Author: Sanjuthra
-

IND vs AFG | கேப்டன் ஷுப்மன் கில் செய்த ஒரு பெரிய தவறு… விலை கொடுத்த இந்திய அணி! | actpnews.com
எனினும், 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால், ஆப்கானிஸ்தான் அணி 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியின் அறிமுக வீரர்களான குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணியில், சிறப்பாக விளையாடிய கேப்டன், 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். இஷான் கிஷன் 34 ரன்களும், கடைசி நேரத்தில் கே.எல்.ராகுல் அதிரடியாக 39 ரன்களும் சேர்த்ததால், 23-வது ஓவரிலேயே இந்திய அணி 7 விக்கெட்…
-
Karuppu Day 5 Box Office: 5 நாளில் பாக்ஸ் ஆபிஸை புரட்டிய ‘கருப்பு’.. எத்தனை கோடி வசூல் தெரியுமா? சூர்யாவின் கம்பேக் | Karuppu Day 5 Box Office: Suriya’s Karuppu Storms Box Office in Massive Comeback with ₹161 Crore Run | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Wednesday, May 20, 2026, 11:43 [IST] <!– –> சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பல ஆண்டுகளாக ஒரு பெரிய கமர்ஷியல் வெற்றிக்காக காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு இந்த படம் சரியான கொண்டாட்டமாக மாறியுள்ளது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு, தற்போது வசூல் எண்ணிக்கைகளிலும் தெளிவாக தெரிந்து…
-
மனம் உடைந்த ரவி மோகன்… விவாகரத்து முடிவுக்கு பிறகு எடுத்த புதிய அதிரடி ஆக்ஷன்! பாராட்டும் ரசிகர்கள் | Ravi Mohan Emotional Breakdown Leads to Major Life Decision After Divorce Battle | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Wednesday, May 20, 2026, 15:50 [IST] <!– –> சென்னை: நடிகர் ரவி மோகன், கடந்த சில நாட்களாக தனது குடும்ப பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து மனம் திறந்து பேசியது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வழக்கமாக அமைதியாக இருக்கும் ரவி மோகன், அந்த சந்திப்பில் கண்கலங்கியபடி பேசிய காட்சிகள்…
-

FIFA உலகக் கோப்பை 2026: ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்! இந்தியாவில் நேரலையில் பார்ப்பது எப்படி? | actpnews.com
Last Updated:Jun 14, 2026 5:21 PM IST இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் 2026 உலகக் கோப்பையின் அனைத்து 104 போட்டிகளையும் தங்களின் மொபைல் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் நேரலையாகக் கண்டுகளிக்கலாம். நெதர்லாந்து, ஜெர்மனி அணிகள் உலகக் கோப்பை 2026 கால்பந்தாட்ட தொடரின் நான்காம் நாள் ஆட்டங்கள் குரூப் ‘இ’ மற்றும் குரூப் ‘எஃப்’ பிரிவுகளில் உள்ள அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான மோதல்களுடன் தொடங்குகின்றன. இந்த நாளின் முதல் ஆட்டத்தில், நான்கு முறை உலக சாம்பியனான…
-
ரஜினிகாந்த் அலையிலும் விஜய் வென்று காட்டிய 1997-வது ஆண்டு! 2 கல்ட் கிளாசிக் படங்கள் ரிலீஸ் | 1997 Tamil Movies List: The Golden Year That Gave Vijay His Biggest Break & Tamil Cinema’s Cult Classics | actpnews.com
Cinema oi-Veerakumar Updated: Wednesday, May 20, 2026, 16:23 [IST] <!– –> சென்னை: காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருந்தாலும், சில குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டும் வரலாற்றில் தனக்கான நிரந்தர சிம்மாசனத்தை அமைத்துக்கொண்டு காலத்திற்கும் கம்பீரமாக வீற்றிருக்கும். தமிழ் சினிமா வரலாற்றில் 1996-ம் ஆண்டு எத்தனையோ புதுமைகளுக்கும், பிரம்மாண்டங்களுக்கும், முன்னணி நடிகர்களின் அஸ்திவாரங்களுக்கும் வித்திட்டது என்பதை நாம் அறிவோம். அந்த 1996-ன் மாயாஜாலம் அத்தோடு முடிந்துவிடவில்லை; அதன் நீட்சியாகவும், திரைக்காவியங்களைச் சுமந்து வந்த மற்றொரு ஏறுமுகமான…
-
Karuppu day 6 box office: தள்ளிப்போன ரிலீஸ்… ஆனா வசூலில் ருத்ரதாண்டவம்! 6 நாளில் கருப்பு செய்த மாஸ் சாதனை | Karuppu day 6 box office: Delayed Release, But Massive Box Office Storm! Suriya’s Karuppu Roars Past Huge Milestone in 6 Days | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Thursday, May 21, 2026, 10:23 [IST] <!– –> சென்னை: சூர்யா ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்த ஒரு முழுமையான தியேட்டர் வெற்றி தற்போது கருப்பு திரைப்படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. சமீப காலமாக சூர்யாவின் படங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறாமல் இருந்த நிலையில், இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பமாக மாறியிருக்கிறது. வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய கருப்பு, தற்போது…
-

பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய மகளிரணி: உலகக்கோப்பை மேட்ச்சில் 64 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி! | actpnews.com
Last Updated:Jun 14, 2026 10:48 PM IST ஆல் ரவுண்டர் தீப்தி சர்மாவின் சுழற்பந்துவீச்சு தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்திய அணி ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் விறுவிறுப்பான 6-வது லீக் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6…
-
திரிஷ்யம் 3 எப்படி இருக்கு? கதை இதுதான்… ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது | Drishyam 3 Review : How Is Drishyam 3? Story Revealed… Blue Sattai Maran’s Review Leaves Fans Shocked | actpnews.com
Cinema oi-V Vasanthi Published: Friday, May 22, 2026, 9:42 [IST] <!– –> சென்னை: மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரிஷ்யம் 3 தற்போது ரசிகர்களிடையே பெரிய விவாதமாக மாறியுள்ளது. திரிஷ்யம் என்றாலே சஸ்பென்ஸ், திடீர் திருப்பங்கள், ஜார்ஜ்குட்டியின் புத்திசாலித்தனமான திட்டங்கள் என்று ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் நிலையில், மூன்றாம் பாகம் அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ததா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்குக் காரணம் பிரபல…
-
Karuppu box office: “7 நாளில் சூர்யா செய்த சம்பவம்! கருப்பு வசூலை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டம்!” ஆட்டம் ஆரம்பம் | Karuppu box office day 7: Suriya’s Karuppu Creates Box Office StormMassive 1-Week Collection Stuns Fans | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Friday, May 22, 2026, 11:32 [IST] <!– –> சென்னை: நடிகர் சூர்யா நீண்ட காலமாக ஒரு மிகப்பெரிய தியேட்டர் வெற்றிக்காக காத்திருந்தார் என்றே சொல்லலாம். நல்ல கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள், தரமான முயற்சிகள் என தொடர்ந்து முயற்சி செய்து வந்தாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிலான கமர்ஷியல் வெற்றி மட்டும் அவரை பல ஆண்டுகளாக தவிர்த்துக் கொண்டே இருந்தது. அந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது தற்போது வெளியாகி பாக்ஸ் ஆபீஸில்…
-
மேன் ஆப் தி மேட்ச் டாப் ஸ்டார் பிரசாந்த்! காலத்தை வென்ற 1998-ம் ஆண்டு தமிழ் திரைப்படங்கள்! | 1998 Tamil Movies List: The Undisputed Era of ‘Top Star’ Prashanth and Cult Blockbusters | actpnews.com
Cinema oi-Veerakumar Updated: Friday, May 22, 2026, 14:17 [IST] <!– –> சென்னை: தமிழ் சினிமா வரலாற்றின் பொக்கிஷப் பக்கங்களைப் புரட்டும்போது, 1996 மற்றும் 1997-ம் ஆண்டுகள் எத்தனையோ புதுமைகளுக்கும், கல்ட் கிளாசிக் படங்களுக்கும் வித்திட்டன என்பதைப் பார்த்தோம். ஆனால், அந்த வரிசையில் 1998-ம் ஆண்டு என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரம்மாண்டமான பரிமாணத்தைத் தமிழ் சினிமாவுக்கு வழங்கியது. காதல், நட்பு, அதிரடி, குடும்பம், முழுநீள நகைச்சுவை எனப் பல ஜானர்களில் படங்கள் வெளியாகி…
-
ஒரே ஆபாசம்.. ஓடிடியில் வெளியானது சென்சார் செய்யாத ‘துரந்தர்: ரா அண்ட் அன்டெகா’ வெர்ஷன்! | Dhurandhar: Raw And Undekha Review – Uncut Version Explored on Netflix & JioHotstar | actpnews.com
Cinema oi-Oneindia Staff Updated: Friday, May 22, 2026, 18:51 [IST] <!– –> சென்னை: 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி, ஆக்ஷன் சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ (Dhurandhar) திரைப்படம், தற்போது புதிய வடிவில் ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது. ஆதித்யா தார் இயக்கத்தில் அரசியல் மற்றும் வன்முறை கலந்த கதைக் களத்தைக் கொண்டிருந்த இப்படம், தணிக்கை செய்யப்பட்டே திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், தற்போது ‘துரந்தர்: ரா…
-
8வது நாளிலும் கருப்பு மாஸ்… சூர்யாவின் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை இன்னும் ஓயல! அதுவும் எத்தனை கோடி கலெக்ஷன் தெரியுமா? | Karuppu box office day 8: Karuppu Continues Box Office Rampage on Day 8! Suriya’s Collection Hunt Shows No Signs of Slowing | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Saturday, May 23, 2026, 12:00 [IST] <!– –> சென்னை: சூர்யா ஹீரோவாகவும், திரிஷா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் கருப்பு திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல், வசூலிலும் அசத்தி வருகிறது. கருப்பு படம் பின்னணி நடிகராகவும், கதாசிரியராகவும், இயக்குநராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை…
-

Disclosure Day Review: ஏலியன்ஸ் குறித்த ரகசியங்களை வெளிக்கொண்டு வருகிறாரா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்? | Disclosure Day Review: Steven Spielberg’s Aliens & UFO Secrets Thriller with Emily Blunt | actpnews.com
சயின்ஸ் பிக்ஷன் – ஏலியன்ஸ் காம்போவில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படம் என்றாலே அதற்கு எனத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஏலியன்கள் குறித்து அவர் எடுத்த ‘Close Encounters of the Third Kind’, ‘E.T. (Extra Terrestrial), ‘War of the Worlds’ என அனைத்துமே இன்றுவரை கிளாசிக்காகக் கொண்டாடப்படுகின்றன. அப்படிப்பட்ட தன் ஃபேவரைட் ஜானருக்குள் மீண்டும் நுழைந்திருக்கிறார் ஸ்பீல்பெர்க்! உலகமே மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சத்திலிருக்க, ‘வார்டெக்ஸ்’ (Wartex) என்ற நிறுவனத்தின் ரகசிய, பாதுகாக்கப்பட்ட…
-
சூர்யாவின் கருப்பு பட வெற்றிக்காக இப்படியும் செய்வாரா? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த பிரம்மாண்ட காணிக்கை | For Karuppu’s Success, RJ Balaji Did THIS? Director’s Grand Temple Offering Goes Viral | actpnews.com
Cinema oi-V Vasanthi Updated: Sunday, May 24, 2026, 13:57 [IST] <!– –> சென்னை: சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வரும் ‘கருப்பு’ படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் அசத்தி வருகிறது. ரசிகர்களிடையே மாஸ் வரவேற்பைப் பெற்ற இந்த படம், சூர்யாவின் கம்பேக் ஹிட்டாக மட்டுமல்லாமல், 2026-ம் ஆண்டின் முக்கியமான தமிழ் வெற்றி படங்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. சமீபத்திய கணக்குகளின்படி ₹217 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.…
-
60 வயதிலும் ஆசை வரும்.. நடிகர் அமீர்கான் 61 வயதில் 3வது திருமணம்.. யார் இந்த 47 வயது காதலி கவுரி? | Aamir Khan Marriage: 61 year old actor to marry Gauri Spratt on July 5 | actpnews.com
Cinema oi-Nantha Kumar R Updated: Wednesday, June 3, 2026, 19:14 [IST] <!– –> டெல்லி: பாலிவுட்டில் பிரபலமான முன்னணி நடிகர் அமீர்கான் தனது 61வது வயதில் தனது காதலியான கவுரி ஸ்ப்ராட்டை ஜூலை 5ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். இது அமீர் கானுக்கு 3வது திருமணமாகும். இந்நிலையில் தான் அவர் கரம்பிடிக்கும் காதலி கவுரி ஸ்ப்ராட்டின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். இவருக்கு இப்போது…
-

“உண்மையான வாழ்க்கை இனிமேல்தான் ஆரம்பம் நண்பா!” – கேன் வில்லியம்சனின் ஓய்வுக்கு கோலி உருக்கமான வாழ்த்து! | actpnews.com
Last Updated:Jun 12, 2026 9:04 PM IST ஒட்டுமொத்தமாக 378 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன், 19,346 ரன்களைக் குவித்துள்ளார் விராட் கோலி – கேன் வில்லியம்சன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது நெருங்கிய நண்பரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, வில்லியம்சனுக்கு நெகிழ்ச்சியான மற்றும் உணர்வுப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் விராட் கோலியும், கேன் வில்லியம்சனும் மைதானத்தில் கடுமையான…
-

’10 வயதில் சதம்’ – அண்ணன் வைபவ் வழியில் மிரட்ட வரும் அடுத்த சூறாவளி ஆசீர்வாத் சூர்யவன்ஷி! | actpnews.com
அண்ணன் வைபவ் எப்படி பந்துவீச்சாளர்களை இரக்கமின்றி ஆக்ரோஷமாக எதிர்கொள்வாரோ, அதே பாணியைத்தான் தம்பி ஆசீர்வாத்தும் கையில் எடுத்துள்ளார். இருவருக்குமே களத்தில் தற்காப்பு ஆட்டத்தை விட, முதல் பந்திலிருந்தே அதிரடியாக மட்டையைச் சுழற்றி ஆதிக்கம் செலுத்துவதுதான் மிகவும் பிடிக்கும். அண்ணனின் ஆட்டத்தை நேரில் பார்த்து வளர்ந்ததால், அதே போன்றதொரு வெறியோடு சிறு வயதிலேயே தீவிர கிரிக்கெட் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் ஆசீர்வாத். ஆசீர்வாத்தின் இந்த முதல் சதத்தின் புகைப்படங்கள், ஸ்கோர்கார்டை அவரது மூத்த சகோதரர் உஜ்வால் சமூக…
-

ஃபிஃபா உலகக் கோப்பை…. செக் குடியரசு அணியை வீழ்த்தி தென் கொரியா த்ரில் வெற்றி! | actpnews.com
Last Updated:Jun 12, 2026 9:53 PM IST FIFA WC | மெக்சிகோவின் குவாதலஜராவில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஏ பிரிவு ஆட்டத்தில் தென் கொரியா, செக் குடியரசு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. News18 FIFA கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் செக் குடியரசு அணியை வீழ்த்தி தென் கொரியா த்ரில் வெற்றி பெற்றது. கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில்…
-

“அப்போ நாங்க காதலிச்சுட்டு இருந்த சமயம்!” – ஜெயராம் |actor-jayaram-love-story-shooting-incident-interview | actpnews.com
நடிகர் ஜெயராம், “என்னுடைய மனைவியும், மறைந்த நடிகர் ஸ்ரீனிவாசனும் சேர்ந்து நடித்த படத்தை நான் அடிக்கடி பார்ப்பேன். அந்தப் படத்தின் பெயர் ‘வடக்கு நோக்கி யந்திரம்’. ‘பஞ்சதந்திரம்’ போல அந்தப் படமும் நல்ல நகைச்சுவை அம்சங்களோடு இருக்கும். சோர்வடையும் சமயங்களில் அந்தப் படத்தை நான் போட்டுப் பார்ப்பேன். அந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளங்களுக்கு நான் யாருக்கும் தெரியாமல் போய் என் மனைவியைச் சந்திப்பேன். அப்போ நாங்க காதலிச்சுட்டு இருந்த சமயம். ஸ்ரீனிவாசன்கிட்ட மட்டும் சொல்லிட்டு படப்பிடிப்புத் தளத்துக்கு…
-

“‘தீனா’ படத்தை கைவிட்டுவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன்!” – ஏ.ஆர். முருகதாஸ் |”I had decided to drop the movie ‘Dheena’!” – A.R. Murugadoss | actpnews.com
அதேபோல் இன்னொரு சம்பவமும் நடந்தது. என்னுடைய முதல் படமான ‘தீனா’ தொடங்கிய போது, முதல் படம் என்பதால் எனக்குள் சில குழப்பங்களும், படம் சரியாக வருமா என்ற பயமும் இருந்தது. அந்த பயத்தின் காரணமாக, இரண்டு நாட்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு, இந்தப் படத்தையே கைவிட்டுவிடலாம் என்று கூட நான் ஒரு கட்டத்தில் முடிவு செய்திருந்தேன். மனம் முழுக்கக் குழப்பத்தோடு ஒரு ரிசப்ஷனில் அமர்ந்திருந்த போது, தற்செயலாகச் சசி சாரைப் பார்த்தேன். அவர் எனக்கு வாழ்த்துகள் சொன்னார்.…
-

Nooru Saami: "'உன்னை பார்க்கும்போது ரவுடி மாதிரி தெரிஞ்ச'னு சசி சார் சொன்னார்!" – பா. ரஞ்சித் | actpnews.com
இயக்குநர் சசி இயக்கியிருக்கும் ‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் தொடர்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். நூறு சாமி இந்த நிகழ்வில் பா. ரஞ்சித் பேசுகையில், “எனக்கு ‘நூறு சாமி’ திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. அதோடு இயக்குநர் சசி…
-

‘நியூசிலாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது..!’- ஓய்வை அறிவித்த கேன் வில்லியம்சன் | actpnews.com
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஓய்வு குறித்து பேசியிருக்கும் கேன் வில்லியம்சன், ” சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன் என்ற இந்த முடிவை எடுப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது. கேன் வில்லியம்சன் இத்தனை வருடங்களாக எனக்கு பக்கபலமாக இருந்த என் குடும்பத்தினர், சக வீரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எனது…
-

Nooru Saami: "'பிச்சைக்காரன் படத்தை நீ பார்த்திடாத, அவ்வளவு நல்ல படம் இல்லை'னு சொன்னார்!" – மிஷ்கின் | actpnews.com
இயக்குநர் சசி இயக்கியிருக்கும் ‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் தொடர்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். நூறு சாமி இந்த நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின், “நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில், ஒரு சாமி இயக்குநர் சசி. சினிமாவில்…
-

“தென்னாப்பிரிக்க அணியில் இப்படிப்பட்ட ஓர் இளம் வீரர் இல்லை.!” – சூர்யவன்ஷியை புகழ்ந்த டேல் ஸ்டேயின் | actpnews.com
தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டேயின் இந்திய இளம் வீரர் சூர்யவன்ஷியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயது இளம் வீரரான சூர்யவன்ஷி, தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். வைபவ் சூர்யவன்ஷி இந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதங்கள் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார். ஐபிஎல்லில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய…
-

கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதமைமைச்சர் விஜய் சாமி தரிசனம் ஏன்?
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்தார். தனது 3 நாள் டெல்லி பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அவரது வருகையையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லி பயணத்தை முடித்துவிட்டு மங்களூரு சென்ற முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றார். கோவில் வளாகத்தை…
-

துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா மரணம்… அறுவை சிகிச்சை நடந்த நிலையில் சோகம்! | actpnews.com
Last Updated:Jun 12, 2026 9:58 PM IST Jaspal Rana Death | 1994 முதல் 2006 வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 9 தங்கம் உள்பட 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். News18 துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த ஜஸ்பால் ராணா காலமானார். அவருக்கு வயது 49. 1994 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜஸ்பால்…
-

காவிரியில் நீர் திறப்பு இல்லை – டெல்டாவை வறட்சி பகுதியாக அறிவிக்க அன்புமணி கோரிக்கை
குறுவை பயிருக்கு காவிரியில் நீர் திறக்கப்படவில்லை: டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் நடைமுறை இந்த ஆண்டு பின்பற்றப்படாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இதையடுத்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா…
-

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் – படமாக பாஸாகிறதா? | Double Occupancy Review: Tamil Movie With Unique Male-Female Gender Switch Story – Does It Work? | actpnews.com
பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் – வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்த சில நிமிடங்களில் குழந்தை இறந்துபோகவே, மீண்டும் கடவுளிடம் முறையிடுகிறார். அப்போது கடவுள் தோன்றி அருள்தரக் குழந்தை உயிர்பெறுகிறது. ஆனால், பெண் குழந்தையாக உயிர்பெறுகிறது. எனவே காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல்…
-

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா? | actpnews.com
தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்குச் செல்கிறார். வெளிநாட்டு வேலை பணத்தை ஈட்டிக் கொடுத்தாலும் யூசுஃப் கானுக்கு கைத்தறித் தொழிலைக் கைவிடுவதில் விருப்பமில்லை. இதற்கு அடுத்த தலைமுறையான யூசுஃப் கானின் மகன் அபு தாஹிரையும் (ஈஷா), சுற்றி இருப்பவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பும் பேச்சை எடுக்கிறார்கள். Habeebi Review | ஹபீபி விமர்சனம்…
-

‘துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி’- பாரதிராஜா மனைவி சந்திர லீலா|The wife of Bharathiraja, Chandraleela, a statement thanking everyone | actpnews.com
இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பாரதிராஜாவின் மனைவி சந்திர லீலா துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எனது கணவர் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் ஜூன் 10 அன்று காலமான…
-

பாரதிராஜா: “உன் குழியில் தள்ளப்பட்ட பச்சை மண்ணிலிருந்து…” – கவிஞர் வைரமுத்துவின் பதிவு! | Vairamuthu has posted about the state honors conferred upon director Bharathiraja. | actpnews.com
இயக்குநர் இமயம் பாராதிராஜா மறைந்த நிலையில், அவரின் உடல் அவரின் சொந்த கிராமத்தில் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து தன் எக்ஸ் பக்கத்தில், “பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டார் பாரதிராஜா 83 ஆண்டுகளுக்கு முன்னே தமிழர்கள் பெற்ற ஒரு புதையலைக் குழிதோண்டி மீண்டும் புதைத்துவிட்டோம் பூமிக்குள் வைரமுத்து மேற்குத்தொடர்ச்சி மலைகளே கள்ளிக்காடே கரடே நதியே பச்சைத் தாவரங்களே பாடும் பறவைகளே வைகை அணைமீது மோதும் வருசநாட்டுச் காற்றே உங்கள்…
-

`எண்களுக்குள் 2026 உலகக்கோப்பை’ – 1248 வீரர்கள், புதிய அணிகள்! தலைசுற்ற வைக்கும் புள்ளிவிவரங்கள்! | actpnews.com
கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான ஃபிஃபா உலகக்கோப்பை, இந்த முறை வரலாறு காணாத பிரமாண்டத்துடன் அரங்கேற உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 உலகக்கோப்பை,இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இதுவரை இல்லாத வகையில் 48 அணிகள், 104 போட்டிகள், 1248 வீரர்கள் என புள்ளிவிவரங்கள் அனைத்தும் இந்தத் தொடர் எவ்வளவு பெரியது என்பதைப் பறைசாற்றுகின்றன. பல புதிய அணிகளின் அறிமுகம், உடையப்போகும் சாதனைகள் என இந்த உலகக்கோப்பை ஒரு புள்ளிவிவரப்…
-

What To Watch: 'கருப்பு', 'டபுள் ஆக்குபன்சி', ஹபீபி' – இந்த வார ரிலீஸ்கள் என்னென்ன? | actpnews.com
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள். டபுள் ஆக்குபென்சி – தமிழ் குஷ்பு தயாரிப்பில், அறிமுக இயக்குநரான அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மூன்றாம் கண் – தமிழ் சகோ கணேசன் எழுதி இயக்கியிருக்கும் ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஜான்…
-

சாம்பியன் அணிக்கு ரூ. 477 கோடி.. உலகக் கோப்பை கால்பந்து பரிசுத் தொகை பட்டியல்! | actpnews.com
Last Updated:Jun 10, 2026 7:21 PM IST அனைத்து லீக் போட்டிகளிலும் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறும் ஒரு அணி கூட குறைந்தபட்சம் 10.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.100.2 கோடி) தொகையை உறுதியாகப் பெற்றுச் செல்ல முடியும் உலகக்கோப்பை கால்பந்தாட்டம் கால்பந்து வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2022 கத்தார் உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது, இந்த முறை பரிசுக்கான…
-

கடைசி இடத்தைப் பிடித்தால் கூட ரூ. 87 கோடியா? கிரிக்கெட் பட்ஜெட்டை தூக்கி சாப்பிட்ட உலகக்கோப்பை கால்பந்தாட்ட பரிசுத்தொகை! | actpnews.com
Last Updated:Jun 11, 2026 5:35 PM IST ஃபிஃபா 2026 உலகக் கோப்பையின் மொத்தப் பரிசுப் பணத்தைக் கொண்டு, சுமார் 65 டி20 உலகக் கோப்பைத் தொடர்களை நடத்தி முடித்துவிடலாம். கால்பந்து vs கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) ஜூன் 11 முதல் தொடங்கவுள்ள நிலையில், இந்த முறை அது முன்னெப்போதையும் விட மிகப் பிரம்மாண்டமாக அமையவுள்ளது. இம்முறை வரலாற்றிலேயே முதல் முறையாக…
-

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம்.. விடை பெற்றார் பாரதிராஜா..! இறுதி சடங்கு செய்த மகள்..! | Bharathiraja daughter performed the final rites | actpnews.com
திரைத்துறையிலிருந்து இயக்குநர்கள் வெற்றி மாறன், பார்த்திபன், ராம், அமீர் ஆர்.கே.செல்வமணி, பொன்ராம், உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மதியம் நான்கு மணி அளவில் பாரதிராஜாவின் உடலுக்கு சடங்குகள் செய்யப்பட்டது. பாரதிராஜாவின் உடலில் கொடி போர்த்திய சீமான் அதையடுத்து பாரதிராஜவின் உடல் அடக்கம் செய்யும் கொண்டு செல்வதற்காக தயார் செய்யும் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈழ விடுதலைக் கொடியை பாரதிராஜாவின் உடலில் போர்த்தினார் . தொடர்ந்து அடக்கம் செய்யும் இடத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டு…
-

தமிழ் திரையுலக இயக்குநர் இமயம் பாரதிராஜா 84 வயதில் காலமானார்|‘16 Vayathinile’ Maker Bharathiraja No More | actpnews.com
இயக்குநர் இமயம் என்று தமிழ் திரையுலகால் செல்லமாக அழைக்கப்படுபவர் “பாரதிராஜா’. 1977-ம் ஆண்டு ’16 வயதினிலே’ மூலம் கோலிவுட்டில் தனது காலடியை எடுத்து வைத்தார் பாரதிராஜா. அந்த முதல் படமே அவருக்கு அப்ளாஸ்களையும், பாராட்டுகளையும் அள்ளிக்கொடுத்தது. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை என இவருடைய அடுத்தடுத்த படைப்புகள் அனைத்தும் சக்சஸ்தான். இயக்குநராக இவர் தமிழில் மட்டும் சுருங்கிவிடவில்லை. இந்தி, தெலுங்கு மொழிப் படங்களையும் இயக்கி அந்தக் காலத்திலேயே பான் இந்திய…
-

‘எனக்கு முகவரி கொடுத்தவர் பாரதிராஜா’ – கவுண்டமணி உருக்கம்|Bharathiraja Gave Me an Identity Says Goundamani | actpnews.com
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் முதல் படம் “16 வயதினிலே’. அந்தத் திரைப்படமே அவருக்கு அதிரிபுதிரி வெற்றியை அள்ளித் தந்தது. அது மட்டுமல்லாமல், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை ஶ்ரீதேவி ஆகியோர் ஏற்கெனவே தமிழ் திரையுலகில் ‘பீக்’கில் இருந்தாலும், இந்தத் திரைப்படம் அவர்களுக்கு புதிய கோணத்தைத் தந்தது. அதே மாதிரி ’16 வயதினிலே’ செய்த பல சாதனைகளில் ஒன்று, தமிழ் திரையுலகிற்கு சிறந்த நகைச்சுவை நடிகரான ‘கவுண்டமணி’யை தந்தது. பாரதிராஜா ஆனால், இந்தத் திரைப்படத்தில் கவுண்டமணிக்கு நகைச்சுவை ரோல்…
-

மறைந்த பாரதிராஜாவிற்கு முழு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு | actpnews.com
இன்று இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது 84 வயதில் காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்தில் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். பத்மஶ்ரீ விருது, தேசிய விருது, தமிழ்நாடு விருது எனப் பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் பாரதிராஜா. தமிழ் திரையுலகிற்குத் தனது திரைப்படங்கள் மூலம் புதிய கோணத்தைக் கொடுத்தவர். இவருக்கு முழு அரசு மரியாதை வழங்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். “திரு. பாரதிராஜா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்…
-

‘முகங்களுக்கு முகவரி கொடுத்த இமயம்’- பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள், நடிகைகள் யார் யார்? | which actors and actresses introduced by Bharathiraja | actpnews.com
பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகள் யார் யார்? ராதிகா சரத்குமார்: ‘கிழக்கே போகும் ரயில்’ (1978) படத்தின் மூலம் பாஞ்சாலியாக அறிமுகமானார். இன்று வரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருக்கிறார். ராதா: ‘அலைகள் ஓய்வதில்லை’ (1981) திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, 80-களின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ரேவதி: ‘மண் வாசனை’ (1983) திரைப்படத்தில் முத்தழகாக அறிமுகமாகி, பின்னாளில் தேசிய விருது பெறும் அளவிற்கு அசாத்திய திறமையால் உயர்ந்தார். ரேகா: ‘கடலோரக் கவிதைகள்’ (1986) படத்தில்…
-

சொந்த ஊர் தேனியில் இயக்குநர் பாரதிராஜாவின் உடல்; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் மக்கள் | Director Bharathiraja’s mortal remains in Theni district public pay tearful tributes! | actpnews.com
இயக்குனர் இமயம் என்று போற்றப்படுகிற பாரதிராஜா நேற்று காலமானார். பாரதிராஜாவின் உடல் சென்னை, நீலங்கரையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. தன் மகள் ஜனனியிடம், தான் இறந்தால், தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான தேனியில் உள்ள பண்ணை வீட்டில் தன்னுடைய உடலைப் புதைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் பாரதிராஜா. அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்படும் என நேற்று அவருடைய குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முழு அரசு மரியாதையுடன்…
-

"எனக்கு நடிக்க வருமா, வராதானு எனக்கே தோணிடுச்சு!" – வினோத் கிஷன் பேட்டி | actpnews.com
நடிகர்கள் சந்தோஷ், வினோத் கிஷன், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா ஆகியோர் நடிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்காக அவர்களைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். Double Occupancy Poster முதலில் பேசிய வினோத் கிஷன், “நான் சினிமாவில் வந்த 16 வருஷமும் என்னை வழிநடத்துறது எனக்குச் சினிமா மேல இருக்கிற பற்றுதான். இவ்வளவு வருஷத்துல எவ்வளவு அடிபட்டிருந்தாலும், என் மேல எனக்கே சந்தேகம் வந்திருந்தாலும், இவ்வளவு வருஷங்கள் நான் பயணிக்கிறதுக்குக் காரணம் எனக்குச்…
-

"'சொல்லாமலே' படத்தின் க்ளைமேக்ஸை மாத்தணும்னு ஆர்.பி. செளத்ரி சார்கிட்ட சொன்னப்போ.!" – இயக்குநர் சசி | actpnews.com
இயக்குநர் சசி இயக்கியிருக்கும் ‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் ஆண்டனி, அவருடைய தங்கை மகன் அஜய் திஷான், ஸ்வாசிகா உள்ளிட்டோர் இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்காக இயக்குநர் சசியை சினிமா விகடன் சேனலுக்காக நாம் பேட்டி கண்டோம். இந்த நேர்காணலில் அவர், மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி உடனான நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டார். நூறு சாமி இயக்குநர் சசி பேசுகையில், “‘சொல்லாமலே’ படத்தின் கிளைமேக்ஸில் முதலில் நாக்கை வெட்டிக்கொள்வது…
-

“உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலகட்டத்தில்தான் பாரதிராஜா எனக்கு அறிமுகமானார்!” – சித்ரா லக்ஷ்மணன் |”It was during the time I was working as assistant director I introduced to Bharathiraja” – Chitra Lakshmanan | actpnews.com
இயக்குநர் இமயம் பாரதிராஜா இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். இந்நிலையில், இயக்குநரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், ஒவ்வொரு ஆண்டும் சாதனை புரிகின்ற திரைக் கலைஞரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பெயரிலேயே ஒரு விருதினை வழங்கிட வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “70-களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலகட்டத்தில்தான் பாரதிராஜா…
-

பாரதிராஜா – ஏ.வி.எம் சம்பவம்! |The Bharathiraja-AVM Incident! | actpnews.com
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். சினிமாவின் அத்தனை முன்னேற்றங்களிலும் பாரதிராஜாவின் தடம் இருந்திருக்கிறது. ஃபிலிம் ரோல் தொடங்கி, ஓடிடி வரையும் பாரதிராஜா பயணித்து, 40-க்கும் மேற்பட்ட படைப்புகளைக் கொடுத்திருக்கிறார். பாரதிராஜா ஏ.வி.எம் நிறுவனத்தில் பாரதிராஜாவுக்கு நடந்த சம்பவமும், அங்கு பாரதிராஜா எடுத்த சபதம் பற்றியும் உங்களுக்கு தெரியுமா? Source link
-

Bharathiraja: “மகனுக்கு அப்பா கொல்லி வைக்கிற கதையில நடிச்ச கொஞ்ச நாளில்..” – வசனகர்த்தா சுருளிபட்டி சிவாஜி | dialogue writer surulipatti sivaji worked in bharathiraja’s last movie shares his experiance | actpnews.com
திரையில் இரு கரங்களைக் கூப்பியபடி கரகர குரலில் பேசிய நம் பாசத்துக்குரிய பாரதிராஜா நம்மிடமிருந்து விடை பெற்று விட்டார். தமிழ்த் திரையுலகம் மீளாத் துயரில் விழுந்து கிடக்கிற சூழலில் கடைசியாக அவர் நடித்து இயக்கிய படம் குறித்து அந்தப் படத்தின் வசனகர்த்தா சுருளிப்பட்டி சிவாஜியிடம் பேசினோம். “‘நான் வீதி நாடங்கள்ல நடிச்சிட்டிருந்தவன், திண்டுக்கல்ல ஒரு நாடக மேடையில அவரை முதன் முதலா சந்தித்தேன். முதல் சந்திப்புலயே ‘இவன் என் அப்பன் பெரியகருப்புத் தேவரை நினைவு படுத்திட்டாண்டா’னு என்னைக்…
-

பாரதிராஜா: “உன்னை பிடிக்கும், உன் நடிப்பு பிடிக்காது’ன்னு சொல்லுவாரு”- நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி| rajinikanth condolences to director bharathi raja | actpnews.com
“உன்னை எனக்கு பிடிக்கும். ஆனால் உன் நடிப்பு எனக்கு பிடிக்காது’ என்று சொல்லுவார். அவருடன் இருந்தாலே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். மறைந்த எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி போன்றவர்களுடன் நட்பாக இருந்தவர். அவர் உடல் நலம் சரியில்லாதபோது பார்க்கலாம் என்று இருந்தேன். ஆனால், ‘அவர் விரைவில் சரியாகி விடுவார். அப்போது வாருங்கள்’ என்றார்கள். பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் இப்போது அவரைப் பார்க்க முடியாமலேயே போய்விட்டது. என்றென்றும் அவர் என் நினைவிலே இருப்பார். அவரின் ஆத்மா சாந்தி…
-

ராதிகா முதல் ரஞ்சிதா வரை; பாரதிராஜாவின் ‘ர’ பெயர் சென்டிமென்ட்|The ‘R’ Factor: Bharathiraja’s Sentimental Naming Secret | actpnews.com
தமிழ், தெலுங்கு, இந்தி என கிட்டத்தட்ட 40 திரைப்படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. கோலிவுட்டில் “16 வயதினிலே’ மூலம் என்ட்ரி கொடுத்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை என வரிசையாக பிளாக்பஸ்டர்களை தொடர்ந்து கொடுத்திருக்கிறார். இவரது திரைப்படங்கள் மட்டும் ஸ்பெஷலானது அல்ல. பாரதிராஜா தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய நடிகை, நடிகர்களுக்கு தமிழ் திரையுலகில் ஸ்பெஷல் உண்டு. நடிகைகள் ராதிகா, ராதா, ரேவதி, நடிகர்கள் கார்த்திக், நிழல்கள் ரவி…
-

ஹீரோ கனவுடன் வந்த பாரதிராஜா; இயக்குநர் இமயமாக உயர்ந்த பயணம்|Bharathiraja Revealed Why He Shifted From Acting to Directio | actpnews.com
“தொடக்கத்துல நடிகனாகத்தான் முயற்சி பண்ணேன். ஒரு சீனுக்கு ரெண்டு சீனுக்கு கூப்பிடுவாங்க. ‘டாக்டரா வர்றியா’னு கூப்பிடுவாங்க. ‘என்னடா இது ஹீரோவாகணும்னு வந்தா, சூழல் இந்த மாதிரி இருக்கே’னு ஒரே குழப்பம்” – சென்னைக்கு “ஹீரோ’ ஆசையுடன் தான் வந்திருக்கிறார், பாரதிராஜா. ஆனால், அவருக்கு கிடைத்த அங்கீகாரம், ‘இயக்குநர்’ என்பதாகும். மக்கள் மனதில் ‘இயக்குநர் இமயம்’ ஆக நிறைந்திருக்கும் பாரதிராஜா, “ஒரு பெட்ரோல் பங்க்ல வேலை செஞ்சுக்கிட்டே வாய்ப்பு தேடிட்டிருந்தேன். பாரதிராஜா அப்போ, பெட்ரோல் போட வரும் காருக்குள்ள…
-

பாரதிராஜா மற்றும் இளையராஜா இடையேயான நட்பு பற்றி தெரியுமா? |Do you know about the friendship between Bharathiraja and Ilaiyaraaja? | actpnews.com
இயக்குநர் பாரதிராஜா முதலில் சுகாதாரத்துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நடிப்பின் மீது பேரார்வம் கொண்டிருந்தவர் தொடர்ந்து நாடகங்களைப் போட்டிருக்கிறார். அதிலும் அவரே நடித்திருக்கிறார். இப்படி நாடகத்திற்காகப் பல்வேறு இடங்களுக்குப் பயணித்துக் கொண்டிருந்தவருக்கு இளையராஜாவுடன் நட்பு கிடைத்தது. இளையராஜா மற்றும் அவருடைய சகோதரர்கள் பாஸ்கர், கங்கை அமரன் என அனைவரும் சினிமா கனவை நோக்கித்தான் ஒன்றாகச் சுற்றி வந்தார்களாம். சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு பாரதிராஜா இயக்கிய நாடகங்களுக்கு இளையராஜாவே இசையமைத்திருக்கிறார். இதன் பிறகு, சுகாதாரத்துறை பணியை விட்டுவிட்டு மெட்ராஸூக்கு…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
snelste Casino 5 free spins zonder storting (Thesigned.es) uitbetaling 12 uur
Casino Bij Vlissingen zeebrugge reserveren
5 Euro Gratis Casino Bonus promotie september
beste Rad van Fortuin multiwheel roulette
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports








a-z beste tips Wedden (https://huleylatex.com) sites