Day: March 4, 2024

Tamil Nadu Government Film Awards have been announced for the year 2015 for the best actor, actress and technician | Tamil Nadu Government Film Awards: 2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு
நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்குகிறார். இதையடுத்து, 2015ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களாக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகை சிறப்பு பரிசு – ரித்திகா சிங் (இறுதிச்சுற்று) சிறந்த வில்லன் நடிகர் – அரவிந்த்சாமி (தனி…

Kalaignar museum in marina will be open to the public from March 6 online booking here are details | kalaignar Memorial: ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம்! மார்ச் 6 முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்
“கலைஞர் உலகம்”அருங்காட்சியகம்: சென்னை மெரினாவில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் அருங்காட்சியகம், வாழ்க்கை வரலாறு தொகுப்பு கொண்ட எழிலோவியங்கள், கலைஞர் எழுதிய புத்தகங்களை வாங்கும் வகையில் புத்தக விற்பனை நிலையம் என ஏகப்பட்ட வசதிகள் உள்ளது. குறிப்பாக, கலைஞரின் கலை, இலக்கிய,…

பரபரப்பு.. எம்.பி. பதவியை ராஜினாமா செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா.. அடுத்து என்ன?
இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நட்டா: இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இன்று ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு, தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.…

Governor rn ravi said Caldwell wrote comparative grammar of the South Indian language bookm is fake | ஜி.யூ.போப், கால்டெவெல் வந்ததே மதம் மாற்றம் செய்யத்தான்; அந்த நூல் போலியானது
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகா விஷ்ணுவின் அவதாரம் மற்றும் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். அப்போது பேசிய ஆளுநர், மதமாற்றம்: ஜி.யூ.போப், கால்டுவெல் போன்றோர்கள் இந்தியாவுக்கு வந்ததே மதம் மாற்றம் செய்யத்தான். இவர்கள், பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள். கால்டெவெல் எழுதிய திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் போலியானது. இயேசுவும் பைபிளும் எனக்கு பிடிக்கும். இந்திய மக்கள்…

"இந்தியா செய்யுறத ஏத்துக்க முடியாது" : கொந்தளித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இயந்திரத்தை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை மும்பையில் வைத்து தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பையில் சிக்கியது அணு ஆயுத தளவாடமா?

சீனாவில் உள்ள ஷெகோவ் துறைமுகத்தில் இருந்து கராச்சி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த தளவாடம்,…

Paris Olympic 2024: For the first time Team India will compete in the Table Tennis team Olympic history
உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது. தற்போது இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி 15வது இடத்திலும், பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி 13வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாரீஸ் ஒலிம்பிக் இந்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் வருகின்ற பாரீஸ் 2024 ஒலிம்பிக்…

zee tamil veera serial march 4th episode update | Veera Serial :உயிரை விட்ட பாண்டியன், உண்மை உடைத்த சாட்சி.. வள்ளி செய்த சதி
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் வீரா. கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வீரா வீட்டின் கதவை போலீஸ் தட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வீராவின் குடும்பம் போலீஸ் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைய அவர்கள் உங்க பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு என அழைத்து செல்கின்றனர். மறுபக்கம் பாண்டியன் உயிர்…

The Mahashivaratri festival is going to be celebrated with grandeur at the Isha Yoga Center in Coimbatore on the march 8th
உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மஹா சிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி செல்வதற்கு உதவி புரிகிறது. இந்த நோக்கத்தில்…

Himachal Heavy snowfall video avalanche breakdown More than 600 roads closed
இமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், 650க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டன. பனி மழை: இமயமலை தொடரின் அடிவாரத்தில் உள்ள இமாச்சல் பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு பொழிந்து வருகிறது. அதனுடன் மழையும் சேர்ந்து பொழிந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் 60 செ.மீ மேல் பனி பொழிந்து உள்ளது. இதனால் சாலைகள், மரங்கள் மற்றும் வீடுகளில் பனியானது படர்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர். …

IPL 2024: ஐபிஎல் வரலாற்றில் இந்த டாப் 10 சாதனைகள்.. இது கடினமானது மட்டுமல்ல, முறியடிக்க முடியாமல் இருப்பதும்..!

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல், இதுவரை 16 சீசன்கள் விளையாடப்பட்டுள்ளது. இதுவரை விளையாடப்பட்ட 16 சீசன்களில் பல வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, முறியடிக்கப்பட்டுள்ளன. சில வீரர்கள் அதிக ரன்கள் எடுத்துள்ளனர், சில வீரர்கள் அதிவேகமாக சதம் அடித்துள்ளனர்.

சில பேட்ஸ்மேன்கள் ஒரே ஓவரில் பல சிக்ஸர்களையும், சில கேப்டன்கள் தனது அணியை அதிக முறையும் சாம்பியனாக்கியுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு இருந்தாலும், அதில் ஒரு சில சாதனைகள் முறியடிப்பது மிகவும் கடினம்.…

Alia Bhatt : குடும்பத்தினருடன் அம்பானி வீட்டு விஷேசத்திற்கு ரெடியான நடிகை ஆலியா பட்!
Alia Bhatt : குடும்பத்தினருடன் அம்பானி வீட்டு விஷேசத்திற்கு ரெடியான நடிகை ஆலியா பட்! Source link

Modi ka parivar trending as PM Modi slams Lalu prasad yadav over no family jibe
இந்த மாதத்தின் இறுதியோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையம் இந்த வாரத்தில் வெளியிடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. புதிய பிரச்சாரத்தை கையில் எடுத்த பாஜக: அதே சமயம், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க INDIA கூட்டணி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பிகார்…

Perarasu: சாதி பார்த்து காதலிப்பது புனிதமா? – பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என இயக்குநர் பேரரசு பேச்சு

காடுவெட்டி படத்துக்கு வரும் கூட்டம் உணர்வு பூர்வமானதாக இருக்கும் என இயக்குநர் பேரரசு பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி சோலை ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள காடுவெட்டி படத்தில் மறைந்த தலைவர் காடுவெட்டி குருவாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில்…

Tamil Nadu latest headlines news till afternoon 4th march 2024 flash news details here | TN Headlines: அதிகரிக்கும் வெப்பநிலையால் தவிக்கும் மக்கள்; அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடை பின்பற்றும் தலைநகர் டெல்லி – கெஜ்ரிவால் அறிவித்த அதிரடி திட்டம்! குஷியில் பெண்கள்! டெல்லி சட்டமன்றத்தில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி 2024- 2025ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆளும் ஆம் ஆத்மி அரசின் நிதி அமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார். அதில் மகளுருக்கு அதாவது 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் அதிஷா அறிவிக்கையில்,…

ஆதித்யா விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில் இஸ்ரோ தலைவருக்கு அதிர்ச்சி! புற்றுநோய் இருப்பது கண்டெடுப்பு!
இஸ்ரோ தலைவர் சோம்நாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதித்யா-எல்1 விண்கலம் ஏவப்பட்ட நாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சந்திரயான்-3 விண்கலம் ஏவுதலின் போது சில உடல்நலப் பிரச்னைகள் எனக்கு இருந்தன . இருப்பினும், அந்த நேரத்தில் எனக்கு அது தெளிவாக தெரியவில்லை. அதைப் பற்றிய தெளிவான புரிதலும் எனக்கு இல்லை. ஆதித்யா-எல் 1 விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில் தான் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது ” என்றார். மேலும் காண Source link

IND vs ENG: தர்மசாலாவில், அஸ்வினுக்கும் பேர்ஸ்டோவுக்கும் 100வது டெஸ்ட்.. இது 147 வருட வரலாற்றில் மூன்றாவது முறை!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரில் இதுவரை 4 போட்டிகள் விளையாடப்பட்டு, அதில் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் தனிச் சாதனை ஒன்று படைக்க இருக்கிறது. அதன்படி, 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மூன்றாவது முறையாக…

RK Suresh: சாதிய உணர்வு தப்பில்லை.. எல்லாரும் ஒன்றுதான்.. நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேச்சால் பரபரப்பு

உண்மையிலேயே காடுவெட்டி குரு குடும்பத்தினரை இந்த படம் பெருமையடைய செய்யும் என காடுவெட்டி பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக பிரபலமானவர் ஆர்.கே.சுரேஷ். இவர் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களிடத்தில் நன்கு பரீட்சையமானார். தொடர்ந்து ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் பெயருடம் சிக்க திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. இப்படியான நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் “காடுவெட்டி”…

tn cm mk stalin has stated that people will always stand with dmk party and not with bjp | TN CM Stalin: தேர்தல் நேரம் என்பதால் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகை தருகிறார்
மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியப்பின் பேருரையாற்றினார். அப்போது பேசிய அவர், ” டெல்டா மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மயிலாடுதுறை காவிரியால் செழிப்போடு இருக்கிறது. புதிய…

தமிழ்நாடை பின்பற்றும் தலைநகர் டெல்லி – கெஜ்ரிவால் அறிவித்த அதிரடி திட்டம்! குஷியில் பெண்கள்!
டெல்லி சட்டமன்றத்தில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி 2024- 2025ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆளும் ஆம் ஆத்மி அரசின் நிதி அமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார். அதில் மகளுருக்கு அதாவது 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் அதிஷா அறிவிக்கையில், “புதிய புரட்சிகரமான திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் பெயர் ‘முக்யமந்திரி மகிளா சம்மன்…

Anant Radhika Wedding : அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற இந்திய பிரபலங்கள்!
Anant Radhika Wedding : அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற இந்திய பிரபலங்கள்! Source link

Latest Gold Silver Rate Today march 4 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 47,512 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,939 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.51,832 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,479 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.90…

லஞ்சம் வாங்குவது எம்.பி., எம்.எல்.ஏ.,வின் உரிமை இல்லை; குற்றம் – உச்சநீதிமன்றம் வார்னிங்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை இல்லை. அது அரசியல் சாசனச் சட்டப்படி குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் கூறும்போது, "இன்று, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, எம்.பி., கேள்வி கேட்கவோ, ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கவோ பணம் வாங்கினால், அவர்கள் வழக்கிலிருந்து விடுபட முடியாது என்று கூறியுள்ளது. லஞ்சம் வாங்கிக்கொண்டு கேள்வி கேட்பது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை…

இறங்கிய இடத்தில் எல்லாம் ஹிட்டுதான்! ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ்! தொடருமா வேட்டை!
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தங்கள் அணியின் புதிய கேப்டனை அறிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். #OrangeArmy! Our new skipper Pat Cummins 🧡#IPL2024 pic.twitter.com/ODNY9pdlEf — SunRisers Hyderabad (@SunRisers) March 4, 2024 ஏற்கனவே பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்படுவதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு…

actor rajinikanth’s Vettaiyan Movie bts photo viral
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Wow 🥰🥰🥰. தலைவா 👌🏻👌🏻#Vettaiyan Cute Look ❤️❤️#SuperstarRajinikanth pic.twitter.com/rbmOO3HyoM — R 🅰️ J (@baba_rajkumar) March 4, 2024 தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் வேட்டையன் படத்தில்…

Crime: முதலிரவில் அடம்பிடித்த புது மாப்பிள்ளை! ஷாக்கான பெண் வீட்டார்! மனைவி எடுத்த அதிரடி முடிவு!

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு 24 வயதில் ஸ்டெர்லின் என்ற மகள் உள்ளார். இவருக்கும் கட்டாத்துறை கடமனாங்குழியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரவீன் சூர்யா (வயது 28) என்பவருக்கும் 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது ஸ்டெர்லினின் தந்தை சந்திரசேகர் பெயரில் இருக்கும் வீடு மற்றும் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை மாப்பிள்ளைக்கு சீர்வரிசையாக கொடுப்பதாக வாக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால் திருமணத்தின் போது ஏற்பட்ட பண நெருக்கடியால்…

Kalaignar Memorial: திமுக தொண்டனின் குலதெய்வ கோயில்.. கலைஞர் நினைவிடத்தை புகழ்ந்த வடிவேலு!

சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் மணிமகுடம் கலந்த மணிமண்டபம் என நடிகர் வடிவேலு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், நடிகர் ரஜினிகாந்த், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில்…

7 Am Headlines today 2024 March 4th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று சென்னை வருகின்றார் பிரதமர் மோடி தமிழ்நாடு முழுவதும் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைக்க சீர்காழி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின் போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தை தொடர்ந்து தருமபுரம் ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு; துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள்ம் புழங்கல்…

Bjp Meeting At Chennai Nandanam Pm Modi Participate People Expect What He Say Today | PM Modi Chennai Visit: இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி
PM Modi Chennai Visit: சென்னை நந்தனத்தில் இன்று நடைபெற உள்ள, பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமர் மோடி சென்னை வருகை: நாடாளுமன்ற ம்க்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் தமிழ்நாடு பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலை பாத யாத்திரையின் நிறைவு விழா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதோடு, பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், 6…

Watch Video: தோனியும் ப்ராவோவும் கிரிக்கெட் ஆடிதானே பார்த்து இருக்கீங்க? தாண்டியா ஆடி பார்த்து இருக்கீங்களா?

சி.எஸ்.கே அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் நெருங்கிய நண்பர்களான தோனி மற்றும் ப்ராவோ இணைந்து தாண்டிய நடன்மாடும் வீடியோ சமூக் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆனந்த் அம்பானி

முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்டை வரும் ஜூலை 12 ஆம் தேதி கரம் பிடிக்க இருக்கிறார். திருமணத்திற்கும் முன்பாக ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 தேதி முதல் நடைபெற்று வருகிறது.…

Actor Vadivelu talks about his memories with Kalaignar Karunanidhi | Karunanidhi: “எம்ஜிஆருக்கு உதவ முடியல.. ஆனால் உனக்கு முடியும்“
திராவிடம் என்றால் என்னவென்று கேட்பவர்கள் ஒரே ஒருமுறை கலைஞர் நினைவிடம் சென்று பாருங்கள் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒரு தொண்டன் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகிருக்காரு. கலைஞர் அய்யா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கல்யாணமாகி 10 நாட்களில் மகனை ஸ்கூலுக்கு அனுப்புற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு. ஸ்டாலின் என பெயர் வைத்ததால்…

petrol and diesel price chennai on march 4th 2024 know full details | Petrol Diesel Price Today: இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Petrol Diesel Price Today, March 4: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 18 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து…

Sonam Kapoor : வெள்ளை உடையில் அன்னம் போல் ஜொலிக்கும் நடிகை சோனம் கபூர்!
Sonam Kapoor : வெள்ளை உடையில் அன்னம் போல் ஜொலிக்கும் நடிகை சோனம் கபூர்! Source link

7 Am Headlines today 2024 3rd March headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் – 43,051 மையங்களில் நடைபெறும் என அறிவிப்பு சென்னையில் முக்கிய இடங்களில் ஏர்டெல் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாளை திறப்பு – இன்று ரயில் மூலம் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவினில் ஐஸ்கிரீம் விலை உயர்வு – இன்று முதல் அமலுக்கு வருகிறது சென்னையில் நாளை பாஜக பொதுக்கூட்டம் – பிரதமர் மோடி கலந்து கொள்வதால் பலத்த…

Sara Ali Khan Photos : முத்துக்கள் பதித்த உடையில் ஜொலிக்கும் நடிகை சாரா அலி கான்!
Sara Ali Khan Photos : முத்துக்கள் பதித்த உடையில் ஜொலிக்கும் நடிகை சாரா அலி கான்! Source link

top news India today abp nadu morning top India news March 3 2024 know full details
இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. 43,051 மையங்கள் அமைப்பு தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தவறாமல் மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.சொட்டு மருந்து முகாம்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,…

IPL History: ஐபிஎல்-ல் அதிக ரன்கள் குவித்த அணிகள்! முதல் இடம் யாருக்கு? லிஸ்ட் இதோ!

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் இதுவரை…

Anant Ambani-Radhika Merchant pre-wedding gala; SRK, Ivanka Trump, Mark Zuckerberg Rajinikanth and more | Anant Ambani
இந்தியா மட்டும் இல்லாமல் உலகநாடுகளிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் திருமணத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட ப்ரீ வெட்டிங் விழா தான். இந்த ப்ரீ வெட்டிங் விழா மொத்தம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் உள்ளூர் தொடங்கி உலகநாடுகள் வரை உள்ள சினிமா பிரபலங்கள் தொடங்கி முக்கியப் புள்ளிகள் அனைவரும் கலந்து கொண்டனர். குறிப்பாக பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட்…

பரபரப்பு.. மும்பையை அதிரவிட்ட பார்சல்.. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லவிருந்த 'அணு ஆயுதம்'

பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இயந்திரத்தை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை மும்பையில் வைத்து தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற ‘பார்சல்’:

சீனாவில் உள்ள ஷெகோவ் துறைமுகத்தில் இருந்து கராச்சி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த பார்சல், இன்னும்…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz