Category: இந்தியா
All national news including indian states

Sahitya Akademi Award: சிறந்த மொழிபெயர்ப்பு! கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது!

சாகித்ய அகாடமி:

இந்தியாவில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய படைப்பாளிகளைக் கவுரவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல் போன்ற பலவகையான படைப்புகளுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், மொழிபெயர்ப்பு பிரிவில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சிறந்த மொழிபெயர்ப்பு விருது:

அதன்படி தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான<span…

CAA Rules: நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமைத் திருத்தச் சட்டம் – மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Central Government notifies implementation of Citizenship Amendment Act (CAA). pic.twitter.com/zzuuLEfxmr
— ANI (@ANI) March 11, 2024

Modi Announcement: எகிறும் எதிர்பார்ப்பு.. சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி!

இன்னும் சற்று நேரத்தில், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உறையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குல் நிலையில், முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
Source link

Tamil Nadu latest headlines news till afternoon 11th march 2024 flash news details here | TN Headlines: தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர்! சரமாரியாக விமர்சிக்கும் முதலமைச்சர்
போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து அனைவரும் விலகி இருக்கவேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், ”தமிழ்நாட்டில் போதைப்பொருள் மூளைய செயல்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்காலத் தலைமுறையினரை போதைப்பொருள் அழித்துவிடும். போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிக அளவில் இருப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் நுழையாமல் இருப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் மேலும் படிக்க ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள…

கோட்டையை மீட்பாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தொடரும் சஸ்பென்ஸ்!

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 25 நாள்கள் கூட இல்லாத நிலையில், அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில், தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்:

அந்த வகையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.…

அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
Electoral Bonds case: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வெளியிட அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் நாளைக்குள் விவரங்களை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காண Source link

New Terminal 3 Will Transform Chaudhary Charan Singh Int’l Airport Into Gateway To Uttar Pradesh: Karan Adani in tamil
Karan Adani: லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின், டெர்மினல் 3 மூலம் ஆண்டுக்கு 80 லட்சம் பயணிகளை கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ விமான நிலையம் திறப்பு: உத்தரப் பிரதேசத்தின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க அம்சமாக, லக்னோ விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த டெர்மினல் 3 (டி3) ஐ பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். 2,400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன டெர்மினல், உள்நாட்டு மற்றும்…

smriti irani lays foundation stone of worth 225 crore rs projects under buddhist development plan for growth of buddhist minorities
Smriti Irani: பெளத்த மத மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.225 கோடி செலவிலான, 38 திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அடிக்கல் நாட்டினார். புத்த மேம்பாட்டுத் திட்டம்: மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர், ஸ்மிருதி இரானி நேற்று பௌத்த சமூகத்தின் வளர்ச்சிக்காக ரூ.225 கோடி மதிப்பிலான 38 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ராமின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. பௌத்த சிறுபான்மையினரின் மேம்பாடு…

Makkal Needhi Maiam president Kamal Explains why he forms alliance with DMK ahead of Lok Sabha elections 2024
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பீகாருக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு எப்போதும் முக்கிய பங்காற்றி வந்துள்ளது. தி.மு.க.வுடன் கைக்கோர்த்த கமல்: ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தமிழ்நாட்டின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. தென்மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறாவிட்டாலும் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பெரிய வெற்றியை பதிவு செய்ததால் பாஜக எளிதாக ஆட்சி…

Electoral bonds case Supreme court to hear SBI plea seeking to disclose details on Monday | தேர்தல் பத்திரங்கள் வழக்கில் கூடுதல் அவகாசம் கேட்ட எஸ்.பி.ஐ. வங்கி
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. தேர்தல் பத்திரங்கள் வழக்கு: அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 13ம்…

Fans Sent Into Laughter Riot As Scientists Construct Philosopher Chanakya Image That Looks Like Former Indian Captain MS Dhoni CSK | Chanakya
மகதா டிஎஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இந்திய தத்துவஞானி சாணக்யாவின் உருவத்தை கற்பனையாக உருவாக்கியுள்ளது என இணையத்தில் ஒரு உருவப்படம் பகிரப்பட்டு வருகின்றது. இந்த உருவம் முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ். தோனியைப் போலவே உள்ளது. இந்த செய்தி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை நகைச்சுவை கமெண்டுகளுடன் பகிர்ந்து வருகின்றனர். சாணக்யா உருவம்: சாணக்யா ஒரு பண்டைய இந்தியராக அறியப்படுகின்றார். அவர்…

Vice President jagdeep dhankhar says An environment where everyone is equal has been fostered | VP jagdeep dhankhar அனைவரும் சமம் என்ற சூழல் வளர்க்கப்பட்டுள்ளது
தற்போது அனைவரும் சமம் என்ற சூழல் வளர்க்கப்பட்டுள்ளது என்றும் இது இளைஞர்களுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் எஸ்.ஆர்.சி.சி கல்லூரியில், பல்நோக்கு அரங்கத்திற்கு அருண் ஜெட்லி பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்றார். அப்போது அவர் உரையாறியதாவது, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஒரு அரசியல்வாதி என்பதை விட பொது வாழ்வில் சிறந்த நபராக அதிகம் பணியாற்றி இருப்பதாக குடியரசுத்…

புதிய தேர்தல் ஆணையர்களை நியமனம்! பிரதமர் மோடி தலைமையில் ஓரிரு நாளில் ஆலோசனை கூட்டம்!

இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 13ஆம் தேதி அல்லது 15ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்கள் ராஜினாமா:

அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த அருண் கோயல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்று கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக…

"400 இடங்களில் வென்றால் அரசியல் சாசனத்தையே மாத்திருவோம்" பா.ஜ.க. எம்.பி. பேச்சு – கொதித்தெழுந்த காங்கிரஸ்!

சமீப காலமாக, வெறுப்பு பேச்சு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் சமூகத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துகள் மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்பி:

இந்த நிலையில், பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். 400 தொகுதிகளில் வென்றால் அரசியல் சாசனத்தை மாற்றி விடுவோம் என அவர் கூறியிருப்பது பெரும்…

"இன்னும் எவ்வளவு காலத்துக்கு காத்திருக்கனும்" ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா வார்னிங்!

ஐக்கிய நாடுகள் சபையில் 193 உறுப்பு நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இதன் கீழ் இயங்கும் ஆறு உறுப்பு அமைப்புகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் விளங்குகிறது. கடந்த 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, உலக நாடுகள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வரலாறு:

உலக அமைதியை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பு, தனது நோக்கங்களை அடையத் தவறியதால், இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் ஐநா பாதுகாப்பு கவுன்சில்…

Arvind Kejriwal: "பிரதமர் மோடியின் பெயரை சொன்னாலே சாப்பாடு போடாதீங்க" டெல்லி முதல்வர் வைத்த கோரிக்கை

மக்களவைத் தேர்தல் 2024:

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வரை தேர்தல் எப்போது என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. அதே நேரம் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. தற்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன என்றே சொல்ல வேண்டும். இந்த மக்களவைத் தேர்தலில் எப்படியாவது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை வீழ்த்தி…

BJP BJD Alliance: முடிவாவதற்கு முன்பே முடிவுக்கு வந்த கூட்டணி! பா.ஜ.க.வுக்கு அல்வா கொடுத்த நவீன் பட்நாயக்?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் I.N.D.I.A…

Tamilnadu ex chief minister MGR political career life
தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகிறோம். 11வது தொடராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் குறித்து காண்போம். எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மருதூர் கோபாலன் ராமச்சந்திரன், இலங்கையில் உள்ள நாவலப்பிட்டியில் 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர்களான மேலக்காத் கோபாலன் மேனன் மற்றும் மருதூர் சத்தியபாமா ஆகியோர் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டைச்…

NEET UG 2024: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
NEET UG 2024: இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசத்த நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணபிக்க கூடுதல் அவகாசம்: அதன்படி, வரும் மார்ச் 16ம் தேதி வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னதாக, NEET UG 2024 மருத்துவத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில், கூடுதல் அவகாசம் வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்த கோரிக்கைகளை தொடர்ந்து, மருத்துவ படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் மார்ச்…

top news India today abp nadu morning top India news March 9 2024 know full details
உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா 2024ம் ஆண்டிற்கான செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 71வது உலக அழகி பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்ட் கன்வென்சன் செண்டரில் நடைபெற்ற போட்டியை, பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கரண் ஜோஹர் மற்றும் 2013 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மேகன் யங் ஆகியோர் தொகுத்து வழங்கினர். லெபனானைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாவது வெற்றியாளராக…

Sanatana Dharma case judgement Madras High Court carries out multiple corrections in the verdict | Sanatana row: சனாதனம் தொடர்பான வழக்கு
Sanatana row: சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதி தொடர்பான பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மார்ச் 6ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் பல திருத்தங்களை செய்துள்ளது. சனாதனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் திருத்தம்: சனாதனம் தொடர்பான அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோரின் பேச்சுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 ரிட் கோ வாரண்டோ மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீதான விசாரணையை தொடர்ந்து, கடந்த…

DON’T PANIC Bengaluru: “தண்ணீர் இருக்கு..கவலைப்படாதீங்க” – பெங்களூரு மக்களுக்கு கிடைத்த நற்செய்தி!

பெங்களூருவில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பெங்களூரு நகரத்தின் குடிநீர் வழங்கல் வாரியத்தின் தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறுகையில், “ஜூலை மாதம் வரை நகரில் விநியோகிக்க போதுமான தண்ணீர் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. பெங்களூரு முழுவதும் தினமும் 1,470 மில்லியன் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் வரும் மே 15 ஆம் தேதி காவிரி ஐந்தாம் கட்டத் திட்டம்…

Farmers Protest 2.0 Farmers call ‘rail roko’ protest; trains in Punjab, Haryana to face disruptions on Sunday
Farmers Protest 2.0: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நண்பகல் 12 மணி தொடங்கி பிற்பகல் 4 மணி வரை, விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கிட்டத்தட்ட 60 இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இது தவிர, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்,…

Krystyna Pyszkova From Czech Republic Crowned Miss World 2024, India’s Sini Shetty Fails To Make It To Top 4 in tamil | Miss World 2024: உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா
Miss World 2024: 2024ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியில் இந்தியாவின் சினி ஷெட்டி, முதல் 4 இடங்களுக்குள் வரத் தவறினார். உலக அழகி 2024 போட்டி: 71வது உலக அழகி பட்டத்தை செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா சனிக்கிழமை வென்றார். மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்ட் கன்வென்சன் செண்டரில் நடைபெற்ற போட்டியை, பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கரண் ஜோஹர் மற்றும் 2013 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மேகன் யங்…

PM Modi gave sugercane to elephants in Kaziranga national park in assam
பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் சென்று, அங்கு உள்ள யானைகளுக்கு கரும்புகள் அளித்து மகிழ்ந்தார். காசிரங்கா தேசிய பூங்கா: காசிரங்கா தேசிய பூங்காவானது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம்மில் உள்ளது. சுமார் 400 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ள இந்த சரணாலயமானது, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒற்றை கொம்பு உடைய காண்டாமிருகத்திற்கு பெற்றதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு காண்டாமிருகங்கள் இந்த பூங்காவில் காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி யானை, காட்டெருமைகள்,…

NAMO DRONE DIDI YOJANAPM Modi to give thousand drones on March 11; Garuda Aerospace provides free training to rural women
விவசாய மேம்பாட்டிற்காக,, இந்தியா முழுவதும் வரும் மார்ச் 11ஆம் தேதி, 11 இடங்களில், 1000 ட்ரோன்களை பிரதமர் மோடி வழங்க இருக்கிறார். இந்த ட்ரோன் பயிற்சி முற்றிலுமாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்று தமிழகத்தைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசுடன் இணைந்து, “நமோ ட்ரோன் திதி யோஜனா ( NAMO DRONE DIDI YOJANA) திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சியை வழங்கி கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதில், கருடா ஏரோஸ்பேஸ்…

Maldives: இந்தியர்களின் செயலால் நிலைகுலைந்த மாலத்தீவு! லட்சத்தீவு விவகாரத்தில் செம்ம அடி!

"சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு"

மாலத்தீவுக்கு சுற்றுலா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் மார்ச் மாதத்தில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தந்தனர்.

ஆனால், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 27,224 ஆக, அதாவது 33 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களை லட்சத்தீவுகள் செல்லுமாறு இந்திய அரசு ஊக்குவிப்பது இந்த சரிவுக்கு முக்கிய காரணம்…

பரபரப்பு.. தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா!
இந்தியாவை பொறுத்தவரையில், மக்களவை தேர்தல் தொடங்கி சட்டப்பேரவை தேர்தல் வரை, தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையிடமே உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கண்காணிப்பிலும்தான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. அதுமட்டும் இன்றி, குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களையும் தேர்தல் ஆணையம்தான் நடத்தி வருகிறது. ஆனால், மாநகராட்சி, பஞ்சாயத்து தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஏன் என்றால், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு தனியாக இயங்கும் மாநில தேர்தல்…

Uttar Pradesh More than 76 students of admitted to hospital after they complained of food poisoning | Food Poison: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி! இரவு உணவு சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
Food Poison: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் இரவு உணவு சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்: உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகே பரோலா கிராமத்தில் கல்லூரி விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த விடுதியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ராவா மாவில் செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட விடுதியில் உள்ள…

15 people fall into sea as floating bridge collapses at Varkala Kerala Thiruvananthapuram
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வர்கலா கடற்கரையில் அதிக அலைகள் காரணமாக மிதக்கும் பாலத்தின் கைப்பிடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று அதாவது மார்ச் மாதம் 9ஆம் தேதி மாலை நடைபெற்றது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் கடலில் விழுந்தனர். கடலில் விழுந்தவர்கள் அனைவரும் லைப் ஜாக்கெட் அணிந்திருந்தாலும், கடலில் வீசிய மோசமான அலைகள் காரணமாக கரைக்கு நீந்தி வரமுடியாமல் தத்தளித்தனர். கடலில் விழுந்தவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டு கரைக்கு…

PM Modi unveils projects worth Rs 55,600 crore for Northeast during an event in Arunachal Pradesh. The projects include Sela tunnel that will provide all-weather connectivity to Tawang.
Sela Tunnel : அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அனைத்து வானிலையையும் தாங்கக்கூடிய, சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அருணாச்சல் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களை இணைக்கும் வகையிலான சுரங்கப்பாதையை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். VIDEO | PM Modi unveils projects…

Veg Thali: விலைவாசி உயர்வால் சிக்கிய வெஜிடேரியன்கள்.. தப்பித்து கொண்ட அசைவ விரும்பிகள்.. என்ன மேட்டர்?

விலைவாசி உயர்வால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி பெரிய அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, உணவு பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சைவ, அசைவ உணவின் விலை தொடர்பாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

சைவ உணவின் விலை அதிகரிப்பு:

ஆய்வறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘ரொட்டி ரைஸ் ரெட்’ என்ற பெயரில் கிரிசில் மாதாந்திர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில்…

BJP Andhra Lok Sabha election Plan With Chandrababu Naidu Pawan Kalyan know more details here
அடுத்த மாத தொடக்கத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக பல நடவடிக்கைகளை எடுத்தது. அந்த வகையில், பிகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்மையில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது.…

pm modi takes elephant and jeep safari at kaziranga national park at assam
அசாம் மாநிலத்தில் இருக்கும் கசிரங்கா உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி யானை மற்றும் ஜீப் சஃபாரி சென்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மக்கள் அனைவரும் கட்டாயம் இயற்கை அழகு கொஞ்சும் கசிரங்கா பூங்காவிற்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என பிரதமர் அறிவுறித்தியுள்ளார். I would urge you all to visit Kaziranga National Park and experience the unparalleled beauty of its landscapes and the warmth of the…

Gujarat 4 Workers Hurt As Portion Of Under-Construction Medical College Building Collapses In Morbi | இடிந்து விழுந்த மருத்துவ கல்லூரி மேற்கூரை! இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள்
குஜராத்தில் அமைந்துள்ளது மோர்பி. இங்கு மருத்துவ கல்லூரி ஒன்று கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிடத்தின் முதல் மாடியின் கட்டுமான பணிகளில் சில தொழிலாளர்கள் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இடிந்து விழுந்த மேற்கூரை: நேற்று இரவு 8 மணியளவில் தொழிலாளர்கள் அந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தில்…

Lok Sabha Election 2024: காங்கிரசுக்கு மேலும் ஒரு இடி
Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். பாஜகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர்: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் பச்சோரி இன்று போபாலில் பாஜகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் கலந்து கொண்டார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைமைக்கு இந்த நடவடிக்கை பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. …

top news India today abp nadu morning top India news March 2024 know full details
களைகட்டிய ஈஷா சிவராத்தி விழா.. பங்கேற்ற இந்திய சினிமா பிரபலங்கள்! கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். கடவுள் சிவனுக்குரிய முக்கிய வழிபாடு நாட்களில் சிவராத்திரியும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி திதி சிவராத்திரியாக கொண்டாடப்பட்டாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. இது மகா சிவராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சிவ பக்தர்கள் முதல்…

7 Am Headlines today 2024 March th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழகத்தில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் – ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா உற்சாக கொண்டாட்டம் – சிவலாலயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – 6,244 பணியிடங்களுக்கு 20,37,094 பேர் விண்ணப்பம் நீலகிரியில் காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு – உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் குற்றவாளிகள் சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் தான் ஆஜராக…

Congress Candidate List Lok Sabha Election 2024 Kannada Actor Shivarajkumar Wife Geetha To Contest In Shimoga
காங்கிரஸ் கட்சி 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 39 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் கர்நாடகா மாநிலத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் கர்நாடகாவில் உள்ள ஷிவ்மோகா தொகுதியில் போட்டியிடுகின்றார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கீதா சிவராஜ்குமார் கடந்த ஆண்டு கர்நாடகா காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் அறிவித்துள்ள இந்த முதற்கட்ட வேட்பாளர்களில் மொத்தம் 39 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும்,…

மகளிர் தினத்தில் பிரதமர் மோடியிடம் 5 முக்கிய கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்!

சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எழுப்பிய 5 முக்கிய கேள்விகள்:

இந்த நிலையில், இந்தியாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை முன்வைத்து பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் 5 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. எக்ஸ் வலைதளத்தில் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு…

Women touches PM Modi feet what he reacts National Creators Award 2024 Viral Video
தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தேசிய படைப்பாளிகள் விருதை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார். படைப்பு திறன் மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய படைப்பாளிகள் விருது என்றால் என்ன? சமூக ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக உலக பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் உள்ள லட்சக்கணக்கான டிஜிட்டல் படைப்பாளிகள் ஃபேஷன், தொழில்நுட்பம், பொது அறிவு, கல்வி, பயணம் மற்றும்…

NIA announces cash reward of 10 lakh rupees for information about bomber in Rameshwaram | ராமேசுவரம் கஃபே குண்டுபிடிப்பு சிசிடிவி; இந்த நபரை தெரிவித்தால் 10 லட்சம் அளிக்கப்படும்
ராமேசுவரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பான நபர் குறித்தான புகைப்படக்காட்சியை, தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டு, அந்த நபர் தொடர்பான தகவலை தெரிவித்தால் ரூ. 10 லட்சம் தரப்படும் என என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. NIA announces cash reward of 10 lakh rupees for information about bomber in Rameshwaram Cafe blast case of Bengaluru. Informants identity will be kept confidential. pic.twitter.com/F4kYophJFt — NIA India (@NIA_India) March…

Women in Business Report 2024 Grant Thornton Bharat Women in Indian Businesses Senior Management Posts
உலக அளவிலும் இந்திய அளவிலும் 2024ஆம் ஆண்டில் உயர் நிர்வாகப் பதவிகளை வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வு முடிவுகளை Grant Thornton Bharat என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த இரு ஆண்டுகளைக் காட்டிலும் உயர் நிர்வாகப் பதவிகளில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை சற்றே குறைந்து இருந்தாலும் பத்து, இருபதாண்டுகளை ஒப்பிடும்போது, உயர் பொறுப்பில் இருக்கும் பெண்களின் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆய்வில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது: 2024ஆம் ஆண்டில் இந்திய அளவில் உயரிய நிர்வாகப் பொறுப்புகளில்…

இங்கிலாந்து பிரதமரின் மாமியார் சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்- பிரதமர் வாழ்த்து
பிரபல கல்வியாளரும் இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவியும் இங்கிலாந்து பிரதமரின் மாமியாருமான சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுதா மூர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் எனத் தற்போது அறியப்படும் சுதா மூர்த்தி, பொறியாளர், எழுத்தாளர், பேராசிரியர், சமூகத் தொண்டாற்றுபவர் என்று பல முகங்களை உடையவர். இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான டெல்கோ நிறுவனத்தில் பணியாற்றிய முதல் பெண் பொறியாளர் சுதா மூர்த்திதான்.…

14 குழந்தைகள் மீது மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு! சிவராத்திரி விழாவில் அதிர்ச்சி!
Rajasthan Electric Shock: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம் அடைந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் சோகம்: 2024 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் உலகெங்கும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடத்த மற்றும் இரவு நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி வெள்ளிக்கிழமை பிரதோஷத்துடன் வருவது கூடுதல் சிறப்பாகும். இந்த நாளில், ராஜஸ்தானில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

Latest Gold Silver Rate Today march 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ. 48,840 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.6,105 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,600 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,575 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Cylinder Price: மகளிர் தின ஜாக்பாட்.. சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு
மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பரிசாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். Today, on Women’s Day, our Government has decided to reduce LPG cylinder prices by Rs. 100. This will significantly ease the financial burden on millions of households across the country, especially benefiting our Nari Shakti. By making cooking gas more…

Karnataka: மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்.. 102 வயதிலும் கோயிலுக்கு மூதாட்டி நடைபயணம்..!

பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என 102 வயது மூதாட்டி நடைபயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இன்னும் ஒரு சில வாரங்களில் மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இந்த முறை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்சியமைக்க தேவையான திட்டங்களை பாஜக வகுத்து வருவதால் தேர்தல் களம்…

Indigo flight seat damage passaneger ask question indigo reply answers
இண்டிகோ விமானத்தில் நாள்தோறும் பல பயணிகள் பயணித்து வருகிறார்கள். சில தருணங்களில் விமான சேவை குறித்து பயணிகள் கருத்து தெரிவிப்பது சர்ச்சைக்கு உள்ளாகும். குஷன் இல்லாத இருக்கை: இந்நிலையில், நேற்று ( 07-03-2023 ) பெங்களூரில் இருந்து போபாலுக்கு இண்டிகோ விமானத்தில் சென்ற பயணி ஒருவர் ட்விட்டரில் பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தெரிவித்ததாவது, 6E 6465 என்ற எண் கொண்ட விமானத்தில், அமரும் இருக்கைகள் இல்லாமல் மிக கடுமையாக சேதமடைந்து இருப்பதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். …

Maharashtra Deputy Chief Minister Promises Mumbai of the Future at India Global Forum NXT10 Summit
Maharashtra Deputy CM: இந்தியாவின் வளர்ச்சியை மகாராஷ்டிரா முன்னோக்கி எடுத்து செல்லும் என்று துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். உச்சி மாநாடு: இந்திய குளோபல் ஃபோரம் உச்சி மாநாடு இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் மும்பை துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய அவர், “மும்பை விரைவில் வளர்ச்சி உள்கட்டமைப்பில் மிகவும் முன்னேறிய நகரமாக இருக்கும். நாங்கள் 2014ஆம் ஆண்டில் இருந்து 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/