Tag: #tamilnadu

• 7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் உங்களை சுற்றி நடந்தது என்ன? நொடியில் அறிந்திட.. தலைப்புச் செய்திகள்..

7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் உங்களை சுற்றி நடந்தது என்ன? நொடியில் அறிந்திட.. தலைப்புச் செய்திகள்..

தமிழ்நாடு:

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது, கலைத்துறையில் சிறந்த சேவைக்காக மறைந்த பின் அறிவிப்பு

மறைந்த முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்மபூஷன் விருது, நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பாடகி உஷா உதுப் உள்ளிட்ட 17 பேருக்கு விருது அறிவிப்பு

குடியரசு தின விழாவை ஒட்டி சென்னையில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார்

குடியரசு தினத்தை ஒட்டு மின்னொளியில் ஜொலித்த அரசு கட்டடங்கள்,…

Continue Reading

• Lok Sabha Election 2024: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! கொங்கு மண்டலத்தில் கோலோச்சுமா அதிமுக?

Lok Sabha Election 2024: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! கொங்கு மண்டலத்தில் கோலோச்சுமா அதிமுக?

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிறைவடைந்த நிலையில், ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்பும் தற்போது மக்களவைத் தேர்தல் பக்கம் திரும்பியுள்ளது. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், வளரும் கட்சிகள் என்று அனைத்து கட்சிகளும் மக்களவைத் தேர்தலுக்காக தங்களை கடந்த ஓராண்டாக தயார்படுத்தி வருகின்றனர்.

மக்களைவைத் தேர்தல்:

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ராமர் கோயில் திறப்பு விழாவின் தாக்கம்…

Continue Reading

• Crime: செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்..காவல்துறை மெத்தனம் காட்டியதா?  வலுக்கும் கண்டனங்கள்..

Crime: செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்..காவல்துறை மெத்தனம் காட்டியதா? வலுக்கும் கண்டனங்கள்..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டியதில் ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த செய்தியாளர் நேசபிரபுவை நேற்று காலை முதல் சிலர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த பிரபு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காவல் துறை தரப்பில் துரித…

Continue Reading

• Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 950 கன அடியில் இருந்து 649 கன அடியாக குறைவு..

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 950 கன அடியில் இருந்து 649 கன அடியாக குறைவு..

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 961 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 950 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 649…

Continue Reading

• 7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தின் முக்கிய நிகழ்வுகள் – காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!

7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தின் முக்கிய நிகழ்வுகள் – காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!

தமிழ்நாடு:

மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஏறுதழுவுதல் மைதானத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள ஏறுதழுவுதல் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி – வெற்றி பெற்ற காளை, வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது

நாடாளுமன்ற தேர்தல்; திமுக – காங்கிரஸ் இடையே ஜனவரி 28 ஆம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் மேம்பாலத்தில் கார், லாரிகள் விபத்தில் சிக்கியது – 4 பேர் உயிரிழப்பு

தைப்பூசத்தை…

Continue Reading

• Edappadi Palanisamy: | Edappadi Palanisamy:

Edappadi Palanisamy: | Edappadi Palanisamy:

Edappadi Palanisamy: அயோத்தி கோயில் திறப்பு விழாவை புறக்கணித்த நிலையில், தற்போது அது பற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.  “கோயில் கட்டினால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழ்நாட்டில் கோயில்கள் கட்டப்பட்டு தான் வருகிறது. சேலத்திலும் ஏகப்பட்ட கோயில்கள் கட்டப்பட்டு தான் வருகிறது.  அப்படி ஒவ்வொரு கோயிலும் கட்டி மக்கள் ஆதரிப்பார்கள் என்றால், அனைவரும் கோயில் கட்டும் வேலைக்கு தான் செல்ல வேண்டும்.…

Continue Reading

• Salem News PMK MLA Apologized For Falling On The Feet Of Students At The Free Bicycle Distribution Event – TNN | மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ

Salem News PMK MLA Apologized For Falling On The Feet Of Students At The Free Bicycle Distribution Event – TNN | மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகல்பட்டி பகுதியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இன்று பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக யாரும் அழைக்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக நிர்வாகிகள் சிலர் பள்ளியில் இலவச சைக்கிள் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு தங்களை அழைக்கவில்லை என பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்து பாமக எம்எல்ஏக்கு…

Continue Reading

• Tamil Nadu Latest Headlines News 24th January 2024 Flash News Details Here

Tamil Nadu Latest Headlines News 24th January 2024 Flash News Details Here

NEET SS Cut-Off: நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் ஜீரோ கட் ஆஃப்- அதிர்ச்சி அறிவிப்பு முதுகலை நீட் படிப்புகளைத் தொடர்ந்து, நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் ஜீரோ கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (National Board Of Examinations In Medical Sciences) அறிவித்துள்ளது. இது மருத்துவ மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க INDIA Bloc: முடிந்ததா I.N.D.I.A. கூட்டணி? காங்கிரசுக்கு சீட்…

Continue Reading

• மேட்டூர் அணையின் நீர்வரத்து 961 கன அடியில் இருந்து 950 கன அடியாக குறைவு..

மேட்டூர் அணையின் நீர்வரத்து 961 கன அடியில் இருந்து 950 கன அடியாக குறைவு..

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 961 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 950…

Continue Reading

• 7 AM Headlines: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் இன்று திறப்பு.. போட்டியில் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்.. இன்னும் பல!

7 AM Headlines: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் இன்று திறப்பு.. போட்டியில் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்.. இன்னும் பல!

தமிழ்நாடு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடந்தது; புதிய தொழில் முதலீடு குறித்து முக்கிய முடிவு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் முக்கிய காரணம்; இந்திய சுதந்திரத்திற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

மதுரை: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வேங்கைவயல் விவகாரத்தில் 31 பேரின் டி.என்.ஏ…

Continue Reading

• CM Stalin: "பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்கள்” தேர்தலுக்கு அச்சாரம் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

CM Stalin: "பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்கள்” தேர்தலுக்கு அச்சாரம் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

CM Stalin: நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்கள்”

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.  அதில், டி.ஆர்.பாலு எழுதிய 4 நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். உரிமைக்குரல், பாதை மாறா பயணம் உள்ளிட்ட 4 நூல்களை வெளியிட்டார். இந்ந நிலையில்,…

Continue Reading

• TN Special Buses: குடியரசு தினம், தைப்பூசம் லீவு! சென்னையில் இருந்து ஊருக்கு போறீங்களா? இத்தனை சிறப்பு பேருந்துகளா?

TN Special Buses: குடியரசு தினம், தைப்பூசம் லீவு! சென்னையில் இருந்து ஊருக்கு போறீங்களா? இத்தனை சிறப்பு பேருந்துகளா?

சிறப்பு பேருந்துகள்:

தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாளான சனி, ஞாயிறு  கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிக அளவில் இருக்கும். இத்தகைய நாட்களில்  வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றால் பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இத்தகைய நாட்களில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளும் தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது, ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26ல்…

Continue Reading

• Tamil Nadu Latest Headlines News 23rd January 2024 Flash News Details Here

Tamil Nadu Latest Headlines News 23rd January 2024 Flash News Details Here

Lok Sabha Election 2024 : ‘ஏப்ரல் 16-ல் நாடாளுமன்ற தேர்தல்?’ தலைமை தேர்தல் ஆணைய கடிதத்தால் தமிழ்நாட்டில் பரபரப்பு..! நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்படவுள்ள நிலையில், ஏப்ரல் 16ல் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரப்போகிறதா? அல்லது பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவே…

Continue Reading

• Mettur Dam’s Water Inflow Has Reduced From 1,250 Cubic Feet To 961 Cubic Feet.

Mettur Dam’s Water Inflow Has Reduced From 1,250 Cubic Feet To 961 Cubic Feet.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 556 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 1,250 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 961…

Continue Reading

• 7 AM Headlines: பிரமாண்டமாக நடந்து முடிந்த ராமர் கோயில் குடமுழுக்கு.. கூட்டணி குறித்து பேசிய கமல்.. இன்னும் பல..!

7 AM Headlines: பிரமாண்டமாக நடந்து முடிந்த ராமர் கோயில் குடமுழுக்கு.. கூட்டணி குறித்து பேசிய கமல்.. இன்னும் பல..!

தமிழ்நாடு:

நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள், ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்

திமுக இளைஞரணி மாநாடு வெற்றியை கண்டு அரசியல் எதிரிகள் அலறல், பாஜகவினர் வதந்தி பரப்பும் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் – ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்ரல் 1 முதல் புதிய கட்டுப்பாடு

அலங்காநல்லூர் அருகே பிரமாண்டமாக…

Continue Reading

• Omni Buses: பொங்கல் விடுமுறை! தாறுமாறாக கட்டணத்தை வசூலித்த ஆம்னி  பேருந்துகள் – அதிரடி காட்டிய போக்குவரத்து துறை!

Omni Buses: பொங்கல் விடுமுறை! தாறுமாறாக கட்டணத்தை வசூலித்த ஆம்னி பேருந்துகள் – அதிரடி காட்டிய போக்குவரத்து துறை!

ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை  குளிர்சாதன வசதியில்லா பேருந்துகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் என மொத்தம் ஆறு வகையான பேருந்துகள் உள்ளன. பேருந்துகளின் தரம் மற்றும் வசதியை பொறுத்து  பயணிகளே ஒவ்வொரு வழித்தடத்திலும் விருப்பப்படி பேருந்துகளை முன்பதிவு செய்கின்றனர்.

அதிக கட்டணம் வசூல் புகார்:

இந்த ஆம்னி பேருந்துகளில் ஒவ்வொரு வழித்தடத்துக்கும் கட்டணம் வேறு விதமாக வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளில் வழக்கமான நாட்களை விட பண்டிகை காலங்களில் ஆம்னி…

Continue Reading

• Tamil Nadu Latest Headlines News 22nd January 2024 Flash News Details Here |

Tamil Nadu Latest Headlines News 22nd January 2024 Flash News Details Here |

Pran Pratishtha: குழந்தை ராமர் சிலைக்கு முதல் பூஜை செய்த பிரதமர் மோடி.. பக்தி பரவசத்தில் அயோத்தி அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண…

Continue Reading

• 7 AM Headlines: திமுக இளைஞரணி மாநாடு.. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. இன்னும் பல தலைப்பு செய்திகளாய்..!

7 AM Headlines: திமுக இளைஞரணி மாநாடு.. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. இன்னும் பல தலைப்பு செய்திகளாய்..!

தமிழ்நாடு:

இன்று சேலத்தில் திமுக இளைஞரணி பிரமாண்ட மாநாடு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி கொடியேற்றி தொடங்கி வைக்கின்றனர்.

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு தரிசனம்; 22 தீர்த்தங்களில் புனித நீராடினார்.

போக்குவரத்துத்துறௌ மீண்டும் எச்சரிக்கை; ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் அனுமதி இல்லை

6  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு

இந்திய அரசின் வரலாற்றில் முதன்முறையாக பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி –…

Continue Reading

• Tamil Nadu Latest Headlines News 20th January 2024 Flash News Details Here | TN Headlines: 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு; ராமேஸ்வரம் சென்றடைந்த பிரதமர் மோடி

Tamil Nadu Latest Headlines News 20th January 2024 Flash News Details Here | TN Headlines: 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு; ராமேஸ்வரம் சென்றடைந்த பிரதமர் மோடி

DMK Youth Wing Conference: கோலாகலமாக தொடங்க உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு: இன்று சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். மேலும் படிக்க…

Continue Reading

• இரண்டாம் நாளாக 150 கன அடியில் நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர் வரத்து

இரண்டாம் நாளாக 150 கன அடியில் நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர் வரத்து

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 150 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 150…

Continue Reading

• Tamil Nadu Latest Headlines News 19th January 2024 Flash News Details Here | TN Headlines: அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்; டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Latest Headlines News 19th January 2024 Flash News Details Here | TN Headlines: அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்; டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Cabinet Meeting: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. ஜனவரி 23ம் தேதி கூடுகிறது..! தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகின்ற ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி 23ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.  இந்த கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல், சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்…

Continue Reading

• 7 AM Headlines: பிரதமர் தமிழ்நாடு வருகை.. முக்கிய நிகழ்வுகள்.. இன்றைய தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக

7 AM Headlines: பிரதமர் தமிழ்நாடு வருகை.. முக்கிய நிகழ்வுகள்.. இன்றைய தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக

தமிழ்நாடு:

சென்னையில் இன்று (ஜனவரி 19ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கேலோ இந்தியா போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

அண்ணாமலைக்கு முதல்வர் கனவே இல்லை. அவர்கள் கட்சி மாதிரி ஒருவரை தூக்கி பிடித்து இவர் தான் என காட்ட மாட்டோம் என பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

சென்னை…

Continue Reading

• மேட்டூர் அணையின் நீர் வரத்து 151 கன அடியில் இருந்து 150 கன அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர் வரத்து 151 கன அடியில் இருந்து 150 கன அடியாக சரிவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 151 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின்…

Continue Reading

• Prime Minister Narendra Modi Will Fly To 3 States In One Day Tamilnadu Maharastra Karnataka

Prime Minister Narendra Modi Will Fly To 3 States In One Day Tamilnadu Maharastra Karnataka

PM Modi Visit Schedule: ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவிற்கு பிரதமர் பயணம் செய்கிறார். சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ஐ(Khelo India Youth Games) பிரதமர் தொடங்கி வைக்கிறார் புதுப்பிக்கப்பட்ட டிடி பொதிகை சேனலை டிடி தமிழ்(DD Tamil) என்ற பெயரில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.நாட்டில் ஒளிபரப்புத் துறையை வலுப்படுத்த ரூ.250 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா…

Continue Reading

• Tamil Nadu Latest Headlines News 18th January 2024 Flash News Details Here | TN Headlines: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி! நாளுக்குநாள் அதிகரிக்கும் குளிர்

Tamil Nadu Latest Headlines News 18th January 2024 Flash News Details Here | TN Headlines: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி! நாளுக்குநாள் அதிகரிக்கும் குளிர்

CM Stalin: ”தகுதியில்லாத நபர்கள், அரசியல் செய்யும் ஆளுநர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். இளைஞரணி மாநாடு! படைக்கட்டும் இந்தியாவின் புது வரலாறு!! என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள மடலில், ஆளுநர்கள் மற்றும் பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். மேலும் படிக்க TN Weather Update: நீலகிரியில்…

Continue Reading

• Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து மூன்றாவது நாளாக 151 கன அடியாக நீடிப்பு..

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து மூன்றாவது நாளாக 151 கன அடியாக நீடிப்பு..

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 151 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 151…

Continue Reading

• 7 AM Headlines: உள்ளூர் – உலகம் வரை.. தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக..!

7 AM Headlines: உள்ளூர் – உலகம் வரை.. தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக..!

தமிழ்நாடு:

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18  காளைகளை அடக்கி கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்தி  முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடக்…

Continue Reading

• Tamilnadu Latest Headlines News Update 17th January 2024 Tamilnadu Flash News

Tamilnadu Latest Headlines News Update 17th January 2024 Tamilnadu Flash News

DMK Files 3: தி.மு.க. ஃபைல்ஸ் 3ம் பாகம் ரிலீஸ்! அண்ணாமலை வெளியிட்ட ஆடியோவில் இருப்பது என்ன? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் 3ஆம் பாகத்துக்கான ஆடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில், இத்துடன் இது முடியப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார்.…

Continue Reading

• Tamil Nadu Tops In Start-up Category, Chief Minister Stalin On Dravidan Model

Tamil Nadu Tops In Start-up Category, Chief Minister Stalin On Dravidan Model

CM Stalin: ஸ்டார்ட்-அப் பிரிவில் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு தேர்வானதற்கு, திமுக ஆட்சியில் செய்த சீர்திருத்தங்களே காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  விருது வென்ற தமிழ்நாடு மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை, புத்தாக்க நிறுவனங்களுக்கு (இன்னோவேடிவ் எனப்படும் புதிய சிந்தனைகளின் அடிப்படையில்) உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.…

Continue Reading

• Mettur Dam: மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரம் என்ன தெரியுமா? மக்களே தெரிஞ்சுக்கோங்க!

Mettur Dam: மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரம் என்ன தெரியுமா? மக்களே தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 440 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 451 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 151…

Continue Reading

• DPIIT Award: தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு! விருது வென்று அசத்தல்! மற்ற மாநிலங்கள் எப்படி?

DPIIT Award: தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு! விருது வென்று அசத்தல்! மற்ற மாநிலங்கள் எப்படி?

DPIIT Award: 2022-ம் ஆண்டின் மாநிலங்களின் ஸ்டார்ட் அப் தரவரிசையில் ‘சிறந்த செயல்திறன்’ பிரிவில் தமிழ்நாடும் இடம் பெற்றுள்ளது.

சிறந்த மாநிலங்களுக்கான விருதுகள்:

மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை, புத்தாக்க நிறுவனங்களுக்கு (இன்னோவேடிவ் எனப்படும் புதிய சிந்தனைகளின் அடிப்படையில்) உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்,…

Continue Reading

• Kaanum Pongal Is Celebrated Today 17 Jan 2024 16,500 Policemen Are On Security Duty In Chennai

Kaanum Pongal Is Celebrated Today 17 Jan 2024 16,500 Policemen Are On Security Duty In Chennai

இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தை திருநாளாம் பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நேற்று உழவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும்  பொங்கல் அன்று ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக சுற்றுலா தளங்களுக்கு செல்வார்கள். காணும் பொங்கல் வரலாறு:  குறிப்பாக காணும் பொங்கலன்று மக்கள் தங்கள்…

Continue Reading

• 7 Am Headlines Today 2024 17th January Headlines News Tamilnadu India World | 7 AM Headlines: இன்று காணும் பொங்கல்! ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி

7 Am Headlines Today 2024 17th January Headlines News Tamilnadu India World | 7 AM Headlines: இன்று காணும் பொங்கல்! ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி

Alanganallur Jallikattu 2024: ஆரவாரத்துடன் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! ஏற்பாடுகளும், சிறப்பம்சமும் என்ன? Source link

Continue Reading

• Governor Ravi: | Governor Ravi:

Governor Ravi: | Governor Ravi:

Governor Ravi: திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. வள்ளுவரின்  பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். ”சனாதன பாரம்பரியத்தின் துறவி” இந்த நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவருக்கு மரியாதை…

Continue Reading

• Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்

Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்

தமிழ்நாடு மற்றும் கர்நாடகவில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 440 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 451 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு…

Continue Reading

• 7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்வுகள்! காலை தலைப்புச் செய்திகள் இதோ!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்வுகள்! காலை தலைப்புச் செய்திகள் இதோ!

தமிழ்நாடு:

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் – புத்தாடை அணிந்து பொங்கலிட்டு மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகள் மூலம் இதுவரை 6.54 லட்சம் பேர் சொந்த…

Continue Reading

• Mettur Dam: பொங்கல் திருநாளில் மேட்டூர் அணையின் நிலவரம் என்ன தெரியுமா?

Mettur Dam: பொங்கல் திருநாளில் மேட்டூர் அணையின் நிலவரம் என்ன தெரியுமா?

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 659 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 440 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 451…

Continue Reading

• 7 Am Headlines Today 2024 15th January Headlines News Tamilnadu India World | 7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை! கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்கள்

7 Am Headlines Today 2024 15th January Headlines News Tamilnadu India World | 7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை! கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்கள்

Pongal 2024: பொங்கலோ பொங்கல்! தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய தமிழர் திருநாள் பண்டிகை! மக்கள் உற்சாகம்! Source link

Continue Reading

• Tamilnadu Latest Headlines News Update 14th January 2024 Tamilnadu Flash News Pongal 2024 | TN Headlines:3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்! சபரிமலையில் நாளை மகர ஜோதி

Tamilnadu Latest Headlines News Update 14th January 2024 Tamilnadu Flash News Pongal 2024 | TN Headlines:3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்! சபரிமலையில் நாளை மகர ஜோதி

அரசுப்பள்ளிக்கு அள்ளிக்கொடுத்த ஆயி அம்மாள்; குடியரசு தினத்தன்று சிறப்பு விருது – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு மதுரை மாவட்டம் மேலூர் அருகே, கொடிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி அம்மாள் என்னும் பூரணம். இவரின் கணவர் உக்கிரபாண்டியன்  கனரா வங்கியில் வேலை பார்த்து வந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மரணிக்க, வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி அம்மாளுக்குக் கிடைத்தது இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார்.…

Continue Reading

• மேட்டூர் அணையின் நீர் வரத்து 659 கன அடியில் இருந்து 440 கன அடியாக குறைவு

மேட்டூர் அணையின் நீர் வரத்து 659 கன அடியில் இருந்து 440 கன அடியாக குறைவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 648 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 659 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 440…

Continue Reading

• Pongal Special Bus: வெறிச்சோடிய சென்னை… பொங்கல் சிறப்பு பேருந்துகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்..

Pongal Special Bus: வெறிச்சோடிய சென்னை… பொங்கல் சிறப்பு பேருந்துகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்..

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகளில் கூடுதலாக 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிட்டதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த…

Continue Reading

• Tamilnadu Latest Headlines News Update 13th January 2024 Tamilnadu Flash News Pongal 2024

Tamilnadu Latest Headlines News Update 13th January 2024 Tamilnadu Flash News Pongal 2024

TN Rain Alert: தமிழ்நாட்டை விட்டு விலகும் வடகிழக்கு பருவமழை.. அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும்.. வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும்.   ஏனைய தமிழக மாவட்டங்கள்…

Continue Reading

• மேட்டூர் அணையின் நீர் வரத்து 648 கன அடியில் இருந்து 659 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர் வரத்து 648 கன அடியில் இருந்து 659 கன அடியாக அதிகரிப்பு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 648 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 648 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 659…

Continue Reading

• 7 AM Headlines: என்னதான் நடக்குது நம்மைச் சுற்றி; இன்றைய தலைப்புச் செய்திகள் இதோ

7 AM Headlines: என்னதான் நடக்குது நம்மைச் சுற்றி; இன்றைய தலைப்புச் செய்திகள் இதோ

தமிழ்நாடு:

தமிழ்நாடு அரசு விருதுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு; திராவிட சிந்தனையாளார் சு.ப. வீரபாண்டியனுக்கு பெரியார் விருது அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்; தமிழ்நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்.

சென்னையில் இருந்து சொந்த ஊர் புறப்பட்ட மக்கள்; ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; ஊர்ந்தபடி சென்ற வாகனங்கள்

கிளாம்பாக்க பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்; தென்மாவட்டங்களுக்கான பேருந்துகளில் புறப்பட்ட மக்கள்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்…

Continue Reading

• Jallikattu 2024 – Where And When To Be Held In Tamil Nadu? – Check The Full Details..!

Jallikattu 2024 – Where And When To Be Held In Tamil Nadu? – Check The Full Details..!

Jallikattu 2024: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடப்பாண்டில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகள்: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. அதற்கு தடை விதிக்கக் கோரி ஒரு தரப்பு, உச்சநீதிமன்றம் வரை சென்றது. இதனை கண்டித்து மெரினாவில் வெடித்த புரட்சி, மாநிலம் முழுவதும் பரவி பெரும் போராட்டமாக மாறியது. ஒட்டுமொத்த நாடே திரும்பிப் பார்க்க வைத்த போராட்டத்தை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு என சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது.…

Continue Reading

• மேட்டூர் அணையின் நீர் வரத்து இரண்டாவது நாளாக 648 கன அடியாக நீட்டிப்பு

மேட்டூர் அணையின் நீர் வரத்து இரண்டாவது நாளாக 648 கன அடியாக நீட்டிப்பு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 544 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 648 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 648…

Continue Reading

• 19,484 Special Buses Will Be Operated From Today On The Occasion Of Pongal Festival Tnsetc Tamilnadu 12 Jan 2024 Kilambakkam Bus Stand

19,484 Special Buses Will Be Operated From Today On The Occasion Of Pongal Festival Tnsetc Tamilnadu 12 Jan 2024 Kilambakkam Bus Stand

வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிடுவதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. பொங்கல் பண்டிகை: இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.  வழக்கமாக பண்டிகை காலத்தில்…

Continue Reading

• 7 Am Headlines Today 2024 12th January Headlines News Tamilnadu India World | 7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் உங்களை சுற்றி நடந்தது என்ன? நொடியில் தெரிந்துக்கொள்ள

7 Am Headlines Today 2024 12th January Headlines News Tamilnadu India World | 7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் உங்களை சுற்றி நடந்தது என்ன? நொடியில் தெரிந்துக்கொள்ள

Pongal 2024 Movie Release LIVE: பொங்கல் படங்கள் இன்று ரிலீஸ்.. தியேட்டர்களில் களைக்கட்டிய ரசிகர்களின் கொண்டாட்டம்..! Source link

Continue Reading

• TN Buses: | TN Buses: குழப்பும் ஆன்லைன் புக்கிங்! TNSTC பேருந்துக்கு எங்கே செல்லனும்? கிளாம்பாக்கமா? கோயம்பேடா?

TN Buses: | TN Buses: குழப்பும் ஆன்லைன் புக்கிங்! TNSTC பேருந்துக்கு எங்கே செல்லனும்? கிளாம்பாக்கமா? கோயம்பேடா?

TN Buses: TNSTC பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களும், பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் கோயம்பேட்டிற்கு வரவும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.  போக்குவரத்து கழகம் அறிவிப்பு: இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “30.12.2023-க்கு முன்பு முன்பதிவின் போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை (TNSTC) சார்ந்த பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாக பயணிக்க முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் அதற்கு பதிலாக…

Continue Reading

• Tamilnadu Latest Headlines News Update 11th January 2024 Tamilnadu Flash News TN Bus Strike | TN Headlines: குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும்

Tamilnadu Latest Headlines News Update 11th January 2024 Tamilnadu Flash News TN Bus Strike | TN Headlines: குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும்

TNPSC Group 2 Result: முடிவுக்கு வந்த காத்திருப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு – பார்ப்பது எப்படி? நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று (ஜன.11) வெளியாகி உள்ளன. குறிப்பாக, நேர்காணல் கொண்ட பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் வெளியாகி உள்ளன. இதைப் பார்ப்பது எப்படி என்று பார்க்கலாம். அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed