Editor’s Picks
Trending Now
Featured News
Featured News
Must Read
-

மத்திய ஆசியாவின் ஒலிம்பிக்: கிர்கிஸ்தானில் தொடங்கிய 2026 உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகள்! | opening ceremony of the World Nomad Games, in Bishkek, Kyrgyzstan | ACTPnews.com
நவீன உலகிற்கு மத்தியில், தனது பழம்பெரும் கலாசாரத்தையும் வீரத்தையும் பறைசாற்றுகிறது “உலக நாடோடி விளையாட்டு போட்டிகள்’ (World Nomad Games). 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை கிர்கிஸ்தான் நாட்டில் 6-வது பதிப்பாக இப்போட்டிகள் பிரமாண்டமாக நடைபெறுகின்றன. வரலாறும் பிரமாண்ட தொடக்க விழாவும்: மத்திய ஆசிய நாடோடி சமூகங்களின் பாரம்பர்யம் மற்றும் வீரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 2014-ல் கிர்கிஸ்தானில் இப்போட்டி தொடங்கியது. 19 நாடுகளுடன் மிகச்சிறிய அளவில் தொடங்கிய இத்திருவிழா, இன்று 100-க்கும்…
-

பாகிஸ்தான் கிரிக்கெட்: கோச் வேலைவாய்ப்பு அறிவிப்பு வைரல்|Pakistan Cricket Board Is Hiring – on LinkedIn! | ACTPnews.com
நாம் வேலை தேடுவது, நிறுவனங்கள் நம்மை வேலைக்குத் தேடுவது, வேலை குறித்து அப்டேட்களைப் போஸ்ட் செய்வது என முழுக்க முழுக்க வேலை சம்பந்தமாக இயங்கும் ஓர் ஆப் – லிங்க்ட்இன். இந்த ஆப்பில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘ஃபீல்டிங் கோச்’-ற்கான காலிப்பணியிடத்தை அறிவித்து போஸ்ட் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்ட்… “வேலைவாய்ப்பு அறிவிப்பு! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பதவி: ஃபீல்டிங் கோச் (சிவப்பு மற்றும் வெள்ளைப் பந்து) பாகிஸ்தான் ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியில் பணியாற்றுவதற்கு,…
-

’அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வலுவான கம்பேக் கொடுக்கும்’ – ருதுராஜ் கெய்க்வாட் | ACTPnews.com
கோவையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “சி.எஸ்.கே அணியின் கேப்டனாகப் பொறுப்பு வகிப்பது என்பது தொடர்ந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பயணமாகும். எம்.எஸ். தோனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பதால், எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இருப்பினும், அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு பொறுப்பை ரசித்துச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன். எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்காமல், ஒவ்வொரு நாளையும்…
-

Messi: ஒரு தேசத்தின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸி… 20 ஆண்டுகால பயணத்துக்கு ஒரு பிரியாவிடை! | Messi Retires from Argentina National Team After 2026 World Cup | ACTPnews.com
கோப்பைகளைத் தாண்டிய பயணம் மெஸ்ஸியின் அர்ஜென்டினா பயணத்தை வெறும் கோப்பைகளாலும் புள்ளிவிவரங்களாலும் அளவிட முடியாது. ஒரு காலத்தில் தேசிய அணிக்காக வெல்ல முடியவில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டவர், பின்னர் அதே அணியின் கேப்டனாக உலகக் கோப்பையை உயர்த்தினார். ஒரு முறை விடைபெற முடிவெடுத்தவர், மீண்டும் திரும்பி தனது பயணத்தின் மிகப்பெரிய வெற்றிகளைச் சந்தித்தார். அதனால்தான் அவரது அர்ஜென்டினா பயணம் வெற்றிகளின் பட்டியல் மட்டுமல்ல; அது தோல்விகளுக்குப் பிறகும் தொடர்ந்த ஒரு போராட்டம். மெஸ்ஸிMartin Meissner ஒரு தலைமுறையின்…
-

“பெண் பிள்ளையை ஏன் கிரிக்கெட்டுக்கு அனுப்புறீங்க?” – உலக சாதனை படைத்த தீப்தி சர்மாவின் பயணக்கதை!| Deepti Sharma becomes leading wicket-taker in women’s T20Is | ACTPnews.com
உறவினர்கள் “படித்த பையன் ஏன் ஒரு பொண்ணு கிரிக்கெட்டுக்காக வேலையை விடணும்’ என்று விமர்சித்திருக்கின்றனர். அந்த 2 வருடங்கள் தான் தீப்தியின் முக்கியமான காலகட்டமாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் மிதவேக பந்து வீச்சாளராக இருந்த தீப்தி சுமித் அறிவுரையை கேட்டு ஆஃப் ஸ்பின்னுக்கு மாறியிருக்கிறார். இதுவே அவருக்கு கேம் சேஞ்சார் ஆனது. 2014, சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்தியாவில் இரண்டாவது சிறந்த பெண் பந்துவீச்சாளராக தீப்தி சர்மா தனது வெற்றிப் பயணத்தை தொடங்குகிறார். தீப்தி சர்மா 2016-ல்…
-

Suryakumar Yadav Breaks Silence on Shock T20I Captaincy Removal Despite World Cup Win | `எல்லாம் நல்லாத்தானே போச்சு… ஏமாற்றம்!’ – கேப்டன் பதவி பறிப்பு குறித்து சூர்யகுமார் யாதவ் வேதனை | ACTPnews.com
இந்திய டி20 அணியின் கேப்டனாக தொடர்ந்து பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், 2026 டி20 உலகக் கோப்பையை வென்ற சில மாதங்களிலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாகியது. இதுகுறித்து ஆகாஷ் சோப்ராவின் ‘Baith and Bol’ youtube நிகழ்ச்சியில் சூர்யகுமார் மனம் திறந்து பேசியுள்ளார். தனது பெயர் அணியில் இல்லை என்பதைப் பார்த்தபோது சிரித்துவிட்டதாகக் கூறிய சூர்யகுமார், “ஒன்றரை மாதமாக, ‘இது எப்படி நடக்க முடியும்? எப்படி சாத்தியம்?’ என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நாம்தானே உலகக்…
Cover Stories
Popular Now
Recommended News
-

நடிகர் சுஷாந்த் சிங் மேலாளர் திஷா தற்கொலை வழக்கு: CBIக்கு மாற்றம்; நீதிமன்றம் என்ன சொல்கிறது? | ACTPnews.com
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்திடம் மேலாளராக இருந்த திஷா சாலியன் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தின் 14வது மாடியிலிருந்து விழுந்து இறந்து போனார். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணைக்குப் பிறகு, திஷா சாலியனின் மரணம் தற்கொலை என்று தெரிவித்தனர். இருப்பினும், தனது மகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டி, அவரது தந்தை கடந்த ஆண்டு உயர்…
-

மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் பெயரின்றி அழைப்பிதழை அச்சிட்ட அதிகாரி யார்? – நீதிமன்றம் | Meenakshi Amman Temple Board of Trustees’ invitation without names? – Court | ACTPnews.com
மீனாட்சியம்மன் திருக்கோவில் அறங்காவலர்களின் பெயர்கள், செயல் அலுவலரால் அச்சிடப்பட்ட திருக்கோவில் பத்திரிகையில் இடம்பெறவில்லை என டி.சுப்புலட்சுமி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் திருக்கோவிலின் வழக்கறிஞர் தரப்பு வாதத்தில்,” திருக்கோவில் பத்திரிகையில் முதலமைச்சர் பெயர் முதல் வார்டு கவுன்சிலர் பெயர் வரை இடம்பெறுவது கோவிலின் புரோட்டோகால். ஆனால் கோவிலுக்காக…
-

மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்! – புது வெள்ளத்துக்கு மலர் தூவி மரியாதை! | ACTPnews.com
தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடிய மேட்டூர் அணையை தமிழக முதல்வர் விஜய் தற்போது திறந்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட மறுத்ததால் மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லை. இதனால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து உத்தரவிட்ட…
-

Vijay: “`கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்'னு சொன்னேன்!" – முதல்வர் சர்ப்ரைஸ் விசிட்; மூதாட்டி நெகிழ்ச்சி | ACTPnews.com
ஒவ்வோர் ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட மறுத்ததால் மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லை. இதனால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து உத்தரவிட்ட நிலையிலும் கர்நாடகாவில் கனமழை பெய்ததாலும் காவிரி நீர் கொஞ்சம் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர்…
-

`தாய் வழியில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்!’ – அதிரடி காட்டிய நீதிமன்றம்; அசராத புதுச்சேரி அரசு | ACTPnews.com
புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு வெளிமாநில ஆண்களை திருமணம் செய்யும் பெண்களின் குழந்தைகளுக்கு, சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது. அதேசமயம் தந்தையின் இருப்பிடத்தைத் அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்கு இடம்பெயர்ந்தவர் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதனால் புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் அந்தப் பெண்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் என 26 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
darkmarket list https://darkweb-storelist.com/
accumulator Here is my web site all betting sites uk
ares darknet link https://darknetmarketworld.com/
darknet market links https://darkmarketsonion.com/
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

































the best online betting apk (http://eisema.com/trends-to-watch-in-nfl-draft-betting/) sites