்கிரசின் பதிலும்: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே, “2014ல் wஆட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக அவர்கள் (பாஜக) நம்புகிறார்கள். 1947ல் சுதந்திரம்…

What will the Tamil cinema industry look like without Vijay?
Vijay Tamil Cinema: அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் சினிமாவில் இருந்து விலகுவது, திரைத்துறைகயுலகின் வணிகத்திற்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. அரசியலில் நடிகர் விஜய்: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் வேளையிலேயே நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலுமே, தற்போது அவர் தமிழ் சினிமாவில் பிடித்துள்ள இடம் என்பது யாருமே எதிர்பார்க்காதது தான். அப்படி தமிழ்…

petrol and diesel price chennai on February 7th 2024 know full details
Petrol Diesel Price Today, February 8: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

EthirNeechal: 2 ஆண்டுகளை நிறைவு செய்த எதிர்நீச்சல் .. மாரிமுத்துவை மிஸ் பண்ணுவதாக ரசிகர்கள் வேதனை

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்துள்ளதை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான நடிகை தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குநர் திருச்செல்வம். அந்த சீரியலில் அவர் தொல்காப்பியன் என்னும் கேரக்டரில் நடித்தும் ரசிகர்களிடம் நன்கு பரீட்சையமானார். இருந்தால் இப்படி ஒரு தோழனாக பெண்ணுக்கு இருக்க வேண்டும் என்ற அந்த கேரக்டர் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இப்படியான நிலையில் திருச்செல்வம் சன்…

மக்களவை தேர்தலை குறிவைக்கும் மனிதநேய மக்கள் கட்சி.. கேட்ட தொகுதியை கொடுக்குமா திமுக?

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகாருக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு எப்போதும் முக்கிய பங்காற்றி வந்துள்ளது.

ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தமிழ்நாட்டின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. தென்மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறாவிட்டாலும் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பெரிய வெற்றியை பதிவு செய்ததால் பாஜக எளிதாக ஆட்சி அமைத்தது. ஆனால், இம்முறை…

காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர் சுட்டுக்கொலை.. தீவிரவாதிகள் வெறிச்செயல்.. நடந்தது என்ன?

கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்தின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பாதுகாப்பு, தகவல் தொடர்பு, வெளி விவகாரங்களை தவிர மற்ற எல்லா துறைகளிலும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு வழங்கப்பட்டது.

புலம்பெயர் தொழிலாளர்களை குறிவைக்கும் தீவிரவாதிகள்:

சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு…

Hockey Player Varun Kumar: திருமணம் செய்துகொள்வதாக 5 வருடமாக பாலியல் உறவு.. இந்திய ஹாக்கி வீரர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!

இந்திய ஹாக்கி வீரர் வருண் குமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, வருண் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, கியான் பார்தி காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட வருணை ஜலந்தரில் தேடி வருகின்றனர். வருண் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது ஜலந்தர் பகுதியில் வசித்து வருகிறார்.

என்ன நடந்தது..?

Cases against dmk Ministers Hearing in chennai High Court today | Chennai Highcourt: திமுக ஷாக்..! அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்
Chennai Highcourt: திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மீதான வழக்குகள்: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி மற்றும் பொன்முடி ஆகியோரை சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் தீர்ப்பளித்தன. இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…

Tancet Ceeta Exam 2024 Entrance Exam Anna University extend the date to apply till Feb 12 | Tancet Ceeta Exam: டான்செட், சீட்டா நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Tancet Ceeta Exam 2024: எம்பிஏ, எம்சிஏ, எம்.இ., எம்.டெக். உள்ளிட்ட படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Tancet Ceeta Exam 2024: 2024-25 கல்வியாண்டில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் சேர்வதற்கான சீட்டா நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 12-ம்…

Ananya Pandey : தட்டான் பூச்சி உடையில் கலக்கும் நடிகை அனன்யா பாண்டே..புகைப்படங்கள் இங்கே!
Ananya Pandey : தட்டான் பூச்சி உடையில் கலக்கும் நடிகை அனன்யா பாண்டே..புகைப்படங்கள் இங்கே! Source link

Vijay Political Entry : ’’MGR அடிச்சுவடை கூட தொடமுடியாது’’ விஜயை தாக்கிய ராஜன்

’’MGR அடிச்சுவடை கூட தொடமுடியாது’’ விஜயை தாக்கிய ராஜன்
Source link

Mir Sultan Khan: 58 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த செஸ் வீரர்.. தற்போது கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு! யார் இவர்..?

மறைந்த செஸ் வீரர் மிர் சுல்தான் கான் பாகிஸ்தானின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றுள்ளார். அவர் இறந்து 58 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு இந்த பட்டத்தை உலக செஸ் கூட்டமைப்பு வழங்கியுள்ளது. மிர் சுல்தான் 1929, 1931 மற்றும் 1931ம் ஆண்டுகளில் பிரிட்டிஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றிருந்தார். அதேபோல், ஃபிராங்க் மார்ஷல் மற்றும் சவில் டார்டகோவர் மற்றும் முன்னாள் உலக சாம்பியனான ஜோஸ் ரவுல் கபாப்லாங்கா போன்ற ஜாம்பவான்களை வென்றுள்ளார்.

மிர் சுல்தான் கான் அப்போது…

Yashika Aannand Photos : தங்க நிற உடையில் தகதகன்னு ஜொலிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்!
Yashika Aannand Photos : தங்க நிற உடையில் தகதகன்னு ஜொலிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்! Source link

ITR Forms Types of Income Tax Forms Which ITR Form to Choose IT Returns 2024
Income Tax Returns File 2024: வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்காக, வருமான வரித்துறை இதுவரை ITR 1, ITR 2, ITR 3, ITR 4, ITR 5, ITR 6 மற்றும் ITR 7 படிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் 2024: நடப்பு நிதியாண்டு 2023-24 அல்லது அடுத்த நிதியாண்டு 2024-25க்கான வருமான வரி அறிக்கையை (ITR), வரி செலுத்தபவர்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம்.…

seetha raman serial february 7th episode today written update zee tamil
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுபாஷ், அர்ச்சனா என அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்களைக் கொல்ல சதிவேலை நடந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது எதிரிகளின் டீமின் அடுத்த குறி சேதுவாக இருக்கலாம் என்று ராம் இரவெல்லாம் தூங்காமல் வீட்டுக்கு வெளியே காவல் கிடக்கிறான். அடிக்கடி…

Ayodhya Mosque Foundation Sacred Black Soil Brick Arrives In Mumbai From Mecca Set For Grand Procession
கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு ராமர் கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேபோல, வேறொரு இடத்தில் மசூதி கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக, உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய ஐந்தே…

anna serial today february 7th episode written update zee tamil serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவபாலன் கனிக்கு இப்படி ஆனதற்கு சௌந்தரபாண்டியன் திட்டம் தான் காரணம் என்ற உண்மையை பரணியிடம் கூறிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, பரணி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சிவபாலனை அனுப்பி விட்டு நேராக வீட்டுக்கு வந்து பாண்டியம்மா முடியைப் பிடித்து இழுத்து,…

Tamil Thalaivas – உ.பி. யோதாஸை தட்டிவிட்டு தமிழ் தலைவாஸ் வெற்றி

உ.பி. யோதாஸை தட்டிவிட்டு தமிழ் தலைவாஸ் வெற்றி
Source link

Jharkhand Chatra encounter Two security personnel killed in Maoists attack know more details here
சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், நக்சல் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளில், (நக்சல்) வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளது. இறப்புகள் (மாவோயிஸ்ட் வன்முறையில்) 70 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், நக்சல்களால் பாதிக்கப்பட்ட (எண்ணிக்கை) மாவட்டங்கள் 62 சதவீதம் குறைந்துள்ளன. இருப்பினும், சில பகுதிகளில் அவ்வப்போது நக்சல் தாக்குதல்…

Actor Vijay : சினிமாவுக்கு Bye Bye சொன்ன விஜய்..திரைத்துறை என்னெல்லாம் மிஸ் செய்ய போகிறது?
Actor Vijay : சினிமாவுக்கு Bye Bye சொன்ன விஜய்..திரைத்துறை என்னெல்லாம் மிஸ் செய்ய போகிறது? Source link

"3 இடத்தைதான் கேட்கிறோம்" – அயோத்தி வரிசையில் இந்த மசூதிக்கள்? உ.பி. முதலமைச்சர் சர்ச்சை

கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் 22ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டது.

அயோத்தி வரிசையில் குறிவைக்கப்படும் மசூதிகள்:

ஏற்கனவே, அயோத்தி வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய…

Siren Official Trailer Jayam Ravi Keerthy Suresh GV Prakash Kumar | Siren Trailer: கொலைகாரனாக ஜெயம் ரவி..கைது செய்ய துடிக்கும் மகளாக கீர்த்தி சுரேஷ்
Siren Trailer: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுக இயக்குநரான அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில் உருவான சைரன் படம் வரும் 16ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் முதல் பாடலான நேற்று வரை வெளியாகி வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இன்று சைரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. …

Watch Video President Murmu Takes Ride In Delhi Metro Interacts With School Students
Watch Video: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று டெல்லி மெட்ரோவில் பயணம் செய்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மெட்ரோவில் பயணம் செய்த குடியரசுத் தலைவர் முர்மு: நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கடந்ந 2022ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று டெல்லி மத்திய செயலக மெட்ரோ நிலையம் (கேட் எண் 4) மற்றும் அம்ரித் உத்யன் (கேட்…

DMDK Premalatha Vijayakanth try to raise on captain vijayakanth
Premalatha Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கடைசியாக அவரது டயலாக் சொல்லி பிரமீட்டை முடித்துக் கொண்டார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். அவரது மறைவால் வாடிய தமிழ் திரையுலகினர் விஜயகாந்தின் அன்னமிட்ட கரங்கள் குறித்து பேசி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். திரைப்படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார் என்றால் ஒட்டுமொத்த படக்குழுவில் யாரும் பசியோடு இருக்க முடியாது. அவர் என்ன உணவு சாப்பிடுகிறாரோ…

| TN Special Bus: வீக் எண்ட், முகூர்த்த நாட்கள்! அரசு கொடுத்த சர்ப்ரைஸ்
TN Special Bus: முகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் வரும் 9ஆம் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவை: தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள்…

Ranji Trophy 2023-24 Karnataka Captain Mayank Agarwal Returns To Lead Karnataka Against TN | Mayank Agarwal: நான் ரெடி.. ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு அணிக்கு எதிராக களமிறங்க தயார்
மயங்க் அகர்வால் சமீபத்திய உடல்நல பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். இவர் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறும் அடுத்த ரஞ்சி டிராபி குரூப் சி போட்டியில் தமிழ்நாடுக்கு எதிராக கர்நாடகாவை வழிநடத்தவுள்ளார். கர்நாடக அணி கேப்டன் மயங்க், ரஞ்சி போட்டியில் விளையாட்டிவிட்டு அகர்தலாவில் இருந்து கடந்த ஜனவரி 30ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தபோது, விமான நிலையத்தில் விமானத்தில் ஏறியவுடன், அவருக்கு வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதை…

ஹேமந்த் சோரன் வரிசையில் கெஜ்ரிவால்.. ED குடைச்சலேயே தாங்க முடியல.. இப்போ நீதிமன்றம் வேற!

மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.

எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்கிறதா ED?

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz