மஹுவா மொய்த்ரா வீட்டில் ரெய்டு.. லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதகளம்!
Mahua Moitra Raid: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்ட சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள்…
