பாகிஸ்தான் கிரிக்கெட்: கோச் வேலைவாய்ப்பு அறிவிப்பு வைரல்|Pakistan Cricket Board Is Hiring - on LinkedIn!


நாம் வேலை தேடுவது, நிறுவனங்கள் நம்மை வேலைக்குத் தேடுவது, வேலை குறித்து அப்டேட்களைப் போஸ்ட் செய்வது என முழுக்க முழுக்க வேலை சம்பந்தமாக இயங்கும் ஓர் ஆப் – லிங்க்ட்இன்.

இந்த ஆப்பில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘ஃபீல்டிங் கோச்’-ற்கான காலிப்பணியிடத்தை அறிவித்து போஸ்ட் வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்ட்…

“வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB)

பதவி: ஃபீல்டிங் கோச் (சிவப்பு மற்றும் வெள்ளைப் பந்து)

பாகிஸ்தான் ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியில் பணியாற்றுவதற்கு, அனுபவமும் திறமையும் கொண்ட ஃபீல்டிங் கோச் ஒருவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேடுகிறது.

பாகிஸ்தான் தேசிய அணி வீரர்களின் ஃபீல்டிங் திறன்களை மேம்படுத்துவதிலும், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் இந்த ஃபீல்டிங் கோச்சின் பங்கு மிகவும் முக்கியமானது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பற்றி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பது, அதை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

> தேவையான கல்வித்தகுதி, திறன்கள் மற்றும் அனுபவம்: குறைந்தபட்சம் ‘Level II Cricket Coaching Accreditation’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. [url=https://ekrany-dlya-proektorov1.ru/]купить проекционный экран[/url] — это удобное решение для качественного просмотра презентаций, фильмов и других материалов. Слишком маленький экран ухудшит видимость,…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed