Year: 2024

Lal Salaam Crew : வெற்றிகரமாக நடந்து முடிந்த லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
Lal Salaam Crew : வெற்றிகரமாக நடந்து முடிந்த லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! Source link

Union Minister L Murugan says DMK is unable to tolerate that a minister from a downtrodden community is a minister | அமைச்சராக பட்டியலினத்தவர் இருப்பதை தி.மு.க.வால் சகிக்க முடியவில்லை
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த

Pro kabaddi 2023 Tamil Thalaivas set to battle U.P. Yoddhas in Match 108 tamil sports news
ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 108வது ஆட்டத்தில் பிப்ரவரி 6ம் தேதியான இன்று தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யோதாஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு மைதானத்தில் இந்திய

மீண்டும் பேருந்துகள் ஓடாதா ? – போக்குவரத்து சங்கங்கள் எடுக்கக்கூடிய முடிவு என்ன ?

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் கலந்து ஆலோசனை செய்து போராட்டத்தை துவக்குவோம் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில்

vikranth massey could not stop crying reveals 12th fail assistant director jaskunwar kohli
படத்தில் மிக முக்கியமான ஷாட் முடிந்த பின் நடிகர் விக்ராந்த் மாஸி கதறி அழுததாக 12th ஃபெயில் படத்தின் உதவி இயக்குநர் பகிர்ந்துள்ளார். 12th ஃபெயில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திரையரங்குகளில்

Tamil Nadu latest headlines news till afteroon 6th february2024 flash news details here
TN Weather Update: 12-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. அதிகாலையில் பனிக்கு வாய்ப்பு.. தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு

lieutenant general upendra dwivedi has been appointed next vice chief of army staff mv suchindra kumar
Upendra Dwivedi: இந்திய ராணுவத்தின் அடுத்த துணை தளபதியாக வரும் 15ம் தேதி, ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பேற்க உள்ளார். இந்திய ராணுவத்தின் துணை தளபதி நியமனம்: வடக்கு கட்டளைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல்

CM MK Stalin Letter: மாநிலங்களின் நிதிநிர்வாகத்தில் மத்திய அரசு தலையிட எதிர்ப்பு
நிதிக் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தோழர் @PinarayiVijayan அவர்கள்

Vishnu Vishal : "ஐஸ்வர்யா எவ்ளோ Strong-னு Audio Launch-ல பாத்துருப்பிங்க" | Lal Salaam

"ஐஸ்வர்யா எவ்ளோ Strong-னு Audio Launch-ல பாத்துருப்பிங்க" | Vishnu Vishal | Lal Salaam
Source link

கூட்டணி பேச்சுவார்த்தை…..பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்த சி.வி.சண்முகம்

விழுப்புரம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சந்தித்து நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசியதில் 8 தொகுதிகளை பாமக கேட்டதாக

congress reply to pm modi for his vicious attack on nehru family in parliament | Congress On PM Modi: ”முட்டாள்தனத்தின் உச்சம், பிரதமர் மோடிக்கு வியாதி”
Congress On PM Modi: நேரு குடும்பத்தை விமர்சித்த பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் ஆவேசமாக அபதிலடி தந்துள்ளது. நேரு குடும்பத்தை சாடிய பிரதமர் மோடி: மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சியினர் மக்களவைக்கு

TN Weather Update: 12-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. அதிகாலையில் பனிக்கு வாய்ப்பு..

தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஆந்திர மாணவர்களிடம் இருந்து கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்

கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய தலைமை காவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில்

ajith kumar playing football with kids after completing vidaamuyarchi first schedule photos go viral on social media
நடிகர் அஜித் குமார் தன் மகன் உள்ளிட்ட குழந்தைகளுடன் ஃபுட் பால் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி

மத்திய அரசிடம் இருந்து பணத்தை பெற்று விவசாயிகளுக்கு கொடுக்காமல் ஏமாற்றும் மாநில அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு

என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்தவாசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதியாக சென்று பழைய பேருந்து

ED is conducting searches at nearly 10 locations including the residence of Delhi CM Arvind Kejriwal’s personal secretary | ED Raid: டெல்லியில் சுற்றி வளைத்த அமலாக்கத்துறை.. கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி
டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை

Election Commision: 2 நாள் பயணமாக சென்னை வந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள்.. முக்கிய ஆலோசனை மேற்கொள்ள முடிவு..!

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வந்தடைந்தனர்.

நாடே எதிர்நோக்கும் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான

காணாமல் போன மகன்…தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி சன்மானம்
சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றார். அப்போது, அவர் சென்ற காரில் சட்லஜ் நதிக்கரை அருகே சென்றபோது, திடீரென

England Team Leaves India After Losing Second Test Aganst India In Visakhapatnam | IND Vs Eng: 2வது டெஸ்டில் படுதோல்வி
India Vs England Test Series: இந்தியா உடனான டெஸ்ட் தொடர் முடியும் முன்பே, இங்கிலாந்து அணி அபுதாபிக்கு சென்றுள்ளது. அபுதாபி பறக்கும் இங்கிலாந்து அணி: விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் சுற்றுப்பயணம் தூத்துக்குடியில் துவக்கம்

<span style="color: #111b21; font-family: ‘Segoe UI’, ‘Helvetica Neue’, Helvetica, ‘Lucida Grande’, Arial, Ubuntu, Cantarell, ‘Fira Sans’, sans-serif; font-size: 14.2px; font-style: normal; font-variant-ligatures: normal;

Ajithkumar Photos : குழந்தைகளோடு குழந்தையாக கால்பந்து விளையாடும் நடிகர் அஜித்குமார்!
Ajithkumar Photos : குழந்தைகளோடு குழந்தையாக கால்பந்து விளையாடும் நடிகர் அஜித்குமார்! Source link

TR BALU: காரசார விவாதம்..! எம்.பி., ஆக இருக்கவே தகுதியில்லாத அமைச்சர்
TR BALU DMK-BJP: மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவே தகுதியில்லாத நபர் என, திமுக எம்.பி., டி.ஆர். பாலு ஆவேசமாக பேசியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்

திமுகவினரின் மருத்துவக் கல்லூரியில் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவச சீட்டு கொடுப்பீர்களா? அண்ணாமலை சவால்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணத்தில் பேருந்து நிலையம் வரை நடந்து சென்றார். பின்பு பேருந்து நிலையம் அருகே

Vikranth: லால் சலாம் படத்தால் உன்னோட லைஃப் மாறும்.. விக்ராந்துக்கு ரஜினிகாந்த் கொடுத்த நம்பிக்கை!

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகர் விக்ராந்த் பகிர்ந்துகொண்டுள்ளார்.

லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் நடித்துள்ள படம் லால் சலாம். ரஜினிகாந்த்

Proposed list of DMK candidates for 2024 parliamentary elections | ‘நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முடிந்தது’ திமுக வேட்பாளர்கள் இவர்களா
இந்தியாவே எதிர்நோக்கி இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான பணிகளை முன்கூட்டியே கட்சிகள் தொடங்கிவிட்டன. திமுக-வை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தொகுதி

Latest Gold Silver Rate Today February 6 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின்

KPY Bala – ‘’அடுத்த மாசம் கல்யாணம்..அரசியல் நோக்கம் இல்லை ’’ KPY பாலா OPEN TALK

‘’அடுத்த மாசம் கல்யாணம்..அரசியல் நோக்கம் இல்லை ’’ KPY பாலா OPEN TALK
Source link

122 police inspectors have been transferred in Chennai ahead of lok sabha elections 2024
சென்னையில் 122 காவல் ஆய்வாளர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில்

top news India today abp nadu morning top India news February 6 2024 know full details | Morning Headlines: ஏவுகணைகளை குறிவைத்து தாக்கும் அபியாஸ்.. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டி
பயோமெட்ரிக்கில் கைரேகை உறுதி செய்யாவிட்டால் ரேசன் அட்டையில் பெயர் நீக்கமா? பொதுமக்கள் அதிர்ச்சி குடும்ப அட்டை உறுப்பினர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய

Britain’s King Charles III Diagnosed With Cancer official statement from Buckingham Palace | Britain’s King Charles: பேரதிர்ச்சி..! 74 வயதில் பிரிட்டன் மன்னரான மூன்றாம் சார்லஸ்
Britain’s King Charles: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு: கிங் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம்

Shreyas Iyer Payback To Lazy Ben Stokes After Stunning Run-Out Dismissal – Watch Video
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இரு

kanguva karna purananooru vaadivaasal surya historical movie line ups
வரலாற்று கதைகளை மையமாக வைத்து அடுத்தடுத்து சூர்யா நடிப்பில் உருவாகும் நான்கு படங்களைப் பார்க்கலாம் சூர்யா நடிகர் சூர்யா தற்போது பயங்கர பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு

Increase in water flow february 6th 2024 of Mettur dam from 86 cubic feet to 116 cubic feet
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுத்த காவலர்.. கார் ஏற்றிக்கொலை..
திருப்பதி: செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவல் துறை அதிகாரி மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் வழக்கம்போல் நேற்று இரவு ரோந்து பணியில்

5 முஸ்லிம்கள் உள்பட 12 சிறை கைதிகள் விடுதலை.. ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுப்பிய 49 கைதிகள் பட்டியலில் இருந்து, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

if the member of the ration card is not confirmed himself by bio metric then name will be removed by tn govt
Ration Card Bio-Metric: குடும்ப அட்டை உறுப்பினர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் குடும்ப

R.Sundararajan: டப்பிங்கில் ஆர்.சுந்தர்ராஜன் செய்த சம்பவம்.. மாறிப்போன மொத்தப்படம் – மிரண்டு போன மணிகண்டன்..!

ஜெய் பீம், குட் நைட் உள்ளிட்ட தரமான திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மணிகண்டன் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து விட்டார். அவரின் படங்கள் விமர்சன

7 am headlines today 2024 6th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளோம்: ஸ்பெயின் தமிழர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன் என்று

today movies in tv tamil February 5th television schedule Devarattam Bhoomi Malaikottai Pariyerum Perumal seevalaperi pandi
Tuesday Movies: பிப்ரவரி 6 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: வண்ண தமிழ் பாட்டு சன் லைஃப் காலை 11.00 மணி:

petrol and diesel price chennai on February 6th 2024 know full details
Petrol Diesel Price Today, February 6: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை

Zak Crawley Become Only Third Batsman In 10 Years To Score Fifty In Both Inning Of Test Against India
இந்தியா-இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டமானது தற்போது வரை இந்திய அணிக்கு சாதகமாகவே உள்ளது. காலை முதல் இந்திய அணி 6 இங்கிலாந்து

Rambha and Kala master paid tribute at Vijayakanth memorial with their family
தமிழ் சினிமாவின் கேப்டனாக வலம் வந்த நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு திரை உலகத்தினருக்குத் மிக பெரிய இழப்பாக அமைந்தது. மிகப்பெரிய இழப்பு :

WTC Points Table: இங்கிலாந்துக்கு செக்; உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில்

THE GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் SELFIE எடுத்த விஜய்

THE GOAT ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் SELFIE எடுத்த விஜய்
Source link

Robi shankar daughter Indraja shankar karthik wedding day announcement video
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக இருப்பவர் நடிகர் ரோபோ ஷங்கர். சின்னத்திரை மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய நடிகர் ரோபோ ஷங்கர், நடிகர் கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல

Super star rajinikanth’s Lal Salaam Trailer appreciated by netizens for Massive Dialogues | Laal Salaam: “மதத்தை விட மனிதநேயம் தான் இந்த நாட்டின் அடையாளம்”
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதில் இடம் பெற்றுள்ள வசனங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் “லால் சலாம்”.

Gobi Manchurian : "உடலுக்கு பேராபத்து" கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்த மாநிலம்.. காரணம் இதுதான்

கோவாவில் கோபி மஞ்சூரியன் உணவிற்கு தடை:

நாடு முழுவதும் மாநிலத்திற்கு மாநிலம் உணவு முறைகள் வேறுபடும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு உணவுகள் ஸ்பெஷலாக இருக்கும். மேலும், அனைத்து மாநிலங்களிலும் எல்லா உணவுகளும் கிடைக்காது. ஆனால்,

Virat-Anushka Second Baby : இரண்டாம் குழந்தையை வரவேற்க தயாரான விராட்-அனுஷ்கா..இரகசியத்தை போட்டு உடைத்த டிவில்லியர்ஸ்!
Virat-Anushka Second Baby : இரண்டாம் குழந்தையை வரவேற்க தயாரான விராட்-அனுஷ்கா..இரகசியத்தை போட்டு உடைத்த டிவில்லியர்ஸ்! Source link

Lal Salaam Trailer : “மதத்தையும் நம்பிக்கையும் மனசில வை..மனிதநேயத்தை அதுக்கு மேல வை..” ரஜினிகாந்த் பளீச்!
Lal Salaam Trailer : “மதத்தையும் நம்பிக்கையும் மனசில வை..மனிதநேயத்தை அதுக்கு மேல வை..” ரஜினிகாந்த் பளீச்! Source link
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed