Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal

நெருங்கும் தேர்தல்! தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் – ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!

Tamilnadu Ministry: அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற பொன்முடி:

திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர் எம்.எல்.ஏவான பொன்முடிக்கு அமைச்சராக இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்றி, பொன்முடிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வி அமைச்சர் பதவி மீண்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடயே, உயர்கல்வி அமைச்சர் பொறுப்பை…

CM Stalin: பொன்முடி விவகாரம்! உச்ச நீதிமன்றத்தை மனமுருகி பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!

CM Stalin: சரியான நேரத்தில் தலையிட்ட அரசியல் சாசனத்தின் பாதுகாவலரான உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அமைச்சரானார் பொன்முடி:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர் எம்.எல்.ஏவான பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வி அமைச்சர் பதவி மீண்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்றி, சென்னை ஆளுநர் மாளிகையில் பொன்முடிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்,…

Who Is Murali Shankar Villupuram Pmk Candidate Lok Sabha Election 2024 Know Profile Biodata – TNN
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அறிவிப்பு தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமாதாஸ் அறிவித்தார். மேலும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக…

தருமபுரி பாமக வேட்பாளராக அரசாங்கத்திற்கு பதிலாக சவுமியா அன்புமணி? என்ன காரணம்?
18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 19 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்று காலை காஞ்சிபுரம் தொகுதி தவிர்த்து 9 பேர் கொண்ட பாமக வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. அதில் தருமபுரி தொகுதியில்…

“ஆளுநரை வைத்து பாஜக மிரட்டுகிறது” திருச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் விளாசல்!
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக: இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக…

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே சாமி, ஒரே தேர்தல்…ஜனநாயகம் இல்லாமல் போயிடும் – அமைச்சர் துரைமுருகன்

வேலூரில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்றது. இதில், வேட்பாளர் கதிர் ஆனந்தை திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிமுகப்படுத்தினர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் "மோடி மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவர் எங்களை பார்த்தது ( திமுக) வீட்டுக்கு அனுப்ப போகிறோம் என்று கூறுவது அவர் பதவிக்கு ஏற்ற நாகரிகமான பேச்சு அல்ல. நாங்கள் என்ன தவறு செய்தோம் எங்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு. தமிழக…

ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருக்கல்யாணம் வைபவம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி மாத திருக்கல்யாணம் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக…

lok sabha 2024: விருதுநகரில் விஜயகாந்த் மகனுடன் மோதும் ராதிகா! களம் யாருக்கு சாதகம்?

விஜயகாந்த் மகன் மகன் விஜயபிரபாகர் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடவுள்ளதை தொடர்ந்து பிரபல தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது.

மக்களவை தேர்தல்:

மக்களைவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளும், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் தீவிரமாக இயங்கி வருகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது உள்ளிட்ட பணிகளில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சி…

World Water Day Awareness program to protect bird species in karur – TNN | உலக தண்ணீர் தினம்
கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பத்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு உலக சிட்டுக் குருவிகள் தினம், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பறவை இனங்களை காக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மார்ச் 20 உலக சிட்டுக் குருவிகள் தினம் மற்றும் மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு…

Tamil Nadu latest headlines news till afternoon 22nf march 2024 flash news details here | TN Headlines: விருதுநகரில் ராதிகா போட்டி; தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
BJP Candidate List: பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: விருதுநகரில் ராதிகா! 18ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி வருகிறது. அதன்படி, பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வட சென்னையில் வழக்கறிஞர் பால் கனகராஜ், பொள்ளாச்சியில் வசந்தராஜன் உள்ளிட்டோர் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க Ponmudi Oath Ceremony: உச்சநீதிமன்ற கெடு.. பணிந்த ஆளுநர்.. பிற்பகல்…

22 march 2024 oath ceremony for ponmudi by tn governor r n ravi in the presence of tn cm mk stalin
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பொன்முடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பு வகித்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனால், 2011ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் விசாலாட்சி மீது விழுப்புரம்…

Lok Sabha Election 2024 Admk Alliance Puratchi Bharatham Party Issue – TNN | Lok Sabha Election 2024: அதிமுகவிற்கு போர்க்கொடி காட்டிய புரட்சிபாரதம்
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படாதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திருமணநல்லூர் அருகில் உள்ள பெரியசெவலை பகுதியில் புரட்சி பாரதம் கட்சியினர் அதிமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற இருந்த அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார் சி.வி.சண்முகம். புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் புரட்சி பாரதம் கூட்டணி அமைத்து போட்டியிடும் என கூறப்பட்டது. இந்நிலையில்…

After four days the flow of Mettur dam increased again… Today’s water situation.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 67 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 78…

Melpathi : மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றம்… ஒரு கால பூஜை மட்டும் அனுமதி… போலீசார் குவிப்பு

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றம்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனைத்தொடர்ந்து…

BJP Candidates List Released Lok Sabha 2024
18வது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 9 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியது. மக்களவை தேர்தல்: இந்திய நாட்டில் நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதியும் இதர மாநிலங்களுக்கு ஜூன் 4 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்நிலையில் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை வெளியிட்டு வருகின்றன.…

வடதமிழகத்தில் 2ஆகட்ட பிரச்சாரத்தை தொடங்கும் இபிஎஸ்! திமுகவுக்கு எதிராக மாஸ்டர் பிளான்!
Lok Sabha Election 2024: இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை அரக்கோணம் தொகுதி சோளிங்கரில் தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. திமுகவுக்கு எதிராக மாஸ்டர் பிளான் நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாகவே தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி…

கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறை திறப்பு
கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார். நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சுமார் 100 மீட்டருக்குள் வெள்ளை கோடு வரைந்து இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சியினரை போலீசார் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர். …

பெரும் பரபரப்பு சுயேட்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டி-: எந்த தொகுதி?
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். களத்தில் இறங்கிய ஓபிஎஸ்: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் ஒரு தொகுதியில் ஓபிஎஸ் போட்டி என அதிரடி…

Election commission of India issue letter to scerataries regarding holiday with salary | தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை வழங்குக
மக்களவை தேர்தல் நடைபெறும் நாளன்று விடுமுறையுடன் சேர்த்து ஊதியம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல், வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான மனுதாக்கலானது, மார்ச் 20 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கியுள்ளனர். மக்களவை தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.…

Who Is Kaliyaperumal AIADMK Candidate Lok Sabha Election Tiruvannamalai Know Profile Biodata – TNN | Kaliyaperumal Profile: திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள்?
நாடாளுமன்ற தேர்தல் இந்தியா நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் கூட்டம் அமைப்பது தொடர்பான பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு ஒருவழியாக கூட்டணிகளை உறுதி செய்து, அவர்களுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தற்போது வேட்பாளர்களை அறிவித்தது வருகிறது. இந்நிலையில் வரும் 22 -ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில்,…

கரூரில் தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் – வழங்கப்பட்ட ஆலோசனைகள்
கரூரில் நாடாளுமன்றத் தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கரூர் மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கணக்கு குழு மற்றும் செலவின பார்வையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தேர்தல் பணிகளை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குட்பட்ட தாசில்தார், சப் கலெக்டர் அலுவலகங்களில்…

கோவையில் அண்ணாமலை.. தென்சென்னையில் தமிழிசை.. வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்!
BJP Candidate List: பாஜகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தென்சென்னையில் தமிழிசை சௌந்தரராஜனும் நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் போட்டியிடுகின்றனர். மேலும் காண Source link

Lok Sabha Election 2024 Karur Constituency Who Is Contesting From Congress In Karur? – TNN
கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய எம்.பி ஜோதிமணி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன் ஆகியோரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு கேட்டு வருகின்றனர். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தற்போதைய எம்.பியாக இருப்பவர் செல்வி.ஜோதிமணி. முன்னாள் மாவட்ட தலைவராக இருந்தவர் பேங்க்.சுப்ரமணியன். இவர் கடந்த மாதம் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக தனது ஆதரவாளர்களை திரட்டி ஜோதிமணிக்கு சீட் வழங்க கூடாது என தீர்மானம்…

நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டதாக ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும்.…

‘இது வெறும் தேர்தல் அல்ல…அறப்போர்’ மக்களவை தேர்தலுக்கு தயாரான முஸ்டாலின் அதிரடி!
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாகவே தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காண்கிறது. ”மனித குலத்தின் எதிரிகள்” இந்த நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ”2024…

Tamil Nadu latest headlines news till afternoon 21st march 2024 flash news details here | TN Headlines: அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! 32 தமிழக மீனவர்களை கைது
G Premkumar Profile: தி.மு.க.வின் முக்கிய தலை டி.ஆர்.பாலுவை, எதிர்க்கும் டாக்டர்..! யார் இவர் ? – துளிர்க்குமா இரட்டை இலை ? திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கிய தலைவர்களின் ஒருவராக இருக்கும் டி. ஆர் .பாலு ஸ்ரீபெரும்புதூர் மீண்டும் இத்தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த அவர், அதே நம்பிக்கையில் இம்முறை போட்டியிடும் நிலையில் தற்பொழுது, அதிமுக சார்பில்…

Lok Sabha Election 202 : தேசியமும் தமிழும் இன்றைக்குதான் சிலருக்கு கண்ணுக்கு தெரிகிறது – பாமகாவை மறைமுக விமர்சித்த சி.வி.சண்முகம்

அதிமுகவின் மீது இருந்த பாரம் நீங்கிவிட்டது. பல்வேறு மாநிலங்களில் கூட்டணி கட்சி, எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கலைத்து, கட்சியை உடைத்த பாஜகவால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை என பாஜகவை விமர்சனம் செய்த சிவி.சண்முகம், தேசியமும் தமிழும் இன்றைக்கு தான் சிலருக்கு கண்ணுக்கு தெரிவதாகவும் அவர்களுக்கு குடும்பமும், பணமும் தான் முக்கியம் என பாமகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

ஆலோசனை கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் அதிமுக கட்சி…

Lok Sabha Election 2024 Villupuram Parliamentary Election Expenditure Review Meeting Video Recording Required – TNN | Lok Sabha Election 2024: விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் செலவின ஆய்வு கூட்டம்
தேர்தல் செலவின ஆய்வு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, தேர்தல் செலவினப் பார்வையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 13.விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் சித்தரஞ்சன் தாங்கடா மஜ்ஹி, தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில், நடைபெற்றது. இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், 13.விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கணக்கு குழு மற்றும் செலவினப்பார்வையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், தேர்தல் ஆணையம்…

TN Rain Alert: இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வெயில் எப்படி இருக்கும்? இன்றைய நிலவரம் என்ன?

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய…

Who Is G Prem Kumar Sriperumbudur ADMK Candidate Lok Sabha Election 2024 Know Profile Biography TNN | G Premkumar Profile: திமுகவின் முக்கிய தலை டி.ஆர்.பாலுவை, எதிர்க்கும் டாக்டர்..! யார் இவர் ?
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உருவான வரலாறு: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி (Sriperumbudur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளில் 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பிற்குப் பின்னர், ஸ்ரீபெரும்பதூர் சட்டமன்ற தொகுதியை தவிர, மற்ற…

Who Is Kumaraguru Kallakurichi Candidate Lok Sabha Election 2024 Know Profile Biodata – TNN | Kumaraguru Profile: கிளை செயலாளர் டூ அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர்
AIADMK Kumaraguru Profile: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுவதாக அஇஅதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். குமரகுரு இதற்கு முன் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக 4 முறை இருந்துள்ளார். தற்போது கள்ளக்குறிச்சி கழக மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். குமரகுரு தேர்தல் அனுபவம் குமரகுரு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றதிற்கு 2006 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011 மற்றும்…

Thiruvarur: ஆரூரா, தியாகேசா.. கோலாகலமாக நடைபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம்..!

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது. உலகம் போற்றும் சிறப்பு தலமாக திகழும் இக்கோவில் 33 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது அதேபோல தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளமும் மிகப்பெரியது.

இக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தேர் திருவிழா மிக…

popular carnatic singers ranjani and gayathri has announced withdrawn from 98th music academy conference as it is persuaded by t m krishna | Ranjani – Gayathri Issue: பெரியாரை போற்றிய டி.எம்.கிருஷ்ணா.. சங்கீத அகாடமி மாநாட்டை புறக்கணிக்கும் ரஞ்சனி
கர்நாடக இசை உலகில் தற்போது புதிய பிரச்சனை தலை தூக்கியுள்ளது. பிரபல கர்நாடக இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணாவிற்கு எதிராக கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி மற்றும் காயத்ரி போர்க்கொடி தூக்கியுள்ளனர். இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அதே சமயம் அவர் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, கர்நாடக இசை உலகில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக்…

Mettur dam’s water flow has reduced from 77 cubic feet to 67 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 77 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 67…

ED Raid: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். 4 கார்களில் வந்த 8 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Source link

Fishermen Arrest: அதிர்ச்சி! – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 மீனவர்கள் கைது செய்த இலங்கை கடற்படை!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இருவேறு சம்பவங்களில் 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்களையும், மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்கள் என மொத்தம் 32 பேரை கைது செய்தனர். 5 விசைபிடிப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மன்னார், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

Lok Sabha Election 2024 Filing Of Nomination Papers For Parliamentary Elections In Karur Has Started – TNN
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.…

Who Is Thangavel Karur AIADMK Candidate Lok Sabha Election 2024 Know Profile Biodata | Thangavel Profile: கரூர் அதிமுகவில் அடிமட்ட தொண்டரான தங்கவேலுக்கு அடித்த அதிர்ஷ்டம்
நாடாளுமன்றத் தேர்தலில் புதிய முகமான அருண் டெக்ஸ் தங்கவேல் அதிமுக சார்பாக கரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜய பாஸ்கர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி சார்பாக முதல் கட்டவேட்பாளர் பட்டியலை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக அலுவலகத்தில் வெளியிட்டார். அதன்படி அரசியலுக்கு எப்பவும் பஞ்சமில்லாத மாவட்டமாக திகழும் கரூர் மாவட்டத்தில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய…

Lok Sabha Election 2024: களைகட்டும் அரசியல் களம்! தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் திமுக – ஸ்டாலின் மிஷன் தயார்!

Loksabha Election 2024:  வரும் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாகவே தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் இணைந்து தேர்தலைச்…

Ammk Symbol: அமமுக-விற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

மக்களவை தேர்தலில், பாஜக கூட்டணியில் உள்ள அமமுக-விற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Source link

Dharani Vendhan Profile: ஆரணி தொகுதி திமுக வேட்பாளராக தரணி வேந்தன் அறிவிப்புக்கு காரணம் என்ன?

மீண்டும் திமுக போட்டியிட காரணம் என்ன?

ஆரணி நாடாளுமன்ற தொகுதி சீரமைப்புக்கு பிறகு கடந்த 2009-ல் நடைபெற்ற தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டது. அதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான எம்.கிருஷ்ணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டதால், 2014-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு அதிமுகவிடம் தோல்வியை சந்தித்தது. தேர்தலில் தனியாக களம் கண்ட காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.கிருஷ்ணசாமியின்…

நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் 2024-ம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி நடைபெற உள்ளது. இதன்படி வேலூரில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை இன்று (20.03.2024)…

Sadhguru Brain Surgery: சத்குருவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை; பரபரப்பு வீடியோ வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை
ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு எனப்படும் ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 17ஆம் தேதி ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் குணமாகி வருகின்றார்” என தெரிவித்துள்ளனர். #WATCH | Spiritual guru and founder of the Isha Foundation, Sadhguru Jaggi…

அமமுக தொகுதி பங்கீடு றுதியானது; எத்தனை தொகுதிகள் தெரியுமா?
பாஜக கூட்டணி: மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி…

Lok Sabha Election 2024: விருதுநகர் தொகுதியில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்..!

வருகின்ற மக்களவை தேர்தலில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை பெற்றார் விஜய பிரபாகரன். அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷ் விருப்ப மனு பெற்றுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இதுவே ஆகும்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக…

DMK Manifesto Highlights Lok Sabha Election 2024 Tamil Nadu Tn Cm Mk Stalin Announced Cylinder Price For Rs 500
DMK Lok Sabha Election Manifesto 2024: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை வெலியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை ரூ.75க்கும் டீசல் விலை ரூ.65 க்கும், சிலிண்டர் விலை ரூ.500க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கை: நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி…

Lok sabha election 2024 : விழுப்புரத்தில் மீண்டும் போட்டியிடும் விசிக ரவிக்குமார்; அவர் செய்தது என்ன?

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் விசிக போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுகிறார்.

விசிக விழுப்புரம் தொகுதி வேட்பாளர் து.ரவிக்குமார்

1960 ஆம் ஆண்டு பிறந்த ரவிக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம், பாரதமாதா நகரில் வசித்து வருகிறார். இவர் எம்.ஏ.,…
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…