New York

Toll Free 1660-6767-8909

International Paper

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? – முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? என்று முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கேள்வி எழப்பியுள்ளார்.   தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில்,...

Read out all

தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன?

தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன? நேற்று அதிகரித்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் தினமும் மாறுபடும். குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில்...

Read out all

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் – முதல்முறையாக அங்கீகரித்த அமெரிக்கா…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் என்று முதல்முறையாக அமெரிக்கா அங்கீகரித்து மேப் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அதனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. அந்த பகுதியை பாகிஸ்தான்...

Read out all

வருமான வரி வழக்கில் விஜய்க்கு எதிராக அதிரடி தீர்ப்பு… தர்ம சங்கடத்தில் தவெக நிர்வாகிகள்…

தவெக தலைவர் விஜய் வருமானத்தை மறைத்த‍தாக வருமானவரித்துறை விதித்த ஒன்றரை கோடி ரூபாய் அபராத‍ம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்ப‍ளித்துள்ளது… நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு வருமான...

Read out all

Director Kalanjiyam Says Annamalai Speaks Like A Layman Without Reading The Rules Of The Election Commission – TNN | தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படித்துவிட்டு அண்ணாமலை பேச வேண்டும்

விழுப்புரம்: நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை பறித்தவர்கள் எதிர்காலத்தில் வருத்தப்படுவார்கள். அவர்களுக்கு இந்த தேர்தல் பாடம் புகட்டும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படித்துவிட்டு அண்ணாமலை பேச வேண்டும் விழுப்புரம் நாடாளுமன்ற...

Read out all

indian forest officer susanta nanda shared a video of baby elephant playing went viral

விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரமெடுத்து இரணிய மன்னனை வதம் செய்து பிரகலாதனை காக்கும் கதையை நினைவுகூறும் விதமாக ஹோலித்திருநாளை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். மேலும் வசந்த காலத்தை வரவேற்கும்...

Read out all

Siragadikka Aasai : போலீசிடம் மாட்டிய முத்து.. பயந்துபோன மீனா-சிறகடிக்க ஆசையில் இன்று !

சிறகடிக்க ஆசையில் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

ரோகினி விஜயாவுக்கு ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டு இருக்கிறார். அப்போது மீனா  வருகிறார். "என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க" என கேட்கிறார்...

Read out all

Special Buses: சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களே..! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்..

தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற...

Read out all

தனியார் மருத்துவமனையில் நடிக அஜித் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கி...

Read out all

PM Modi TN Visit: மீண்டும் மீண்டுமா..! மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

PM Modi TN Visit:  நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி...

Read out all

Latest Gold Silver Rate Today march 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 48,720 -ஆக விற்பனை...

Read out all

Afghanistan Accident: ஆஃப்கானிஸ்தானில் கோர விபத்து

Afghanistan Accident: ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். ஆஃப்கானிஸ்தான் சாலை விபத்து: காபூல்-காந்தகார் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் 38 பேர் காயமடைந்துள்ளனர்....

Read out all

Watch Video: சௌமியா சர்க்கார் அவுட்டா? இல்லையா? மூன்றாம் அம்பயரின் முடிவால் இலங்கை வீரர்கள் கோபம்..!

இலங்கை அணியை வீழ்த்தி இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடடை...

Read out all

Varalaxmi sarathkumar shares a romantic video with her fiance

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் – சாயா தம்பதியின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமாரும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். 2012ம் ஆண்டு...

Read out all

Chepauk Stadium: சேப்பாக்கம் மைதானம்…அதிக விக்கெட்டுகள் எடுத்த CSK வீரர்கள்! பட்டியல் உள்ளே!

அதிக விக்கெட்டுகள் எடுத்த சி.எஸ்.கே வீரர்கள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது<span...

Read out all

Mohan Sharma Opens up his love life with actress Lakshmi

பிரபல நடிகை லட்சுமியுடன் ஏற்பட்ட காதல் குறித்து நடிகர் மோகன் ஷர்மா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ள கருத்துகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாப்பிங்கில் தொடங்கிய காதல்  அந்த நேர்காணலில் பேசிய...

Read out all

Chennai Super Kings revealed the the new look of MS Dhoni as he arrived in the city for IPL 2024 preparation.

லியோ தாஸ் -ஆக மாறிய தல தோனி:   கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஐ.பி.எல். 16 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்துள்ள...

Read out all

Navaskani Lok Sabha Election 2024 Ramanathapuram Constituency DMK Candidate Come Back TNN | Navaskani MP: விமர்சனங்களை வென்ற நவாஸ் கனிமீண்டும் களம் காண்கிறார்

திமுக கூட்டணி கட்சியில் அதிகாரப்பூர்வமாக இந்தியன் யூனியன் மூஸ்லீம் கட்சி வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதி சிட்டிங் எம்பி நவாஸ் கனியை பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள்...

Read out all

Police Step Up Vigil, Security Beefed Up At Delhi Borders Amid Farmers’ ‘Delhi Chalo’ Call On march 6 | Farmers Protest 2.0: இன்று மீண்டும் தொடங்குகிறது விவசாயிகள் போராட்டம்

Farmers Protest 2.0: விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து டெல்லி எல்லை, ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் போராட்டம்: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை,...

Read out all

Director RV Udayakumar criticized actor Vijay know full details | இது தப்பு இல்லையா? விஜய்யை விளாசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

காடு வெட்டி இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் பேசியதாவது, “பேரரசும், விஜய்யும் சேர்ந்து பண்ண படம் தான் மிகப்பெரிய வெற்றி. விஜய்க்கு சிவகாசியும், திருப்பாச்சியும் விஜய்யை...

Read out all

Isha Mahashivaratri Festival How To Participate Free Details Inside isha yoga

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இரவு அன்னதானம்...

Read out all

விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1.5 கோடி மோசடி

விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தவர் நபரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வீட்டுமனைகள்...

Read out all

Anant Ambani Weight Loss Reduced 108 kg in 18 months What Causes Significant Weight Gain Again Anant Radhika Wedding | Anant Ambani Weight Loss:பருமன் – இளைப்பு

இந்தியப் பணக்காரர்களில் முதன்மையானவரும் முக்கியமானவருமான முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணம்தான் இன்றைய இணைய உலகில் அதிகம் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. ஆனந்த்...

Read out all

IPL 2024 Jasprit Bumrah IPL Stats Records Performance IPL Team Mumbai Indians Know Full Details

ஐ.பி.எல் 2024: ஐ.பி.எல் தொடரில் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. அந்தவகையில் 17 வது ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், சென்னை சூப்பர்...

Read out all

Actor Sharwanand And His Wife Rakshita Blessed With Baby Girl Shares First Photo

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஷர்வானந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு தன் மகளை அறிமுகம் செய்துள்ளார்.  ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்த ஷர்வானந்த் 2004 ஆம் ஆண்டு ஐதோ தரீக்கு...

Read out all

Lok Sabha Election 2024 ADMK give 4 seat to contest DMDK know full details here | Lok Sabha Election 2024: தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க.?

நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  மத்தியில் ஆட்சியை கைப்பற்ற மீண்டும் பா.ஜ.க.வும், 10 ஆண்டுகளாக இழந்துள்ள ஆட்சியை மீண்டும் அடைய காங்கிரஸ் கட்சி...

Read out all

Periyar Syllabus: பாஜக நீக்கிய பாடங்களை மீண்டும் சேர்த்த காங்கிரஸ்…கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு!

கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு வரலாற்று பாடநூலில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல சமூக மற்றும் சமய சீர்த்திருத்த இயக்கங்கள், சாவித்ரிபாய் புலே போன்ற சமூக...

Read out all

| டென்ஷனான நடிகை கௌரி கிஷன்

Kamalhaasan: கமல்ஹாசனை கடைசியாகப் பார்க்க விரும்பிய ஸ்ரீவித்யா: இயக்குநர் சந்தானபாரதி சொன்ன தகவல் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன் அளித்த பேட்டி இணையத்தில் வைரலானது. அதில் மறைந்த...

Read out all

Karur news Election boycott protest by raising black flags in public houses – TNN | தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்… வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள்

கரூர் மேலப்பாளையம் அருகே அமைந்துள்ள குமரன் குடில் மற்றும் குமரன் லேஅவுட் பகுதி பொதுமக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிப்போம் என...

Read out all

INDvsENG 5th Test: தரம்சாலா மைதானம் எப்படி? அதிக, குறைந்த ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார்? யார்? – ஓர் அலசல்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் 4 டெஸ்ட் போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா 3 டெஸ்ட் போட்டிகளில்...

Read out all

Karthigai Deepam: தீபாவுக்காக அதிரடி காட்டிய கார்த்திக், ஆனந்த் செய்து கொடுத்த சத்தியம்: கார்த்திகை தீபம் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆனந்த் சூசைட் அட்டென்ட்...

Read out all

Maha Shivaratri 2024 Preparation of 40,000 latts at Villupuram Sri Kailasanathar Temple in progress ahead of Maha Shivratri – TNN

விழுப்புரத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு 40 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி விழுப்புரம் திரு.வி.க., வீதியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர்...

Read out all

16.5 Km Stretch, 16 Mt Below River: Kolkata Set To Launch India’s First Underwater Metro today | Underwater Metro: ஆற்றுக்கு அடியில் 16மீட்டர் ஆழத்தில், 45 நொடிகள்

Kolkata Underwater Metro: கொல்கத்தாவில் உள்ள நீருக்கடியிலான நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தில், விரைவில் பயணிகள் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சேவை:...

Read out all

TN Weather Update: 40 டிகிரி செல்சியஸை நெருங்கும் வெப்பநிலை.. தவிப்பில் மக்கள்.. இனி எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் மார்ச் 12 ஆம் தேதி வரைக்கும் தமிழகம், புதுவை ...

Read out all

Minister Udhayanidhi Case: உதயநிதி பேசியது தவறு; பதவி நீக்கம் செய்ய அவசியம் இல்லை: சனாதன வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம்...

Read out all

top news India today abp nadu morning top India news March 6 2024 know full details

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்கள சென்றடைவதை உறுதி செய்ய,  நீங்கள் நலமா திட்டம் தொடங்கப்படுகிறது. அண்மையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது...

Read out all

போதையில்லா சமூகம் வேண்டும்: புதுவையில் சிறுமி கொலை விவகாரத்தில் கொந்தளிக்கும் தலைவர்கள்!

புதுவையில் 9 வயதுச் சிறுமி பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும் கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எனவும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், பா.ம.க.  தலைவர் அன்புமணி...

Read out all

Puducherry 9-year-old girl dead body Rescue in the canal Police registered a case of murder – TNN | புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும்

புதுச்சேரியில் சிறுமி கொலை – போலீசார் விசாரணை  புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று வரை ஒரு முதியவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது...

Read out all

Crime: படிப்படியாக குறைந்த பேச்சு.. பெண் மீது பெட்ரோல் வீச்சு.. தீ வைத்த கொடூரன் மீதும் பரவிய நெருப்பு!

கேரளாவை அடுத்த திருவனந்தபுரம் அருகே உள்ள சேங்கோட்டுகோணம் பகுதியை சேர்ந்தவர் 46 வயதான சரிதா. இவருக்கு கல்யாணமாகி ஒரு மகள் உள்ளார். அவரும் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.

கடந்த...

Read out all

WPL 2024: Mumbai Indians’ Shabnim Ismail Bowls The Fastest Delivery In Womens Cricket History | WPL 2024: மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை

WPL 2024: மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி அணிக்கு எதிரனா போட்டியில், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமான பந்தை ஷப்னிம் இஸ்மாயில் வீசியுள்ளார். மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: ஐபிஎல்...

Read out all

actor dhanush to join with manjummel boys director chidambaram for his next movie sources

மலையாள சினிமாவான “மஞ்சும்மல் பாய்ஸ்” (Manjummel Boys) கடந்த பிப்,22ஆம் தேதி சைலண்டாக வெளியாகி யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களைக் கவர்ந்து கல்லா கட்டி வருகிறது. ரூ.100 கோடி வசூல்...

Read out all

Vegetables price list march 6 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த...

Read out all

Latest Gold Silver Rate Today march 6 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 48,320 -ஆக விற்பனை...

Read out all

Actor Nassar shared his memories with Rajinikanth’s Chandramukhi Movie

சந்திரமுகி படத்தில் மாறிப்போன காட்சி ஒன்று குறித்து நடிகர் நாசர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.  கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், சோனுசூட்,...

Read out all

Dravida Munnetra Kazhagam led by C.N.Annadurai won the elections and came to power on this day | 1967ம் ஆண்டு இதே நாள்! தமிழ்நாட்டில் திமுக முதன்முறையாக ஆட்சியமைத்த நாள்

பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 1967ம் ஆண்டு இதே நாளில்  முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியாக தேர்தலில் வென்று ஆட்சியமைத்தது.  மார்ச் 6! இந்தியாவிலேயே...

Read out all

Chengalpattu Nursing College, there was no incident similar to the issue of Jammu and Kashmir students, explained the college principal. | செங்கல்பட்டு செவிலியர் கல்லூரி விவகாரம்! என்னதான் நடந்தது?

செங்கல்பட்டு செவிலியர் கல்லூரியில், ஜம்மு மற்றும்  காஷ்மீர் மாணவர்கள் தொடர்பாக கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார்.  கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு: செங்கல்பட்டில் அரசு செவிலியர்  கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு...

Read out all

Bengaluru Bomb Threat: பெங்களூருவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்… முதலமைச்சருக்கு வந்த இ-மெயிலால் பரபரப்பு..

கடந்த சில நாட்களுக்கு குன் பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்...

Read out all

Legends Cricket Trophy 2024: Date Time Venue Full Schedule Live Streaming Team Members Captain List Here | Legends Cricket Trophy: யுவராஜ்

ஐபிஎல் கிரிக்கெட்டை போன்று மிகவும் பிரபலமான லெஜண்ட்ஸ் கிரிக்கெட் டிராபியின் இரண்டாவது சீசன் வருகின்ற மார்ச் 8ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில், புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கொண்ட...

Read out all

Actor Ramesh Kanna shared his opinion about Rajinikanth’s Rana Movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காமல் கிடப்பில் போடப்பட்ட ராணா படம் பற்றி நடிகர் ரமேஷ்கண்ணா நேர்காணல் ஒன்றில் பேசியதை காணலாம்.  கைவிடப்பட்ட ராணா: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர்...

Read out all