திமுகவின் அடுத்த கூட்டணி அவுட்..? தவெகவுடன் இணைகிறாரா வைகோ? - Kumudam

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், இது பாஜகவிற்கு எதிரான கூட்டணி… இது மதசார்பற்ற கூட்டணி… இந்த கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது .. என்று ஏறும் மேடைகளிலெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதும், திமுகவின் கூட்டணிக் கூடாரம் காலியாகத் தொடங்கியதே ஸ்டாலினுக்கு பெருத்த அடியாக அமைந்தது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை பெற முடியவில்லை என்பதால் மக்கள் தீர்ப்பை மதித்து தான் திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்கிறோம் என்று கூறி விசிக, சிபிஐ, சிபிஐஎம் ஆகிய கட்சிகள் தெரிவித்தன. ஆனால், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவே கூறின. அடுத்தடுத்த நாட்கள் அவர்களின் நிலைப்பாடானது திமுகவிற்கு எதிராக இருந்ததாகவும், திமுக – அதிமுக இடையே ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடந்ததால் அதனை தடுப்பதற்கே தவெகவிற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறியதால் மக்கள் குழப்பம் அடைந்தனர்.

இதனால் திமுக மீது விமர்சனங்கள் அதிகமாகின. எங்கள் கூட்டணியை விட்டுக்கொடுத்துதான் தவெக ஆட்சி அமைக்கச் சொன்னோம் என்று கூறிவிட்டு, மறைமுகமாக அதிமுகவுடன் கைக்கோர்க்க திமுக தயாராகியது அரசியல் குற்றம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மற்றுமொரு கூட்டணி வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமே திமுக கூட்டணியில் இருந்து  வெளியேறி, தவெகவுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக – மதிமுக இடையே சிக்கல் இருந்துவருகின்றது. துரை வைகோவிற்கும் திமுக சீனியர்களுக்கும் இடையிலான மோதலால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பெரும் பிரச்னைகள் வெடித்தன. அதோடு, இந்த சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக நின்றதால், மதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

மதிமுக இந்த தேர்தலில் மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி உள்ளிட்ட 4 தொகுதிகளில் போட்டியிட்டது. நான்கு தொகுதிகளிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இவற்றுள் சீர்காழி மற்றும் கடையநல்லூர் 2 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கட்சியின் நகர்வுகள் குறித்தும், அடுத்த கட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் பட்சத்தில் தவெகவுடன் கூட்டணி வைக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Source link


  1. AgustinFup Avatar
    AgustinFup

    Ищете интересными событиями? Загляните на https://narodna.com.ua, здесь собраны статьи на интересующие темы.

  2. otvetstvennoe hranenie 758 Avatar

    Доверьте складу удобное услуги складского помещения без аренды собственного склада. Складское хранение позволяет организовать хранение партий разного объема. В складском комплексе размещают коммерческие грузы. При необходимости могут выполняться упаковка. Для производителя подобное решение помогает упростить работу с запасами.

  3. Edmondcrurf Avatar
    Edmondcrurf

    Разберитесь при исследовании кракен ссылка с учетом вопросов безопасности и законодательства. Подобные материалы рассматривают риски мошенничества.

  4. karnizi dlya shtor 176 Avatar

    Підбираючи підходящий магазини де купити карнизи для штор для квартири. Краще заздалегідь зіставити спосіб кріплення. На вибір доступні стельові та настінні конструкції. Можна вибрати модель із зручним кріпленням. Погляньте матеріали і замовте вподобане рішення. Такий підхід доповнить інтер’єр.

  5. KennethCheex Avatar
    KennethCheex

    Откройте для себя игровой формат пин ап и выбирайте подходящие игры. Выберите понравившийся слот и начните игровой сеанс. В разделе развлечений представлены слоты и другие форматы. Ищете подходящий формат? Переходите к игре. Играйте ответственно и контролируйте время и расходы.

  6. zona 188 Avatar

    Включайте увлекательные zona фильмы онлайн с удобным просмотром. В онлайн-коллекции доступны отечественные фильмы. Открывайте любимые картины по году выхода. Любители фэнтези смогут подобрать кино по вкусу. После рабочего дня посмотрите любимый проект. Пересматривайте любимые фильмы на подходящем устройстве. Удобный каталог поможет быстро найти кино для вечернего просмотра.

  7. igrovoy kompyuter 999 Avatar

    Выгодно не выходя из дома https://igrovoy-kompyuter-msk.ru для развлечений. В магазине можно найти готовые сборки. Подбирайте сборку для любимых игр. Сравнивая модели смотрите на оперативную память. Для современных проектов важны быстрый накопитель. Оформляйте покупку онлайн и оформляйте доставку по нужному адресу.

  8. MatthewRes Avatar
    MatthewRes

    A useful health portal healthfare about health, proper nutrition, and everyday well-being. Readers can find relevant articles on balanced nutrition, along with everyday wellness tips. Additional content includes useful product guides. Particular focus is placed on healthy habits, nutrition and food choices, daily activity, wellness routines, and general wellness.

  9. Josephjew Avatar

    Pamiętam pierwsze założenie gogli i to wrażenie, że telewizor nagle zniknął. Zanurzenie w grach na PS5 z goglami VR jest tak mocne, że o kanapie i padzie szybko się zapomina. Jeśli marzysz o VR, a masz tylko Xboxa, to i tak zostaje ci komputer ze SteamVR albo gogle autonomiczne. Kartonowe gogle to dobry sposób, żeby sprawdzić, czy VR ci leży, zanim wydasz większe pieniądze. Strzelanki VR na PC wciągnęły mnie tak, jak nigdy żadna gra na klawiaturze i myszy. Najdroższe gogle dają śledzenie rąk i całego pomieszczenia oraz wyraźniejszy obraz, ale nie każdy z tego korzysta. Dzieciom dałbym gogle tylko na krótko i tylko wtedy, gdy ktoś dorosły siedzi obok. W goglach typu Cardboard start sprowadza się do włożenia telefonu i uruchomienia aplikacji. Jak używać okularów VR bez zdejmowania przez tydzień, zobaczycie w tej relacji: https://mixed.de/dieser-mann-war-eine-woche-am-stueck-in-der-virtual-reality/. Miejsce w rankingu znaczy mniej niż to, na czym grasz na co dzień, i pod to dobrałem swoje gogle.

  10. StevenMig Avatar
    StevenMig

    Mailbox supply stays predictable when you buy outlook accounts in the quantities your registration plan actually calls for. NPPR Team Shop lists Outlook and Hotmail inboxes by creation date, registration geo and IMAP or POP status, so a buyer sorting profiles for European traffic knows exactly what lands in the order file. Replacement conditions cover dead logins reported inside the stated window, and the support chat answers bulk questions before payment rather than after.

  11. motoua Avatar

    Екіпірування знайдеться і для спокійної їзди по місту, і для бездоріжжя. Мастила і фільтри беру лише оригінальні, бо підробка шкодить двигуну більше за будь-які навантаження. Якось замовив сальники вилки навмання, а потім довелося міняти на потрібні. Порівнював вартість комплекту гуми в кількох магазинах, і найвигідніше вийшло саме тут. Менеджери добре знають техніку – підказали заміну, коли потрібної деталі не виявилося. Реєстрація не обов’язкова, тому замовлення займає буквально хвилину. Дрібні запчастини перемотують плівкою, тож усередині нічого не бовтається. Повертаюся сюди не вперше, бо про наявність і терміни кажуть чесно, без вигадок. У магазині запчастин для мотоциклів головне – зручний підбір, а не красива обгортка. Перед покупкою уточнюю термін гарантії, щоб потім не було сюрпризів.

  12. GlennSYDAY Avatar
    GlennSYDAY

    Лучший выбор дня: https://dostavka-stroy.ru

  13. Michaelvig Avatar
    Michaelvig

    Читать статью полностью: https://stroi-max.ru

  14. tovary dlya ohoty 204 Avatar

    Увлекаешься охотой? магазин товаров для охоты предоставляет большой ассортимент для охоты, путешествий и outdoor-активностей. В ассортименте представлены охотничья экипировка, одежда, обувь, оптические приборы, дополнительные принадлежности и туристическое снаряжение. Выбирайте подходящие товары, сравнивайте характеристики и заказывайте необходимые товары. Большой ассортимент поможет собрать комплект для охоты или отдыха на природе.

  15. PatrickAbole Avatar
    PatrickAbole

    Нужно иптытание средств измерений? утверждение типа средств измерений гост организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в Госреестр. Сопровождение процедуры на всех этапах с учетом требований законодательства.

  16. utverzhdenie tipa sredstv izmereniy 835 Avatar

    Нужно иптытание средств измерений? утверждение типа средств измерений организации организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в Госреестр. Сопровождение процедуры на всех этапах с учетом требований законодательства.

  17. motoshop Avatar

    Спершу варто переглянути весь розділ, бо потрібна деталь часто ховається серед схожих. Колодки відходили цілий сезон активної їзди, і гальма досі тримають упевнено. Шолом підбирають за обхватом голови, а не за звичним розміром одягу. Якщо ловити акції, пристойне екіпірування виходить дешевше, ніж здається на перший погляд. Уточнював у листуванні, який розмір черепахи брати, і отримав чітку пораду замість відписки. Кошик зберігає вибране, тому обдумати замовлення можна і наступного дня. Конкретну службу доставки чи оплату на картку вказуєш у коментарі до замовлення. Магазин із тих, куди спокійно повертаєшся по наступну запчастину. Дрібні мотозапчастини в інтернеті вибираю там, де є [url=https://zapchasti-na-motocikl.dp.ua]каталог за моделями[/url] і зрозумілий пошук. Економія на витратниках зазвичай закінчується позаплановим візитом у сервіс.

  18. tovary dlya ohoty 840 Avatar

    Ищете товары для охоты? охотничий магазин в петербурге предоставляет разнообразный выбор для охоты и отдыха на природе. На сайте представлены экипировка для охоты, удобная одежда, охотничья обувь, оптические приборы, дополнительные принадлежности и снаряжение для походов. Изучайте каталог и выбирайте экипировку, ориентируйтесь на свои задачи и заказывайте необходимые товары. Большой ассортимент поможет собрать комплект для охоты или отдыха на природе.

  19. printer kyocera 535 Avatar

    цветной лазерный принтер kyocera лазерный принтер kyocera

  20. KevinNus Avatar
    KevinNus

    доктор хаус бесплатно в хорошем качестве доктор хаус смотреть бесплатно в хорошем

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Лечение подбирается индивидуально после медицинской оценки. Врач учитывает продолжительность запоя, количество выпитого спиртного, возраст человека, имеющиеся хронические заболевания, ранее проведенное…

  2. Подробнее ответы анализируются непосредственно врачом. Консультант может собрать первичные данные, однако постановки диагноза и лечебной схемы по переписке недостаточно. Бесплатная…

  3. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Подробнее – [url=https://kapelnitsa-na-domu-v-moskwe2.ru/]капельница на дому цена[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed