Author: Sanjuthra

• Medical Prescription: "கொஞ்சம் புரியுற மாதிரி சீட்டுல எழுதுங்க” – மருத்துவர்களுக்கு ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுரை

Medical Prescription: "கொஞ்சம் புரியுற மாதிரி சீட்டுல எழுதுங்க” – மருத்துவர்களுக்கு ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுரை

மருந்து சீட்டுகளை மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும் என ஒடிசா நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறும் நிலையில் மக்களின் வசதிக்காக அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என பல கட்டங்களில் நகரங்கள் தொடங்கி கடைக்கோடி ஊர் வரை மருத்துவ வசதிகள் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஆனால் அங்கு சென்றால் மருந்துச்சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து நமக்கு தலைச்சுற்றலை ஏற்படுத்தும் வகையில்…

Continue Reading

• Vanitha Vijayakumar: “பிக்பாஸ் என்றாலே பிரச்சினை தான்” –  இமெயில் பட விழாவில் நடிகை வனிதா பரபரப்பு பேச்சு

Vanitha Vijayakumar: “பிக்பாஸ் என்றாலே பிரச்சினை தான்” – இமெயில் பட விழாவில் நடிகை வனிதா பரபரப்பு பேச்சு

மக்களும் குறைந்த பட்ஜெட் படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்க முயற்சி எடுக்க வேண்டும் என நடிகை வனிதா விஜயகுமார் என தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இ-மெயில்’. இந்த படத்தை எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் முருகா படத்தில் நடித்த அசோக் குமார் ஹீரோவாகவும், பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆதவ் பாலாஜி, மனோபாலா, லொள்ளு சபா மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர். அவினாஷ் கவாஸ்கர் இசையமைத்துள்ள நிலையில், ஜூபின்…

Continue Reading

• Latest Gold Silver Rate Today 9 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

Latest Gold Silver Rate Today 9 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,820  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,320 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,290 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• Bus Strike: தமிழ்நாடடு முழுவதும் 14, 214 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை விளக்கம்

Bus Strike: தமிழ்நாடடு முழுவதும் 14, 214 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை விளக்கம்

போக்குவரத்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றுவருகின்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதல் 14 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது 94% பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 15 ஆயிரத்து 138 பேருந்துகளில் 14 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source link

Continue Reading

• India Always Been First Responders Maldives Tourism Body Amid Row Over Remarks Against PM Modi In Tamil | Maldives Row: எப்போதுமே எங்களுக்கு இந்தியா தான்

India Always Been First Responders Maldives Tourism Body Amid Row Over Remarks Against PM Modi In Tamil | Maldives Row: எப்போதுமே எங்களுக்கு இந்தியா தான்

Maldives Row: பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதால் மாலத்தீவு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் கருத்துகளுக்கு, அந்நாட்டு சுற்றுலாத் தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.   மாலத்தீவு சுற்றுலா தொழிற்சங்கம்: பிரதமர் மோடியின் லட்சத்தீவுகள் பயணத்தை விமர்சித்து, மாலத்தீவுகளின் அமைச்சர்கள் கூறிய கருத்துகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக, மோடிக்கு எதிராக கருத்து கூறிய 3 பேரை  மாலத்தீவு அரசு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. இந்நிலையில், ”பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகுதி…

Continue Reading

• TN GIM 2024 Investment: உலக முதலீட்டாளர் மாநாடு – மிகப்பெரிய பாய்ச்சல்; எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி

TN GIM 2024 Investment: உலக முதலீட்டாளர் மாநாடு – மிகப்பெரிய பாய்ச்சல்; எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி

சென்னையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “ உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி, ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி! இருநாள் மாநாடு – 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும்…

Continue Reading

• INDW vs AUSW 3rd T20I: டி20 கோப்பை யாருக்கு? ஆஸ்திரேலியாவுடன் இந்திய மகளிர் அணி இன்று பலப்பரீட்சை

INDW vs AUSW 3rd T20I: டி20 கோப்பை யாருக்கு? ஆஸ்திரேலியாவுடன் இந்திய மகளிர் அணி இன்று பலப்பரீட்சை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அதாவது ஜனவரி 9ஆம் தேதி இரவு 7 மணிக்கு நவி மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே டெஸ் மற்றும் ஒருநாள் தொடர் முடிந்து விட்டது. நடந்து முடிந்த டெஸ்ட்…

Continue Reading

• Tn Bus Strike All Buses Are Running As Usual In Tiruvannamalai District As Of Morning | Bus Strike: ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. பேருந்துகள் இயங்குகிறதா?

Tn Bus Strike All Buses Are Running As Usual In Tiruvannamalai District As Of Morning | Bus Strike: ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. பேருந்துகள் இயங்குகிறதா?

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்   போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் பஞ்சப்படி நிலுவையை வழங்க வேண்டும் என 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஏ.ஐ.டி.யு.சி, டி.டி.எஸ்.எப், பி.எம்.எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள்…

Continue Reading

• India To Chair, Host UNESCO’s World Heritage Committee For First Time In July Permanent Representative Of India To UNESCO, Vishal V Sharma,

India To Chair, Host UNESCO’s World Heritage Committee For First Time In July Permanent Representative Of India To UNESCO, Vishal V Sharma,

இந்த ஆண்டு ஜூலை 21 முதல் ஜூலை 31 வரை யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கி தொகுத்து வழங்கும் என யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி விஷால் வி ஷர்மா தெரிவித்தார். இந்த அமர்வை இந்தியா நடத்துவதும், தலைமை தாங்குவதும் இதுவே முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. India to chair & host UNESCO’s World Heritage Committee for the 1st time…

Continue Reading

• Actor Sathyajith: 'மயில்ல்ல்' என்ற ஒற்றை வார்த்தையால் பல மைல்களை கடந்தவர்… நடிகர் சத்யஜித்தை நியாபகம் இருக்கா?

Actor Sathyajith: 'மயில்ல்ல்' என்ற ஒற்றை வார்த்தையால் பல மைல்களை கடந்தவர்… நடிகர் சத்யஜித்தை நியாபகம் இருக்கா?

தமிழ் சினிமாவை வேறு ஒரு கட்டத்திற்குள் நகர்த்தி சென்றவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவரை இந்த தமிழ் சினிமாவுக்குள் அறிமுக படுத்திக்கொள்ள பிள்ளையார் சுழி போட்ட திரைப்படம் ’16 வயதினிலே’. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என மூவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்த ஒரு திரைப்படம். இப்படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு தூணாக இருந்தவர் இசைஞானி இளையராஜா.

16 வயதினிலே படத்தில் ஒரு பிரதான கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தாலும் 46 ஆண்டுகளை கடந்த பின்பு இன்றும் நினைவில் இருக்கும்…

Continue Reading

• TN Bus Strike: “போராடுவது உங்கள் உரிமை.. மக்களுக்கு இடைஞ்சல் வேண்டாம்” –  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

TN Bus Strike: “போராடுவது உங்கள் உரிமை.. மக்களுக்கு இடைஞ்சல் வேண்டாம்” – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறையின் தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் வழக்கம்போல அரசு பேருந்துகள் சேவை இருக்குமா என மக்கள் கேள்வி எழுப்பினர்.

அமைச்சர் சிவசங்கர் ஊடகத்தினரிடம் பேசுகையில், ‘தொழிற்சங்கங்கள் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு பாதிப்பு இல்லா…

Continue Reading

• Top News India Today Abp Nadu Morning Top India News January 2024 Know Full Details | Morning Headlines: உலக முதலீட்டாளர் மாநாடு

Top News India Today Abp Nadu Morning Top India News January 2024 Know Full Details | Morning Headlines: உலக முதலீட்டாளர் மாநாடு

உலக முதலீட்டாளர் மாநாடு – மிகப்பெரிய பாய்ச்சல்; எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி – முதலமைச்சர்  சென்னையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “ உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி, ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி! இருநாள் மாநாடு –…

Continue Reading

• சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.. காலையிலேயே அதிரட

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.. காலையிலேயே அதிரட

சென்னையில் இன்று காலை முதல் தியாகராய நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தி. நகர் பசுல்லா சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.    Source link

Continue Reading

• Today Movies In Tv Tamil January 9th Television Schedule Abhiyum Naanum Pirivom Santhipom Madras Jeeva Thalapathi | Today Movies In TV, January 9: “காமெடி முதல் ஆக்‌ஷன் வரை”

Today Movies In Tv Tamil January 9th Television Schedule Abhiyum Naanum Pirivom Santhipom Madras Jeeva Thalapathi | Today Movies In TV, January 9: “காமெடி முதல் ஆக்‌ஷன் வரை”

Tuesday Movies: ஜனவரி 9 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30  மணி: வரவு எட்டணா செலவு பத்தணா சன் லைஃப் காலை 11.00 மணி: நானும் ஒரு பெண் மதியம் 3.00 மணி: தாயை காத்த தணையன் கே டிவி காலை 7.00 மணி: நரசிம்மா ஐபிஎஸ் காலை 10.00 மணி: கிளிஞ்சல்கள் மதியம் 1.00 மணி: உயர்ந்த உள்ளம் மாலை 4.00 மணி: ஹலோமாலை 7.00 மணி: மருதஇரவு 10.30…

Continue Reading

• Pongal Parisu Thogai 2024 Informed That The Ration Shops Will Be Operational On The 12th Jan 2024 Friday While The Pongal Gift Package Is Being Distributed. | Pongal Parisu Thogai 2024: நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்.. 12 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்

Pongal Parisu Thogai 2024 Informed That The Ration Shops Will Be Operational On The 12th Jan 2024 Friday While The Pongal Gift Package Is Being Distributed. | Pongal Parisu Thogai 2024: நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்.. 12 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்

Pongal Parisu Thogai 2024: பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட இருக்கும் நிலையில், வரும் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும் என அரசு கூட்டுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்…

Continue Reading

• Bus strike: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம்: கிளாம்பாக்கத்தில் நிலைமை என்ன?

Bus strike: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம்: கிளாம்பாக்கத்தில் நிலைமை என்ன?

போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்றே பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம்

போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசதொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-வது ஊதிய…

Continue Reading

• Bus strike: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம்: கிளாம்பாக்கத்தில் நிலைமை என்ன?

Bus strike: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம்: கிளாம்பாக்கத்தில் நிலைமை என்ன?

போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்றே பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம்

போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசதொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-வது ஊதிய…

Continue Reading

• French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே  திடீர் ராஜினாமா..! அதிபர் மாக்ரோனின் திட்டம் என்ன?

French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே திடீர் ராஜினாமா..! அதிபர் மாக்ரோனின் திட்டம் என்ன?

French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே  தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், இம்மானுவேல் மாக்ரன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து அதிபராக உள்ளார். அடுத்த ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக,  தனது அரசமைப்பில் சில மறுசீரமைப்புகளை செய்ய அவர் விரும்புவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தான் தனது…

Continue Reading

• TN Bus Strike: தொழிலாளர்கள் போராட்டம்.. விழுப்புரத்தில் வழக்கம்போல பேருந்துகள் இயங்குகிறதா? – நிலவரம் என்ன?

TN Bus Strike: தொழிலாளர்கள் போராட்டம்.. விழுப்புரத்தில் வழக்கம்போல பேருந்துகள் இயங்குகிறதா? – நிலவரம் என்ன?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கள் அறிவித்திருந்தன. இதுதொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு காணப்படவில்லை. அதேசமயம் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் செயல்படும் தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிலாளர் நல இணை கமிஷனர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

திட்டமிட்டபடி நள்ளிரவு…

Continue Reading

• TN Rain Alert: மக்களே தயாரா இருங்க.. அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ..!

TN Rain Alert: மக்களே தயாரா இருங்க.. அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ..!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன், “தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுகிறது மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மற்றும் ஒரு வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் அநேகா இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது’ என தெரிவித்திருந்தார்.   இதன்…

Continue Reading

• Captain Miller Out Of 120 Days Shoot 75 Days Were Spent For Action Alone Say Director Arun Madheswaran | Captain Miller: கேப்டன் மில்லர் சீக்ரெட் சொன்ன அருண் மாதேஸ்வரன்

Captain Miller Out Of 120 Days Shoot 75 Days Were Spent For Action Alone Say Director Arun Madheswaran | Captain Miller: கேப்டன் மில்லர் சீக்ரெட் சொன்ன அருண் மாதேஸ்வரன்

Captain Miller: மொத்தமாக மூன்று பாகங்கள் கொண்ட கேப்டன் மில்லர் படத்தில் மொத்தமிருந்த 125 நாட்களில் 75 நாட்களை சண்டை காட்சிக்கு மட்டுமே எடுத்துக் கொண்டதாக படத்தின் இயக்குநர்  அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.   அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படம் உருவாகி பொங்கல் கொண்டாட்டமாக வரும் 12ம் தேதி ரிலீசாக உள்ளது. படம் ரிலீசாக சில நாட்களே உள்ள நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஊடகம்…

Continue Reading

• Bus Strike: அறிவித்தபடி நடைபெறும் போராட்டம்..! செங்கல்பட்டு நிலவரம் என்ன?

Bus Strike: அறிவித்தபடி நடைபெறும் போராட்டம்..! செங்கல்பட்டு நிலவரம் என்ன?

போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்றே பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசதொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-வது ஊதிய…

Continue Reading

• TN Rain: மரக்காணத்தில் கனமழை: 3500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதம் – அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

TN Rain: மரக்காணத்தில் கனமழை: 3500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதம் – அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் பெய்த கனமழையால் விளை நிலங்களில் மழை நீர் தேங்கியதால் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிதால் விவசயிகள் வேதனை.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கன மழை பெய்தது. இதில் கந்தாடு கிராம ஏரி உடைந்தது. இதனால் மண்டகப்பட்டு, புதுப்பேட்டை, காணிமேடு, அகரம், சூனாம்பேடு ஆகிய 5 கிராமங்கள் நீரில் மூழ்கின. இப்பகுதியில் பயிரிட்ட 2 ஆயிரம் ஏக்கர் மணிலா, நெல், உளுந்தை வெள்ளம் முற்றிலும் அடித்து சென்றது. காணிமேடு கிராமம் முதல்…

Continue Reading

• Prokabaddi Tamil Thalaivas Houses Submerged In Floods… Did Muthu Say That Rs. 31.6 Lakhs Will Be Provided As Funds

Prokabaddi Tamil Thalaivas Houses Submerged In Floods… Did Muthu Say That Rs. 31.6 Lakhs Will Be Provided As Funds

புரோ கபடி போட்டி: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.  இதில், தமிழ் தலைவாஸ் அணி இதுவரை…

Continue Reading

• Bus Strike: தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்.. தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கம்…

Bus Strike: தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்.. தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கம்…

தமிழ்நாடு போக்குவரத்து சங்கங்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தை தொடங்கிவிட்ட நிலையில் மக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கள் அறிவித்திருந்தன. இதுதொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு காணப்படவில்லை. அதேசமயம் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் செயல்படும் தொழிலாளர்…

Continue Reading

• Actress Meena Talks About Avvai Shanmugi Shooting Spot Experience With Kamal Haasan | Actress Meena: ”நான் அழுதே விட்டேன்”

Actress Meena Talks About Avvai Shanmugi Shooting Spot Experience With Kamal Haasan | Actress Meena: ”நான் அழுதே விட்டேன்”

நடிகர் கமல்ஹாசனுடன் முத்தக்காட்சி என்றதும் தான் அழுதுவிட்டதாக நேர்காணல் ஒன்றில் மீனா பேசிய வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் மீனா. ரஜினி,கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அஜித், சரத்குமார் என அன்றைய காலக்கட்டத்தில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். கண்ணழகி என தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்பட்ட மீனாவின் மகள் நைனிகாவும் தமிழில் விஜய்  நடித்த தெறி, அரவிந்த் சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல்…

Continue Reading

• Petrol And Diesel Price Chennai On January 9th 2024 Know Full Details

Petrol And Diesel Price Chennai On January 9th 2024 Know Full Details

Petrol Diesel Price Today, January 9: 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு…

Continue Reading

• "ரொம்ப கஷ்டமா இருந்துச்சு" தமிழில் பேசிய கத்ரீனா

"ரொம்ப கஷ்டமா இருந்துச்சு" தமிழில் பேசிய கத்ரீனா

"ரொம்ப கஷ்டமா இருந்துச்சு" தமிழில் பேசிய கத்ரீனா
Source link

Continue Reading

• Harris Jayaraj Net Worth: சொகுசு கார்கள் முதல் அதிநவீன ஸ்டுடியோ வரை.. ஹாரிஸ் ஜெயராஜின் அடேங்கப்பா சொத்து மதிப்பு!

Harris Jayaraj Net Worth: சொகுசு கார்கள் முதல் அதிநவீன ஸ்டுடியோ வரை.. ஹாரிஸ் ஜெயராஜின் அடேங்கப்பா சொத்து மதிப்பு!

தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர். ரஹ்மானின் சாயலிலேயே மெட்டமைக்க கூடிய ஹாரிஸ் ஜெயராஜ், முதன்முதலில் திரையுலகில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமானது ‘மின்னலே’ திரைப்படத்தின் மூலம் தான். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் அதுவே அறிமுக படம். 90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை அனைவரின் ஃபேவரட் மியூசிக் கம்போஸராக இருக்கும் இந்த இசைக் கலைஞன் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் தந்தையும் ஒரு இசைக் கலைஞராக…

Continue Reading

• T20 World Cup: T20 உலகக்கோப்பை தொடர்… ரோஹித் சர்மாதான் கேப்டன்.. அடித்துச்சொல்லும் ஆகாஷ் சோப்ரா

T20 World Cup: T20 உலகக்கோப்பை தொடர்… ரோஹித் சர்மாதான் கேப்டன்.. அடித்துச்சொல்லும் ஆகாஷ் சோப்ரா

டி 20 தொடரில் ரோஹித் சர்மா- விராட் கோலி:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வண்ணம் வெளியான அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள்  உற்சாகமடைந்தனர். அதன்படி இருவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெற்றனர்.

இந்நிலையில், உலகக்கோப்பை…

Continue Reading

• Devara Glimpse Video : இரத்தம் தெறிக்க தெறிக்க..வெளியானது ஜுனியர் NTR2இன் தேவரா க்ளிம்ப்ஸ் வீடியோ..!

Devara Glimpse Video : இரத்தம் தெறிக்க தெறிக்க..வெளியானது ஜுனியர் NTR2இன் தேவரா க்ளிம்ப்ஸ் வீடியோ..!

Devara Glimpse Video : இரத்தம் தெறிக்க தெறிக்க..வெளியானது ஜுனியர் NTR2இன் தேவரா க்ளிம்ப்ஸ் வீடியோ..! Source link

Continue Reading

• Is Leo 2 In Making? Makers Of Thalapathy Vijay Starrer Action Thriller Film

Is Leo 2 In Making? Makers Of Thalapathy Vijay Starrer Action Thriller Film

Leo2 Shoot: லியோ படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த காஷ்மீர் அரசுக்கு நன்றி தெரிவித்த படக்குழு, எதிர்கால திட்டத்திற்கு காஷ்மீர் ஒரு பகுதியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், லியோ 2 படமாக்க திட்டமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.   கடந்த அக்டோபர் மாதம் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜய் நடித்த லியோ படம் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் தயாரிப்பில் வெளிவந்த லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம்…

Continue Reading

• India Vs Afghanistan T20 Rohit Sharma, Virat Kohli To Play In T20… This Is BCCI’s Plan

India Vs Afghanistan T20 Rohit Sharma, Virat Kohli To Play In T20… This Is BCCI’s Plan

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி அங்கு நடைபெற்ற தொடர்களை எல்லாம் விளையாடி முடித்துவிட்டது. இச்சூழலில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. அதன்படி, சொந்த நாட்டில் நடைபெறும் இந்த தொடரின் முதல் ஆட்டம் ஜனவரி 11-ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி 14-ஆம் தேதியும் கடைசி போட்டி ஜனவரி 17-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதனிடையேதான் நேற்று பிசிசிஐ ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான…

Continue Reading

• Seetha Raman Jauary 8th Zee Tamil Serial Update

Seetha Raman Jauary 8th Zee Tamil Serial Update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.  இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சீதா கல்பனாவை துப்பாக்கி முனையில் மிரட்டி அரைவிட்டு வீட்டை விட்டு துரத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  கல்பனா உன்னையும் மகாவையும் சும்மா விடமாட்டேன் என்று சவால் விட்டுவிட்டு இங்கிருந்து கிளம்பி செல்கிறார். அதன் பிறகு சீதா மகாவிடம்…

Continue Reading

• Saudi Arabia India Signs Haj Agreement With Over 1 Point 75 Lakh Pilgrim Quota For 2024

Saudi Arabia India Signs Haj Agreement With Over 1 Point 75 Lakh Pilgrim Quota For 2024

இந்திய, சவுதி அரேபிய அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம்: கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய இஸ்லாமியர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இருப்பினும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 79,000 பேருக்கு மட்டுமே சவுதி அனுமதி வழங்கியது.  இதையடுத்து, ஹஜ் மேலாண்மை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஹஜ் கமிட்டிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் மத்திய…

Continue Reading

• Vijaysethupathi Pressmeet : “இந்தியை படிக்காதீங்கன்னு சொல்லல.. திணிக்காதீங்கன்னு சொல்றோம்”

Vijaysethupathi Pressmeet : “இந்தியை படிக்காதீங்கன்னு சொல்லல.. திணிக்காதீங்கன்னு சொல்றோம்”

“இந்தியை படிக்காதீங்கன்னு சொல்லல.. திணிக்காதீங்கன்னு சொல்றோம்” | Vijaysethupathi Pressmeet

Source link

Continue Reading

• தேசிய அளவில் இத்தனை தொகுதிகளில் போட்டியா? ஸ்கெட்ச் போட்ட காங்கிரஸ்.. சிக்கலாகும் கூட்டணி

தேசிய அளவில் இத்தனை தொகுதிகளில் போட்டியா? ஸ்கெட்ச் போட்ட காங்கிரஸ்.. சிக்கலாகும் கூட்டணி

கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக மத்தியில் பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலை போன்றே, வரவிருக்கும் தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

அதே சமயத்தில், மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக, காங்கிரஸ் உள்பட 28 எதிர்க்கட்சிகள் சேர்ந்து INDIA என்ற பெயரில் மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும்…

Continue Reading

• Fighter Song Heer Aasmani Is Out Hrithik Roshan Deepika Padukone Song Serves As Powerful Tribute To Iaf Officers

Fighter Song Heer Aasmani Is Out Hrithik Roshan Deepika Padukone Song Serves As Powerful Tribute To Iaf Officers

ஃபைட்டர் படத்தின் ‘ஷேர் குல் கயே’ (Sher Khul Gaye) மற்றும் ‘இஷ்க் ஜெய்சா குச்’ (Ishq Jaisa Kuch) ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த பாடல்களில் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது அசாத்திய நடன அசைவுகளால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது: இந்த நிலையில், ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தின் மூன்றாவது பாடலான ஹீர் ஆஸ்மானி (Heer Aasmani)…

Continue Reading

• China On Ties With Maldives Amid India Tourism Controversy Says No Zero Sum Game

China On Ties With Maldives Amid India Tourism Controversy Says No Zero Sum Game

Maldives Controversy லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. தான் சென்றது மட்டும் இன்றி, தன்னுடைய அனுபவங்கள் குறித்தும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சில கருத்துகளை பதிவிட்டார். லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில் பிரதமர் மோடியின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.  ஆனால், இதற்கு மாலத்தீவு எம்.பி. ஜாஹித் ரமீஸ் கடுமையாக எதிர்வினையாற்றினார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை மாலத்தீவிற்கு பெரிய பின்னடைவை தரும் என்றும்…

Continue Reading

• Pro Kabaddi Tamil Thalaivas Facing Defeats What Should Be Done To Get Back On The Winning Track? Commentator TN Raghu

Pro Kabaddi Tamil Thalaivas Facing Defeats What Should Be Done To Get Back On The Winning Track? Commentator TN Raghu

புரோ கபடி லீக்: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.  இதில், தமிழ் தலைவாஸ் அணி இதுவரை…

Continue Reading

• DMK Is Elated By The Grand Success Of The Global Investor Meet Chaired By Tamil Nadu Chief Minister Stalin | TN GIM 2024 Investment: ஒரே கல், இரண்டு மாங்காய்: ஜெயலலிதா, ஈபிஎஸ்-ஐ மிஞ்சிய முதலமைச்சர் ஸ்டாலின்

DMK Is Elated By The Grand Success Of The Global Investor Meet Chaired By Tamil Nadu Chief Minister Stalin | TN GIM 2024 Investment: ஒரே கல், இரண்டு மாங்காய்: ஜெயலலிதா, ஈபிஎஸ்-ஐ மிஞ்சிய முதலமைச்சர் ஸ்டாலின்

TN GIM 2024 Investment: சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை சாத்தியப்படுத்தும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் புதியதாக தொழில்களை தொடங்குவது மற்றும் ஏற்கனவே இருக்கும் தொழில்களை விரிவுபடுத்துவது தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த…

Continue Reading

• Anna Serial Zee Tamil Serial Today Episode January 8th Update

Anna Serial Zee Tamil Serial Today Episode January 8th Update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தர பாண்டி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது சௌந்தரபாண்டியை கைது செய்து ஸ்டேஷன்க்கு அழைத்து வர, எஸ்பி குற்றவாளி சௌந்தரபாண்டி தான் என அவரிடம் கையெழுத்து வாங்கி அக்யூஸ்ட் போல நடத்துகிறார். அதனை தொடர்ந்து எஸ் பி இங்கிருந்து கிளம்பி…

Continue Reading

• Tamil Nadu Global Investors Meet 2024 Top Investments TATA Powers Tops List With Rs 70800 Crores Investment | TN GIM 2024 Investment: உலக முதலீட்டாளர்கள் மாநாடு

Tamil Nadu Global Investors Meet 2024 Top Investments TATA Powers Tops List With Rs 70800 Crores Investment | TN GIM 2024 Investment: உலக முதலீட்டாளர்கள் மாநாடு

TN GIM 2024 Investment: சென்னையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை சாத்தியப்படுத்தும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்து பல்வேறு துறை தொழிலதிபர்கள் பங்கேற்றனர். இதன் மூலம், தமிழ்நாட்டில் புதியதாக தொழில்களை தொடங்குவது மற்றும் ஏற்கனவே…

Continue Reading

• Jammu And Kashmir To Have No Local Body Members From Tomorrow Democracy

Jammu And Kashmir To Have No Local Body Members From Tomorrow Democracy

Jammu and Kashmir : பயங்கரவாதம், சிறப்பு அந்தஸ்து நீக்கம், மாநில அந்தஸ்து பறிப்பு என தொடர் பிரச்னைகளை சந்தித்து வரும் ஜம்மு காஷ்மீரில் அடுத்த பிரச்னை உருவாகியுள்ளது. வரலாற்று ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் பிரச்னைக்குரிய பகுதியில் அமைந்திருப்பதால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. ஒரு பக்கம் பயங்கரவாதிகள் என்றால் மறுபக்கம் ராணுவம் தங்களை அடக்குவதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரில்…

Continue Reading

• Idhayam Serial Zee Tamil Today 8th January Update Details | Idhayam Serial: அம்மாவின் பிறந்த நாள்.. ஆதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாரதி

Idhayam Serial Zee Tamil Today 8th January Update Details | Idhayam Serial: அம்மாவின் பிறந்த நாள்.. ஆதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாரதி

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.  இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் லதா ஆதிக்கு போன் போட்டு “ஒரு முக்கியமான ஆள் வந்து இருக்காங்க, வெளியே வந்து பாருங்க” என்று சொன்னதும், பாரதியை பார்த்த ஆதி சந்தோஷப்படுகிறான். உள்ளே போன பாரதி இன்டர்வியூ அட்டென்ட் பண்ண, ஆதி “செலெக்டட் யு ஆர் அப்பாயிண்ட்டட்” என்று கூறினான்.  மேலும்…

Continue Reading

• Bangladesh Cricketer Shakib Al Hasan Brutally Slaps Fan Before Winning Parliament Election | Shakib Al Hasan: கோபக்கார எம்.பி. ஷகிப் அல் ஹசன்

Bangladesh Cricketer Shakib Al Hasan Brutally Slaps Fan Before Winning Parliament Election | Shakib Al Hasan: கோபக்கார எம்.பி. ஷகிப் அல் ஹசன்

Shakib Al Hasan: வங்கதேச கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான ஷகிப் அல் ஹசன், ரசிகரை கன்னத்தில் அறைந்த வீடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகரை அறைந்த ஷகிப் அல் ஹசன்: சமீபகாலமாக, ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட்டை திறமைகளை தாண்டி,  தனது கோபத்திற்காகவே அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். வங்கதேச கிரிகெட் அணியின் கேப்டனான இவர்,  நடுவர்களிடம் கூச்சலிட்டு பேசுவது,  ஸ்டம்புகளை உதைப்பது மூலம் விரக்தியை வெளிப்படுத்துவது போன்ற நிகழ்வுகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அந்த வரிசையில்…

Continue Reading

• Director Christopher Nolan Recalls His Friend Actor Heath Ledger After Winning Golden Globe For Best Actor

Director Christopher Nolan Recalls His Friend Actor Heath Ledger After Winning Golden Globe For Best Actor

கோல்டன் க்ளோப் விருதுகளில் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற கிறிஸ்டோஃபர் நோலன் (Christopher Nolan) தனது நண்பர்  மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜரை நினைவு கூர்ந்தார். கோல்டன் க்ளோப் ஹாலிவுட்டில் ஆஸ்கர்  விருதிற்கு நிகரான அந்தஸ்த்தைப் பெற்ற ஒரு விருது கோல்டன் குளோப். 81 வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்திய நேரப்படி காலை 6.30 தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பல்வேறு படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு…

Continue Reading

• Bigg Boss Season7 Tamil Vichitra Eviction Review By Vanitha Vijayakumar | Bigg Boss 7Tamil Vanitha: ”விசித்ரா பொய்யானவர்”

Bigg Boss Season7 Tamil Vichitra Eviction Review By Vanitha Vijayakumar | Bigg Boss 7Tamil Vanitha: ”விசித்ரா பொய்யானவர்”

Bigg Boss 7Tamil Vanitha: விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்று தெரிய உள்ளது. இந்த சீசனில் என்றும் இல்லாத அளவுக்கு 18 போட்டியாளர்களுடன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், மிட் வீக் எவிக்‌ஷன், ரெட் கார்டு எலிமினேஷன் என முற்றுலும் மாறுபட்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்தது.    பிக்பாஸ்…

Continue Reading

• Tamil Thalaivas –  மரண பயத்தை காட்டிய தமிழ் தலைவாஸ்அதிர்ந்து போன புனேரி

Tamil Thalaivas – மரண பயத்தை காட்டிய தமிழ் தலைவாஸ்அதிர்ந்து போன புனேரி

மரண பயத்தை காட்டிய தமிழ் தலைவாஸ்அதிர்ந்து போன புனேரி
Source link

Continue Reading

• Villupuram News Traffic Disruption In Villupuram Railway Tunnel Due To Stagnant Rain Water – TNN | விழுப்புரம் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கலந்த மழைநீர்

Villupuram News Traffic Disruption In Villupuram Railway Tunnel Due To Stagnant Rain Water – TNN | விழுப்புரம் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கலந்த மழைநீர்

விழுப்புரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீருடன் கலந்த மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விழுப்புரம் நகருக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைந்துள்ளது. கீழ்பெரும்பாக்கம், காக்குப்பம், எருமணந்தாங்கால், பொய்யப்பாக்கம், பெரியார் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்தி தான் விழுப்புரம் நகருக்குள் வந்து செல்கிறார்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரால் மூழ்கியிருக்கிறது.…

Continue Reading

Latest News

View All

1. При легком или умеренном абстинентном синдроме нарколог может провести лечение на дому. Если у пациента появились судороги, психоз, выраженные сердечно-сосудистые…

2. Помощь может включать консультацию, детоксикацию, стационар и дальнейшее сопровождение по показаниям. Подробнее – https://vivvod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/

3. Запой создает серьезную нагрузку на сердце, сосуды, печень, почки, мозг и нервную систему. Чем дольше пациент употребляет спиртное, тем выше…

4. Этот информационный материал подробно освещает проблему наркозависимости, ее причины и последствия. Мы предлагаем информацию о методах лечения, профилактики и поддерживающих…

5. Продолжительный запой разрушает здоровье постепенно: страдают печень, почки, поджелудочная железа, сердечно-сосудистая и нервная системы. У части алкоголиков появляются тревожность, панические…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed