Author: Sanjuthra

Aadhalal Kadhal Seiveer: குறுக்கே வந்த விஜய் படம்.. ஓடாமல் போன நல்ல படம்.. வருத்தப்பட்ட சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய ஆதலால் காதல் செய்வீர் படம் ஏன் பெரிய அளவில் வெற்றியடையவில்லை என நேர்காணல் ஒன்றில் தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். அதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல,அழகர் சாமியின் குதிரை, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு, பாயும் புலி, நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ், கென்னடி கிளப், சாம்பியன், ஈஸ்வரன், குற்றம் குற்றமே உள்ளிட்ட பல…

Latest Gold Silver Rate Today February 23 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 46,360 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,815 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,120 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,285 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

top news India today abp nadu morning top India news February 23 2024 know full details
இனி வெங்காயம் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.. 54,670 டன் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கிய இந்தியா.. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம், மொரீஷியஸ், பூடான், பஹ்ரைம் உள்ளிட்ட நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், “வங்காளதேசத்திற்கு 50,000…

Flashback: "அஜித் குமார் ஒரு தமிழன், வெளி ஆளா பாக்காதீங்க" – பெயர் பற்றிய கேள்விக்கு பளிச் பதில் சொன்ன அஜித்!

தான் ஒரு தமிழர் என்றும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று நடிகர் அஜித் குமார் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

விடாமுயற்சி

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவுக்கு வர இருக்கிறது. த்ரிஷா மற்றும் அர்ஜூன் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

அஜித்…

Increase in water flow of Mettur dam from 66 cubic feet to 77 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 66 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 77…

central government has given permission to export 54,760 tonnes of onions to countries including Bangladesh, Mauritius, Bhutan and Bahrain.
Onion Export : இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம், மொரீஷியஸ், பூடான், பஹ்ரைம் உள்ளிட்ட நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், “வங்காளதேசத்திற்கு 50,000 டன், மொரீஷியஸுக்கு 1,200 டன், பஹ்ரைனுக்கு 3,000 டன் மற்றும் பூட்டானுக்கு…

Odysseus lander: புதுசரித்திரம்..! நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம்
Odysseus lander: Intuitive Machines எனும் அமெரிக்க நிறுவனம் தயாரித்த ஒடிஸியஸ் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ளது. கடைசி நிமிட நேவிகேஷன் சென்சார் செயலிழப்புக்கு மத்தியிலும் இந்த லேண்டர் திட்டமிட்டபடி தரையிறக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஒரு தனியார் நிறுவனத்தின் விண்கலம் தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும். அதோடு, 50 அண்டுகளுக்குப் பிறகு அதாவது 1972ம் ஆண்டு ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விண்கலம் நிலவில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும். இதுதொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி…

BMW To Each Player, 1 Crore Cash Hyderabad Team Promised Ranji Trophy
ரஞ்சி கோப்பை: மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரஞ்சி கோப்பையின் எலைட் குரூப் போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் திலக் வர்மா மற்றும் கஹ்லாட் ராகுல் சிங் ஆகியோர் அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இச்சூழலில் ஹைதராபாத் அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் பரிசுகளை அறிவித்தது. 1 கோடி ரூபாய் பரிசு: அதன்படி, பிளேட்…

Ameer paruthiveeran movie completes 17 Years
பருத்திவீரன் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் (Paruthiveeran) திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன. கடந்த 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான படம் பருத்திவீரன். கார்த்தி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பிரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் ஆகியோஎ இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார். பருத்தி வீரன் படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளன. நிலம் சார்ந்த மனிதர்கள் இன்று மலையாளப் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள்…

petrol and diesel price chennai on February 23rd 2024 know full details
Petrol Diesel Price Today, February 23: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

IPL 2024 Opening Clash CSK vs RCB Chennai Super Kings vs Royal Challengers Bangalore Head to Head in Chepauk Stadium
ஐ.பி.எல் திருவிழா: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடும் 17வது சீசன் நடைபெற உள்ளது.…

‘பெண்கள் பற்றி தப்பாக பேசினால் தப்பு தான்’
Entertainment 22 Feb, 10:16 PM (IST) “பெண்கள் பற்றி தப்பாக பேசினால் தப்பு தான்” Source link

TN Politics Tamil Nadu Congress Jothimani Indirect Mention About Actor Vijay Political Party Tamilaga Vetri Kalagam
புதிய இயக்கங்கள் அரசியல் களம் காண்பது குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி பேசியுள்ளது தற்போது பேசு பொருளாகி உள்ளது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்பட்டு செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். செல்வப்பெருந்தகை அக்கட்சியின் தலைவராக பதவியேற்கும் விழா சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. முன்னதாக அலுவலகத்தில் கே.எஸ்.அழகிரி தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து சத்திய மூர்த்தி பவனில் அமைந்திருந்த மேடையில் செல்வப்பெருந்தகை உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். பின்னர் ஒவவொரு தலைவராக செல்வப்பெருந்தகை…

Bhavani Sre Photos : வெள்ளை உடையில் அன்னமாய் ஜொலிக்கும் நடிகை பவானி ஸ்ரீ!
Bhavani Sre Photos : வெள்ளை உடையில் அன்னமாய் ஜொலிக்கும் நடிகை பவானி ஸ்ரீ! Source link

Tamil Nadu latest headlines news till afternoon 22nd February 2024 flash news details here | TN Headlines: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; தீவிரமாகும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
TN Assembly: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. தமிழ்நாடு முதலமைச்சர் திட்டவட்டம்.. 2024-ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் காலை தொடங்கியது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “பிப்ரவரி 15-ஆம் தேதி ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 16-ஆம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை, தொடர்ந்து பிப்ரவரி 19-ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 20-ஆம் தேதி வேளாண்…

PM Modi: ”என் மேல சேற அள்ளி வீசுறாங்க" குஜராத்தில் மனம் நொந்து பேசிய பிரதமர் மோடி!

அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடித்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. அதே சமயம், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

குஜராத்தை குறிவைக்கும் பிரதமர் மோடி:

தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி…

GT vs MI: சாம்பியன் பட்டம் வாங்கித் தந்த அணிக்கு எதிராகவே களமிறங்கும் ஹர்திக்!

ஐ.பி.எல் 2024:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்<span…

"விஜய்யின் கடைசி படம் நான் கண்டிப்பா பண்ணுவேன்"

"விஜய்யின் கடைசி படம் நான் கண்டிப்பா பண்ணுவேன்"
Source link

TN Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை முதல் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

கடந்த 13 மற்றும் 14 ஆம் தேதிகளில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான…

Woman, 30, Still In ICU After Jumping From Building To Escape Fire In Delhi | திடீரென பரவிய தீ! 4வது மாடியில் இருந்து கீழே குதித்த பாட்டி, பேத்தி
டெல்லியில் அமைந்துள்ள துவாரகா செக்டர் 10. இங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வருபவர் ஜசுரி தேவி. அவருக்கு வயது 83. அவரது பேத்தி பூஜா பண்ட். அவருக்கு வயது 30. பூஜாவின் கணவர் யோகேஷ். வீடு முழுவதும் பரவிய தீ: பூஜாவும், யோகேஷ் ஜப்பானில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள பூஜா வீட்டிற்கு வந்துள்ளனர். யோகேஷ் நொய்டாவில் உள்ள தனது பெற்றோர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.…

Anbumani Ramadoss statement about Tiruvannamalai cheyaru cipcot land acquisition | ”உழவர்கள் சக்திக்கு முன்பாக எந்த சக்தியும் வெற்றி பெறாது; மேல்மா உழவர்களிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துக”
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கைகள் வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்; உழவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் உழவர்கள் மீது தமிழக அரசு தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு…

Jailer 2 Actress Mirnaa Confirmed Rajnikanth Jailer Sequel Script Work in Progress
ஜெயிலர் 2 ஆம் பாகத்திற்கான திரைக்கதையை நெல்சன் திலிப்குமார் எழுதி வருவதாக நடிகை மிர்ணா மேனன் தெரிவித்துள்ளார். ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானப் படம் ஜெயிலர். நெல்சன் திலிப் குமார் இயக்கி ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், தமன்னா, சுனில் குமார், மம்மூட்டி , ஷிவராஜ் குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலிப்குமார் கடுமையான விமர்சங்னகளால் தாக்கப்பட்டார். இதனைத்…

edappadi palanisamy announcement to protest about megatatu water issue
ADMK Protest: மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி மாலை 4 மணிக்கு போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக போராட்டம்: இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் 2023-2024ஆம் ஆண்டு கர்நாடகம் நமக்குத் தரவேண்டிய பங்கு நீரை முழுமையாக இந்த விடியா திமுக அரசு பெறாததன் விளைவாக, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்து, சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனர். குறுவை…

Manipur High Court Modifies 2023 Order On Meiteis In Scheduled Tribe List
Manipur Case: மணிப்பூரில் வன்முறை முடிவுக்கு வராத நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்றம் தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. மணிப்பூர் கலவரம்: தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது. மணிப்பூரில் சுமார் 7 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த இனக்கலவரம் இந்தியா மட்டும்…

Chennai Super Kings part of the first match of 9 years and CSK IPL 2024 Schedule
ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ்…

ABP Nadu Exclusive Actor Benjamin says Strong action should be taken against AIADMK ex-executive who made controversial comments about actress Trisha – TNN | ABP Nadu Exclusive: திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி. ராஜு. அண்மையில் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.வி.ராஜு, கூவத்தூரில் எம்எல்ஏக்களை விலை பேசி ஆட்சிக்கு வந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறியதோடு திரிஷாவின் பெயரை குறிப்பிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதனிடையே நடிகர் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு ஏ.வி.ராஜூ வீடியோ…

celebrities congratulate newly wed rakul preet singh and jaccky bhagnani after looking marriage photos
தமன்னா, த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ரகுல் ப்ரீத் மற்றும் ஜாக்கி பாக்னானி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். ரகுல் ப்ரீத் திருமணம் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் மற்றும் தயாரிபபாளர் ஜாக்கி பாக்னானி இருவரும் நேற்று பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பல வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி கோவாவில் தங்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி…

Puducherry 3 people arrested for serial robberies in Thiruphuvanai 14 cell phones seized – TNN | புதுச்சேரி: திருபுவனையில் தொடர் வழிப்பறி செய்த 3 பேர் கைது
புதுச்சேரி திருபுவனைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக தொடர் வழிப்பறி நடைபெற்று வருகின்றது. இதில் சில மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்நிலையில் திருபுவனை-சன்னியாசிகுப்பம் சாலையில் உள்ள ரைஸ் மில் சந்திப்பில் உள்ள தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் பிஸ்வேஸ்வர் ஜனா (42) என்பவரிடமிருந்து மூன்று பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். அவர்…

Mayor Priya has announced that a special gymnasium for women will be set up in 200 wards in Chennai
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரயா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டததில் ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் நேற்று தாக்கல் செய்தார். மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அதில், சென்னையில் 200 வார்டுகளில் ரூ.10 கோடி செலவில் மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநராட்சிக்குட்பட்ட…

Nayanthara who spoke in Tamil on Hindi stage AV Raju apologizes Trisha take action Cinema Headlines | Cinema Headlines: ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா! ஏ.வி.ராஜூக்கு எதிராக இறங்கிய த்ரிஷா
Nayanthara: ஆடிப்போன பாலிவுட்; ஹிந்தி மேடையில் தமிழில் பேசிய நயன்தாரா; என்ன பேசினார் தெரியுமா? மும்பையில் 2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வழங்கினார். மேலும் படிக்க Amaran: சிவகார்த்திகேயனின் அமரன்…

Tamil Nadu revenue department officials strike in Salem insisting on 10-point demands – TNN
தமிழ்நாடு வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை…

Viral Video Shows Car Driver’s Daring Stunt In Front Of Ghaziabad Police
திரைப்படங்களில் பரபரப்பான சாலைகளில் வாகனங்களை பின்னால் இயக்கியபடியே கார் ஓட்டுவதும், அதை மற்ற வாகனங்கள் துரத்துவது போலவும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். இந்த காட்சிகளை திரைப்படங்களுக்காக படமாக்குவதே மிகுந்த சிரமமாக இருக்கும். இதேபோல ஒரு சம்பவம் நிஜத்தில் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பரபரப்பான நகரங்களில் ஒன்று காசியாபாத். காசியாபாத்தில் அமைந்துள்ளது ராஜ்நகர். இந்த பகுதியில் ஐ -20 கார் ஒன்றை ஒருவர் குடித்து விட்டு கட்டுப்பாடின்றி ஓட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு…

IND Vs ENG 2024 Ollie Robinson, Shoaib Bashir Included In England XI For Ranchi Test
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி விவரம்: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப்,…

shaitaan movie trailer is out madhavan jyothika ajay devgn starrer video goes viral
நடிகை ஜோதிகா, நடிகர்கள் மாதவன், அஜய் தேவகன் நடித்துள்ள ஷைத்தான் (Shaitaan) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்துள்ளது. இயக்குநர் விகாஸ் பாகல் இயக்கியுள்ள இப்படத்துக்கு அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார். அஜய் தேவ்கன் – ஜோதிகா மகளாக குஜராத்தி நடிகை ஜான்கி போடிவாலா நடித்துள்ளார். ‘ஷைத்தான்’ எனும் பெயருக்கேற்றபடி வசியம், மாந்திரீகம், அமானுஷ்யம் என இப்படத்தின் ட்ரெய்லரில் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள ஷைத்தான் படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில், மொபைல் சார்ஜ் போடுவதற்காக…

Crime: எல்.கே சுதீஷ் மனைவியிடம் ரூ. 43 கோடி மோசடி செய்த சம்பவம்.. தட்டித்தூக்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார்..

தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ணா ஜோதியிடம் வீடு கட்டி தருவதாக கூறி 43 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

லோகோ பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருக்கிறார் சந்தோஷ் சர்மா. அவர் மாதவரத்தில் 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 78 வீடுகளை மறைந்த…

18 Years of Thambi: நடிக்க மறுத்த மாதவன்.. திசை மாறிய சீமானின் வாழ்க்கை.. தம்பி படத்தால் வந்த சோதனை

நடிகர் மாதவன் – இயக்குநர் சீமான் கூட்டணியில் உருவான தம்பி படம் வெளியாகி இன்றோடு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமானின் இயக்கத்தில் மாதவன், பூஜா, வடிவேலு, சுமித்ரா, பிஜூ மேனன், வினோத் ராஜ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “தம்பி”. இந்த படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். சாக்லேட் பாயாக நடித்து வந்த மாதவன் வாழ்க்கையில் தம்பி படம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன்பிறகு…

காவிரி விவகாரம்.. சட்டப்பேரவையகவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி..
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மட்டுமே ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் கடந்த ஆட்சியில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காண Source link

Salem news Increase in water flow of Mettur dam from 54 cubic feet to 66 cubic feet – TNN
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 66…

Europe’s ERS ‘grandfather satellite’ is tumbling back to Earth scientist expalins why
கடந்த 1995 ஆம் ஆண்டில் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு செயற்கைகோளை ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது. ஈ.ஆர்.எஸ் கிராண்ட்பாதர் என்ற விண்கலனை விண்ணில் செலுத்தி ஐரோப்பா நிறுவனம் கட்டுப்படுத்தி செயல்பாட்டில் வைத்திருந்தது. Space debris: ‘Grandfather satellite’ ERS-2 due to fall to Earthhttps://t.co/NwuKMvGv2d — David Whittle (@13SciDave) February 21, 2024 பூமியை கண்காணிக்க தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை போல் இல்லாத வகையில் உருவாக்கிய…

mrunal thakur buy 2 flats belonged to Kangana Ranaut in Mumbai
சீதா ராமம் புகழ் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur) மும்பையில் பல கோடிகள் மதிப்பிலான புது வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ளார். தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகை இந்தி சீரியல் உலகில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து, தற்போது தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார் மிருணாள் தாகூர். பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே மிருணாள் ஹீரோயினாகவும் நல்ல கதாபாத்திரத் தேர்வுகளாலும் கவனமீர்த்து வந்தாலும், “சீதா ராமம்” எனும் ஒற்றைப்…

குட்டி ’கோலி வந்தாச்சு’ குட் நியூஸ் சொன்ன விராட்- அனுஷ்கா!

குட்டி ’கோலி வந்தாச்சு’ குட் நியூஸ் சொன்ன விராட்- அனுஷ்கா!
Source link

Farmers Protest: Tear Gas Clash, March On-Hold After Farmers Claim Protester Died At Punjab-Haryana Border | Farmers Protest: பரபரப்பு..! சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயி
Farmers Protest: டெல்லியை நோக்கி செல்லும் போராட்டம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக, விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. விவசாயிகள் போராட்டம்: கடந்த 2021-22ம் ஆண்டு போராட்டத்தின் முடிவின் போது மத்திய அரசு கொடுத்த, குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்று வரும் அவர்களை, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை கொண்டு ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.…

Ranam Aram Thavarel Tamil Movie Review Vaibhav Nandita Swetha Tanya Hope Starring Ranam Aram Thavarel Review Rating | Ranam Aram Thavarel Review: விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதை
ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜீவா சுப்பிரமணியன், விலங்கு கிச்சா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “ரணம் அறம் தவறேல்”. அர்ரோல் குரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். மது நாகராஜன் தயாரித்துள்ள ரணம் படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம். படத்தின் கதை “ரணம் அறம் தவறேல்” படம் குற்றமும், விசாரணையும் என ஒரு க்ரைம் த்ரில்லர் பட பாணியில்…

top news India today abp nadu morning top India news February 21 2024 know full details
கரும்பு கொள்முதல் விலை ரூ.340 ஆக அதிகரிப்பு – மத்திய அரசு கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 340 ரூபாய் ஆக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் ஹரியானா எல்லையில் போராடி வருகின்றனர். இந்த நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நரேந்திர மோடி அரசு உறுதி…

Anushka Sharma and Virat Kohli son akaay name has a special meaning know the details | Akaay: “அகாய்” என்றால் இதுதான் அர்த்தம்: அனுஷ்கா
விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தங்கள் குழந்தைக்கு ‘அகாய்’ (Akaay) எனப் பெயரிட்டுள்ளனர். விருஷ்கா ஜோடி கிரிக்கெட் மற்றும் பாலிவுட் உலக ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் ஜோடி என்றால் அது விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா ஜோடி தான். 2013ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்தது தொடங்கி, டேட்டிங், காதல் என சில ஆண்டுகள் மீடியா வெளிச்சத்தைக் கவர்ந்து காதல் பறவைகளாக…

Lok Sabha Election 2024: வேகமெடுக்கும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள்
Lok Sabha Election 2024: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று சென்னை வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு தலைமைச் செயலாளர்,டிஜிபியுடன் நாளை மறுநாள் பிற்பகலில் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அதோடு, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும்,…

7 Am Headlines today 2024 22nd February headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பகல் நேர ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் பிப்ரவரி 23 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் -நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்பமனு…
Latest News

Stay Connected
Kadıköy Su Kaçağı Tespiti Profesyonel ekipman kullandılar. https://vplesson.com/
Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/
Great content! Keep up the good work!
suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Ümraniye Zemin Altı Su Kaçağı Tespiti Nokta atışı kaçak bulma yaptılar. https://amano.lk/