Author: Sanjuthra

Team India Test Performance In Asia Last 12 Years India Won 20 Consecutive Test Series
இந்திய கிரிக்கெட் அணி: இந்தியாவில் மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டிற்குத்தான் அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியையும் பெரும் ரசிகர்கூட்டம் மைதானத்திற்கு சென்று பார்த்தது. அதேபோல் தொலைக்காட்சி மற்றும் செல்போன் மூலமாக கிரிக்கெட் போட்டிகளை பார்த்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதற்கான காரணம் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கிரிக்கெட் விளையாட்டை நேசிப்பதால் தான். அதற்கு ஏற்றார் போல் இந்திய கிரிக்கெட் அணியும் தங்களின் செயல்பாடுகள் மூலம் ரசிகர்களை…

actress vadivukkarasi remembers when rajinikanth fans blocked train and forced her to apologize for her dialogue in arunachalam movie
வடிவுக்கரசி சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கதநாயகியாக அறிமுகமாகி, பின் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மூத்த நடிகையாக வருபவர் நடிகை வடிவுக்கரசி. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் வடிவுக்கரசி. திரைப்படங்களில் மட்டுமில்லாமல் இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இவர் நடித்த நெகட்டிவ் ரோல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை. எந்த…

Adavalleeswarar Temple Villupuram Munnur Guru Peyarchi Sthalam Marriage Problems Solution TNN
முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில் தமிழக வரலாற்றில் தடம்பதித்தது இந்த முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில். மேற்குத் திசை நோக்கி எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியைக் காண, குரு பெயர்ச்சி அன்று செல்ல வேண்டிய மிக சிறந்த கோவில் இது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குப்பத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர் திருத்தலம். நவக்கிரகங்களில் சுபகிரகமாகத் திகழ்பவர் பிருகஸ்பதி என்று வணங்கப்படும் குருபகவான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆச்சார்யனாக…

Tamil Nadu BJP constitutes team to negotiate and coordinate alliance parties in the state
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஆனால், பா.ஜ.க.வுக்கு தமிழ்நாடு பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியிருப்பது பா.ஜ.க.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், அது தோல்வியில் முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. புது…

CM MK Stalin: எந்தத் திட்டத்தை கொண்டு வந்தீங்க; எதை தடுத்தோம் – பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் போதுமான அளவு ஒத்துழைப்பு இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுவது, ரூ.…

Former PM Morarji Desai: வாழ்நாளில் 24 முறை மட்டுமே பிறந்தநாள் கொண்டாடிய மொரார்ஜி தேசாய்.. ஓர் அலசல்..

காந்திஜியின் தீவிர தொண்டர் என்று பெயர் எடுத்தவர் மொரார்ஜி தேசாய். அவர் நமது நாட்டின் நிதி அமைச்சராக இருந்தபோது ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் ஆணையை நேரடியாகப் பிறப்பித்து, அகில இந்தியாவையே அதிர வைத்தவர்.

1975 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது, நமது நாட்டில் அவசர நிலைச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார். வரலாறு இந்த அவசரநிலைத் தருணங்களை இருண்ட காலம் என்று பதிவு செய்திருக்கிறது.

director mari selvaraj talks about VCK Leader Thirumavalavan’s Victory | Mari Selvaraj: என் வெற்றியை கூட தாங்க முடியல.. திருமாவின் வெற்றி பற்றி சொல்லவா வேண்டும்?
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னனில் என்னுடைய கோபத்தை நான் காட்டவே இல்லை என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். எழுச்சித் தமிழர் இலக்கிய விருது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுதலை கலை இலக்கியப் பேரவை நடத்தும் இளவந்திகை திருவிழாவின் எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் எழுச்சித்தமிழர் இலக்கிய விருது வழங்கினார். மாமன்னன் படத்துக்காக இந்த விருதானது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர்…

Tamil Nadu latest headlines news till afternoon 29th February 2024 flash news details here
CM MK Stalin: தோல்வி பயம்; அதனால்தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு விசிட்! மோடிக்கு தகுதி இல்லை – ஸ்டாலின் சரவெடி வெள்ள நிவாரணத்துக்கு கூட பணம் தராமல் இரக்கமற்ற ஆட்சியை நடத்தி வரும் பிரதமர் மோடிக்கு திமுகவை குறை கூற தகுதியில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு 2 நாட்கள் வந்திருந்தார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் திமுகவையும், தமிழ்நாடு அரசையும் விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…

Bill Gates: ஒரு சாயா போடுங்க: இந்தியாவின் புதுமையில் ‘டீ’ -யை ரசித்த பில்கேட்ஸ் – வீடியோ வைரல்

இந்தியா வந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், தேநீர் கடை உரிமையாளருடனான உரையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முகேஷ் அம்பானியில் இளைய மகன் அனந்த் அம்பானி – ராதிகா மெர்செண்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சி குஜராத்தில் நாளை (01.03.2024) தொடங்குகிறது. இதில் பங்கேற்பதாக இந்தியா வந்துள்ளார் பில் கேட்ஸ்.

ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கையும் சந்தித்து உரையாடினார். இந்நிலையில், மகாராஷ்டிராவிலுள்ள…

Cheteshwar Pujara And Ajinkya Rahane Are Not Included In Bcci Central Contract
பிசிசிஐ 2023-24 ஆண்டுக்காக புதிய மத்திய ஒப்பந்ததை நேற்று வெளியிட்டது. இந்த மத்திய ஒப்பந்ததில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், ஒரு சில அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல், சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்ற முக்கிய வீரர்களை புதிய மத்திய ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ நீக்கியுள்ளது. இப்போது கேள்வி என்னவென்றால், இந்த அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்களின் வாய்ப்புகளும்,…

Good content movies released in malayala cinema recently 2024
சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. 2006ம் கொடைக்கானலில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. Source link

மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரிப்பு… இன்றைய நீர் நிலவரம் இதுதான்

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 66 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 77…

Most Powerful Indians: சக்திவாய்ந்த இந்தியர்கள் தரவரிசை பட்டியல்.. முதலிடம் பிடித்த பிரதமர் மோடி!

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள ‘மிகவும் சக்திவாய்ந்த இந்தியர்கள் 2024’ பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 16 வது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 18 வது இடத்திலும் உள்ளார். அந்த பட்டியலில் 2வது இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 3வது இடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், 4வது இடத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 5வது…

பொன்முடி செம்மண் குவாரி வழக்கு; அரசு தரப்பு சாட்சிகள் 2 பேர் பிறழ் சாட்சியம்… வழக்கு 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 2 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இவ்வழக்கின் விசாரணை மீண்டும் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மு.அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தின் போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு…

Anant Ambani Wedding : அடேங்கப்பா.. 51,000 பேருக்கு அண்ணமிட்டு அசத்திய அம்பானி குடும்பம்!
Anant Ambani Wedding : அடேங்கப்பா.. 51,000 பேருக்கு அண்ணமிட்டு அசத்திய அம்பானி குடும்பம்! Source link

Villupuram to Puducherry: விழுப்புரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

விழுப்புரம் – புதுச்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இன்று முதல் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிப்பு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ரயில்வே கிராசிங்கில் உயர்மட்ட மேம்பாலம் பணி

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரையிலான 194 கிமீ தூரத்திற்கு ரூ.6,500 கோடி…

Farmer detained at Bangalore Metro Station by security & all of them were suspended
கடந்த பிப்ரவரி 26ம் தேதி பெங்களூரை அடுத்த ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் உள்ள சோதனைச் சாவடியில், தலையில் பெரிய சாக்கு மூட்டையுடன் ஒரு விவசாயி வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த அதிகாரி ஒருவர் விவசாயியை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், அந்த விவசாயிடம் டிக்கெட் இருந்தபோதிலும் நடைமேடைக்குள் நுழைய அந்த அதிகாரி அனுமதிக்கவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வைரலான வீடியோ: Yesterday a farmer was denied entry…

Greatest Dominance In Test History INDIA HAS WON 17 CONSECUTIVE TEST SERIES AT HOME
இந்திய அணி ஒருநாள், டி20 என உலகக் கோப்பைகளை வென்றிருந்தாலும் டெஸ்ட் வடிவத்தில் கடந்த 25 ஆண்டுகளில் அசாத்திய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றே கூறலாம். வருகின்ற மார்ச் 7ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தர்மசாலா டெஸ்டில் இந்திய அணி புதிய வரலாறு படைக்கும் வாய்ப்பை கொண்டுள்ளது. தர்மசாலாவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் 178வது வெற்றியாக இது அமையும். மேலும், இந்திய அணி தனது 578வது டெஸ்ட்…

director mari selvaraj talks how to vck thirumavalavan speech helped on my movies
விசிக தலைவர் திருமாவளவன் பேச்சில் ஆவேசத்தை விட எப்போதும் ஒரு நிதானம் இருக்கும் என இயக்குர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை கலை இலக்கியப் பேரவை நடத்தும் இளவந்திகை திருவிழாவின் ஒரு பகுதியாக எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு மாமன்னன் படத்துக்காக எழுச்சித்தமிழர் இலக்கிய விருது வழங்கப்பட்டது. இதனை விசிக தலைவர் தொல் திருமாவளவன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், “நான் ரொம்ப…

Photographs of an sky walk bridge that could connect the kilambakkam bus station to the railway station have been released
kilambakkam sky walk bridge கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் ரயில்வே நிலையத்தை இணைக்கக்கூடிய ஆகாய நடைமேடை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( kilambakkam bus stand ) சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில் கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து…

7 Am Headlines today 2024 29th February headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: அனைத்து அரசு பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல் சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதும் நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டவட்டம் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், நிலையான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வழங்கும் – பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு பொய்களால் மறைக்க முயற்சி – மோடிக்கு திமுக கண்டனம். குற்றங்கள் நடக்கும் முன்பே தடுக்க காவலர்களுக்கு முதலமைச்சர்…

Hanuma Vihari Row: Teammates Signed Letter Of Support Under Threat ACA – Report | Hanuma Vihari Row: ஹனுமா விஹாரிக்கு ஆதரவாக மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது
கடந்த வார இறுதியில் இருந்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் விவகாரம் என்றால் அது, ரஞ்சிக் கோப்பையில் ஆந்திர அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹனுமா விஹாரி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதுதான். இது தொடர்பாக முதலில் பொதுவெளியில் தகவலைப் பகிர்ந்ததும் ஹனுமா விஹாரிதான். இந்நிலையில் அனுமன் விஹாரிக்கு எதிராக ஆந்திரா கிரிக்கெட் அசோசியேசன் தகவல் வெளியிட்டுள்ளது. இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஹனுமா விஹாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆந்திர…

Honor Killing | ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம்
சாதிய ஆணவக் கொலைகள் என்பது தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் இந்தியாவிலும் நடைபெற்று வருகின்றது என்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். ஆணவக்கொலைகளுக்கு ஆளான காதலர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள் என இந்தியா முழுவதும் பலர் உள்ளனர். இதுதொடர்பான ஆவணங்களை புரட்டிப்பார்த்தால் இந்தியா முழுவதும் ஆங்காங்கே விழிப்புணர்வு இல்லாத மக்கள் இவ்வாறன குற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்ற மேம்போக்கான முடிவுக்கு நாம் வரக்கூடும். ஆனால் இதுதொடர்பாக பதிவு செய்யப்படாத ஆணவக் கொலைகள், அல்லது கொலையாக பதிவு செய்யப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கையை…

Karthigai Deepam: அபிராமி எடுத்த முடிவு, ஏற்றி விட்டு பல்ப் வாங்கிய ஐஸ்வர்யா: கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கோயிலுக்கு வந்திருக்க, அங்கு ரியாவும் கல்யாணத்துக்கு நாள் குறிக்க வந்திருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தீபா ரியாவைப் பார்த்து விட, அபிராமியிடம் “இதோ வந்துடுறேன்” என்று சொல்லி அவளைப் பின்தொடர்ந்து செல்ல, ஓரிடத்தில் ரியாவை மிஸ் செய்து விடுகிறாள். உடனே கார்த்திக்கு…

Urvashi Attakathi Dinesh Starrer J.Baby Trailer Trending on social media
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜே.பேபி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ஜே.பேபி”. இந்த படத்தில் ஊர்வசி கதையின் நாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அட்டகத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் உள்ளிட்டவர்களும் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் மாரி இயக்கியுள்ள ஜே.பேபி படம் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தையொட்டி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதன் கடைசியில் மார்ச் 8…

Shreyas Iyer, Ishan Kishan Dropped As BCCI Announces Annual Central Contracts | BCCI: ஊதிய ஒப்பந்தம்…ஸ்ரேயாஸ் ஐயர்
பிசிசிஐ: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-24க்கான ஊதிய ஒப்பந்த தக்கவைப்பு பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை பிசிசிஐ நீக்கியுள்ளது. அதன்படி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் நான்கு கிரேடுகளாக வகைப்படுத்தப்பட்ட முப்பது இந்திய வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கேப்டன் ரோகித் சர்மாவைத் தவிர, மூத்த கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே ஏ ப்ளஸ் கிரேடில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏ ப்ளஸ் கிரேடில் உள்ள…

மறுபிறவி எடுத்த ஆலமரம்….கேக் வெட்டி கொண்டாடிய சௌமியா அன்புமணி..!

சாலை விரிவாக்க பணிக்காக பலநூறு ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை மாற்று இடத்தில் பசுமைத்தாயகம் மூலம் நடப்பட்டு மறுபிறவி எடுத்ததால் அதற்கு பலர்கள் தூவி, தண்ணீர் ஊற்றி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

ஆலமரம் கிளைகள் மலர்ந்து மறுபிறவி

செங்கல்பட்டு (…

PM Modi avoid Minister EV Velu kanimozhi MP name inauguration speech | விழா மேடையிலே கனிமொழி, எ.வ.வேலு பெயரை தவிர்த்த பிரதமர் மோடி
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். எ.வ.வேலு, கனிமொழி பெயரை தவிர்த்த பிரதமர் மோடி: இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து மக்கள் முன்பு பேசிய பிரதமர் மோடி ஆளுநர் விழா…

anna serial today feb 28th zee tamil serial episode update | Anna Serial: சௌந்தரபாண்டியை வைத்து கேம் விளையாடும் பாக்கியம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி பாண்டியம்மாவை பாத்ரூம் கழுவ வைக்க, அதைப் பார்த்து சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். சௌந்தரபாண்டி “அக்கா நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்யுற?” என்று கேட்க, “இதுல என்னடா இருக்கு?நான் யூஸ் பண்ற பாத்ரூம் தானே?” என்று சொல்கிறார். இசக்கியும்…

2022ன் கலைஞர் எழுதுகோல் விருது.. மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கு அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில்,” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதல்படி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6-9-2021 அன்று “சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், ‘ கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்” என…

Tiruvannamalai | திருவண்ணாமலை
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. சிவபெருமானின் அடி முடி காணாத விஷ்ணு, பிரம்மா ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி நிலவியது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை யார் முதலில்…

விழுப்புரம் முதன்மை கல்வி அலுவகத்தில் கேட்பாரின்றி கிடக்கும் நடமாடும் ஆலோசனை மைய வாகனம்

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டு உள்ள நடமாடும் ஆலோசனை மைய வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடமாடும் ஆலோசனை மையம்

தமிழ்நாட்டில் தற்போது மாணவ-மாணவிகள் தற்கொலை அதிகரித்து உள்ளது. 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவ – மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட எண்ணிக்கை அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி,…

3,300 kg of hashish, meth seized near Gujarat port in biggest drug bust | என்னாது 3 ஆயிரம் கிலோவா? குஜராத்தை அதிரவிட்ட போதை பொருள் கடத்தல்
Crime: குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருட்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான போதைப்பொருள்கள், குஜராத் வழியாகவும் பஞ்சாப் வழியாகவும்தான் இந்தியாவுக்குள் எடுத்து வரப்படுகிறது. எனவே, எல்லைப்பகுதிகள் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 3,300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்: இந்த நிலையில், குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில்…

Rajat Patidar To Be Released From Indian Squad Ahead Of 5th Test Vs ENG
5-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம்…

Manjummel Boys : அடித்தளமிட்ட கமல்… பாலோ செய்த “மஞ்சுமெல் பாய்ஸ்”… வியக்கவைக்கும் குணா கேவ்ஸ்!
Manjummel Boys : அடித்தளமிட்ட கமல்… பாலோ செய்த “மஞ்சுமெல் பாய்ஸ்”… வியக்கவைக்கும் குணா கேவ்ஸ்! Source link

Driving license: ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று அஞ்சல் மூலமே அனுப்பப்படும்..நேரடியாக வழங்கப்படாது…எப்படி பெறுவது?

பதிவுச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை விரைவு அஞ்சல்…

தீப்பிடித்த ரயில் பெட்டி.. தப்பிக்க நினைத்த 12 பேர் மற்றொரு ரயில் மோதி பல
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் விபத்தானது ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அசன்சோல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஜாரியா ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்பு படையினரும், ஆம்புலன்ஸ்களும் வந்துள்ளன. இரவு நேரம் என்பதால் ரயில்…

Manjummel Boys Kamal Hassan Santana Bharti praised the crew of Manjummel Boys
மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சுமெல் பாய்ஸ் படம் சக்கைப்போடு போட்டு வருகின்றது. மலையாள சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த படம் குறித்துதான் பேச்சுகள் இருந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த படத்தின் நிகழ்விடமாக உள்ள குணா படத்தில் வரும் குகைதான் உள்ளது. குறிப்பாக படத்தின் க்ளைமக்ஸில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல் ரசிகர்களை தியேட்டரில் இருந்து நகரவிடவில்லை என்றே குறிப்பிட வேண்டும். அந்த அளவிற்கு படத்தின் கதையோடும் குணா குகையுடனும் ரசிகர்கள் ஐக்கியமாகிவிட்டனர்…

Khushbu Sundar Tweet about entire traffic moves to the sides Chennai main road For Ambulance
நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாட்டின் தலைநகராக உள்ள சென்னை குறித்து கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ”நான் இப்போதுதான் சென்னைக்கு வந்தேன். நான் மெயின் ரோட்டில் வந்தவுடன், ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. முழு போக்குவரத்தும் மெயின் ரோட்டின் ஓரங்களில் நகர்ந்து, போக்குவரத்தை நிறுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல வழி செய்தது. என்னை நம்புங்கள், இதை நான் வேறு எங்கும் பார்க்கவில்லை. எனது நகரம் மற்றும் அதன் மக்களைப்…

ஹிமாச்சலில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்.. அதிரடி காட்டிய சபாநாயக
ஹிமாச்சல பிரதேசத்தில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகரின் அறையில் அநாகரீகமாக நடந்துக்கொண்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை தவிர ஒரு காங்கிரஸ் அமைச்சரும் ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஹிமாச்சல் அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நீடிக்கிறது. 15 BJP MLAs including LoP Jairam Thakur, Vipin Singh Parmar, Randheer Sharma, Lokender Kumar, Vinod Kumar, Hans Raj, Janak Raj, Balbir Verma, Trilok Jamwal, Surender Shori, Deep Raj,…

India conducted first human clinical trial gene therapy haemophilia A Christian Medical College Vellore Dr. Jitendra Singh | வேலூரில் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் ஹீமோபிலியா ஏ குறைபாடுக்கான மரபணு சிகிச்சை
புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் புதன்கிழமை நடைபெற்ற “தேசிய அறிவியல் தினம் 2024” நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். ஹீமோபிலியா ஏ குறைபாடுக்கான மரபணு சிகிச்சையின் முதல் மனித மருத்துவ பரிசோதனையை வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இந்தியா நடத்தியுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார். வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து, பெங்களூரின் இன்ஸ்டெம் நிறுவனத்தின் ஒரு பிரிவான தண்டு ஆராய்ச்சி மையத்தின் உயிரி…

IPL 2024: ஐபிஎல் 17வது சீசனையும் மிஸ் செய்யப் போகிறாரா விராட் கோலி..? அப்போ! டி20 உலகக் கோப்பை..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் இரண்டாவது முறையாக தந்தையானார். விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடிக்கு கடந்த பிப்ரவரி 15ம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக சில நாட்களுக்கு முன்பு விராட் கோலி சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, தங்களுக்கு இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு ஆகாய் என்று பெயர் வைத்துள்ளார். இதன் காரணமாக விராட் கோலி சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்தநிலையில், நேற்று இந்திய அணி…

Sivaangi Krishnakumar : செம்ம க்யூட்! குட்டி சிவாங்கியை பாத்திருக்கீங்களா… லைக்ஸ்களை அள்ளும் போஸ்ட்!
Sivaangi Krishnakumar : செம்ம க்யூட்! குட்டி சிவாங்கியை பாத்திருக்கீங்களா… லைக்ஸ்களை அள்ளும் போஸ்ட்! Source link

OPS: ”பாஜக கூட்டணியில் விலகிட்டோம்னு சொன்னோமா?” – ஓபிஎஸ் பளீர் பேட்டி..

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. தேர்தல் இன்னும்…

MP Dog Bite: அதிகரிக்கும் நாய் கடி சம்பவங்கள்.. தெரு நாய்கள் கடித்ததில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு..

மத்திய பிரதேசம் மாநிலம் பத்வானியில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக தெரு நாய் மக்களை கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளை தெரு நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு சில குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் தெரு நாய் கடித்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்வானி பகுதியில்…

actress simran remembers scene from ajith kumar vaali movie praises s j suryah fo enacting it | S J Suryah – Simran: எஸ்.ஜே.சூர்யா ஒரு உண்மையான திறமைசாலி: வாலி ரீ
வாலி எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. இப்படத்தில் அஜித் குமார் இரு வேடங்களில் நடித்தார். சிம்ரன் கதாநாயகியாக நடிக்க, ஜோதிகா கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். தேவா இப்படத்திற்கு இசையமைத்தார். வாலி படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படம் திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் இந்தப் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். பாராட்டுக்களைப் பெறும் சிம்ரன் கன்னத்தில் முத்தமிட்டால், பிரியமானவளே, துள்ளாத மனமும்…

Tamil Nadu latest headlines news till afternoon 2th February 2024 flash news details here
குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!மேலும் வாசிக்க.. பிரதமர் மோடி அரசு நலத்திட்ட பணிகள், பா.ஜ.க. பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். பல்லடத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தை முடித்த பிரதமர் மோடி, நேரடியாக ஹெலிகாப்டர் மூலமாக மதுரை சென்றார். அங்கு மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து இன்று காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். இந்த நிலையில், பிரதமர்…

BJP leaders protest after alleged pro-Pak sloganeering by Congress supporters outside Vidhana Soudha | Karnataka: கர்நாடக சட்டமன்றத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்: ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களை அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்து தேர்வு செய்வார்கள். கர்நாடக மாநிலத்தில் ராஜ்ய சபா எம்.பி.யாக காங்கிரசைச் சேர்ந்த சையத் நாசர் ஹூசைன் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்றதாக மாலை 7…

Shanthnu : Vacation mood-ல் சாந்தனு – கீர்த்தி | Kiki Vijay

Vacation mood-ல் சாந்தனு – கீர்த்தி | Shanthnu | Kiki Vijay
Source link
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/