"சோனமுத்தா மொத்தமா போச்சா" இந்தியாவில் இனி X தளத்தில் செக்ஸ் வீடியோக்கள், போட்டோ பார்க்க பதிவிட முடியாது - Kumudam

அதிகளவு ‘எக்ஸ்’ தள பயனாளர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 105.1 மில்லியன் அமெரிக்க மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.’எக்ஸ்’ தள பயனாளர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் இந்தியா உள்ளது. சுமார் 23.1 மில்லியன் இந்திய மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

எக்ஸ் சமூக ஊடகத்​தில் பிரிமி​யம் மற்​றும் பிரிமி​யம் பிளஸ் சந்​தா​தா​ரர்​களுக்கு க்ரோக் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) வசதி வழங்​கப்​படு​கிறது. சிலர் எக்ஸ் தளத்​தில் போலி கணக்​கு​களை உரு​வாக்கி க்ரோக் ஏஐ மூலம் பிரபலங்​கள், பெண்​கள், சிறார்​களின் புகைப்​படங்​களை ஆபாச​மாக மாற்றி வெளி​யிடு​வ​தாக புகார்​கள் குவிந்து வருகின்றன.

இதுதொடர்​பாக எக்ஸ் தளத்​தில் தலைமை பொறுப்பு அதிகாரிக்கு, மத்​திய மின்​னணு, தகவல் தொழில்​நுட்​பத் துறை கடந்த 2-ம் தேதி நோட்​டீஸ் அனுப்​பியது. அதில், “க்​ரோக் ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட ஆபாச படங்​கள், வீடியோக்​களை 72 மணி நேரத்​தில் நீக்க வேண்​டும். இந்​திய சட்ட விதி​களுக்கு உட்​பட்டு நடக்க வேண்​டும். இதுதொடர்​பான அறிக்​கையை சமர்ப்​பிக்க வேண்டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த நிலையில், மத்திய அரசின் ஐடி விதிகள் 2021-ஐ பின்பற்றி இந்தியாவில் இனி X தளத்தில் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை பார்க்க, பதிவிட தடை அந்நிறுவனம்  அமல்படுத்தியுள்ளது. சேமித்து வைத்திருந்த BOOKMARKகள் மாயமானதால் எக்ஸ் தள பயனர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. КтоЛетит https://ktoletit.ru сайт об экстремальных видах спорта и отдыха: параглайдинг, кайт-серфинг, серфинг, виндсерфинг. База знаний, советы по выбору хобби, спорта,…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed