Author: Sanjuthra
• Shortest Lok Sabha election 1980 election commission takes 4 days to complete the mammoth process
Shortest Lok Sabha election 1980 election commission takes 4 days to complete the mammoth process
Election History: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி அதிரடி காட்டி வருகிறது. ஜனநாயகத்தை கொண்டாடும் திருவிழா: இப்படிப்பட்ட சூழலில், கடந்த சனிக்கிழமை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியானது. கடந்தமுறையை போன்று, இந்த தடவையும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும்…
Continue Reading
• IPL Records: அதிக சிக்ஸர்கள்…முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
IPL Records: அதிக சிக்ஸர்கள்…முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்…
Continue Reading
• நீங்க வேற லெவலுங்க! கேரள ரசிகர்கள் முன் ”லவ்லி ஸ்பீச்” கொடுத்த தளபதி விஜய்; வைரலாகும் வீடியோ!
நீங்க வேற லெவலுங்க! கேரள ரசிகர்கள் முன் ”லவ்லி ஸ்பீச்” கொடுத்த தளபதி விஜய்; வைரலாகும் வீடியோ!
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகின்றது. இதற்காக கேரளா சென்ற நடிகர் விஜயை அவரது ரசிகர்கள் சுற்றி வளைத்து தங்களது அன்பை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.    கேரளாவில் தளபதி அவர்கள் ரசிகர்கள் முன் உரையாற்றுகிறார் pic.twitter.com/pDkWrudNre — ECR.P.Saravanan (@EcrPSaravanann) March 20, 2024 இந்நிலையில் படப்பிடிப்பு நடந்த…
Continue Reading
• நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல்  2024-ம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி நடைபெற உள்ளது. இதன்படி வேலூரில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை இன்று (20.03.2024)…
Continue Reading
• தமிழர்கள் மீது சர்ச்சை ! மத்திய அமைச்சருக்கு ஆப்பு வைத்த திமுக.. தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழர்கள் மீது சர்ச்சை ! மத்திய அமைச்சருக்கு ஆப்பு வைத்த திமுக.. தேர்தல் ஆணையம் அதிரடி!
பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக இணை அமைச்சர் சோபா மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக புகாரையடுத்து, தேர்தல் வழிகாட்டு விதிமுறைகளை மீறியதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக இணை அமைச்சர் சோபா மீது நடவடிக்கை பாய்ந்தது.  Source link
Continue Reading
• Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா மகளுடன் அயோத்தி ராமர் கோயில் விசிட் – புகைப்பட தொகுப்பு!
Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா மகளுடன் அயோத்தி ராமர் கோயில் விசிட் – புகைப்பட தொகுப்பு!
Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா மகளுடன் அயோத்தி ராமர் கோயில் விசிட் – புகைப்பட தொகுப்பு! Source link
Continue Reading
• Sadhguru Brain Surgery: சத்குருவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை; பரபரப்பு வீடியோ வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை
Sadhguru Brain Surgery: சத்குருவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை; பரபரப்பு வீடியோ வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை
ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு எனப்படும் ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 17ஆம் தேதி ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் குணமாகி வருகின்றார்” என தெரிவித்துள்ளனர்.    #WATCH | Spiritual guru and founder of the Isha Foundation, Sadhguru Jaggi…
Continue Reading
• Uttarpradesh Barber Killed 2 Children At Their Home up shocking incident police encouter | UP Crime: உத்தர் பிரதேசத்தை அதிரவைத்த சம்பவம்! 2 குழந்தைகள் கொடூர கொலை
Uttarpradesh Barber Killed 2 Children At Their Home up shocking incident police encouter | UP Crime: உத்தர் பிரதேசத்தை அதிரவைத்த சம்பவம்! 2 குழந்தைகள் கொடூர கொலை
Crime: உத்தர பிரதேச மாநிலத்தில் 2 குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உத்தர பிரதேசத்தை அதிரவைத்த இரட்டை கொலை: உத்தர பிரதேச மாநிலம் புடவன் பகுதியில் பார்பர் கடை ஒன்றை நடத்தி வந்தார் சஜித் கான். இவரது கடைக்கு அருகே வினோத் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியுடன்  வசித்து வருகிறார். இவரது மனைவி சலூன் ஒன்றை நடத்தி வருகிறார். வினோத்குமார் குடும்பத்தினருக்கு, சஜித்கானுக்கும்…
Continue Reading
• உலகுக்கு ரெட் அலர்ட்.. 2024இல் காலநிலை மாற்றத்தால் ஆபத்து.. உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!
