Year: 2024

thug life movie update jayam ravi has opted out from kamal haasan movie next to dulquer salman sources
தக் லைஃப் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பாவான்களான மணிரத்னம் – கமல்ஹாசன் இருவரும் பெரும் எதிர்பார்க்ப்புகளுக்கு மத்தியில் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – மணிரத்னம்

Bengaluru Cafe Blast case suspects stayed in chennai before blast in cafe nia sources
Bengaluru Cafe Blast: பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் திடீர் திருப்பதாக குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்:

Lok Sabha Election 2024 Shocking election awareness for those who come to vote at their doorsteps in karur – TNN | ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் டாக்டர்
நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ஓட்டு கேட்டு வரலாம் என தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை வீட்டின் வெளியே வைத்து உள்ள கரூரின் பிரபல மருத்துவர். கரூர் பண்டரிநாதன் தெருவில் கடந்த

Lok sabha election 2024 Karur Admk candidates says Whoever speaks in Parliament in any language I will respond to them – TNN | யார் எந்த மொழியில் பேசினாலும் பதிலடிதான்
தமிழ், ஆங்கிலம், இந்தி என பாராளுமன்றத்தில் யார் எந்த மொழியில் பேசினாலும், அவர்களுக்கு பதிலடி கொடுப்பேன் என உரையாற்றி ஆச்சரியமூட்டிய கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேல் பேச்சுக்கு தொண்டர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.

மலையாளிகள் எல்லாருக்கும் நன்றி! நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ | Actor Vijay Release Selfie Video Thanking Malayali Fans
Entertainment 19 Mar, 11:16 AM (IST) Vijay Fans : ரசிகர் புயலில் சிக்கிய விஜய்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்! சேட்டன்ஸ் அட்ராசிட்டி Source link

BJP BJD alliance talks fails as they decided to contest alone in upcoming Lok Sabha Election 2024 | BJP Alliance: பா.ஜ.க. கூட்டணிக்கு ஆப்பு வைத்த தமிழன்! தனித்து களமிறங்கும் நவீன் பட்நாயக்
BJP Alliance: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று, இந்த முறையும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்க உள்ள தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷம் நடைபெற்றது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலைகளில்

CSK vs RCB in IPL 2024 opening game – watch video
தேர்தல் 2024ADMK: கோவைக்கு வேலுமணி, தேனிக்கு உதயகுமார்- 40 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் Source link

HBD Senthil : நகைச்சுவை மன்னன் செந்தில் பிறந்தநாள் இன்று!
HBD Senthil : நகைச்சுவை மன்னன் செந்தில் பிறந்தநாள் இன்று! Source link

BJP MP Ranjan Bhatt withdraws candidacy from Vadodara seat in Lok Sabha election 2024 | Vadodara: பிரதமர் மோடியின் சொந்த தொகுதி.. பேக் அடித்த பா.ஜ.க. வேட்பாளர்
Vadodara: அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது என்பதை நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் தீர்மானிக்க உள்ளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக மக்களவை

Tokens were distributed to obtain central government loans Interrogation of 2 people including BJP executive in Hosur – TNN | மத்திய அரசின் கடன் திட்டத்துக்கு டோக்கன் விநியோகம்
ஓசூரில் மத்திய அரசின் கடன் திட்டத்துக்கு டோக்கன் விநியோகம் செய்ததாக பாஜக நிர்வாகி உட்பட 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பயன்படுத்திய கணினியைத் தேர்தல் பறக்கும் படையினர்

Who Is Jothi Venkatesan Kanchipuram PMK Candidate Lok Sabha Election 2024 Know Profile Biography
பாமக வேட்பாளர் பட்டியல் அரசியல் கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிமுக மற்றும் திமுக தரப்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள்

Vetrimaaran: விடுதலை படத்தால் வெற்றிமாறன் மேல் கோபம் கொண்ட பாரதிராஜா – என்ன காரணம்?

நாம் எதை வைத்து எடுத்தாலும் கதை நன்றாக இருந்தால் தான் படம் ஓடும் என இயக்குநர் வெற்றிமாறன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கோபித்துக் கொண்ட பாரதிராஜா:

அறிமுக இயக்குநர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள

Mettur Dam’s water flow has remained at 78 cubic feet for the second day
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

Toll Plaza Fee: தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! எங்கெங்கு தெரியுமா? – புதிய கட்டணம் இதுதான்!

Toll Plaza Fee: தமிழ்நாட்டில் ஐந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு:

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்

Panguni Uthiram 2024 Peacock Murugan Temple Panguni Uthiram Chariot
விழுப்புரம் : பிரசித்தி பெற்ற மயிலம் முருகர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

lok sabha election 2024 vote machine sending strong room kanchipuram
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024: (Kanchipuram Lok Sabha Constituency 2024 )

Lok Sabha Election 2024: பாமக வேட்பாளர்கள் தொகுதியில் வைக்க போகும் வாக்குறுதி இதுதான்

பாமக சார்பில் போட்டியிடவுள்ள 10 வேட்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ். அன்புமணி ராமதாஸ். ஜிகே.மணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
<p

tamil actor kpy bala shared his helping tendency
என்னை பொறுத்தவரை எல்லாரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பது தான் வேலையாக உள்ளது என நடிகர் KPY பாலா தெரிவித்துள்ளார். உதவிக்கரம் நீட்டும் KPY பாலா விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’, குக் வித் கோமாளி

Bangladesh Army arrested Selaiyur Police Special Sub-Inspector who tried to cross the border illegally | Crime: தமிழக போலீஸ் எஸ்.ஐ.யை கைது செய்த வங்கதேச ராணுவம்
சென்னை அடுத்த தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையமாக சேலையூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் பகுதியில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறும் காவல் நிலையங்களில் ஒன்றாக, இந்த காவல்

மஹுவா மொய்த்ரா வீட்டில் ரெய்டு.. லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதகளம்!
Mahua Moitra Raid: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்ட சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளை மத்திய

Dinesh Karthik Retirement:”இது இல்லைன்னா, சேப்பாக்கத்தில் இதுதான் என் கடைசி போட்டி” ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்தது. அப்போது, பேசிய தினேஷ் கார்த்திக் தனது ஓய்வு குறித்து பேசியிருந்தார்.

ஆர்.சி.பி. பினிஷர் தினேஷ் கார்த்திக்:

ருதுராஜ்

Murali Kuyili debut film Poovilangu was released 40 years back on this day
தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் கதை, புதுமுக ஹீரோ, ஹீரோயின், அறிமுக இயக்குநர் என புதுமையின் கூட்டணியில் உருவான ஒரு படமாக இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் வெற்றிக்கு மிக

“இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்” டி.எம்.கிருஷ்ணாவுக்கு குரல் கொடுத்த ஸ்டாலின்!
டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது: மியூசிக் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் சங்கீத கலாநி தி விருது வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடக இசை கச்சேரிகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான

Telangana mother and daughter fight back against two armed robbers who enter their residence to rob
Watch Video: தெலங்கானாவில் கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டி தாய், மகள்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பைகா காலனியில் உள்ள ஒரு வீட்டிற்குள்

உலகை அலறவிட்ட மாஸ்கோ தாக்குதல்.. இசைக்கச்சேரி அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம்.. 60 பேர் மரணம்!
Moscow Attack: ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள இசைக்கச்சேரி அரங்கு ஒன்றில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் 60 பேர் மரணம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Rasi palan today tamil 2024 march 24th daily horoscope predictions 12 zodiac signs astrology nalla neram panchangam | Today Rasipalan March 24: தனுசுக்கு நன்மை; மகரத்துக்கு நிதானம்
நாள்: 24.03.2024 – சனிக்கிழமை நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை மாலை 3.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இராகு: மாலை 4.30

Azhagi Re-Release movie crew released special video | Azhagi Re-Release: அழகி படத்துல நடிச்ச இந்த 2 பேரை நியாபகம் இருக்கா?
இயக்குநர் தங்கர்பச்சானின் அழகி படம் மீண்டும் ரிலீசாகவுள்ள நிலையில் படக்குழுவினரின் சிறப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அழகி ரீ ரிலீஸ்: தமிழ் சினிமாவில் உணர்வுகள் சார்ந்து படம் எடுப்பவர்களில் ஒருவர் இயக்குநர் தங்கர் பச்சான்.

pmk | பாமக
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பாமக போட்டி வந்தவாசி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் ஏகே மூர்த்தி போட்டியிட பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு ஏகே மூர்த்தி க்கு மத்திய அமைச்சர்

OPS Disqualification: சுயேச்சையாக போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.க்கு சிக்கல்! எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கமா?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் என்பதால் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்ற அரசியல் கட்சிகள்

Princess Kate:இங்கிலாந்து இளவரசிக்கு புற்றுநோய்! கேத் மிடில்டன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!

புற்றுநோய் பாதிப்பு காரணமாக இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசி கேத் மிடில்டன்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் வீடியோ

ipl 2024 pbks vs dc match playing xi pitch report match prediction and playing 11 | PBKS vs DC: நீண்ட நாட்களுக்குபின் களமிறங்கும் பண்ட்.. தவான் படை என்ன செய்யும்..? டெல்லி
PBKS vs DC: ஐபிஎல் 2024ன் இரண்டாவது போட்டியும், இன்றைய முதல் போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மகாராஜா யாதவிந்தர் சிங் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு மோத இருக்கின்றன.

today movies in tv tamil March 23rd television schedule pithamagan naiyaandi thozha Vikram
Saturday Movies: மார்ச் 23 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 8.30 மணி: நையாண்டி மதியம் 3.30 மணி: அறம் சன் லைஃப்

அடடே! லீவு போடாமல் வந்த அரசுப்பள்ளி மாணவர்கள் விமான பயணம்! நமக்கு இப்படி ஒரு டீச்சர் இல்லையே

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல அரசு பள்ளிகள் இந்திய அளவில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்றன. அரசும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு

7 Am Headlines today 2024 March 23rd headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: பிரதமர் மோடிக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில்கள்

Sandhya Raagam: முகத்துக்கு நேராக சவால் விட்ட ஷாரு.. மாயா கொடுத்த பதிலடி: சந்தியா ராகம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தனம் அப்பா யாருக்கும் சப்போர்ட் பண்ணுவதில்லை என்று பேச ஜானகி

Ponmudi: திமுக ஹாப்பி..! மீண்டும் அமைச்சரானார் பொன்முடி
Ponmudi: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர் எம்.எல்.ஏவான பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வி அமைச்சர் பதவி மீண்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற

CMs Arrest: இந்திய வரலாற்றில் கைதான முதல் சிட்டிங் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலா? ஜெயலலிதாவா?

சுதந்திர இந்திய வரலாற்றில் நடந்திராத சம்பவங்கள் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு 2 மாதங்களில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய வரலாற்றில் கைதான முதல்

CSK starts IPL 2024 with a great victory against RCB
CSK vs RCB, IPL 2024: பெங்களூருவைப் பொளந்து கட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி! Source link

நெருங்கும் தேர்தல்! தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் – ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!

Tamilnadu Ministry: அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற பொன்முடி:

திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர் எம்.எல்.ஏவான பொன்முடிக்கு அமைச்சராக

CM Stalin: பொன்முடி விவகாரம்! உச்ச நீதிமன்றத்தை மனமுருகி பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!

CM Stalin: சரியான நேரத்தில் தலையிட்ட அரசியல் சாசனத்தின் பாதுகாவலரான உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அமைச்சரானார் பொன்முடி:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர் எம்.எல்.ஏவான பொன்முடிக்கு அமைச்சராக

IPL 2024 CSK vs RCB Opening Ceremony fans get disappointed on a r rahman singing hindi songs instead of tamil
சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையில் நடக்கும் ஆட்டத்தில் இந்திப் பாடல்களுக்கு என்ன வேலை என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஐ.பி.எல் தொடக்கவிழா ஐ.பி.எல் 17 ஆவது சீசன் இன்று மார்ச்

Who Is Murali Shankar Villupuram Pmk Candidate Lok Sabha Election 2024 Know Profile Biodata – TNN
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அறிவிப்பு தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி

Electoral bonds full data MEIL Future gaming and hotel services among top donors for BJP congress BRS DMK also in the list
தேர்தல் பத்திரம் விவகாரம் நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளித்துள்ளது என்பது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளால் தெரிய

Veera Serial: சமாதானம் பேச வந்த மீரா: திமிராக பேசிய மாறன், ராமச்சந்திரனுக்கு வந்த சிக்கல்: வீரா சீரியல்அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கண்மணி ராகவனுக்கும் திருமணம் பேசி பூ

தருமபுரி பாமக வேட்பாளராக அரசாங்கத்திற்கு பதிலாக சவுமியா அன்புமணி? என்ன காரணம்?
18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 19 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கட்சிகள்

delhi cm arvind kejriwals wife sunita reacts to his husband arrest modis arrogance
Kejriwal Arrest: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக, அவரது மனைவி சுனிதா எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. ”மோடிஜியின் ஆணவம்” – சுனிதா ஆவேசம்: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது

CSK vs RCB Highlights: வெற்றியுடன் தொடங்கிய சி.எஸ்.கே; தோனிக்குப் பிறகு ருதுராஜ் அடைந்த பெருமை; விராட் படைத்த சாதனை; முழு விபரம்!

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை

Cibi: "அஜித் சார் பர்சனால நிறைய பேசுனாரு" மனம் திறந்த பிக்பாஸ் புகழ் சிபி!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சிபி. துணிவு, வஞ்சகர் உலகம், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி உடன் யாஸ்மின்

“ஆளுநரை வைத்து பாஜக மிரட்டுகிறது” திருச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் விளாசல்!
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக: இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 40 தொகுதிகளை
Latest News

Stay Connected
Categories
| M | T | W | T | F | S | S |

| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed