Baltimore Bridge Collapse 6 Missing Workers Presumed Dead As Rescue Operations Suspended in tamil
Baltimore Bridge Collapse: அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் நடந்த பால விபத்தில், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தம்: பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது பெரிய சரக்கு கப்பல் மோதியதில்,…