உலகுக்கு ரெட் அலர்ட்.. 2024இல் காலநிலை மாற்றத்தால் ஆபத்து.. உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!
Climate Change: உலக நாடுகள் மீது காலநிலை மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் மழை பெய்வதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும், காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். உலகை மிரட்டும் காலநிலை மாற்றம்: கடந்தாண்டு, இதுவரை சந்திக்காத காலநிலை பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்தது. அதன் உச்சத்தை எட்டியது கூட சொல்லலாம். இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து…
Continue Reading
• IPL 2024: காயம் காரணமாக விலகிய வீரர்களுக்கு முழுத் தொகையா..? ஐபிஎல் விதிகள் சொல்வது என்ன..?
IPL 2024: காயம் காரணமாக விலகிய வீரர்களுக்கு முழுத் தொகையா..? ஐபிஎல் விதிகள் சொல்வது என்ன..?
ஐபிஎல் 2024 சீசன் 17 வருகின்ற 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், எதிர்பார்ப்பு உச்சத்தை தொடுகிறது.
ஐஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணா உட்பட பல வீரர்கள் காயம் காரணமாக ஐபிஎல் 2023ல் விளையாடவில்லை. அதேபோல், ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பாக, பல்வேறு வீரர்கள் காயம் மற்றும்…
Continue Reading
• Mrunal Thakur Photos : ஹாய் நானா நடிகை மிருணாள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்!
Mrunal Thakur Photos : ஹாய் நானா நடிகை மிருணாள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்!
Mrunal Thakur Photos : ஹாய் நானா நடிகை மிருணாள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்! Source link
Continue Reading
• அமமுக தொகுதி பங்கீடு றுதியானது; எத்தனை தொகுதிகள் தெரியுமா?
அமமுக தொகுதி பங்கீடு றுதியானது; எத்தனை தொகுதிகள் தெரியுமா?
பாஜக கூட்டணி: மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அமமுக கட்சிக்கு  2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி…
Continue Reading
• Lok Sabha Election 2024: விருதுநகர் தொகுதியில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்..!
Lok Sabha Election 2024: விருதுநகர் தொகுதியில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்..!
வருகின்ற மக்களவை தேர்தலில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை பெற்றார் விஜய பிரபாகரன். அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷ் விருப்ப மனு பெற்றுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இதுவே ஆகும்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக…
Continue Reading
• Ashwatthama: அழியாப் போர்வீரர் அஸ்வத்தாமனின் கதை.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அஸ்வதம்மா!
Ashwatthama: அழியாப் போர்வீரர் அஸ்வத்தாமனின் கதை.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அஸ்வதம்மா!
பூஜா என்டர்டெயின்மென்ட்டின் பிரம்மாண்ட பான் இந்தியா படைப்பான ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர் நடிக்கிறார்.
Continue Reading
• DMK Manifesto Highlights Lok Sabha Election 2024 Tamil Nadu Tn Cm Mk Stalin Announced Cylinder Price For Rs 500
DMK Manifesto Highlights Lok Sabha Election 2024 Tamil Nadu Tn Cm Mk Stalin Announced Cylinder Price For Rs 500
DMK Lok Sabha Election Manifesto 2024: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை வெலியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை ரூ.75க்கும் டீசல் விலை ரூ.65 க்கும், சிலிண்டர் விலை ரூ.500க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கை: நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி…
Continue Reading
• top news India today abp nadu morning top India news March 20 2024 know full details
top news India today abp nadu morning top India news March 20 2024 know full details
எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்..? அதிமுக கூட்டணியில் இன்று உறுதியாகிறதா தொகுதி பங்கீடு..? மக்களவை தேர்தலுக்கான தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மையை நிரூபிக்க துடிக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்ற திமுக கட்சி, மக்களவை தேர்தலிலும் வெற்றியை உறுதிசெய்ய கடுமையாக முயற்சி செய்து வருகிறது. அதன்…
Continue Reading
• ipl 2024 virat kohli one fifty to surpass shikhar dhawan become indian with most fifties ipl
ipl 2024 virat kohli one fifty to surpass shikhar dhawan become indian with most fifties ipl
ஐ.பி.எல் 2024: ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் விளையாட உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. முன்னதாக, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில்…
Continue Reading
• dhanush as a hero in Ilaiyaraaja biopic movie offcial announcement
dhanush as a hero in Ilaiyaraaja biopic movie offcial announcement
இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  OFFICIAL Announcement 💯✅EXCLUSIVE Stills From the Launching event of #IsaiGnani #Ilayaraja’s 🎼✨ #Biopic 🤩👏🏻 Happening Now 🌟In the Presence of #Ulaganayagan #KamalHaasan & #Ilayaraja 🎬🤩🌟ng #Dhanush 🔥 Dir 🎥 by #ArunMatheswaran#IlayarajaBiopic #KH #Kollywood pic.twitter.com/vBZDyizUt8 — Kollywood Now (@kollywoodnow) March 20, 2024…
Continue Reading
• Lok sabha election 2024 : விழுப்புரத்தில் மீண்டும் போட்டியிடும் விசிக ரவிக்குமார்; அவர் செய்தது என்ன?
Lok sabha election 2024 : விழுப்புரத்தில் மீண்டும் போட்டியிடும் விசிக ரவிக்குமார்; அவர் செய்தது என்ன?
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் விசிக போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுகிறார்.
விசிக விழுப்புரம் தொகுதி வேட்பாளர் து.ரவிக்குமார்
1960 ஆம் ஆண்டு பிறந்த ரவிக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம், பாரதமாதா நகரில் வசித்து வருகிறார். இவர் எம்.ஏ.,…
Continue Reading
• Latest Gold Silver Rate Today march 2024 know gold price your city
Latest Gold Silver Rate Today march 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ. 49,120 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.5 அதிகரித்து ரூ.6,140  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,880  ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,610 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…
Continue Reading
• writer bava chelladurai talks about japan movie failure | Actor Karthi: ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தி காரணமா?
writer bava chelladurai talks about japan movie failure | Actor Karthi: ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தி காரணமா?
