Day: March 19, 2024

• கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்  பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நாள்தோறும்…

Continue Reading

• Tamannaah Photos : பஞ்சுமிட்டாய் போல் ஜொலிக்கும் நடிகை தமன்னா!

Tamannaah Photos : பஞ்சுமிட்டாய் போல் ஜொலிக்கும் நடிகை தமன்னா!

Tamannaah Photos : பஞ்சுமிட்டாய் போல் ஜொலிக்கும் நடிகை தமன்னா! Source link

Continue Reading

• Lok sabha election 2024 Ramanathapuram news devendra kula vellalar Boycott Election poster viral on social media – TNN | ‘பட்டியல் வெளியேற்றம் எம் இனத்தின் விடுதலை’ ‘இல்லையேல் தேர்தல் புறக்கணிப்பு’

Lok sabha election 2024 Ramanathapuram news devendra kula vellalar Boycott Election poster viral on social media – TNN | ‘பட்டியல் வெளியேற்றம் எம் இனத்தின் விடுதலை’ ‘இல்லையேல் தேர்தல் புறக்கணிப்பு’

தேவேந்திர குல வேளாளர்களைப்  பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவு செய்யாமல், வெறும் பெயர் மாற்றக் கோரிக்கையை மட்டும் மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. பட்டியல் பிரிவில் உள்ள 6 சாதிகளை அதிலிருந்து விலக்கிட வேண்டும் என 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றோம். இதுதான் முக்கியக் கோரிக்கை. இல்லாவிட்டால் எவ்விதப் பலனும் கிடைக்காது. சாதி ஒழிப்பின் முதல் படியாக பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றத்தைப் பார்க்கிறோம் என தொடர்ந்து அச் சமுதாய…

Continue Reading

• Ramanathapuram news Banyans printed with pictures of Stalin, Udayanidhi seized rs 11 lakhs caught in one day – TNN | ஸ்டாலின், உதயநிதி படங்கள் அச்சிட்ட பனியன்கள் பறிமுதல்

Ramanathapuram news Banyans printed with pictures of Stalin, Udayanidhi seized rs 11 lakhs caught in one day – TNN | ஸ்டாலின், உதயநிதி படங்கள் அச்சிட்ட பனியன்கள் பறிமுதல்

மக்களவை தேர்தலையொட்டி மாவட்டத்திற்கு உட்பட்ட எல்லை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபடுகின்றனர். மக்களவை தொகுதிக்கான ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபடுகின்றனர்.   மேலும், ஒவ்வொரு வாகனத்திலும் கையடக்க ‘டேப்ளட்’ நவீன போன் மூலமாக வீடியோக்கள் முழுவதுமாக பதிந்து சேமிக்கப்படுகிறது. ரூ.49 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும் என…

Continue Reading

• திமுக அரசை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப்போவதாக போயர் மக்கள் அறிவிப்பு

திமுக அரசை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப்போவதாக போயர் மக்கள் அறிவிப்பு

கரூரில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஐம்பது லட்சம் போயர் சமுதாய மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் மாநில தலைமை அலுவலகம் கொண்ட உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் கரூர் காந்திகிராமம் உள்ள அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் தேக்கமலை…

Continue Reading

• Actress Samantha Ruth Prabhu latest photo viral on social media

Actress Samantha Ruth Prabhu latest photo viral on social media

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.  தமிழ் சினிமாவில் சமந்தா மாஸ்கோவின் காவிரி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தெலுங்கிலும் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த அவருக்கு இரண்டு மொழி திரையுலகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே நடிகர் நாகசைதன்யாவை…

Continue Reading

• "அசிங்கமான பிரிவினைவாத அரசியல்" – மத்திய அமைச்சர் ஷோபாவை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"அசிங்கமான பிரிவினைவாத அரசியல்" – மத்திய அமைச்சர் ஷோபாவை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெங்களூரில் நடைபெற்ற ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக போலீஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சருக்கு கண்டனம்:

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லேஜே ”தமிழ்நாட்டில் இருந்து இங்கு வருகிறார்கள். அவர்கள் இங்கு குண்டுகள் தயாரிக்க பயிற்சி அளிக்கின்றனர்” என்று பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

• CM MK Stalin: பாஜக ஆட்சியை விரட்டிட தேர்தல் களமே சரியான வாய்ப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

CM MK Stalin: பாஜக ஆட்சியை விரட்டிட தேர்தல் களமே சரியான வாய்ப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர்…

Continue Reading

• Navjot Singh Sidhu Reveals IPL Commentary Earning Rs 25 Lakh Per Day Latest Sports News Tamil

Navjot Singh Sidhu Reveals IPL Commentary Earning Rs 25 Lakh Per Day Latest Sports News Tamil

கோலாகலமாக தொடங்கும் ஐ.பி.எல்: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கள் உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன்படி, சென்னையில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் கோலாகல நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.  இந்நிலையில் தான்  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்…

Continue Reading

• Actor Vijay meet his Kerala fans and taking selfie with the crowd | Actor Vijay: “கேரள ரசிகர்களுக்கு சமர்ப்பணம்”

Actor Vijay meet his Kerala fans and taking selfie with the crowd | Actor Vijay: “கேரள ரசிகர்களுக்கு சமர்ப்பணம்”

கேரளா சென்றுள்ள நடிகர் விஜய் அங்குள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தோடு மட்டுமல்லாமல் அவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். Aa Kerala Fans Got Thalapathy Dharisanam After A Decade 💥❤️#VIJAYStormHitsKerala pic.twitter.com/Na4FMvfvr8 — ️️ (@Cringedboy___) March 18, 2024 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். இவர் லியோ படத்துக்குப் பின் தற்போது G.O.A.T என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்…

Continue Reading

• Lok Sabha Election 2024 The Voices Of The Coalition Leaders Echoed In The Salem BJP General Meeting – TNN

Lok Sabha Election 2024 The Voices Of The Coalition Leaders Echoed In The Salem BJP General Meeting – TNN

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில்‌ பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்றினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது மிக்க மகிழ்ச்சி. இன்று காலைதான் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த்து. கடந்த 10 ஆண்டுகாலமாக பாமக தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. நாட்டின்…

Continue Reading

• யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு- எப்போது தேர்வு தெரியுமா?

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு- எப்போது தேர்வு தெரியுமா?

UPSC prelims exam postponed: மே 26 ஆம் தேதி நடைபெற இருந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வானது, மக்களவை தேர்தல் காரணமாக ஜூன் 16 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.  2024 ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி தேர்வானது, வரும் மே மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.   இந்நிலையில், மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 19…

Continue Reading

• hardik-pandya-says-rohit-sharma-playing-under-me-at-mumbai-indians-would-not-be-awkward-ipl-2024 | IPL 2024: ரோகித் சர்மா எனது தோளில் கைபோட்டு இந்த தொடர் முழுவதும் என்னுடனே இருப்பார்

hardik-pandya-says-rohit-sharma-playing-under-me-at-mumbai-indians-would-not-be-awkward-ipl-2024 | IPL 2024: ரோகித் சர்மா எனது தோளில் கைபோட்டு இந்த தொடர் முழுவதும் என்னுடனே இருப்பார்

ஐ.பி.எல் சீசன் 17: கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய  ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. இந்த ஆண்டு 17 வது சீசன் நடைபெற உள்ளது.  17 வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோத உள்ளன. இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல், மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய முதல் போட்டியை மார்ச்…

Continue Reading

• Kanguva teaser out suriya Disha Patani Siruthai Siva Kanguva teaser released watch

Kanguva teaser out suriya Disha Patani Siruthai Siva Kanguva teaser released watch

நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கங்குவா (Kanguva) படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகியுள்ளது.  கங்குவா படம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு எதற்கு துணிந்தவன் படம் வெளியானது. அதன்பிறகு சிறப்பு தோற்றத்தில் விக்ரம், ராக்கெட்ரி ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஹீரோவாக நடித்த படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆம்! கங்குவா படத்துக்காக தான் ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்…

Continue Reading

• Leaving Puducherry is difficult for the mind – Tamilisai | புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாக இருக்கிறது

Leaving Puducherry is difficult for the mind – Tamilisai | புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாக இருக்கிறது

புதுச்சேரி: புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாக இருக்கிறது என தமிழிசை உருக்கமாக பேசினார். மூன்று ஆண்டு முழுமையான சேவை புதுச்சேரி மக்கள் என் மீது அன்பை பொழிந்தார்கள். அன்பு எப்போதும் தொடரும், சில நேரங்களில் கடுமையான முடிவுகள் எடுக்க வேண்டி உள்ளது.‌ தமிழில் பதவி பிரமானம் எடுத்தது புதுச்சேரியில் தான் மூன்று ஆண்டுகள் முழுமையாக இந்த புதுச்சேரிக்கு சேவை செய்துள்ளேன். மிக மிக மகிழ்வான தருணம்,  புதுச்சேரியை விட்டு செல்வது சிரமமாக உள்ளது  மாணவர்கள் மீது…

Continue Reading

• Baba Ramdev: மருந்துகள் தொடர்பாக தவறாக விளம்பரம்- பதஞ்சலி பாபா ராம்தேவ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Baba Ramdev: மருந்துகள் தொடர்பாக தவறாக விளம்பரம்- பதஞ்சலி பாபா ராம்தேவ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

தவறாக மருந்து தொடர்பாக விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் காண Source link

Continue Reading

• Cook With Comali Season 5 Candidate list Irfan

Cook With Comali Season 5 Candidate list Irfan

Cook With Comali Season 5 Contestants: பிரபல தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ப்ளூஸ்டார் பட நடிகை திவ்யா துரைசாமி, உணவு ரிவியூ செய்யும் யூ டியூபர் இர்ஃபான் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஜய் டி-வில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  வெளியாக நான்கு சீசன்களும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாலா,…

Continue Reading

• திருப்பூர் ரயில் நிலையத்திற்கு குமரன் பெயர் சூட்ட வேண்டும்; தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம்

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு குமரன் பெயர் சூட்ட வேண்டும்; தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம்

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு குமரன் பெயர் சூட்ட வேண்டும் உள்ளிட்ட பல ஆண்டு கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் வெளியிடும் கட்சிகளுக்கு முழு ஆதரவு என கரூரில் நடந்த தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தனியார் அரங்கில் தென்னிந்திய…

Continue Reading

• Sun tv Ethirneechal serial today episode March 19 promo

Sun tv Ethirneechal serial today episode March 19 promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் இத்தனை நாட்களாக தர்ஷினியைக் கடத்தி வைத்திருந்த கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. தற்போது தர்ஷினி குணசேகரன் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவை கையில் வைத்துக் கொண்டு யாருமே தர்ஷினியை நெருங்க விடாமல் வைத்துக் கொண்டு இருக்கிறார் குணசேகரன்.   அந்த வகையில் எதிர்நீச்சல் தொடரின் இன்றைய (மார்ச் 19) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.   “தர்ஷினியை ஒரு இடத்தில் அடைத்து வைத்து இருக்காமல் அவள்…

Continue Reading

• TN Weather Update: வெளில போற மக்களே கொஞ்சம் யோசிங்க! வெப்பநிலை இன்னும் எகுறுதாம்! எச்சரிக்கும் வானிலை அப்ட்டேட்

TN Weather Update: வெளில போற மக்களே கொஞ்சம் யோசிங்க! வெப்பநிலை இன்னும் எகுறுதாம்! எச்சரிக்கும் வானிலை அப்ட்டேட்

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை,  தமிழகத்தில்  ஓரிரு   இடங்களிலும்,   புதுவை    மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் 24 ஆம்…

Continue Reading

• Return of the Holy Buddha Relics to delhi after exposition in Thailand | Buddha Relics: தாய்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தர் நினைவுச் சின்னங்கள்

Return of the Holy Buddha Relics to delhi after exposition in Thailand | Buddha Relics: தாய்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தர் நினைவுச் சின்னங்கள்

Buddha Relics: தாய்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தர் மற்றும் அவரது இரண்டு சீடர்களின் நினைவுச் சின்னங்களை, 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இந்தியா திரும்பும் புத்தர் நினைவுச்சின்னங்கள்: புத்தர் மற்றும் அவரது இரண்டு முக்கிய சீடர்களான அரஹந்த் சாரிபுத்தர் மற்றும் மஹா மொகல்லானா ஆகியோரின் புனித நினைவுச்சின்னங்கள், இந்தியாவிலிருந்து தாய்லாந்திற்கு ஒரு மாத காலம் புனித பயணமாக கொண்டு செல்லப்பட்டன. நான்கு நகரங்களில் 40 லட்சத்திற்கும் அதிகமானோரால் பிரார்த்திக்கப்பட்ட அந்த நினைவுச்சின்னங்கள், இன்று மீண்டும்…

Continue Reading

• IPL 2024: இன்னும் 3 நாட்களில் ஐபிஎல்.. கேப்டன்கள் யார் யார்..? 10 அணிகள் எது..? முழு விவரம் இதோ!

IPL 2024: இன்னும் 3 நாட்களில் ஐபிஎல்.. கேப்டன்கள் யார் யார்..? 10 அணிகள் எது..? முழு விவரம் இதோ!

இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 17வது சீசன் வருகின்ற மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. ஐபிஎல்லின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 7 ம் தேதி வரை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் நிர்வாகம் மீதமுள்ள போட்டிகளுக்கான தேதிகளை வரும் நாட்களில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளில் இரண்டு போட்டிகள் இருந்தால் பகல்நேர…

Continue Reading

• Vijay In Kerala | ரசிகர் புயலில் சிக்கிய விஜய்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்! சேட்டன்ஸ் அட்ராசிட்டி

Vijay In Kerala | ரசிகர் புயலில் சிக்கிய விஜய்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்! சேட்டன்ஸ் அட்ராசிட்டி

ரசிகர் புயலில் சிக்கிய விஜய்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்! சேட்டன்ஸ் அட்ராசிட்டி
Source link

Continue Reading

• 2 ஆண்டுகள் கழித்து காஞ்சி வரும் சங்கராச்சாரியார் ..! இரண்டு ஆண்டுகள் எங்கே சென்றார் ?

2 ஆண்டுகள் கழித்து காஞ்சி வரும் சங்கராச்சாரியார் ..! இரண்டு ஆண்டுகள் எங்கே சென்றார் ?

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பும் ஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் சாமிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க உள்ளதாக வரவேற்பு குழு கமிட்டி தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் சாமி

ஆன்மீக பூமி என சர்வதேசங்களிலும் அழைக்கப்படும் இந்தியாவில் உள்ள மிகத் தொன்மையான மடங்களில் முக்கியத்துவம் மிக்கது காஞ்சி சங்கரமடம். காஞ்சிபுரம் கங்கைகொண்டான்…

Continue Reading

• Delhi World’s Most Polluted Capital Again, India Has 3rd Worst Air Quality: Report in tamil | Polluted Capital: 4-வது ஆண்டாக டெல்லி முதலிடம்

Delhi World’s Most Polluted Capital Again, India Has 3rd Worst Air Quality: Report in tamil | Polluted Capital: 4-வது ஆண்டாக டெல்லி முதலிடம்

Polluted Capitals: உலகில் மோசமாக மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலை, உலக காற்று தர அறிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டில் டெல்லி முதலிடம்: சுவிட்சர்லாந்தச் சேர்ந்த காற்று தரக்குறியீடு அமைப்பான, IQAir உலக காற்று தர அறிக்கை 2023 அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி,  டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. உலக நாடுகளின் தலைநகரங்களில் மிகவும் மோசமான, காற்றின் தரத்தை கொண்டுள்ள தலைநகரமாக டெல்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   டெல்லியின் PM2.5 அளவுகள் 2022 இல்…

Continue Reading

• A powerful earthquake struck Afghanistan this morning registered 5.3 on the Richter scale

A powerful earthquake struck Afghanistan this morning registered 5.3 on the Richter scale

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3-ஆக பதிவாகியுள்ளது. Earthquake of Magnitude:5.3, Occurred on 19-03-2024, 06:05:24 IST, Lat: 29.77 & Long: 65.58, Depth: 130 Km ,Location: 632km SSW of Kabul , Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/rrvsA6X0cE@KirenRijiju @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/o785KyOe5h — National Center for Seismology…

Continue Reading

• ipl 2024 hardik pandya remained silent on rohit sharma mumbai indians captaincy down – Watch Video

ipl 2024 hardik pandya remained silent on rohit sharma mumbai indians captaincy down – Watch Video

கடந்த 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பதவியேற்ற ரோஹித் சர்மா, 2024 முதல் மீண்டும் பேட்ஸ்மேனாக தனது பயணத்தை கடக்க இருக்கிறார். மும்பை அணியை 5 முறை சாம்பியனாக்கிய ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024க்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹர்தி பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக…

Continue Reading

• Actor Vijay Not Attended Vettaikaran Movie Director Babu Sivan Funeral Assistant Director Anna Muthuvel

Actor Vijay Not Attended Vettaikaran Movie Director Babu Sivan Funeral Assistant Director Anna Muthuvel

இயக்குநர் பாபு சிவன் மறைந்தபோது அவருக்கு வாய்ப்பு வழங்கிய நடிகர் விஜய் கூட வரவில்லை என துணை இயக்குநர் அண்ணா முத்துவேல் வேதனை தெரிவித்துள்ளார்.  வேட்டைக்காரன் படம்  கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் 49வது படமாக ‘வேட்டைக்காரன்’ வெளியானது. மறைந்த இயக்குநர் பாபுசிவன் இயக்கிய இப்படத்தில் அனுஷ்கா, சலீம் கௌஸ், சத்யன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்த இப்படம் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இதனிடையே பாபுசிவன் 2020 ஆம் ஆண்டு…

Continue Reading

• Latest Gold Silver Rate Today march 19 2024 know gold price your city

Latest Gold Silver Rate Today march 19 2024 know gold price your city

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ. 49,080 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.45 அதிகரித்து ரூ.6,135  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,840  ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,605 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• Co director Anna Muthuvel shares his experience on how sarathkumar dragged a script

Co director Anna Muthuvel shares his experience on how sarathkumar dragged a script

தமிழ் சினிமாவில் மறைந்த இயக்குநர் குரு தனபால், ராஜ் சிற்பி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் அண்ணா முத்துவேல். சமீபத்தில் அவர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது சினிமாவில் ராசி, ஜோதிடம், சகுனம் பார்த்து எப்படி பின்னடைவு அடைந்தார் என்பது பற்றி மனம் திறந்து பேசி இருந்தார்.இணை இயக்குநராக பணிபுரிந்து ஒரு அனுபவம் பெற்று ஒரு படத்தை இயக்க வேண்டும் என வித்தியாசமான ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்தேன். பெற்ற பிள்ளையையே…

Continue Reading

• Lok Sabha Election 2024 BJP -PMK Alliance Agreement Signed Thailapuram In Dindivanam – TNN | Lok Sabha Election 2024: பாஜக – பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

Lok Sabha Election 2024 BJP -PMK Alliance Agreement Signed Thailapuram In Dindivanam – TNN | Lok Sabha Election 2024: பாஜக – பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கூட்டணியின் மூத்த தலைவராக இருக்கப் போகிறார் அவருக்கான முழு மரியாதையை பாஜக கொடுக்கும் – அண்ணாமலை 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் பாமக இணைந்து சந்திப்பதற்கான கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமானது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமான பிறகு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

Continue Reading

• top news India today abp nadu morning top India news March 19 2024 know full details | Morning Headlines: பாஜக

top news India today abp nadu morning top India news March 19 2024 know full details | Morning Headlines: பாஜக

கோவையில் பிரதமர் மோடியை வரவேற்க சிறுவர்களுக்கு ஹனுமான் வேடம் – தேர்தல் விதிகளை மீறிய பாஜக? கோவையில் பிரதமர் மோடிக்கு சிறுவர்களை கொண்டு வரவேற்பு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக இந்த முறை தமிழ்நாட்டில் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என, பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதனை பறைசாற்றும் விதமாகவே நடப்பாண்டில் ஏற்கனவே 5 முறை தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர்…

Continue Reading

• Karthik Subbaraj : பீட்சா, ஜிகர்தண்டா.. தியேட்டர் சீட்டில் கட்டிப்போடும் கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாள் இன்று..

Karthik Subbaraj : பீட்சா, ஜிகர்தண்டா.. தியேட்டர் சீட்டில் கட்டிப்போடும் கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாள் இன்று..

குறும்படங்கள் சினிமாவுக்குள் வருவதற்கான நுழைவுச் சீட்டுகளாக பார்க்கப்படுகின்றன. இந்த நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்திய ஒரு நிகழ்ச்சி நாளைய இயக்குநர். குறைவான நேரத்திற்கு ஒரு கதையை சுவாரஸ்யமாக சொல்லி முடிக்க வேண்டிய சவாலை இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு வழங்கியது.  ஒரு படத்தை சுவாரஸ்யமானதாக மாற்ற சில வழிமுறைகளை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பயன்படுத்தினார்கள். முதலாவது , வழக்கமான கதைகளை தவிர்த்து ஏதோ ஒரு வகையில் எதார்த்தத்தை மீறிய ஒரு கதைக்களத்தை அவர்கள் தேர்வு செய்தார்கள். இன்னொன்று…

Continue Reading

• பறிமுதல் செய்யப்பட்ட 18 kg தங்கம்.. 100 கிலோ வெள்ளி பொருட்கள் .. தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை..

பறிமுதல் செய்யப்பட்ட 18 kg தங்கம்.. 100 கிலோ வெள்ளி பொருட்கள் .. தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரு வாகனங்களையும் கொண்டு வந்து 18 கிலோ தங்க நகைகளுக்கும் 100 கிலோ வெள்ளி பொருட்கள் உரிய ஆவணங்கள் உள்ளதா என அதிகாரிகள் விசாரணை. உரிய ஆவணங்களைக் காட்டி பெற்றுச்செல்லும் வரை கருவூலத்தில் ஒப்படைப்பு.

பாராளுமன்ற பொது தேர்தல்–2024

இந்தியாவின் 18 -வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு…

Continue Reading

• 7 Am Headlines today 2024 March 19th headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 March 19th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாள் சூறாவளி பிரச்சாரம்; 22ல் திருச்சி, 23ல் திருவாரூர் தொகுதிகளில் பரப்புரை ஆற்றுகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட 2 நாளில் தமிழ்நாட்டில் ரூ.2.10 கோடி பறிமுதல் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு; ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் பயன்படுத்த ஓ.பி.எஸுக்கு நிரந்தர தடை – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு திமுக கூட்டணியில் உள்ள இந்திய…

Continue Reading

• KL Rahul Declared Fit For IPL 2024 NCA Advise Not To Keep Him in First Few Games

KL Rahul Declared Fit For IPL 2024 NCA Advise Not To Keep Him in First Few Games

ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.  அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள…

Continue Reading

• நான் செஞ்ச பெரிய தப்பு..  நடிக்க வந்ததுதான்.. ரகுவரன் நினைவு நாளில் சில நினைவுகள்..

நான் செஞ்ச பெரிய தப்பு.. நடிக்க வந்ததுதான்.. ரகுவரன் நினைவு நாளில் சில நினைவுகள்..

தென்னிந்திய சினிமாவில் ஈடு இணை செய்ய முடியாத தன்னிகரில்லா ஒரு அக்மார்க் வில்லன் என்றால் அது ரகுவரனை தவிர யாராக இருக்க முடியும். பெரிய அளவில் எல்லாம் அவருக்கு வசனங்கள் இருக்காது என்றாலும் அவரின் கொடூரத்தனத்தை தனது உணர்ச்சி மூலமும் முக பாவனைகள் மூலமும் வெளிப்படுத்தி எதிராளிகளை மட்டுமின்றி பார்வையாளர்களையும் அச்சப்பட வைக்கும் திறமையாளன்.

300க்கும் மேற்பட்ட படங்களில் மாறுபட்ட கேரக்டர்களில் வில்லாதி வில்லனாக விளங்கிய ரகுவரன் 2008-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் 16ம்…

Continue Reading

• வடசென்னை ஆண்ட்ரியா பாணி.. திமுக ஒன்றிய செயலாளர் கொலை.. பின்னணியில் யார்?

வடசென்னை ஆண்ட்ரியா பாணி.. திமுக ஒன்றிய செயலாளர் கொலை.. பின்னணியில் யார்?

ஒன்றிய திமுக செயலாளர்

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் கடந்த பிப்ரவரி 29ம் தேதி காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆராமுதன் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சத்தியமங்கலம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய நீதிமன்றங்களில் ஒரு சிறுவன் உட்பட 9 பேர் சரணடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து…

Continue Reading

• Rajinikanth: அவரோட முடி அவ்வளவு அழகா இருக்கும்.. ரஜினிகாந்த்தின் மேக்கப் மேன் சொன்னது என்ன?

Rajinikanth: அவரோட முடி அவ்வளவு அழகா இருக்கும்.. ரஜினிகாந்த்தின் மேக்கப் மேன் சொன்னது என்ன?

நடிகர் ரஜினிக்கு முடி உதிர்தல் பிரச்சினை எப்படி நடந்தது என்பதை மேக்கப்மேன் சுந்தரமூர்த்தி பகிர்ந்த பழைய நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுவர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படம் மூலம் அறிமுகமான அவர் 49வது ஆண்டாக தொடர்ந்து நடித்து வருகிறார். ஹீரோ, பாடகர், தயாரிப்பாளர் என பன்முக கொண்டவராகவும், 73 வயதிலும் நம்பர் 1 நடிகராக திகழ்ந்து வருகிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக…

Continue Reading

• Royal Challengers Bangalore :  தலைவலியில் RCB..ரவுண்டுகட்டும் நெட்டிசன்ஸ்!

Royal Challengers Bangalore : தலைவலியில் RCB..ரவுண்டுகட்டும் நெட்டிசன்ஸ்!

தலைவலியில் RCB..ரவுண்டுகட்டும் நெட்டிசன்ஸ்!
Source link

Continue Reading

• Actor Vijay Car Damaged in Kerala By Thalapathy Fans GOAT Tamil Cinema News

Actor Vijay Car Damaged in Kerala By Thalapathy Fans GOAT Tamil Cinema News

கோட் படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளாவுக்கு சென்ற நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜ்மல் அமீர், பிரேம்ஜி அமரன், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.…

Continue Reading

• Ananya Pandey : பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் அசத்தல் புகைப்படங்கள்!

Ananya Pandey : பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் அசத்தல் புகைப்படங்கள்!

Ananya Pandey : பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் அசத்தல் புகைப்படங்கள்! Source link

Continue Reading

• Karthigai Deepam: ரியாவுடன் ஆனந்துக்கு கல்யாணம்: தீபாவுக்கு நேரும் அவமானம் – கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ரியாவுடன் ஆனந்துக்கு கல்யாணம்: தீபாவுக்கு நேரும் அவமானம் – கார்த்திகை தீபம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் “தர்மலிங்கம் மாமா குடும்பத்தோட இந்த நிலைமைக்கு நாமளும் ஒரு காரணம் அதனால தான் இங்கே கூட்டி வந்தேன்” எனச் சொல்லி செல்கிறான்.

இதைத்தொடர்ந்து மறுபக்கம் அறியா ஆனந்திடம் “நாளைக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு. உங்களுக்கும் எனக்கும் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம்” என்று சொல்கிறாள். “ஏன் உங்களுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லையா?” என்று…

Continue Reading

• demand for csk vs rcb tickets ashwin request for csk

demand for csk vs rcb tickets ashwin request for csk

ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.  அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள…

Continue Reading

• Rakul Preet Singh : ரேம்ப் வாக்கில் அசத்திய புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங்!

Rakul Preet Singh : ரேம்ப் வாக்கில் அசத்திய புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங்!

Rakul Preet Singh : ரேம்ப் வாக்கில் அசத்திய புதுப்பொண்ணு ரகுல் ப்ரீத் சிங்! Source link

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed