விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தொடர் கனமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. துணை மின் நிலையம் மற்றும் மின்னூட்டிகளில் ஏற்பட்ட பழுது காரணமாக பல மணி நேரமாக மின்சாரமின்றி பொதுமக்கள் தவித்து…

Former RBI Governor Raghuram Rajan Speaks In Global Investors Meeting Chennai By Tamilnadu Government

Raghuram Rajan : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 2030ஆம் Raghuram ஆண்டுக்குள் தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் செயல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.…

Late Actor Politician Vijayakanth Statue Opened In Dharmapuri

விஜயகாந்த் மறைவு தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் (Vijayakanth) கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் விஜயகாந்தின் மறைவு கவலையில் ஆழ்த்திய நிலையில், அரசியல் தலைவர், சினிமா கலைஞர்கள், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர்…

Fact Check Thozhi Hostel In Chennai Rs 300 Monthly Fees What Is The Truth | Fact Check: சென்னையில் தோழி பெண்கள் விடுதிக்கு ரூ.300 மாதக் கட்டணமா?

தலைநகர் சென்னையில் உழைக்கும் மகளிருக்காக அரசு நடத்தி வரும் தோழி பெண்கள் விடுதியில் தங்க, பெண்களுக்கு ரூ.300 மாதக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அதில் உண்மை இல்லை, உண்மைதான் என மாறுபட்ட தகவல்கள் பரவி வருகின்றன. இதில் உண்மை என்ன? பார்க்கலாம். அது…

கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டையில் காலில் கத்தி கட்டக்கூடாது, சூதாட்டம் கூடாது

கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டையில் கோழி காலில் கத்தி கட்டக்கூடாது, சூதாட்டம் கூடாது, சேவல் சண்டை நடத்தும் இடங்களை சுற்றி 10 கி.மீ சுற்றளவிற்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொது நல வழக்கு தொடர்ந்த பிரேம்…

Karur Kongu Oyilattam Sri Eesan Valli Kummi Staging Festival – TNN | கரூரில் கொங்கு ஒயிலாட்டம் ஆடி அசத்திய சிறுவர், சிறுமிகள்

கரூர் அருகே கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழாவில் ஆண்கள், பெண்கள் சிறுவர், சிறுமியர் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடினார்கள். கரூர் மாவட்டம், காக்காவாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன்…

Tamil Thalaivas: புனே அணியிடம் தோல்வி; புள்ளி பட்டியலில் தமிழ் தலைவாஸ் இருக்கும் இடம் இதுதான்

ல்ப்ரோ கபடி லீக் 10வது சீசனில் 60வது லீக் போட்டியில்  புனேரி பல்தான் அணி, மும்பையில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்த்து நேற்று அதாவது ஜனவரி 7-ஆம் தேதி களமிறங்கியது. இந்த…

அதிகார துஷ்பிரயோகம் செய்த குஜராத் அரசு.. பில்கிஸ் பானு வழக்கில் நீதியை நிலைநாட்டியதா உச்சநீதிமன்றம்?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை…

Captain Miller : தோட்டாக்களை தெறிக்கவிட்ட கேப்டன் மில்லர் ட்ரெய்லர்… ட்ரெண்டிங்கில் முதலிடம் !

Captain Miller : தோட்டாக்களை தெறிக்கவிட்ட கேப்டன் மில்லர் ட்ரெய்லர்… ட்ரெண்டிங்கில் முதலிடம் ! Source link

Tamilnadu Latest Headlines News Update 8th January 2024 Tamilnadu Flash News Vijayakanth Death | TN Headlines: 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை; சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

TN Rain Alert: இன்று 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. அடுத்த சில நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்.. தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக…

Tamil Nadu Global Investors Meet Premier State In South Asia CM Stalin TN GIM 2024 | TN GIM 2024: உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான்

உலக முதலீடுகளை ஈர்க்கும் தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று (டிச.7) காலை தொடங்கியது. விழாவில்…

Pongal 2024 Date Tamil Nadu Bhogi Thai Pongal Mattu Pongal Kaanum Pongal Date Government Holidays Sankranti All You Need To Know

2024ம் ஆண்டில் புத்தாண்டு முடிந்து பொங்கல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாதம் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்ற முழு பட்டியலை இங்கே பார்க்கலாம். விழா தேதி நாள் புத்தாண்டு தினம் ஜனவரி…

Rajasthan Byelection Result: ராஜஸ்தான் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ்! வீணாய் போன பாஜக கணக்கு!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரன்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அமைச்சராக இருந்த பாஜக வேட்பாளர் சுரேந்திர பால் சிங் தோல்வியடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் 200 தொகுதிகளில்…

Rajinikanth: விஜயகாந்தை பார்த்து பயந்துபோன ரஜினி.. பாபா பட ஷூட்டிங்கில் நடந்த மிகப்பெரிய சம்பவம்..!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பயந்த கதையை,  நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுச்…

திட்டமிட்டபடி ஸ்ட்ரைக்; போக்குவரத்து தொழிற்சங்கம் கறார்; நெருக்கடியில் தமிழ்நாடு அரசு

ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கம் ஏற்கனவே வேலை நிறுத்தத்தினை அறிவித்திருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுடன் இன்று இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நாளை முதல் அதாவது ஜனவரி 9ஆம் தேதிமுதல்…

இன்று 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. அடுத்த சிலநாட்களுக்கு இப்படி தான் இருக்கும்..

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானிலை மையம் இயக்குனர் பாலசந்திரன் சொல்வது என்ன? இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆயுவு மையம் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன், “தமிழக…

TN Rain: மரக்காணம் பகுதியில் பெய்த கனமழை: கடைகளுக்குள் புகுந்த மழைநீர்

விழுப்புரம் : மரக்காணம் பகுதியில் பெய்து வரும் கனமழையால்  முறுக்கேரி – சிறுவாடி பகுதியில் உள்ள கடைகளுக்குள் மழை நீர் புகுந்து பொருட்கள் சேதம்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நேற்று இரவு…

Bilkis Bano Case: பாதிக்கப்பட்டவரின் உரிமை முக்கியம்: பில்கிஸ் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின் 5 முக்கிய அம்சங்கள்

கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. …

Sri Lanka Jallikattu : வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி..சீறிப் பாய்ந்த காளைகள்!

Sri Lanka Jallikattu : வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி..சீறிப் பாய்ந்த காளைகள்! Source link

Deputy Speaker Pichandi Says Annamalaiyar Temple Bay Tower Should Be Removed And Widened – TNN | அண்ணாமலையார் கோயில் பே கோபுரம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் திருவண்ணாமலை நகர போக்குவரத்து சீரமைப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி தலைமையில் நகர போக்குவரத்து சீரமைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர்…

Bigg Boss Season 7 Tamil Vichitra Salary Details Reveals

Bigg Boss Vichitra: விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 97 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக்…

Top News India Today Abp Nadu Morning Top India News January 8 2024 Know Full Details

அடுத்த 3 நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்.. கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன? தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Isaayai Kalaingar Function As Part Of Kalaingar 100 Will Be Held On Today

கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக “இசையாய் கலைஞர்” என்ற மெல்லிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் கடந்தாண்டு ஜூன் 3 ஆம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்…

Tamil Nadu Global Investors Meet In Chennai Second Day Of Discussions Begins | GIM: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று அமர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று (டிச.7) காலை தொடங்கியது.…

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்! அதிகபட்சமாக மரக்காணத்தில் 13 செ.மீ மழை பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு  முதல்  பெய்து வரும் கனமழை மற்றும் மிதமான மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

Crime: தண்டையார்ப்பேட்டையில் நெஞ்சு வலிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..

இருதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு , தவறான ஊசி செலுத்திய மருத்துவருக்கு 1 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது 56) இவரது மகன் சரவணக்குமார் (31) இன்ஜினியர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார்…

West Bengal Tmc Worker Satyan Chowdhury Shot Dead Baharampur Congress Adhir Ranjan Demands Probe | திடீரென இறங்கிய மர்ம கும்பல்: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை

மேற்கு வங்க மாநிலம் பஹ்ராம்பூரில் திரிணாமுல் காங்கிரஸின் உள்ளூர் தலைவர்களில் ஒருவரான சத்யன் சௌத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் பிப்லாப் குண்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய பிப்லாப் குண்டு, ”இது ஒரு…

Actor Yash: “கேஜிஎஃப்” நடிகர் யஷ் பிறந்தநாளில் சோகம் .. பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கர்நாடகாவில் நடிகர் யஷ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேனர் கட்டிய 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனது கலைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் யஷ். இவர் 2007 ஆம் ஆண்டு ஜம்பதா ஹுடுகி…

தாமதமாக அறிவிக்கப்படும் பள்ளி விடுமுறை? வீணாகிறதா காலை உணவு? மாவட்டம் நிர்வாகம் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம்…

சற்றே குறைந்த மேட்டூர் அணையின் நீர் வரத்து: இன்றைய நிலவரம்

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 544…

Latest Gold Silver Rate Today 5 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830…

Golden Globes Awards 2024 Announced Oppenheimer Wins Big Christopher Nolan Cillian Murphy Emma Stone

திரைப்பட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விருதுகள் வழங்கி அங்கீகரிக்கப்படும் போது கலைப்படைப்புகள் மிகுந்த மதிப்பு பெறும். அந்த வகையில் மாநில அரசு விருதுகள் தொடங்கி தேசிய விருது, ஆஸ்கர் விருது…

Rohit Should Captain In T20 World Cup, Virat Also Should Be There Sourav Ganguly Shares Opinion | Sourav Ganguly: டி20 உலகக் கோப்பைகான இந்திய அணியில் கட்டாயம் இருக்க வேண்டிய இருவர்

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தொடங்கி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் வரை பெரும்பாலானவர்களிடம் ஒரு உரையாடல் இருந்து வருகின்றது. அது வரும் ஜூன்…

Sheikh Hasina: அதிக காலம் ஆட்சி செய்த முதல் பெண் பிரதமர்.. 5வது முறையாக அசத்தும் ஷேக் ஹசீனா!

வன்முறை, எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் புறக்கணிப்புக்கு மத்தியில் நேற்று வங்கதேசத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, வங்கதேச தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மூன்றில் இரண்டு…

Vegetable Price: கொட்டு மழை.. ஏற்ற இறக்கத்தில் காய்கறி விலைகள்.. இன்றைய பட்டியல் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850…

Tn Rainfall For 8-1-24 Tamilnadu Heavy Rains Predicted Chennai Chengalpattu Imd 8 Jan 2024

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. கடந்த 2 நாட்களாக…

Sachin Tendulkar Makes Stance Clear Amid Maldives Controversy Says Explore Indian Islands

லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. தான் சென்றது மட்டும் இன்றி, தன்னுடைய அனுபவங்கள் குறித்தும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சில கருத்துகளை பதிவிட்டார். லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில் பிரதமர்…

Arun Vijay Talks About Magizh Thirumeni And Vidamuyarchi Starring Ajith Kumar

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில், தான் நடிக்காததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகர் அருண் விஜய். மகிழ் திருமேணி தடையற தாக்க, மீகாமன் , தடம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மகிழ் திருமேணி. விறுவிறுப்பான த்ரில்லர்களை தனது…

PM Modi: பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து.. சுற்றுலா பயணத்தை ரத்து செய்யும் இந்திய மக்கள்..!

பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்த நிலையில், அந்நாட்டு சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய அடி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக லட்சத்தீவு சென்றார். இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ்…

HBD Harris Jayaraj: இசையால் மனதை கிறங்கடிக்கும் ஹாரிஸ் ஜெயராஜூக்கு இன்று பிறந்தநாள்..!

இன்று ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள். ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் ரசிகர்களை கவர்ந்த பொதுவான அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் இளையராஜா இருக்கலாம். ஏ. ஆர் ரஹ்மான் இருக்கலாம். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜுக்கு எப்போது ஒரு தனி இடம் ரசிகர்கள் மனதில்…

21 Crew Members Including 15 Indians Evacuated By Navy Commandos After Hijacked In Arabian Sea

சோமாலியா கடல் பகுதியில் 15 இந்தியர்கள் உள்பட 21 பேர் சென்ற சரக்கு கப்பலை கொள்ளையர்கள் கடத்தி சென்ற நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அரபிக்கடலில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்: அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில…

உஷாரா இருந்துக்காங்க மக்களே! காலையிலேயே எச்சரித்த வானிலை மையம்; 29 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் என மொத்தம் 29 மாவட்டங்களுக்கு இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ]]> Source…

பில்கிஸ் பானு விவகாரம்: குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லுமா? இன்று தீர்ப்பு

கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது.

Tamil Cinema Celebrities Pays Tribute To Captain Vijayakanth Memorial Place In Chennai

Vijayakanth: இயக்குநர் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி…

Schools Leave: 7 மாவட்ட பள்ளிகளுக்கும் 3 மாவட்ட கல்லூரிகளுக்கும் விடுமுறை: கொட்டித் தீர்க்கும் கனமழை.. இன்னும் இருக்கு!

வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததைப் போல் சென்னை மட்டும் இல்லாமல் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது. இதனால் மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று…

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர்… ரோகித் சர்மா, விராட் கோலிக்க இடம்!

இந்திய அணி: இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது. ஒருநாள் போட்டியை…

Tech Firm Frontdesk Layoff 200 People Via 2 Minute Google Meet Call | Layoff: 2 நிமிட கூகுள் மீட்! ஒரே அடியாக 200 பேரை கழற்றிவிட்ட ஐடி நிறுவனம்

உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. கூகுள்…

Puneri Paltan In Action Vs Tamil Thalaivas PKL 2023-24 Puneri Paltan Won 3 Points Deference On Match 60

Tamil Thalaivas: ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 60வது போட்டியில் இன்று புனேரி பல்தான் அணி, மும்பையில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்த்து களமிறங்கியது. இந்த ஆட்டம் இந்திய…

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா டொனால்ட் டிரம்ப்? உச்சநீதிமன்றம் என்ன சொல்லும்?

உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க  அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.  தற்போது, அதிபராக…