Month: February 2024

DMK – Congress: 13ம் தேதி சென்னை வரும் கார்கே! தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதியாகுமா?

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. எந்த கட்சியுடனும் இதுவரை தொகுதி பங்கீட்டை உறுதி செய்யவில்லை. தி.மு.க. – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளது.

இந்த நிலையில் வரும் 13ம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சென்னை வருகிறார். அன்றைய தினம் அவர் முதலமைச்சரும், தி.மு.க.…

Vijay Antony : மனசுல நம்பிக்கை இருந்தா.. தெறிக்கவிட்ட விஜய் ஆண்டனி | Jeeva | Tamil cinema news

Vijay Antony : மனசுல நம்பிக்கை இருந்தா.. தெறிக்கவிட்ட விஜய் ஆண்டனி | Jeeva | Tamil cinema news

Source link

AIADMK CV Shanmugam says Intelligence agencies in Tamil Nadu have forgotten their work and are dysfunctional – TNN | தமிழ்நாட்டில் உள்ள உளவுத்துறை தங்கள் பணியை மறந்து செயலிழந்துள்ளது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் மற்றும் மருமகளால் பட்டியலின பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டிவனம் காந்தி சிலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்: திமுக அரசு பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் நிறைவு செய்ய உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. முதல்வரின் கட்டுப்பாட்டில் சட்டம்…

கடலூர் அருகே ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு.!!

ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம்

கடலூர் சாலையில் உள்ள டி. குண்ணத்தூர் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி. பழனிசாமி, சிற்றிங்கூர் ராஜா, திருவாமாத்தூர் கண.சரவணகுமார் ஆகியோர்கள் கள ஆய்வின் போது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய கொற்றவை சிற்பத்தைக் கண்டறிந்தனர்.

இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன் பேசுகையில்;

திருக்கோயிலூர் வட்டத்திற்கு உட்பட்ட டி.…

According to reports, announcements regarding the political party that actor Vijay will start are coming out
பொது வாழ்க்கையில் கவனம் செலுத்தும் விஜய் நடிகர் விஜய் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, சிறப்பு பரிசுகளை வழங்கி உதவிகள் செய்ததிலிருந்து தொடர்ந்து மக்களை நோக்கி விஜய் நேரடியாக நகர்ந்து வருகிறார். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பொழுது கூட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மக்கள் பணி செய்ய நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். சமீபத்தில் நெல்லை,…

NIA Raid: தமிழ்நாடு முழுவதும் காலையிலேயே அதிரடி.. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை..

இன்று காலை முதல் தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இரண்டு இடங்கள், சென்னை, திருச்சி, சிவகங்கை, தென்காசியில் தலா ஓர் இடம் என என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சண்முகா நகரில் இருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றது தொடர்பாகவும் சோதனை நடத்தப்பட்டு…

Another Indian Student Shreyas Reddy Found Dead In US america, 4th Case This Year | America Indian Student: 30 நாட்களில் 4 இந்திய மாணவர்கள் மரணம்
America Indian Student: அமெரிக்காவில் பயின்று வந்த ஸ்ரேயாஷ் ரெட்டி எனும் இந்திய மாணவர், அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார். இந்திய மாணவர் கொலை: ஓஹியோவில் உள்ள லிண்டர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் படித்து வந்த, ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வேதனை தெரிவித்ததுடன், பெனிகரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “ஓஹியோவில்…

Indias Grant Loan in 2023-24 which county in lead including maldives check the list
Indias Grant Loan: வெளிசந்தையில் கடன் வாங்கி அண்டை நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. ரூ.14.13 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்: மத்த்ய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் நிதி பற்றாக்குறைய சமாளிக்க பிரமாண பத்திரங்கள் உள்ளிட்டவை மூலம், 14.13 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 15.43 லட்சம் கோடி ரூபாய் கடன் வங்கியதை விட இது குறைவே…

lal salaam movie rajinikanth salary for moideen bhai role detalis aiswarya rajinikanth
லால் சலாம் (Lal Salaam) திரைப்படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது. மகளுக்காக கௌரவக் கதாபாத்திரத்தில் ரஜினி தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் ஹீரோவாக அல்லாமல், முக்கியப் பாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். 3, வை ராஜா வை, ஆவணப் படமான சினிமா வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் இப்படத்தில்…

பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த வாலீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் பழமைவாய்ந்த ராமாயண காலத்தில் வாலியால் பூஜிக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த பெரியநாயகி சமேத வாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பல்லவர், ராஜராஜ சோழர், விஜயவர்மன் மற்றும் சம்புவராயர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட இக்கோவிலில் சிவபெருமான் மேற்கு நோக்கியவாறு அமைந்திருப்பார். இக்கோவில் திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு அடுத்தபடியாக சிறப்பான கோவிலாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வாலிஸ்வரர் திருக்கோவில் கடந்த 200 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைப்பு திருப்பணிகள் மேற்கொள்ளபட்டன.
<p style="text-align:…

"கோவிந்தா கோவிந்தா " முழக்கம்..! ஸ்தல சயன பெருமாள் கும்பாபிஷேகம்..!

108 திவ்ய தேசங்களில் 63 வது திவ்ய தேசமாக விளங்கும் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் சிதிலமடைந்து.cஇந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த திருக்கோயில் 25 ஆண்டுகளுக்கு பிறகு சும்மா ரூபாய் 3.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக புறனமைப்பு பணிகள் பழமை மாறாமல் நடைபெற்றது. இந்நிலையில்,cகுடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.…

BIhar cm nitish kumar praises interim budget as positive | Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை கொண்டாடும் நிதிஷ்குமார்
Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேர்மறையானது என, பீகார் முதலமைச்ச்ர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டை பாராட்டிய நிதிஷ்குமார்: பாஜகவை வீட்டிற்கு அனுப்புவோம் என்ற முழக்கத்துடன், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியவர்களில் நிதிஷ்குமாருக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக கடந்த வாரம், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். மேலும், பரம எதிரி என கூறிய பாஜக உடனே சேர்ந்து, மீண்டும் ஆட்சி அமைத்து முதலமைச்சரானார். இது…

மேட்டூர் அணையின் நீர் வரத்து 197 கன அடியில் இருந்து 199 கன அடியாக அதிகரிப்பு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 255 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 197 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 199…

IND Vs ENG 2ND Test India Up Against England In Second Test At Visakhapatnam Check The Details
IND Vs ENG 2ND Test: இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், கையில் இருந்த வெற்றி வாய்ப்பை இந்திய அணி நழுவவிட்டு ரசிகர்களை ஏமாற்றியது. இதன் மூலம், இங்கிலாந்து அணி தற்போது இந்த தொடரில் 1-0…

The list of movies actor ajithkumar dropped out but became a block buster hit
தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி போகாமல் தனக்கு எது பிடிக்குமோ அதை தான் செய்வேன் என மிகவும் தைரியமாக செயல்பட்டு வருபவர் நடிகர் அஜித். பைக் ரேஸிங் கனவை நோக்கிய அவரது பயணத்தில் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித்துக்கு கிடைத்த வாய்ப்புகளும், அவர் தவறவிட்ட சில படங்களும் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் : நியூ : 2001ம் ஆண்டில் எஸ்.ஜே. சூர்யா…

7 am headlines today 2024 2nd february headlines news tamilnadu india world interim budget
தமிழ்நாடு: ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் – திமுக எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தவும் உத்தரவு தமிழ்நாடு சட்டப்பேரவ கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது – 19ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு பட்ஜெட்டில் ஒன்றிய அரசு மீண்டும் அல்வா கிண்டியுள்ளது – அமைச்சர் உதயநிதி விமர்சனம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விவகாரத்தில் தொலைநோக்கு பார்வையுடன்…

Rajkiran foster daughter Zeenat Priya has shared a emotional video about her separation from actor Munish Raja
தமிழ் சினிமாவின் மிகவும் கம்பீரமான நடிகர் என கொண்டாடப்படும் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா, கடந்த 2022 ஆண்டு சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜாவை குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. தற்போது உணர்ச்சிவசப்பட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா. பேஸ்புக் மூலம் ஜீனத் பிரியா மற்றும் முனீஷ் ராஜா இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.…

petrol and diesel price chennai on February 2nd 2024 know full details
Petrol Diesel Price Today, February 2: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

England Announce XI For 2nd Test Vs India James Anderson Returns Debut For Shoaib Bashir | IND Vs ENG: நாளை 2வது டெஸ்ட்! இங்கிலாந்து அணிக்காக மீண்டும் களமிறங்கும் ஆண்டர்சன்
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மீண்டும் திரும்பிய ஜேம்ஸ் ஆண்டர்சன்: இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில்…

RJ Balaji Revealed LKG2 and Mookuthi Amman part 2 script Idea and join to work with ishari ganesh
RJ Balaji: வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதன் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அதில், படத்தின் இசைமைப்பாளர் ஜாவித், பாடலாசிரியர் உமா தேவி, நடிகர்கள் இமான் அண்ணாச்சி, சின்னி ஜெயந்த், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் கோகுல் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “சிங்கப்பூர்…

Blue Star Shanthanu Speech – ”அப்பா எனக்காக அழுதாரு15 வருஷம் ஆச்சு..” சாந்தனு EMOTIONAL SPEECH

”அப்பா எனக்காக அழுதாரு15 வருஷம் ஆச்சு..” சாந்தனு EMOTIONAL SPEECH
Source link

Blue Star Ashok selvan – கணவர் பேச்சை கேட்டுகண் கலங்கிய கீர்த்தி அசோக் செல்வன் EMOTIONAL SPEECH

கணவர் பேச்சை கேட்டுகண் கலங்கிய கீர்த்தி அசோக் செல்வன் EMOTIONAL SPEECH
Source link

Actor Nani Photos : நேச்சுரல் ஸ்டார் நானியின் கூல் புகைப்படங்கள்!
Actor Nani Photos : நேச்சுரல் ஸ்டார் நானியின் கூல் புகைப்படங்கள்! Source link

Siddhi Idnani Photos : பீச்சில் ஜாலியாக உலாவும் நடிகை சித்தி இத்னானியின் க்யூட் புகைப்படங்கள்!
Siddhi Idnani Photos : பீச்சில் ஜாலியாக உலாவும் நடிகை சித்தி இத்னானியின் க்யூட் புகைப்படங்கள்! Source link

Rajkiran Daughter : ”கணவரை பிரிஞ்சி வந்துட்டேன்என்ன மன்னிச்சிடுங்க பா..”கலங்கிய ராஜ்கிரண் மகள்

”கணவரை பிரிஞ்சி வந்துட்டேன்என்ன மன்னிச்சிடுங்க பா..”கலங்கிய ராஜ்கிரண் மகள்
Source link

Railway Budget 2024 Highlights Key Announcements Nirmala Sitharaman three new railway economic corridors
இரண்டாவது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ள மோடி அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டுக்கு பதில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டில் ரயில்வேத்துறைக்கு கிடைத்தது என்ன? இந்த முறை நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த ஒரு புதிய அறிவிப்புகளும் புதிய…

Actress Kriti Sanon: ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்!
Actress Kriti Sanon: ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்! Source link

Udhaynidhi Stalin Reaction About Central Budget 2024 | Udhaynidhi Stalin: மீண்டும் அல்வா கிண்டியுள்ளார்கள்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் முழு நிதிநிலை அறிக்கைக்கு பதில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அல்வா கிண்டியுள்ளனர்: இது குறித்து இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ”ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும்…

Champai Soren Kept On Hold By Governor MLAs To Be Flown Out Of Ranchi after Hemant Soren Court custody
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சம்பாய் சோரன் இன்று அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி, அடுத்த ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் வலியுறுத்தியுள்ளார். பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்று மாலை அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதில் இருந்து முதலமைச்சர் இல்லாத நிலையில் மாநிலத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசியுள்ளார் சம்பாய் சோரன். உரிமை கோரிய சம்பாய் சோரன்:…

KPY bala has hepled needless people with 5th ambulance and gives a perfect reply to all haters
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பல திறமைகளை உள்ளடக்கிய பாலா தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பல லட்ச ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். சின்னத்திரையில் கலக்கிய பாலா ஏராளமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் முன்னேறியுள்ளார். மனிதாபிமானமுள்ள மனிதர்: பாலா எந்த அளவுக்கு ஒரு…

109 students in Thane school fall sick after consuming mid day meal mumbai |
Maharastra School: மகாராஷ்டிராவில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஷஹாபூர் தாலுகாவில் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி (பழங்குடி குழந்தைகளுக்கான குடியிருப்புப் பள்ளி) ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு நேற்று மதிய உணவு…

Actor Prakash Raj controversy speech about ayodhya ram temple | Prakash Raj: ”கோவிலை தோண்டினால் அது தான் இருக்கும்”
Prakash Raj: மசூதியை தோண்டினால் கோவில்கள் தெரியும் என்றால், கோவில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தான் தெரியும் என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. பிரகாஷ்ராஜ் சர்ச்சை கருத்து: தமிழ் சினிமா மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் பிரகாஷ் ராஜ். வில்லத்தனம், குணச்சித்திர ரோல், அப்பா, நண்பன் உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்த பிரகாஷ் ராஜ், நடிப்பில் பாராட்டப்படுபவர். படங்களில் நடிப்பது…

Caption Rohit Sharma Records In Visakhapatnam Stadium Ahead Of England 2nd Test | IND Vs ENG 2nd Test: ரோகித் சர்மாவுக்கு மறுவாழ்வு தந்த விசாகப்பட்டினம்
இரண்டாவது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தற்போது 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது. இச்சூழலில் நாளை (பிப்ரவரி 2) ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில்…

சேத்துப்பட்டு மகளைபாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் வயது (38). இவருடைய மனைவி கீர்த்திக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். பாண்டியன் குடி போதைக்கு அடிமையானவர். இவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பாடு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கீர்த்தி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியனை பிரிந்து வெளியே சென்றுள்ளார். பாண்டியன் இரண்டு பெண் குழந்தைகளையும் தனியாக வளர்த்து வந்தார். அதன் பிறகு மூத்த மகள் (10,…

US increases fees for H-1B other categories of non immigrant visas
US Visa: இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான H-1B, L-1 மற்றும் EB-5 போன்ற பல்வேறு வகையான விசாக்களுக்கான பதிவு கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எச்1பி விசா: அமெரிக்காவில் வேலை செய்ய மட்டும் அனுமதி வழங்கும் விதமாக, கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு எச்-1பி வகை விசாக்களை அந்த நாடு வழங்கி வருகிறது. அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியில் அமர்த்தி கொள்ள,…

‘புரட்சியின் SYMBOL பா ரஞ்சித்’ | Ashok Selvan Blue Star Success Meet Watch Video
Entertainment 01 Feb, 07:09 PM (IST) Rotterdam film festival – ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா – விடுதலை படத்தை கைதட்டி பாராட்டிய பார்வையாளர்கள் Source link

CM Stalin: "தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை?” இடைக்கால பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் முழு நிதிநிலை அறிக்கைக்கு பதில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

ஏமாற்றத்தையே பரிசளித்துள்ள பட்ஜெட்:

இந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள…

TN Goverment: கோயில் பூஜை முதல் புனரமைப்பு வரை…பக்தர்களை குஷிப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களைப் புனரமைப்பு செய்வதற்காக இரண்டு ஆண்டுகளில் ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.200 கோடி மானியம்: இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கலைச் செல்வங்களாக–பண்பாட்டுப் பேழைகளாகத் திகழும் திருக்கோவில்களின் பராமரிப்பிலும், மக்கள் மனம் மகிழும் வகையில் திருக்கோவில் விழாக்களைத் தவறாமல் எழுச்சியோடு நடத்துவதிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக, முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே…

சீனாவிற்காக உளவுபார்க்க வந்த புறா? 8 மாதங்களுக்க பிறகு ரிலீஸ் செய்த போலீஸ் : நடந்தது இதுதான்!

மன்னர் காலம் முதல் அண்டை நாடுகளை உளவு பார்க்க ஒற்றர்கள் எந்தளவு பயன்படுத்தப்பட்டார்களோ, அதே அளவிற்கு புறாக்களும் பயன்படுத்தப்பட்டது. நவீன காலத்தில் புதுப்புது யுக்திகள் அண்டை நாடுகளை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உளவு பார்க்க வந்த புறா?

இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கமான உறவு கிடையாது. இரு நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இரு நாடுகளுமே தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்தாண்டு மே மாதம் 17ம்…

Blue Star SuccessMeet : "ப்ளூ ஸ்டார் படம் நடிச்சது திருப்தியா இருக்கு" | Ashok Selvan

"ப்ளூ ஸ்டார் படம் நடிச்சது திருப்தியா இருக்கு" | Ashok Selvan | Blue Star SuccessMeet
Source link

பிப்ரவரி 19-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்!
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதனிடையே தமிழ்நாடு அரசின் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,…

தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. நீரை திறந்து விடுங்கள்
தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்வதில் பல காலமாக பிரச்சினைகள் நீடித்து வருகிறது. காவிரி நதிநீரை நம்பி இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக கருதப்படும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் காவிரி நீரை நம்பியே உள்ளனர். தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர்: இரு மாநிலங்களுக்கும் இடையே சிக்கலின்றி நதிநீரை பங்கீட்டுக் கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இதில் இரு மாநில பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆணையம் கர்நாடகாவில் இருந்து…

Nirmala sitharaman after presenting Union budget 2024 says managed the economy with correct intentions
உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. “வளர்ச்சியை பற்றி பேசும் பட்ஜெட்” ஆனால், எந்த ஒரு புதிய அறிவிப்புகளும் புதிய திட்டங்களும் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அதற்கு பதில், கடந்த 10 ஆண்டுகளில், மோடி தலையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz