Author: Sanjuthra

IND vs ENG: 'அவரை பாத்து கத்துக்கோங்க’ : சொதப்பும் சுப்மன் கில்லுக்கு சஞ்சய் மஞ்ரேக்கரின் முக்கிய அறிவுறுத்தல்

முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி:

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தற்போது இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. பின்னர்…

Prime Minister’s House Construction Project – Governor Ravi Speaking His Own Views – Minister I. Periyasamy Responded
TN Governor Ravi: பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி விளக்கமளித்துள்ளார். அமைச்சர் ஐ. பெரியசாமி அறிக்கை: இதுதொடர்பான அறிக்கையில், “பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவது தொடர்பாக சில சொந்த கருத்துகளை தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்து இருந்தார். நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி ஊராட்சியில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 127 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு…

TNPSC Exam Group 4: அரசு வேலை, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிப்பு
TNPSC Exam Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜுன் மாதம் 6ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024, அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59…

Today Movies In Tv Tamil January 30th Television Schedule Poove Unakkaga Chinna Gounder Mundasupatti Seval Maaran
Tuesday Movies: ஜனவரி 30 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: சின்ன கவுண்டர் சன் லைஃப் காலை 11.00 மணி: தாய் சொல்ல தட்டாதேமதியம் 3.00 மணி: மீனாட்சி திருவிளையாடல் கே டிவி காலை 7.00 மணி: வா மகளே வாகாலை 10.00 மணி: அல்லி அர்ஜூனாமதியம் 1.00 மணி: பொட்டு அம்மன் மாலை 4.00 மணி: உத்தம புருஷன் மாலை 7.00 மணி: பூவே…

Petrol And Diesel Price Chennai On January 30th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 30: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

I Hope These Muscles Are Big Enough Kraigg Brathwaite’s Befitting Reply To Rodney Hogg After Gabba Win
27 ஆண்டுகளுக்கு பின்.. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு நடைபெற்ற டெஸ்ட் போட்டியை 27 ஆண்டுகளுக்கு பின்னர் வென்று சாதனை படைத்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி தனது…

Zee Tamil Idhayam Serial January 29th Episode Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் ஆதியின் காதல் குறித்த உண்மை அறிந்த சாரதா பாரதியை தனியாக அழைத்து இனிமே நீ ஆதி வாழ்க்கையில் வரக்கூடாது என மிரட்டி எச்சரித்து அனுப்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது வீட்டுக்கு வந்த பாரதி வாசுவின்…

Zee Tamil Seetha Raman Serial Janury 29th Episode Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில் சீதா கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்க ராம் சீதாவை வெளியே விடமாட்டேன் என மறுப்பு தெரிவிக்க இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ராஜசேகர் சேதுபதி மீரா என எல்லோரும் சீதாவுக்கு ஆதரவாக ராமிடம் அவன் வாக்குவாதம் செய்ய ராம் ஆதாரங்கள் எல்லாம்…

Shamar Joseph : செக்யூரிட்டி to பிரிஸ்பேன்.. ஆஸி-யை கதறவிட்டவன்! யார் இந்த ஷமர் ஜோசப்

செக்யூரிட்டி to பிரிஸ்பேன்.. ஆஸி-யை கதறவிட்டவன்! யார் இந்த ஷமர் ஜோசப்
Source link

Chennai High Court Warning Actor And Cinematographer Ilavarasu | Actor Ilavarasu: ஏடாகூடமாக பேசிய நடிகர் இளவரசு
Actor Ilavarasu: தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் தொடர்பான முறைகேடு வழக்கில் நடிகர் இளவரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தியாகராய நகர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைகேடு புகாரை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடித்து, 4 மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. …

Anupama Parameswaran : மணக்கோலத்தில் க்யூட்டாக போஸ் கொடுக்கும் தனுஷின் ரீல் ஜோடி!
Anupama Parameswaran : மணக்கோலத்தில் க்யூட்டாக போஸ் கொடுக்கும் தனுஷின் ரீல் ஜோடி! Source link

25 Years Of Thulladha Manamum Thullum Director Ezhil Meet Producer Rb Choudary And Vijay | Thulladha Manamum Thullum: 25வது ஆண்டில் துள்ளாத மனமும் துள்ளும்
Thulladha Manamum Thullum: துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் தனக்கு முதன் முதலில் இயக்குனராக வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியை சந்தித்து இனிப்பு வழங்கி இயக்குநர் எழில் ஆசி பெற்றார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய்க்கு ஆரம்பத்தில் ஹிட் கொடுத்தது 1999ம் ஆண்டு வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் படம் தான். எவர்கிரீன் கிளாசிக் ஹிட் படமான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ருக்கு மற்றும் குட்டியின் காதல் காவியத்துக்கு…

Ck Nayudu Trophy Liquor Bottles Recovered From Saurashtra Cricket Association Latest Tamil Sports News
சிகே நாயுடு டிராபியில் சௌராஷ்டிராவின் 23 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பெற்றுள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்களது கிட் பேக்கில் மது பாட்டில்கள் மற்றும் பீர்களை வைத்திருந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் 23 வயதுக்குட்பட்ட 5 கிரிக்கெட் வீரர்களின் கிட் பேக்கில் மதுபான பாட்டில்கள் மற்றும் பீர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடந்தது என்ன..? ஜனவரி 25 அன்று, சௌராஷ்டிரா அணி சிகே நாயுடு டிராபியில் போட்டியை நடத்தும் சண்டிகரை சொந்த…

Alia Bhatt Photos : ஜோடியாக பிலிம்ஃபேர் விருதை தட்டி சென்ற ஆலியா பட் – ரன்பீர் கபூர்!
Alia Bhatt Photos : ஜோடியாக பிலிம்ஃபேர் விருதை தட்டி சென்ற ஆலியா பட் – ரன்பீர் கபூர்! Source link

Rekha Nair : குட்டையோ நெட்டையோ எது போட்டாலும் ஆபாசமா பாப்பீங்க.. ரேகா நாயர் பேச்சு..

ஆபாசம் என்பது பெண்கள் அணியும் உடையில் இல்லை உங்களது கண்களில்தான் இருக்கிறது என்று நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார்

ரேகா நாயர்

பகல் நிலவு , வம்சம் , ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ரேகா நாயர். பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘இரவின் நிழல்’ படத்தில் நிர்வாண காட்சி ஒன்றில் நடித்திருந்தார். இந்தக்காட்சி குறித்து திரைப்பட விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் அது குறித்து தவறான…

பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு.. பீர் வகை ரூ. 10 வரை அதிகரிப்பு..!

மதுபானங்களின் மீதான கலால் வரி மீதான வரி உயர்த்தப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 375 மி.லி., 750 மி.லி., 1,000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபானங்கள் அந்தந்த ரகத்துக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு விற்கப்பட இருக்கிறது.

இதையடுத்து, வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Source link

Ninaithen Vanthai : மாட்டிக்கொண்ட பிள்ளைகள்.. எழில் கொடுத்த தண்டனை : நினைத்தேன் வந்தாய் எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் நினைத்தேன் வந்தாய்.

இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் குழந்தைகள் மூவரும் ராமையாவுடன் சேர்ந்து பார்க்குக்கு சென்று விளையாடிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க…

அதாவது குழந்தைகள் எல்லோரும் பலூன் உட்பட விளையாட்டு பொருட்களுடன் வீட்டிற்கு வர எழிலின் கார் வெளியே நிற்பதை பார்த்து ஷாக்காகின்றனர்.…

ஆரணி அருகே அரசு தொடக்க பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
(Tiruvannamalai News) திருவண்ணாமலை ஆரணி அருகே அரசு தொடக்க பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கல்வி அலுவலர் சம்மந்தப்பட்ட தொடக்க பள்ளியில் ஆசிரியர்கள் , சமையலரிடம் விசாரணை நடத்தி வருகிறார். காலை உணவு சாப்பிட மாணவர்கள் வாந்தி, மயக்கம் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள கெங்காபுரம் கிராமம் சமத்துவபுரத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில், 25 மாணவ…

Chengalpattu: மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும் – செங்கல்பட்டு புதிய ஆட்சியர் உறுதி
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் என செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்ட எஸ்.அருண்ராஜ் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கடந்த 2019 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக எஸ். அருண்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக எஸ். அருண்ராஜ் புதிய மாவட்ட ஆட்சியர்…

சேலம் மாவட்டத்தின் 174வது ஆட்சியராக பதவியேற்ற பிருந்தா தேவி…மகிழ்ச்சியில் பெண்கள்

சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கார்மேகத்தை மாற்றம் செய்து புதிய ஆட்சியராக தோட்டக்கலைத் துறை இயக்குனராக இருந்த பிருந்தா தேவியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சேலம் மாவட்டத்தின் 174 வது மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெண் ஆட்சியர் என்ற பெருமையை பிருந்தா தேவி பெற்றுள்ளார். அவருக்கு அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகளும் நேரில்…

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ஜடேஜா, கே.எல்.ராகுலுக்கு ஓய்வு..!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ரவீந்த்திர ஜடேஜா, கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜடேஜா, கே.எல்.ராகுல் ஓய்வு காரணமாக சர்ஃப்ராஸ் கான், சவுரப் குமார்,வாஷிங்டன் சுந்தர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி…

Cinema Headlines Today January 29th Tamil Cinema News Today Thalapathy Vijay Vidamuyarchi Rajinikanth AK63 Update
Thalapathy Vijay: உன்னுடன் வேலை பார்க்க முடியாது.. விஜய்யிடம் வெளிப்படையாக சொன்ன மிஷ்கின்.. என்னாச்சு? சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின், நடிகர் விஜய் பற்றி பல விஷயங்களை கூறினார். அப்போது, “விஜய்க்கு தான் சித்திரம் பேசுதடி கதையை எழுதியிருந்தேன். அந்த படம் ஹிட்டான பிறகு படம் பார்த்த விஜய் என்னிடம் வந்து, ‘இந்த மாதிரி படம் எனக்கு சொல்லுங்கண்ணே’ என சொன்னார். நான், விஜய் உங்களுக்கு தான் இந்த கதையை எழுதினேன் என கூறினேன். ஏன்…

விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆனதையொட்டி கரூரில் அமைதி ஊர்வலம்

கரூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி நடந்த அமைதி ஊர்வலத்தின் போது தொண்டர்களை தகாத வார்த்தையில் ஒருமையில் பேசிய காவல் ஆய்வாளரிடம் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கரூர் மாவட்ட தேமுதிக சார்பாக 30-வது நாள் அனுசரிக்கும் விதமாக அனைத்து கட்சியினரின் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் அல்ல, எதிரி கட்சித் தலைவர் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது இளம் பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டிவனத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவித்ததுடன், தமிழக அரசு சார்பில் 60 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதில் மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று…

Reservation Of Seats In Higher Education Institutions – Union Education Ministry Rejects UGC Notification | Higher Education Reservation: உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டில் SC, STக்கான வாய்ப்பு ரத்தா?
Higher Education Reservation: உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி உள்ளிட்டோருக்கான இடங்கள் பொதுப்பிரிவினரால் நிரப்பப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிராகரிப்பு: உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) அறிவிப்பிற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டு இடங்களில் தகுதியானோர் இல்லாவிடில், பொதுப்பிரிவினரை கொண்டு அந்த இடங்களை நிரப்பலாம் என யுஜிசி அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் சதி என…

Janhvi Kapoor Photos : மனதை கிள்ளி செல்லும் நடிகை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள்!
Janhvi Kapoor Photos : மனதை கிள்ளி செல்லும் நடிகை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள்! Source link

ஆளுநர் ரவிக்கு மீடியா ‘மேனியா நோய்’ தாக்கியுள்ளதைப் போன்று தெரிகிறது- அமைச்சர் ரகுபதி
கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கிடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுக போட்டி நடப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். ஆளுநர் ரவிக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போன்று தெரிகிறது என அமைச்சர் ரகுபதி தனது அறிக்கையில் தெவித்துள்ளார். Source link

Crime: அப்பா, அம்மா என்னை மன்னிச்சிடுங்க.. தேர்வு பயத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை

ராஜஸ்தான் அடுத்த கோட்டாவில் மேலும் ஒரு மாணவி ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் கோட்டாவில் இன்று அதிகாலை 18 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜே.இ.இ மெயின் தேர்வானது வருகின்ற ஜனவரி 31-ம்தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த அந்த மாணவி, படிக்கும்போது ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொள்வதற்கு அந்த மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.…

Ashok Selvan :கலகலப்பான ப்ளூ ஸ்டார் பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ | Blue Star

Ashok Selvan :கலகலப்பான ப்ளூ ஸ்டார் பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ | Blue Star
Source link

Shamar Joseph: "செக்யூரிட்டி முதல் வெஸ்ட் இண்டீஸின் ஹீரோ வரை” : யார் இந்த ஷமர் ஜோசப்?

சாதாரண வீரர் அல்ல சாதனை வீரர்:

அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் கூட ஆஸ்திரேலிய மண்ணில் திணறுவார்கள். என்னதான் வெளிநாட்டு வீரர்கள் அங்கு சிறப்பாக பந்து வீசினாலும் எடுபடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில்தான் தன்னுடைய அறிமுக தொடரின் இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவிய ஷமர் ஜோசப் இன்று உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பியிருக்கிறார்.

செக்யூரிட்டியாக…

Pariksha Pe Charcha: போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலுக்கும் சார்ஜ் செய்யுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

போனுக்கு சார்ஜ் போடுவதுபோல உடலையும் சார்ஜ் செய்யுங்கள் என்று மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

7ஆவது ஆண்டாக பரிக்‌ஷா பே சார்ச்சா

2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 7ஆவது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி…

AK63 update : ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் கூட்டணி விரைவில்… குட் நியூஸ் சொன்ன பிரபலம்…

தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார் நடிகரான அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் மிகவும் மும்முரமாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே பல மாதங்களாக கசிந்து வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இணையத்தில் இப்படம் குறித்த பல தகவல் வெளியான வண்ணமாக இருக்கின்றன. இது தல ரசிகர்கள் மத்தியில்…

விசாரணையை முடக்கும் நோக்கத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை பதில் மனு: இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின்…

முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கு – விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் ஆஜர்

விழுப்புரம்: தமிழக அரசையும், முதலமைச்சரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியம் விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சி.வி.சண்முகம் இன்று ஆஜராகியதை தொடர்ந்து வழக்கு விசாரனையை 12 ஆம் தேதிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் மே மாதம் 1 ஆம் தேதியும் , ஆரோவில்…

56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27ல் தேர்தல்
15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 ராஜ்ய சபா (மாநிலங்களவை) உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு வருகின்ற பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்திரபிரதேசம் – 10, பீகார், மஹாராஷ்டிரா தலா 6,…

Zee Tamil Karthigai Deepam January 29th Episode Update | அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த கார்த்திக்.. தீபா சொன்ன வார்த்தை
தமிழ் சின்னத்திரையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இது சீரியலின் நேற்றைய எபிசோடில் சிதம்பரத்தின் மனைவி மாயா வரட்டும் கைக்கு வந்து அந்த கார்த்தி சும்மா விடமாட்டேன் என்று சபதம் எடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திக் தலையில் கட்டுடன் வீட்டுக்கு வர அதை பார்த்து எல்லோரும் பதறுகின்றனர். பிறகு கார்த்திக் அதெல்லாம் ஒன்றும்…

விழுப்புரம் இளைஞரின் பசுமை புரட்சி… 555 ஏக்கர் பரப்பளவு ஏரியை சுற்றி மருத்துவ குணங்கள் உள்ள மரங்கள்…!

விவசாய பணி போல எரியை சுற்றி மரங்கள் நடும் இளைஞர்

விழுப்புரம் அருகே நீர்நிலைகளை காக்கும் வகையில் தனி ஒருவராக கடந்த ஐந்து ஆண்டுகளில் 1500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வரும் விவசாயி இளைஞர் செயல் போதுமக்க்ளிடேயை வரவேற்ப்பை பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு பகுதி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ராஜா என்கின்ற சசிராஜா (40), இவர் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விவசாயம் செய்து வருகிறார்.…

CAA: நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ சட்டம் அமல்: மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு
நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள தெற்கு 24 பார்கனஸ் பகுதியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் தாக்கூர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தெற்கு 24 பார்கனஸ் பகுதியில் நேற்று பேசிய அமைச்சர் சாந்தனு தாக்கூர், ’’இந்த மேடையில் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். இன்னும் 7 நாட்களுக்குள் மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, நாடு…

Prithiviraj – Kajol : பிரித்விராஜ் – கஜோல் கூட்டணியில் உருவாகும் ஹிந்தி படம்.. டைட்டில் என்னனு நீங்களே சொல்லுங்க!
Prithiviraj – Kajol : பிரித்விராஜ் – கஜோல் கூட்டணியில் உருவாகும் ஹிந்தி படம்.. டைட்டில் என்னனு நீங்களே சொல்லுங்க! Source link

Seeman: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்னுடன் சேர்த்து 11 தமிழர்கள்; ஆனால்… – சீமான் சொல்வது என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் சீமான். இவர் தனது தொண்டர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு விஷயங்களை உணர்ச்சி பொங்க பேசிய காணொலிகளை பார்த்திருப்போம். இதனாலே சீமான் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் சீமான் நேற்று அதாவது ஜனவரி 28ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தான் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஐபிஎல் லீக்கில் தமிழ்நாடு அணியாக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 11 வீரர்களும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்றும், அதில் தானும்…

Governor RN Ravi Says 35 Crore People Have Been Lifted Out Of Poverty By The Government Led By PM Modi – TNN | இந்த மக்கள் ஓலை குடிசை வீட்டில் வாழ்ந்து வருவது துயரத்தில் ஆழ்த்தி உள்ளது
“பிரதமர் மோடி தலைமையிலான அரசால் 35 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உள்ளனர். மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டி கொடுத்துள்ளது. ஆனால் அவைகள் முறையாக வந்து இங்கு சேரவில்லை” என நாகையில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றினார். தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்திற்கு வருகை தந்தார். கீழ்வேளூர் அருகே உள்ள கீழவெண்மணிக்கு வந்த ஆளுநர்…

Khelo India Youth Games : மதுரை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் KHO-KHO விளையாட்டு!
Khelo India Youth Games : மதுரை மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் KHO-KHO விளையாட்டு! Source link

Salem News Survey Of Wetland Birds Began In Salem District – TNN
சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் 42 இடங்களில் ஈர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் நடத்தினர். தமிழ்நாட்டில் உள்ள வனப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முடிந்தபின் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் மற்றும் இதர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் என 2 வகையாக கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். இந்தவகையில் மாநிலம் முழுவதும் உள்ள வனக்கோட்டங்களில் ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.…

வழக்கறிஞர் வாதாடவில்லை என்றால் வரும் 3ம் தேதி தீர்ப்பு; ராஜேஷ் தாஸ் வழக்கில் நீதிபதி உத்தரவு

பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மூன்று ஆண்டு சிறைதண்டனை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கில் ராஜேஷ் தாஸ் ஆஜராகியதை தொடர்ந்து வருகின்ற 31 ஆம் தேதி ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞர் வாதாடவில்லை என்றால் இவ்வழக்கில் தீர்ப்பு 3 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுமென உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் டி.ஜி.பி.

தமிழக முன்னாள் முதல்வர்…

Political Strategist Prashant Kishor Attack On Nitish Kumar Bjp Rjd Again Perdict For Bihar Cm | Prashant Kishor: ”எழுதி வச்சிக்கோங்க” – வட்டியுடன் நிதிஷ் குமாருக்கு திருப்பி தரப்படும்
Prashant Kishor: பீகார்ல் நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி தொடர்பாக அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் கருத்து, இணையத்தில் வைரலாகியுள்ளது. நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி: பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். இது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது. இரண்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு முறை பதவியை ராஜினாமா செய்து, இரண்டு முறை…

Sun Tv Ethirneechal Serial Today Episode January 29 Promo | Ethirneechal: தொடரும் ட்விஸ்ட்.. தர்ஷினியின் நிலை என்ன?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் முந்தைய எபிசோடில் ஜனனிக்கு இன்ஸ்பெக்டர் போன் செய்து பள்ளி மாணவி ஒருவரின் சடலம் கிடைத்து இருப்பதாகவும் வந்து அது உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருக்குமா என அடையாளம் காட்ட சொல்கிறார். இந்த தகவலை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்திற்கு பதட்டத்துடன் செல்கிறார்கள். அது தர்ஷினியாக இருக்காது என உள் மனதுக்கு தெரிந்தாலும் அவர்களால் பயத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். மறுபக்கம் கதிரையும்…

CM Stalin: ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின்; வெளியான முதல் புகைப்படம்; ஸ்பெயின் தூதர் தினேஷ் கே. பட்நாயக் வரவேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை ஸ்பெயின் தூதர் தினேஷ் கே. பட்நாயக் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முதலமைச்சர் ஸ்டாலின் உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளார்.

ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சை…

Nitish Kumar Taken Oath As Bihar Cm Timeline Of His Political U Turns With Bjp Rjd | Nitish Kumar: பீகார் அரசியல்
Nitish kumar: பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார், இதுவரை அரசியல் கூட்டணியில் எடுத்துள்ள தடாலடி மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. மீண்டும் முதலமைச்சரான நிதிஷ் குமார்: பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். இது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு முறை பதவியை ராஜினாமா செய்து, இரண்டு முறை…

Ponmudi Case: 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது
Ponmudi Case: பொன்முடி வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பொன்முடி கோரிக்கை நிராகரிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை எனும் தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz