Author: Sanjuthra
-

கிரிக்கெட்டில் அதிகமுறை 400-க்கும் அதிகமான ரன்கள்.. வரலாறு படைத்தது இந்திய அணி.. | actpnews.com
Last Updated:Jun 17, 2026 6:26 PM IST ஷுப்மன் கில் 102 பந்துகளை எதிர்கொண்டு 154 ரன்கள் விளாசினார். இதில் 22 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். சுப்மன் கில் – இஷான் கிஷன் அதிகமுறை 400க்கும் அதிகமான ரன்கள் எடுத்த அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய அணி கிரிக்கெட்டில் ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-ஆவது போட்டி இன்று…
-

ஐமேக்ஸ் ஃபிலிம் கேமரவால் படம்பிடிக்கப்பட்ட முதல் படம்! – உருவான விதம் குறித்து கிறிஸ்டோபர் நோலன் | actpnews.com
ஹாலிவுட் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருக்கும் ‘தி ஒடிஸி’ திரைப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை ஐமேக்ஸ் திரைக்காகவே பிரத்யேகமாகப் படம் பிடித்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். இவரும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். தன்னுடைய ‘தி டார்க் நைட்’ திரைப்படம் தொடங்கி, ஒவ்வொரு படங்களிலும் ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவைப் பயன்படுத்தி சில பகுதிகளைப் படமாக்கிவிடுவார். தற்போது இந்த ‘தி ஒடிஸி’ படத்தை முழுமையாகவே ஐமேக்ஸ்…
-

“ஒவ்வொரு செயல்முறையில் சமந்தாவின் மிகப்பெரிய உழைப்பு இருந்திருக்கு!” – நடிகை கெளதமி |”Samantha put immense effort into every single process!” – Actress Gautami | actpnews.com
இந்த நிகழ்வில் பேசிய நடிகை கெளதமி, “இந்தப் படத்தை நான் ஒத்துக்கிட்டதுக்கு முதல் காரணம் இந்தப் படத்தோட இயக்குனர் நந்தினியும் தயாரிப்பாளர் சமந்தாவும்தான். அவர்கள் பெண்கள் என்பதைத் தாண்டி போராளிகள், வலிமையானவர்கள், உறுதியானவர்கள். அவங்க யார் என்பது அவங்களோட வேலையின் மூலம் நமக்குத் தெரியும். இந்தப் படத்துல இவங்களோட வேலை செய்வது என் வழியில நான் இவர்களுக்குத் தெரிவிக்கிற பாராட்டு. இந்தப் படத்திற்குப் பின்னாலும், இந்த கதை படமா மாறுவதற்கு பின்னாடி இருக்கிற ஒவ்வொரு செயல்முறையில் சமந்தாவின்…
-

FIFA : விசா மறுப்பு, இனப் பாகுபாடு, இன்னும் பல.! – ட்ரம்பின் அமெரிக்காவும் சர்ச்சைகளும் | actpnews.com
கால்பந்தின் உலகளாவிய திருவிழா… எல்லைகளையும், அரசியலையும், கலாச்சாரப் பிரிவினைகளையும் கடந்து நிற்கும் ஒரு மாபெரும் கொண்டாட்டம். ஜூன் 11 அன்று அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் 2026 FIFA உலகக் கோப்பை போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியபோது, கால்பந்தின் இந்த ஆன்மாதான் பறைசாற்றப்பட்டது. ஆனால், ஆட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே, மைதானத்தில் அரங்கேறும் சிலிர்ப்பூட்டும் தருணங்களைவிட, அமெரிக்காவில் நிகழும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்தான் உலகையே உலுக்கி வருகின்றன. விசா மறுப்புகள், நுழைவுத் தடைகள், பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் தீவிர…
-

Messi | கொல்கத்தாவில் நடந்த ‘GOAT Tour’ அசம்பாவிதம்… மெஸ்ஸி தரப்பு குற்றம்சாட்டிய ஒரு நபர்! | actpnews.com
Last Updated:Jun 18, 2026 7:16 AM IST GOAT Tour | கொல்கத்தாவில் உள்ள மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சில நிமிடங்களிலேயே அங்கிருந்து வெளியேறியதால் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர். News18 கொல்கத்தாவில் நிகழ்ந்த அசாதாரண சூழலுக்கு மேற்குவங்க முன்னாள் அமைச்சர் அருப் பிஸ்வாஸ் முக்கிய காரணம் என மெஸ்ஸி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘GOAT Tour’ என்ற பெயரில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி,…
-

2 ஆவது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி.. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி | actpnews.com
Last Updated:Jun 17, 2026 10:09 PM IST சுப்மன் கில் – இஷான் கிஷன் 3-ஆவது விக்கெட்டுக்கு 224 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரையும் வென்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 2-ஆவது ஒருநாள் போட்டி லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில்…
-

‘அவர் இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகிறேன்.!’- முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த சமந்தா | actress samantha meets cm vijay | actpnews.com
நடிகை சமந்தா முதல்வர் விஜய்யை இன்று (ஜூன். 17) நேரில் சந்தித்திருக்கிறார். இதனை நெகிழ்ச்சியாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். புகைப்படத்துடன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இன்று நான் சென்னையில் தரையிறங்கியபோது, எனக்குள் ஒரு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் நம்முடைய முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தேன். விஜய் சார் எப்போதுமே திரையில் மட்டும் கதாநாயகனாக இருக்க வேண்டியவர் இல்லை என்று நான் நினைப்பதுண்டு. முதல்வர் விஜய் – நடிகை சமந்தா அவருடைய ஆற்றல், அவருடைய ஆளுமை மற்றும்…
-

Engal Thangam: "தமிழில் நிறைய நல்ல படங்கள் பண்ணனும்னு பசியோடு இருக்கேன்!" – சென்னையில் சமந்தா | actpnews.com
சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான ‘மா இண்டி பங்காரம்’ ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் ‘குஷி’ திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. Maa Inti Bangaaram அந்தத் திரைப்படத்திற்குப் பிறகு சமந்தா நடித்திருக்கும் இப்படம், ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படம் ‘எங்கள் தங்கம்’ என்கிற தலைப்பில் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. சென்னையில் இன்று இப்படத்தின்…
-

நடிகை சமந்தா தொடங்கியிருக்கும் புதிய பிசினஸ் என்ன தெரியுமா? Do you know what new business actress Samantha has started? | actpnews.com
இந்த புதிய பிசினஸ் குறித்து நடிகை சமந்தா, “என்னுடைய ஆரோக்கிய வாழ்க்கையில் மாதவிடாய் காலத்தில் நாம் பயன்படுத்தும் பொருள்கள் குறித்து நாம் எவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதை நான் கவனித்தேன். மாதந்தோறும் நம் உடலோடு நேரடியாகத் தொடர்பில் இருக்கும் ஒரு பொருள் எதனால் தயாரிக்கப்படுகிறது, அது நம் ஆரோக்கியத்தை எப்படிப் பாதிக்கிறது என்ற கேள்விகளை நாம் கண்டிப்பாகக் கேட்க வேண்டும். ரசாயனங்களின் பாதிப்பைக் குறைத்து, பெண்களின் சௌகரியத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரும் தயாரிப்புகளை உருவாக்க வேண்டும்…
-

"அந்தப் புத்தகத்தைக் கொடுக்கத்தான்" – ரஜினியுடனான சந்திப்பு குறித்து நயினார் நகேந்திரன் விளக்கம் | actpnews.com
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (ஜூன்.16) சந்தித்தார். பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால சாதனைகள் குறித்த சிறப்புப் புத்தகங்களை ரஜினிகாந்த்திற்கு நயினார் நாகேந்திரன் வழங்கினார். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது. அண்ணாமலையின் அரசியல் பிரவேசம் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசித்ததாகத் தகவல்கள் வெளியானது. நயினார் நகேந்திரன்- ரஜினி சந்திப்பு இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், “பிரதமரின் சாதனை விளக்க புத்தகத்தை…
-

“பாரதிராஜா சாருடைய மறைவு என்னை பர்சனலாக ரொம்பவே உலுக்கிவிட்டது!” – ஷாகுல் ஹமீது “The passing of Bharathiraja Sir has deeply shaken me personally!” – Shahul Hameed | actpnews.com
தொலைக்காட்சிகளில் தொடர்ந்து 18 ஆண்டுகள் பணியாற்றினேன். 2010-க்குப்பிறகு இன்று வரை ஃப்ரீலான்ஸ் ஆங்கராகவும், வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட்டாகவும் இருந்து வருகிறேன். யூடியூப் தளங்களில் பாட்காஸ்ட் மற்றும் நேர்காணல்களைச் செய்து வருகிறேன். ஆனால், ‘ஹபீபி’ படத்திற்கான வாய்ப்பு என்னிடம் வந்தபோதும், 35 ஆண்டுகளுக்கு முன்பு என்ன பதிலைச் சொன்னேனோ, அதையேதான் அப்போதும் சொன்னேன். ‘என் அம்மாவிடம் நீங்கள் அனுமதி வாங்கிவிடுங்கள்’ என்றேன். அவர்களும் என் அம்மாவிடம் இந்தப் படத்தைப் பற்றி முழுமையாக விளக்கியிருக்கிறார்கள். இக்கதையில் நடிப்பதற்கு என் அம்மா…
-

Heartin: `விஜய் படமா? உதயநிதி படமா? யார் படம் புடிக்கும்?' – தங்கம் தென்னரசு மகள் இமையா பதில் | actpnews.com
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசின் மகளான இமயா ‘ஹார்ட்டின்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜூன் 26 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இமயா, “என்ன மாதிரியான புது முகங்களை அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு முதல்ல நன்றி தெரிவிச்சுக்கிறேன். இந்தப் படம் நிச்சயமா மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப் படத்தில் இருக்கின்ற பாடல்கள், கதாபாத்திரங்கள்ன்னு நிறைய விஷயங்கள் மக்களுக்கு ரொம்ப நெருக்கமா…
-

ஃபிஃபா உலகக்கோப்பையில் டிராவில் முடிந்த 3 முக்கிய லீக் ஆட்டங்கள்! ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்! | actpnews.com
Last Updated:Jun 16, 2026 4:12 PM IST எகிப்து வீரர் முகமது ஹானி, எதிர்பாராதவிதமாகத் தனது சொந்த அணியின் கோல் பகுதியிலேயே பந்தை அடித்து ‘சேம் சைடு’ கோல் ஆக்கினார் பெல்ஜியம் – எகிப்து மோதலின் விறுவிறுப்பான காட்சி 23-ஆவது ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் சுற்று ஆட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடைசி நிமிட டிவிஸ்ட் – பெல்ஜியம் மற்றும் எகிப்து ஆட்டம் டிரா: உலகக்கோப்பை கால்பந்து தொடரின்…
-

தொடரை வெல்லுமா இந்திய அணி? நாளை ஆப்கனுடன் 2 ஆவது ஒருநாள் போட்டியில் மோதல் | actpnews.com
Last Updated:Jun 16, 2026 7:03 PM IST போட்டியின் போது வெப்பநிலை 40°C முதல் 45°C வரை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டியிலும், 3 ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது. டெஸ்டில் படுதோல்வி அடைந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியிலும் ஆப்கன் அணி தோல்வியை சந்தித்தது. 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. தர்மசாலாவில் மழையால்…
-

சூர்யவன்ஷியுடன் மோதிய விவகாரம்.. இலங்கை வீரர் மீது கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை.. | actpnews.com
Last Updated:Jun 16, 2026 9:43 PM IST வீரர்கள் தங்களது கவனத்தை விளையாட்டில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. சூர்யவன்ஷியுடன் இலங்கை வீரர்கள் மோதலில் ஈடுபட்ட காட்சி இலங்கையின் தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணியின் 15 வயதான இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), இலங்கை ‘ஏ’ அணி வீரர்களுடன் மைதானத்தில் நேரடியாக மோதலில் ஈடுபட்டது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும்…
-
Karuppu: சூர்யா, திரிஷாவின் கருப்பு ரிலீஸ்.. முதல்வர் விஜய் கொடுத்த “சிறப்பு” சலுகை! சந்தோஷத்தில் படக்குழு | Suriya–Trisha’s Karuppu movie Gets Special Screening Boost from CM Vijay; Team Celebrates Ahead of Release | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Tuesday, May 12, 2026, 20:25 [IST] <!– –> சென்னை : ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் திரிஷா நடித்துள்ள கருப்பு படம், மே 14ஆம் தேதி வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு தமிழக அரசு கொடுத்த அனுமதிக்கு பட குழுவினர்கள் நன்றி தெரிவித்து இருக்கின்றனர். கருப்பு டீசர் கருப்பு படத்தின் டீசர் வெளியானதும், அதில் காணப்பட்ட டார்க்…
-

“முடிவில்லாத ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தேன்… ஆனால் இப்போது!” – நடிகை சமந்தா உருக்கம்! | Actress Samantha has spoken movingly about her cinematic journey. | actpnews.com
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள “மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ஜூன் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ராஜ் நிடிமோரு மற்றும் ஹிமங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோருடன் இணைந்து சமந்தா தனது ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ (Tralala Moving Pictures) பேனரின் கீழ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக நடிகை சமந்தா தனியார்செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.…
-
Karuppu movie: ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வரும் சூர்யாவின் கருப்பு படம்.. அதுவும் இத்தனை கோடி கலெக்ஷனாம்! | Suriya’s Karuppu movie Roars in Advance Booking; Crosses ₹9 Crore Pre-Sales Ahead of Release | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Wednesday, May 13, 2026, 10:36 [IST] <!– –> சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள “கருப்பு” திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் மே 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் முன்பதிவு நிலவரம் வெளியாகி இருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு படத்தை Dream Warrior Pictures நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக…
-

“போலீஸ் காஸ்டியூம்ல செல்வராகவன் சாரை பார்த்ததும் பயந்துட்டேன்.” – பவிஷ் |”I got scared when I saw Selvaraghavan sir in a police costume.” – Pavish | actpnews.com
இந்த படத்தின் இயக்குனரான மகேஷ் ராஜேந்திரன் ரொம்ப உழைப்பு போட்டிருக்காரு. அவருக்கு ஈடு செய்யற மாதிரி இந்த படத்தோட கேமராமேனும் அவருக்கு இணையான உழைப்பைக் கொடுத்திருக்கார். மகேஷ் சாரும் கேமராமேனும் எந்த நேரத்திலயும் முழு எனர்ஜியோடு இருப்பாங்க. இந்த விழாவுல எல்லாரும் என்ன பத்தி பெருமையா பேசினாங்க. இதுக்கெல்லாம் நான் உகந்தவனாங்கிறது எனக்கு தெரியல. ஆனா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்தோட கதாநாயகியான நாகதுர்காவுக்கு முதல் படமா இருந்தாலும் ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அவங்க…
-
நடிகர் ரஜினிக்கு 4 நாட்களுக்கு பிறகு பதில் கொடுத்த விஜய்.. எல்லாம் பிளான் தானா? | Vijay Responds to Rajinikanth After 4 Days – Strategic Move or Just a Delay | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Wednesday, May 13, 2026, 13:57 [IST] <!– –> சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட சோசியல் மீடியா போஸ்ட்க்கு நான்கு நாட்கள் கழித்து விஜய் பதில் கொடுத்திருக்கிறார். இதுதான் இப்ப சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வு, பழைய சர்ச்சைகளையும் மீண்டும் பேசுபொருளாக மாற்றியுள்ளது. 108 தொகுதிகளில் விஜய் வெற்றி நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்…
-
உதயநிதி ஸ்டாலின் பேச்சு கெத்தாக இருந்தது.. எம்ஜிஆர் பாட்டு பாடி பாராட்டிய சத்யராஜ் | Sathyaraj Praises Udhayanidhi Stalin’s Assembly Speech; MGR Song Reference Goes Viral | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Wednesday, May 13, 2026, 15:20 [IST] <!– –> சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக முதல் உரையை நிகழ்த்திய உதயநிதி ஸ்டாலின் பேச்சு, அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாமல் சினிமா உலகத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக “சனாதனம் ஒழிய வேண்டும்” என்ற அவரது கருத்து, பல்வேறு தரப்பினரிடையே எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரை பாராட்டி நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். சட்டப்பேரவையில் உதயநிதி பேச்சு எதிர்க்கட்சித் தலைவராக…
-

“பவிஷ் ரொம்ப ஆர்வத்தோடு நடிக்கிறதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியா இருந்தது.” – கே.எஸ். ரவிக்குமார் |”It was a pleasure to see Pavish acting with such enthusiasm.” – K.S. Ravikumar | actpnews.com
ஒருமுறை என் வீட்டுக்கு வந்து, நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துல உங்களை ஈசி மெம்பரா போட்டிருக்கோம் என்றார். நானும் முதலில் மறுத்துப் பார்த்தேன், பின்னர் சரி என்று விட்டேன். அப்போதுதான், ‘நான் ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன், நான் டைரக்டரை அனுப்புறேன். கதையில நீங்க ஹீரோவுக்கு அப்பாவா நடிக்கணும்’ என்றார். நானும் சரி, கதை கேட்டுட்டுச் சொல்றேன்னு சொல்லியிருந்தேன். இன்னொரு நாள் இந்த படத்தோட இயக்குநர் மகேஷ் வீட்டுக்கு வந்தாரு, ஹால்ல உக்காந்து கதை கேட்கத் தொடங்கினேன். டயலாக்…
-
நான் நினைத்தது ஒன்று, ஆனால் நடந்தது வேறு.. இந்த அவமானம் மறக்க முடியாது! நடிகர் ரஜினிகாந்த் உருக்கம் | Rajinikanth Opens Up on a Humbling Incident That Changed His Perspective on Life | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Wednesday, May 13, 2026, 17:17 [IST] <!– –> சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனக்கு நடந்த அவமானம் தன் சிந்தனைகளை எப்படி மாற்றியது என்பது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. ரஜினிகாந்த் சமீபத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, நான் முதல் முதலாக இவருடைய ஆசிரமத்துக்கு வரும்போது இரண்டு நாட்கள் மட்டுமே தங்க வேண்டும் என்றுதான் நினைத்துக்…
-

`உங்களுக்கு வேண்டாம் என்று தோன்றினால்.!' – `கருப்பு' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து ஆர்யா | actpnews.com
தமிழ் – மலையாளம் பைலிங்குவல் திரைப்படமாக, ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கிறது ‘அனந்தன் காடு’ திரைப்படம். இந்தப் படம் ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடைசியாக ஆர்யா நடிப்பில் ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தாண்டி, சூர்யாவின் ‘கருப்பு’ படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்திலும் ஆர்யா நடித்திருந்தார். Ananthan Kaadu ஆனால், அக்காட்சிகள் படத்திற்குப் பொருந்தாததால் அவை படத்திலிருந்து நீக்கப்பட்டன. ‘அனந்தன் காடு’ படத்தின் புரொமோஷன் நிகழ்வு நேற்று கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ‘கருப்பு’…
-
Karuppu movie: சூர்யாவின் கருப்பு படம் ரிலீஸ் ரத்து? தமிழக அரசு அனுமதி கொடுத்தும் பிரச்சனை! தயாரிப்பாளர் உருக்கம் | Suriya’s Karuppu movie Faces Release Chaos: Morning Shows Cancelled Despite Government Approval | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Thursday, May 14, 2026, 8:52 [IST] <!– –> சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கருப்பு திரைப்படம் வெளியீட்டு நாளிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தை இன்று பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், காலை 9 மணி சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் திரிஷா…
-
Trisha : சத்தியமாக அரசியலுக்கு வர மாட்டேன்.. ஏனென்றால்! வதந்திகளுக்கு ஓபனாக பதில் அளித்த திரிஷா | Trisha Breaks Silence: I Will Never Enter Politics Actress Clears Rumours | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Thursday, May 14, 2026, 8:58 [IST] <!– –> சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. சினிமா, தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் என எந்த விஷயமாக இருந்தாலும் திரிஷாவை மையமாக வைத்து தினமும் புதிய தகவல்கள் வெளியாகும் நிலையில், அவற்றில் பெரும்பாலானவற்றை அவர் கண்டு கொள்ளாமல் தனது வழக்கமான வாழ்க்கையையும் தொழிலையும் பார்த்து…
-

வெறும் 62 இன்னிங்ஸ்களில் 3000 ரன்கள்… கோலியை பின்னுக்கு தள்ளி வரலாறு படைத்த கேப்டன் சுப்மன் கில்! | actpnews.com
Last Updated:Jun 15, 2026 7:45 PM IST தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஹாஷிம் அம்லா 57 இன்னிங்ஸ்களுடன் உலக அளவில் முதலிடத்தில் நீடிக்கிறார். சுப்மன் கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிவேகமாக 3000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 84 ரன்கள் குவித்து இறுதிவரை…
-
Karuppu Movie: கருப்பு இன்று ரிலீஸாகாத காரணம் இதுதானா? முதல்வர் அனுமதி கொடுத்தும் புது பிரச்சனை! லீக்கான தகவல் | Karuppu movie Release Halted – Real Reason Behind Sudden Show Cancellation Revealed | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Thursday, May 14, 2026, 11:25 [IST] <!– –> சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் வெளியீட்டு நாளிலேயே சர்ச்சையில் சிக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (மே 14) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 9 மணி சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் வெளியான அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் எதனால் ரிலீசாகவில்லை என்று பிஸ்மி…
-
Karuppu: கருப்பு படம் இன்று ரிலீஸ்.. மௌனம் கலைத்த திரிஷா.. உருக்கமாக சூர்யா போஸ்ட் | Suriya Karuppu Finally Releases Today – Trisha Breaks Silence, Emotional Posts Go Viral | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Friday, May 15, 2026, 8:59 [IST] <!– –> சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவான “கருப்பு” திரைப்படம் பல தடைகளை தாண்டி இறுதியாக இன்று வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூர்யா மற்றும் திரிஷா இருவரும் வெளியிட்ட பதிவுகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கருப்பு படம் நடிகர்கள் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில்,…
-

முத்தரப்பு ‘ஏ’தொடர் 2026: சமனில் முடிந்த ஆட்டம்! சூப்பர் ஓவரில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை ‘ஏ’அணி! | actpnews.com
Last Updated:Jun 15, 2026 9:59 PM IST இந்தத் தோல்வியின் மூலம் இந்திய ‘ஏ’அணி அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது மேட்ச் முடிந்தபோது இலங்கை அணி வீரர்களுக்கும், சூர்யவன்ஷிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது. இலங்கையின் தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ‘ஏ’ கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில், இந்தியா ‘ஏ’மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகள் மோதின. இந்த ஆட்டம் சமனில் (Tie) முடிவடைந்து, பின்னர்…
-
Karuppu movie: கருப்பு படத்தின் ஆரம்பத்தில் விஜய்க்கு “special thanks”.. தியேட்டரே அதிருது! காரணம் இதுதானா? | Karuppu movie Credits Vijay with Special Thanks – Fans Cheer in Theatres | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Friday, May 15, 2026, 11:36 [IST] <!– –> சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படம் பல மாதங்களாக நீண்டுவந்த பிரச்சனைகளை கடந்து இறுதியாக இன்று வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. ரிலீஸுக்கு முன் ஏற்பட்ட குழப்பங்கள், கடைசி நேர ரத்து, ரசிகர்களின் ஏமாற்றம் என பல திருப்பங்களுக்குப் பிறகு படம் வெளியாகியுள்ள நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல்வர் விஜய்க்கு…
-
கருப்பு படம் பார்க்க வந்த திரிஷா! சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலம்.. தியேட்டரில் நடந்த எதிர்பாராத சம்பவம் | Karuppu movie : Trisha Watches “Karuppu” with Fans – RJ Balaji’s Surprise Visit Turns Theatre Electric | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Friday, May 15, 2026, 11:55 [IST] <!– –> சென்னை: பல தடைகளை தாண்டி இன்று திரையரங்குகளில் வெளியான “கருப்பு” திரைப்படம், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. பல மாதங்களாக பைனான்ஸ் மற்றும் விநியோக பிரச்சனைகளால் தள்ளிப்போன இந்த படம், கடைசியாக ரிலீஸ் உறுதி செய்யப்பட்டும் ஒரு நாள் தாமதமானது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது படம் வெற்றிகரமாக வெளியாகி அந்த ஏமாற்றத்தை உற்சாகமாக…
-

“முதல்வரின் அர்ப்பணிப்பும், தொலைநோக்கு பார்வையும்” – குடும்பத்துடன் விஜய்யை சந்தித்த நடிகை சிம்ரன்! | Actress Simran met Tamil Nadu Chief Minister Vijay along with her family. | actpnews.com
தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்-யை, பிரபல நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, வெள்ளித்திரையில் முத்திரை பதித்தவர் நடிகை சிம்ரன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திரக் கூட்டணி மீண்டும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிம்ரன் தனது எக்ஸ் பதிவில், “பல ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டதற்குப் பிறகு, மதிப்பிற்குரிய…
-

`எங்க வீட்டுல சோலார் செட்அப் இல்ல; பவர் கட் தொடர்பா நான் பேசினது தற்குறித்தனமா?’- மாஸ்டர் மகேந்திரன் | actpnews.com
தமிழகம் கடந்த சில தினங்களாகச் சந்தித்து வரும் பவர்கட் பிரச்னை தொடர்பாக நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசிய சில வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளாக, சமூக ஊடகங்களில் பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “இவ்ளோ நாள் கரன்ட் கட் இல்லாம இருந்தீங்கல்ல, ஒரு ஆறு மாசம் இந்தப் பிரச்னை வந்தா எதிர்கொண்டுட்டு போங்களேன். இல்லைன்னா சோலார் மாதிரியான வேற ஆப்ஷன்களுக்குப் போயிருக்கணும். சூரிய ஒளியில இருந்து கரன்ட் எடுக்கறது எப்படிங்கிறது எனக்குத் தெரியும்’ என்பதுதான், அந்த வீடியோவில் இருக்கும்…
-
Karuppu Twitter Review: கருப்பு படம் எப்படி இருக்கு? அந்த 30 செகண்ட் காட்சி மிரட்டல்.. ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் | Karuppu Twitter Review: That 30-Second Scene Steals the Show, Fans Get Emotional | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Friday, May 15, 2026, 14:10 [IST] <!– –> சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில், ஆர் ஜே பாலாஜி எழுதி இயக்கிய “கருப்பு” திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்திலேயே பல பிரச்சனைகளை சந்தித்த இந்த படம், இறுதியாக வெளியானதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது. கருப்பு ட்விட்டர் ரிவ்யூ…
-
Karuppu Day 1 Box Office:“கருப்பு” முதல் நாள் வசூல் என்ன? லீக்கான தகவல்.. சூர்யாவின் கம்பேக் ஹிட்! | Karuppu movie Day 1 Box Office: Suriya’s Powerful Comeback with ₹20+ Crore Opening | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Saturday, May 16, 2026, 8:21 [IST] <!– –> சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆஃபிஸில் வலுவான தொடக்கத்தை பதிவு செய்துள்ளது. ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படம், ஆரம்பத்தில் மே 14ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தாலும் சில தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பிரச்சனைகள் காரணமாக ஒரு நாள் தாமதமாக வெளியானது. சூர்யாவின் கம்பேக் சூர்யாவுக்கு கடந்த சில…
-
எனக்காக ஓடி வந்த என் நண்பன் கார்த்தி.. அப்பவே அப்படி சொன்னான்! ரவி மோகன் கண்ணீருடன் ஆதங்கம் | Ravi Mohan Gets Emotional: Karthi Came Running for Me… That’s What a True Friend Said | actpnews.com
Cinema oi-V Vasanthi Published: Saturday, May 16, 2026, 16:43 [IST] <!– –> சென்னை: நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை இப்போது கோலிவுட்டையே அதிரவைக்கும் அளவுக்கு பரபரப்பாக மாறியுள்ளது. மனைவி ஆர்த்தி ரவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாடகி கெனிஷாவுடன் அவரின் நட்பு தொடர்பு இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்கியது. இதுவரை எப்போதும் சிரித்த முகத்தோடு, எந்த பிரச்சனையையும் அமைதியாக கையாளும் நபராக…
-
Karuppu Box Office: 2 நாளில் சூர்யாவின் கருப்பு வசூல் எவ்வளவு? பாக்ஸ் ஆபிஸில் கர்ஜனை.. கம்பேக் ஹிட்டான RJ பாலாஜி படம் | Karuppu Day 2 Box Office: Suriya’s Karuppu Roars at the Box Office: Massive ₹66 Crore in Just 2 Days | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Sunday, May 17, 2026, 7:27 [IST] <!– –> சென்னை: சூர்யா நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. ரிலீஸுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த படம், வெளியீட்டில் ஏற்பட்ட சில சிக்கல்களையும் தாண்டி ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுத்து வருவதில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், சூர்யாவின்…
-
Karuppu Box Office: சூர்யாவின் கருப்பு 3 நாட்களில் வசூல்.. ₹120 கோடி கிளப்! அதுவும் நேற்று மட்டும் எவ்வளவு தெரியுமா? | Karuppu 3rd day Box Office: Suriya’s Karuppu Roars Past ₹120 Crore in 3 Days; Massive Box Office Comeback for RJ Balaji Film | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Monday, May 18, 2026, 8:17 [IST] <!– –> சென்னை: சூர்யா ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்த அந்த மிகப்பெரிய கம்பேக் தற்போது நிஜமாகி வருவது போலத் தெரிகிறது. RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நாளுக்கு நாள் மிரட்டலான வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தை மூன்று நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. முதல் நாளில் நல்ல ஓப்பனிங் எடுத்த…
-

“மதுக்கடைகளை இரவு 12 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும்!” – கஞ்சா கருப்பு |”Liquor shops should be allowed to remain open until 12 AM!” – Ganja Karuppu | actpnews.com
கஞ்சா கருப்பு பேசுகையில், “இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், கவிதாலயா சரவணன் அண்ணன் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர் தேனியின் மன்னன். சினிமா உலகின் கடவுளைப் போன்றவர். இந்தப் படத்தின் இயக்குநர் ராம்தேவுக்கு ஒரு தேவை என்றால் அதிகாலை மூன்று மணிக்குத் போன் செய்து பேசுவார். ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பிற்கு வரச் சொன்னார். நானும் நான்கு மணிக்கு அவர் சொன்ன ஒயின் ஷாப்பிற்குச் சென்றேன். கதவு மூடி இருந்தது. யாரும் அங்கு வரவில்லை. நான்…
-
Karuppu: கருப்பு படம் பார்க்க போறீங்களா? இதுதான் கதை! நிறை குறை இவ்வளவு இருக்கு! ஒரு அலசல் | Suriya’s Karuppu Review: Story, Strengths, Weaknesses & Why the Film Is Dividing Audiences | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Monday, May 18, 2026, 8:31 [IST] <!– –> சென்னை: சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள கருப்பு படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. வசூல் ரீதியாக படம் பெரிய வெற்றியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் படம் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? அதே நேரத்தில் சிலர் ஏன் விமர்சிக்கிறார்கள்? படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகு நமக்கு தோன்றிய விஷயங்கள்…
-
Karuppu Day 4 Box Office: கருப்பு படத்தின் 4வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? சூர்யாவின் பாக்ஸ் ஆபீஸ் ருத்ரதாண்டவம் | Karuppu Day 4 Box Office: Suriya’s Karuppu Roars at the Box Office Massive Day 4 Collection Strengthens Comeback | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Tuesday, May 19, 2026, 9:13 [IST] <!– –> சென்னை: சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தினமும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த படம் வெளியீட்டு தாமதம், போட்டி படங்கள், எதிர்பார்ப்புகள் என பல சவால்களை சந்தித்தாலும், தற்போது அந்த எல்லாவற்றையும் தாண்டி வெற்றிப் பாதையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக (Karuppu Day 4 Box Office ) நான்காவது நாள் வசூல்…
-
தமிழ் சினிமாவின் முகம் மாற்றிய பொற்காலம்! முடிசூடா மன்னர்களின் விஸ்வரூபம்! காலத்தை வென்ற 1996 | 1996 Tamil Movies: The Unforgettable Year of Cult Classics and A.R. Rahman Hits | actpnews.com
Cinema oi-Veerakumar Updated: Tuesday, May 19, 2026, 21:43 [IST] <!– –> சென்னை: தமிழ் சினிமா வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், ஒவ்வொரு தசாப்தத்திலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டு ஒட்டுமொத்த திரையுலகின் திசையையே மாற்றியமைத்திருக்கும். அப்படி ஒரு மாயாஜால ஆண்டாக, கால இயந்திரத்தில் பின்னோக்கிச் சென்றால் நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கும் ஒரு வருடமாக 1996-ம் ஆண்டு கம்பீரமாக நிற்கிறது. இன்று நாம் கொண்டாடும் பல உச்ச நட்சத்திரங்களுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல்,…
-

IND vs AFG | கேப்டன் ஷுப்மன் கில் செய்த ஒரு பெரிய தவறு… விலை கொடுத்த இந்திய அணி! | actpnews.com
எனினும், 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால், ஆப்கானிஸ்தான் அணி 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியின் அறிமுக வீரர்களான குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணியில், சிறப்பாக விளையாடிய கேப்டன், 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். இஷான் கிஷன் 34 ரன்களும், கடைசி நேரத்தில் கே.எல்.ராகுல் அதிரடியாக 39 ரன்களும் சேர்த்ததால், 23-வது ஓவரிலேயே இந்திய அணி 7 விக்கெட்…
-
Karuppu Day 5 Box Office: 5 நாளில் பாக்ஸ் ஆபிஸை புரட்டிய ‘கருப்பு’.. எத்தனை கோடி வசூல் தெரியுமா? சூர்யாவின் கம்பேக் | Karuppu Day 5 Box Office: Suriya’s Karuppu Storms Box Office in Massive Comeback with ₹161 Crore Run | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Wednesday, May 20, 2026, 11:43 [IST] <!– –> சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பல ஆண்டுகளாக ஒரு பெரிய கமர்ஷியல் வெற்றிக்காக காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு இந்த படம் சரியான கொண்டாட்டமாக மாறியுள்ளது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு, தற்போது வசூல் எண்ணிக்கைகளிலும் தெளிவாக தெரிந்து…
-
மனம் உடைந்த ரவி மோகன்… விவாகரத்து முடிவுக்கு பிறகு எடுத்த புதிய அதிரடி ஆக்ஷன்! பாராட்டும் ரசிகர்கள் | Ravi Mohan Emotional Breakdown Leads to Major Life Decision After Divorce Battle | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Wednesday, May 20, 2026, 15:50 [IST] <!– –> சென்னை: நடிகர் ரவி மோகன், கடந்த சில நாட்களாக தனது குடும்ப பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து மனம் திறந்து பேசியது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வழக்கமாக அமைதியாக இருக்கும் ரவி மோகன், அந்த சந்திப்பில் கண்கலங்கியபடி பேசிய காட்சிகள்…
-

FIFA உலகக் கோப்பை 2026: ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்! இந்தியாவில் நேரலையில் பார்ப்பது எப்படி? | actpnews.com
Last Updated:Jun 14, 2026 5:21 PM IST இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் 2026 உலகக் கோப்பையின் அனைத்து 104 போட்டிகளையும் தங்களின் மொபைல் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் நேரலையாகக் கண்டுகளிக்கலாம். நெதர்லாந்து, ஜெர்மனி அணிகள் உலகக் கோப்பை 2026 கால்பந்தாட்ட தொடரின் நான்காம் நாள் ஆட்டங்கள் குரூப் ‘இ’ மற்றும் குரூப் ‘எஃப்’ பிரிவுகளில் உள்ள அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான மோதல்களுடன் தொடங்குகின்றன. இந்த நாளின் முதல் ஆட்டத்தில், நான்கு முறை உலக சாம்பியனான…
-
ரஜினிகாந்த் அலையிலும் விஜய் வென்று காட்டிய 1997-வது ஆண்டு! 2 கல்ட் கிளாசிக் படங்கள் ரிலீஸ் | 1997 Tamil Movies List: The Golden Year That Gave Vijay His Biggest Break & Tamil Cinema’s Cult Classics | actpnews.com
Cinema oi-Veerakumar Updated: Wednesday, May 20, 2026, 16:23 [IST] <!– –> சென்னை: காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருந்தாலும், சில குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டும் வரலாற்றில் தனக்கான நிரந்தர சிம்மாசனத்தை அமைத்துக்கொண்டு காலத்திற்கும் கம்பீரமாக வீற்றிருக்கும். தமிழ் சினிமா வரலாற்றில் 1996-ம் ஆண்டு எத்தனையோ புதுமைகளுக்கும், பிரம்மாண்டங்களுக்கும், முன்னணி நடிகர்களின் அஸ்திவாரங்களுக்கும் வித்திட்டது என்பதை நாம் அறிவோம். அந்த 1996-ன் மாயாஜாலம் அத்தோடு முடிந்துவிடவில்லை; அதன் நீட்சியாகவும், திரைக்காவியங்களைச் சுமந்து வந்த மற்றொரு ஏறுமுகமான…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
gokkasten casino in Stede broec klarna
nieuwe locatie casino groningen Here is my web blog :: blackjack varianten (Branden)
casas de apostas bitcoins My blog post :: aposta legal guia (https://Spinheiromarketing.Com.br/)
Beste Gokken met paysafecard in oud beijerland
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports










beste Rad van Fortuin multiwheel roulette