Month: February 2024

Virat-Anushka Second Baby : இரண்டாம் குழந்தையை வரவேற்க தயாரான விராட்-அனுஷ்கா..இரகசியத்தை போட்டு உடைத்த டிவில்லியர்ஸ்!
Virat-Anushka Second Baby : இரண்டாம் குழந்தையை வரவேற்க தயாரான விராட்-அனுஷ்கா..இரகசியத்தை போட்டு உடைத்த டிவில்லியர்ஸ்! Source link

Lal Salaam Trailer : “மதத்தையும் நம்பிக்கையும் மனசில வை..மனிதநேயத்தை அதுக்கு மேல வை..” ரஜினிகாந்த் பளீச்!
Lal Salaam Trailer : “மதத்தையும் நம்பிக்கையும் மனசில வை..மனிதநேயத்தை அதுக்கு மேல வை..” ரஜினிகாந்த் பளீச்! Source link

63 Inmates In Lucknow Jail Test HIV Positive In Alarming Surge
HIV Disease: 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எச்.ஐ.வி தொற்று என்பது உலக பொது சுகாதாரத்தின் முக்கிய பிரச்னை. எச்.ஐ.வி என்னும் கொடி நோய் வந்தால் அதை குணப்படுத்த முடியாது. ஆனால், இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்தலாம். உலகம் முழுவதும் எச்.ஐ.வி இறப்புகள் தடுப்பு சிகிச்சைகள் மூலம் குறைந்துள்ளன. இன்னும் பல நாடுகளில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் கிடைப்பதை அதிகரிக்க சர்வதேச நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. …

Watch video: ஒரே தொட்டியில் இரண்டு செடிகள்… சீன பழமொழியுடன் காதலை சொன்ன ராதிகா சரத்குமார்

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மஸ்குலர் ஹீரோவாக வலம் வந்த நடிகர் சரத்குமார் தனது திரைப்பயணத்தை வில்லனில் இருந்து தான் துவங்கினார். படிப்படியாக வாய்ப்புகள் பெற்று சூரியன் திரைப்படம் மூலம் ஹீரோ அந்தஸ்தை பெற்றார். ஆக்ஷன் படங்களில் கம்பீரமாக நடித்து வந்த சரத்குமார் ஏராளமான குடும்ப பாங்கான திரைப்படங்களிலும், குணச்சித்திர கேரக்டர்களிலும் வெவ்வேறு பரிணாமங்களை வெளிபடுத்தி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றார். அவரின் நடிப்பில் வெளியான சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக, சமுத்திரம் உள்ளிட்ட எவர்கிரீன் படங்கள் இன்று…

ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மீது பரபர குற்றச்சாட்டு.. ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை தெறிக்கவிட்ட ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்ட மாநில அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் சிக்கியதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் கூட்டணியின் எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தபோதிலும், முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்பதில் தொடர் இழுபறி நீடித்தது.

ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மீது பரபர குற்றச்சாட்டு:

பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தபோதிலும், ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுக்கவில்லை என ஆளும்…

udhyanidhi stalin praises actor manikandan lover movie
தன்னைப்போன்று வளர்ந்து வரும் நடிகருக்கு உதயநிதியின் பாராட்டு மகிழ்ச்சி தருவதாக நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். லவ்வர் குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி, ஹரிஷ் குமார், கீதா கைலாசம் , ஹரிணி , நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம்…

சைதை துரைசாமியின் மகன் நிலை என்ன? இமாச்சல போலீஸ் பரபரப்பு தகவல்
சென்னை மாநகராட்சியின் மேயராக பொறுப்பு வகித்தவர் சைதை துரைசாமி. சைதை துரைசாமியின் மகன் இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவரது மகன் சென்ற கார் சட்லஜ் நதியில் விழுந்தது. ஆற்றில் விழுந்த சைசை துரைசாமியின் மகன் மாயமாகியுள்ளார். மாயமான சைதை துரைசாமியின் மகன் நிலை பற்றி கண்டறிய 2 நாட்கள் ஆகும் என்று இமாச்சல பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் காண Source link

"தெ.ஆப்பிரிக்க அணியில் என் தந்தை போராடிக் கொண்டிருந்தார்" : தந்தைக்காக வேதனைப்பட்ட மகாயா நிட்னி மகன்

இந்தியாவில் நடக்கும் சாதி, மத வேறுபாடும் வெறியும் இருப்பது போல உலகம் முழுவதும் ஒரு காலத்தில் நிறவெறி தலைவிரித்தாடியது. இதன் கோரத்திற்கு பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். விளையாட்டிலும் நிற வெறியின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

தந்தைக்காக வருந்திய மகன்:

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மகாயா நிட்னி ஒரு முறை, அணியில் தான் எதிர்கொண்ட நிறவெறி தாக்கம் குறித்து மனம் திறந்து பேசினார். அது அப்போது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த…

மக்களவைத் தேர்தல இரட்டை இலைச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்
மக்களவைத் தேர்தலில் நாங்கள் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது மட்டும் இல்லாமல், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில், ஓ. பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியுள்ளது, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காண Source link

ஒரே கையில் சிக்ஸர்! இது கிரேட் காளி ஸ்டைல்

ஒரே கையில் சிக்ஸர்! இது கிரேட் காளி ஸ்டைல்
Source link

parliament session opposite parties walk out condemn pm modi speech
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் பேசினார். சரமாரியாக விமர்சித்த பிரதமர் மோடி: மக்களவையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிக கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி தனது பேச்சில், எதிர்க்கட்சியினர் மக்களவைக்கு பதில் மாநிலங்களவைக்கு செல்ல விரும்புவதாக கேள்விப்பட்டதாகவும்,…

Actor Rajinikanth’s Lal Salaam Movie Trailer Released
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் 7 மணிக்கு வெளியாவதாக படக்குழு தெரிவித்திருந்த நிலையில், ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை. லால் சலாம் படத்தின் ட்ரெய்லருக்காக இணையவாசிகள் பலர் காத்துக்கொண்டு உள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால் சலாம்”. 3, வை ராஜா வை படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கியுள்ளது பட அறிவிப்பு வெளியானபோதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லால் சலாம் படத்தில்…

நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
எதிர்க்கட்சியாக ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துவிட்டது என்றும் நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “தொகுதிகளை மாற்ற நினைக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்” குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், “உங்களில் பலர் (எதிர்க்கட்சி) தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை கூட இழந்துவிட்டதை நான் காண்கிறேன். கடந்த முறையும் சிலர் தொகுதிகளை மாற்றினர். இந்த முறையும் பலர் தொகுதிகளை மாற்ற முயல்வதாக கேள்விப்பட்டேன்.…

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 5 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டதில் விதிமுறையை பின்பற்றாமல் கோட்டாட்சியர் பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பணியை புறக்கணித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியிட மாறுதல்

விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் விஏஓ…

Zee tamil anna serial february 5th episode update | Anna Serial :முத்துப்பாண்டியை கொல்ல வந்த சண்முகம்.. பரணி செய்த வேலை
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் முத்துப்பாண்டியை வெட்டி கொல்ல ஷண்முகம் ஆவேசமாக கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது வீட்டில் சௌந்தரபாண்டி காரியமெல்லாம் கெட்டுப்போச்சு திட்டமெல்லாம் நாசமா போச்சு என முத்து பாண்டியை திட்டிக் கொண்டிருக்க பரணி போன் செய்து சண்முகம் பயங்கர கோபத்துடன் முத்துப்பாண்டி கொல்ல வரும்…

Lok sabha Election 2024 DMK, AIADMK in Salem, who will get the seat? – TNN
இந்தியா முழுவதும் நடப்பு ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கூட்டணி அமைப்பது, வேட்பாளர்கள் தேர்வு என அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்ற வேண்டும் என திமுக, அதிமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவில் வருகிறது. தற்போது சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன் இருந்து வருகிறார். திமுக கூட்டணி: நாடாளுமன்ற தேர்தலை…

Dont Use Children In Election Campaign Poll Body To Political Parties
Election Campaign: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதி, அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேசிய கட்சிகள் தொடங்கி, மாநில கட்சிகள் வரை அனைத்துமே தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்களை கூட அறிவிக்க தொடங்கிவிட்டன. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் அரசியல் கட்சிகள்…

Villupuram District Collector Notification by Training for Head Teachers in Govt Schools on Juvenile Justice Act – TNN | அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இளம் சிறார் நீதிச்சட்டம் குறித்து பயிற்சி
விழுப்புரம்: குழந்தைகளுக்காக பணிபுரியும் சார்பு துறையினருக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வித்துறையின் வாயிலாக செயல்படும் குழந்தைகளுக்கான விடுதிகளில் பதிவு பெறமால் செயல்படும் மாணவ மாணவியரின் விடுதிகள் குறித்த விவரம், குழந்தை தொழிலாளர் துறையின் வாயிலாக குழந்தை தொழிலாளர் உள்ளனரா ஆய்வு மேற்கொண்டு மீட்கப்படுகின்ற குழந்தைகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளும்…

IND vs ENG: ஜாம்பவான்கள் இல்லை என்றால் என்ன? சம்பவம் செய்ய நாங்க இருக்கோம் – ஜெய்ஸ்வால், கில் நம்பிக்கை

IND vs ENG: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்திய அணி…

"மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் எளிதில் கிடைத்திட கணக்கெடுப்பு உறுதுணையாக இருக்கும்" -சேலம் மாவட்ட ஆட்சியர்.

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம், பழைய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பேசியது, "மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணிகளை தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் (மகளிர் திட்டம்) மூலம் கணக்கெடுப்பு பணி கடந்த 04.12.2023 முதல் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் அனைத்து திட்டங்களும் அவர்களுக்கு எளிதில் கிடைத்திடவும், மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, சமூகத்தரவு தளத்தை…

Lal Salaam Trailer Released Introduction of New Technology in Music Today Cinema Headlines | Cinema Headlines:வெளியானது லால் சலாம் ட்ரெய்லர்..இசையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
Lal Salaam : இன்று வெளியாகும் ‘லால் சலாம்’ படத்தின் ட்ரைலர்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்! நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால்சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது. A R Rahman : இசையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்யும் இசைப்புயல்:…

இலங்கை 76-வது சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம்

இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்த வேண்டும் என பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம்.

ஒரு காலத்தில், உலகம் முழுவதையும் ஐரோப்பியர்கள் ஆண்டு வந்தனர். குறிப்பாக, ஆசிய கண்டத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பின்னர், நடைபெற்ற விடுதலை போராட்டத்தின் விளைவாக பல்வேறு ஆசிய நாடுகள்…

கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா; பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை

கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கரூர் தான்தோன்றி மலை சிவசக்தி நகர் பகுதியில் குடிக்கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு…

vikram thanglalaan movie may be postponed again due to election | Thangalaan: விக்ரமின் தங்கலான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறதா?
விக்ரம் நடித்து துருவ நட்சத்திரம் படத்தைத் தொடர்ந்து தற்போது தங்கலான் படமும் நிலுவையில் இருப்பது ரசிகர்களை சோர்வடையச் செய்துள்ளது. தங்கலான் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தங்கலான் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் ஒத்திப் போக இருப்பதாக…

அமைச்சர்களின் ஊழல் வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை இவர்தான் முடிவு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் பரபர
திமுக அமைச்சர்களை ஊழல் வழக்கில் இருந்து விடுவித்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் காண Source link

Actor R Sundararajan wofe gurga | R. Sundararajan: காருக்குள் குடும்பம் நடத்திய நடிகர்
R. Sundararajan: நடிகரும், இயக்குநருமான ஆர். சுந்தரராஜனிடம் காருக்குள் குடும்பம் நடத்தியதாக அவரது மனைவி துர்கா தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆர். சுந்தரராஜன். ராஜாதி ராஜா, பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், திருமதி பழனிசாமி உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன். விஜயகாந்த், ரஜினி, சத்யராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்த நடிகர் சுந்தரராஜன், 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து…

இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்ற
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் விளாசி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பும்ரா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில்…

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை கதறவிட்ட ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.. சம்பாய் சோரன் அரசு வெற்றி!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் அரசு வெற்றிபெற்றுள்ளது. 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சம்பாய் சோரன் அரசுக்கு 47 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய கூட்டணி அரசுக்கு எதிராக 29 பேர் வாக்களித்துள்ளனர்.

பழங்குடியினர் அதிகம் வாழும் ஜார்க்கண்டில் முதலமைச்சராக பதவி வகித்த வந்த ஹேமந்த் சோரன் கைதாகும் சூழல் உருவானதை தொடர்ந்து, தேசிய…

Tamil Nadu latest headlines news till afteroon 5th february2024 flash news details here | TN Headlines: சைதை துரைசாமியின் மகன் மாயம்; குறைந்தது தங்கம் விலை
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள அவர், இன்று ”ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் படிக்க Gold Silver Rate February 05, 2024: ஹாப்பி நியூஸ் மக்களே! குறைந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன? சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை…

Lal Salaam : இன்று மாலை வெளியாகிறது 'லால் சலாம்' ட்ரைலர்… படக்குழுவின் சூப்பர் அப்டேட்!
Lal Salaam : இன்று மாலை வெளியாகிறது ‘லால் சலாம்’ ட்ரைலர்… படக்குழுவின் சூப்பர் அப்டேட்! Source link

KPY Bala Pressmeet : இது அரசியல் நோக்கம் இல்ல அன்பின் ஏக்கம் | Mayiladudurai

இது அரசியல் நோக்கம் இல்ல அன்பின் ஏக்கம் | KPY Bala Pressmeet | Mayiladudurai
Source link

New Bill Proposes ₹ 1 Crore Fine, 10 Years Jail For govt Exam Paper Leak know in detail
யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காகப் புதிய சட்டம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா இன்று (மக்களவையில்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதா -The Public Examinations (Prevention of Unfair Means)…

CM Stalin: ”அந்த உணர்வு இருக்கே; வாய்ப்பே இல்ல” – ஸ்பெயின் நாட்டை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்!

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள அவர், இன்று ”ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

”கடல் கடந்து வந்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி"

அதன்படி, "தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால்…

Vinoj P Selvam: கருணாநிதி ஏரியாவில் இருக்கும் கோபாலபுரம் மைதானம்.. குரல் கொடுத்த பாஜக நிர்வாகி! என்ன சம்பவம்?

கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், மீண்டும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்யும் இடமாக அதனை மாற்றித் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் தினமும் குறைந்தது 100 பேர் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள். அதுவும் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்காக இருக்கும்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்…

Maheshinte Prathikaaram: இத்தனை நாளா தெரியாம போச்சே..ஃபஹத் ஃபாசில் படத்திற்கு பின் இருக்கும் நிஜக்கதை!

மலையாளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திரம் தம்பன் புருஷன் என்கிற நிஜ மனிதரை தழுவி உருவாக்கப் பட்டது என்பது பலருக்கும் தெரியாது.அதனைப் பற்றி காணலாம்.

மகேஷிண்டே பிரதிகாரம்

மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் மகேஷிண்டே பிரதிகாரம். ஃபஹத் ஃபாசில் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஷியாம் புஷ்கரன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி திலீஷ் போத்தன் இயக்கினார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படம்…

India Vs England Highest Targets Successfully Chased In Test Cricket On Indian Soil
Highest Test Cricket Target: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மண்ணில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த அணி என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுள்ளது. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வென்ற அந்த அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி…

kilambakkam police Station Address Project Value and full details Tnn
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள, புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன் மற்றும் பி .கே சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டில் பணிகளை தொடக்கி வைத்தனர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி மதிப்பீட்டில் 88 ஏக்கர் பரப்பளவில் சென்னை பெருநகராட்சி வளர்ச்சி குழுமத்தில் சார்பில் கட்டப்பட்டுள்ள, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம்…

Sonam Kapoor Photos : கொள்ளை அடிக்கும் கண்கள்… கருப்பு உடையில் மிளிரும் பாலிவுட் நடிகை சோனம் கபூர்!
Sonam Kapoor Photos : கொள்ளை அடிக்கும் கண்கள்… கருப்பு உடையில் மிளிரும் பாலிவுட் நடிகை சோனம் கபூர்! Source link

காவல் நிலையத்தில் ஸ்னைப்பர் தாக்குதல் 10 காவலர்கள் பலி, 6 பேர் காயம்
Pakistan Cops Killed: பாகிஸ்தானில் பதற்றமான கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள, காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பாகிஸ்தான் காவலர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரா இஸ்மாயில் கான் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது, நள்ளிரவில் பஷ்டூன் போராளிகள் ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு உள்ளே சென்றும் தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களில் ஸ்வாபியின் எலைட் போலீஸ் பிரிவைச் சேர்ந்த…

arvind swamy talks about vijay politics video viral | Thalapathy Vijay: விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்.. அரவிந்த்சாமியின் வைரல் வீடியோ
நடிகர் விஜய் அரசியலில் வந்தால் ஓட்டுப்போட மாட்டேன் என அரவிந்த்சாமி சொன்னதாக வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன என்பதை பற்றி காணலாம். தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், மன்சூர் அலிகான், கமல்ஹாசன், கார்த்திக், பாக்யராஜ், விஜயகாந்த், கருணாஸ், சரத்குமார் ஆகிய பிரபலங்களை தொடர்ந்து நடிகர் விஜய்யும் அரசியலில் களம் கண்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள அவர், இன்னும் 2 படங்களுக்குப் பின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற…

மேட்டூர் அணையின் நீர் வரத்து 97 கன அடியில் இருந்து 86 கன அடியாக குறைவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 107 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 97 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 86…

AIADMK senior executive Anguish – What happened to Saidai Duraisamy’s son in a car accident? | Saidai Duraisamy: அதிமுக மூத்த நிர்வாகி வேதனை
Saidai Duraisamy: இமாச்சல பிரதேசம் சென்றிருந்த அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமியின் மகன் பயணித்த கார், சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சைதை துரைசாமியின் மகன் பயணித்த கார் விபத்து: சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றிருந்தார். அவர்கள் சென்ற இன்னோவா கார் ஆனது எதிர்பாராத விதமாக, நேற்று மாலை கின்னவுர் பகுதியில் சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை…

Happy Birthday Bhuvneshwar Kumar Overall Performance Most Unique Record List Here
இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் 1990 பிப்ரவரி 5ம் தேதி பிறந்த புவி, ‘கிங் ஆஃப் ஸ்விங்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். புவனேஷ்வர் குமார் தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு பந்து வீச்சாளராலும் செய்ய முடியாத சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட்டில் அவர் பெயரிலில் இன்னும் பல சாதனைகள் உள்ளது. அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்……

jharkhands ruling alliance mlas fly back to ranchi from hyderabad ahead of trust vote on | Jharkhand Trust Vote: ஜார்கண்ட் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
Jharkhand Trust Vote: ஜார்கண்ட் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி எம்.எல்.ஏக்கள் ஜார்கண்ட் திரும்பியுள்ளனர். ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு: பணமோசடி வழக்கில் கைதாவதற்கு முன்பாக ஹேமந்த் சோரன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது கட்சியை சேர்ந்த சம்பை சோரன் ஜார்கண்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அம்மாநில சட்டமன்றத்தின் இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது. முதல் நாளில்…

Grammy Award sakti: அடிதூள் – இசைத்துறையின் பெரும் அந்தஸ்து, கிராமிய விருதை வென்ற இந்தியாவின் சக்தி இசைக்குழு
Grammy Award: சிறந்த குளோபல் மியூசிக் ஆல்பம் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த, சக்தி இசைக்குழு கிராமி விருதை வென்றுள்ளது. சிறந்த ஆல்பம் பிரிவில் சக்தி இசைக்குழுவின் “THIS MOMENT” எனும் ஆல்பம் தேர்வாகி விருது வென்றுள்ளது. இசைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது கிராமி என்பது குறிப்பிடத்தகக்து. கிட்டார் கலைஞர் ஜான் மெக்லாலின், தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன், பாடகர் சங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் வி செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் இந்த…

7 am headlines today 2024 5th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: தமிழ்நாடு ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து ஸ்பெயினில் இருந்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது, 2 படகுகளும் பறிமுதல் எண்ணூரில் அமோனியா கசிவு விவகாரம்; தொழில்நுட்ப குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் இன்று முதல் சுற்றுப்பயணம். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – அண்ணாமலை. பாஜக…

petrol and diesel price chennai on February 5th 2024 know full details
Petrol Diesel Price Today, February 5: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

Megha Akash Photos : புன்னகையால் மனதை கொள்ளை கொள்ளும் மேகா ஆகாஷ்..புகைப்படங்கள் இங்கே!
Megha Akash Photos : புன்னகையால் மனதை கொள்ளை கொள்ளும் மேகா ஆகாஷ்..புகைப்படங்கள் இங்கே! Source link

actor vijay meet fans at goat movie shooting spot at puducherry tamizhaga vetri kazhagam
கோட் படப்பிடிப்பு தளத்தில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்க்கு ஆரவாரம் எழுப்பி ரசிகர்கள் வரவேற்பு தந்த புகைப்படங்கள், வீடியோ வெளியாகியுள்ளது. அரசியல் வருகைக்கு இடையே படப்பிடிப்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரைப்படம் கோட் (GOAT – Greatest Of All Time). இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய் நேற்று முன் தினம் தன் அரசியல் எண்ட்ரி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதுடன், தமிழக வெற்றி கழகம்”…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz