Day: March 20, 2024

Sobhita Dhulipala : கருப்பு உடையில் கலக்கும் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா!
Sobhita Dhulipala : கருப்பு உடையில் கலக்கும் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா! Source link

Lok Sabha Election 2024: களைகட்டும் அரசியல் களம்! தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் திமுக – ஸ்டாலின் மிஷன் தயார்!

Loksabha Election 2024:  வரும் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாகவே தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் இணைந்து தேர்தலைச்…

Freebies Case: இலவசங்களா? மக்கள் நல திட்டங்களா? என்ன முடிவு எடுக்கப்போகிறது உச்ச நீதிமன்றம்?

மக்கள் வரிப்பணம் மூலம் மக்களுக்காக வழங்கப்படும் சமூக நல திட்டங்கள், இலவசங்கள் என தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இலவசங்கள் குறித்து பிரதமர் மோடி பல முறை காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

இலவசங்களை விமர்சிக்கும் அதே நேரத்தில் தேர்தல் என வரும்போது, பாஜக சார்பில் இலவசங்கள் அறிவிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்தாண்டு, ஐந்து மாநில தேர்தலில் பாஜக சார்பில் பல இலவசங்கள் அறிவிக்கப்பட்டது.

ஆண்டுக்கு நான்கு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாகவும், புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளின்…

Divyabharathi Photos : மஞ்சக்காட்டு மைனா..நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
Divyabharathi Photos : மஞ்சக்காட்டு மைனா..நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! Source link

Ammk Symbol: அமமுக-விற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

மக்களவை தேர்தலில், பாஜக கூட்டணியில் உள்ள அமமுக-விற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Source link

Rajinikanth : ’’பேசவே பயமா இருக்கு..தப்பா நினைக்காதீங்க கமல்’’ரஜினி கலகல!

’’பேசவே பயமா இருக்கு..தப்பா நினைக்காதீங்க கமல்’’ரஜினி கலகல!
Source link

Dharani Vendhan Profile: ஆரணி தொகுதி திமுக வேட்பாளராக தரணி வேந்தன் அறிவிப்புக்கு காரணம் என்ன?

மீண்டும் திமுக போட்டியிட காரணம் என்ன?

ஆரணி நாடாளுமன்ற தொகுதி சீரமைப்புக்கு பிறகு கடந்த 2009-ல் நடைபெற்ற தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டது. அதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான எம்.கிருஷ்ணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டதால், 2014-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு அதிமுகவிடம் தோல்வியை சந்தித்தது. தேர்தலில் தனியாக களம் கண்ட காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.கிருஷ்ணசாமியின்…

Shortest Lok Sabha election 1980 election commission takes 4 days to complete the mammoth process
Election History: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி அதிரடி காட்டி வருகிறது. ஜனநாயகத்தை கொண்டாடும் திருவிழா: இப்படிப்பட்ட சூழலில், கடந்த சனிக்கிழமை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியானது. கடந்தமுறையை போன்று, இந்த தடவையும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும்…

IPL Records: அதிக சிக்ஸர்கள்…முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்…

நீங்க வேற லெவலுங்க! கேரள ரசிகர்கள் முன் ”லவ்லி ஸ்பீச்” கொடுத்த தளபதி விஜய்; வைரலாகும் வீடியோ!
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகின்றது. இதற்காக கேரளா சென்ற நடிகர் விஜயை அவரது ரசிகர்கள் சுற்றி வளைத்து தங்களது அன்பை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. கேரளாவில் தளபதி அவர்கள் ரசிகர்கள் முன் உரையாற்றுகிறார் pic.twitter.com/pDkWrudNre — ECR.P.Saravanan (@EcrPSaravanann) March 20, 2024 இந்நிலையில் படப்பிடிப்பு நடந்த…

நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் 2024-ம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி நடைபெற உள்ளது. இதன்படி வேலூரில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை இன்று (20.03.2024)…

தமிழர்கள் மீது சர்ச்சை ! மத்திய அமைச்சருக்கு ஆப்பு வைத்த திமுக.. தேர்தல் ஆணையம் அதிரடி!
பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக இணை அமைச்சர் சோபா மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக புகாரையடுத்து, தேர்தல் வழிகாட்டு விதிமுறைகளை மீறியதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக இணை அமைச்சர் சோபா மீது நடவடிக்கை பாய்ந்தது. Source link

Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா மகளுடன் அயோத்தி ராமர் கோயில் விசிட் – புகைப்பட தொகுப்பு!
Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா மகளுடன் அயோத்தி ராமர் கோயில் விசிட் – புகைப்பட தொகுப்பு! Source link

Sadhguru Brain Surgery: சத்குருவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை; பரபரப்பு வீடியோ வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை
ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு எனப்படும் ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 17ஆம் தேதி ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் குணமாகி வருகின்றார்” என தெரிவித்துள்ளனர். #WATCH | Spiritual guru and founder of the Isha Foundation, Sadhguru Jaggi…

Uttarpradesh Barber Killed 2 Children At Their Home up shocking incident police encouter | UP Crime: உத்தர் பிரதேசத்தை அதிரவைத்த சம்பவம்! 2 குழந்தைகள் கொடூர கொலை
Crime: உத்தர பிரதேச மாநிலத்தில் 2 குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை அதிரவைத்த இரட்டை கொலை: உத்தர பிரதேச மாநிலம் புடவன் பகுதியில் பார்பர் கடை ஒன்றை நடத்தி வந்தார் சஜித் கான். இவரது கடைக்கு அருகே வினோத் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி சலூன் ஒன்றை நடத்தி வருகிறார். வினோத்குமார் குடும்பத்தினருக்கு, சஜித்கானுக்கும்…

உலகுக்கு ரெட் அலர்ட்.. 2024இல் காலநிலை மாற்றத்தால் ஆபத்து.. உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!
Climate Change: உலக நாடுகள் மீது காலநிலை மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் மழை பெய்வதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும், காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். உலகை மிரட்டும் காலநிலை மாற்றம்: கடந்தாண்டு, இதுவரை சந்திக்காத காலநிலை பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்தது. அதன் உச்சத்தை எட்டியது கூட சொல்லலாம். இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து…

IPL 2024: காயம் காரணமாக விலகிய வீரர்களுக்கு முழுத் தொகையா..? ஐபிஎல் விதிகள் சொல்வது என்ன..?

ஐபிஎல் 2024 சீசன் 17 வருகின்ற 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், எதிர்பார்ப்பு உச்சத்தை தொடுகிறது.

ஐஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணா உட்பட பல வீரர்கள் காயம் காரணமாக ஐபிஎல் 2023ல் விளையாடவில்லை. அதேபோல், ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பாக, பல்வேறு வீரர்கள் காயம் மற்றும்…

Mrunal Thakur Photos : ஹாய் நானா நடிகை மிருணாள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்!
Mrunal Thakur Photos : ஹாய் நானா நடிகை மிருணாள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்! Source link

அமமுக தொகுதி பங்கீடு றுதியானது; எத்தனை தொகுதிகள் தெரியுமா?
பாஜக கூட்டணி: மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி…

Lok Sabha Election 2024: விருதுநகர் தொகுதியில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்..!

வருகின்ற மக்களவை தேர்தலில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை பெற்றார் விஜய பிரபாகரன். அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷ் விருப்ப மனு பெற்றுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இதுவே ஆகும்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக…

Ashwatthama: அழியாப் போர்வீரர் அஸ்வத்தாமனின் கதை.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அஸ்வதம்மா!

பூஜா என்டர்டெயின்மென்ட்டின் பிரம்மாண்ட பான் இந்தியா படைப்பான ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர் நடிக்கிறார்.

புராண பாத்திர‌மும் நவீன உலகும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை விவரிக்கும் பரபரப்பான பயணத்திற்கு ரசிகர்களை அழைத்துச் செல்ல ஷாஹித் கபூர் மற்றும் இயக்குநர் சச்சின் ரவி உடன் பூஜா என்டர்டெயின்மென்ட் கைகோர்த்துள்ளது. இவர்கள் இணையும் ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ பிரம்மாண்ட திரைப்படத்தில் அஸ்வத்தாமனாக தோன்றுகிறார் ஷாஹித் கபூர்.

DMK Manifesto Highlights Lok Sabha Election 2024 Tamil Nadu Tn Cm Mk Stalin Announced Cylinder Price For Rs 500
DMK Lok Sabha Election Manifesto 2024: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை வெலியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை ரூ.75க்கும் டீசல் விலை ரூ.65 க்கும், சிலிண்டர் விலை ரூ.500க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கை: நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி…

top news India today abp nadu morning top India news March 20 2024 know full details
எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்..? அதிமுக கூட்டணியில் இன்று உறுதியாகிறதா தொகுதி பங்கீடு..? மக்களவை தேர்தலுக்கான தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மையை நிரூபிக்க துடிக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்ற திமுக கட்சி, மக்களவை தேர்தலிலும் வெற்றியை உறுதிசெய்ய கடுமையாக முயற்சி செய்து வருகிறது. அதன்…

ipl 2024 virat kohli one fifty to surpass shikhar dhawan become indian with most fifties ipl
ஐ.பி.எல் 2024: ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் விளையாட உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. முன்னதாக, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில்…

dhanush as a hero in Ilaiyaraaja biopic movie offcial announcement
இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. OFFICIAL Announcement 💯✅EXCLUSIVE Stills From the Launching event of #IsaiGnani #Ilayaraja’s 🎼✨ #Biopic 🤩👏🏻 Happening Now 🌟In the Presence of #Ulaganayagan #KamalHaasan & #Ilayaraja 🎬🤩🌟ng #Dhanush 🔥 Dir 🎥 by #ArunMatheswaran#IlayarajaBiopic #KH #Kollywood pic.twitter.com/vBZDyizUt8 — Kollywood Now (@kollywoodnow) March 20, 2024…

Lok sabha election 2024 : விழுப்புரத்தில் மீண்டும் போட்டியிடும் விசிக ரவிக்குமார்; அவர் செய்தது என்ன?

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் விசிக போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுகிறார்.

விசிக விழுப்புரம் தொகுதி வேட்பாளர் து.ரவிக்குமார்

1960 ஆம் ஆண்டு பிறந்த ரவிக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம், பாரதமாதா நகரில் வசித்து வருகிறார். இவர் எம்.ஏ.,…

Latest Gold Silver Rate Today march 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ. 49,120 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.6,140 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,880 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,610 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

writer bava chelladurai talks about japan movie failure | Actor Karthi: ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தி காரணமா?
கார்த்தி நடித்த ஜப்பான் படத்தின் தோல்விக்கான காரணம் என்ன என்பதை எழுத்தாளர் பவா செல்லதுரை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். படுதோல்வி அடைந்த ஜப்பான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ”ஜப்பான்” படம் வெளியானது. இது கார்த்தியின் 25வது படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசான நிலையில் படுதோல்வி அடைந்தது. சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி படம் எடுக்கும் ராஜூ முருகன் இந்த படத்தை இயக்கிய நிலையில் அனு இம்மானுவேல்…

Randeep Hooda drastic body transformation for the epic movie swatantrya veer sarvarkar
சுதந்திர போராட்ட தியாகி சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’. இந்த போராட்ட தியாகியின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் ரன்தீப் ஹூடா. அவருடன் இணைந்து அங்கிதா லோகண்டே மற்றும் அமித் சியால் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்தி மற்றும் மராத்தி என இரு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ரன்தீப் ஹூடா ஃபிலிம்ஸ்,…

Rules For Candidates Contesting In The Lok Sabha Elections 2024 During Nominations
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட தொடங்கி விட்டது. இப்படியான நிலையில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை இன்று முதல் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வேட்புமனு…

7 Am Headlines today 2024 March 20th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடக்கம். மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு – தேர்தல் ஆணையம். மக்களவை தேர்தல் கூட்டணி: அதிமுக – தேமுதிக இடையே இன்று…

IPL 2024 RCB New Jersy Logo Name Change Royal Challengers Bengaluru RCB Unbox Event Chinnaswamy Stadium
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. 17வது சீசனாக தொடங்க உள்ள இந்த ஐ.பி.எல். தொடரில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்று ஆர்.சி.பி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆர்.சி.பி.க்கு பெயர் மாற்றம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை மாற்றப்போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ஆர்.சி.பி. அணிக்கு ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூரு என்று பெயர் இன்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற…

Mayakkam enna movie actress Richa Gangopadhyay celebrates her birthday today
அறிமுகமான முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் பிறந்தநாள் இன்று. தமிழ் சினிமாவில் விரல்விட்டு என்னும் அளவிலான படங்களில் மட்டுமே நடித்து பின்பு சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் அவர் நடித்த அந்த கதாபாத்திரங்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும் அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். மயக்கம் என்ன நாயகி ரிச்சா கங்கோபாத்யாய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனுஷ் நடிப்பில் 2011ம் ஆண்டு…

Anna Serial: தாய் மாமன் இல்லாமல் தலை குனிந்த ஷண்முகம்: செம என்ட்ரி தந்த புது மாப்பிள்ளை – அண்ணா சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த பாக்கியம் மற்றும் இசக்கியை சண்முகம் சேர்க்காமல் துரத்தி விட, இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, சண்முகம் வீட்டுக்கு ஒரு பாட்டியை தூக்கி வந்து உட்கார வைக்க, “கனி வயசுக்கு வந்துட்டா செய்ய வேண்டியது செய்” என்று சண்முகம் சொல்ல, “அதலாம் நான் பாத்துக்குறேன், நீ போடா”…

karthigai deepam serial today zee tamil written update 19th march
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரி தீபாவை வம்பிழுக்க மறுபக்கம் ரியா ஆனந்தை ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். கார்த்திக் தீபாவிடம் “கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு என் மேல காதல் இருந்திருக்கு, அதை ஏன் என்கிட்ட சொல்லல?” என்று கேட்டு, “இனிமே நீங்க…

Virat Kohli In Royal Challengers Bangalore’s New Jersey Ahead Of Unbox Event In Bengaluru
சி.எஸ்.கே – ஆர்.சி.பி: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற…

Ananya Pandey : பாலிவுட் இளம்நடிகை அனன்யா பாண்டேவின் க்யூட் புகைப்படங்கள்!
Ananya Pandey : பாலிவுட் இளம்நடிகை அனன்யா பாண்டேவின் க்யூட் புகைப்படங்கள்! Source link

அரவக்குறிச்சியில் ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

அரவக்குறிச்சி இரண்டு சோதனை சாவடியில் ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் 8,33,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி கோட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
<p style="text-align:…

Arunachal Pradesh is part of china india slams through external affairs | Arunachal Pradesh: அருணாச்சல பிரதேசத்தை பங்கு போடும் சீனா: எதிர்க்குரல் எழுப்பிய இந்தியா
அருணாச்சல் பிரதேசத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தமைக்கு கண்டனம் தெரிவித்த சீனாவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் பயணம்: பிரதமர் மோடி மார்ச் 9 ஆம் தேதி வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றார். அப்போது பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அருணாச்சல் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, செலா சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார். இந்த சுரங்கப்பாதையானது அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பயணம் தூரம் குறையும் மற்றும்…

Team RCB Changes its name and jersey in RCB Unbox event 2024
தமிழ்நாடு”அசிங்கமான பிரிவினைவாத அரசியல்” – மத்திய அமைச்சர் ஷோபாவை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Source link

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz