Editor’s Picks
Trending Now
Featured News
Featured News
Must Read
-

Smriti Mandhana breaks Mithali Raj’s record, creates new history in Women’s cricket | ACTPnews.com
துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை போட்டியில், ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய இந்தியாவின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 124 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம் பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற இருபெரும் சாதனைகளை அவர் தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரமிக்க வைக்கும் ரன்கள் மற்றும் சதங்கள் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில்…
-

Cricket TV: ஒரே தளத்தில் Live Match, Highlights, Docu; ஆஸ்திரேய கிரிக்கெட் வாரியத்தின் புது முயற்சி! | Cricket Australia launches global streaming service | ACTPnews.com
ஆஸ்திரேலியக் கிரிக்கெட் போட்டிகளை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் நோக்கில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியமான கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) புதிய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான ‘Cricket TV’-யை அறிமுகப்படுத்தியுள்ளது. நேரலைப் போட்டிகள், ஹைலைட்ஸ், கிளாசிக் போட்டிகளின் காட்சித்தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் உள்ளடக்கங்களை இந்தத் தளத்தில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். எப்படி இயங்குகிறது இந்தத் தளம்? tv.cricket.com.au என்ற இணையதளம் மூலம் செயல்படும் இந்தத் தளம், முதற்கட்டமாக 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள…
-

மத்திய ஆசியாவின் ஒலிம்பிக்: கிர்கிஸ்தானில் தொடங்கிய 2026 உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகள்! | opening ceremony of the World Nomad Games, in Bishkek, Kyrgyzstan | ACTPnews.com
நவீன உலகிற்கு மத்தியில், தனது பழம்பெரும் கலாசாரத்தையும் வீரத்தையும் பறைசாற்றுகிறது “உலக நாடோடி விளையாட்டு போட்டிகள்’ (World Nomad Games). 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை கிர்கிஸ்தான் நாட்டில் 6-வது பதிப்பாக இப்போட்டிகள் பிரமாண்டமாக நடைபெறுகின்றன. வரலாறும் பிரமாண்ட தொடக்க விழாவும்: மத்திய ஆசிய நாடோடி சமூகங்களின் பாரம்பர்யம் மற்றும் வீரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 2014-ல் கிர்கிஸ்தானில் இப்போட்டி தொடங்கியது. 19 நாடுகளுடன் மிகச்சிறிய அளவில் தொடங்கிய இத்திருவிழா, இன்று 100-க்கும்…
-

பாகிஸ்தான் கிரிக்கெட்: கோச் வேலைவாய்ப்பு அறிவிப்பு வைரல்|Pakistan Cricket Board Is Hiring – on LinkedIn! | ACTPnews.com
நாம் வேலை தேடுவது, நிறுவனங்கள் நம்மை வேலைக்குத் தேடுவது, வேலை குறித்து அப்டேட்களைப் போஸ்ட் செய்வது என முழுக்க முழுக்க வேலை சம்பந்தமாக இயங்கும் ஓர் ஆப் – லிங்க்ட்இன். இந்த ஆப்பில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘ஃபீல்டிங் கோச்’-ற்கான காலிப்பணியிடத்தை அறிவித்து போஸ்ட் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்ட்… “வேலைவாய்ப்பு அறிவிப்பு! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பதவி: ஃபீல்டிங் கோச் (சிவப்பு மற்றும் வெள்ளைப் பந்து) பாகிஸ்தான் ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியில் பணியாற்றுவதற்கு,…
-

’அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வலுவான கம்பேக் கொடுக்கும்’ – ருதுராஜ் கெய்க்வாட் | ACTPnews.com
கோவையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “சி.எஸ்.கே அணியின் கேப்டனாகப் பொறுப்பு வகிப்பது என்பது தொடர்ந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பயணமாகும். எம்.எஸ். தோனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பதால், எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இருப்பினும், அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு பொறுப்பை ரசித்துச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன். எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்காமல், ஒவ்வொரு நாளையும்…
-

Messi: ஒரு தேசத்தின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸி… 20 ஆண்டுகால பயணத்துக்கு ஒரு பிரியாவிடை! | Messi Retires from Argentina National Team After 2026 World Cup | ACTPnews.com
கோப்பைகளைத் தாண்டிய பயணம் மெஸ்ஸியின் அர்ஜென்டினா பயணத்தை வெறும் கோப்பைகளாலும் புள்ளிவிவரங்களாலும் அளவிட முடியாது. ஒரு காலத்தில் தேசிய அணிக்காக வெல்ல முடியவில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டவர், பின்னர் அதே அணியின் கேப்டனாக உலகக் கோப்பையை உயர்த்தினார். ஒரு முறை விடைபெற முடிவெடுத்தவர், மீண்டும் திரும்பி தனது பயணத்தின் மிகப்பெரிய வெற்றிகளைச் சந்தித்தார். அதனால்தான் அவரது அர்ஜென்டினா பயணம் வெற்றிகளின் பட்டியல் மட்டுமல்ல; அது தோல்விகளுக்குப் பிறகும் தொடர்ந்த ஒரு போராட்டம். மெஸ்ஸிMartin Meissner ஒரு தலைமுறையின்…
Cover Stories
Popular Now
Recommended News
-

“இந்திய மீனவர்கள் மீது இலங்கை நீதிமன்ற அபராதம் கண்டனத்துக்குரியது” – மாணிக்கம் தாகூர் | A Sri Lankan court has imposed a fine on Rameswaram fishermen. | ACTPnews.com
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 22-ம் தேதி மீன்பிடிக்க சென்ற அந்தோணி பிரசாத் விசைப்படகையும், அதிலிருந்த மீனவர்கள் 9 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீனவர்களின் காவல் நேற்று முடிந்ததை அடுத்து மீண்டும் தலைமன்னார் நீதிமன்றத்தில் 4-வது முறையாக ஆஜர்படுத்தினர். மீன்வளத்துறை அதிகாரிகள் 9 மீனவர்கள் மீதும் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் அடிப்படையில், தலைமன்னார்…
-

“கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே..!"- என்.ஆர்.இளங்கோ திட்டவட்டம் | ACTPnews.com
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்து தி.மு.க சட்டத்துறைச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “கழகத் தலைவரின் சார்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரணைக்கு வந்தன. இன்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஒரு ரிட் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு குறித்த பல விமர்சனங்களை…
-

மேகதாது: “மேலும், மேலும் முன்னேறும் கர்நாடக அரசு… ஆனால், நாம்?” – அன்புமணி வலியுறுத்தல் | ACTPnews.com
மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு பாசனத் தேவை, குடிநீர்த் தேவை உள்ளிட்டவற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும், கர்நாடகத்தில் சுற்றுச்சூழலுக்கும், வன உயிரினங்களுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இதுவரை 100 முறைகளுக்கு மேல் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். அதன் பயனாக, மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதையும், சென்னை உள்பட 28 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.…
-

நடிகர் சுஷாந்த் சிங் மேலாளர் திஷா தற்கொலை வழக்கு: CBIக்கு மாற்றம்; நீதிமன்றம் என்ன சொல்கிறது? | ACTPnews.com
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்திடம் மேலாளராக இருந்த திஷா சாலியன் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தின் 14வது மாடியிலிருந்து விழுந்து இறந்து போனார். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணைக்குப் பிறகு, திஷா சாலியனின் மரணம் தற்கொலை என்று தெரிவித்தனர். இருப்பினும், தனது மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டி, அவரது தந்தை கடந்த ஆண்டு உயர்…
-

மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் பெயரின்றி அழைப்பிதழை அச்சிட்ட அதிகாரி யார்? – நீதிமன்றம் | Meenakshi Amman Temple Board of Trustees’ invitation without names? – Court | ACTPnews.com
மீனாட்சியம்மன் திருக்கோவில் அறங்காவலர்களின் பெயர்கள், செயல் அலுவலரால் அச்சிடப்பட்ட திருக்கோவில் பத்திரிகையில் இடம்பெறவில்லை என டி.சுப்புலட்சுமி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் திருக்கோவிலின் வழக்கறிஞர் தரப்பு வாதத்தில்,” திருக்கோவில் பத்திரிகையில் முதலமைச்சர் பெயர் முதல் வார்டு கவுன்சிலர் பெயர் வரை இடம்பெறுவது கோவிலின் புரோட்டோகால். ஆனால் கோவிலுக்காக…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
аренда автокрана недорого аренда автокрана на час
casas apuestas real madrid vs valencia (Alberto) eurocopa
sportwetten anbieter schweiz Feel free to visit my site :: ncaa basketball wetten; Https://Razormike.Com,
dark websites https://darkweb-storelist.com/
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
































услуги аренды автокрана аренда автокрана екатеринбург