Author: Sanjuthra

Iran Pakistan Attacks: பாகிஸ்தான், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம்.. இந்தியா எடுத்த அதிரடி நிலைபாடு.. முழு பின்னணி

காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

என்னதான் பிரச்னை?

இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கம் சண்டையிட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி செங்கடல் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான்…

பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக ஜெகநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள், பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகன்நாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகளை இயக்குனார்களாக கொண்ட பூட்டர் ஃபவுண்டேஷன் என்ற கல்வி நிறுவனத்தை தொடங்க சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. இந்த நிறுவனம் தன்னிச்சையாக செயல்படுவதுடன், பல்கலைக்கழக…

IIT Student Death: ஐ.ஐ.டி.யில் தொடரும் மர்மம்! ஒரே மாதத்தில் கதிகலங்க வைக்கும் மூன்றாவது தற்கொலை – என்னாச்சு?

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்பட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.

மாணவி தற்கொலை:

இந்த நிலையில், தற்போது மாணவி ஒருவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையின் கூறுப்படி, பிஎச்டி படித்து வந்த மாணவி பிரியங்கா தற்கொலை…

Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்!
Singapore Saloon Trailer : மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி..வெளியானது சிங்கப்பூர் சலூனின் ட்ரெய்லர்! Source link

Villupuram Job Fair Tomorrow January 19rd Know Venue Who Can Attend All Details | Job Fair: விழுப்புரத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. நாள் : 19.01.2024 வெள்ளிக்கிழமை இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம் நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. வயது: 18 வயது முதல் 40 வயது வரையிலான வேலை நாடுனர்கள் கலந்து கொள்ளலாம். கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி…

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் போக்சோவில் கைது

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டனையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து நீதிபதி 15 நாட்கள் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டனை கிராமத்தில் கிரீன் பாரடைஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல்…

/மத்திய மாநில அரசுகளின் உதவிகளை விவசாயிகள் பயன்படுத்தி முன் வர வேண்டும்
விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி ஊக்குவித்து வருகிறது. மத்திய அரசின் வேளாண் வளர்ச்சி திட்டம் சார்பில் நெல் பயிரை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இது தவிர பயிறு வகைகள் பயிரிடவும் மானியங்கள் வழங்கி வருகிறது. இதே போல் தேசிய உணவு எண்ணை இயக்கம் சார்பில் மணிலா பயிர் செய்ய விதைப்பயிர்களுக்கு மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தால் இம்மாவட்டத்தில் அதிக அளவு மணிலா பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தேசிய…

Faces Of Ayodhya Movement | Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்: முக்கிய முகங்கள் இவர்கள்தான்!
பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்திலும் அயோத்தி ராமர் கோயில் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகித்த தலைவர்கள் குறித்த தொகுப்பை இங்கே காணலாம். மஹந்த் ரகுபர் தாஸ் அயோத்தி ராமர் கோயிலுக்கான சட்டப் போராட்டத்தின் முதல் திரியை ஏற்றி வைத்தவர் மஹந்த் ரகுபர் தாஸ் என்று நம்பப்படுகிறது. 1885-ல், ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று முதன்முதலாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவர் தாஸ். இவரின் மனு வன்முறையை ஏற்படுத்தக்கூடும் என்று 2 முறை நிராகரிக்கப்பட்டது. எனினும் சட்டப்…

Kajal Aggarwal Photos : குளு குளு வெண்பனி போல : நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்!
Kajal Aggarwal Photos : குளு குளு வெண்பனி போல : நடிகை காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்! Source link

20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு; அழகாக சொன்ன குழந்தைகள்

அரவக்குறிச்சி அருகே உள்ள புத்தாம்பூர் பகுதியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு என அறிவிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள கரூர்- மதுரை பைபாஸ் சாலையில், புத்தாம்பூர் பகுதியில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட…

Tamil Thalaivas: வெற்றிகளை குவிக்கும் நோக்கில் தமிழ் தலைவாஸ்; அடுத்த போட்டிகள் எப்போது? யாருடன்?

ப்ரோ கபடி லீக் தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. ப்ரோ கபடி லீக் தொடங்கி முதல் சில வாரங்களில் புள்ளிகள் அட்டவணையில் பெரிதாக மாற்றங்களே நிகழவில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக புள்ளிப்பட்டியலில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் மெல்ல மெல்ல முன்னேறி வருகின்றன. குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணி மொத்தம் உள்ள 12 அணிகள் அடங்கிய புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி கடந்த சில போட்டிகளில்…

Villupuram Olive Ridley Turtle Death In Marakanam Beach What Is The Reason – TNN | மரக்காணம் கடற்கரையில் ஆலிவ்ரிட்லி ஆமை உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரைப் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்கிறது. இதுபோல் ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் எடுத்து அவைகளை பாதுகாத்து ஆமைக்குஞ்சுகள் உடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர். கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். இதன் காரணமாக இந்த ஆமை இனங்களை அழியாமல் பாதுகாக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை…

//குடும்ப தகராறில் அம்மிக்கலை போட்டு மாமனாரை கொலை செய்த மருமகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் பகுதியில் உள்ள பெரிய நகரில் வசிப்பவர் ஜமால் பாஷா வயது (65). இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சைதாணி பி, இவரது மூன்றாவது மகள் மனிஷா வயது (28). இவருக்கும் ஆரணி நகரம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த பாத்திர வியாபாரி மன்சூர் அலிகான் வயது (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்…

Netflix 2024 : 2024ல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வரிசை கட்டும் கோலிவுட் ஸ்டார்ஸ் படங்கள்!
Netflix 2024 : 2024ல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வரிசை கட்டும் கோலிவுட் ஸ்டார்ஸ் படங்கள்! Source link

Tamil Nadu Latest Headlines News 18th January 2024 Flash News Details Here | TN Headlines: தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி! நாளுக்குநாள் அதிகரிக்கும் குளிர்
CM Stalin: ”தகுதியில்லாத நபர்கள், அரசியல் செய்யும் ஆளுநர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். இளைஞரணி மாநாடு! படைக்கட்டும் இந்தியாவின் புது வரலாறு!! என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள மடலில், ஆளுநர்கள் மற்றும் பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். மேலும் படிக்க TN Weather Update: நீலகிரியில்…

Vanathi Srinivasan Said That Jallikattu Is Part Of Sanatana Dharma – TNN | Jallikattu: ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி தான்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பாஜக சார்பில் டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டபேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வருகின்ற ஜனவரி 22 ம் தேதி அயோத்தி ராமர் கோவில்…

கோலமிட்ட பெண்கள்…வீடு வீடாக சென்று பரிசுகளை வழங்கிய காங்கிரஸ் நிர்வாகி

கரூரில் வாசலில் வண்ண கோலமிட்ட பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று பரிசுகளை வழங்கிய கரூர் காங்கிரஸ் நிர்வாகி.

பொங்கல் என்றாலே பல்வேறு விளையாட்டு போட்டிகள் சுவாரசிய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு பிடித்த போட்டியாக கருதப்படும் கோலம் போடும் போட்டி…

Sri Sri Ravishankar: ராமரே அதைத்தான் செஞ்சார்.. அது ஒன்னும் தப்பில்ல..ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விளக்கம்!

Ram temple : அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதியின்படிதான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று பூரி சங்கராச்சாரியார் அதிருப்திக்கு வாழும் கலை ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ம் (ஜனவர்,2024) தேதி திறக்கப்பட உள்ளது. இந்த கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை…

Pongal release movies : பொங்கலுக்கு களம் இறங்கியதில் யாரு டாப்? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன?
Pongal release movies : பொங்கலுக்கு களம் இறங்கியதில் யாரு டாப்? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன? Source link

Dhoni Fan Suicide: வீட்டையே சி.எஸ்.கே ஜெர்சி நிறத்திற்கு மாற்றிய தோனி ரசிகர் தற்கொலை; போலீசுக்கு கிடைத்த துப்பு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன். கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரான இவருக்கு அன்பரசி என்ற மனைவியும் கிஷோர் (வயது 10) மற்றும் சக்திதரன் (வயது 8) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. கோபி கிருஷ்ணன் கிரிக்கெட் பிளேயர் தோனியின் தீவிர ரசிகர் என்பதால் சி.எஸ்.கே அணியின் வண்ணத்தில் வீட்டின்…

Humanity Week 2024 Tiruvannamalai District From 24th To 7 Days For School And College Students In Dance, Drama And Speech Competition – TNN
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான மனித நேய வாரவிழா ஜனவரி 24 2024 முதல் ஜனவரி 30 2024 வரை ஏழு நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (24.01.2024) முதல் நாள் விழா ஒருநாள் அல்லது ஒருவாரக் கண்காட்சி நடத்தப்பட வேண்டும். இதனை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் செய்தி மற்றும் மக்கள்…

CM Stalin: ”தகுதியில்லாத நபர்கள், அரசியல் செய்யும் ஆளுநர்கள்” – முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம்

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். இளைஞரணி மாநாடு! படைக்கட்டும் இந்தியாவின் புது வரலாறு!! என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள மடலில், ஆளுநர்கள் மற்றும் பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல்:

முதலமைச்சர் ஸ்டாலின்…

TN Weather Update: நீலகிரியில் உறை பனி.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கடும் குளிர்.. அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலைதான்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

அதேபோல் வரும் சனிக்கிழமை அதாவது 20 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக…

Ahead Of Ayodhya Ram Mandir Celebration These States Have Declared A Holiday On January 22 Check The List
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி ஜனவரி 22ம் தேதி அன்று, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழாவானது, வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற…

Australia West Indies Debutant Shamar Joseph Equals 85 Year Old Record With First Ball Dismissal Of Steve Smith Tamil Sports News
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25ன் கீழ் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் உள்ள அடிலெய்சு ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான ஜஸ்டின் கிரீவ்ஸ், குவான் ஹாட்ஸ் மற்றும் ஷமர் ஜோசப் ஆகிய மூன்று வீரர்கள் அறிமுகமாகினர். FIRST BALL! Shamar Joseph gets Steve…

இளவட்டக்கல் விழுந்து இளைஞர் உயிரிழப்பு; சோகத்தில் முடிந்த பொங்கல்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் இளவட்டக் கல் தூக்கி எரியும் போது தவறி முகத்தாடையில் விழுந்து படுகாயம் ஏற்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு என்பவர் ஆசாரி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சொந்த நாடு கிராமத்தில் <a title="பொங்கல் பண்டிகை"…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருவூடல் திருவிழா
உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும் பஞ்ச பூதங்கள் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அடுத்தபடியாக மிக முக்கிய விழாவானது திருவூடல் திருவிழாவாகும். அதாவது உத்திராயண புண்ணியக்கால பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான காலை தாமரைக் குளக்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி…

PM Modi Visit To TN: 3 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார்..

PM Modi Visit : பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி சென்னை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

பயணத்திட்டம்:

நாளை மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு 4.45 சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பயண்ம் மேற்கொள்கிறார். பின் மாலை 5.50 மணியளவில் ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு வருகை தருகிறார். அங்கு இந்தியா…

Mouni Roy : பாரம்பரிய உடையில் தேவதை போல் தோற்றமளிக்கும் மௌனி ராய்!
Mouni Roy : பாரம்பரிய உடையில் தேவதை போல் தோற்றமளிக்கும் மௌனி ராய்! Source link

Government Employee Provident Fund Organization Removes Aadhaar As Valid Date Of Birth Proof Uidai
Aadhaar Rule: பிறப்புச் சான்றுக்கான பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி, வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ”இனி ஆதார் ஏற்கப்படமாட்டாது” ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, ஆதார் அட்டை இனி பிறப்புச் சான்றுக்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்ப்டமாட்டாது என்று அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள EPFO, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) உத்தரவுக்குப் பிறகு, பிறந்த தேதிக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில்…

Minister Udayanidhi Stalin Has Said That The DMK Does Not Agree On The Ram Temple Because The Mosque Was Demolished And The Temple Was Built. | Minister Udayanidhi Stalin: ’மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை’
மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை; ராமர் கோயில் வந்தது பிரச்சனை இல்லை, அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான், அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதை ஒட்டி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து சுடர் ஓட்டத்தை துவங்கி வைத்தார்.…

Trichy District Collector Pradeep Kumar Has Issued A Ban On Drone Flying For Three Days In View Of Prime Minister Modi’s Visit To Tamil Nadu
PM Modi To Trichy : பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருவதை ஒட்டி மூன்று நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த…

Latest Gold Silver Rate Today 18 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.46,240 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,780 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,000 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,250 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து மூன்றாவது நாளாக 151 கன அடியாக நீடிப்பு..

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 151 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 151…

Nz Vs Pak 3rd T20i: Dj Plays Wwe Wrestler Big Show Entrance Music When Azam Khan Came Out To Bat In University Oval
பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, நேற்று (ஜனவரி 17) நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும்…

Director Ameer Requested Tamilnadu Government Jobs Should Be Allotted To Players Who Are Successful In Jallikattu
Ameer On Jallikattu Players : தமிழக அரசு பணி இட ஒதுக்கீட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கவும், ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு அரசு பணி ஒதுக்கிட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இயக்குநர் அமீர் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் அமீர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும்…

Top News India Today Abp Nadu Morning Top India News January 18 2024 Know Full Details
அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை.. இன்று முதல் சிறப்பு சடங்குகள் தொடக்கம்! அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவமான ஸ்ரீ ராம்லல்லாவை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றன. வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் ராம்லல்லா சிலை நிறுவப்பட்டது. இதற்காக, நேற்று (ஜனவரி 17), விவேக் சிருஷ்டி அறக்கட்டளையின் டிரக் உதவியுடன் சில அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.…

Ayodhya Ram Mandir Inauguration Shri Ram Lalla Entered Ram Temple For The First Time -watch Video
அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவமான ஸ்ரீ ராம்லல்லாவை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றன. வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் ராம்லல்லா சிலை நிறுவப்பட்டது. இதற்காக, நேற்று (ஜனவரி 17), விவேக் சிருஷ்டி அறக்கட்டளையின் டிரக் உதவியுடன் சில அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை வளாகத்திற்குள் கொண்டு செல்ல கிரேன் பயன்படுத்தப்பட்டது. #WATCH | Ayodhya, UP: The…

DMK Youth Conference: 21-ஆம் தேதி நடக்க இருக்கும் திமுக இளைஞரணி மாநாடு.. சுடர் ஓட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் உதயநிதி..

சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மாநாட்டுச் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. கடந்த மாதமே நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு…

Ranjith : ரெஜிஸ்டர் மேரேஜுக்கு மட்டும் பெற்றோர்கள் கையெழுத்து வேண்டாமா… இயக்குநராக களம் இறங்கும் நடிகர் ரஞ்சித்

’பொன்விலங்கு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். அதை தொடர்ந்து நேசம் புதுசு, பாண்டவர் பூமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரஞ்சித் 2003ம் ஆண்டு பீஷ்மர் என்ற படத்தை இயக்கினார். அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்தும் இயக்குவதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட ரஞ்சித் 7 ஆண்டுகளுக்கு பிறகு சின்னத்திரை மூலம் என்ட்ரி கொடுத்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான…

7 AM Headlines: உள்ளூர் – உலகம் வரை.. தலைப்பு செய்திகள் இதோ உங்களுக்காக..!

தமிழ்நாடு:

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடக்…

IND vs AFG 3rd T20 LIVE Score: பரபரப்பின் உச்சகட்டம்.. இரண்டாவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதையடுத்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்று சில மாற்றங்களை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் டி20 உலகக் கோப்பை விளையாட உள்ளது.…

Romancing Sonakshi Sinha In Lingaa Movie Was A Challenging One Says Rajinikanth Flashback Video Goes Viral | Flash Back : இந்த நடிகையுடன் டூயட் ஆடியது எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை
சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில இயக்குநர்கள் ஒரு சில நடிகர்களுடன் கூட்டணியில் சேரும் போது அப்படம் திரையில் ஒரு வித மேஜிக் ஏற்படுத்தி ரசிகர்களை கொண்டாட வைக்கும். அப்படி ஒரு சூப்பரான கூட்டணி தான் ரஜினிகாந்த் கே.எஸ். ரவிக்குமார் காம்போ. அப்படி அவர்களின் கூட்டணியில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள் தான் முத்து மற்றும் படையப்பா. இந்த இரு படங்களையும் கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள். மாபெரும் வெற்றி பெற்ற இப்ப படங்களை தொடர்ந்து இருவரும் மூன்றாவது…

IND Vs AFG 3rd T20 India Givces 213 Runs Target Afghanistan M.Chinnaswamy Stadium, Bengaluru | IND Vs AFG 3rd T20: சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து: ருத்ரதாண்டவம் ஆடிய ரோகித்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு சின்னச்சாமி மைதானத்தில்…

IND vs AFG 3rd T20: இறுதிவரை திக் திக்; இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்தியா; தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

இந்நிலையில் இன்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு சின்னச்சாமி மைதானத்தில்…

MGR 107வது பிறந்தநாள் நடிகர் விஷால் மரியாதை

MGR 107வது பிறந்தநாள் நடிகர் விஷால் மரியாதை
Source link
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Основные условия подготовки определяются индивидуально. Универсального количества часов или дней воздержания для каждого случая нет: период зависит от применяемой методики,…
При развитии алкогольной зависимости исчезает защитный рвотный рефлекс, и регулярное употребление спиртных напитков приводит к тому, что человек постепенно повышает…
К стандартным ситуациям, в которых врач может рассматривать домашнюю инфузию, относятся следующие случаи: Получить больше информации – [url=https://kapelnitsa-na-domu-v-moskwe3.ru/]kapelnica-na-domu-ot-alkogolya-moskva-cena[/url]
Felt like the post had been edited rather than just drafted and published, and a stop at uplandcoveartisanmarketplace suggested the…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Reading this confirmed a small detail I had been uncertain about, and a stop at oakcoveartisanmarketplace provided the source for…