Tag: விஜய் சேதுபதி

80s hero mohan to play antagonist role in thalaivar 171 rajini movie
தமிழ் சினிமாவின் ஆல் டைம் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்றும் மிகவும் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’

Actor vijay sethupathi talks about his first autograph
தன் வாழ்வில் நடந்த முக்கியமான விஷயம் ஒன்றை நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றி நாம் காணலாம். தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி,

Thiyagarajan kumararaja directed super deluxe movie completes 5 Years
Super Deluxe : தியாகராஜன் குமாரரஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன. “ஒரு நல்ல படம் வெளியானபோது ரசிகர்கள் அந்த படத்தை கவனிக்கத் தவறிவிட்டார்கள் என்றால் அதற்கு மன்னிப்பு

viduthalai part 2 ntk co ordinator director seeman praises the movie and vijay sethupathi character | Seeman
விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் வெற்றிமாறனின் இயக்கத்தை பாராடிப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் சேதுபதி கதாபாத்திரம் தன் கதாபாத்திரம் தான் எனத் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில்

vijay sethupathi starrer Kadaisi Vivasayi complete 2 years actor remembers his opening scene
Kadaisi Vivasayi: காக்கா முட்டை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிகண்டன். இவரது அடுத்த படைப்பாக 2021ஆம் ஆண்டு வெளிவந்த கடைசி விவசாயி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசி விவசாயி படத்தில்

Kayal ananthi fame White Rose movie poster release by vijay sethupathi | White Rose: கயல் ஆனந்தி நடிக்கும் ஒயிட் ரோஸ்
White Rose: நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ள ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் (First Look) முதல் பார்வையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். பூம்பாறை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில்

96 Re-release: காதலர் தினத்தில் மீண்டும் வரும் ஜானு -ராம்! ரீ-ரிலீஸ்க்கு ரெடியான 96 படம்!

96 Re-release: விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படம் காதலர் தினத்தில் ரீ-ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

96 படம்:

டைம்லெஸ் கிளாசிக்

Vijay sethupathi Pannaiyarum padminiyum complete completes 10 years
விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளன. பண்ணையாரும் பத்மினியும் விஜய் சேதுபதி நடித்து சு.அருண்குமார் இயக்குநராக அறிமுகமான பண்ணையாரும் பத்மினியும் படம் கடந்த 2014 ஆண்டு

Shruthi Hassan: பான் இந்தியா வார்த்தையை அப்போதே பயன்படுத்தியிருக்கேன்: ஸ்ருதி ஹாசன் பளிச்!

சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களின் வருகைக்கு முன்பே தான் பான் இந்திய ஸ்டார் என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

ஸ்ருதி ஹாசன்

உலக நாயகனின் <a title="கமல்ஹாசன்"

Ramayana cast : மீண்டும் ஒரு இரமாயண படம்.. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?
Ramayana cast : மீண்டும் ஒரு இரமாயண படம்.. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா? Source link

Vijay Sethupathi Likely To Play Vibhishan Character In Nitesh Tiwari Ramayana
இராமாயணத்தில் வரும் விபீசணன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் படமாகும் இராமாயணம் தங்கல் படத்தின் மூலம் இந்திய திரையுலகை அதிரவிட்ட இயக்குநர் நிதேஷ் திவாரி. தற்போது இராமாணத்தை

RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி

கோலிவுட்டில் நெப்போடிஸம் குறித்து நடிகர் ஆர்.ஜே பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.ஜே பாலாஜி

எல்.கே.ஜி , மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்டப் படங்களில் நடித்த ஆர்.ஜே பாலாஜி தற்போது சிங்கப்பூர்

Cinema Headlines Today January 16th Captain Miller Vs Ayalaan Actor Vijay Sethupathy Birthday
ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்பட்ட தங்கலான்.. தொடர்ந்து தள்ளிப்போகும் படங்கள்.. சோகத்தில் விக்ரம் ரசிகர்கள்! நடிகர் விக்ரம் – இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஜன.26ஆம் தேதி

Actor Vijay Sethupathi Celebrates His 46th Birthday
நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யார் இந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் ஒரு நட்சத்திர நடிகராக உருவாவதற்கு முன் விஜய்

Karu Palaniyappan Talks About Vijay Sethupathi And Controversial Question About Hindi
சமீபத்தில் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் விஜய் சேதுபதியிடம் கேட்ட கேள்வியும் அதற்கு விஜய் சேதுபதி கடுமையாக அளித்த பதிலும் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு குறித்து, சமீபத்தில்

Cinema Headlines Today January 13th Tamil Cinema News Today Dhanush Ayalaan Captain Miller Bigg Boss Tamil 7 Sivakarthikeyan
தெறிக்கவிடும் தோட்டாக்கள்! வசூலை வாரிக்குவிக்கும் கேப்டன் மில்லர்: முதல் நாள் கலெக்ஷன்! தமிழ் சினிமாவில் நெடுங்காலமாகவே திருவிழா தினங்களைக் குறிவைத்து படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. 80 மற்றும் 90களின்போதும் அதற்கு முன்னரும்

Vijay Sethupathi : இதுவரை நடித்த படத்தில் சிறந்தது.. கத்ரீனாவை புகழ்ந்து தள்ளிய கணவர் விக்கி கெளஷல்

விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம் வெற்றிபெற கத்ரீனா கைஃபின் கணவர் விக்கி கெளஷல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மெரி கிறிஸ்துமஸ்

ஸ்ரீராம் ராகவன்

Pongal 2024 Movie Release Tamil Ayalaan Vs Merry Christmas Sivakarthikeyan Vijay Sethupathi Movies Clash For Third Time | Sivakarthikeyan Vs Vijay Sethupathi: 3வது முறையாக நேருக்குநேர் மோதும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி படங்கள்
வரும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி படங்கள் நேருக்கு நேர் மோதும் நிலையில், இந்த முறை வெற்றிபெறப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அயலான் vs மேரி கிறிஸ்துமஸ் ரவிக்குமார்

Vijay Sethupathi Smartly Replies To Anupama About Choosing Films
எந்த படத்தில் நடிக்க வேண்டும் எந்த படத்தில் நடிக்கக் கூடாது என்று தான் எப்படி தேர்வு செய்கிறேன் என்று நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மெரி கிறிஸ்துமஸ் ஸ்ரீராம் ராகவன்

Cinema Headlines Today January 8th Tamil Cinema News Today Vijay Sethupathi Janhvi Kapoor Devara Yash Vijayakanth
இந்தி படிக்குறதை வேண்டாம்னு சொல்லல. திணிக்கவேண்டாம்னுதான் சொல்றாங்க – விஜய் சேதுபதி மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். ஸ்ரீராம் ராகவண்
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed