Month: February 2024

• அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உறுத

அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உறுத

அரசு ஊழியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், விரைவில் நிதி நிலமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். எனவே வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசு ஊழியர் சங்கங்கள், அரசு ஆசிரியர் சங்கங்கள் அந்த அறிவிப்பை கைவிட்டுவிட்டு, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் காண Source link

Continue Reading

• Watch Video Bengaluru Man Bites Cop Finger After Being Caught Without Helmet | Watch Video: “ஹெல்மெட் போடமாட்டியா?” கேள்வி கேட்ட போலீசாரின் விரலை கடித்த இளைஞர்

Watch Video Bengaluru Man Bites Cop Finger After Being Caught Without Helmet | Watch Video: “ஹெல்மெட் போடமாட்டியா?” கேள்வி கேட்ட போலீசாரின் விரலை கடித்த இளைஞர்

இந்தியாவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில்  ஒன்று பெங்களூரு. ஐடி ஹப்பாக மாறியிருக்கும் பெங்களூருவில் அதிகரித்த வாகனங்கள் காரணமாக, போக்குவரத்து நெரிசல் என்பது கட்டுப்படுத்த இயலாததாக உள்ளது. கோடிக்கு அதிகமான வாகனங்களை கொண்ட பெங்களூருவில் சுமார் 40 ஆயிரம் போக்குவரத்து சந்திப்புகள் உள்ளன. நடுரோட்டில் போலீசாரின் விரலை கடித்த இளைஞர்: இவற்றில் கிட்டதட்ட 400 சாலை சந்திப்புகள் சிக்னல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், 600 சந்திப்புகளில் சிக்னல்கள் இன்றி, போக்குவரத்து காவலர்களால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், பெங்களூருவில்…

Continue Reading

• மரக்காணம் கடலில் முதற்கட்டமாக 100 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் விடப்பட்டது

மரக்காணம் கடலில் முதற்கட்டமாக 100 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் விடப்பட்டது

‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமை

இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வ மானது ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள். உலகிலேயே அதிகமாக காணப்படும் ஆமை இனமும் இதுதான். இந்த வகை ஆமை இனங்கள் இந்திய ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கக் கூடியவை.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரைப் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து…

Continue Reading

• Revenue Officers Association and Jacto Jio organization on hunger strike in Salem – TNN | தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தம்

Revenue Officers Association and Jacto Jio organization on hunger strike in Salem – TNN | தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இணைந்து சேலத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பிரபு தலைமை வகித்தார். 200க்கும் மேற்பட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இணைந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின்…

Continue Reading

• vettaiyan release date Ajith consoles Vetri Duraisamys family Cinema headlines | Cinema Headlines : வேட்டையன் ரிலீஸ் தேதி; வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன அஜித்

vettaiyan release date Ajith consoles Vetri Duraisamys family Cinema headlines | Cinema Headlines : வேட்டையன் ரிலீஸ் தேதி; வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன அஜித்

Vetri Duraisamy: மறைந்த உயிர் நண்பன்! வெற்றி துரைசாமி குடும்பத்துக்கு நேரில் சென்று அஜித் ஆறுதல்! வெற்றி துரைசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நேரில் சென்று நடிகர் அஜித்குமார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.  வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித்குமார், தனது மனைவி  ஷாலினியுடன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.மேலும் படிக்க Actor Sathish: அரசியலில் விஜய் vs உதயநிதி.. நடிகர் சதீஷின் சப்போர்ட் யாருக்கு தெரியுமா? “வித்தைக்காரன்” படத்தில் சதீஷ் ஹீரோவாகவும், சிம்ரன்…

Continue Reading

• விழுப்புரத்தில் தூங்கி கொண்டிருந்த விவசாயி வீட்டில் 10 சவரன் தங்க நகை கொள்ளை

விழுப்புரத்தில் தூங்கி கொண்டிருந்த விவசாயி வீட்டில் 10 சவரன் தங்க நகை கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போதே 10 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

விவசாயி வீட்டில் நகை கொள்ளை

விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்திற்குட்பட்ட  பிடாகம் குச்சிபாளையம் கிராமத்தில் காந்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.  விவசாயியான இவர் நேற்று இரவு மனைவியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அதிகாலையில் அவரது மனைவி எழுந்து பார்த்த போது…

Continue Reading

• Bangladesh Captain: வங்கதேச கிரிக்கெட் அணியில் பெரிய மாற்றம்.. புதிய கேப்டனாக நஸ்முல் ஹுசைன் சாண்டோ நியமனம்!

Bangladesh Captain: வங்கதேச கிரிக்கெட் அணியில் பெரிய மாற்றம்.. புதிய கேப்டனாக நஸ்முல் ஹுசைன் சாண்டோ நியமனம்!

வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக வங்கதேச கிரிக்கெட் அணியில் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அதன்படி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் மூன்று வடிவங்களிலும் புதிய கேப்டனின் பெயரை அறிவித்துள்ளது. இதையடுத்து, ஹகிப் அல் ஹசன் இனி எந்த வடிவத்திலும் அணியின் கேப்டனாக இருக்க மாட்டார் என தெரிகிறது.

புதிய கேப்டன் யார்..?

வங்கதேச கிரிக்கெட் வாரியம் நஸ்முல் ஹுசைன் சாண்டோவை மூன்று வடிவங்களிலும் கேப்டனாக நியமித்துள்ளது. 25 வயதான சாண்டோ வங்கதேசத்தின்…

Continue Reading

• பாஜகவில் சேர்ந்த முதல் நாளே இப்படியா! கட்சி பெயரை மாற்றி சொன்ன அசோக் சவான்.. வாய்விட்டு சிரித்த பட்னாவிஸ்

பாஜகவில் சேர்ந்த முதல் நாளே இப்படியா! கட்சி பெயரை மாற்றி சொன்ன அசோக் சவான்.. வாய்விட்டு சிரித்த பட்னாவிஸ்

எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாகவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், பாஜகவில் இணைந்துள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி அம்ரீந்தர் சிங் வரை பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு டாடா காண்பித்த அசோக் சவான்:

அந்த வரிசையில் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சவானும் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய நிலையில், மகாராஷ்டிரா பாஜக தலைவர்…

Continue Reading

• lal salaam actor vishnu vishal brother rudra to debut in oho enthan baby movie

lal salaam actor vishnu vishal brother rudra to debut in oho enthan baby movie

நடிகர் விஷ்ணு விஷாலில் சகோதரரான ருத்ரா ’ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக் குழு, குள்ள நரிக்கூட்டம் , நீர்ப்பறவை, ஜீவா, மாவீரன் கிட்டு, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தும் விஷ்ணு விஷால், திரை உலகின் பல்வேறு தோல்விகளையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார். இந்த சவால்களில் இருந்து மீண்டு தன்னை எப்போதும் பாசிட்டிவாக…

Continue Reading

• Vetri Duraisamy rip Actor Ajith visited the bereaved family of Vetri Duraisamy and expressed his condolences

Vetri Duraisamy rip Actor Ajith visited the bereaved family of Vetri Duraisamy and expressed his condolences

அதிமுகவின் ஒருங்கிணைந்த தென்சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சைதை துரைசாமி. தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவி செய்வது என எண்ணற்ற செயல்கள் மூலம் அப்பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். வெற்றி துரைசாமி மரணம்: இவரது ஒரே மகனான வெற்றி, இளம் தொழில் முனைவோராகவும், வனவிலங்கு புகைப்படக் கலைஞராகவும் இருந்தார். அதேசமயம் வெற்றிக்கு…

Continue Reading

• PM Modi: ஏழாவது முறையாக ஐக்கிய அமீரக எமிரேட்ஸ்க்கு பிரதமர் மோடி பயணம்; நாட்டு மக்களுக்கு சென்னது என்ன?

PM Modi: ஏழாவது முறையாக ஐக்கிய அமீரக எமிரேட்ஸ்க்கு பிரதமர் மோடி பயணம்; நாட்டு மக்களுக்கு சென்னது என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் பயணத்திற்கு முன்னதாக  பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“பிப்ரவரி 13 முதல் 14 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், பிப்ரவரி 14-15 தேதிகளில் கத்தாருக்கும் நான்  அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறேன். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நான் மேற்கொள்ளும் ஏழாவது பயணமாகும். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கத்தாருக்கு நான் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து, உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு, கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான நமது ஒத்துழைப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.…

Continue Reading

• cm mk stalin replied to edappadi palanisamy on kilambakkam bus stand issue

cm mk stalin replied to edappadi palanisamy on kilambakkam bus stand issue

பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை சரிசெய்து தான் திறந்து வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  அதிமுக எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூ: தென் மாவட்ட மக்களுக்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறந்து வைத்திருக்கிறீர்கள். அங்கிருந்து நகருக்குள் வருவதற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இப்பிரச்சினையில் முதலமைச்சர், போக்குவரத்து மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்…

Continue Reading

• Priyanka Mohan: சொக்கவைக்கும் பேரழகி.. பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Priyanka Mohan: சொக்கவைக்கும் பேரழகி.. பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவின் இளம் நடிகையான பிரியங்கா மோகனின் சொத்து விபரம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “டாக்டர்”. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். பார்த்தவுடன் பிடித்து விடும் அளவுக்கு முதல் படத்தில் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் டாக்டர் படத்தில் அவரின் காமெடி கலந்த நடிப்பை அனைவரும்…

Continue Reading

• Tamil Nadu latest headlines news till afternoon 11th February 2024 flash news details here

Tamil Nadu latest headlines news till afternoon 11th February 2024 flash news details here

“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி” நீதிபதி தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின இளம்பெண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் படிக்க CM Stalin: சர்ச்சைக்குள்ளான…

Continue Reading

• What is speed dating? Growing support among the young generation, opposition from political leaders

What is speed dating? Growing support among the young generation, opposition from political leaders

Speed Dating: ஸ்பீட் டேட்டிங் நடைமுறை என்றால் என்ன? அது இளம் தலைமுறையினர் இடையே அதிக கவனம் ஈர்ப்பது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். காதலர் தின கொண்டாட்டமும் – எதிர்ப்பும்: காதலர் தின கொண்டாட்டம் வழக்கம்போல் நடப்பாண்டில் இளைஞர்கள் மத்தியில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதேநேரம், இந்து முன்னணி போன்ற வலதுசாரி அமைப்பினர் காதலர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கண்ட இடத்திலேயே இருவரையும் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவது போன்ற நிகழ்வுகளும் தொடர்கதையாகி வருகின்றன. முந்தைய காலத்தில்…

Continue Reading

• ஜவ்வாது மலையைச்சேர்ந்த 23 வயதான பழங்குடியினப் பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.

ஜவ்வாது மலையைச்சேர்ந்த 23 வயதான பழங்குடியினப் பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த  புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ஸ்ரீபதி வயது (22). இவர் ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீபதிக்கு  திருமணம் ஆகியுள்ளது. மேலும் இவருக்கு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ரீபதி பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே…

Continue Reading

• “நெடுந்தமிழ் நாடெனும் செல்வி” நீதிபதி தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின பெண்ணுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி” நீதிபதி தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின பெண்ணுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து: இதுகுறித்து  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு…

Continue Reading

• manikandan lover and rajinikanth lal salaam movie box office collection

manikandan lover and rajinikanth lal salaam movie box office collection

கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான லால் சலாம் மற்றும் லவ்வர் ஆகிய இரு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனைப் பார்க்கலாம். லவ்வர் Vs லால் சலாம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிய படங்கள் லவ்வர் (Lover Movie) மற்றும் லால் சலாம் (Lal Salaam). இரு படங்களுக்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், இரு படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தைப் சாக்னிக் தளம் வெளியிட்டுள்ளது. லால் சலாம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள…

Continue Reading

• Election 2024: கரூரை காப்பாற்றுங்கள்…. ரத்தத்தால் கடிதம் எழுதிய நிர்வாகி – எம்பி ஜோதிமணிக்கு எதிராக உள்ளூர் காங்கிரஸ் போர்க்கொடி

Election 2024: கரூரை காப்பாற்றுங்கள்…. ரத்தத்தால் கடிதம் எழுதிய நிர்வாகி – எம்பி ஜோதிமணிக்கு எதிராக உள்ளூர் காங்கிரஸ் போர்க்கொடி

பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளதை அடுத்து நாடு முழுவதும் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அதற்கான பணிகளை தொடங்கி தற்போது விறுவிறுப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை மும்முனைப் போட்டி என கருதப்படுகிறது. அதாவது திமுக ஒரு கூட்டணியாகவும், அதிமுக ஒரு கூட்டணியாகவும், பாரதிய ஜனதா கட்சி ஒரு கூட்டணியாகவும் தமிழகத்தில் உள்ள புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தங்களது தேர்தல் பணிகளை சிறப்பாக ஆற்றி…

Continue Reading

• Former Indian Cricket Team Captain Dattajirao Gaekwad Passes Away Know Stats Unknown Facts

Former Indian Cricket Team Captain Dattajirao Gaekwad Passes Away Know Stats Unknown Facts

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட்டின் தந்தையும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தத்தாஜிராவ் கெய்க்வாட் இன்று காலை  பரோடாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவருக்கு தற்போது வயது 95. இவரே தற்போது வரை இந்தியாவின் மிக நீண்ட டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆவார். தத்தாஜிராவும் இந்தியாவுக்காக 9 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.  தத்தாஜிராவ் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட்டின் தந்தை ஆவார். அன்ஷுமான் இந்தியாவுக்காக 40…

Continue Reading

• Pugar petti kanchipuram Residents of Thandalam Anugiragam Avenue have petitioned the District Collector demanding road and drinking water facilities

Pugar petti kanchipuram Residents of Thandalam Anugiragam Avenue have petitioned the District Collector demanding road and drinking water facilities

7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது வரை சீரமைக்கப்படவில்லை எனவும்,பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு   காஞ்சிபுரம் ( Kanchipuram News ) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பிரதி வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைத்தீர் நாள் முகாம் நடைபெறுகிறது. இதில் பலதரப்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று தண்டலம் அனுகிரகா…

Continue Reading

• India’s biggest translocation project 16,000 corals get lifeline in Gujarat

India’s biggest translocation project 16,000 corals get lifeline in Gujarat

Corals Translocation Project: குஜராத்தில் மரணத்தின் விளிம்பில் இருந்த 16,000 பவளப்பாறைகள் , 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. Corals Translocation Project (பவளப் பாறைகள் இடமாற்றம்): ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள கடல் தேசிய பூங்காவில் (MNP Marine National Park),  இந்தியாவின் மிகப்பெரிய இடமாற்றத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்,  16,000 பவளப்பாறைகள் , வண்ணமயமான கடல் உயிரினங்கள், மரணத்திலிருந்து வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டுள்ளன. அரசு நடத்தும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனமான…

Continue Reading

• TN Weather Update Expected Rain Here February 14 Valentines Day IMD Update

TN Weather Update Expected Rain Here February 14 Valentines Day IMD Update

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ”இன்றும் நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  வரும் பிப்ரவரி 14ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.   15.02.2024 முதல் 18.02.2024 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால்…

Continue Reading

• Super singer fame Rajalakshmi slams the netizans for their bad comments

Super singer fame Rajalakshmi slams the netizans for their bad comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஏராளமான பாடகர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றும் ஒரு அற்புதமான மேடையாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாட்டுப்புறப் பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி தம்பதி சூப்பர் சிங்கர் சீசன் 6இல் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்கள். அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பப்ளிசிட்டியால் ஏராளமான திரைப்படங்களில் பாடி வருகிறார்கள்.    பிரபு தேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான ‘சார்லி சாப்ளின்’ திரைப்படத்தில்…

Continue Reading

• TN TRB SGT Notification 2024 Secondary Grade Teachers apply from tomorrow feb 14 Check Vacancy Exam Date All Details | TN TRB SGT Notification: 1768 பணியிடங்கள்; இடைநிலை ஆசிரியர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

TN TRB SGT Notification 2024 Secondary Grade Teachers apply from tomorrow feb 14 Check Vacancy Exam Date All Details | TN TRB SGT Notification: 1768 பணியிடங்கள்; இடைநிலை ஆசிரியர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

1768 பணியிடங்கள் கொண்ட இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை (பிப்.14) தொடங்குவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் மார்ச் 15ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும்…

Continue Reading

• Minister sivasankar said that selection of kilambakkam was planned only during the AIADMK regime | Minister Sivasankar: கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான்

Minister sivasankar said that selection of kilambakkam was planned only during the AIADMK regime | Minister Sivasankar: கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான்

தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டியளித்தார். போக்குவரத்துத் துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று தொடங்கி வைத்து, பின்னர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டார்.  இந்த பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடங்கி பேரணி, தீவுத்திடலில் நிறைவு பெற்றது. …

Continue Reading

• hyderabad rapido video customer behaviour denied to walk after petrol finished in bike driver has to push

hyderabad rapido video customer behaviour denied to walk after petrol finished in bike driver has to push

முன்பெல்லாம் நாம் எங்காவது செல்ல வேண்டும் என்றால் பேருந்து போன்ற வாகனங்களையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், இப்போது உலகம் எவ்வளவோ மாறி எத்தனையோ முன்னேற்றங்களை பெற்றுள்ளது.  ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ola, uber, rapido போன்ற கார் மற்றும் பைக் டாக்ஸிகள் எத்தனையோ நகர்புறங்களில் படையெடுக்க தொடங்கி விட்டது. நம் நின்ற இடத்தில் இருந்து மொபைல் மூலம் புக் செய்தால் போதும், தங்கள் முன் வந்து நின்று ஏற்றிசென்று, செல்ல…

Continue Reading

• 15 Years of SMS : டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை.. 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் சிவா மனசுல சக்தி!

15 Years of SMS : டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை.. 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் சிவா மனசுல சக்தி!

15 Years of SMS : டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை.. 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் சிவா மனசுல சக்தி! Source link

Continue Reading

• Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலஜியின் ராஜினாமா ஏற்பு

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலஜியின் ராஜினாமா ஏற்பு

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.  ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 12.2.2024 அன்று, தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அங்கீகரித்து ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி: பண மோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி…

Continue Reading

• Release MGNREGS Funds For Bengal’: Rahul backs Mamata Banerjee Writes To PM Modi

Release MGNREGS Funds For Bengal’: Rahul backs Mamata Banerjee Writes To PM Modi

Rahul Gandhi: மேற்கு வங்க மாநிலத்திற்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் – மம்தா பானர்ஜி முரண்: ராகுல் காந்தி தனது நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக, அண்மையில் தான் மேற்கு வங்கத்தில் நடைபயணம் மேற்கொண்டார். இதனிடயே, I.N.D.I.A. கூட்டணியில் தொடர்ந்தாலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படமாட்டாது, திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என அக்கட்சி…

Continue Reading

• Hosur Rose: காதலர் தினத்தில் கரைசேருமா ஓசூர் ரோஜா? மதிப்பை இழப்பதாக விவசாயிகள் வருத்தம்..!

Hosur Rose: காதலர் தினத்தில் கரைசேருமா ஓசூர் ரோஜா? மதிப்பை இழப்பதாக விவசாயிகள் வருத்தம்..!

காதலர் தினம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரோஜாக்கள் என்றே கூறலாம். அதேபோல், உலக மலர் சந்தையில் தனக்கென தனி இடம் பதித்துள்ள ஓசூர் ரோஜா மலர்களே நினைவுக்கு வரும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பசுமை குடில்கள் அமைத்து சுமார் 2000 ஹேக்டர்  நிலபரப்பலவில் கொய்மலர் சாகுபடி செய்துவரும் விவசாயிகள், அதிக அளவில் காதலர் தினத்திற்கு அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாகும்.  தாஜ்மஹாலுக்கு செல்லகூடிய 15 முதல் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள சிவப்பு ரோஜாக்களுக்கு தனி சிறப்பு உண்டு,…

Continue Reading

• Pushpa 2 : சமந்தாவிற்கு பதில் திஷா பத்தானி.. புஷ்பா 2வில் நடனமாடவிருக்கும் கங்குவா நடிகை!

Pushpa 2 : சமந்தாவிற்கு பதில் திஷா பத்தானி.. புஷ்பா 2வில் நடனமாடவிருக்கும் கங்குவா நடிகை!

Pushpa 2 : சமந்தாவிற்கு பதில் திஷா பத்தானி.. புஷ்பா 2வில் நடனமாடவிருக்கும் கங்குவா நடிகை! Source link

Continue Reading

• Devdutt Paddikal Replaces Added To Indian Test Squad 3rd Match Here Know His Stats Records

Devdutt Paddikal Replaces Added To Indian Test Squad 3rd Match Here Know His Stats Records

Devdutt Paddikal Stats & Records: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது. காயம் காரணமாக் வெளியேறியுள்ள கே.எல்.ராகுல், ராஜ்கோட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்தது. அதேநேரத்தில், கே.எல்.ராகுலுக்கு பதிலாக கர்நாடக வீரர் தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  முதல்தர போட்டியில் தேவ்தத் படிக்கல் அசத்தல்:  கடந்த 6 முதல் தர போட்டியில் தேவ்தத் படிக்கல்…

Continue Reading

• farmers protest 2.0 borders sealed as delhi gears up for march centre hopeful of resolution | Farmers’ Protest 2.0: டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்

farmers protest 2.0 borders sealed as delhi gears up for march centre hopeful of resolution | Farmers’ Protest 2.0: டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்

Farmers’ Protest 2.0: விவசாயிகள் அமைப்பு மற்றும் மத்திய அரசு இடையே, திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.  டெல்லியில் விவசாயிகள் போராட்டம்:  பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், இன்று தலைநகர் டெல்லியில் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதில் 200 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்க உள்ளன. முன்னதாக திங்கட்கிழமை இரவு விவசாய பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர் அடங்கிய குழு இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.…

Continue Reading

• Valentines Day 2024 list of tamil movies that showcased salt and pepper love

Valentines Day 2024 list of tamil movies that showcased salt and pepper love

காதலுக்கு கண்ணில்லை என்பது வழக்கமான ஃபார்முலா என்றாலும் காதலுக்கு வயதுமில்லை என்பது தான் சமீப காலமாக சினிமாவில் ட்ரெண்டாகி வரும் ஒரு ஃபார்முலா. திரைப்பட தயாரிப்பாளர்கள் வயதான காலத்தில் மலரும் அழகான காதலை படமாக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அப்படி இலையுதிர் காலத்திலும் காதல் மலர்ந்து பூ பூக்கும் என்பதற்கு உதாரணமாக தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் குறித்த ஒரு சிறு தொகுப்பு :   ப. பாண்டி : ராஜ்கிரண் – ரேவதி  நடிகர்…

Continue Reading

• top news India today abp nadu morning top India news February 13th 2024 know full details

top news India today abp nadu morning top India news February 13th 2024 know full details

புது டிவிஸ்ட்.. மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி..! மேற்கு வங்க மாநிலத்திற்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். ராகுல் காந்தி தனது நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக, அண்மையில் தான் மேற்கு வங்கத்தில் நடைபயணம் மேற்கொண்டார். இதனிடயே, I.N.D.I.A. கூட்டணியில் தொடர்ந்தாலும், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள்…

Continue Reading

• மேட்டூர் அணையின் நீர் வரத்து 44 கன அடியில் இருந்து 43 கன அடியாக குறைவு

மேட்டூர் அணையின் நீர் வரத்து 44 கன அடியில் இருந்து 43 கன அடியாக குறைவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 45 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 44 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 43…

Continue Reading

• actor jeeva siva manasula sakthi movie completed 15 years

actor jeeva siva manasula sakthi movie completed 15 years

தமிழ் சினிமாவின் முக்கியமான காதல் படங்களில் ஒன்றான “சிவா மனசுல சக்தி” படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. இயக்குநர் ராஜேஷ் – ஜீவா கூட்டணி  கடந்த 2000 ஆம் ஆண்டு விஜய், ஜோதிகா நடிப்பில் “குஷி” படம் வெளியாகி சூப்பரான வெற்றியைப் பெற்றது. இருவருக்குள்ளான ஈகோ மோதல் காதலாக மாறுவது பற்றிய கதைக்களத்தை அடிப்படையாக கொண்ட இப்படம் ரசிகர்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக உள்ளது. அந்த வகையில் அமைந்தது தான் ‘சிவா மனசுல சக்தி’…

Continue Reading

• காதலனுடன் சேர்ந்து போதை: மது அருந்திய கல்லூரி மாணவி திடீரென உயிரிழப்பு! நடந்தது என்ன?

காதலனுடன் சேர்ந்து போதை: மது அருந்திய கல்லூரி மாணவி திடீரென உயிரிழப்பு! நடந்தது என்ன?

ஊட்டியில் காதலனுடன் சேர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழந்ததற்கு, போதை காளான் காரணமா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஊட்டியில் கல்லூரி மாணவி மரணம்:

ஊட்டியில் தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவி, தனது காதலனுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது போதை காளானையும் உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் போதை தலைக்கேற, இருவரும் சுருண்டு விழுந்துள்ளனர். காலையில் காதலன் எழுந்த பார்க்கையில், உடனிருந்த இளம்பெண் உயிரற்று கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக…

Continue Reading

• PM Modi to inaugurate first Hindu temple in UAE Check full schedule, key details in tamil | Modi UAE Visit: அபுதாபியில் முதல் இந்து கோயில்

PM Modi to inaugurate first Hindu temple in UAE Check full schedule, key details in tamil | Modi UAE Visit: அபுதாபியில் முதல் இந்து கோயில்

Modi UAE Visit: இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி, பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயில்: ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. 900 கோடி ரூபாய் செலவில் 7 கோபுரங்களுடன், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன்  இறுதி வடிவம் பெற்றுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக்…

Continue Reading

• cinematographer PC Sreeram condemn to Governor RN Ravi behavior in TN Assembly

cinematographer PC Sreeram condemn to Governor RN Ravi behavior in TN Assembly

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் சரியே இல்லை என ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.  தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ள இவரின் ஒளிப்பதிவுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்படியான நிலையில் மத்திய, மாநில அரசை விமர்சித்து அவ்வப்போது பி.சி.ஸ்ரீராம் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பதிவு ஒன்றை…

Continue Reading

• Kelvin Kiptum: கார் விபத்தில் உயிரிழந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Kelvin Kiptum: கார் விபத்தில் உயிரிழந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

மாரத்தான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஓட்டப்பந்தய வீரர் கெல்வின் கார் விபத்தில் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவைச் சேர்ந்த கெல்வின் கிப்தும் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பிரபலமான வீரராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் நடந்த சிகாகோ மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். சுமார் 42.19 கிலோ மீட்டர் கொண்ட பந்தய தூரத்தை 2 மணி நேரம் 35 விநாடிகள் கடந்து உலக சாதனைப் படைத்தார் கெல்வின். அதுமட்டுமல்லாமல் 2022 ஆம்…

Continue Reading

• 7 am headlines today 2024 13th February headlines news tamilnadu india world

7 am headlines today 2024 13th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு: தமிழக சட்டப்பேரவையில் உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி; உண்மைக்கு புறம்பாக இருந்ததாக குற்றச்சாட்டு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகனின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து மீட்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் பேருந்து நிலையத்தில் வசதிகளை காண்பிக்கிறோம்; கிளாம்பாக்கத்துக்கு இபிஎஸ் வர தயாரா..? அமைச்சர்…

Continue Reading

• Actor Ajith Kumar is saddened by the death of his friend Vetri Duraisamy | Vetri Duraisamy: வெற்றி துரைசாமி மரணம்.. நண்பர் மறைவால் சோகத்தில் அஜித்

Actor Ajith Kumar is saddened by the death of his friend Vetri Duraisamy | Vetri Duraisamy: வெற்றி துரைசாமி மரணம்.. நண்பர் மறைவால் சோகத்தில் அஜித்

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவால் நடிகர் அஜித்குமார் மிகுந்த சோகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதிமுகவின் ஒருங்கிணைந்த தென்சென்னை மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சியும் முன்னாள் மேயர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சைதை துரைசாமி. தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவி செய்வது என எண்ணற்ற செயல்கள் மூலம் அப்பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.…

Continue Reading

• Minister Udhayanidhi says Vijay Amritraj’s contributions to tennis and the society will leave an indelible mark in history | Minister Udhayanidhi: டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்த விஜய் அமிர்தராஜிற்கு பாராட்டு விழா

Minister Udhayanidhi says Vijay Amritraj’s contributions to tennis and the society will leave an indelible mark in history | Minister Udhayanidhi: டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்த விஜய் அமிர்தராஜிற்கு பாராட்டு விழா

Minister Udhayanidhi –  Vijay Amritraj: டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்த விஜய் அமிர்தராஜிற்கான பாராட்டு விழாவில், தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம்: அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள ஹால், 1955 முதல் செயல்பட்டு வருகிறது. இது டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற பங்களிப்பாளர்களை கவுரவிக்கிறது. இந்த ஹாலில் இடம்பெறுவது டென்னிஸ் வீரர்களுக்கு கிடைக்கும் பெரும் அங்கீகாரமாக கருதப்படுகிறது. அந்த வகையில்,  ஆடவர் இரட்டையர்…

Continue Reading

• petrol and diesel price chennai on February 13th 2024 know full details

petrol and diesel price chennai on February 13th 2024 know full details

Petrol Diesel Price Today, February 13: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

Continue Reading

• india player Saurabh Tiwary announces retirement from professional cricket Mumbai Indians

india player Saurabh Tiwary announces retirement from professional cricket Mumbai Indians

ஓய்வை அறிவித்த திவாரி: செளரப் திவாரி தன்னுடைய 11 வது வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். கடந்த 2006-2007 ல் ரஞ்சி டிராபி சீசன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார்.பின்னர் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் விளையாடினார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு விளையாடினார். இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக செளரப் திவாரி அறிவித்துள்ளார்.  …

Continue Reading

• Bollywood Star Ranveer Singh Collaborates With Johnny Sins Ad To Promote Mens Health Brand Internet Reacts | Ranveer Singh: என்ன இப்படி இறங்கிட்டாரு

Bollywood Star Ranveer Singh Collaborates With Johnny Sins Ad To Promote Mens Health Brand Internet Reacts | Ranveer Singh: என்ன இப்படி இறங்கிட்டாரு

Ranveer Singh: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ஆபாசப்பட நடிகர் ஜானி சின்சுடன் இணைந்து நடித்த விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.    சினிமா பிரபலங்கள் சிலர் அழகுசாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் ரன்வீர் சிங் நடித்த விளம்பர வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பாலிவுட் ஸ்டாரான ரன்வீர் சிங், ஆபாசப்பட நடிகர் ஜானி சின்ஸ் இணைந்து ஆண்களுக்கு உதவும் வகையிலான பாலியல் ஆரோக்கியம் பற்றிய…

Continue Reading

• Director Nagaraj says he miss an opportunity to make a film with vijay because of his addiction to drinking

Director Nagaraj says he miss an opportunity to make a film with vijay because of his addiction to drinking

தமிழ் சினிமாவில் ஒன்று இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தவுடன் பிரபலமாகிவிட்ட இயக்குநர்கள் என ஒரு சில இருப்பார்கள். அப்படி 1998ஆம் ஆண்டு முரளி, சுவலட்சுமி, மணிவண்ணன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான ‘தினந்தோறும்’ திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் நாகராஜ். அப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததால் அவரை அனைவரும் ‘தினந்தோறும்’ நாகராஜ் என்றே அழைத்தனர். அப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களுக்கு வசனங்களை…

Continue Reading

• India vs England Test Aakash Chopra raises questions Avesh Khan exclusion

India vs England Test Aakash Chopra raises questions Avesh Khan exclusion

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதியும்,  நான்காவது டெஸ்ட் வருகின்ற பிப்ரவரி 23 அன்று ராஞ்சியிலும் நடைபெறவுள்ளது. அதேபோல், தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7ம் தேதி…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed