Month: March 2024

Seetha Raman: சீதாவை ஷாக்காக்கிய குடும்பம்: நான்ஸி காத்திருக்கும் புது செக்மேட்: சீதா ராமன் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா தன்னுடைய அம்மாவை வைத்து நான்சி தான் மகா என்று கண்டுபிடிக்க பிளான் போட அது பெயிலியர் ஆன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது சீதா கீழே வர அவளைப் பார்த்து எல்லாரும் சிரிக்க, சீதா “இது நான்ஸி…

சென்னை கோட்டூர்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…
சென்னையில் கோட்டூர்புரம், தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் சென்னையில் உள்ள 10 மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. இந்நிலையில் இன்று, சென்னையில் உள்ள 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோட்டூர்புரம், தி.நகர், அண்ணாநகர, திருவான்மியூர் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை…

how to apply and how to get subsidy form for pm surya ghar muft bijli yojana rooftop solar scheme in tamil
PM Surya Ghar: பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் சேருபவர்கள் இரண்டு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை அமைத்தால், 60 சதவீத மானியம் கிடைக்கும். பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்றால் என்ன? நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் மத்திய அரசின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சார…

Cameron Green: அதிரடியாக ட்ரேட் செய்யப்பட்ட கிரீன்; மஞ்சள் படைக்கு எதிராக செல்லுபடியாகுமா முன்னாள் மும்பை வீரரின் ஆட்டம்?

ஐபிஎல் தொடரின் 17வது லீக் வரும் 22ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த லீக்கின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனும் 5 முறை கோப்பையை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்த 16 ஆண்டுகளாக வலுவான அணியாக இருந்தாலும் ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட வெல்ல முடியாத அணி என்ற மிகமோசமான சாதனைக்குச் சொந்தக்கார அணியாக உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது.

சென்னை அணியைப் பொறுத்த வரையில் நடந்து முடிந்த மினி ஏலத்தில்…

idhayam serial zee tamil today episode written update march 2nd | Idhayam Serial: ஆதி பாரதிக்கு வில்லியாகும் ஸ்வேதா: கல்யாணத்தில் காத்திருக்கும் சிக்கல்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாரதா சென்னை வந்து குடும்பத்தாரிடம் ஆதி கல்யாணம் பற்றி சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது ஸ்வேதா ரூமுக்குள் சென்று தனக்கும் இருக்கும் கோபத்தை மறைத்துக்கொண்டு ஆதியை பழி வாங்க முடிவெடுத்து வெளியே வந்து சாரதாவிடம்…

திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு புதிய வட்டமாக திருவோணம் உதயமாகியுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள். “தஞ்சாவூர்…

Nirmala Sitharaman : கார்ப்பரேட் வரி குறைச்சது இதுக்காகத்தான்.. மனம் திறந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அதேபோல, புதிதாக தொடங்கப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி மேலும் குறைக்கப்பட்டது. அதன்படி, 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 1ஆம் தேதிக்கு பிறகு திறக்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் வரை வரி குறைக்கப்பட்டது.

கார்ப்பரேட் வரி குறைப்பால் நிகழ்ந்தது என்ன?

இந்த வரி குறைப்பால், கடந்த 2020-21 நிதியாண்டில் 1 லட்சத்து 241 கோடி ரூபாய் வருவாய் இழப்பு…

Usa California snow fall season starts wind over northern region
அமெரிக்காவில் மாகாணத்தில் கடுமையான பனி பொழிந்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அங்கு பனிப்பொழிவானது, அதிவேக காற்றுடன் சேர்ந்து பொழிந்து வருகிறது. இதனால், சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனியானது காணப்படுகிறது. பனிப்பொழிவுடன் காற்றும் சுமார் 60 கி.மீ வேகம் வரை வீசி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வருவதை மக்கள் பெரும்பாலும் தவிர்த்து, வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மேலும் பல இடங்களில், வாகனங்கள்…

Indian Cricket Team Have Chance To Win Icc Trophy Here Know Latest Tamil Sports News
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக தோனி தலைமையில் ஐசிசி சாம்பியன் டிராபியை வென்றது. அதன்பிறகு இந்திய அணி எந்தவொரு ஐசிசி நடத்திய போட்டிகளிலும் கோப்பையை வெல்லவில்லை. இந்தநிலையில், தற்போது மீண்டும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கும் ஐசிசி கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி, அடுத்த 15 மாதங்கலில் 3…

மகள் திருமணத்திற்கு அழைத்த ஊழியர்… மறுக்காமல் பறந்து வந்து திருமணத்தை நடத்தி வைத்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள்.!

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வேலை தேடி வந்து இங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களைப் போல, நம் தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று, அங்கு கட்டுமான கம்பெனி முதல் சிறிய ஹோட்டல்கள் வரை வேலை பார்த்து பொருள் ஈட்டி பலரும் வாழ்ந்து வருகின்றனர். அதே வேளை நம்முடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தெரிந்து கொள்ள தமிழகத்திற்கு வருவதற்கு பல நாட்டினை சேர்ந்தவர்களும் ஆர்வம்…

Varalaxmi Sarathkumar: சத்தமில்லாமல் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்..! விரைவில் டும் டும்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் (Varalaxmi Sarathkumar), மும்பை தொழில் அதிபர் நிகோலய் சச்தேவ் என்ற நபருடன் நேற்று நிச்சயம் செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வரலட்சுமி சரத்குமார் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “வரலஷ்மி சரத்குமார் அவர்களும், மும்பை தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ் அவர்களும் திருமணம் செய்ய முடிவெடுத்து 01.03.2024 भां, மும்பையில், பெற்றோர்கள் முன்னிலையிலும், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையிலும், நண்பர்கள் முன்னிலையிலும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்து கொண்டனர்.

<blockquote…

Villupuram An accident occurred when a government bus overturned in a roadside ditch near Marakkanam – TNN | மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்துகவிழ்ந்து விபத்து
விழுப்புரம் : மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து, 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம். கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்து மரக்காணம் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே திடிரென இரு சக்கர…

"டைட்டான ஆடை அணியக் கூடாது" ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்து கோயிலில் கடும் கட்டுப்பாடுகள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலான BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாக இருநாடுகளும் தெரிவித்தது.

இந்த கோயிலை கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி, பிரதமர் மோடி திறந்து வைத்தார். கோயில் திறக்கப்பட்டதில் இருந்தே ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்துக்கள், கோயிலில் குவிந்து வருகின்றனர்.…

Mayiladuthurai cricket academy opening ceremony India team player natrajan – TNN | நல்ல ஷூ இல்லை , நல்ல சாப்பாடு இல்லை, படிப்பிற்கும் எனக்கும் ரொம்ப தூரம், கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன்
மயிலாடுதுறையில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்க நிகழ்ச்சி இந்திய கிரிக்கெட் அணி வீரர் கலந்து கொண்டு அகாடமியை துவங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை விமேக்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்துவீச்சாளர் நடராஜன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி பயிற்சி அகாடமியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடராஜ் கூறியதாவது: கிராமப்புறங்களில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு…

The corporation tried to remove the statue of MGR in Cuddalore AIADMK members got into an argument – TNN
எம்ஜிஆர் சிலை புதுப்பிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் சிலையை அகற்ற வந்ததால் அதிமுகவினர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை இருந்து வந்துள்ளது. அந்த சிலை சேதம் அடைந்ததால் அதனை புதுப்பித்து, வர்ணம் தீட்டி அதே இடத்தில் சிலை வைக்கும் பணியை அதிமுகவினர் மேற்கொண்டு வந்தனர். கடலூர் புதுப்பாளையம் பகுதியில் எம்ஜிஆர் சிலை சீரமைத்த நிலையில்…

சர்ச்சையில் சிக்கிய பார்ன்ஹப் இணையதளம்.. இளம் பெண் பரபரப்பு புகார்!
கனட நாட்டு விதிகளை மீறி பார்ன்ஹப் இணையதளத்தின் (வயது வந்தோருக்கான இணையதளம்) உரிமையாளர் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தரங்க புகைப்படத்தில் இருப்பவர்களின் ஒப்புதல் இன்றி, அவை பகிரப்பட்டது கனட நாட்டு விதிகளுக்கு எதிரானது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சர்ச்சையில் சிக்கிய பார்ன்ஹப் இணையதளம்: வயது வந்தோருக்கான (18+) பொழுதுபோக்கு குழுமமாக இருப்பது அய்லோ ஹோல்டிங்ஸ். பன்னாட்டு நிறுவனமான இது கனடாவில் தலைமையகத்தை கொண்டுள்ளது. இந்த குழுமத்தின் பார்ன்ஹப் இணையதளம், உலகளவில் பிரபலமான…

Divya Sathyaraj: அரசியலில் குதிக்கிறார் நடிகர் சத்யராஜ் மகள் – எந்த கட்சியில் சேர்கிறார்? அவரே தந்த பதில்!

மதத்தைப் போற்றும் கட்சியில் இணைவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்

திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுனர்களில் ஒருவர். மகிழ்மதி என்கிற தனியார் நிறுவனத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மேலும் மணிப்பூர் , இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஊட்டச்சத்து குறைபாட்டால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து…

Chengalpattu fire accident Is negligence the reason for the death of 3 children – TNN
சமையல் எரிவாயு நவீன உலகில் சமையல் எரிவாயு பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் நகர்ப்புறத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் படிப்படியே அனைத்து பகுதிகளுக்கும் பரவி, இன்று கிராமங்களில் கூட சமையல் எரிவாயு தான், உணவு சமைப்பதற்கு மிக முக்கிய எரிபொருளாக இருந்து வருகிறது. சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதில் பல்வேறு, பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவ்வப்பொழுது அதை மீறுகின்ற பட்சத்தில் பெரும் விபத்துக்கள் ஏற்படுத்தி…

கட்சியை மீட்டெடுப்பாரா உத்தவ் தாக்கரே? உச்சநீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?

சிவசேனா கட்சியை கைப்பற்றுவதில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு இடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மகாராஷ்டிர சபாநாயகர் எடுத்த முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.

kamalhassan was in tears after watching manjummel boys movie reveals Guna Movie Director santhana bharathi
மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி பேசியுள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியானப் படம் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் எஸ் பொதுவால் இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீநாத் பாஸி, செளபின் சாஹிர், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். குணா படத்தை ரெஃபரன்ஸாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. 5 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம்…

கரூரில் திமுக இரு பெரும் விழா…. சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு அழைப்பு

கரூரில் இன்று நிதிநிலை அறிக்கையின் விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்தல் காலம் நெருங்குவதால் கரூர் மாவட்டத்தில் மாதம் தோறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட திமுக செயற்குழுக் கூட்டம் அதை தொடர்ந்து கடந்த 18.02.2024 அன்று…

மதுரை விமான நிலையத்துக்கு தராத சர்வதேச அங்கீகாரம்.. அம்பானி வீட்டு திருமணத்துக்காக ஜாம்நகருக்கு கிடைத்தது எப்படி?

இந்தியாவின் முன்னணி பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. எண்ணெய், எரிவாயு தொடங்கி பெட்ரோ கெமிக்கல்ஸ், தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை, நிதி சேவை நிறுவனங்கள் வரை அவர் தொடாத துறையே இல்லை. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பல்வேறு துறைகளில் கலக்கி வருகிறது.

களைகட்டும் அம்பானி வீட்டு திருமணம்:

முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு வரும் ஜூலை மாதம், மும்பையில் திருமணம் நடக்க உள்ளது. என்கோர் ஹெல்த்கேர் (Encore Healthcare) மருந்து நிறுவனத்தின் தலைமை…

Gaza : உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள்.. சுட்டுத்தள்ளிய இஸ்ரேல் ராணுவம்.. கொதித்தெழுந்த உலக தலைவர்கள்!

கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி, பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

மனித இனத்திற்கு எதிரான குற்றம்:

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர்.…

Anant Ambani coctail party photos and videos out celebrities like dhoni sachin tendulkar mark zuckerberg are seen on the party
சச்சின் டெண்டுல்கர், தோனி , ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பிரபலங்கள் இந்த காக்டெயில் பார்ட்டியில் கலந்துகொண்டார்கள். ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் – நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.…

செங்கை, காஞ்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்..! ஏற்பாடுகள் என்னென்ன ?

போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 28-வது ஆண்டாக இந்த ஆண்டும் வருகிற 3-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை (காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் குழந்தை பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் பலனாக…

அரசியலில் இருந்து விலகுகிறாரா கவுதம் கம்பீர்? நட்டாவுக்கு வைத்த கோரிக்கை இதுதான்!
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதி மக்களவை உறுப்பினருமாகவும் இருப்பவர் கவுதம் கம்பீர். நாடு முழுவதும் இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் தேர்தலில் கவுதம் கம்பீர் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. கம்பீர் கோரிக்கை: இந்த நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் போட்டித் தொடர்களில் கவனம் செலுத்த உள்ளதால் அரசியல் பணியில் இருந்து என்னை விடுவிக்குமாறு பா.ஜ.க. தலைவர் நட்டாவை கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு…

today movies in tv tamil March 2nd television schedule Ayan Pichaikkaran Kgf chapter 2 Kaala vendhu thanindhathu kaadu Anbe vaa
Saturday Movies: மார்ச் 2 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 8.30 மணி: அயன்மதியம் 3.30 மணி: வேலையில்லா பட்டாதாரி 2 சன் லைஃப் காலை 11.00 மணி: அன்பே வாமதியம் 3.00 மணி: நூற்றுக்கு நூறு கே டிவி காலை 7.00 மணி: தகராறு காலை 10.00 மணி: பீஷ்மா மதியம் 1.00 மணி: பொன்மனச் செல்வன் மாலை 4.00 மணி: நினைத்தாலே இனிக்கும் மாலை 7.00 மணி:…

Villupuram news art competition for youth Villupuram District Collector Announcement – TNN | இளைஞர்களுக்கான கலைப்போட்டி
கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் விழுப்புரம் மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளி நகராட்சி விளையாட்டு திடல் அருகில் விழுப்புரம் என்ற முகவரியில் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய…

Lancet study shows Children obesity rates going up across world know more details here
மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக மக்களிடையே பலவகை உடல்நல பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உடல் பருமன் அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், லான்செட் ஆய்வில் இது தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. உடல் பருமனால் பாதிக்கப்படும் குழந்தைகள்: உலகளவில் இளைஞர்களை காட்டிலும் குழந்தைகளிடையேயும் இளம் பருவத்தினர் இடையேயும் உடல் பருமன் விகிதம் கூடுதலாக அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 1990 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டதில், குழந்தைகள்…

I.N.D.I. Aliance Leaders Were Like 3 Monkeys Of Gandhiji’: PM Modi In Bengal Slams Mamata Govt Over Sandeshkhali
PM Modi: மேற்குவங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி: மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் ஆரம்பாக் பகுதியில் ரூ.7,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ரூ.2,790 கோடி மதிப்பிலான 518 கிமீ தூரத்திற்கான ஹால்தியா-பரௌனி கச்சா எண்ணெய் குழாய் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த பைப்லைன் ஆனது பீகார்,…

Atlee with his family attends Ambani son pre wedding celebration and the video goes viral
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் இந்த நிகழ்வானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவிலான பிரபலங்கள், வி.ஐ.பிக்கள்,…

Vijay politcal party Tamilaga Vettri Kazhagam activites in its 1st month
திரை நட்சத்திரங்கள் அரசியலில் இணைவதும் புதிய அரசியல் கட்சி தொடங்குவதும் காலம் காலமாக நடைபெற்று வரும் ஒன்று தான். அந்த வகையில் தமிழ் திரையுலக ரசிகர்கள் நடிகர் விஜய் அரசியலில் இறங்க வேண்டும் என பல காலமாக ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் படி கடந்த பிப்ரவரி 2ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளிட்டார். அவரின் அரசியலில் பிரவேசம் செய்த இந்த ஒரு மாத காலத்தில்…

petrol and diesel price chennai on march 2nd 2024 know full details
Petrol Diesel Price Today, March 2: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 650வது நாளை நெருங்கி விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

7 Am Headlines today 2024 2nd March headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: கூட்டணி கட்சிகளுடன் மக்களவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக தீவிரம் – விசிக உடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை – தேமுதிக உடனான கூட்டணி இறுதியாகிறதா? கூட்டாட்சி கருத்தியலை உயர்த்திப் பிடிக்க தொடர்ந்து உழைப்போம் – பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பிற்கான தமிழ் தேர்வில் 12 ஆயிரம்…

Actor Uday Kiran committed suicide due to nepotism like Sushant Singh Rajput hero of the film K. Balachander
நெப்போடிசம் உலக அளவில் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றது. குறிப்பாக பணம் அதிகம் புழங்கும் அரசியல் மற்றும் சினிமாவில்தான். இதனாலே இந்த இரண்டு துறைகளிலும் நெப்போடிசம் எப்போதும் ஓங்கே இருக்கின்றது. இந்திய அரசியலில் நெப்போடிசத்தை எதிர்த்து அரசியல் கட்சி தொடங்கியவர்கள் இறுதியில் நெப்போடிசத்திற்கு இரையாகிப்போன வரலாறு தொடங்கி கண் முன் வாழும் சாட்சியங்கள் வரை உள்ளனர். அதேபோல் சினிமாவில் நெப்போடிசம் என்பதும் பல நல்ல நடிகர்களை சினிமாவில் இருந்து வெளியேற்றி அவர்களை தற்கொலைக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கு சிறந்த உதாரணம்…

Michaung Relief Funds: மிக்ஜாம் புயல் நிவாரணம் இன்னும் கிடைக்கலையா? வங்கி கணக்கை சரி பாருங்கு
Michaung Relief Funds: மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6,000 இன்று அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.6000 வெள்ள நிவாரணம்: வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயலால் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கிட்டதட்ட 24 மணி நேரம் தொடர்ச்சியாக சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் குறிப்பாக…

draupadi murmu Arvind Kejriwal tejashwi yadav and many leaders sending Birthday wishes to cm Mk Stalin
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை அவர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களின் வாழ்த்துகளை…

சிறையில் சாதிய கொடுமையா? பாகுபாட்டுடன் நடத்தப்படும் கைதிகள்? அதிரடி காட்டிய மத்திய அரசு!

சாதிய ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறையில் உள்ள கைதிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

சிறையில் சாதிய கொடுமையா?

சாதிய, மத ரீதியாக சிறைக் கைதிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதும் அதன் அடிப்படையில் அவர்களுக்கு சிறை பணி ஒதுக்கப்படுவதும் அரசியலமைப்புக்கு எதிரானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாகுபாடு காட்டும் வகையில் சிறை…

Cricket Ireland Beat Afghanistan By Six Wickets To Secure First Test Victory After Seven Matches
அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள டாலரன்ஸ் ஓவல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் அயர்லாந்து அணி முதல் முறை டெஸ்ட் போட்டியை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. ஆப்கானிஸ்இந்த போட்டிக்கு முன், அயர்லாந்து அணி மொத்தம் 7 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் ஒருமுறை கூட வெற்றி பெற்றதே இல்லை. எனினும், தற்போது ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை…

amir khans ex wife kiran rao directorial laapataa ladies movie recieves positive response
அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் “லாபதா லேடீஸ்” அமீர் கான் – கிரண் ராவ் அமீர் கான் மற்றும் கிரண் ராவ் ஆகிய இருவருக்கும் இடையே 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் அசாத் என்ற மகன் 2011ஆம் ஆண்டு பிறந்தார். இதற்கு முன்பாக அமீர் கானுக்கு ரீனா தத்தா என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்று இருந்தது. அதில் அவருக்கு ஐரா கான் மற்றும் ஜூனைத் கான்…

Tamil Nadu latest headlines news till afternoon 1st march 2024 flash news details here | TN Headlines: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இபிஎஸ் கண்டனம்; வெப்பநிலை அதிகரிக்கும்
HBD CM Stalin: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்! பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை! திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பற்றி முந்தைய தலைமுறையினர் முதல் இன்றைய தலைமுறையினர் வரை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்த அவர் இளமை காலம் தொட்டே அரசியலிலும், மக்களுக்கான போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, …

Gyanvapi Mosque : ஞானவாபி விவகாரம்.. மசூதி கமிட்டியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி (Vyas Tehkhana) மூடப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில், ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை…

Pandian stores bigg boss 7 fame saravana vickram latest photos in social media has shocked his fans
சினிமா, தொலைக்காட்சி மட்டுமே பொழுதுபோக்கு அம்சமாக இருந்த நிலை மாறி, ட்விட்டர், யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மக்களை எந்த நேரமும் போனும் கையுமாக சுற்றவைத்துள்ளது இன்றைய டெக்னாலஜி. அதிலும் யூடியூப் மூலம் இப்போது சாமானிய மக்களும் சம்பாதிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். அப்படி யூடியூப், டிக் டாக் மூலம் பிரபலமான பலரும் சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு யூடியூபராக இருந்து சின்னத்திரையில் வாய்ப்பு பெற்று இன்று ஒரு பிரபலமான செலிபிரிட்டியாக இருப்பவர்…

TVK: விஜய் ரசிகர்கள் கொடுத்த இன்ப பரிசு; மாணவர்கள் மகிழ்ச்சி..!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மாணவர்களுக்கு கொடுத்த இன்ப பரிசு. பொது தேர்வில் வெற்றி பெற மனதார வாழ்த்திய நிர்வாகிகள் பள்ளிக்கல்வி துறை தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வி துறைக்கு செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியுள்ளது. வருகின்ற 22ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு தேர்வுகளும் அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வுகளும் துவங்கி நடைபெற உள்ளது. இந்தநிலையில் ஏழை எளிய…

பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டுதான் – முதலமைச்சர் சித்தராமையா
பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் 80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவிற்கு சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்வார்கள் என்பதால் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற உணவகங்களில் இதுவும் ஒன்று. இந்த உணவகத்தில் வெடித்தது வெடிபொருளா அல்லது சிலிண்டரா என என்.ஐ. ஏ சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் சித்தராமையா…

IPL Bowling Records: ஐபிஎல்லில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த டாப் 5 வீரர்கள்…பட்டியல் உள்ளே!

ஐ.பி.எல் தொடர்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது…

Seetha Raman: நான்ஸியின் முகத்திரையை கிழிக்க சீதா போடும் அடுத்தடுத்த பிளான்: சூடுபிடிக்கும் சீதா ராமன்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா சாம்பிராணி போட நான்ஸி ரூமுக்கு சென்று இன்ஹேலர் பயன்படுத்திய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது நான்ஸி மூச்சுத்திணறலுக்கு மகா பயன்படுத்திய மருந்தை பயன்படுத்துவதை சீதா பார்த்து விட, இது மகா தான் என்ற சந்தேகம் வருகிறது. உடனே…

காது கேளாமையுடன் பார்வை குறைபாடு உடையவருக்கான இலவச பயிற்சி மையம் சேலத்தில் தொடக்கம்

சேலம் மாநகர் மூன்று ரோடு பகுதியில் தேசிய தொண்டு அறக்கட்டளையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி நிறுவனம் மற்றும் சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை என் கீழ் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி மற்றும் தமிழக அரசின் நிதி உதவியுடன் இயங்கும் ஆறு வயதுக்கு உட்பட்ட காது கேளாத இளம் சிறுவர்களுக்கான பயிற்சி மையம் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தைகளுக்கு பகல் நேர பயிற்சி மையம் நடத்தப்பட்டு…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz