Editor’s Picks
Trending Now
Featured News
Featured News
Must Read
-

Suryakumar Yadav Breaks Silence on Shock T20I Captaincy Removal Despite World Cup Win | `எல்லாம் நல்லாத்தானே போச்சு… ஏமாற்றம்!’ – கேப்டன் பதவி பறிப்பு குறித்து சூர்யகுமார் யாதவ் வேதனை | ACTPnews.com
இந்திய டி20 அணியின் கேப்டனாக தொடர்ந்து பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், 2026 டி20 உலகக் கோப்பையை வென்ற சில மாதங்களிலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாகியது. இதுகுறித்து ஆகாஷ் சோப்ராவின் ‘Baith and Bol’ youtube நிகழ்ச்சியில் சூர்யகுமார் மனம் திறந்து பேசியுள்ளார். தனது பெயர் அணியில் இல்லை என்பதைப் பார்த்தபோது சிரித்துவிட்டதாகக் கூறிய சூர்யகுமார், “ஒன்றரை மாதமாக, ‘இது எப்படி நடக்க முடியும்? எப்படி சாத்தியம்?’ என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நாம்தானே உலகக்…
-

TNPL 2026 Final: ‘இறுதிப்போட்டியில் இப்படி ஒரு ஆதிக்கமா?’ – மதுரையை வீழ்த்தி சாம்பியனான கோவை! | TNPL 2026 Final: ‘Such dominance in the final?’ – Kovai defeats Madurai to become champions! | ACTPnews.com
இறுதிப்போட்டி என்றாலே பரபரப்பு இருக்கும் அதுவும் கோப்பையை முடிவு செய்யும் ஆட்டம் என்றால், கடைசி பந்து வரை யார் பக்கம் ஆட்டம் திரும்பும் என்று கணிக்க முடியாது. ஆனால் சேப்பாக்கத்தில் நேற்று நடந்த TNPL 2026 இறுதிப்போட்டியில், அந்தக் கணக்கு வேறு மாதிரி எழுதப்பட்டது. முதலில் பேட்டிங்கில் 182 ரன்கள் குவித்த கோவை கிங்ஸ், அடுத்து மதுரை பாந்தர்ஸை வெறும் 98 ரன்களுக்கு சுருட்டி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கோவை…
-

TNPL 2026 : திருச்சியை திணறடித்த ஹாட்ரிக்… உலக சாதனை படைத்த தீபன் லிங்கேஷ்!| TNPL 2026: Hat-trick stuns Tiruchirappalli… Deepan Lingesh creates a world record | ACTPnews.com
பந்துவீச்சாளரின் துல்லியம், திட்டமிடல் மற்றும் மன உறுதி ஆகிய மூன்றும் ஒன்றாக வெளிப்படும் தருணமாகவே கிரிக்கெட் உலகம் இதைப் பார்க்கிறது. ஒரே போட்டி இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளிலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவது கிரிக்கெட்டில் மிகவும் அரிதான சாதனையாக கருதப்படுகிறது. அதையே செய்து காட்டியுள்ள தீபன் லிங்கேஷ், ஒரு போட்டி இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நடப்பு TNPL தொடரிலேயே, கட்டுக்கோப்பான பந்துவீச்சால் கோவை அணியின்…
-

IND Vs SL டெஸ்ட்: 250 ஓவர்கள் ஃபீல்டிங்… “வேறு என்ன செய்திருக்க முடியும்?” – சுப்மன் கில் பதில்! | ACTPnews.com
இந்தியா–இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 503/9 டிக்ளேர் செய்ய, இலங்கை முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஃபாலோ-ஆன் பெற்ற இலங்கை, 2-வது இன்னிங்ஸில் 429/9 ரன்கள் எடுத்ததால் இந்தியாவால் வெற்றியைப் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிய, முதல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-0 எனக் கைப்பற்றியது. “எங்களால் வேறு என்ன செய்திருக்க…
-

TNPL 2026: Trichy Grand Cholas Collapse for 99, Kovai Kings Enter Final | TNPL 2026: முதல் 3 பந்தில் 3 விக்கெட்… சுருண்ட திருச்சி! இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்த கோவை! | ACTPnews.com
வந்தார் சென்றார்…திருச்சிக்கு ஆரம்பமே அதிர்ச்சி 184 ரன்கள் என்ற இலக்கை துரத்திக் களமிறங்கிய திருச்சி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்திலேயே கே. ராஜ்குமார் டக் அவுட் ஆக, அடுத்த பந்தில் ஷ்யாம் சுந்தரும் ஆட்டமிழந்தார். மூன்றாவது பந்தில் ஜெகதீசன் கௌசிக் விக்கெட்டையும் வீழ்த்திய கே. தீபன் லிங்கேஷ், தனது முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். அடுத்தடுத்து விழுந்த இந்த மூன்று விக்கெட்டுகளால் நிலைகுலைந்த திருச்சி அணியால், அந்த…
-

“கிரிக்கெட் களம்; மோதல் களம் அல்ல!”- ஜெய்ஸ்வால்–அசிதா பெர்னாண்டோ மோதலுக்கு முன்னாள் வீரர்கள் கண்டனம் | ACTPnews.com
இந்தியா–இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ இடையே ஏற்பட்ட மோதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். 17-வது ஓவரின் கடைசி பந்தில் அசிதா பெர்னாண்டோ ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்தார். இதையடுத்து பெர்னாண்டோ ஆக்ரோஷமாக ‘send-off’ கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஜெய்ஸ்வால் திரும்பிச் சென்று அவரிடம் பேசினார்.…
Cover Stories
Popular Now
Recommended News
-

`மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை’ – நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன? | ACTPnews.com
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை கூடுதல் மாவட்ட மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி S. சண்முகவேல் பிறப்பித்த உத்தரவில், “கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்ப்பதும், தேர்தலில் வாக்களிப்பதும் சாத்தியப்படும்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும்?’ எனக் கேள்வியெழுப்பினார். மேலும் தயாநிதியின் தற்போதைய மனநிலை, புரிந்துகொள்ளும் திறன் மற்றும் உடல் தகுதியை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனைக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர், முதன்மை மனநல…
-

மது போதையில் மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தை: `20 ஆண்டுகள் சிறை!’- புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி| Pudukkottai Court Sentences Father to 20 Years for Raping Daughter | ACTPnews.com
தந்தை என்பவர் பெற்ற பிள்ளைக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கவசம். ஆனால், மது போதையில் மிருகமாக மாறி, தன் சொந்த 16 வயது மகளையே சீரழித்துக் கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…
-

"கார் ரேஸ் பற்றி இங்கு ஒரு விவாதம் வருகிறது, ஆனால்.!"- உதயநிதி vs செங்கோட்டையன் | ACTPnews.com
சட்டமன்ற விவாதத்தின்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளை ஆற்றுவதற்கு அரசின் சார்பாக வாகனங்கள் வழங்குகின்ற போது அதற்கு ஒரு தனி மரியாதை இருக்கிறது. நீங்கள் எத்தனைக் கோடியில் கார் ஓட்டினாலும் அரசு கொடுக்கின்ற காரில் போகும்போது தனி மரியாதை இருக்கிறது. கார் ரேஸிற்கே நீங்கள் 24 கோடி ரூபாய் செலவு செய்தீர்கள். அதெல்லாம் யார் காசு. அதற்கெல்லாம் 24 கோடி செலவு செய்த நீங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் வாகனம் வாங்கி தருவதைப்…
-

`நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசரா?’ – அடிதடி வழக்கில் நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி! | ACTPnews.com
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான மரிய கிளோத் புதுச்சேரி எழில் நகரில் வசித்து வருகிறார். மரியவில்சனுக்கும், அவரது தம்பிக்கும் சொத்து மற்றும் தொழில் விவகாரத்தில் நீண்ட நாட்களாகப் பிரச்னை இருந்திருக்கிறது. அதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தந்தை நெஸ்தருடன் புதுச்சேரிக்கு வந்த மரியவில்சன், அண்ணன் வீட்டுக்குள் உருட்டுக்கட்டையுடன் நுழைந்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்.…
-

"மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" – கர்நாடக முதல்வர் | ACTPnews.com
கர்நாடகாவின் முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்ற பின், தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் மேகதாது அணைப் பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது. இந்த அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவிலிருந்து வரும் தண்ணீர் வராது என்று தமிழ்நாடு குரல் எழுப்புகிறது. ஆனால், மேகதாது அணை கட்டினால், அது தமிழ்நாட்டிற்குத்தான் உதவும் என்று ‘இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் நேற்று டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். “மேகதாது திட்டம் கர்நாடகாவிற்கானது அல்ல. அது தமிழ்நாடு மக்கள் நலனுக்கானது. அதில் சேமிக்கப்படும் 95% நீர் தமிழ்நாட்டிற்குத்தான் பயன்படும். காவிரி ஆறு “இமயமலை…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
giocare blackjack casino Also visit my homepage; costo di una slot machine (Amparo)
darknet marketplace darknet drug store
wethenorth darknet market https://darknetmarketworld.com/
dark markets 2026 darkmarkets
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

































500 free spins ved oprettelse casino (Chantal) bonus december 2026