Author: Sanjuthra

• KULANTHAI C/O KAVUNDAMPALAYAM:  சர்ச்சையை கிளப்பிய டீசர்! என்ன சொல்ல வருகிறார் ரஞ்சித்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

KULANTHAI C/O KAVUNDAMPALAYAM: சர்ச்சையை கிளப்பிய டீசர்! என்ன சொல்ல வருகிறார் ரஞ்சித்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் படங்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு அரசு பல நல்லதிட்டங்களை நடைமுறைப்படுத்தவும் காரணமாக இருந்துள்ளது. குறிப்பாக சூர்யா, மணிகண்டன் நடிப்பில் வெளியான “ஜெய் பீம்” திரைப்படம், பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் அவர்களுக்கு அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்ட அநீதிகளையும் எடுத்துரைக்கும் விதமாக வெளிவந்தது. இது உண்மைக் நிகழ்வை மையப்படுத்திய படமாக இருந்தாலும், இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கம் ஆட்சியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் பழங்குடியின…

Continue Reading

• Salem News PMK MLA Apologized For Falling On The Feet Of Students At The Free Bicycle Distribution Event – TNN | மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ

Salem News PMK MLA Apologized For Falling On The Feet Of Students At The Free Bicycle Distribution Event – TNN | மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகல்பட்டி பகுதியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இன்று பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக யாரும் அழைக்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக நிர்வாகிகள் சிலர் பள்ளியில் இலவச சைக்கிள் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு தங்களை அழைக்கவில்லை என பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்து பாமக எம்எல்ஏக்கு…

Continue Reading

• Wangal Railway Station Is Permanently Closed Due To Lack Of Passenger Reception At Karur – TNN | நிரந்தரமாக மூடப்படும் வாங்கல் ரயில் நிலையம்

Wangal Railway Station Is Permanently Closed Due To Lack Of Passenger Reception At Karur – TNN | நிரந்தரமாக மூடப்படும் வாங்கல் ரயில் நிலையம்

கரூரில் பயணிகள் வரவேற்பு இல்லாத காரணத்தால் வாங்கல் ரயில் நிலையம்  நிரந்தரமாக மூடப்படுகிறது.         கரூர்-சேலம் ரயில்வழி தடத்தில் உள்ள வாங்கல் ரயில்வே நிலையம் மூடப்படுகிறது. இனி அந்த ஸ்டேஷனில் ரயில்கள் ஏதும் நிற்காது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்- நாமக்கல்-கரூர் இடையே புதிய அகல ரயில்பாதை அமைக்கப்பட்டபோது மோகனூருக்கும், கரூருக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் கடந்த 2013ம் ஆண்டு அமைக்கப்பட்டது.        இந்த ரயில்…

Continue Reading

• 29வது மாடியில் இருந்து குதித்து 7ம் வகுப்பு மாணவி தற்கொலை! மன உளைச்சல் காரணமா?

29வது மாடியில் இருந்து குதித்து 7ம் வகுப்பு மாணவி தற்கொலை! மன உளைச்சல் காரணமா?

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர். இங்கு அமைந்துள்ளது ஹூலிமவு பகுதி. இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியர் தனது மனைவி மற்றும் 12 வயது மகளுடன் வசித்து வந்தார். தென்கிழக்கு பெங்களூரில் வசித்து வந்த இந்த சாப்ட்வேர் எஞ்சனியர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

7ம் வகுப்பு மாணவி:

வீட்டில் இருந்தபடியே பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்து வருகிறார். இவரது மனைவி வீட்டில் உள்ளார். அவரது மகள் அங்குள்ள…

Continue Reading

• India Vs England 1st Test Match Preview | India Vs England 1st Test: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்… எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன?

India Vs England 1st Test Match Preview | India Vs England 1st Test: இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்… எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

Continue Reading

• காஞ்சியில் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்..! பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!

காஞ்சியில் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்..! பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட விளகொடி கோவில் தோப்பு தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர்  கோயில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது

ஸ்ரீ செல்வ விநாயகர்  கோயில்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட விளகொடி கோயில் தோப்பு தெரு உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் சிதலமடைந்து இருந்த நிலையில் கோயில் நிர்வாகி சார்பில்…

Continue Reading

• Ajith Kumar : அஜர்பைஜானில் அஜித்துடன் டின்னர் சென்ற நடிகர் ஆரவ்..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!

Ajith Kumar : அஜர்பைஜானில் அஜித்துடன் டின்னர் சென்ற நடிகர் ஆரவ்..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!

Ajith Kumar : அஜர்பைஜானில் அஜித்துடன் டின்னர் சென்ற நடிகர் ஆரவ்..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..! Source link

Continue Reading

• Puducherry Graduate Teacher Recruitment 300 Post Application Opens From Today- TNN | Graduate Teacher Recruitment: அரசு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Puducherry Graduate Teacher Recruitment 300 Post Application Opens From Today- TNN | Graduate Teacher Recruitment: அரசு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: அரசு பள்ளிகளில் காலியாக 300 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன் 67 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டது. அடுத்து குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத பதவியான 300 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு…

Continue Reading

• //தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) சார்பில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

//தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) சார்பில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) சார்பில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக புதியதாக தொழில் தொடங்குவதற்கு அனைத்து மாவட்டங்களில் உடற்பயிற்சி சிகிச்சை மையம் (பிஸியோதெரபி கிளினிக்) அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. உடற்பயிற்சி சிகிச்சை மையம் ( பிஸியோதெரபி கிளினிக்)…

Continue Reading

• Tamil Nadu Latest Headlines News 24th January 2024 Flash News Details Here

Tamil Nadu Latest Headlines News 24th January 2024 Flash News Details Here

NEET SS Cut-Off: நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் ஜீரோ கட் ஆஃப்- அதிர்ச்சி அறிவிப்பு முதுகலை நீட் படிப்புகளைத் தொடர்ந்து, நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் ஜீரோ கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (National Board Of Examinations In Medical Sciences) அறிவித்துள்ளது. இது மருத்துவ மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க INDIA Bloc: முடிந்ததா I.N.D.I.A. கூட்டணி? காங்கிரசுக்கு சீட்…

Continue Reading

• கார் விபத்தில் சிக்கிய முதலமைச்சர் மம்தா.. மேற்குவங்கத்தில் பரபரப்பு..!

கார் விபத்தில் சிக்கிய முதலமைச்சர் மம்தா.. மேற்குவங்கத்தில் பரபரப்பு..!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணித்த கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பர்த்வான் நகரில் இருந்து கொல்கத்தாவுக்கு மம்தா காரில் பயணித்தப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.  விபத்தில் சிக்கிய மம்தா: முதலமைச்சர் மம்தாவின் கான்வாய் வாகனத்தின் முன்பு கார் ஒன்று திடீரென வந்துள்ளது. இதையடுத்து, கார் ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டுள்ளார். இதனால், மம்தாவின் நெற்றியிலும் கையிலும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு கொல்கத்தாவுக்கு…

Continue Reading

• Sonam Kapoor Photos : ரொமாண்டிக் டின்னருக்கு சென்ற தனுஷின் ரீல் ஜோடி!

Sonam Kapoor Photos : ரொமாண்டிக் டின்னருக்கு சென்ற தனுஷின் ரீல் ஜோடி!

Sonam Kapoor Photos : ரொமாண்டிக் டின்னருக்கு சென்ற தனுஷின் ரீல் ஜோடி! Source link

Continue Reading

• Salem District: இரண்டாகப் பிரிக்கப்படுகிறது சேலம் மாவட்டம்?  – புதிதாக உருவாகும் மாவட்டம் எது?

Salem District: இரண்டாகப் பிரிக்கப்படுகிறது சேலம் மாவட்டம்? – புதிதாக உருவாகும் மாவட்டம் எது?

இந்தியாவின் முதல் மாவட்டம் என்ற பெருமைக்குரிய சேலம் மாவட்டம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இன்று மாவட்டங்களாக உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் இணைந்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்தது. அப்போது, நிலப்பரப்பில் இந்தியாவில் பெரிய மாவட்டங்களில் ஒன்றாகவும், தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டமாக சேலம் இருந்து வந்தது. சேலம் மாவட்டத்தில் உருக்காலை, சேலம் ரயில்வே கோட்டம், விமான நிலையம், அனல் மின் நிலையம், சேகோ உற்பத்தி நிலையம், தாதுக்கள் மற்றும் மால்கோ…

Continue Reading

• கரூரில் வட்டி கொடுமையால் பெண் தற்கொலை விவகாரம்; பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

கரூரில் வட்டி கொடுமையால் பெண் தற்கொலை விவகாரம்; பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

கரூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக எலிமருந்து குடித்து உயிரிழந்த பெண்மணி விவகாரத்தில் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து கரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர், மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஜெய்லானி – பாத்திமா பீவி தம்பதி. ஜெய்லானி (டீ) மாஸ்டராக வெளியூரில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பாத்திமா பீவி வீட்டின்…

Continue Reading

• போர் கைதிகளை ஏற்றி சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு! உக்ரைனில் நடந்தது என்ன?

போர் கைதிகளை ஏற்றி சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு! உக்ரைனில் நடந்தது என்ன?

உக்ரைன் போர் கைதிகள் 65 பேரை  ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  உக்ரைன் எல்லையில் உள்ள மேற்கு பெல்கோராட் என்ற இடத்தில் ரஷ்யாவின் Ilyushin Il-76 என்ற  விமானம் கிழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. உக்ரைன்-ரஷ்யா பிரச்னை: உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதில் தாங்களும் சளைத்தவர்கள்…

Continue Reading

• Kamal Haasan On Ram Mandir My Answer Is Same As What It Was 30 Years Ago

Kamal Haasan On Ram Mandir My Answer Is Same As What It Was 30 Years Ago

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில்: அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிரான் பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் தலைமை…

Continue Reading

• Government Explains What Makes Ram Lalla’s Idol Extraordinary Explains Sun At Centre Of Crown Ayodhya Ram Mandir

Government Explains What Makes Ram Lalla’s Idol Extraordinary Explains Sun At Centre Of Crown Ayodhya Ram Mandir

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிரான பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். நவீன இரும்பு, எஃகு அல்லது சிமெண்ட் ஆகியவை எதுவும் இல்லாத வகையில் 380 தூண்களும் முற்றிலுமாக கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் திறக்கப்பட்டிருக்கும்…

Continue Reading

• Thaipusam 2024 Tomorrow January 25th Devotees Throng Murugan Temple Ahead Thaipoosam Festival

Thaipusam 2024 Tomorrow January 25th Devotees Throng Murugan Temple Ahead Thaipoosam Festival

தமிழ் கடவுள் என்று போற்றி வணங்கப்படும் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். முருகனுக்கு மிக மிக உகந்த நாளில் முருகன் ஆலயத்திற்கு சென்று வணங்கினால் ஏராளமான நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை ஆகும். நடப்பாண்டிற்கான தைப்பூசம் நாளை கொண்டாப்படுகிறது. நாளை தைப்பூசம்: தை மாதத்தில் பௌர்ணமி திதியில் வரும் பூச நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு பிறந்தது முதலே தைப்பூச கொண்டாட்டத்திற்கு பக்தர்கள் தயாராகி வந்தனர். முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று…

Continue Reading

• V.S.Raghavan: தனித்துவமான குரல், சிறந்த குணச்சிர நடிகர், 1500 படங்கள்! வி.எஸ்.ராகவன் நினைவலைகள்!

V.S.Raghavan: தனித்துவமான குரல், சிறந்த குணச்சிர நடிகர், 1500 படங்கள்! வி.எஸ்.ராகவன் நினைவலைகள்!

தமிழ் சினிமா எத்தனையோ குணச்சித்திர நடிகர்களை கடந்து வந்து இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே காலம் காலமாக நெஞ்சில் நீங்காத ஒரு இடத்தை பிடிப்பார்கள். அப்படிப்பட்ட ஒப்பில்லா கலைஞர்களில் ஒருவர் தான் பழம்பெரும் நடிகர், நாடக நடிகர் வி.எஸ். ராகவன். அவரின் தனித்துமான சிறப்பு என இன்றும் கருதப்படுவது அவரின் குரல் தான். அதை இன்றளவும் பலரும் மிமிக்ரி செய்ய முயற்சி செய்தாலும் வி.எஸ். ராகவன் போல அச்சு அசலாக பேசக்கூடிய ஒருவர் நிச்சயம் எந்தக் காலத்திலும்…

Continue Reading

• Chengalpattu District Consumer Court Imposes A Fine Of Rs.50 Thousand On Paranur Toll Booth For Charging Extra Fee

Chengalpattu District Consumer Court Imposes A Fine Of Rs.50 Thousand On Paranur Toll Booth For Charging Extra Fee

கூடுதல் கட்டணம் வசூலித்த பரனூர் சுங்கச்சாவடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  செங்கல்பட்டு ( Chengalpattu News ) : தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி என்பது மிக முக்கிய பங்காற்றி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில், பிற சாலைகள் என்றும் தரத்துடன் அமைக்கப்படும். இதனால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமாகிறது.  ஆரம்பத்தில் பொதுமக்களுக்கு,  வாகன ஓட்டிகளுக்கும்  வரப்பிரசாதமாக அமைந்த, இந்த சுங்கச்சாவடிகள் வாகனங்கள் பெருக  தலைவலியை உருவாக்கியது.  …

Continue Reading

• அரசு அலுவலக கட்டிடம் பராமரிப்பு செய்யப்படாததால் ஆலமரம் வேரூன்றி கட்டிடம் பழுதாகி இருப்பதை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

அரசு அலுவலக கட்டிடம் பராமரிப்பு செய்யப்படாததால் ஆலமரம் வேரூன்றி கட்டிடம் பழுதாகி இருப்பதை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தின் மேல் ஆலமரம் வேரூன்றி சுவற்றை துலையிட்டு வெளியே வந்து தொங்கும் நிலையில் நூறு ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் பழுதடைந்து விரிசல் ஏற்படும் நிலை உள்ளதால் வட்டாட்சியர் உடனடியாக ஆலமரத்தை அகற்றி கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரிட்டிஷ் காரர்கள் காலகட்டத்தில் 1898 ஆம் ஆண்டு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டமாக செயல்பட்டு வந்தது. பின்னர் 1989-ஆம் ஆண்டு…

Continue Reading

• IND Vs ENG Test Rahul Dravid Talks About Virat Kohli Absence Vs Eng Test | IND Vs ENG Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்… விராட் கோலி இல்லாததும் நல்லதுதான்

IND Vs ENG Test Rahul Dravid Talks About Virat Kohli Absence Vs Eng Test | IND Vs ENG Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்… விராட் கோலி இல்லாததும் நல்லதுதான்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5…

Continue Reading

• மம்தாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஷாக்.. INDIA கூட்டணிக்கு எண்ட் கார்ட் போட்ட ஆம் ஆத்மி..!

மம்தாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஷாக்.. INDIA கூட்டணிக்கு எண்ட் கார்ட் போட்ட ஆம் ஆத்மி..!

மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான மம்தா அறிவித்த நிலையில், தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. INDIA கூட்டணியில் இடம்பெற்ற போதிலும், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையில் காரணமாக தனித்து போட்டியிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

Continue Reading

• Udayanidhi Stalin Says I Don’t Believe In God As Far As I Am Concerned Fishermen Also God | எனக்கு இறை நம்பிக்கை இல்லை; என்னை பொருத்தவரை இவர்கள்தான் கடவுள்

Udayanidhi Stalin Says I Don’t Believe In God As Far As I Am Concerned Fishermen Also God | எனக்கு இறை நம்பிக்கை இல்லை; என்னை பொருத்தவரை இவர்கள்தான் கடவுள்

”எனக்கு இறை நம்பிக்கை கிடையாது. எவர் ஒருவரு மற்ற ஒருவர்  உயிரை காப்பாற்றுகிறாரோ அவர் தான் கடவுள். இங்குள்ள ஒவ்வொருவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன்” என  மிக்ஜாம் புயலில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கான பாராட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி பேசினார். சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் ,  மிக்ஜாம் பேரிடரின் போது மீட்பு மற்றும் நிவாரணபணிகளை மேற்கொண்ட 1200 மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்  வழங்கி பாராட்டும் விழா நடைபெற்றது. இதில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனிதா…

Continue Reading

• Ayalaan Ott Release Sivakarthikeyan Starring Movie Ott Release Date Platform Details

Ayalaan Ott Release Sivakarthikeyan Starring Movie Ott Release Date Platform Details

‘அயலான்’ (Ayalaan) திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ‘அயலான்’. ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்தார்த் ஏலியனுக்கு குரல் கொடுத்திருந்தார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல்…

Continue Reading

• Save Soil Movement : தென்னை விவசாயிகள் வருவாயை ஈட்டுவது எப்படி? உங்களுக்காக இதோ “தென்னிந்திய தென்னை திருவிழா”..

Save Soil Movement : தென்னை விவசாயிகள் வருவாயை ஈட்டுவது எப்படி? உங்களுக்காக இதோ “தென்னிந்திய தென்னை திருவிழா”..

தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் “தென்னிந்திய தென்னை திருவிழா” எனும் பிரமாண்ட நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரமாண்ட  நிகழ்ச்சியானது வருகின்ற ஜனவரி 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஶ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஜன. 24) நடைபெற்றது. இதில்…

Continue Reading

• Ayodhya Ram Lalla Idol Ram Mandir Which Lost Out. Rajasthan Sculptor’s White Marble Version | Ayodhya Ram Idol: அயோத்தி ராமர் கோயிலுக்கு செய்யப்பட்ட வெள்ளை பளிங்கு சிலை

Ayodhya Ram Lalla Idol Ram Mandir Which Lost Out. Rajasthan Sculptor’s White Marble Version | Ayodhya Ram Idol: அயோத்தி ராமர் கோயிலுக்கு செய்யப்பட்ட வெள்ளை பளிங்கு சிலை

Ayodhya Ram Idol: இணையத்தில் வைரலாகி வரும் வெள்ளை பளிங்கு சிலை, அயோத்தி ராமர் கோயிலின் ஏதேனும் ஒரு பகுதியில் நிறுவப்படும் என கூறப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில்: பெரும் பொருட்செலவில் அயோத்தியில் கட்டடப்பட்ட, பால ராமர் கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் நடந்து முடிந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நாட்டின் முக்கிய பிரமுகர்கள் சுமார் 7000 பேர் பங்கேற்றனர். கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோயில் கருவறையில்…

Continue Reading

• Sathiyaraj Speech  : "RJ பாலாஜி அடுத்த கட்டம் போக போறாரு''  | Singapore Saloon Movie Pressmeet

Sathiyaraj Speech : "RJ பாலாஜி அடுத்த கட்டம் போக போறாரு'' | Singapore Saloon Movie Pressmeet

"RJ பாலாஜி அடுத்த கட்டம் போக போறாரு” | Sathiyaraj Speech | Singapore Saloon Movie Pressmeet
Source link

Continue Reading

• மேட்டூர் அணையின் நீர்வரத்து 961 கன அடியில் இருந்து 950 கன அடியாக குறைவு..

மேட்டூர் அணையின் நீர்வரத்து 961 கன அடியில் இருந்து 950 கன அடியாக குறைவு..

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 961 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 950…

Continue Reading

• Virudhunagar Fire Accident: தமிழ்நாட்டில் மீண்டும் பயங்கரம் : விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

Virudhunagar Fire Accident: தமிழ்நாட்டில் மீண்டும் பயங்கரம் : விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி, அங்கு பணியாற்றி வந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆர்.ஆர். நகரில் இருந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகியுள்ளன. விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பாக தகவலரிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே, விபத்தில் பலியானவர்களின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி,…

Continue Reading

• South India Cocunut Festival: தென்னை விவசாயிகள் வருவாயை ஈட்டுவது எப்படி..? உங்களுக்காக இதோ “தென்னிந்திய தென்னை திருவிழா”..

South India Cocunut Festival: தென்னை விவசாயிகள் வருவாயை ஈட்டுவது எப்படி..? உங்களுக்காக இதோ “தென்னிந்திய தென்னை திருவிழா”..

தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் “தென்னிந்திய தென்னை திருவிழா” எனும் பிரமாண்ட நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரமாண்ட  நிகழ்ச்சியானது வருகின்ற ஜனவரி 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஶ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஜன. 24) நடைபெற்றது. இதில்…

Continue Reading

• INDIA Bloc: முடிந்ததா I.N.D.I.A. கூட்டணி? காங்கிரசுடன் கூட்டணி இல்லை, மே.வங்கத்தில் தனித்து போட்டி

INDIA Bloc: முடிந்ததா I.N.D.I.A. கூட்டணி? காங்கிரசுடன் கூட்டணி இல்லை, மே.வங்கத்தில் தனித்து போட்டி

INDIA Bloc: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடும் மம்தா பானர்ஜியின் முடிவு, I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேற்குவங்கத்தில் தனித்து போட்டி- மம்தா பானர்ஜி: மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மேற்குவங்கத்தில் தனித்து போராடுவோம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். நாட்டில்…

Continue Reading

• Thaipusam 2024 Shri Brahma Purishvarar Temple Perunagar Kanchipuram Thaipusam Day 6 Celebration Thiruvizha TNN

Thaipusam 2024 Shri Brahma Purishvarar Temple Perunagar Kanchipuram Thaipusam Day 6 Celebration Thiruvizha TNN

ஸ்ரீ  பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் Brahma Purishvarar Temple   காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம்  பெருநகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்   கோயில் ( perunagar brahmapureeswarar temple) அமைந்துள்ளது. இக்கோவில் சுயம்புலிங்கமாக மூலவர் காட்சியளிக்கிறார். மூலவர் சன்னதி கஜபிரதிஷ்டை பச்சை கருங்கல்லால் கட்டப்பட்டது. இக்கோயிலில் ஈசான மூலையில் பச்சை கல்லிலான மகா பைரவர் வாகனமின்றி தனித்து காட்சியளிப்பது கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.  இக்கோவில் காஞ்சி மாநகரின்  தென் எல்லையாக…

Continue Reading

• Sneha Prasanna Daughter : ஹாப்பி பர்த்டே ஆது குட்டி.. மகளை அன்போடு வாழ்த்திய நடிகர் பிரசன்னா!

Sneha Prasanna Daughter : ஹாப்பி பர்த்டே ஆது குட்டி.. மகளை அன்போடு வாழ்த்திய நடிகர் பிரசன்னா!

Sneha Prasanna Daughter : ஹாப்பி பர்த்டே ஆது குட்டி.. மகளை அன்போடு வாழ்த்திய நடிகர் பிரசன்னா! Source link

Continue Reading

• பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை வழங்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்க இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் 29ம் தேதி வாதாட இறுதி வாய்ப்பு அளிப்பதாகவும், அன்றைய தினம் கண்டிப்பாக நேரில் ஆஜராகி வாதிட வேண்டும் என்றும் நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் டி.ஜி.பி.

தமிழக முன்னாள்…

Continue Reading

• கிளாம்பாக்கத்தில் மற்றொரு சிக்கல்.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது என்ன? தொடரும் குழப்பம்..

கிளாம்பாக்கத்தில் மற்றொரு சிக்கல்.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது என்ன? தொடரும் குழப்பம்..

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

தென் மாவட்ட பயணிகளுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்  பயன்பாட்டிற்கு வந்தது. இருந்தும் பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்பொழுது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக எழுந்த வண்ணம் உள்ளன . இந்த நிலையில் தமிழ்நாடு அரசு  ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில்,  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

<img style="display: block; margin-left:…

Continue Reading

• Pakistan Cricket: வாரியத்துடன் மீண்டும் புகைச்சல்.. சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்..!

Pakistan Cricket: வாரியத்துடன் மீண்டும் புகைச்சல்.. சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்..!

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. அதை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும், அணிக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை.

உலகமே உற்றுபார்க்கும் உலகக் கோப்பை போட்டியில் லீக் போட்டிகளுடன் பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டதால், பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே நேரத்தில் அப்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் இயக்குனர்களும் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்தநிலையில், தற்போது மற்றொரு விஷயம் பாகிஸ்தான் கிரிக்கெட்…

Continue Reading

• Weaver Who Made A 24 Feet Handloom Silk Saree In Kanchipuram Believes He Can Make A Saree In One Day

Weaver Who Made A 24 Feet Handloom Silk Saree In Kanchipuram Believes He Can Make A Saree In One Day

காஞ்சிபுரம் பட்டு சேலை ( kanchipuram silk sarees ) காஞ்சிபுரம் என்பது கோவில் நகரமாக இருந்தாலும், காஞ்சிபுரத்திற்கு என தனி அடையாளத்தை உருவாக்கி தந்தது காஞ்சிபுரம் பட்டு. கைத்தடியில் உருவாகும் காஞ்சிபுரம் பட்டு இருக்கு உலக அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது, நெசவாளர்கள் வேலை இழந்து வேறு சில தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பல இன்னல்களுக்கு மத்தியில் இன்னும் சிலர் தங்கள் தொழிலை விடாமல் தொடர்ந்து நெசவு செய்து வருகின்றனர்.   அந்த…

Continue Reading

• Devotees Offer Prayers At Ram Temple On Day It’s Thrown Open To Public

Devotees Offer Prayers At Ram Temple On Day It’s Thrown Open To Public

அயோத்தியில் ராமர் கோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் எத்தனை லட்சம் பேர் தரிசனம் மேற்கொண்டார்கள் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.  அயோத்தி ராமர் கோயில்  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நாகரா பாணி கட்டிடக்கலையை மையப்பட்டுத்தி கட்டப்பட்டுள்ள இந்த ராமர்…

Continue Reading

• Madurai Jallikattu Ground: தமிழர் பண்பாட்டை அந்த கால ஆளுநர்கள் நன்கு அறிந்திருந்தனர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

Madurai Jallikattu Ground: தமிழர் பண்பாட்டை அந்த கால ஆளுநர்கள் நன்கு அறிந்திருந்தனர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

தமிழர் என்ற அடையாளத்தோடு ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு திருவிழாக்களை ஒற்றுமையோடு நடத்துவோம் என மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரை அலங்காநல்லூரில் உள்ள கீழக்கரை கிராமத்தில் ரூ.62.78 கோடி செலவில்  கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, எ.வ.வேலு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலரும், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Continue Reading

• India-set ‘To Kill A Tiger’ Nominated For Best Documentary Feature On Oscars 2024

India-set ‘To Kill A Tiger’ Nominated For Best Documentary Feature On Oscars 2024

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் நேற்று வெளியான நிலையில் இதில் இந்தியாவின் டூ கில் ய டைகர் (To Kill a Tiger) என்ற ஆவணப்படம் இடம் பெற்றுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  96வது ஆஸ்கர் விருது விழா திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது (Oscar Awards 2024) வரும் மார்ச் மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவிற்கு…

Continue Reading

• Sasikala Shifted Her Residence To Poes Garden Opposite To Former Cm Jayalalitha House House Warming

Sasikala Shifted Her Residence To Poes Garden Opposite To Former Cm Jayalalitha House House Warming

Sasikala in poes Garden : ஜெயலலிதா மறைவுக்கு பின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் சசிகலா வசித்து வந்தார். அதன் பின் சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து கடந்த 2020-ஆம் ஆண்டு பெங்களூரு சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா தியாகராய நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் போயஸ் கார்டன் வேதா…

Continue Reading

• Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில்: 7000 கிலோ ஹல்வா, 400 கிலோ பூட்டு.. விதவிதமான பரிசுகளின் பட்டியல் இதோ..

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில்: 7000 கிலோ ஹல்வா, 400 கிலோ பூட்டு.. விதவிதமான பரிசுகளின் பட்டியல் இதோ..

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிரான் பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.

நவீன இரும்பு, எஃகு அல்லது சிமெண்ட் ஆகியவை எதுவும் இல்லாத வகையில் 380 தூண்களும் முற்றிலுமாக கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் திறப்பு…

Continue Reading

• Chennai High Court Judge Anand Venkatesh Said I Don’t Know Hindi | Judge Anand Venkatesh: ”எனக்கு இந்தி தெரியாது”

Chennai High Court Judge Anand Venkatesh Said I Don’t Know Hindi | Judge Anand Venkatesh: ”எனக்கு இந்தி தெரியாது”

Judge Anand Venkatesh: இந்திய தண்டனை சட்டங்களின் பெயரை மாற்றினாலும், அவற்றை இந்தியிலேயே குறிப்பிடுவேன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து: இந்திய குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் தண்டனை சட்டங்களின் பெயர் மாற்றம் தொடர்பாக…

Continue Reading

• This Week Movie Releases: களைகட்டும் தைப்பூசம் மற்றும் குடியரசு தினம்.. மொத்தம் 9 படங்கள் ரிலீஸ்..!

This Week Movie Releases: களைகட்டும் தைப்பூசம் மற்றும் குடியரசு தினம்.. மொத்தம் 9 படங்கள் ரிலீஸ்..!

தமிழ் சினிமாவில் ஜனவரி மாதத்தில் அதிகப்பட்சமாக வரும் வாரம் 7 படங்கள் ரிலீசாகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

ஆரம்பமே அமோகம்

2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஆண்டாக அமைந்தது. ரூ.300 கோடி, ரூ.400 கோடி என வசூல் வரை மட்டுமே சென்று கொண்டிருந்த திரையுலகில் பாலிவுட்டுக்கு இணையாக ரூ.600 கோடி வசூல் செய்து தமிழ்ப்படங்கள் சாதனைப் படைத்தது. இதனை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில்…

Continue Reading

• Latest Gold Silver Rate Today 24 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

Latest Gold Silver Rate Today 24 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து  ரூ.46,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,835  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,440 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,305 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• Top News India Today Abp Nadu Morning Top India News January 24 2024 Know Full Details

Top News India Today Abp Nadu Morning Top India News January 24 2024 Know Full Details

”ராமர் அலை” என எதுவும் இல்லை.. அது அரசியல் நிகழ்வு.. ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக கண்டனம் இந்தியாவில் ”ராமர் அலை” என எதுவும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையாகியுள்ளது. ராகுல் காந்தியின் நியாய யாத்திரை அசாமில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவால் ஏற்பட்டுள்ள அலையை எப்படி எதிர்கொள்வது என திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு…

Continue Reading

• DMK – Congress Alliance: திமுக

DMK – Congress Alliance: திமுக

வரும் 28 ஆம் தேதி திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வரும் 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில்  வரும் நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். ஜனவரி 28 ஆம் தேதி மாலை 3 மணி அளவில்…

Continue Reading

• RJ Balaji: தப்பித்தவறி கூட அப்படி படம் எடுக்கக்கூடாது.. அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்த ஆர்.ஜே.பாலாஜி

RJ Balaji: தப்பித்தவறி கூட அப்படி படம் எடுக்கக்கூடாது.. அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்த ஆர்.ஜே.பாலாஜி

ரொம்ப வருடமாக பெண் சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். இதனால் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் என்னை திட்டுகிறார்கள் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

பண்பலை தொகுப்பாளராக இருந்த ஆர்.ஜே.பாலாஜி காமெடி நடிகர், கிரிக்கெட் வர்ணனையாளர், இயக்குநர், ஹீரோ என தனது திறமையால் அடுத்தடுத்த படிநிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். கடந்தாண்டு வெளியான ரன் பேபி ரன் படத்துக்குப் பின் அவர் நடித்துள்ள “சிங்கப்பூர் சலூன்” படம் நாளை தியேட்டரில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ப்ரோமோஷன் பணிகளில்…

Continue Reading

• IND Vs ENG Indian Cricket Team Won 75 Percent Of Home Test In Last 10 Years Most By Any Team Latest Tamil News

IND Vs ENG Indian Cricket Team Won 75 Percent Of Home Test In Last 10 Years Most By Any Team Latest Tamil News

ஜனவரி 25 (நாளை) முதல் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணியை டெஸ்டில் தோற்கடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. கடந்த பத்து ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் 14 டெஸ்ட் தொடர்களில் விளையாடி அனைத்து டெஸ்ட் தொடர்களையும் வென்றுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது இங்கிலாந்துக்கு பெரும் சவாலாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில், மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில்,…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed