Day: March 28, 2024

Actor Siddharth and Aditi got engaged confirmed through insta post | Siddharth
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக சினிமா பயணத்தைத் தொடங்கி, இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் சித்தார்த். அதன் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். மலையாள திரைப்படம் மூலம் அறிமுகம் அதிதி ராவ், 2007ம் ஆண்டு வெளியான ஸ்ரீரங்கம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த சில…

Anikha Surendran : புடவையில் மனதை மயக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா!
Anikha Surendran : புடவையில் மனதை மயக்கும் அஜித்தின் ரீல் மகள் அனிகா! Source link

IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!

ஐ.பி.எல் 2024:

கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. இதில் இதுவரை லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அந்தவகையில் இன்று (மார்ச் 28) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வரும் 9 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

நிதானமான தொடக்கம்:

இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க…

seetha raman serial today 28th march zee tamil written update | Seetha Raman: பாய்சனால் வந்த பிரச்சனை.. சுபாஷ், அர்ச்சனாவை மடக்கிய போலீஸ்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்ஸியின் திட்டத்தின் படி அர்ச்சனா சாப்பாட்டில் விஷயத்தை கலக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, காவியா, அஞ்சலி, ப்ரியா என மூவரும் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு கிளம்பி வந்து விட, அர்ச்சனா போன் பண்ணதும் “எக்ஸ்போர்ட் கம்பெனியில் இருக்கோம்,…

தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Chennai Building Collapse: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கூறை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் சிக்கி இருப்பதாகவும் அவர்கள் மீட்க கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் அபிராம்புரம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தனியார் கிளப்பில் பணியாற்றிய ஊழியர்கள் இரண்டு பேர் பலியான தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக கிளப்பின்…

Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 93 பணியிடங்களுக்கு கடந்த 3 நாட்களாக நடைபெற்ற நேர்காணல் முடிவடைந்து இன்று மாலை முடிவுகள் வெளியாகின.
Source link

Sania Mirza: முகமது அசாருதீன் போட்ட ஸ்கெட்ச்! ஓவைசிக்கு எதிராக சானியா மிர்சா போட்டியா? காங்கிரஸ் பிளான்!

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஓவைசிக்கு செக் வைக்கும் காங்கிரஸ்:

மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா…

ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்த தமிழ்நாடு அரசு!
Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை: உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது இந்தியா. 17வது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி…

LinkedIn Short-Form Videos Feed Similar to TikTok Under Testing Know More Details | LinkedIn Short Videos: இனி லிங்க்ட்-இன் தளத்திலும் வீடியோ போடலாம்
வணிகம் மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட சமூக ஊடக தளமான லிங்க்ட்-இன், தற்போது புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய அம்சமாக குறுகிய வடிவ வீடியோ பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற தளங்களின் வெற்றியில் இருந்து உத்வேகம் பெற்ற, லிங்க்ட்-இன், ரீல்ஸ் போன்ற வீடியோ அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. டெக் க்ரஞ்ச் (tech crunch) நிறுவனம் இந்த பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…

Watch Vijay Devarakonda mrunal thakur family star trailer out now
அர்ஜூன் ரெட்டி படத்தில் ரகட் பாயாக நடித்த விஜய் தேவரகொண்டா இப்படத்தில் அப்படியே ஃபேமிலி பாயாக இந்த படத்தில் மாறியுள்ளார். ஃபேமிலி ஸ்டார் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணால் தாக்கூர் இணைந்து நடித்து வரும் படம் ஃபேமிலி ஸ்டார். தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தை பரசுராம் இயக்குகிறார். கோபி சுந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த…

RR vs DC LIVE Score: முதல் வெற்றியை பெறுமா டெல்லி? அடித்து தூக்குமா ராஜஸ்தான் அணி!

RR VS DC, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வரும் போட்டி, மார்ச் 28 இரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் தொடர் 2024:

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 8 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெற்று வரும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

Delhi CM Arvind Kejriwal personally argues his case before Delhi Court accuses ED running extortion racket | நீதிமன்றத்தில் மாஸ்! தனக்காக தானே வாதிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்
Kejriwal Case: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். தனது கைதுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். பரபரப்பை ஏற்படுத்தும் கெஜ்ரிவால் வழக்கு: வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து, கெஜ்ரிவாலின் ஆறு நாள் அமலாக்கத்துறை காவல் இன்றோடு முடிவுக்கு வந்த நிலையில், மேலும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க ரோஸ் அவென்யூ…

Lok Sabha Election 2024 Kanimozhi Speech At A Campaign Rally In Karur – TNN | அண்ணாமலையும் சரி, அவரது கட்சியும் சரி பொய் மட்டுமே பேசி வருகின்றனர்
அம்பானி வீட்டு கல்யாணத்துக்காக 10 நாளில் பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வந்ததே, மோடி ஆட்சியின் சாதனை என கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி பேசினார். கரூர் மாநகர், வெங்கமேடு அண்ணா சிலை அருகில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதி மணியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சார கூட்டத்தில்…

lokesh kanagaraja directorial rajinikanth starrer thalaivar 171 title update
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது தலைவர் 171 சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் படம் தலைவர் 171 . இப்படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தில் போலீஸாக நடித்த ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கைதியாக இருப்பது…

Lok Sabha Elections 2024 Thirumavalavan Says They Refuse To Give Symbols Because They Are In The Opposition – TNN | Lok Sabha Elections 2024: எதிரணியில் இருப்பதால் சின்னம் கொடுக்க மறுக்கிறார்கள்
விழுப்புரம்: எதிரணியில் இருப்பதால் சின்னம் கொடுக்க மறுக்கிறார்கள். இறுதி நேரத்தில் சின்ன மாறும் என யாரும் குழப்பம் அடைய வேண்டாம். நமது சின்னம் பானை தான் என விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து உளுந்தூர்பேட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திருமாவளவன் பேசினார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டையும்…

Lok Sabha Election 2024 Thirumavalavan Says Edappadi Palaniswami Cannot Do Politics Against DMK – TNN | Lok Sabha Election 2024 : திமுகவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியால் அரசியல் செய்ய முடியவில்லை
விழுப்புரம்: இந்தியாவிலேயே 400க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற போவதாகவும், பானை சின்னத்தை முடக்குவதற்காக யார் என்ன செய்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் நமது வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என அமைச்சர் பொன்முடி பேசினார். விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் திமுக கூட்டணியிலுள்ள விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அமைச்சர் பொன்முடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய உயர்கல்வி…

ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Actor Govinda: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அடுத்த மாதம், 19ஆம் தேதி, முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.…

cinema headlines today march 28th tamil cinema news today Siddharth Aditi Rao engaged goat life movie release | Cinema Headlines: வெளியானது ஆடு ஜீவிதம் படம்; சித்தார்த்-அதிதி ராவ் நிச்சயதார்த்தம்
Village Cooking : ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ தாத்தாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி… ரசிகர்கள் வருத்தம்… யூடியூப் சேனல் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. பலருக்கும் ஒரு ஏணி படியாய் இருந்து வரும் யூடியூப் மூலம் மூலை முடுக்கில் இருப்பவர்கள் கூட அவர்களுக்கு இருக்கும் தனித்திறமையை இந்த உலகம் அறியும் வகையில் வெளிக்காட்ட ஒரு சிறந்த பிளாட்ஃபார்மாக இருந்து வருகிறது. மேலும் படிக்க Siddharth – Aditi Engaged:…

Lok Sabha Election 2024 Campaign In Support Of AIADMK Candidate In Karur – TNN | திருமாவளவனை நினைத்தால் வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது
திருமாவளவனை நினைத்தால் ஓட்டல் ஊழியரிடம் ஊத்தாப்பம் கேட்ட வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. திமுக கூட்டணியில் 2 தனி தொகுதி, 2 பொதுத் தொகுதி, ராஜ்யசபா பதவி வேண்டும் என்று சீட்டு கேட்ட அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் 2 தனி தொகுதி மட்டும்தான் என கூறிவிட்டார் என நடிகை விந்தியா கூறினார். கரூர் மாநகர், வெங்கமேடு பகுதியில் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து, அதிமுக கொள்கை பரப்பு இணை…

Lok Sabha Election 2024 Congress Party Candidate Jothimani Filed His Nomination – TNN | ஜோதிமணிக்கு எதிராக மற்றொரு ஜோதிமணி போட்டி
கரூரில் வேட்பு மனுதாக்கல் செய்த ஜோதிமணியிடம், அண்ணாமலை குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல், தான் செய்த திட்டங்கள் குறித்து மட்டும் பேசி விட்டு நழுவி சென்றார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல்…

Lok Sabha Election 2024 Congress Candidate Jothimani Speech In Response To Karur Candidate Thangavel – TNN | பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை
கரூர் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சி செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திமுக மேலிட பொறுப்பாளர் எம்பி அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, எம்எல்ஏக்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, சிபிஎம், சிபிஐ, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பேசிய கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, “ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை…

Election King K Padmarajan to contest election for the 239th time this time from Dharmapuri | Election King: 238 முறை தோல்வி! ஜனநாயக திருவிழாவில் பங்கேற்கும் ‘எலெக்சன் கிங்’
Election King: உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது. உலகின் மிக்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற மக்கள் காத்திருக்கின்றனர். வரும் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. எலக்ஷன் கிங்: அனைவரும் சமம் என்ற மகத்தான கொள்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் சாசனம் சாமானியன் கூட, இந்தியாவின் உச்சபட்ச பதவியை அடைவதற்கான உரிமையை நமக்கு வழங்கியுள்ளது. அரசியல்…

Siddharth Aditi Rao Engaged Soon update about marriage officially Instagram post Says | Siddharth
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட புகைப்படத்தை நடிகர் சித்தார் இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளார்.இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் நேற்று ரகசியத் திருமணம் செய்து கொண்டனர் என தகவ்ல் வெளியானது.இருப்பினும் சித்தார்த் மற்றும் அதிதி தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இது குறித்து வெளியாகாமல் சஸ்பென்சாகவே இருந்தது. சித்தார்த்…

nomination of DMK candidate A raja Nilgiris constituency in the Lok Sabha elections has been accepted after being put on hold | Lok Sabha Election 2024: நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு
மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின் ஏற்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல்: மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சிகள் தரப்பில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று மாலை 3 மணிவரை வேட்புமனு…

Siddhi Idnani Photos : அழகோ..அழகு..நடிகை சித்தி இத்னானியின் அழகிய புகைப்படங்கள்!
Siddhi Idnani Photos : அழகோ..அழகு..நடிகை சித்தி இத்னானியின் அழகிய புகைப்படங்கள்! Source link

இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம். இரட்டை இல்லை சின்னத்தை முடக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரியிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலையை முடக்ககோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் காண Source link

TN Weather Update: கொளுத்தும் வெயில்! 40 டிகிரி செல்சியசை நெருங்கும் வெப்பம் – 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்!

ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதி ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் 29 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை,…

Tamil Nadu latest headlines news till afternoon 28th march 2024 flash news details here | TN Headlines: ரூ.50,000 தொட்ட தங்கம் விலை! 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தின் படி, ”நீதித்துறை செயல்முறைகளைக் கையாளவும், நீதிமன்றத் தீர்ப்புகளில் செல்வாக்கு செலுத்தவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களால் நீதித்துறையின்…

Village cooking grandpa Periyathambi is admitted in hospital due to heart disease in now safe
யூடியூப் சேனல் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. பலருக்கும் ஒரு ஏணி படியாய் இருந்து வரும் யூடியூப் மூலம் மூலை முடுக்கில் இருப்பவர்கள் கூட அவர்களுக்கு இருக்கும் தனித்திறமையை இந்த உலகம் அறியும் வகையில் வெளிக்காட்ட ஒரு சிறந்த பிளாட்ஃபார்மாக இருந்து வருகிறது. அந்த வகையில் வயக்காட்டை சமையல்காட்டாக மாற்றி லட்சக்கணக்கான சப்ஸ்கரைபர்களை பெற்று டைமண்ட் ப்ளே பட்டனை பெற்று சாதனை படைத்துள்ள யூடியூப் சேனல் ‘வில்லேஜ் குக்கிங்’. தாத்தாவும் பேரன்களும்…

600 Lawyers Write To CJI Chandrachud Raising Alarm Over Judicial Integrity Tainted By A Group | CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை”
CJI Chandrachud: நீதித்துறை செயல்பாட்டில் ஆதிக்கம் செலுத்த சிலர் முயல்வதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டிற்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்: மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக நிலவுவதாக கவலை தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர்களின்…

Sun tv Ethirneechal serial today episode march 28 promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரில் தர்ஷினியின் திருமணம் குறித்த கதைக்களம் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது. இது வரையில் கரிகாலன் தான் மாப்பிள்ளை எனக் கூறி சுற்றித் திரிந்த குணசேகரன் தற்போது அவனை வீட்டை விட்டு விரட்டி அடித்து உமையாள் மகன் சித்தார்த்துக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மும்மரமாக செய்து வருகிறார். ஜனனி தன்னுடைய தங்கை அஞ்சனாவின் வாழ்க்கைக்காகவும், தர்ஷினியும் எதிர்காலத்தையும் மனதில் வைத்து குணசேகரனிடம் “இந்தத் திருமணத்தை நடத்த விடமாட்டேன்” என…

SRH vs MI: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் மோதலில் முறியடிக்கப்பட்ட சாதனைகளின் பட்டியல் இதோ!

ஐபிஎல் 2024 நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதலே சிக்ஸரும், பவுண்டரியாகவே பறந்தது.

The moment when @SunRisers created HISTORY!

Final over flourish ft. Heinrich Klaasen 🔥

Head to @JioCinema and @StarSportsIndia to watch the…

Lok Sabha Election 2024 Congress Candidate Jothimani Campaigned In An Open Van In Karur – TNN
கரூரில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்த ஜோதிமணி ரூ.44 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள் அமைப்பதற்கான டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோயிலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வழிபாடு நடத்தி விட்டு, தனது பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக கோயிலில் சாமி தரிசனம் செய்த…

Actress SonaHeiden has turend into a director through her biopic smoke
இயக்குநரான சோனா தென்னிந்திய சினிமாவில் 2000களின் மத்தியில் தொடங்கி பிரபலமாகவும் பரபரப்பைக் கிளப்பி வருபவருமாக இருப்பவர் நடிகை சோனா. அஜித் – ஜோதிகா நடிப்பில் வெளியான ‘பூவெல்லாம் உன் வாசம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் நடித்து வந்த நடிகை சோனா தற்போது ஒரு இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தன்னுடைய வாழ்க்கை சுயசரிதத்தை ‘ஸ்மோக்’ என்ற பெயரில் இயக்கியுள்ளார். கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய வாழ்க்கை கதையை…

Rajaji’s great-grandson CR Kesavan has been appointed the National Spokesperson of BJP
ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர் கேசவன் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார். BJP national president JP Nadda appoints CR Kesavan as National Spokesperson of the party. pic.twitter.com/0hgDMlamVZ — ANI (@ANI) March 27, 2024 இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ள…

Akanksha Puri bold holi post has shocked her fans
கார்த்தி நடிப்பில் 2013ஆம் வெளியான ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆகான்ஷா பூரி. அதைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ‘பிரைஸ் த லார்ட்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்து கன்னடத்திலும் அறிமுகமான பின்னர் தமிழ் சினிமாவில் விஷால் ஜோடியாக ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் கதாநாயகியானார். பிக்பாஸில் சர்ச்சை : விநாயகர் என்ற பக்தி சீரியலில் பார்வதி தேவியாக நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஆகான்ஷா பூரி. காலண்டர்…

fm sitharamans economist husband prabhakar says worlds biggest scam is Electoral Bonds
Electoral Bonds: தேர்தல் பத்திரம் முறை உலகின் மிகப்பெரிய ஊழல் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். ”உலகின் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம்” – பிரபாகர்: மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரம் நடைமுறை, இந்த தேர்தலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார வல்லுநருமான பிரபாகர் தேர்தல் பத்திரங்கள் முறயை சாடியுள்ளார். இதுதொடர்பாக பேசிய…

Nawazuddin Siddiqui: 4 ஆண்டு விவாகரத்து பஞ்சாயத்து முடிவு: குடும்பத்துடன் மீண்டும் இணைந்த 'பேட்ட' பட வில்லன் நடிகர்!

நடிகர் நவாசுதீன் சித்திக் உடன் மீண்டும் திருமன வாழ்க்கையை தொடர இருபதாக அவரது மனைவி ஆலியா சித்திக் கூறியுள்ளார்.

நவாசுதீன் சித்திக்

இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக்கின் திருமண வாழ்க்கை பலவித திடீர் திருப்பங்களால் நிறைந்தது. தான் சினிமாவில் ஒரு நடிகனாக வளர்ந்து வந்த காலத்தில் அஞ்சலி என்பவரை காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணத்திற்கு முன்பு லிவ் இன் ரிலேஷனஷிப் இல் சேர்ந்து இருந்ததாகவும் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தக் காலத்தில்…

Latest Gold Silver Rate Today march 2 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ. 50,000 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,250 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,760 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,720 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Mettur Dam’s water flow has reduced from 40 cubic feet to 24 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 90 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 40 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 24…

IPL 2024 after mumbai vs hyderabad match chennai leads in points table | IPL 2024 Points Table: மும்பையை வெளுத்து வாங்கிய ஐதராபாத்
IPL 2024 Points Table: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஐபிஎல் 2024 கோலாகலம்: சர்வதேச அளவில் அதிகம் பணம் புரளும் கிரிக்கெட் தொடராக உள்ள ஐபிஎல், ஒவ்வொரு ஆண்டின் கோடைக்காலத்திலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டிகளை காண நேரடியாக மைதானங்களில் குவிவது மட்டுமின்றி, தொலைக்காட்சி மற்றும் செல்போன் திரைகளிலும் ரசிகர்கள் குவிகின்றனர். அவர்களுக்கு இது…

top news India today abp nadu morning top India news March 28 2024 know full details | Morning Headlines: மதிமுக எம்.பி. கணேச மூர்த்தி காலமானார்.. தேர்தலில் போட்டியிடாதது குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்
பாஜக ஷாக், நிர்மலா சீதாராமனின் கணவர் போட்ட குண்டு..! ”உலகின் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம்” தேர்தல் பத்திரம் முறை உலகின் மிகப்பெரிய ஊழல் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரம் நடைமுறை, இந்த தேர்தலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார வல்லுநருமான பிரபாகர் தேர்தல் பத்திரங்கள்…

siddharth aditi rao hydari wedding confirmed in heeramandi series netflix event details | Siddharth Aditi Rao: சித்தார்த்
தன் திருமணம் காரணமாக ஹீராமண்டி சீரிஸ் விழாவில் அதிதி கலந்துகொள்ளாததாக நேற்று அக்குழு உறுதி செய்துள்ளது. தெலங்கானாவில் திருமணம் காதல் பறவைகளாக கடந்த சில ஆண்டுகளாக வலம் வந்த பிரபல நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ் ஹைதாரிக்கும் நேற்று தெலங்கானா மாநிலத்தில் நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்று முடிந்ததாகத் தகவல் வெளியானது. ‘மகா சமுத்திரம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தது முதல் சித்தார்த்தும் அதிதியும் டேட்டிங் செய்து வந்த நிலையில், இருவரும் தங்கள் காதல்…

Selvaraghavans Iconic Actress Sonia Agarwal Celebrates Her 42nd Birthday
சோனியா அகர்வால் பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் பிறந்த சோனியா அகர்வால், தொலைக்காட்சித் தொடர்களில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். பின் தெலுங்கில் ‘ நீ பிரேமகாய் ‘ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்தார். திவ்யாவும் அனிதாவும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சோனியா அகர்வால். தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். Directors Actor…

7 Am Headlines today 2024 March 28th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், விசிகவுக்கு பானை சின்னமும் இல்லை – தேர்தல் ஆணையம் தகவல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிந்தது; இதுவரை 40 தொகுதிகளில் 1437 பேர் மனுதாக்கல் – 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதியானர்கள் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல் பரனூர், ஆத்தூர் உட்பட…

aranmanai 4 romeo kalvan and other movies releasing on the month of april
சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 முதல் ஃபகத் ஃபாசில் மலையாளத்தில் நடித்துள்ள ஆவேஷம் உள்ளிட்ட பல்வேறு படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கின்றன. ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் படங்கள் 2024 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஒரு சில படங்களைத் தவிர்த்து மற்ற படங்கள் பெரியளவில் வெற்றிபெறவில்லை. அதே நேரத்தில் மலையாளத்தில் வெளியான மூன்று படங்கள் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளன. இப்படியான நிலையில் அடுத்த மாதம் தமிழ் மற்றும் பிற மொழிகளில் வெளியாக இருக்கும்…

பரப்புரை முடிந்த பிறகு சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்பவர்களுக்கு தண்டனையா? தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்!

ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்றும் இதற்காக பல புதிய முயற்சிகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

"தபால் வாக்குகள் பதிவு செய்யும் முறையில் மாற்றம்"

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2024 கையேடு வெளியீட்டு விழாவில் இந்தக் கையேட்டினை வெளியிட்டுப் பேசிய அவர், தபால் வாக்குகள் பதிவு செய்வதில்…

Highest Score in IPL History: அம்மாடியோவ்! 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2008ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

இந்த சீசனின் 8வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி மார்ச் 27ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz