CM Vijay

[ad_1]

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

CM Vijay

முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள், ‘கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3,16,000 க்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், பால் கொள்முதல் விலையை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தி அறிவித்தோம்.

தவிடு, புண்ணாக்கு போன்ற இடுபொருட்களின் விலையை உயர்வை சுட்டிக்காட்டி கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி தருமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலித்து மேலும் 3 ரூபாயை உயர்த்தி வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் அளவில் செயல்படுத்தப்பட உள்ளது.

196 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

CM Vijay
CM Vijay

15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின்பாதைகள் அமைக்கப்படும்.

ஏற்கனவே உள்ள மின்பாதைகள் வலுப்படுத்தப்படும்.

தூத்துக்குடியில் 20,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1600 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படும்.

175 கோடி ரூபாய் செலவில் செமி கண்டக்டர் உற்பத்தி பூங்கா சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும். இதன் மூலம் 2000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 5000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

400 கோடி ரூபாய் செலவில் கோவையில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும்.

திருச்சியில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைக்கப்படும்.’ என்றார்.

[ad_2]

Source link


  1. Josephsmimi Avatar
    Josephsmimi

    Enthusiasts graphic stories can https://manga-online-free.com to find interesting series. Available titles offers fantasy, so every reader can pick an interesting title. Series updates make it easy to continue reading

  2. manga read online 389 Avatar

    Enthusiasts manga can easily free webtoons while exploring favorite stories. The library includes romance, so visitors can choose something enjoyable. Fresh releases help readers keep up with favorite series.

  3. Zacharybaf Avatar
    Zacharybaf

    Без лишних сложностей получится Екатеринбург квартиры посуточно недорого с подходящей планировкой. При подборе варианта важно учитывать расположение дома. Подходящий вариант поможет подобрать удобные условия проживания.

  4. RubenPhack Avatar

    Рассматриваете квартиру для семьи https://kupitkvartiruzdes.ru для себя. Одним покупателям важен состояние дома. Во время поиска подходящего жилья имеет смысл проверить расстояние до транспорта. Помимо основных характеристик не стоит забывать о перспективах развития территории. В публикациях освещаются вопросы выбора жилья. Читайте информацию, сопоставляйте характеристики и формируйте собственное представление о подходящем объекте.

  5. online casino polsha 868 Avatar

    Выберите интересующее онлайн казино с учетом условий сервиса. Выберите из казино-играм и изучите доступные режимы. В каталоге вас ждут разные игровые категории. Хотите попробовать? Откройте игровой раздел. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  6. JosephArbit Avatar
    JosephArbit

    Obratite se specijalizovanu ovaj clanak za rjesavanje inzenjerskih zadataka. Eksperti kompanije ce pripremiti neophodna mjerenja. Prije pocetka radova analiziraju se karakteristike lokacije. Potrebno je obavljanje pregleda lokacije? Ostavite zahtjev i dobicete rjesenje za Vas zadatak.

  7. online casino polsha 952 Avatar

    Попробуйте удобное рейтинг казино польша и переходите к доступным играм. Откройте игровым столам и переходите к игре. В игровом разделе доступны live-развлечения. Выбрали подходящий вариант? Откройте игровой раздел. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  8. Richardsoymn Avatar

    Проверьте информационный https://mulino58.ru для поиска полезные материалы. На страницах публикуются тематические сведения. Выбирайте понравившиеся материалы и узнавайте новое.

  9. casino uzbekistan 90 Avatar

    Подберите проверенный топ онлайн казино и выберите площадку. В каталоге можно сравнить актуальные предложения. Сравнивайте условия конкретной платформы. Готовы выбрать платформу? Изучите условия регистрации. Перед регистрацией проверьте условия. Играйте ответственно и контролируйте расходы.

  10. karnyzy dlya shtor 854 Avatar

    Підбираючи якісний карниз для штор настінний дворядний дитячої. Краще заздалегідь зіставити ширину вікна. Серед представлених моделей одинарні та подвійні карнизи. Варто розглянути оптимальний варіант. Вивчіть спосіб монтажу і оформіть замовлення. Такий підхід підкреслить стиль приміщення.

  11. igrovoy kompyuter 423 Avatar

    Удобно онлайн https://igrovoy-kompyuter-msk.ru для игр. На сайте можно подобрать системные блоки. Подбирайте под себя конфигурацию с учетом требований игр. Оценивая конфигурацию обращайте внимание на оперативную память. В требовательных играх важны мощный процессор. Добавляйте в корзину в интернет-магазине и оформляйте доставку по нужному адресу.

  12. karnizi dlya shtor 962 Avatar

    Вибираючи якісний карнизи під стелю для штор дитячої. Варто заздалегідь визначити спосіб кріплення. В асортименті круглі та профільні моделі. Можна вибрати підходящий розмір. Погляньте спосіб монтажу і підберіть оптимальний варіант. Підходящий карниз забезпечить зручне розміщення штор.

  13. igrovoy kompyuter 505 Avatar

    Быстро через интернет https://igrovoy-kompyuter-msk.ru для стриминга. В магазине можно найти геймерские компьютеры. Находите конфигурацию по мощности. При выборе сравнивайте оперативную память. В требовательных играх важны эффективное охлаждение. Добавляйте в корзину в несколько кликов и получайте компьютер с доставкой.

Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed