Author: Sanjuthra

• Sandeshkhali Case: சந்தேஷ்காலி விவகாரம்.. ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்.. கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி!

Sandeshkhali Case: சந்தேஷ்காலி விவகாரம்.. ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்.. கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி!

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்து, அங்குள்ள பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது. இதனால், அவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கக் கோரி சந்தேஷ்காலியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதற்றத்தை ஏற்படுத்தும் சந்தேஷ்காலி விவகாரம்:

பெண்களின் இந்த போராட்டம், நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது. இதுதொடர்பாக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மைக்…

Continue Reading

• zee tamil karthigai deepam seerial february 26th episode update | Karthigai Deepam: கார்த்திக் மீது பழி.. வெடித்த அண்ணன் தம்பி மோதல்

zee tamil karthigai deepam seerial february 26th episode update | Karthigai Deepam: கார்த்திக் மீது பழி.. வெடித்த அண்ணன் தம்பி மோதல்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அருணின் ரிசார்ட்டை ரவுடிகள் அடித்து நொறுக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அருணுக்கு விஷயம் தெரிய வர அவன் ரிசார்ட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறான், அங்கு பிடிபட்டு கிடந்த ரவுடியை பிடித்து அடித்து விசாரிக்கும்போது கார்த்திக்தான்  பணம் கொடுத்து இப்படி…

Continue Reading

• கரூரில் கொல்லப்பட்ட மதுரை ராமர் பாண்டியன் உடல் 7 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம்  ஒப்படைப்பு

கரூரில் கொல்லப்பட்ட மதுரை ராமர் பாண்டியன் உடல் 7 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே டூவீலரில் சென்றபோது வெட்டிக் கொலை செய்யபட்ட ராமர் பாண்டியன் உடலை ஏழு நாட்களுக்குப் பிறகு அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

மதுரை மாவட்டம், மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் என்ற ராமர்பாண்டி, கடந்த 2012 ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி மதுரை அருகே புளியங்குளத்தில் பெட்ரோல் குண்டு வீசியதில் சிலர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் ராமர் என்ற ராமர்பாண்டி, உள்ளிட்ட 11…

Continue Reading

• Gyanvapi Mosque : ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபட தடையில்லை.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

Gyanvapi Mosque : ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபட தடையில்லை.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

அயோத்தியை போன்று தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஞானவாபி வழக்கின் பின்னணி என்ன?

இதனால், இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி (Vyas Tehkhana) மூடப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், ஞானவாபி…

Continue Reading

• தமிழ்நாடு காங்கிரஸில் ஆனந்த் சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு – அதிரடியாக வெளியான அறிவிப்பு!

தமிழ்நாடு காங்கிரஸில் ஆனந்த் சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு – அதிரடியாக வெளியான அறிவிப்பு!

ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை மாநிலத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு காங்கிரஸில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முன்னதாக, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரிக்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை மாநிலத் தலைவராக இருந்த கோபண்ணாவுக்கு பதிலாக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

யார்…

Continue Reading

• IND Vs ENG 4th Test: பேஸ்பால் இங்கிலாந்தை நையப்புடைத்த ரோகித்தின் இளம்படை

IND Vs ENG 4th Test: பேஸ்பால் இங்கிலாந்தை நையப்புடைத்த ரோகித்தின் இளம்படை

IND vs ENG 4th Test Day 4 Highlights: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி அபார வெற்றி: ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த போது, 353 ரன்களுக்கு…

Continue Reading

• Tamil Movie Re Release Culture Emerging in Theatres Scarcity for New Scripts From Directors Tamil Cinema | Tamil Movie Re-Release: தமிழ் சினிமாவின் ரீ-ரிலீஸ் கலாச்சாரம்

Tamil Movie Re Release Culture Emerging in Theatres Scarcity for New Scripts From Directors Tamil Cinema | Tamil Movie Re-Release: தமிழ் சினிமாவின் ரீ-ரிலீஸ் கலாச்சாரம்

Tamil Cinema Re-Release Culture: தமிழ் சினிமாவின் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த படங்களை  ரீ-ரிலீஸ் செய்யும் வாடிக்கை அதிகரித்துள்ளது. தமிழ் சினிமா: ”பான் இந்தியா” என்ற பெயரில் இந்தியா சினிமாக்கள் தற்போது வெளியானாலுமே,  வணிகம் மற்றும் மொழி என பல்வேறு கூறுகளின்  அடிப்படையில் நம் நாட்டின் திரைத்துறைகள் பிரிந்து தான் இருக்கின்றன. அதில் தமிழ் சினிமா துறைக்கு என எப்போதும் மிக முக்கிய இடமுண்டு. காரணம் வணிக ரீதியான மசாலா படங்கள் மட்டுமின்றி, சமூக சீர்திருத்தங்களுக்கான…

Continue Reading

• The Madras Special Court has acquitted former DMK MLA Ranganathan in the murder case. | Special Court: ’கொலை வழக்கிலிருந்து முன்னாள் திமுக எம்.எல்.ஏ ரங்கநாதன் விடுதலை’

The Madras Special Court has acquitted former DMK MLA Ranganathan in the murder case. | Special Court: ’கொலை வழக்கிலிருந்து முன்னாள் திமுக எம்.எல்.ஏ ரங்கநாதன் விடுதலை’

கொலை வழக்கில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் விடுதலை செய்து  சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்கவில்லை என்பதால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள கொளத்தூர் காமராஜ் நகர் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த 2012 ஜனவரி 10 ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நிலத் தகராறு தொடர்பான பிரச்சினையில்…

Continue Reading

• Consumption Expenditure Released After 11 Years Centre discloses key data

Consumption Expenditure Released After 11 Years Centre discloses key data

தினசரி தேவைக்காக மக்கள் செலவு செய்யும் பணத்தை குறிப்பதே நுகர்வு செலவினம் (Consumption Expenditure). எளிதாக சொல்ல வேண்டுமானால், வீட்டின் தினசரி செலவை குறிக்கிறது. உணவு, மின்சாரம், வீட்டு வாடகை, தொலைபேசிக்கான கட்டணம், ஆடை வாங்குவது உள்ளிட்டவைக்காக மக்கள் செலவு செய்யும் மொத்த பணமும் இதில் அடங்கும்.   மத்திய அரசின் தரவுகள் சொல்வது என்ன? மக்கள் எவ்வளவு செலவு செய்கின்றனர் என்பது தொடர்பான தரவுகளை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா முழுவதும் கணக்கெடுப்பு…

Continue Reading

• Siragadikka Aasai :சத்யா வழிப்பறி செய்த வீடியோவை பார்க்கப் போகும் மீனா…சிறகடிக்க ஆசையில் இன்று!

Siragadikka Aasai :சத்யா வழிப்பறி செய்த வீடியோவை பார்க்கப் போகும் மீனா…சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

மீனா, ரோகினி மற்றும் ஸ்ருதி கிச்சனில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ரோகினி, “மேரேஜுக்கு முன்னாடி நம்மல இம்ரஸ் பன்றதுக்கு அப்டியே லவ்வா உருகுறாங்க. மேரேஜுக்கு அப்றம் டேக் இட் ஈசியா எடுத்துக்குறாங்க” என்கிறார் ரோகினி. ”மேரேஜுக்கு முன்னாடி பார்க்கணுமே நாம என்ன பண்ணாலும் ஏத்துக்குவாங்க. அவங்களே வந்து சாரி சொல்லுவாங்க” என்கிறார் ரோகினி. ”முன்னாடி என் இஷ்டத்துக்கு இருப்பேன் என் மம்மி என்னை எதுவும் கேட்க…

Continue Reading

• உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு தி.மலை மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி

உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு தி.மலை மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் கீக்களுர் கிராமத்தில் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் அரசு மரியாதை செலுத்தினார். உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. மூளைச்சாவு அடைந்த துயர சூழ்நிலையிலும், உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. உடல் உறுப்புகளை…

Continue Reading

• Latest Gold Silver Rate Today February 24 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

Latest Gold Silver Rate Today February 24 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 46,480 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• Dhruv Jurel Big Salute To His Father Nem Singh Jural Former Kargil War Veteran | Dhruv Jurel: கார்கில் போர் வீரரான தந்தைக்கு பிக் சல்யூட்

Dhruv Jurel Big Salute To His Father Nem Singh Jural Former Kargil War Veteran | Dhruv Jurel: கார்கில் போர் வீரரான தந்தைக்கு பிக் சல்யூட்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.  இந்தபோட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய…

Continue Reading

• Vidaa Muyarchi: டைட்டில் விட்டு 300 நாளாச்சு.. விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு..  அஜித் ரசிகர்கள் போராட்டம்!

Vidaa Muyarchi: டைட்டில் விட்டு 300 நாளாச்சு.. விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு.. அஜித் ரசிகர்கள் போராட்டம்!

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் வித்தியாசமான போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் கடந்தாண்டு துணிவு படம் வெளியானது. சூப்பர் ஹிட்டாக அமைந்த இப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அஜித் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து துணிவு படம் வெளியான பிறகு இந்த படம் தொடங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. விடா முயற்சி என டைட்டிலும் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென…

Continue Reading

• parandur airport news farmers are going to protest today by laying siege to the parandur airport land acquisition office

parandur airport news farmers are going to protest today by laying siege to the parandur airport land acquisition office

கிராம மக்கள் வசிக்கும் பகுதி மற்றும் விவசாய பகுதிகளில், நிலம் எடுப்பு தொடர்பாக ஆட்சியபணை கேட்காமல்,  அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசை கண்டித்து, பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் போராட்டம் அறிவிப்பு     நில எடுக்க முதல் அறிவிப்பு   பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான, முதல்நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.04.05 ஹெக்டேர் மற்றும் 27.7 ஹெக்டேர்  நிலத்தை எடுப்பதற்கான…

Continue Reading

• 7 Am Headlines today 2024 26th February headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 26th February headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி வளர்ச்சியில் தமிழ்நாடு பின்னோக்கி செல்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு  மெரினாவில் கருணாநிதி நினைவிடம் இன்று திறப்பு – புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தையும் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொறுமையாக முடிவெடுப்போம் என சமக தலைவர் சரத்குமார் பேச்சு டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட குடிப்பழக்கம் இருப்பவர்களை மீட்பதே முக்கியம் –…

Continue Reading

• TN Rain Alert: மீண்டும் மழை.. காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த இடங்களில் ?

TN Rain Alert: மீண்டும் மழை.. காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த இடங்களில் ?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமாநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் மிதமான முட்தல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் நாளை வரை ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும்…

Continue Reading

• Silambarasan TR Trisha Samantha Ruth Prabhu Starrer Gautham Vasudev Menon’s Vinnaithaandi Varuvaayaa Completed 14 years | 14 Years of VTV: காதலில் திளைத்த கார்த்திக்

Silambarasan TR Trisha Samantha Ruth Prabhu Starrer Gautham Vasudev Menon’s Vinnaithaandi Varuvaayaa Completed 14 years | 14 Years of VTV: காதலில் திளைத்த கார்த்திக்

இயக்குநர் கௌதம் மேனனின் காதல் படங்களில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள விண்ணைத்தாண்டி வருவாயா (Vinnaithaandi Varuvaayaa) படம் இன்றோடு 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  தனித்துவமான காதல் படம்  காதல் படங்களை இயக்கும் தமிழ் சினிமா இயக்குநர்களில் வித்தியாசமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவருடைய படங்களை பார்த்தால் காதலே பிடிக்காதவர்கள் ரசிக்கும் அளவுக்கு ரசனையான காட்சிகளை அடுக்கியிருப்பார். காதலை ஒரு புதிய கோணத்தில் காட்சிப்படுத்திய படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 26…

Continue Reading

• petrol and diesel price chennai on February 26th 2024 know full details

petrol and diesel price chennai on February 26th 2024 know full details

Petrol Diesel Price Today, February 26: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

Continue Reading

• BiharAccident: அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார் – பைக்-லார, பயங்கர விபத்தில் 9 பேர் பலியான சோகம்

BiharAccident: அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார் – பைக்-லார, பயங்கர விபத்தில் 9 பேர் பலியான சோகம்

BiharAccident: பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் அருகே கண்டெய்னர் மோது, கார் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.  காவல்துறையின் விசாரணயின் முதற்கட்ட தகவல்களின் படி, ஸ்கார்ப்பியோ காரானது சசரம் பகுதியில் இருந்து வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. தேவ்காளி கிராமம் அருகே உள்ள மொஹானியா பகுதியில் சென்று கொன்ண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.  அதோடு, தாறுமாறாக ஓடிய கார் சாலையின் குறுக்கே இருந்த டிவைடரை தாண்டி…

Continue Reading

• Rohit Sharma To Sarfaraz Khan For Not Wearing Helmet

Rohit Sharma To Sarfaraz Khan For Not Wearing Helmet

நான்காவது டெஸ்ட் போட்டி: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய…

Continue Reading

• bramayugam manjummel boys box office collection compare tamil and malayalam movies

bramayugam manjummel boys box office collection compare tamil and malayalam movies

மம்மூட்டியின் பிரம்மயுகம் படம் 50 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் – மலையாளம்: இந்த ஆண்டும் தமிழில் வெளியான படங்கள் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை, பொங்களுக்கு வெளியான கேப்டன் மில்லர், அயலான் , மிஷன்,   மற்றும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெளியான லால் சலாம் என ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப் பட்ட படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன. இப்படியான நிலையில் மலையாளத்தில் வெளியாகும் படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்திருக்கிறது.…

Continue Reading

• Akhilesh Yadav Joins Rahul Gandhi Yatra Days After Samajwadi Congress Seat Sharing Deal | ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் கைகோர்த்த அகிலேஷ் யாதவ்

Akhilesh Yadav Joins Rahul Gandhi Yatra Days After Samajwadi Congress Seat Sharing Deal | ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் கைகோர்த்த அகிலேஷ் யாதவ்

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து உத்தர பிரதேசத்தை அடைந்துள்ளது.  ராகுல் காந்தியுடன் கைக்கோர்த்த அகிலேஷ் யாதவ்: அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்கும்…

Continue Reading

• Gujarat Giants vs Mumbai Indians: பந்து வீச்சில் மிரட்டிய அமெலியா கெர்…மும்பை அணிக்கு 127 ரன்கள் இலக்கு!

Gujarat Giants vs Mumbai Indians: பந்து வீச்சில் மிரட்டிய அமெலியா கெர்…மும்பை அணிக்கு 127 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக்:

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயனட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில்<span…

Continue Reading

• Raghava Lawrence : "அந்த ஒரு ACCIDENT… இனி நானே நேர்ல வர்றேன்” கலங்கிய லாரன்ஸ்

Raghava Lawrence : "அந்த ஒரு ACCIDENT… இனி நானே நேர்ல வர்றேன்” கலங்கிய லாரன்ஸ்

"அந்த ஒரு ACCIDENT… இனி நானே நேர்ல வர்றேன்” கலங்கிய லாரன்ஸ்
Source link

Continue Reading

• Tamil Nadu will contribute 40% of India’s electric vehicle production Minister trp raja at vinfast | Vinfast: தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு சுமார் 1,50,000 கார்களை உற்பத்தி செய்யும்

Tamil Nadu will contribute 40% of India’s electric vehicle production Minister trp raja at vinfast | Vinfast: தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு சுமார் 1,50,000 கார்களை உற்பத்தி செய்யும்

தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காப்ட் பூங்காவில் ரூ.16,000 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இது குறித்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசியதாவது, இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த மாபெரும் தொடக்கம்,  தமிழ்நாட்டின் முற்போக்கான தொழில்துறை கொள்கைகளை மீண்டும் உறுதிப்பட எடுத்துரைக்கிறது. மேலும் உலகளாவிய வாகன புதுமைக் கண்டுபிடிப்புச் சூழலுக்கும், உற்பத்திக்கும் தமிழ்நாட்டை மிகச்சிறந்த உற்பத்தி மையம் என  மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின்…

Continue Reading

• 7 Killed In Blast At Firecracker Factory In uttar pradesh Kaushambi places

7 Killed In Blast At Firecracker Factory In uttar pradesh Kaushambi places

UP Accident: உத்தர பிரசேத மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பட்டாசு ஆலையின் வெடி விபத்து: உத்தர பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டம் கோக்ராஜ் காவல் நிலையத்திற்குட்பட்ட மஹோவா கிராமத்தில்  பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 20க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது.   ஆலையில் இருந்து பல…

Continue Reading

• Gujarat Giants vs Mumbai Indians: அதிரடி காட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்…குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

Gujarat Giants vs Mumbai Indians: அதிரடி காட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்…குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக்:

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில்<span…

Continue Reading

• Urvashi Rautela Photos : ரூபாய் 3 கோடி மதிப்பிலான தங்க கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய லெஜண்ட் நடிகை ஊர்வசி!

Urvashi Rautela Photos : ரூபாய் 3 கோடி மதிப்பிலான தங்க கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய லெஜண்ட் நடிகை ஊர்வசி!

Urvashi Rautela Photos : ரூபாய் 3 கோடி மதிப்பிலான தங்க கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய லெஜண்ட் நடிகை ஊர்வசி! Source link

Continue Reading

• Chengalpattu District, Siddha Medical Officer temporary vacancies on contract basis

Chengalpattu District, Siddha Medical Officer temporary vacancies on contract basis

மாவட்ட நலவாழ்வு சங்கம் செங்கல்பட்டு மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பளிக்கப்பட்ட சித்தா மருத்துவ அலுவலர் (Siddha) – 2, யுனானி மருத்துவ அலுவலர் (Unani) – 1, மருந்தாளுநர் (Pharmacist) -2, மருந்து வழங்குபவர் (Dispenser) -1, பல்நோக்குப் பணியாளர்கள் (Multipurpose Workers) – 6 மொத்தம் – 12 தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய  அறிவிப்பு (Notification) விண்ணப்பிப்பது எப்படி ? இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவமானது https://chengalpattu.nic.in  என்ற இணையதளத்தில்…

Continue Reading

• Anant Ambani Radhika Merchant Wedding Ambani Family Helps Build New Temples In Jamnagar Temple Complex | Ambani Wedding: ஆனந்த் அம்பானி

Anant Ambani Radhika Merchant Wedding Ambani Family Helps Build New Temples In Jamnagar Temple Complex | Ambani Wedding: ஆனந்த் அம்பானி

இந்தியாவின் முன்னணி பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. எண்ணெய், எரிவாயு தொடங்கி பெட்ரோ கெமிக்கல்ஸ், தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை, நிதி சேவை நிறுவனங்கள் வரை அவர் தொடாத துறையே இல்லை. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பல்வேறு துறைகளில் கலக்கி வருகிறது. எதிர்பார்ப்பை எகிற வைத்த அம்பானி வீட்டு கல்யாணம்: முகேஷ் அம்பானிக்கு ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி என இரண்டு மகன்களும் இஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். இஷா அம்பானிக்கு கடந்த 2018ஆம்…

Continue Reading

• Donald Trump Wins South Carolina Backlash for Indian origin nikki haley in America president election

Donald Trump Wins South Carolina Backlash for Indian origin nikki haley in America president election

அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தல், இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டி கட்சிகளுக்குள் நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி இருக்கும் . இரு கட்சிகளும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் மும்முரமாக களமிறங்கியுள்ளன. வேட்பாளர் தேர்தல்: ஜனநாயக கட்சியில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிட வேட்பாளராக விருப்பம் தெரிவித்துள்ளார்.  இவரை தவிர்த்து, மரியான் வில்லியம்சன், டீன் பிலிப்ஸ் ஆகியோரும்…

Continue Reading

• Tamil Nadu Eliminates Defending Champion Saurashtra To Enter Semis Ranji Trophy Quarterfinal

Tamil Nadu Eliminates Defending Champion Saurashtra To Enter Semis Ranji Trophy Quarterfinal

ரஞ்சி கோப்பை: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.  இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் தமிழக அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டு கேவையில் உள்ள SNR College Cricket Ground – ல் விளையாடியது.  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற…

Continue Reading

• Sobhita Dhulipala Photos : கருப்பு உடையில் கலக்கும் நடிகை சோபிதா துலிபாலா..புகைப்படங்கள் இங்கே!

Sobhita Dhulipala Photos : கருப்பு உடையில் கலக்கும் நடிகை சோபிதா துலிபாலா..புகைப்படங்கள் இங்கே!

Sobhita Dhulipala Photos : கருப்பு உடையில் கலக்கும் நடிகை சோபிதா துலிபாலா..புகைப்படங்கள் இங்கே! Source link

Continue Reading

• Ayodhya Ram temple in receives donations of around rs 25 crore in uttar pradesh

Ayodhya Ram temple in receives donations of around rs 25 crore in uttar pradesh

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காணிக்கையாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அயோத்தி ராமர் கோயில்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் 5 வயது குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று  வந்தாலும், குழந்தை ராமர்…

Continue Reading

• Nani got old Nazria teases needs a different voice Soori Goes to the Doctor Cinema Headlines | Cinema Headlines: நானியை கிண்டல் செய்த நஸ்ரியா! டாக்டரிடம் சென்ற சூரி

Nani got old Nazria teases needs a different voice Soori Goes to the Doctor Cinema Headlines | Cinema Headlines: நானியை கிண்டல் செய்த நஸ்ரியா! டாக்டரிடம் சென்ற சூரி

HBD Gautham Menon: மாஸ்..கிளாஸ்..ரொமான்ஸ் – கௌதம் மேனன் பிறந்தநாள் இன்று! மின்னலே படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் வாசுதேவ் மேனன், தொடர்ந்து  காக்க காக்க, பச்சைக் கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உள்ளிட்டப் படங்களின் வழியாக தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லும் பாணியை உருவாக்கினார். இன்று தனது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் கெளதம் மேனன்.மேலும் படிக்க Chaya Sarathkumar: ஒரு நாள்…

Continue Reading

• Chance of rain in the coastal areas of South Tamil Nadu weather report

Chance of rain in the coastal areas of South Tamil Nadu weather report

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ”தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  இன்று ( பிப்ரவரி 25) தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள், வடதமிழகம்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்ரவரி 26 மற்றும் பிப்ரவரி 27 ஆகிய தேதிகளில், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது…

Continue Reading

• Driverless Train Running At 100 kmph Shocking video Causes Scare In Punjab | Watch Video: ஓட்டுனர் இன்றி 70 கி.மீ. பயணம்! 100 கி.மீ. வேகத்தில் சென்ற ரயில்

Driverless Train Running At 100 kmph Shocking video Causes Scare In Punjab | Watch Video: ஓட்டுனர் இன்றி 70 கி.மீ. பயணம்! 100 கி.மீ. வேகத்தில் சென்ற ரயில்

இந்தியாவில் ரயில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது. கடந்தாண்டு, கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  தொடரும் ரயில் விபத்துகள்: கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் தேதி, ஆந்திர பிரதேசம் விழியநகரத்தில் நடத்த ரயில் விபத்தில் 14 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு 12 நாள்களுக்கு முன்புதான், பிகார் பக்சர்…

Continue Reading

• Ravichandran Ashwin: 5 விக்கெட்டுகள் வேட்டை; அனில் கும்ளேவின் சாதனையை சமன் செய்த ”சம்பவக்காரன்” அஸ்வின்!

Ravichandran Ashwin: 5 விக்கெட்டுகள் வேட்டை; அனில் கும்ளேவின் சாதனையை சமன் செய்த ”சம்பவக்காரன்” அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்களில் தவிர்க்க முடியாத வீரர் என்றால் அதில் அஸ்வின் பெயர் கட்டாயம் இடம் பெறும். இந்திய அணிக்காக தற்போது விளையாடி வரும் வீரர்களுக்கு சுழற்பந்தில் க்ளாஸ் எடுக்ககூடிய அளவிற்கு திறமை வாய்ந்தவர் அஸ்வின். போட்டி இந்திய அணியின் கரங்களில் இருந்து எதிரணியின் கரங்களுக்குச் செல்கின்றது என்றால் இந்திய அணியின் கேப்டன்களில் தேர்வாக இருக்கும் முதல் சுழற்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான்.

சுழற்பந்தில் சம்பவம் செய்யும் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான…

Continue Reading

• vijay tv siragadikka aasai february 25th episode update | Siragadikka Aasai: மனோஜுக்கு கனடாவில் வேலை! வாய்விட்டு அழும் விஜயா

vijay tv siragadikka aasai february 25th episode update | Siragadikka Aasai: மனோஜுக்கு கனடாவில் வேலை! வாய்விட்டு அழும் விஜயா

பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடக்க போகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.  ”வேலை தேடிப்போனியே என்னாச்சு” என மனோஜிடம் கேட்கிறார் விஜயா. மனோஜ் விஜயாவின் காதில் ரகசியமாக ஏதோ சொல்கிறார். அதைக்கேட்டு விஜயா அழுகிறார்.  ரோகினி வந்து, ”என்ன மனோஜ் என்ன வேலை கிடச்சிடுச்சா?” என கேட்கிறார். அதற்கு மனோஜ் ”என் படிப்புக்கும் டேலண்டுக்கும் ஏற்ற மாதிரி கனடாவுல வேலை கிடச்சிருக்கு” என சொல்கிறார். ”சூப்பர்…

Continue Reading

• Chief Minister Stalin laid the foundation stone of the 97.67 crore underground sewerage project in Tiruvannamalai

Chief Minister Stalin laid the foundation stone of the 97.67 crore underground sewerage project in Tiruvannamalai

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று செங்கல்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை நெமிலியிலி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவண்ணாமலை நகராட்சியில் ரூபாய் 97.67 கோடி மதிப்பில் விடுப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தினை காணொளிக் காட்சியின் வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து  வைத்தார். திருவண்ணாமலை நகராட்சி அண்ணா நகர் 5-வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்…

Continue Reading

• Popular kollywood heroines who did not perform well in OTT platform

Popular kollywood heroines who did not perform well in OTT platform

சினிமாவில் கொடி கட்டி பறந்த பல ஹீரோயின்கள் காணாமல் போன கதைகள் ஏராளம். அதில் பல ஆண்டுகளுக்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களாக என்ட்ரி கொடுப்பார்கள். ஒரு சிலர் சின்னத்திரை பக்கம் திரும்பி சீரியலில் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்களின் நடுவராக இருப்பது என டிவி பக்கம் சென்று விடுவது ஒரு காலகட்டம்.  ஓ.டி.டி. ப்ளாப்: ஆனால் தற்போதைய ட்ரெண்ட் என்றால் அது ஓடிடி  பக்கம் ஒதுங்குவது தான். ஆனால் ஓடிடிக்கு ட்ராவல் செய்த அனைவராலும் ஜொலிக்க முடியுமா? என்றால்…

Continue Reading

• Tamil Nadu latest headlines news till afternoon 25th February 2024 flash news details here | TN Headlines: மார்ச் 4 சென்னை வரும் பிரதமர்! கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu latest headlines news till afternoon 25th February 2024 flash news details here | TN Headlines: மார்ச் 4 சென்னை வரும் பிரதமர்! கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

Vijayadharani: காங்கிரஸால் கிடைத்த எதுவும் வேண்டாம்.. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி! கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சி சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற விஜயதரணி செயல்பட்டு வந்தார். இதனிடையே கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த அவரை காங்கிரஸ் கட்சி பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அவரிடம் பேச முடியவில்லை என கூறப்பட்டது.  மேலும் விஜயதரணி பாஜகவில் இணையப்போவதாகவே கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வந்தது.…

Continue Reading

• PM Modi: ''ஹரே கிருஷ்ணா' கடலுக்கு அடியில் பூஜை! துவாரகையில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி!

PM Modi: ''ஹரே கிருஷ்ணா' கடலுக்கு அடியில் பூஜை! துவாரகையில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி!

குஜராத்தில் பிரதமர் மோடி:

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதும், புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

அந்த வகையில், இன்று தனது சொந்த மாநிலமான  குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை…

Continue Reading

• Myskin –  ”த்ரிஷா பாவம்..தப்ப பேசாதீங்கஆம்பளையே இல்ல”மிஷ்கின் உருக்கம்

Myskin – ”த்ரிஷா பாவம்..தப்ப பேசாதீங்கஆம்பளையே இல்ல”மிஷ்கின் உருக்கம்

”த்ரிஷா பாவம்..தப்ப பேசாதீங்கஆம்பளையே இல்ல”மிஷ்கின் உருக்கம்
Source link

Continue Reading

• If he contests from Kanyakumari constituency in the Lok Sabha elections, he will not even get a deposit: Tamil Nadu Congress Legislature Party leader Rajesh Kumar | நாடாளுமன்ற தேர்தலில் விஜயதாரண போட்டிட்டால் அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது

If he contests from Kanyakumari constituency in the Lok Sabha elections, he will not even get a deposit: Tamil Nadu Congress Legislature Party leader Rajesh Kumar | நாடாளுமன்ற தேர்தலில் விஜயதாரண போட்டிட்டால் அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது

தமிழக காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் பொழுது, ”காங்கிரஸ் கட்சி தாய் குலம் என்ற அடிப்படையில் விஜயதரணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கியது. விஜயதரணிக்கு முகவரியை கொடுத்தது காங்கிரஸ் கட்சி. சென்னையை சேர்ந்தவராக இருந்த நிலையிலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை போட்டியிட செய்தது. காங்கிரஸ் கட்சிக்கு பச்சை துரோகம் செய்துவிட்டு முழுக்க முழுக்க சுயநலத்தோடு…

Continue Reading

• IND Vs ENG 4th Test Day 3 India All Out 307 Runs On First Innings

IND Vs ENG 4th Test Day 3 India All Out 307 Runs On First Innings

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.  முதல் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுஇந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனையடுத்து 4வது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கியது. இந்த…

Continue Reading

• today movies in tv tamil February 25th television schedule thullatha manamum thullum kannum kannum kollaiyadithaal deepavali

today movies in tv tamil February 25th television schedule thullatha manamum thullum kannum kannum kollaiyadithaal deepavali

Sunday Movies: பிப்ரவரி 25 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: துள்ளாத மனமும் துள்ளும்மதியம் 3  மணி: டிஎஸ்பி மாலை 6.30 மணி: ருத்ரன்  சன் லைஃப் காலை 11 மணி: நினைத்ததை முடிப்பவன்மதியம் 3 மணி: வீரத் திருமகன்  கே டிவி காலை 7 மணி: ஆசை ஆசையாய்காலை 10 மணி: பிரியாணி மதியம் 1 மணி: தில்லுக்கு துட்டு மாலை 4 மணி: சார்லி…

Continue Reading

• Lok Sabha Election 2024 Perambalur Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | Perambalur Lok Sabha Constituency: பெரம்பலூர் மக்களவைத் தொகுதி

Lok Sabha Election 2024 Perambalur Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | Perambalur Lok Sabha Constituency: பெரம்பலூர் மக்களவைத் தொகுதி

Perambalur Lok Sabha Constituency Details in Tamil: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி…

Continue Reading

• PM Modi Will Inaugurate Sudarshan Setu In Gujarat: Know About India’s Longest Cable-Stayed Bridge

PM Modi Will Inaugurate Sudarshan Setu In Gujarat: Know About India’s Longest Cable-Stayed Bridge

Sudarshan Setu Bridge: குஜராத்தில் கட்டப்பட்டுள்ள சுதர்சன் சேது பாலம் 2.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது. சுதர்சன் சேது பாலம்: ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை பிரதமர்  மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். ஓகா- பெய்ட் துவாரகா சிக்னேச்சர் பாலம் என்றும் அழைக்கப்படும் சுதர்சன் சேது, சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.2.5 கிலோ…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed