Author: Sanjuthra

தாமதமாக அறிவிக்கப்படும் பள்ளி விடுமுறை? வீணாகிறதா காலை உணவு? மாவட்டம் நிர்வாகம் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம் செய்யூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. மகாபலிபுரம் பகுதியில் மிக கனமழையும் பதிவாகி இருந்தது. செங்கல்பட்டில் 71 மில்லி மீட்டர் மழை, திருப்போரூரில் 58 மில்லி மீட்டர், கேளம்பாக்கத்தில் 76 மில்லி மீட்டர், திருக்கழுக்குன்றத்தில் 86…

சற்றே குறைந்த மேட்டூர் அணையின் நீர் வரத்து: இன்றைய நிலவரம்

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 544 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 555 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 544…

Latest Gold Silver Rate Today 5 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Golden Globes Awards 2024 Announced Oppenheimer Wins Big Christopher Nolan Cillian Murphy Emma Stone
திரைப்பட ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விருதுகள் வழங்கி அங்கீகரிக்கப்படும் போது கலைப்படைப்புகள் மிகுந்த மதிப்பு பெறும். அந்த வகையில் மாநில அரசு விருதுகள் தொடங்கி தேசிய விருது, ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் உலகளவில் திரைப்படங்கள், வெப் சிரீஸ்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உலகளவில் சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் விருது “கோல்டன் குளோப்” ஆகும். இந்த விருதானது…

Rohit Should Captain In T20 World Cup, Virat Also Should Be There Sourav Ganguly Shares Opinion | Sourav Ganguly: டி20 உலகக் கோப்பைகான இந்திய அணியில் கட்டாயம் இருக்க வேண்டிய இருவர்
இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தொடங்கி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள், இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் வரை பெரும்பாலானவர்களிடம் ஒரு உரையாடல் இருந்து வருகின்றது. அது வரும் ஜூன் 4ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதிவரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள ஐசிசியின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இடம்…

Sheikh Hasina: அதிக காலம் ஆட்சி செய்த முதல் பெண் பிரதமர்.. 5வது முறையாக அசத்தும் ஷேக் ஹசீனா!

வன்முறை, எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் புறக்கணிப்புக்கு மத்தியில் நேற்று வங்கதேசத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, வங்கதேச தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்தது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராவது உறுதியானது. ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமர் பதவியை வகித்து வரும் நிலையில், முதல்…

Tn Rainfall For 8-1-24 Tamilnadu Heavy Rains Predicted Chennai Chengalpattu Imd 8 Jan 2024
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர் மழை இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்திலும் தொடரும் காரணத்தால் இந்த மழை பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய…

Sachin Tendulkar Makes Stance Clear Amid Maldives Controversy Says Explore Indian Islands
லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. தான் சென்றது மட்டும் இன்றி, தன்னுடைய அனுபவங்கள் குறித்தும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சில கருத்துகளை பதிவிட்டார். லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில் பிரதமர் மோடியின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால், இதற்கு மாலத்தீவு எம்.பி. ஜாஹித் ரமீஸ் கடுமையாக எதிர்வினையாற்றினார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை மாலத்தீவிற்கு பெரிய பின்னடைவை தரும் என்றும் லட்சத்தீவில் சுற்றுலாவை…

Arun Vijay Talks About Magizh Thirumeni And Vidamuyarchi Starring Ajith Kumar
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில், தான் நடிக்காததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகர் அருண் விஜய். மகிழ் திருமேணி தடையற தாக்க, மீகாமன் , தடம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மகிழ் திருமேணி. விறுவிறுப்பான த்ரில்லர்களை தனது ஸ்டைல் படங்களாக எடுத்து வருகிறார். தற்போது நடிகர் அஜித் குமாரை வைத்து விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார். த்ரிஷா , ஆரவ், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடித்து அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். லைக்கா…

PM Modi: பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து.. சுற்றுலா பயணத்தை ரத்து செய்யும் இந்திய மக்கள்..!

பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்த நிலையில், அந்நாட்டு சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய அடி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக லட்சத்தீவு சென்றார். இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் தனது பயண அனுபவம் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். அதில், ‘லட்சத்தீவு என்பது காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று.

லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும்…

HBD Harris Jayaraj: இசையால் மனதை கிறங்கடிக்கும் ஹாரிஸ் ஜெயராஜூக்கு இன்று பிறந்தநாள்..!

இன்று ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள். ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் ரசிகர்களை கவர்ந்த பொதுவான அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் இளையராஜா இருக்கலாம். ஏ. ஆர் ரஹ்மான் இருக்கலாம். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜுக்கு எப்போது ஒரு தனி இடம் ரசிகர்கள் மனதில் இருக்கிறது. ஒரு படத்தில் ஹீரோவின் இண்ட்ரோ பாடலாக இருக்கட்டும் அல்லது மெலடியாக இருக்கட்டு ஒவ்வொரு வகைமையிலும் அவரது தனித்துவம் வெளிப்படும். ஹாரிஷ் ஜெயராஜின் இசையில் ஒரு சில பொதுவான அம்சங்கள் இசை ரசிகர்களை கவர்கின்றன.

21 Crew Members Including 15 Indians Evacuated By Navy Commandos After Hijacked In Arabian Sea
சோமாலியா கடல் பகுதியில் 15 இந்தியர்கள் உள்பட 21 பேர் சென்ற சரக்கு கப்பலை கொள்ளையர்கள் கடத்தி சென்ற நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அரபிக்கடலில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்: அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் கூட மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்வி ருயின் என்ற சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சரக்கு கப்பலில் 18 மாலுமிகள் பயணித்தனர். இதனைத் தொடர்ந்து…

உஷாரா இருந்துக்காங்க மக்களே! காலையிலேயே எச்சரித்த வானிலை மையம்; 29 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் என மொத்தம் 29 மாவட்டங்களுக்கு இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ]]> Source link

பில்கிஸ் பானு விவகாரம்: குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லுமா? இன்று தீர்ப்பு

கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது.

பில்கிஸ் பானு விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுமா?

குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு…

Tamil Cinema Celebrities Pays Tribute To Captain Vijayakanth Memorial Place In Chennai
Vijayakanth: இயக்குநர் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி மறைந்தார். அவரது உடல் டிசம்பர் 29ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என ஒட்டுமொத்த திரை பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர்…

Schools Leave: 7 மாவட்ட பள்ளிகளுக்கும் 3 மாவட்ட கல்லூரிகளுக்கும் விடுமுறை: கொட்டித் தீர்க்கும் கனமழை.. இன்னும் இருக்கு!
வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததைப் போல் சென்னை மட்டும் இல்லாமல் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது. இதனால் மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. மற்ற அரசு அலுவலகங்களும் பொது சேவை நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி…

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர்… ரோகித் சர்மா, விராட் கோலிக்க இடம்!
இந்திய அணி: இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது. ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமன் செய்து வரலாறு படைத்தது. …

Tech Firm Frontdesk Layoff 200 People Via 2 Minute Google Meet Call | Layoff: 2 நிமிட கூகுள் மீட்! ஒரே அடியாக 200 பேரை கழற்றிவிட்ட ஐடி நிறுவனம்
உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. கூகுள் மீட் அழைத்து பணிநீக்கம்: குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. 2024ஆம் ஆண்டில் பணிநீக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்கும் என்று நினைத்தால்,…

Puneri Paltan In Action Vs Tamil Thalaivas PKL 2023-24 Puneri Paltan Won 3 Points Deference On Match 60
Tamil Thalaivas: ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 60வது போட்டியில் இன்று புனேரி பல்தான் அணி, மும்பையில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்த்து களமிறங்கியது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ் அணியை 26 – 29 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. புனேரி பல்தான் vs தமிழ் தலைவாஸ்:…

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா டொனால்ட் டிரம்ப்? உச்சநீதிமன்றம் என்ன சொல்லும்?

உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். வேட்பாளர் போட்டியில்…

Bigg Boss Season 7 Tamil Evicted Contestant Vichitra First Live Video Tamil Cinema News | Vichitra: “அங்க எல்லாமே தப்பு தப்பா நடந்துச்சு”
Bigg Boss 7 Tamil Vichitra: ரசிகர்களிடம் லைவில் பேசிய நடிகை விசித்ரா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பினாலேவில் பங்கேற்காததை நினைத்து வருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்ஷன், மிட்வீக் எவிக்ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ், பல்வேறு டாஸ்குகள் என…

Alaska Airlines Flight Makes Emergency Landing In Oregon After Window Blows Out MidAir
Alaska Airlines Window : அமெரிக்காவில் நடுவானில் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதன் கதவு பலத்த காற்றில் அடித்து செல்லப்பட்டதை தொடர்ந்து, ஒரேகான் மாகாணத்தில் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த…

Keerthy Suresh Photos : புடவையில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்..!
Keerthy Suresh Photos : புடவையில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! Source link

Pro KabaddiFlooded House Tamil Thalaivas Player Who Gives Away The Entire Amount Earned In Kabaddi
தென் மாவட்ட வெள்ளம்: அண்மையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்தது. இதில், புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியில் விளையாடும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாசானமுத்துவின் வீடு கனமழையில் இடிந்தது. உதவி செய்வேன்: இந்தநிலையில், ‘தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க உதவுவேன்’ என தமிழ் தலைவாஸ் அணி வீரர் மாசானமுத்து லட்சுணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “எனது பெற்றோர்…

Priyanka Mohan Photos : க்யூட் நடிகை பிரியங்கா மோகனின் புடவை க்ளிக்ஸ்..!
Priyanka Mohan Photos : க்யூட் நடிகை பிரியங்கா மோகனின் புடவை க்ளிக்ஸ்..! Source link

வங்கதேச தேர்தல்: ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி.. மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தின் அரசியல் சூழல் என்பது இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியது. இப்படிப்பட்ட சூழலில், வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினரின் வன்முறைக்கு மத்தியில் இன்று தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

வங்கதேச பொதுத் தேர்தல்:

வாக்குப்பதிவை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இதனால், வங்கதேசத்தின் பிரதமராக…

Captain Miller Who Correctly Identified Actor Vijay As The Villain Of The Film – Thalapathy Fans Are Excited | Thalapathy Vijay: நடிகர் விஜயை சரியாக அடையாளம் காட்டிய கேப்டன் மில்லர் படத்தின் வில்லன்
ராக்கி , சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் படம் கேப்டன் மில்லர். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் இதுவரை பார்த்திராத தோற்றத்தில் காணப்படுகிறார். 1930களில் நடக்கும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி கேப்டன் மில்லர் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் வெளிநாட்டு நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.…

Why Did Ambati Rayudu Quit YSRCP Within 10 Days? Ex-India Star Breaks Silence | Ambati Rayudu: அரசியலில் குதித்த வேகத்தில் வெளியேறியதற்கு முக்கிய காரணம் இதுதான்
கடந்த ஓரிரு வாரங்களாக அரசியல் களத்திலும் இந்திய கிரிக்கெட் களத்திலும் பேசு பொருளானது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு குறித்துதான். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி அம்பத்தி ராயுடு ஆந்திராவில் ஆட்சியில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸில் இணைந்தார். இவர் இணைந்தது மட்டும் இல்லாமல் அடுத்த 10 தினங்களில் கட்சியில் இருந்து விலகினார். இவர் கட்சியில் இணைந்ததும் வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்…

ஏழ்மையிலும் நேர்மை! காணாமல்போன ஒன்றரை சவரனை பத்திரமாக மீட்டுக் கொடுத்த மூதாட்டி!

காணாமல் போன ஒன்றரை சவரன்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமச்சந்திரன் என்பவரின் குடும்ப வளைகாப்பு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சாத்தான்குளம் வணிக வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைவரும் வீட்டிற்கு சென்றதும் பேராசிரியர் ராமச்சந்திரனின் குடும்ப உறவினர் பெண் ஒருவரின் 1 1/2 பவுன் செயின் நிகழ்ச்சி நடந்த அன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேராசிரியர் ராமச்சந்திரன் திருமண…

Javed Akthar Slams Ranbir Kapoor Animal Movie Calls Its Success Dangerous
அனிமல் படத்தின் வெற்றி மிக ஆபத்தானது என்று கவிஞர், இயக்குநர், பாடலாசிரியல் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார். அனிமல் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான படம் அனிமல். ரன்பிர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், த்ரிப்தி டிம்ரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். கடந்த ஆண்டு வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் அனிமல் படம் இடம்பிடித்துள்ளது. உலகளவில் 900 கோடிகளை வசூலித்த இந்தப் படம் ஒரு சில…

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: வெற்றிக்காக தொடரும் தமிழ் தலைவாஸின் போராட்டம் மீண்டும் வீண்; புனேரி வெற்றி

ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 60வது போட்டியில் இன்று புனேரி பல்டன் அணி, மும்பையில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா ஸ்டேடியத்தில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்குகிறது.

புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ்:

கடந்த 3ம் தேதி உபி யோதாஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு புனேரி பல்டன் அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. உபி யோதாஸ் அணிக்கு…

விமானத்தில் குடும்ப உறுப்பினரை தாக்கிய சிறுவன்.. நடுவானில் பரபரப்பு..!

கனடாவில் விமானம் ஒன்று நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, தன்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரையே 16 வயது சிறுவன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் சர்ச்சை சம்பவங்கள்:

சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட…

இந்தியா குறித்து அவமதிக்கும் கருத்து: 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்: அதிரடி நடவடிக்கை

கடந்த ஜனவரி 2ஆம் தேதி, பிரதமர் மோடி, லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அதுமட்டும் இன்றி, லட்சத்தீவு பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சில கருத்துகளை பதிவிட்டார்.

லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில் பிரதமர் மோடியின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால், இதற்கு மாலத்தீவு எம்.பி. ஜாஹித் ரமீஸ் கடுமையாக எதிர்வினையாற்றினார். பணம்…

TN Rain Alert: | TN Rain Alert:
TN Rain Alert: சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று நள்ளிரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். நாளை வரை மிக கனமழையா? தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

Kalaingar 100 Function Dhanush Speaks About Rajini | Kalaingar 100 Dhanush: கலைஞர் 100 விழாவில் ரஜியை பாராட்டி பேசிய தனுஷ்
Kalaingar 100 Dhanush: கலைஞர் 100 விழாவில் பங்கேற்ர நடிகர் தனுஷ், ரஜினி நடித்த எந்திரன் படத்தை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து பார்த்ததை பேசும்போது, அதை கேட்டு ரஜினி ரசித்து சிரித்த வீடியோ இணையத்தில் வைரலானது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும் தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்காற்றியவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100’ (Kalaingar 100) விழா சென்னையில் நடைபெற்றது. நேற்று மாலை 5 மணிக்குத் தொடங்கிய…

Atrocities On Dalits: ”ஏன் சேர்ந்து உட்காறீங்க" – பட்டியலின இளைஞரையும், இஸ்லாமிய பெண்ணையும் தாக்கிய கொடூர கும்பல்!

சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்:

இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த கொடூரம் தற்போது கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடக…

12th Fail Movie Actor Vikrant Massey Says He Could Not Stop Crying Even After The Director Says Cut
12th ஃபெயில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 12th ஃபெயில். விது வினோத் சோப்ரா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விகாந்த் மாஸ்ஸே, மேதா சங்கர், சஞ்ஜய் பிஷ்னாய் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ஐ.பி.எஸ் அதிகாரி மனோஜ் குமாரை மையப்படுத்தி அனுராக் பாதக் எழுதிய புத்தகத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. உணர்ச்சிகரமாக ஒரு படமாக எடுக்கப்பட்ட இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகிய இந்தப்…

Why Should We Tolerate Hate Says Celebs Join Hands For Lakshadweep Pm Visit Controversy | Boycott Maldives : ‘மாலத்தீவு போகாதீங்க’
Boycott Maldives : கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ரூ.1,150 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். தன்னடைய பயணத்தின் அனுபவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மோடி, “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். சர்ச்சையான மோடியின் லட்சத்தீவு பயணம்: லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம்…

பனிப்போருக்கு இரையான கொரிய தீபகற்பம்: கொரியா நாடுகள் பிரிய காரணம் என்ன?

உலக வரலாற்றின் முக்கியமான நிகழ்வாக பனிப்போர் பார்க்கப்படுகிறது. வரலாற்றை புரட்டிப்போட்ட அந்த நிகழ்வின் தாக்கம் இன்றளவும் உலக நாடுகளில் தென்படுகிறது. ஒன்றாக இருந்த கொரியா, ஏன் இரண்டாக பிரிந்தது? இதில், அமெரிக்க, ரஷியாவின் பங்கு என்ன? தீர்வை நோக்கி ஒரு அடி கூட எடுத்த வைக்க முடியாதது ஏன்? என பல கேள்விகளுக்கு இந்த தொகுப்பு விடை காண முயற்சிக்கிறது.

பனிப்போருக்கு இரையான கொரிய தீபகற்பம்:

உலகில் நடந்து வரும் மோதல்கள் மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தி…

Global Investors Conference The Startup TN Pavillion Attracted Multinational Visitors
பல்வேறு தொழில்முனைவோர்களின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், The Startup TN Pavillion 8000 சதுர அடியில் 23 வெவ்வேறு துறைகளின் 41 அரங்குகளை அமைத்துள்ளது. இதில் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் 10 ஸ்டார்ட்அப்களும் அடங்கும். மேலும் 20 அரங்குகள் அரசின் அங்கீகாரம் பெற்றவை. இது தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்தின் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்நாடு ஆதி திராவிட/ பழங்குடியின மானிய நிதி மற்றும் தமிழ்நாடு தொடக்க விதை…

I Personally Want Both These Players Irfan Pathan Says India Will Need Virat Kohli Rohit Sharma 2024 T20 World Cup | T20 WC 2024: இந்த இரண்டு பேர் மட்டும் அணியில் இருந்தால் உலகக் கோப்பை நமக்குதான்
T20 WC 2024: கிரிக்கெட் உலகில் அடுத்து நடைபெறவுள்ள மிகவும் முக்கியமான மற்றும் மிகப்பெரிய சர்வதேச போட்டி என்றால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்தான். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மொத்தம் 20 அணிகள் களமிறங்கவுள்ளது. இதில் இந்திய அணி பிரிவு ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த டி20 கிரிக்கெட் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி…

Sivakarthikeyan Ayalaan Movie Third Single Suro Suro Song Lyrics
அயலான் படத்தின் மூன்றாவது பாடலான சூரோ சூரோ பாடல் வெளியாகியுள்ளது. அயலான் Here’s the third single #SuroSuro from #Ayalaan – https://t.co/BK6EOXwpLW An @arrahman sir musical 🎶A @madhankarky lyrical ✍🏻Sung by @_MohitChauhan & @NakulAbhyankar 🎙️#AyalaanFromPongal#AyalaanFromSankranti#AyalaanFromJanuary12@Ravikumar_Dir ‘Chithha’ #Siddharth… — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 7, 2024 ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரகுல் ப்ரீத்,…

The Study Found That 17000 People Died From A Medicine Used During The First Wave. | Covid:கொரோனாவுக்கு வழங்கப்பட்ட மருந்தால் 17,000 பேர் உயிரிழப்பா? ஆய்வில் பகீர்
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தியா மட்டுமின்றி உலகியே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கு, வேக்சினால் தான் சீக்சிரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 17 ஆயிரம் பேர் உயிரிழப்பா? இந்த கொரோனா காலக்கட்டத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) என்ற மருத்து மருத்துவர்களின் பரிந்ததுரையின்பேரில் பயன்படுத்தப்பட்டது. தடுப்பூசி கண்டுபிடிக்காத அந்த…

GIM:முதல் நாளிலேயே இலக்கை எட்டிய முதலீட்டாளர்கள் மாநாடு; சாதித்த தமிழக அரசு!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடி என்ற இலக்கு முதல் நாளிலேயே எட்டப்பட்டதாக தொழில்துறைச் செயலர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.

இன்று 100-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் அருண் ராய் தெரிவித்துள்ளார்.
Source link

Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த 3 மணி நேரம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

“07.01.2024: தென்தமிழக…

Merry Christmas Film Team Vijay Sethupathi, Katrina Kaif Press Meet Tamil Cinema News | Vijay Sethupathi: ‘இந்தி படிக்க வேண்டாம்னு இங்க யாரும் சொல்லல..”
Vijay Sethupathi: மெரி கிறிஸ்துமஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி, ”இந்தியை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, இந்தியை திணிக்காதீர்கள் என்று தான் கூறுகிறோம்” என்றார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்து உருவாகி இருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராதிகா ஆப்தே, ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய்,…

Bangladesh Election Commissions App Crashes Amid Opposition Violence | Bangladesh Election: வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல்: எதிர்க்கட்சிகள் வன்முறை
Bangladesh Election: வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசம் பொதுத்தேர்தல்: அண்டை நாடான வங்கதேசத்தின் அரசியல் சூழல் என்பது, இந்தியாவின் அமைதியான சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினரின் வன்முறைக்கு மத்தியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த சூழலில் அந்த நாட்டின்…

Childrens Missing: சட்டவிரோதமான காப்பகம்! மாயமான 26 சிறுமிகள் – மீட்கப்பட்டார்களா? மத்திய பிரதேசத்தில் பகீர்!

Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் இருந்து 26 குழந்தைகள் காணாமல் போனது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன 26 சிறுமிகள்:

மத்திய பிரதேச மாநிலம் போபால் என்ற பகுதியில் சட்டவிரோதமாக குழந்கைள் காப்பகம் நடத்தப்படுவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (NCPCR) தகவல் கிடைத்துள்ளது. குழந்தைகள் காணாமல் போனதாக தகவல் வந்ததை அடுத்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங் கனுங்கோ, பர்வாலியா பகுதியில் உள்ள…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/