கார்த்தி நடித்த ஜப்பான் படத்தின் தோல்விக்கான காரணம் என்ன என்பதை எழுத்தாளர் பவா செல்லதுரை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  படுதோல்வி அடைந்த ஜப்பான்  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ”ஜப்பான்” படம் வெளியானது. இது கார்த்தியின் 25வது படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசான நிலையில் படுதோல்வி அடைந்தது. சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி படம் எடுக்கும் ராஜூ முருகன் இந்த படத்தை இயக்கிய நிலையில் அனு இம்மானுவேல்…
Continue Reading
• Vegetables price list march 20 2024 chennai koyambedu market
Vegetables price list march 20 2024 chennai koyambedu market
Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு…
Continue Reading
• Randeep Hooda drastic body transformation for the epic movie swatantrya veer sarvarkar
Randeep Hooda drastic body transformation for the epic movie swatantrya veer sarvarkar
சுதந்திர போராட்ட தியாகி சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’. இந்த போராட்ட தியாகியின்  கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் ரன்தீப் ஹூடா. அவருடன் இணைந்து அங்கிதா லோகண்டே மற்றும் அமித் சியால் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.    இந்தி மற்றும் மராத்தி என இரு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ரன்தீப் ஹூடா ஃபிலிம்ஸ்,…
Continue Reading
• Rules For Candidates Contesting In The Lok Sabha Elections 2024 During Nominations
Rules For Candidates Contesting In The Lok Sabha Elections 2024 During Nominations
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட தொடங்கி விட்டது. இப்படியான நிலையில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை இன்று முதல் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம் வேட்புமனு…
Continue Reading
• 7 Am Headlines today 2024 March 20th headlines news Tamil Nadu News India News world News
7 Am Headlines today 2024 March 20th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடக்கம். மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு – தேர்தல் ஆணையம். மக்களவை தேர்தல் கூட்டணி: அதிமுக – தேமுதிக இடையே இன்று…
Continue Reading
• IPL 2024 RCB New Jersy Logo Name Change Royal Challengers Bengaluru RCB Unbox Event Chinnaswamy Stadium
IPL 2024 RCB New Jersy Logo Name Change Royal Challengers Bengaluru RCB Unbox Event Chinnaswamy Stadium
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. 17வது சீசனாக தொடங்க உள்ள இந்த ஐ.பி.எல். தொடரில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்று ஆர்.சி.பி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆர்.சி.பி.க்கு பெயர் மாற்றம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை மாற்றப்போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ஆர்.சி.பி. அணிக்கு ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூரு என்று பெயர் இன்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற…
Continue Reading
• Mayakkam enna movie actress Richa Gangopadhyay celebrates her birthday today
Mayakkam enna movie actress Richa Gangopadhyay celebrates her birthday today
அறிமுகமான முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் பிறந்தநாள் இன்று.  தமிழ் சினிமாவில் விரல்விட்டு என்னும் அளவிலான படங்களில் மட்டுமே நடித்து பின்பு சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் அவர் நடித்த அந்த கதாபாத்திரங்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும் அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். மயக்கம் என்ன நாயகி ரிச்சா கங்கோபாத்யாய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  தனுஷ் நடிப்பில் 2011ம் ஆண்டு…
Continue Reading
• Anna Serial: தாய் மாமன் இல்லாமல் தலை குனிந்த ஷண்முகம்: செம என்ட்ரி தந்த புது மாப்பிள்ளை – அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial: தாய் மாமன் இல்லாமல் தலை குனிந்த ஷண்முகம்: செம என்ட்ரி தந்த புது மாப்பிள்ளை – அண்ணா சீரியல் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த பாக்கியம் மற்றும் இசக்கியை சண்முகம் சேர்க்காமல் துரத்தி விட, இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, சண்முகம் வீட்டுக்கு ஒரு பாட்டியை தூக்கி வந்து உட்கார வைக்க, “கனி வயசுக்கு வந்துட்டா செய்ய வேண்டியது செய்” என்று சண்முகம் சொல்ல, “அதலாம் நான் பாத்துக்குறேன், நீ போடா”…
Continue Reading
• karthigai deepam serial today zee tamil written update 19th march
karthigai deepam serial today zee tamil written update 19th march
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரி தீபாவை வம்பிழுக்க மறுபக்கம் ரியா ஆனந்தை ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  கார்த்திக் தீபாவிடம் “கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு என் மேல காதல் இருந்திருக்கு, அதை ஏன் என்கிட்ட சொல்லல?” என்று கேட்டு, “இனிமே நீங்க…
Continue Reading
• Virat Kohli In Royal Challengers Bangalore’s New Jersey Ahead Of Unbox Event In Bengaluru
Virat Kohli In Royal Challengers Bangalore’s New Jersey Ahead Of Unbox Event In Bengaluru
சி.எஸ்.கே – ஆர்.சி.பி: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.  அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற…
Continue Reading
• Ananya Pandey : பாலிவுட் இளம்நடிகை அனன்யா பாண்டேவின் க்யூட் புகைப்படங்கள்!
Ananya Pandey : பாலிவுட் இளம்நடிகை அனன்யா பாண்டேவின் க்யூட் புகைப்படங்கள்!
Ananya Pandey : பாலிவுட் இளம்நடிகை அனன்யா பாண்டேவின் க்யூட் புகைப்படங்கள்! Source link
Continue Reading
• அரவக்குறிச்சியில் ஆவணம்  இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
அரவக்குறிச்சியில் ஆவணம்  இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
அரவக்குறிச்சி இரண்டு சோதனை சாவடியில் ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட  ரூபாய் 8,33,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி கோட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
<p style="text-align:…
Continue Reading
• Arunachal Pradesh is part of china india slams through external affairs | Arunachal Pradesh: அருணாச்சல பிரதேசத்தை பங்கு போடும் சீனா: எதிர்க்குரல் எழுப்பிய இந்தியா
Arunachal Pradesh is part of china india slams through external affairs | Arunachal Pradesh: அருணாச்சல பிரதேசத்தை பங்கு போடும் சீனா: எதிர்க்குரல் எழுப்பிய இந்தியா
அருணாச்சல் பிரதேசத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தமைக்கு கண்டனம் தெரிவித்த சீனாவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  பிரதமர் பயணம்: பிரதமர் மோடி மார்ச் 9 ஆம் தேதி வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றார். அப்போது பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அருணாச்சல் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, செலா சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார். இந்த சுரங்கப்பாதையானது அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பயணம் தூரம் குறையும் மற்றும்…
Continue Reading
• Team RCB Changes its name and jersey in RCB Unbox event 2024
Team RCB Changes its name and jersey in RCB Unbox event 2024
தமிழ்நாடு”அசிங்கமான பிரிவினைவாத அரசியல்” – மத்திய அமைச்சர் ஷோபாவை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Source link
Continue Reading
• Kanguva Teaser: இரத்தம் தெறிக்க..வெளியானது கங்குவா திரைப்படத்தின் ட்ரெய்லர்!
Kanguva Teaser: இரத்தம் தெறிக்க..வெளியானது கங்குவா திரைப்படத்தின் ட்ரெய்லர்!
Kanguva Teaser: இரத்தம் தெறிக்க..வெளியானது கங்குவா திரைப்படத்தின் ட்ரெய்லர்! Source link
Continue Reading
• கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்  பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலா
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலா
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நாள்தோறும்…
Continue Reading
• Tamannaah Photos : பஞ்சுமிட்டாய் போல் ஜொலிக்கும் நடிகை தமன்னா!
Tamannaah Photos : பஞ்சுமிட்டாய் போல் ஜொலிக்கும் நடிகை தமன்னா!
Tamannaah Photos : பஞ்சுமிட்டாய் போல் ஜொலிக்கும் நடிகை தமன்னா! Source link
Continue Reading
• Lok sabha election 2024 Ramanathapuram news devendra kula vellalar Boycott Election poster viral on social media – TNN | ‘பட்டியல் வெளியேற்றம் எம் இனத்தின் விடுதலை’ ‘இல்லையேல் தேர்தல் புறக்கணிப்பு’
Lok sabha election 2024 Ramanathapuram news devendra kula vellalar Boycott Election poster viral on social media – TNN | ‘பட்டியல் வெளியேற்றம் எம் இனத்தின் விடுதலை’ ‘இல்லையேல் தேர்தல் புறக்கணிப்பு’
தேவேந்திர குல வேளாளர்களைப்  பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவு செய்யாமல், வெறும் பெயர் மாற்றக் கோரிக்கையை மட்டும் மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. பட்டியல் பிரிவில் உள்ள 6 சாதிகளை அதிலிருந்து விலக்கிட வேண்டும் என 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றோம். இதுதான் முக்கியக் கோரிக்கை. இல்லாவிட்டால் எவ்விதப் பலனும் கிடைக்காது. சாதி ஒழிப்பின் முதல் படியாக பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றத்தைப் பார்க்கிறோம் என தொடர்ந்து அச் சமுதாய…
Continue Reading
• Ramanathapuram news Banyans printed with pictures of Stalin, Udayanidhi seized rs 11 lakhs caught in one day – TNN | ஸ்டாலின், உதயநிதி படங்கள் அச்சிட்ட பனியன்கள் பறிமுதல்
Ramanathapuram news Banyans printed with pictures of Stalin, Udayanidhi seized rs 11 lakhs caught in one day – TNN | ஸ்டாலின், உதயநிதி படங்கள் அச்சிட்ட பனியன்கள் பறிமுதல்
மக்களவை தேர்தலையொட்டி மாவட்டத்திற்கு உட்பட்ட எல்லை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபடுகின்றனர். மக்களவை தொகுதிக்கான ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபடுகின்றனர்.   மேலும், ஒவ்வொரு வாகனத்திலும் கையடக்க ‘டேப்ளட்’ நவீன போன் மூலமாக வீடியோக்கள் முழுவதுமாக பதிந்து சேமிக்கப்படுகிறது. ரூ.49 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும் என…
Continue Reading
• திமுக அரசை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப்போவதாக போயர் மக்கள் அறிவிப்பு
திமுக அரசை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப்போவதாக போயர் மக்கள் அறிவிப்பு
கரூரில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஐம்பது லட்சம் போயர் சமுதாய மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் மாநில தலைமை அலுவலகம் கொண்ட உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் கரூர் காந்திகிராமம் உள்ள அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் தேக்கமலை…
Continue Reading
• Actress Samantha Ruth Prabhu latest photo viral on social media
Actress Samantha Ruth Prabhu latest photo viral on social media
நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.  தமிழ் சினிமாவில் சமந்தா மாஸ்கோவின் காவிரி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தெலுங்கிலும் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த அவருக்கு இரண்டு மொழி திரையுலகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே நடிகர் நாகசைதன்யாவை…
Continue Reading
• "அசிங்கமான பிரிவினைவாத அரசியல்" – மத்திய அமைச்சர் ஷோபாவை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"அசிங்கமான பிரிவினைவாத அரசியல்" – மத்திய அமைச்சர் ஷோபாவை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெங்களூரில் நடைபெற்ற ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக போலீஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அமைச்சருக்கு கண்டனம்:
இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லேஜே ”தமிழ்நாட்டில் இருந்து இங்கு வருகிறார்கள். அவர்கள் இங்கு குண்டுகள் தயாரிக்க பயிற்சி அளிக்கின்றனர்” என்று பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Continue Reading
• CM MK Stalin: பாஜக ஆட்சியை விரட்டிட தேர்தல் களமே சரியான வாய்ப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
CM MK Stalin: பாஜக ஆட்சியை விரட்டிட தேர்தல் களமே சரியான வாய்ப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர்…
Continue Reading
• Navjot Singh Sidhu Reveals IPL Commentary Earning Rs 25 Lakh Per Day Latest Sports News Tamil
Navjot Singh Sidhu Reveals IPL Commentary Earning Rs 25 Lakh Per Day Latest Sports News Tamil
கோலாகலமாக தொடங்கும் ஐ.பி.எல்: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கள் உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன்படி, சென்னையில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் கோலாகல நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.  இந்நிலையில் தான்  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்…
Continue Reading
• Actor Vijay meet his Kerala fans and taking selfie with the crowd | Actor Vijay: “கேரள ரசிகர்களுக்கு சமர்ப்பணம்”
Actor Vijay meet his Kerala fans and taking selfie with the crowd | Actor Vijay: “கேரள ரசிகர்களுக்கு சமர்ப்பணம்”
கேரளா சென்றுள்ள நடிகர் விஜய் அங்குள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தோடு மட்டுமல்லாமல் அவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். Aa Kerala Fans Got Thalapathy Dharisanam After A Decade 💥❤️#VIJAYStormHitsKerala pic.twitter.com/Na4FMvfvr8 — ️️ (@Cringedboy___) March 18, 2024 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். இவர் லியோ படத்துக்குப் பின் தற்போது G.O.A.T என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்…
Continue Reading
• Lok Sabha Election 2024 The Voices Of The Coalition Leaders Echoed In The Salem BJP General Meeting – TNN
Lok Sabha Election 2024 The Voices Of The Coalition Leaders Echoed In The Salem BJP General Meeting – TNN
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில்‌ பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்றினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது மிக்க மகிழ்ச்சி. இன்று காலைதான் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த்து. கடந்த 10 ஆண்டுகாலமாக பாமக தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. நாட்டின்…
Continue Reading
• யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு- எப்போது தேர்வு தெரியுமா?
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு- எப்போது தேர்வு தெரியுமா?
UPSC prelims exam postponed: மே 26 ஆம் தேதி நடைபெற இருந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வானது, மக்களவை தேர்தல் காரணமாக ஜூன் 16 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.  2024 ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி தேர்வானது, வரும் மே மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.   இந்நிலையில், மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 19…
Continue Reading
• hardik-pandya-says-rohit-sharma-playing-under-me-at-mumbai-indians-would-not-be-awkward-ipl-2024 | IPL 2024: ரோகித் சர்மா எனது தோளில் கைபோட்டு இந்த தொடர் முழுவதும் என்னுடனே இருப்பார்
hardik-pandya-says-rohit-sharma-playing-under-me-at-mumbai-indians-would-not-be-awkward-ipl-2024 | IPL 2024: ரோகித் சர்மா எனது தோளில் கைபோட்டு இந்த தொடர் முழுவதும் என்னுடனே இருப்பார்
ஐ.பி.எல் சீசன் 17: கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய  ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. இந்த ஆண்டு 17 வது சீசன் நடைபெற உள்ளது.  17 வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோத உள்ளன. இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல், மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய முதல் போட்டியை மார்ச்…
Continue Reading
• Kanguva teaser out suriya Disha Patani Siruthai Siva Kanguva teaser released watch
Kanguva teaser out suriya Disha Patani Siruthai Siva Kanguva teaser released watch
நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கங்குவா (Kanguva) படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகியுள்ளது.  கங்குவா படம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு எதற்கு துணிந்தவன் படம் வெளியானது. அதன்பிறகு சிறப்பு தோற்றத்தில் விக்ரம், ராக்கெட்ரி ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஹீரோவாக நடித்த படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆம்! கங்குவா படத்துக்காக தான் ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்…
Continue Reading
• Leaving Puducherry is difficult for the mind – Tamilisai | புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாக இருக்கிறது
Leaving Puducherry is difficult for the mind – Tamilisai | புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாக இருக்கிறது
புதுச்சேரி: புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாக இருக்கிறது என தமிழிசை உருக்கமாக பேசினார். மூன்று ஆண்டு முழுமையான சேவை புதுச்சேரி மக்கள் என் மீது அன்பை பொழிந்தார்கள். அன்பு எப்போதும் தொடரும், சில நேரங்களில் கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டி உள்ளது.‌ தமிழில் பதவி பிரமானம் எடுத்தது புதுச்சேரியில் தான் மூன்று ஆண்டுகள் முழுமையாக இந்த புதுச்சேரிக்கு சேவை செய்துள்ளேன். மிக மிக மகிழ்வான தருணம்,  புதுச்சேரியை விட்டு செல்வது சிரமமாக உள்ளது  மாணவர்கள் மீது…
Continue Reading
Latest News
View All
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed