Day: January 22, 2024

BCCI Is Planning To Hold The 2024 Edition Of The IPL From March 22 To May 26
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2024) 17வது சீசனுக்கான எதிர்பார்ப்பு கடந்த 2023 டிசம்பரில் ஏலம் நடத்தப்பட்டதில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஐபில் 2024 சீசன் எப்போது தொடங்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும்

Governor RN Ravi: கோயில் பூசாரி, ஊழியர்கள் கண்ணில் அச்சம்.. தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்

தான் சாமி தரிசனம் மேற்கொண்ட கோயில் பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் அச்ச உணர்வு இருந்ததாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் இன்று

Ayodhya Ram Mandir: “ஆசீர்வாதமாக உணர்கிறோம்” – ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் உற்சாகம்!

அயோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்படும் நிலையில், இதன் விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனைப் பற்றி காணலாம்.

பாடகர் ஷங்கர் மகாதேவன்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில்

போலீஸ் மூலம் மிரட்டுவதாக மக்கள் புகார் – நிர்மலா சீதாராமன் பேட்டி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏரி காத்த ராமர் கோவிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை புரிந்து தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

இதனை

Sri Vijayendra Saraswathi Swamigal Supervised In Ayodhya Ram Mandir | Ayodhya Ram Mandir: அயோத்திக்கு வந்து சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர்
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் பணிகளை மேற்பார்வையிட காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில்

Ayodhya Ram Mandir Tollywood Celebrities Enjoyed The Occation | Ayodhya Ram Mandir: ஆஞ்சநேயர் அழைத்ததாக உணர்கிறேன்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்லும் தெலுங்கு பிரபலங்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நடிகர் சிரஞ்சீவி அயோத்தி செல்வது பற்றி நடிகர் சிரஞ்சீவி தெரிவிக்கையில், “இது மிகவும் சிறப்பானது. அயோத்தி ராமர் கோயில்

VCK President Thol Thirumavalavan Has Said That The Opening Ceremony Of Ram Temple Is A Political Ceremony.
Ayodhya Ram Temple : சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து மக்கள் அணிதிரள வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில்,

San Francisco Australia Turned Into Ayodhya For A Night To Celebrate The Ram Mandir Inauguration
ராமர் கோயிலில் இன்று (ஜனவரி 22) நடைபெறவுள்ள பிரமாண்டமாக கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அயோத்தி நகரம் மட்டுமல்ல, இந்தியாவே தயாராகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

Ayodhya Ram Mandir Construction Tells A Story Of Ek Bharat Shreshtha Bharat, One Brick At A Time From Every State | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொண்டு வந்து ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அரசின் கொள்கையை பறைசாட்டுகிறது. அயோத்தி ராமர் கோயில்:

Dance Master Amir Has Answered When He Will Marry Actress Pavni | Pavni – Amir: நாங்கள் சேர பிரியங்கா தான் காரணம்.. பாவ்னியுடன் திருமணம் எப்போது?
தானும் பாவ்னியும் ஒன்றாக இருப்பதற்கு காரணம் விஜய் டிவி பிரபலம் பிரியங்கா தேஷ்பாண்டே தான் காரணம் என நடன இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ சீரியல் மூலம் நடிகையாக

Indian Skipper Rohit Sharma Wicket Keeping Picture His Teenage Viral Internet | Rohit Sharma: ‘ஹிட்மேன் அப்பவே அப்படி’ விக்கெட் கீப்பிங் செய்யும் ரோகித்சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித்சர்மா. ஹிட் மேன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சிக்ஸர்களை விளாசுவதில் கில்லாடியாக திகழ்கிறார். பேட்ஸ்மேனாக மட்டுமே கிரிக்கெட்டில் அசத்துபவர் ஐ.பி.எல். தொடரில் மற்றும் கடந்தாண்டு நடந்த ஒரு

Ayodhya Ram Mandir Event Security Arrangement With AI-Based CCTV Cameras, Drones In To Enhance Safety
Ayodhya ram mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன்கள் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு

Hariharan Slams Udhaynidhi Stalin’s Sanatan Dharma Statement | HariHaran: பிரச்சினை அவர்களுக்கு தான்
சனாதனம் பற்றி தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பாடகரும், இசையமைப்பாளருமான ஹரிஹரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவரிடம், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக்

Ram Temple Inauguration: Ayodhya Witnesses Festive Fervour As Stage Set For Grand Ceremony | Ayodhya Ram Mandir: நாடே எதிர்பார்க்கும், ராமர் கோயில் குடமுழுக்கு விழா: அயோத்தியில் இன்று கோலாகலம்
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று பிற்பகல், 12.20-க்கு தொடங்கி 1 மணிக்கு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா: 500 ஆண்டுகால நீண்ட

Shruthi Shanmugapriya: சாவை ஆராய்ச்சி பண்ணாதீங்க..வேதனையில் ஸ்ருதி சண்முகப்பிரியா

என் கணவர் அரவிந்த் இல்லை என்ற உணர்வு எனக்கு இல்லை, அவருடன் நான் உணர்வுப்பூர்வமாக தொடர்பில் இருக்கிறேன் என சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முக பிரியா தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் கடந்த 2010 ஆம்

Petrol And Diesel Price Chennai On January 22nd 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 22: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை

Hanuman Movie Crew Donates 2.6 Crore For The Development Of Ram Mandir
ஒரு டிக்கெட்டிற்கு 5 ரூபாய் வீதம் 55, 28,211 டிக்கெட்களுக்கான பணத்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது அனுமன் படக்குழு. ராமர் கோயில் குடமுழுக்கு அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு நாளை ஜனவரி

Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: 17 புள்ளிகள் வித்தியாசம்; பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் இமாலய வெற்றி

10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத்

Pro Kabaddi 2023 Tamil Thalaivas Won The Match Against Bengaluru Bulls Today PKL 2023
10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed