Author: Sanjuthra

• Deepa Babu: கணவரை என் கூட சேர்த்து வைங்க.. கோர்ட்டு படியேறிய சின்னத்திரை நடிகை தீபா

Deepa Babu: கணவரை என் கூட சேர்த்து வைங்க.. கோர்ட்டு படியேறிய சின்னத்திரை நடிகை தீபா

தன்னுடைய கணவரை சேர்த்து வைக்கக்கோரி சின்னத்திரை நடிகை தீபா குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்பே சிவம், அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் தீபா. இவர் கடந்தாண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும்  பாக்கியலட்சுமி சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய சாய் கணேஷ் பாபுவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

முதல் கணவரை பிரிந்த தீபா சிறுவயது மகன் இருந்த நிலையில்…

Continue Reading

• EPS On TN Govt: ”குட்கா வேறு, போதைப்பொருள் வேறு” – ஆளுநரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி விளக்கம்

EPS On TN Govt: ”குட்கா வேறு, போதைப்பொருள் வேறு” – ஆளுநரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி விளக்கம்

EPS On TN Govt: போதைப்பொருள் கடத்தல் வழக்கில், திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது தமிழ்நாடு அரசின் செயல்பாட்டின் மீதுள்ள அதிருப்தி தொடர்பான மனுவையும் வழங்கினார்.

ஆளுநரிடம் மனு கொடுத்த எடப்பாடி பழனிசாமி:

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இன்றைய சூழலில் நிலவுகிறது. இதே நிலை தொடர்ந்தால் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்…

Continue Reading

• NEET UG 2024: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

NEET UG 2024: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

NEET UG 2024: இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசத்த நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணபிக்க கூடுதல் அவகாசம்: அதன்படி, வரும் மார்ச் 16ம் தேதி வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னதாக, NEET UG 2024 மருத்துவத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில், கூடுதல் அவகாசம் வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்த கோரிக்கைகளை தொடர்ந்து, மருத்துவ படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் மார்ச்…

Continue Reading

• Siragadikka Aasai Promo: முத்து மீனா மீது காட்டும் அக்கறை.. வியந்துபோன ஸ்ருதி ரவி : சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Siragadikka Aasai Promo: முத்து மீனா மீது காட்டும் அக்கறை.. வியந்துபோன ஸ்ருதி ரவி : சிறகடிக்க ஆசை ப்ரோமோ

சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ குறித்துப் பார்க்கலாம்.

மீனா உள்ளிட்டவர்கள் மாலைக் கட்டிக் கொண்டு இருப்பதால் வீட்டில் உள்ள அனைவரும் தூங்காமல் இருக்கின்றனர். மனோஜ் அரை தூக்கத்தில் விஜயாவிடம் ”நைட்டுக்குள்ள எல்லா மாலையும் கட்டி முடிச்சிடுவாங்களா?” என கேட்கிறார். அதற்கு மீனா ”கண்டிப்பா எல்லா மாலையும் கட்டி முடிச்சிடுவோம்” என சொல்கிறார். வெளியே குல்ஃபி ஐஸ் விற்கும் சத்தம் கேட்கிறது. உடனே ஸ்ருதி ”ஹேய் எதோ பெல் சவுண்ட் கேட்குது” என்கிறார்.

ரவியும் ஸ்ருதியும்…

Continue Reading

• Minister Regupathy: ஜாபர் சாதிக் குற்றத்துக்கு பாஜக, அதிமுகவே காரணம்.. அமைச்சர் ரகுபதி பதிலடி

Minister Regupathy: ஜாபர் சாதிக் குற்றத்துக்கு பாஜக, அதிமுகவே காரணம்.. அமைச்சர் ரகுபதி பதிலடி

தேர்தல் களத்தில் திமுகவை களங்கப்படுத்த பாஜக முயற்சி செய்வதாக அமைச்சர் ரகுபதி கடுமையான விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அரசியலில் முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வாக்கு மூலம் கொடுத்ததாக போதைப்பொருள்…

Continue Reading

• top news India today abp nadu morning top India news March 9 2024 know full details

top news India today abp nadu morning top India news March 9 2024 know full details

உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா  2024ம் ஆண்டிற்கான செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 71வது உலக அழகி பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்ட் கன்வென்சன் செண்டரில் நடைபெற்ற போட்டியை, பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கரண் ஜோஹர் மற்றும் 2013 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மேகன் யங் ஆகியோர் தொகுத்து வழங்கினர். லெபனானைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாவது வெற்றியாளராக…

Continue Reading

• Miss World 2024: How much does the luxurious crown cost, previous winner prize details Krystyna Pyszkova

Miss World 2024: How much does the luxurious crown cost, previous winner prize details Krystyna Pyszkova

Miss World 2024: உலக அழகி பட்டம் வெல்பவருக்கு அணிவிக்கப்படும், கிரீடத்தின் மதிப்பு எவ்வளவு என்பது போன்ற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.  உலக அழகிப் போட்டி: மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க உலக அழகிப் போட்டியானது, கடந்த 1951ம் ஆண்டு எரிக் மார்லி என்பவரால் தொடங்கப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர் பெரும் புகழ் மற்றும் மரியாதையை பெறுவதோடு, உடனடியாக பெரும் பணக்காரராகவும் ஏற்றம் காண்கிறார். காரணம் போட்டியில் வழங்கப்படும் பரிசுத் தொகை. அந்த வகையில் அண்மையில் நடந்து…

Continue Reading

• WPL 2024: Harman Preet Heroics Helps Mumbai Beat Gujarat By Seven Wickets Entered In Playoff | WPL 2024: என்னா அடி.! குஜராத்தை சின்னாபின்னமாக்கிய ஹர்மன்பிரீத் கவுர்

WPL 2024: Harman Preet Heroics Helps Mumbai Beat Gujarat By Seven Wickets Entered In Playoff | WPL 2024: என்னா அடி.! குஜராத்தை சின்னாபின்னமாக்கிய ஹர்மன்பிரீத் கவுர்

WPL 2024 MI vs GG: மகளிர் பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஹர்மன் ப்ரீத் கவுர் ஒரே ஓவரில் 24 ரன்கள் விளாசினார். மகளிர் பிரீமியர் லீக் தொடர்: பிசிசிஐ சார்பில் மகளிருக்கான இரண்டாவது பிரீமியர் லீக் தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார் என்ற பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில் மும்பை மற்றும் குஜராத்…

Continue Reading

• Sanatana Dharma case judgement Madras High Court carries out multiple corrections in the verdict | Sanatana row: சனாதனம் தொடர்பான வழக்கு

Sanatana Dharma case judgement Madras High Court carries out multiple corrections in the verdict | Sanatana row: சனாதனம் தொடர்பான வழக்கு

Sanatana row: சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதி  தொடர்பான பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மார்ச் 6ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் பல திருத்தங்களை செய்துள்ளது. சனாதனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் திருத்தம்: சனாதனம் தொடர்பான அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு மற்றும்  நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோரின் பேச்சுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 ரிட் கோ வாரண்டோ மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீதான விசாரணையை தொடர்ந்து, கடந்த…

Continue Reading

• "விஜய் சார் என்ன பண்ணாலும் சரியா தான் இருக்கும்!"

"விஜய் சார் என்ன பண்ணாலும் சரியா தான் இருக்கும்!"

"விஜய் சார் என்ன பண்ணாலும் சரியா தான் இருக்கும்!"
Source link

Continue Reading

• DON’T PANIC Bengaluru: “தண்ணீர் இருக்கு..கவலைப்படாதீங்க” – பெங்களூரு மக்களுக்கு கிடைத்த நற்செய்தி!

DON’T PANIC Bengaluru: “தண்ணீர் இருக்கு..கவலைப்படாதீங்க” – பெங்களூரு மக்களுக்கு கிடைத்த நற்செய்தி!

பெங்களூருவில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பெங்களூரு நகரத்தின் குடிநீர் வழங்கல் வாரியத்தின்  தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறுகையில், “ஜூலை மாதம் வரை நகரில் விநியோகிக்க போதுமான தண்ணீர் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. பெங்களூரு முழுவதும் தினமும் 1,470 மில்லியன் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் வரும் மே 15 ஆம் தேதி காவிரி ஐந்தாம் கட்டத் திட்டம்…

Continue Reading

• Tanzania: ஆமைக்கறியை ஆசையாக சாப்பிட்ட மக்கள்.. 8 குழந்தைகள் பலி, 78 பேருக்கு தீவிர சிகிச்சை

Tanzania: ஆமைக்கறியை ஆசையாக சாப்பிட்ட மக்கள்.. 8 குழந்தைகள் பலி, 78 பேருக்கு தீவிர சிகிச்சை

தான்சானியா  நாட்டில் கடல் ஆமைக்கறி சாப்பிட்ட 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரந்து விரிந்த இந்த உலகத்தில் வாழும் மக்கள் தங்களின் நிலப்பரப்புக்கு ஏற்ப உணவு வகைகளை சார்ந்திருக்கின்றனர். பூச்சிகள் தொடங்கி மிகப்பெரிய உயிரினங்களையும் உணவாக எடுத்துக்கொள்ளக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சில சமயங்களில் நம் உயிரை பறிக்கும் அளவுக்கு பிரச்சினையாக மாறி விடும். அப்படி ஒரு நிகழ்வு தான் தான்சானியா நாட்டில் நடைபெற்றுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில்…

Continue Reading

• director and actor ponvannan attacking speech about bjp in mk stalin birthday meeting | Ponvannan: கடவுளை காப்பாற்றவா ஆட்சிக்கு வந்தீங்க?

director and actor ponvannan attacking speech about bjp in mk stalin birthday meeting | Ponvannan: கடவுளை காப்பாற்றவா ஆட்சிக்கு வந்தீங்க?

கடவுளை காப்பாற்றவா உங்களை ஆட்சிக்கு கொண்டு வந்து விட்டோம் என பாஜகவை நடிகர் பொன்வண்ணன் சரமாரியாக விமர்சித்துள்ளார்.  சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய அவர், “கடந்த மக்களவை தேர்தலின்போது பிரியங்கா காந்தி பாம்பு பிடிக்கும் மக்களிடம் பேசினார். அப்போது அவர்கள் வைத்திருந்த பாம்பை கையில் தைரியமாக எடுத்தார். பின்னர் கைகளை சுத்தம் செய்யாமல் அப்படியே பாம்பு பிடித்த அந்த கையை தனது முகத்தில் வைத்தார். அந்த காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. காரணம் அரசியலை…

Continue Reading

• Farmers Protest 2.0 Farmers call ‘rail roko’ protest; trains in Punjab, Haryana to face disruptions on Sunday

Farmers Protest 2.0 Farmers call ‘rail roko’ protest; trains in Punjab, Haryana to face disruptions on Sunday

Farmers Protest 2.0: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நண்பகல் 12 மணி தொடங்கி பிற்பகல் 4 மணி வரை,  விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகள்,  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கிட்டத்தட்ட 60 இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இது தவிர, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்,…

Continue Reading

• Anderson: 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்! ஜேம்ஸ் ஆண்டர்சன் கலக்கல் கிளிக்ஸ்!

Anderson: 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்! ஜேம்ஸ் ஆண்டர்சன் கலக்கல் கிளிக்ஸ்!

Anderson: 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்! ஜேம்ஸ் ஆண்டர்சன் கலக்கல் கிளிக்ஸ்! Source link

Continue Reading

• vijay tv Neeya Naana march 10th episode special guest talks about women health | Neeya Naana Video: “பெண்கள் ஆரோக்கியமானவர்கள்தான்..ஆனால் பிரச்சினை இருக்கு”

vijay tv Neeya Naana march 10th episode special guest talks about women health | Neeya Naana Video: “பெண்கள் ஆரோக்கியமானவர்கள்தான்..ஆனால் பிரச்சினை இருக்கு”

இயற்கையாகவே எந்த வகையான உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பெண்களுக்கு  ஆரோக்கியம் அதிகம் என நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர் தெரிவித்த வீடியோ வைரலாகியுள்ளது.  நீயா நானா நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். கோபிநாத் இந்த நிகழ்ச்சியை  பல ஆண்டுகளாகவே தொகுத்து வழங்கி வரும் நிலையில் இதில் பகிரப்படும் கருத்துகள்  மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தும். ஒவ்வொரு வாரம் ஒரு தலைப்பில்…

Continue Reading

• petrol and diesel price chennai on march 10th 2024 know full details

petrol and diesel price chennai on march 10th 2024 know full details

Petrol Diesel Price Today, March 10: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 20 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து…

Continue Reading

• Lyricist Madhan Karky 44th birthday

Lyricist Madhan Karky 44th birthday

ஒரு பாடலின் வெற்றி என்பது அதன் இசை தீர்மானிக்கும் என்றாலும் அதன் உயிர் நாடியாக இருப்பது பாடல் வரிகளே என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. அந்த வகையில் பல கவிஞர்களைக் கண்ட தமிழ் சினிமாவுக்குள் ஒரு நிபுணனாக புது வித ரசனையோடு தனக்கென ஒரு தனி முத்திரையோடு அடி எடுத்து வைத்தவர் மதன் கார்க்கி. கவிப்பேரரசு வைரமுத்துவின் மூத்த மகன் மற்றும் கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா என பன்முகம் கொண்ட  திறமையாளனாக விளங்கும் மதன் கார்க்கி 44வது…

Continue Reading

• இலங்கை கடற்படை அட்டூழியம்..! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் கைது..!

இலங்கை கடற்படை அட்டூழியம்..! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் கைது..!

TN Fishermen Arrest: தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. 22 தமிழக மீனவர்கள் கைது: தமிழக மீன்பிடி துறைமுகங்களிலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில், மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் ரோந்து வந்த  இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மூன்று விசைப்படகுகளை பறிமுதல் செய்ததோடு,  தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். இதையடுத்து  அவர்கள் காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு…

Continue Reading

• Krystyna Pyszkova From Czech Republic Crowned Miss World 2024, India’s Sini Shetty Fails To Make It To Top 4 in tamil | Miss World 2024: உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா

Krystyna Pyszkova From Czech Republic Crowned Miss World 2024, India’s Sini Shetty Fails To Make It To Top 4 in tamil | Miss World 2024: உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா

Miss World 2024: 2024ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியில் இந்தியாவின் சினி ஷெட்டி, முதல் 4 இடங்களுக்குள் வரத் தவறினார். உலக அழகி 2024 போட்டி: 71வது உலக அழகி பட்டத்தை செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா சனிக்கிழமை வென்றார்.  மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்ட் கன்வென்சன் செண்டரில் நடைபெற்ற போட்டியை, பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கரண் ஜோஹர் மற்றும் 2013 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மேகன் யங்…

Continue Reading

• IND Vs ENG 5th Test: இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா

IND Vs ENG 5th Test: இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா

IND vs ENG 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் சுற்ற்பயணம் மேற்கொண்டபோது, 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இங்கிலாந்து கைப்பற்றியது. அதைதொடர்ந்து நடைபெற்றுள்ள 3 டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றியுள்ளது. முதல் இன்னிங்ஸில் அசத்திய…

Continue Reading

• Vijay TV Cook With Comali Comedy Reality Show Chef Dhamu Chef Venkatesh Bhat Issue

Vijay TV Cook With Comali Comedy Reality Show Chef Dhamu Chef Venkatesh Bhat Issue

தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால் அது விஜய் டீவி. ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டீவிதான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணம், விஜய் டீவி ஒளிபரப்பிய பல ரியாலிட்டி ஷோக்கள்தான். குறிப்பாக அது இது எது, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் ஜூனியர், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா ஆகிய ரியாலிட்டி ஷோக்கள் விஜய் டீவி மக்கள் மத்தியில் சென்றடைய முக்கியக் காரணமாக…

Continue Reading

• did anant ambani fiance radhika merchant copied her wedding speech from shall we dance movie

did anant ambani fiance radhika merchant copied her wedding speech from shall we dance movie

தனது திருமண உரையை ஹாலிவுட் படத்தில் இருந்து அவர் காப்பியடித்து பேசியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் அசியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகனின் ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி  நடைபெற இருக்கிறது. ராதிகா மெர்ச்சண்ட் என்பவரை ஆனந்த் அம்பானி கரம்பிடிக்க இருக்கிறார். இந்த திருமணத்தைக் கொண்டாடும் வகையில் திருமணத்திற்கு நான்கு மாதங்கள் முன்பாகவே நடைபெற்றது. குஜராத்  மாநிலம்…

Continue Reading

• PM Modi gave sugercane to elephants in Kaziranga national park in assam

PM Modi gave sugercane to elephants in Kaziranga national park in assam

பிரதமர்  நரேந்திர மோடி அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் சென்று, அங்கு உள்ள யானைகளுக்கு கரும்புகள் அளித்து மகிழ்ந்தார். காசிரங்கா  தேசிய பூங்கா: காசிரங்கா தேசிய பூங்காவானது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம்மில் உள்ளது. சுமார் 400 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ள இந்த சரணாலயமானது, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒற்றை கொம்பு உடைய காண்டாமிருகத்திற்கு பெற்றதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு காண்டாமிருகங்கள் இந்த பூங்காவில் காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி யானை, காட்டெருமைகள்,…

Continue Reading

• Manjummel Boys : எதுக்கு தூக்கிவெச்சு கொண்டாடுறீங்க.. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பற்றி பேசிய நடிகை..

Manjummel Boys : எதுக்கு தூக்கிவெச்சு கொண்டாடுறீங்க.. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பற்றி பேசிய நடிகை..

கேரளாவில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லாதபோது தமிழ்நாட்டில் அந்த படத்தை ஏன் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை, என்று நடிகை மேக்னா ஹெலன் கூறியுள்ளார்

மஞ்சும்மெல் பாய்ஸ்

ஒரு படம் நன்றாக இருந்தால் அந்தப் படத்தைக் கொண்டாடி, அதை வைத்து ரீல்ஸ் போட்டு ட்ரெண்டாக்கி அதை ஒரு உச்சத்தில் ஏற்றி விடும் ரசிகர்கள். அதே படத்தை கீழே தூக்கி போட்டு மிதிக்கவும் செய்கிறார்கள்.

மலையாள படம் மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு அப்படியான ஒரு நிலை…

Continue Reading

• NAMO DRONE DIDI YOJANAPM Modi to give thousand drones on March 11; Garuda Aerospace provides free training to rural women

NAMO DRONE DIDI YOJANAPM Modi to give thousand drones on March 11; Garuda Aerospace provides free training to rural women

விவசாய மேம்பாட்டிற்காக,, இந்தியா முழுவதும் வரும் மார்ச் 11ஆம் தேதி, 11 இடங்களில், 1000 ட்ரோன்களை பிரதமர் மோடி வழங்க இருக்கிறார். இந்த ட்ரோன் பயிற்சி முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்று தமிழகத்தைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  மத்திய அரசுடன் இணைந்து, “நமோ ட்ரோன் திதி யோஜனா ( NAMO DRONE DIDI YOJANA) திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சியை வழங்கி கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதில், கருடா ஏரோஸ்பேஸ்…

Continue Reading

• IND VS ENG Test Series: தொடரை வென்ற இந்தியா; கோப்பையுடன் சாதனைகளை அள்ளிக்கொண்டு வந்த வீரர்கள்; லிஸ்ட் இதோ

IND VS ENG Test Series: தொடரை வென்ற இந்தியா; கோப்பையுடன் சாதனைகளை அள்ளிக்கொண்டு வந்த வீரர்கள்; லிஸ்ட் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியின் மூலம் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது மட்டும் இல்லாமல் பல்வேறு சாதனைகளை அணியாகவும் வீரர்களாகவும் படைத்துள்ளது. அதன் விபரங்களை…

Continue Reading

• Tiruvannamalai | திருவண்ணாமலை

Tiruvannamalai | திருவண்ணாமலை

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.  சிவபெருமானின் அடி முடி காணாத விஷ்ணு,பிரம்மா  ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி நிலவியது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை யார் முதலில் கண்டு…

Continue Reading

• Maldives: இந்தியர்களின் செயலால் நிலைகுலைந்த மாலத்தீவு! லட்சத்தீவு விவகாரத்தில் செம்ம அடி!

Maldives: இந்தியர்களின் செயலால் நிலைகுலைந்த மாலத்தீவு! லட்சத்தீவு விவகாரத்தில் செம்ம அடி!

"சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு"

மாலத்தீவுக்கு சுற்றுலா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் மார்ச் மாதத்தில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தந்தனர்.

ஆனால், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 27,224 ஆக, அதாவது 33 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியர்களை லட்சத்தீவுகள் செல்லுமாறு இந்திய அரசு ஊக்குவிப்பது இந்த சரிவுக்கு முக்கிய காரணம்…

Continue Reading

• Mansoor Ali Khan: ”ரெட் ஜெயண்டின் 'சில்வெஸ்டர் ஸ்டாலோன்" : கமலை கலாய்த்த மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan: ”ரெட் ஜெயண்டின் 'சில்வெஸ்டர் ஸ்டாலோன்" : கமலை கலாய்த்த மன்சூர் அலிகான்!

“தமிழ் ஜனநாயக புலிகள்”

நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முழு வீச்சில் களம் கண்டு வருகின்றன. யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள், போட்டியிடாத நிலையில் ஆதரவு கொடுப்பார்கள் என ஏகப்பட்ட எதிர்ப்பு நிலவி வருகிறது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியானது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சில நாட்களுக்கு முன்பு “தமிழ் ஜனநாயக புலிகள்” என்ற கட்சியை தொடங்கினார். அதாவது ஏற்கனவே அவர் தமிழ் தேசிய புலிகள் என்ற…

Continue Reading

• Mayana kollai in various parts of Villupuram district including Melmalayanur and Tindivanam TNN | மயானக் கொள்ளை என்றாலே மேல்மலையனூர்தான்

Mayana kollai in various parts of Villupuram district including Melmalayanur and Tindivanam TNN | மயானக் கொள்ளை என்றாலே மேல்மலையனூர்தான்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாசிப்பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அக்னி குளத்தில் இருந்து புறப்பட்ட சக்தி கரக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று இன்று காலை கோயிலை வந்தடைந்தது. அதன் பிறகு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மயானக்கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கருவறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள்,…

Continue Reading

• world health mental survey Sapien Labs Releases the 4th Annual Mental State

world health mental survey Sapien Labs Releases the 4th Annual Mental State

உலக அளவில் 71 நாடுகளில் உள்ள 4,19,175 பேர்களிடம் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வில் இளைஞர்களின் மனநல பாதிப்பு தொடர்ந்து நீடிப்பதாக சேப்பியன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.  இளைய தலைமுறையினர் பாதிப்பு: இளைய தலைமுறையினரில், குறிப்பாக 35 வயதிற்குட்பட்டவர்கள், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மனநலத்தில் மிகுந்த பாதிப்பை சந்தித்தனர். ஆனால்,65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீராகவே இருந்தனர்.  2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இளைய தலைமுறையின் மனநல பாதிப்புக்கு  இரண்டு முக்கிய காரணிகளை…

Continue Reading

• 'நான் பார்த்த முதல் முகம் நீ' தனது குழந்தைகளுடன் நயன்தாரா

'நான் பார்த்த முதல் முகம் நீ' தனது குழந்தைகளுடன் நயன்தாரா

’நான் பார்த்த முதல் முகம் நீ’ தனது குழந்தைகளுடன் நயன்தாரா
Source link

Continue Reading

• Villupuram SP Deepak Sivach warns if child abduction is posted on social media, strict action will be taken – TNN | குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை

Villupuram SP Deepak Sivach warns if child abduction is posted on social media, strict action will be taken – TNN | குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை

விழுப்புரம்: குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படம் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தை கடத்தல் தொடர்பான வீடியோக்கள் மற்றம்  புகைப்படங்கள் தொடர்பான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், “தமிழ்நாட்டில் சமீப காலமாக குழந்தைகள் கடத்தப்படுவதாக பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்…

Continue Reading

• பரபரப்பு.. தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா!

பரபரப்பு.. தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா!

இந்தியாவை பொறுத்தவரையில், மக்களவை தேர்தல் தொடங்கி சட்டப்பேரவை தேர்தல் வரை, தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையிடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. அதுமட்டும் இன்றி, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களையும் தேர்தல் ஆணையம்தான் நடத்தி வருகிறது. ஆனால், மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏன் என்றால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு தனியாக இயங்கும் மாநில தேர்தல்…

Continue Reading

• Ashwin Records: மருத்துவமனையில் அம்மா; நாட்டுக்காக தனது 100-வது டெஸ்ட்டில் அஸ்வின் முறியடித்த சாதனைகள்

Ashwin Records: மருத்துவமனையில் அம்மா; நாட்டுக்காக தனது 100-வது டெஸ்ட்டில் அஸ்வின் முறியடித்த சாதனைகள்

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 1-4 என்ற கணக்கில் இழந்துள்ளது. இங்கிலாந்து அணி இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பின்னர் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தினால் மீதம் இருந்த நான்கு போட்டிகளையும் டிரா செய்யாமல் வென்று இங்கிலாந்து அணிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பெரும்பாலும் இல்லாமல் அதிகப்படியான…

Continue Reading

• Mansoor Ali khan open talk at vellore press meet

Mansoor Ali khan open talk at vellore press meet

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, இயக்குநராக கலக்கிய நடிகர் மன்சூர் அலிகான் அவ்வப்போது சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் எதையாவது பேசி ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிடுவார். தற்போது வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான். அந்த வகையில் மக்களை சந்தித்து தன்னுடைய பிரச்சாரத்தை வேலூரில் துவங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தடாலடியாக பதிலளித்து அனைவரையும் கதிகலங்க செய்துவிட்டார்.  தனியாக ‘இந்திய ஜனநாயகப புலிகள் கட்சி’ என்ற பெயரில்…

Continue Reading

• Dmk Alliance seat shared by alliance parties in lok shaba 2024 in tamilnadu

Dmk Alliance seat shared by alliance parties in lok shaba 2024 in tamilnadu

தமிழ்நாட்டில்  திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடானது இறுதி செய்யப்பட்டு விட்டது. தொகுதி பங்கீடானது, அதிகாரப்பூர்வமாக அந்தந்த கட்சி தலைமை மூலமாகவே அறிவிக்கப்பட்டும்விட்டது. உறுதி செய்யப்பட்ட திமுக கூட்டணி: திமுக கூட்டணியில்  காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.  திமுக கூட்டணியில் உள்ள ம.நீ.ம…

Continue Reading

• Uttar Pradesh More than 76 students of admitted to hospital after they complained of food poisoning | Food Poison: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி! இரவு உணவு சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

Uttar Pradesh More than 76 students of admitted to hospital after they complained of food poisoning | Food Poison: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி! இரவு உணவு சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

Food Poison: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் இரவு உணவு சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்: உத்தர பிரதேச  மாநிலம் நொய்டா அருகே பரோலா கிராமத்தில் கல்லூரி விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த விடுதியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு  ராவா மாவில் செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட  விடுதியில் உள்ள…

Continue Reading

• Israel Palestine : 'போர் குற்றம்'.. பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தும் இஸ்ரேல்.. பொளந்து கட்டிய ஐநா!

Israel Palestine : 'போர் குற்றம்'.. பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தும் இஸ்ரேல்.. பொளந்து கட்டிய ஐநா!

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி, பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடங்கிய போர் 5 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலால் நிலைகுலையும் காசா:

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர்.…

Continue Reading

• Villupuram pmk vck clash at MayanaKolai festival in Dindivanam Police batoned – TNN | திண்டிவனத்தில் பதற்றம்… மயானக் கொள்ளை திருவிழாவில் பாமக

Villupuram pmk vck clash at MayanaKolai festival in Dindivanam Police batoned – TNN | திண்டிவனத்தில் பதற்றம்… மயானக் கொள்ளை திருவிழாவில் பாமக

விழுப்புரம்: திண்டிவனம் மயான கொள்ளை திருவிழாவில் பாமக – விசிகவினர் மோதலில் ஈடுபடும் முயன்றதால் போலீசார் தடியடி நடத்தியதில் இளைஞர் ஒருவர் காயம் அடைந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் – செஞ்சி சாலையில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெறும், இந்த வருடமும் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தும் விதமாக அம்மன், காலி வேடம்…

Continue Reading

• 15 people fall into sea as floating bridge collapses at Varkala Kerala Thiruvananthapuram

15 people fall into sea as floating bridge collapses at Varkala Kerala Thiruvananthapuram

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வர்கலா கடற்கரையில் அதிக அலைகள் காரணமாக மிதக்கும் பாலத்தின் கைப்பிடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்து இன்று அதாவது மார்ச் மாதம் 9ஆம் தேதி மாலை நடைபெற்றது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் கடலில் விழுந்தனர். கடலில் விழுந்தவர்கள் அனைவரும் லைப் ஜாக்கெட் அணிந்திருந்தாலும், கடலில் வீசிய மோசமான அலைகள் காரணமாக கரைக்கு நீந்தி வரமுடியாமல் தத்தளித்தனர். கடலில் விழுந்தவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டு கரைக்கு…

Continue Reading

• Vijay: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்; நலம் விசாரித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

Vijay: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்; நலம் விசாரித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

நடிகர் அஜித் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் உடல் நலம் குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாருக்கு என லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். துணிவு படத்துக்குப் பிறகு அவர்…

Continue Reading

• DMK Congress Alliance I.N.D.I.A Bloc Seat Sharing 10 MP Seats Lok Sabha Elections 2024

DMK Congress Alliance I.N.D.I.A Bloc Seat Sharing 10 MP Seats Lok Sabha Elections 2024

2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றது. இதில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திக்கின்றது. இதில் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் I.N.D.I.A தேர்தலைச் சந்திக்கின்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு கூட்டணிப் பேச்சுவார்தைகளும் தொகுதிப் பங்கீடும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள I.N.D.I.A கூட்டணியில் ஏற்கனவே விசிக,…

Continue Reading

• KPY BALA says Actor Vijay is a great legend, whatever he does is right – TNN | KPY BALA: நடிகர் விஜய் மிகப் பெரிய லெஜண்ட் அவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்

KPY BALA says Actor Vijay is a great legend, whatever he does is right – TNN | KPY BALA: நடிகர் விஜய் மிகப் பெரிய லெஜண்ட் அவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்

சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் பாலா கடந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். அதனை மீறி சில இடங்களில் தவறுகள் நடந்து விடுகிறது. சமீபத்தில் நடந்துள்ளது மிகப்பெரிய தவறு. அதற்கான தண்டனை விரைவில் கிடைக்கும் என்றார். புதுவை சிறுமி மரணம் குறித்த கேள்விக்கு, சிறுமிக்கு நடந்தது மிக மிக தவறு. ஒரு குழந்தையை இது போன்று செய்தவர்களை கண்டிப்பாக தண்டிக்க…

Continue Reading

• PM Modi unveils projects worth Rs 55,600 crore for Northeast during an event in Arunachal Pradesh. The projects include Sela tunnel that will provide all-weather connectivity to Tawang.

PM Modi unveils projects worth Rs 55,600 crore for Northeast during an event in Arunachal Pradesh. The projects include Sela tunnel that will provide all-weather connectivity to Tawang.

Sela Tunnel : அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அனைத்து வானிலையையும் தாங்கக்கூடிய, சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அருணாச்சல் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களை இணைக்கும் வகையிலான சுரங்கப்பாதையை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 2019-ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.  VIDEO | PM Modi unveils projects…

Continue Reading

• பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை.. 2ஆவது முறையாக ஜனாதிபதியாகும் ஆசிப் அலி சர்தாரி.. யார் இவர்?

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை.. 2ஆவது முறையாக ஜனாதிபதியாகும் ஆசிப் அலி சர்தாரி.. யார் இவர்?

பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஆசிப் அலி சர்தாரி. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஆசிப் அலி சர்தாரி, அந்நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில் ஒருவர் 2ஆவது முறையாக ஜனாதிபதியாவது இதுவே முதல்முறை. பாகிஸ்தான் அரசியல் சூழல்: பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 266 தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு…

Continue Reading

• IPL 2024 RCB Team SWOT Analysis 2024 Royal Challengers Bangalore Strength Weakness virat kohli | RCB SWOT Analysis: மனங்களை வெல்லும் பெங்களூர

IPL 2024 RCB Team SWOT Analysis 2024 Royal Challengers Bangalore Strength Weakness virat kohli | RCB SWOT Analysis: மனங்களை வெல்லும் பெங்களூர

RCB SWOT Analysis: ஐ.பி.எல். வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை சாதித்தது என்ன? சாதிக்க காரணங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். ஐபிஎல் 2024: இந்தியாவில் ஒவ்வொரு கோடை காலத்திலும் தவிர்க்க முடியாத, விளையாட்டு திருவிழாவாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் பெரும் பணம் புரளும் விளையாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல், இதுவரை 16 சீசன்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தொடக்கத்தில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், தற்போது 10…

Continue Reading

• Anna Serial: வெட்டுக்கிளியை வெளுத்தெடுக்கும் முத்துப்பாண்டி: அதிர விட்ட இசக்கி: அண்ணா சீரியல் இன்றும் நாளையும்!

Anna Serial: வெட்டுக்கிளியை வெளுத்தெடுக்கும் முத்துப்பாண்டி: அதிர விட்ட இசக்கி: அண்ணா சீரியல் இன்றும் நாளையும்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி முத்துபாண்டியை மன்னிப்பு கேட்க வைத்த விஷயம் தெரிய வந்து தங்கைகள் பரணியிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது ஷண்முகம் பசிக்குது என்று வீட்டிற்கு வர, சாப்பிட உட்கார்ந்த ஷண்முகத்திடம் தங்கைகள் “பரணி மீது எந்த தப்பும் இல்ல, அவ முத்துபாண்டியை…

Continue Reading

• Chennai Traffic Diversion in nungambakam anna bridge and sterling road valluvar kottam for metro work | Chennai Traffic Diversion: வாகன ஓட்டிகளே கவனியுங்க! அண்ணா சாலையில் திடீர் போக்குவரத்து மாற்றம்

Chennai Traffic Diversion in nungambakam anna bridge and sterling road valluvar kottam for metro work | Chennai Traffic Diversion: வாகன ஓட்டிகளே கவனியுங்க! அண்ணா சாலையில் திடீர் போக்குவரத்து மாற்றம்

Chennai Traffic Diversion: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  போக்குவரத்து மாற்றம்: சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரா பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால்,…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed