Editor’s Picks
Trending Now
Featured News
Featured News
Must Read
-

“மற்றவர்களின் கருத்துகளை பொருட்படுத்துவதில்லை.!”- விமர்சனங்களுக்கு கௌதம் கம்பீர் பதிலடி| Gautam Gambhir Breaks Silence On Recent Criticism | ACTPnews.com
இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர்களில் மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கௌதம் கம்பீரிடம், அவர் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. கௌதம் கம்பீர் அதற்கு பதிலளித்த அவர், “விமர்சனமா? கோப்பைகளை வெல்வதே எனது வேலை. அதை மட்டுமே நான் நம்புகிறேன். அதில்…
-

TNPL 2026: ப்ளே ஆஃப்ஸ்-க்குள் நுழைந்தன மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள்! | TNPL 2026: Madurai Panthers, iDream Tirupur Tamizhans Enter Playoffs | ACTPnews.com
TNPL-ன் 27 மற்றும் 28 ஆவது லீக் போட்டியானது சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளும் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளும் மோதிக் கொண்டன. சேலம் ஸ்பார்டன்ஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் டாஸ் ஜெயித்த சேலம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான எஸ்.அபிஷேக் மற்றும் பூபதி குமார் ஆகியோர் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 47 ரன்களைக் குவித்திருந்தனர்.…
-

BWF உலக சாம்பியன்ஷிப்: இறுதி வரை போராடிய ட்ரீசா–காயத்ரி… வெண்கலம் வென்று அசத்தல் BWF – Treesa Jolly-Gayatri Gopichand Clinch Bronze | ACTPnews.com
தீர்மானிக்கும் கேமில் ஆதிக்கம் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது கேமில் ஆரம்பம் முதலே சீன ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. அவர்களின் வேகம் மற்றும் துல்லியமான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க ட்ரீசா–காயத்ரி முயன்றபோதிலும், புள்ளி வித்தியாசத்தை குறைக்க முடியவில்லை.இறுதியில் 21–8 என மூன்றாவது கேமையும் கைப்பற்றிய லியு ஷெங்ஷு–டான் நிங் 2–1 என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் காலிறுதியில் உலக தரம் 4-இல் உள்ள சீன ஜோடியான ஜியா யி ஃபான்–ஜாங்…
-

“வறுமையை உதைத்துத் தள்ளிய கால்பந்து வீரங்கனை”- ஸீனாவின் வரலாறு கேரள பாடத்திட்டத்தில் இடம்பிடித்தது! | ACTPnews.com
கேரள மாநிலம், எர்ணாகுளம் சளிக்கம்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சி.வி.ஸீனா. தற்போது 56 வயதாகும் அவரது விடாமுயற்சி நிறைந்த வாழ்க்கை, கேரள அரசின் 11-ம் வகுப்பு மலையாளப் பாடப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. எர்ணாகுளத்தின் சளிக்கம்வட்டம் பகுதியில் பிறந்த ஸீனா-வுக்கு ஒரு வயது இருந்தபோதே தந்தை குடும்பத்தை விட்டு விலகிச் சென்றார். தாய் கார்த்தியாயினி கூலி வேலை செய்துதான் ஸீனாவையும் அவரது உடன்பிறப்புகளையும் காப்பாற்றி வந்தார். ஸீனா எட்டாம் வகுப்பு படிக்கும்போது தாய் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அவரது மூன்று சகோதரர்களும்…
-

TNPL 2026: திண்டுக்கல்லை சாய்த்த கோவை; சேப்பாக்கை வீழ்த்திய திருச்சி – சூடுபிடிக்கும் பிளே ஆப் ரேஸ்! | TNPL 2026 match report of 25th and 26th match | ACTPnews.com
TNPL 2026 தொடரின் 25-வது மற்றும் 26-வது லீக் போட்டிகள் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றன. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் – கோவை கிங்ஸும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸும் பலபரீட்சை நடத்தின. VIDA கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் 25-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த…
-

TNPL 2026 : மதுரையை அசால்டாக வென்ற திருப்பூர்; நெல்லையின் அட்டகாச பந்துவீச்சு; சுருண்டது சேலம்! | ACTPnews.com
TNPL 2026-ல் 23 மற்றும் 24 ஆவது லீக் போட்டிகள் சென்னை எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. மதுரை பாந்தர்ஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் 23-வது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மோதிய போட்டியில், டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.…
Cover Stories
Popular Now
Recommended News
-

“ராசிமணலில் அணை கட்ட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம்” – பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு | “Hunger strike to urge Tn government to build dam at Rasimanal” – P.R. Pandian announces. | ACTPnews.com
இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி சென்னையில் நடந்த தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மேகதாட்டு அணை கட்டினால் தமிழகத்திற்குத்தான் பயன் அளிக்கும்’ எனக் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ராசிமணல் பகுதியில் பி.ஆர்.பாண்டியன் குழுவினர் மேகதாட்டில் அணை கட்டினால் கர்நாடக-தமிழக விவசாயிகள் அழிந்து போவார்கள். எனவே தமிழகம் ராசிமணலில் அணை கட்ட கர்நாடக அனுமதிக்க வேண்டுமென கர்நாடக விவசாயிகள் முடிவெடுத்த நிலையில் உண்மைக்குப் புறம்பாக…
-

ட்ரம்ப் விதித்த வரி ரத்து: $100 பில்லியன் ரீஃபண்ட் செய்த அமெரிக்கா|Trump’s Tariff Blowback: $100 Billion Paid Back | ACTPnews.com
2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உலக நாடுகளைத் துரத்தி வந்த பிரச்னைகளில் ஒன்று – பெரும்பாலான உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த “பரஸ்பர வரி’. இந்த வரியை அமெரிக்காவின் ‘சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)’-ன் கீழ் விதித்திருந்தார் ட்ரம்ப். ஆனால், ட்ரம்பின் இந்த வரி விதிப்பு செல்லாது என்று கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்துவிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம். மேலும், அதுவரை வசூலித்திருந்த வரியும் அவரவருக்குத் திருப்பிக்…
-

புதுச்சேரி: அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைக்குமா?’ – `பட்ஜெட்’ பொதுநல வழக்கால் சிக்கல் | ACTPnews.com
இந்த நிலையில்தான் நாளை மறுதினம் ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, `சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வரை, அவருக்குரிய அனைத்து அதிகாரங்களும் துணை சபாநாயகருக்கு இருக்கிறது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் துணை சபாநாயகர் அன்பழகன். அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலச் செயலாளரான அன்பழகன், உப்பளம் தொகுதியின் எம்.எல்.ஏ. இதற்கிடையில், “என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணிக்குள் நிலவும் குழப்பத்தால், தேர்தல் முடிவுகள் வெளியாக மூன்று மாதங்களைக் கடந்தும் இன்னும் சபாநாயகர்…
-

புதுச்சேரி: `இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்!' – காவல்துறை தலைமை அதிரடி உத்தரவு | ACTPnews.com
புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளாக இருசக்கர வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு நிகராக உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, அப்படி அணியாமல் சென்றவர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டது. அதற்கு, புதுச்சேரி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த அறிவிப்பு அப்படியே கைவிடப்பட்டது. அதையடுத்து, புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதாக கடந்த…
-
“இந்த ‘வெற்றி’ ஆட்சியிலாவது செய்வீர்களா?”.. விஜய் அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த சி.வி.சண்முகம்! | CV Shanmugam Demands Resolution to Rename Madras High Court as Tamil Nadu High Court | ACTPnews.com
சென்னை: “மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய, இந்த ‘வெற்றி’ ஆட்சியில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” என அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் இன்று சட்டசபையில் பேசியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீதி, எரிசக்தி, இந்து அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம், “தமிழ்நாடு இதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணமாக இருந்தது. அதனை தமிழ்நாடு…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
app casino tragamonedas en pucon
slot online soldi veri My homepage: gioco della briscola (Susie)
Betting Account tips of today
new zealandn online casinos pokies, can you play poker online united kingdom and online casino uk free 10, or online…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports































casinos en badajoz Feel free to visit my site – casino madrid online bono sin depósito (https://www.speckandthecity.it/)