Vijay Milton shares an interesting story on how he chose ATM character for goli soda movie
2014ம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘கோலி சோடா’. ‘பசங்க’ படத்தில் சிறுவர்களாக நடித்த நான்கு பசங்களும் கதாநாயகர்களாக இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்ததற்கு முக்கியமான ஒரு காரணமாக அமைந்தது சீதா கதாபாத்திரத்தில் நடித்த அந்த பெண். அவரின் நடிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒல்லியான தோற்றம், சோடாபுட்டி கண்ணாடி என அவரின் தோற்றமே அனைவரின் கவனத்தையும்Continue Reading
petrol and diesel price chennai on February 18th 2024 know full details
Petrol Diesel Price Today, February 18: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில்Continue Reading
IND VS ENG 3RD TEST Rohit Sharma Comes Up With Another Trolls As Jadeja Bowls 2 NO-BALLS
Rohit Sharma – Jadeja: இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்து இரண்டு நோ பால் வீசிய ஜடேஜாவை இந்திய கேப்டன் ரோகித் சர்மா நக்கலாக விமர்சித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என இரு அணிகளும் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட்Continue Reading
விமர்சனங்களை ஏற்ற விஜய்..! கட்சி பெயரை “தமிழக வெற்றிக் கழகம்” என திருத்தி அறிவிப்பு
vijay TVK: நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரை, தமிழக வெற்றிக் கழகம் என திருத்தம் செய்துள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி 4ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியான போது, தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியின் பெயரை விஜய் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், தமிழ் இலக்கணப்படி, நிலைமொழியாக வெற்றிக்கு அடுத்து வருமொழியான கழகம் சேரும்போது இடையில் ஒற்றெழுத்தான “க்” வர வேண்டும் என பலரும் சமூகContinue Reading
அடுத்த விக்கெட்டை இழக்கும் காங்கிரஸ்.. கமலாலயம் பக்கம் செல்லும் கமல்நாத்?

எதிர்க்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பாஜகவுக்கு கட்சி தாவுவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி அம்ரீந்தர் சிங் வரை பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

அடுத்த விக்கெட்டை இழக்கிறதா காங்கிரஸ்?

சமீபத்தில் கூட, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சவான், பாஜகவில் இணைந்தார். அந்த வரிசையில், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும்Continue Reading
Ravichandran Ashwin : சுழற்பந்து ராட்ஷசன்… வரலாறு படைத்த அஸ்வின்

Ravichandran Ashwin : சுழற்பந்து ராட்ஷசன்… வரலாறு படைத்த அஸ்வின்
Source linkContinue Reading
Mohan G: ஓராண்டை நிறைவு செய்த பகாசூரன்; நெகிழ்ச்சியோடு இயக்குநர் மோகன்.ஜி போட்ட பதிவு

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய இயக்குநர் எனப் பெயர் பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியான திரைப்படம் பகாசூரன். இந்தப் படம் வெளியானபோது பல்வேறு தரப்பில் இருந்து மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு ஆகின்றது.

குறிப்பாக, டிஜிட்டல் யுகத்தில் செல்போனைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் மாறிவிட்டன.Continue Reading
Zee telecast in Tamil Miss Shetty Mr Boli Shetty
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் மட்டுமின்றி சண்டே, பண்டிகை நாட்கள் போன தினங்களில் புதுப்புது திரைப்படங்களையும் ஒளிபரப்பி மக்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் அனுஷ்கா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலி ஷெட்டி திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதாகContinue Reading
Tweet From BCCI Vice-president Rajeev Shukla Rajkot Test To Chennai To Be With Ashwin Mother
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இந்திய கிரிக்கெட் வீரர்களில் தற்போது விவாதிக்கப்படும் வீரர்களில் ஒருவராக அஸ்வின் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினைக் கைப்பற்றினார். இந்த சாதனையை இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் இந்த சாதனையை அஸ்வின் படைத்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள்Continue Reading
SK Birthday Celebrations : SK23 படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்..புகைப்படங்கள் இதோ!
SK Birthday Celebrations : SK23 படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்..புகைப்படங்கள் இதோ! Source linkContinue Reading
ஒவ்வொரு தொகுதியிலும் தாமரை.. 370 டார்கெட்.. தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஸ்கெட்ச் போட்ட பிரதமர் மோடி!

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம்:

இந்த நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியுள்ளது. அதில், பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர்Continue Reading
idhayam serial zee tamil episode february 17th update | Idhayam Serial: வார்னிங் கொடுத்த ஆதி, பயந்து நடுங்கும் தமிழ்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஆதி காரில் வந்து கொண்டிருக்கும்போது வாசுவுக்கு ஆக்சிடென்ட் நடந்த இடத்தில் கார் ஸ்கிட்டாகி ஆப் ஆகி விட, டீ கடைக்காரர் “பார்த்து தம்பி, இந்த இடத்துல தான் ஒரு பையனுக்கு ஆக்சிடென்ட் ஆச்சி” என்று சொன்னதும் ஆதி அந்த இடத்திற்குContinue Reading
Ram Lalla is a five year old child Ayodhya Ram Mandir to remain shut for an hour daily | Ayodhya Ram Temple: அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ரெஸ்ட்! அறக்கட்டளை எடுத்த திடீர் முடிவு
Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில் இன்று முதல் தினமும் ஒரு மணி நேரம் மூடப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் 5 வயது குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். கோவிலின் மற்ற பகுதிகளில்Continue Reading
Sun tv serial actress Nivisha hospitalized due to some health issues fans are making prayers for her soon recovery
சன் டிவியில் ஒளிபரப்பான மெகா சீரியல்களில் மிகவும் பிரபலமான தொடரான ‘தெய்வ மகள்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அந்த சீரியலில் அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஜீ தமிழ், விஜய் டிவி என பல தொலைக்காட்சி சேனல்களிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே, யாரடி நீ மோகினி உள்ளிட்ட ஏராளமான தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். செகண்ட் ஹீரோயின் :Continue Reading
Yashasvi Jaiswal Century: நான் அடிச்சா அதிரடி! மூன்றாவது டெஸ்ட்டில் சதம் விளாசி ஜெய்ஸ்வால் அசத்தல்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசியுள்ளார். இவர் 122 பந்துகளை எதிர்கொண்டு 9வது பவுண்டரி விளாசும் போது சதத்தை எட்டினார். 122 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இவர் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும்Continue Reading
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் செல்வப்பெருந்தகை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் அதிரடி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ். அழகிரி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைமையின் இந்த முடிவு அதிரடியாக பார்க்கப்படுகின்றது. செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், செல்வப்பெருந்தகை வகித்து வந்த காங்கிரஸ்Continue Reading
Sita: சீதையுடன் அக்பரா? பொங்கி எழுந்த விஷ்வ இந்து பரிஷத்.. சிங்கத்தின் பெயரால் புது சர்ச்சை!

பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து தொடர் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. ஞானவாபி, மதுரா போன்ற இடங்களில் அமைந்துள்ள மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்ட வேண்டும் என இந்துத்துவ சிந்தனையாளர்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, இஸ்லாமிய பெயர்கள் கொண்ட இடங்களுக்கு இந்து பெயர்கள் வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

புது சர்ச்யைை கிளப்பிய விஷ்வ இந்து பரிஷத்:

சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும்Continue Reading
anna serial update february 17th 18th episodes update zee tamil written update | Anna Serial: முழுசாக புரிந்து கொண்ட பரணி.. அதிர்ச்சி கொடுத்த சண்முகம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி இசக்கி முத்து பாண்டி சாந்தி முகூர்த்தத்துக்காக நாள் குடிக்க வந்ததாக ஜோசியர் சொல்லிவிட, சண்முகம் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது முதலில் சண்முகம் வெட்டுக்கிளியுடன் பரணி அப்படி பண்ணி இருக்க வாய்ப்பில்லை என்றுContinue Reading
கட்சி சின்னத்தை மீட்க சீமான் கையில் எடுத்த ஆயுதம்.. என்ன செய்யப்போகிறார்?

அடுத்த மாதம், மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை பல்வேறு கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேபோல, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், கட்சி சின்னதை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளன.

நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவா?

ஆனால், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாய சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே, தேசியContinue Reading
d50 update actor Dhanush shares picture of the upcoming film
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் தனுஷ் (Dhanush), பவர் பாண்டி திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் திரைப்படம் D50. சன் பிக்சர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகைகள் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, நடிகர்கள் சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் இபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப்Continue Reading
Virudhunagar Fire Accident: தமிழகத்தை உலுக்கிய பட்டாசு ஆலை வெடி விபத்து! பிரதமர் மோடி இரங்கல்
Virudhunagar Fire Accident: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்து: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை அருகே சிவகாசியை சேர்ந்த விக்னேஷ் (45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு தொழிற்சாலையில் 55 அறைகளில்Continue Reading
Sivakarthikeyan celebrated his birthday with SK23 crew pictures inside amaran poster released
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் படகுழுவினர் அனைவருக்கும் சுவையான மதிய விருந்து பரிமாறினார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், கடந்த பொங்கலன்று அயலான் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்Continue Reading
நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. போலீஸ் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை!

அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஓசூரில் தமிழக – கர்நாடகா – ஆந்திரா ஆகிய மூன்று மாநில எல்லைப்பகுதியில் போலீஸ் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பரபரக்கும் தேர்தல் களம்:

கர்நாடகா ஆந்திரா ஆகிய இருமாநில எல்லையாக கொண்ட சிறப்பை கொண்டது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம். கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர் புறநகர், கோலார் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், ராம் குப்பம் ஆகியவை கிருஷ்ணகிரி மாவட்டத்தைContinue Reading
IND VS ENG: கையில் கருப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய வீரர்கள்; காரணம் என்ன? பிசிசிஐ சொன்ன விளக்கம்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி தற்போது மூன்றாவது போட்டியில் விளையாடி வருகின்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்க இரு அணிகளும் போராடி வருகின்றது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் தங்களது கையில் கருப்பு நிற பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
Continue Reading
chennai train cancel service operated on Chennai Beach – Tambaram – Chengalpattu route is being changed for 6 days from today – TNN
ரயில் சேவை ( chennai beach to chengalpattu train ) சென்னையின் உள்புறமும், புறநகரங்களில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் மின்சார ரயில்களின் போக்குவரத்து சேவை மிகவும் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகிறது. சென்னையில் புறநகர் ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து சென்னைக்கும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் சேவை மிகContinue Reading
Kanchipuram news rare opportunity for entrepreneurs to set up a small-scale handloom park – TNN
காஞ்சிபுரத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க தொழில்முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு, மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி தகவல். கைத்தறி பூங்காக்கள் (Mini Handloom Parks) தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் (Mini Handloom Parks) அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. நல்லதொரு வியாபாரContinue Reading
Villupuram : வானூர் டைட்டில் பார்க் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினரை புறக்கணித்த மாவட்ட நிர்வாகம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் 31 கோடி செலவில் புதிய டைட்டில் பார்க் கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலத்தில், தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலம், மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்தார். தொழில், முதலீட்டு, ஊக்குவிப்புContinue Reading
விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் இன்சாட் 3DS செய்ற்கைக்கோள்… இதனால் என்ன பயன்?

வானிலை மாற்றத்தை துல்லியமாக ஆய்வு செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, இஸ்ரோவின் இன்சாட் 3DS செய்ற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது.
Source linkContinue Reading
Cinema Headlines Today February 17th Tamil Cinema news today Dangal Actress Vijay Sivakarthikeyan tamizhaga vetri kazhagam
கம்பேக் கொடுத்தாரா ஜெயம் ரவி! சைரன் முதல் நாள் வசூல் நிலவரம் எப்படி? ஜெயம் ரவி நடித்து நேற்று பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியான சைரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படம் நேற்று பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரும்புத்திரை,Continue Reading
அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது அலுவலகத்திற்கு கட்டாயம் வாடகை வழங்க வேண்டும் -உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்

சேலத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் தனி நீதிமன்றத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், மஞ்சுளா கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.2.5 கோடி மதிப்பில் தீண்டாமை மற்றும் எதிரான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. இதே போன்று, 32 வழக்கறிஞர் அறைகள், சேலம் மாவட்டம்Continue Reading
villupuram: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் 17.02.2024 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இராமசாமி தலைமையில் நடைபெற்றது. தீர்மானங்களை முன்மொழிந்து, வழிமொழிந்த பின் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்களில் கூறியிருப்பதாவது

புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், 21 மாத ஊதிய நிலுவையினைContinue Reading
அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.!

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும் என திமுக தலைவரும் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Source linkContinue Reading
Bhagyaraj : ’’நடந்ததை தான் சொன்னேன் வெற்றியின் மறைவு காரணமா?’’பாக்யராஜ் விளக்கம்

Bhagyaraj : ’’நடந்ததை தான் சொன்னேன் வெற்றியின் மறைவு காரணமா?’’பாக்யராஜ் விளக்கம்
Source linkContinue Reading
Villupuram DMK urimaiyai meetka stalin kural rs bharathi speech | தெரு தெருவாக பாஜக அண்ணாமலை பொய் பேசி வருகிறார்
விழுப்புரம்: மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 6 ஆயிரம் கோடி பாஜகவிற்கு நிதி வழங்கி உள்ளவர்கள் யாரென்று தெரிவிக்க வேண்டுமெனவும், 570 கோடி தேர்தல் ஆணையம் பிடித்த பணம் சிபிஐக்கு உத்தரவிட்டு 8 ஆண்டுகள் ஆகியும் அது யாருடைய பணமென்று தெரிவிக்கவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின்Continue Reading
Farmers Protest: டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்.. விலைவாசி உயரும் அபாயம்?

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

देश के अन्नदाता किसानों के लिए मोदी सरकार अभि़शाप है। <brContinue Reading
Will Kalmanaths son also leave Congress? Party’s name and logo removed from MP Nakul Nath’s X Account
மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், அவரது மகன் எம்.பி. நகுல்நாத் பா.ஜ.க.-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நகுல்நாத் தனது சமூக வலைதளங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பெயர், லோகோ நீக்கப்பட்டுள்ளது தகவலை உறுதிப்படுத்தும்படியாக உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு காரணம் கமல்நாத் என்று அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். ஏனெனில்,Continue Reading
Sun tv Ethirneechal serial today episode february 17 promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 16 ) எபிசோடில் ரேணுகா மற்றும் நந்தினியை விசாரிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வீட்டுக்கு தெரியாமல் ஏதோ ஒரு வகையில் சம்பாதிப்பது குறித்து தெரியவருகிறது. அது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஜனனியிடம் விசாரிக்கும்போது அவள் விருப்பமே இல்லாமல் அந்த வீட்டில் இருக்கக் காரணம் என்ன என வக்கீல் கேட்கிறார். “ஜீவானந்தம் தான் சொத்துக்காக ஆசைப்பட்டு என்னுடைய வீட்டு பொம்பளைகளைContinue Reading
pakistan downgraded to authoritarian regime records greatest deterioration in asia slides 11 points in Democracy Index 20
Pakistan Authoritarian Regime: ஜனநாயகக் குறியீடு தொடர்பான அறிக்கையில் 11 புள்ளிகளை இழந்து, ஆசியாவிலேயே சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடு என்ற தரநிலையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ”சர்வாதிகார ஆட்சி நடைபெறும் பாகிஸ்தான்” பொருளாதார புலனாய்வுப் பிரிவின் (EIU) ஜனநாயகக் குறியீடு 2023 அறிக்கையில், 11 புள்ளிகளை இழந்த பாகிஸ்தான் “சர்வாதிகார ஆட்சியாக” தரமிறக்கப்பட்டுள்ளது. அதோடு, உலக மக்கள்தொகையில் 8 சதவீதம் பேர் மட்டுமே “முழு ஜனநாயகத்தில்” வாழ்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Continue Reading
தீயாய் வீசி இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்.. 319 ரன்களில் ஆல் அவுட்..!
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 153 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களும், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்களை எடுத்திருந்தனர். ஆட்டத்தின் இரண்டாவது நாளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து,Continue Reading
Tamil Nadu latest headlines news till afternoon 17th February 2024 flash news details here | TN Headlines: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்; பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை
விருதுநகரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்துக்கு வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்புத்துறை வாகனங்கள் சென்றுள்ள நிலையில் தற்போது தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க TN Weather Update: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்! அதிகபட்ச வெப்பநிலை எங்கே பதிவானது?Continue Reading
மீண்டும் மீண்டும் சோகம்! விருதுநகரை அடுத்த ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து
Virudhunagar Fire Accident: விருதுநகரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்படுகின்றது. இந்த விபத்துக்களால் ஏராளமானோர் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நிலையில், தற்போது ஒரு வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. பட்டாசு ஆலையில் வெடி விபத்து:Continue Reading
TN Weather Update: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்! அதிகபட்ச வெப்பநிலை எங்கே பதிவானது? இன்றைய நிலவரம் இதோ

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை:

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில்Continue Reading
Thalapathy 69: இவரு லிஸ்ட்லயே இல்லையே: விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் போட்டியில் இணைந்த தெலுங்கு இயக்குநர்!

நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகை

1984ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த வெற்றி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகர் விஜய். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தப் படத்துடன் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் நடிகர் விஜய். 1992ஆம்Continue Reading
மீண்டும் மீண்டும் சோகம்! விருதுநகரை அடுத்த ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை அருகே சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்(45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு தொழிற்சாலையில் 55 அறைகளில் 150க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின்Continue Reading
காஞ்சிபுரத்தில் மழையை கண்டறிய வந்துவிட்டது ஆட்டோமேட்டிக் சிஸ்டம்..! இனி எல்லாம் துல்லியம் தான்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவ காலங்களில் ஏற்படும் மழைபொழிவை துல்லியமாகவும், பேரிடர் காலங்களில் ஏற்படும் வெள்ளம், வறட்சி, போன்றவற்றை நுண்ணிய பகுப்பாய்வு மூலம் அறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் ஒவ்வொரு குறுவட்ட அளவிலும் தினசரி மழைபொழிவு தரவை பெறுவதற்காக கீழ்காணும் 18 இடங்களில் தானியங்கி மழைமானி மற்றும் 3 இடங்களில் தானியங்கி வானிலை மையம் பொருத்தும் பணிContinue Reading
Karur Vishwakarma Siddhi Vinayagar Temple Balamurugan Abhishekam – TMM | கரூரில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு அழகன் பாலமுருகனுக்கு ராஜா அலங்காரம்
கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தின் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் அழகன் முருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாசி மாத கிருத்திகை முன்னிட்டு கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு எண்ணைக் காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சைContinue Reading
Delhi Train Accident: டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்..

டெல்லியில் உள்ள படேல் நகர் – தயாபஸ்தி பிரிவில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. ஜாகிரா மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் பெட்டிகள் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

#WATCH | Eight wagons of a goods train derail on Patel Nagar-Dayabasti section in Delhi area. The incidentContinue Reading
Devara : ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படத்தின் புது ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?
Devara : ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படத்தின் புது ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? Source linkContinue Reading
சிறுவயதில் இருந்து நீங்கள் விளையாட்டில் ஆர்வம் கொண்டால் பல்வேறு சாதனைகளை படைக்கலாம் – கரூர் கலெக்டர் அட்வைஸ்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பிரிவு சார்ந்த இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பரிசுகளை வழங்கினார்.

கரூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்Continue Reading
Lok Sabha Election 2024 South Chennai Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | South Chennai Lok Sabha Constituency: தென் சென்னை மக்களவைத் தொகுதி
South Chennai Lok Sabha Constituency: தென்சென்னை மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில்,Continue Reading