Day: March 13, 2024

விழுப்புரம் நகர மன்ற கூட்டத்தில் மின் விளக்குகள் எரியவில்லை என திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்

விழுப்புரம் நகராட்சி நகரமன்ற கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதிகளில் போடப்பட்ட புதிய தெரு மின் விளக்குகள் எரியவில்லை என வரிந்துகட்டிக்கொண்டு நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆமை வேகத்தில் நடைபெறும் அரசு திட்டங்கள்

விழுப்புரம் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 42 வார்டுகளை சார்ந்த அதிமுக, பாமக,…

Paytm Payments Bank NHAI Advisory Paytm FASTag users to switch to other bank FASTag before March 15 | Paytm FASTag: வாகன ஓட்டிகளே! நாளை மறுநாளே பேடி எம் ஃபாஸ்டேக்கிற்கு கடைசி
இந்தியாவில் பிரபல இணையதள பணப்பரிவர்த்தனை செயலியாகவும், பணப்பரிவர்த்தனை இணையதளமாகவும் விளங்குவது பேடி எம். கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட பேடி எம் பேமெண்ட்ஸ் வங்கி மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து, பேடி எம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரியளவில் குறைந்துள்ளது. பேடி எம் ஃபாஸ்டேக்: நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடி எம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணம்…

Rashmika Mandanna : ஜப்பான் விதிகளில் உலாவும் க்யூட் நடிகை ராஷ்மிகா மந்தனா!
Rashmika Mandanna : ஜப்பான் விதிகளில் உலாவும் க்யூட் நடிகை ராஷ்மிகா மந்தனா! Source link

Actor Dhanush Parents Case Madurai High Court Verdict
தனுஷ் தங்களது மகன்தான் என மதுரை மேலூர் பகுதியைச் சார்ந்த கதிரவன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவையும் நடிகர் தனுஷ் தொடர்பான வேறொரு மேல்முறையீட்டு மனுவையும் உயர் நீதிமன்ற மதுரை மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த தம்பதி கதிரேசன்-மீனாட்சி. இந்த தம்பதி கடந்த 2015ஆம் ஆண்டு மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றதில் தாக்கல் செய்த வழக்கில், நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என்றும் பள்ளியில்…

Karur news International Human Rights Protection Council State Headquarters Inauguration Ceremony and Legal Awareness Camp – TNN | போதை பொருள் பயன்பாட்டை தடுக்க மக்கள் போதிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு பொதுமக்கள் போதிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் தேசிய தலைவர் டி.எம்.ஓங்கர் கரூரில் பேட்டியளித்தார். கரூர் மேலப்பாளையம் கிராமத்தில் உள்ள வடக்குபாளையம் பகுதியில் சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் மாநிலத் தலைவர் எம்.ஏ.ஸ்டாலின் தலைமையில் மார்ச்…

Lok Sabha Election 2024 Congress Chief Mallikarjun Kharge Answer Contest Election
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தாண்டு பிறந்தது முதலே அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க.வும், 10 ஆண்டுகளாக இழந்த ஆட்சியை இந்த முறை எப்படியாவது கைப்பற்றித் தீர வேண்டும் என்று காங்கிரசும் இந்தியா கூட்டணியை அமைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. மக்களவைத் தேர்தல்: இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி இன்னும் சில மாநிலங்களில் தங்களது கூட்டணி பங்கீட்டை இறுதி செய்யவில்லை. இந்த மக்களவைத்…

IPL 2024 RCB Name Change Royal Challengers Bengalure RCB Social Media Post Viral
ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்…

Anupama Parameswaran Photos : கரு கரு விழிகளால்..நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படங்கள்!
Anupama Parameswaran Photos : கரு கரு விழிகளால்..நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படங்கள்! Source link

Tamilnadu – Tata Motors: தமிழ்நாடு அரசுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம்.. 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு..

டாடா மோட்டார்ஸ் குழுமம் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு:

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மார்ச் 13) முகாம் அலுவலகத்தில்<span…

Video : வெளிநாட்டில் சட்டப்படிப்பு! சாதித்து காட்டிய உச்சநீதிமன்ற சமையல்காரரின் மகள் – மனமுருகி பாராட்டிய இந்திய தலைமை நீதிபதி!
சாதித்து காட்டிய உச்ச நீதிமன்ற சமையல்காரரின் மகள் நாட்டின் சட்டம் மற்றும் நீதி அமைப்பில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியதோடு, உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்து வருகிறார் டி.ஒய். சந்திரசூட். விதிகளை மீறுபவர்களிடமும், தவறு இழைத்தவர்களிடமும் கடுமையாக நடந்துகொள்வதோடு, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை உணர்ந்தும் செயல்பட்டு வருகிறார். தாராளவாத மற்றும் முற்போக்கான தீர்ப்புகளுக்காக நீதித்துறையில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் சமூகத்திலும் தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டப்படுகிறார். அயோத்தி, தனிமனித உரிமை, சபரிமலை உள்ளிட்ட…

Karur news Resolution at Inam Land Rights Recovery Conference – TNN | தமிழகத்திலும் இனாம் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இனாம் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்தியதை போல, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கரூரில் நடந்த இனாம் நில உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனாம் நிலங்களை இந்து சமய அறநிலைத்துறையும், வக்பு வாரியமும் அபகரிக்கும் முயற்சியை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு, மனை உரிமையாளர்கள் இயக்கம் சார்பில் இனாம் நில மீட்பு மாநாடு கரூரில் நடைபெற்றது. இந்த…

Vettaiyan: தலைவருடன் ஷூட்டிங்.. வேட்டையன் ரஜினிகாந்த் பற்றி சிலாகித்த ரித்திகா சிங்!

வேட்டையன் பட ஷூட்டிங் ஆந்திரா கடப்பாவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் வைரலாகி வருகிறது.

வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெளரவத் தோற்றத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படம் லால் சலாம். மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய இந்தப் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆனால் ரஜினி காட்சிகள் சிறப்பாக இருந்தது அவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது. லால் சலாம் படம் ரசிகர்களுக்கு ஒரு போனஸ் என்றுதான் சொல்ல…

Minister Gingee KS Masthan says Lets see how Sarathkumar’ 2 o clock dream will come true – TNN | சரத்குமார் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம்
விழுப்புரம்: சரத்குமார் ஏகப்பட்ட கனவு கண்டிறிக்கிறார். அவர் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம் என்றும் இரவு பகல் பாராமல் படத்தில் நடப்பது போன்றது அவரது கனவு என அமைச்சர் மஸ்தான் விமர்சனம் செய்துள்ளார். புகைப்பட கண்காட்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் கொண்டு வந்த திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை…

Top 5 australian players to watch out ipl 2024 Mitchell Starc pat cummins | IPL 2024: ஐ.பி.எல் சீசன் 17.. கவனிக்கவேண்டிய டாப்
ஐ.பி.எல் சீசன் 17: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம்…

Lok sabha election 2024: இறுதியாகத அதிமுக கூட்டணி..! கலக்கத்தில் உத்தேச வேட்பாளர்கள்..! வெளியூர் வேட்பாளர்கள் எடுத்த முடிவு ?

நாடாளுமன்றத் தேர்தல்

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி குறித்த முடிவுகளை அறிவித்து வருகின்றனர். இந்திய அளவில் ‘ இந்தியா ‘ கூட்டணியை எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டது. ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்தியா முழுவதும், ‘தேசிய ஜனநாயக கூட்டணியை’ வலுப்படுத்தும் பணியை துவங்கியுள்ளது. மறுபுறம் பாஜக…

7 Am Headlines today 2024 March 13th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்படமாட்டாது – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவிப்பு சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் நடிகர் சரத்குமார் இ-சேவை மையங்கள் மூலம் எல்.எல்.ஆர் பெற விண்ணப்பம் இன்று முதல் அமல் தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் இஸ்லாமியர்கள் ரமலான்…

Rakul Preet Singh : சிவப்பு நிற உடையில் அசத்தும் புது பொண்ணு ரகுல் ப்ரீத் சிங் !
Rakul Preet Singh : சிவப்பு நிற உடையில் அசத்தும் புது பொண்ணு ரகுல் ப்ரீத் சிங் ! Source link

tvk vijay hmk leader arjun sampath press meet in vellore condemns vijay for his comment caa | TVK Vijay – Arjun Sampath: “ஜோசப் விஜய்க்கு அரசியல் அடிப்படை அறிவுகூட இல்லை; ஒரு கோடி தரேன்”
ஜோசப் விஜய் அரசியல் அடிப்படை அறிவு இல்லாமல் CAA பற்றி கருத்து கூறுகிறார் என்றும், கிறிஸ்தவ மாப்பியாக்கள் தான் விஜய் கட்சியை வழிநடத்துகிறார்கள் என்றும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியுள்ளார். பிரதமர் மோடி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறக்கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சென்று அங்குள்ள கோயில்களில் செங்கோலை முன்னிறுத்தி சிறப்பு வழிபாடு செய்து…

Electon Congress: பெண்களுக்கான காங்கிரசின் 5 அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள்
Electon Congress: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரசின் 5 தேர்தல் வாக்குறுதிகள்: காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மகாலட்சுமி உத்தரவாதம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலிருந்தும் தலா ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவி வழங்கப்படும். இரண்டாவதாக மகளிருக்கு 50 சதவிகித உரிமை என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு மட்டத்தில் புதிய ஆட்சேர்ப்புகளில் பாதிக்கு மேல் பெண்களுக்கு உரிமை இருக்கும். …

vijay tv popular show adhu idhu yedhu promo release ma ka pa anand video is out
தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமான ஒரு தொலைக்காட்சி என்றால், அது விஜய் தொலைக்காட்சி தான். ஸ்டார் விஜய்யாக விஜய் தொலைக்காட்சி மாறிய காலம் தொடங்கி ரீல் – ரியல் சின்னத்திரை ஜோடிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, கலக்கப்போவது யாரு?, குக்கு வித் கோமாளி என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு ஹிட் ரியாலிட்டி ஷோவுடன் விஜய் தொலைக்காட்சி பயணித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த…

ravichandran ashwin heaps praise on Rohit Sharma has got a good heart
சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரவிசந்திரன் அஸ்வின் 24.81 சராசரியில் 26 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆனால், இந்த டெஸ்ட் தொடர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு எளிதாக அமையவில்லை, பல ஏற்ற இறக்கங்களை கண்டு சாதனையும், வேதனையையும் கொண்டார். ராஜ்கோட்டில்…

The Madras High Court refused to grant an interim stay on the enforcement department’s case against Senthil Balaji. | Senthil Balaji Case: அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான அதிமுக ஆட்சியின்போது செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துறையில் பணியாளர்களை பணியமர்த்த, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மோசடி செய்யப்பட்டதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு அமலாக்கத்துறை தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால்…

Morning Headlines: பாஜக கூட்டணியில் ஒ.பி.எஸ்., டிடிவி.. தேர்தல் ஆணையத்திடம் முக்கிய தகவலை பகிர்ந்த எஸ்பிஐ: முக்கியச் செய்திகள்..
பாஜக கூட்டணியில் ஒ.பி.எஸ்., டிடிவி – நள்ளிரவில் பேச்சுவார்த்தை: யாருக்கு எத்தனை தொகுதிகள்? குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை என. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொருத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தனித்தனி கூட்டணி இன்னும்…

Japan’s First Private Satellite Explodes Seconds After Launch video goes viral | Watch Video: ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட்
Watch Video: ஜப்பானின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஸ்பேஸ்-ஒன் தயாரித்த ராக்கெட் சில நொடிகளில் வெடித்து சிதறியுள்ளது. வெடித்து சிதறிய ராக்கெட்: ஜப்பானிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் புதன்கிழமை வானை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், புறப்பட்ட சில நொடிகளிலேயே அந்த ராக்கெட் பல துண்டுகளாக வெடித்து சிதறியது. டோக்கியோவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்பேஸ் ஒன், செயற்கைக்கோளை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய முதல் ஜப்பானிய தனியார்…

LLR application process through more than 55,000 e-sevai centers has come into force from today
தமிழ்நாடு முழுவதும் உள்ள 55,000 இ -சேவை மையங்களில் பழகுநர் உரிம பதிவேடுகள் (எல்.எல்.ஆர்) சேவை கட்டணத்தை ரூ. 60க்கு தமிழ்நாடு அரசு வழங்குகிறது. 55, 000க்கு மேற்பட்ட இ-சேவை மையங்கள் மூலம் எல்.எல்.ஆர் விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. வாகனம் ஓட்ட பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் கூடுதலாக ரூ. 60 கட்டணம் செலுத்த வேண்டும். எல்.எல்.ஆர் பெற பயிற்சிப்பள்ளி, இடைத்தரகர்களை மக்கள் அணுகுவதில் உள்ள சிரமத்தை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு…

Latest Gold Silver Rate Today march 13 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 48,880 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,110 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,640 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,580 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

indian star cricketer virat kohli set to dropped from indian cricket team for t20 world cup 2024 reports
விராட் கோலி என்ற ஒரு பெயரை கிரிக்கெட் உலகமே சொல்லும் யார் இவர் என்று.. விராட் கோலி இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளார். மேலும், விராட் கோலி இந்திய அணிக்கு அனைத்து வடிவங்களிலும் தகுதியானவர். டி20 உலகக் கோப்பை 2022 அல்லது ஒருநாள் உலகக் கோப்பை 2023 எதுவாக இருந்தாலும், இந்திய அணிக்காக ரன் மழையை பொழிந்தார் விராட் கோலி. இப்படி பல முக்கிய போட்டிகளின் வெற்றிகளுக்கு விராட் கோலி…

actress nila aka meera chopra s j suryah movie actress got married Rakshit Kejriwal
Meera Chopra Marriage: இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தமிழில் அறிமுகப்படுத்திய நடிகை நிலா எனும் மீரா சோப்ராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. கோலிவுட்டில் எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே திரைப்படத்தின் முலம் 2005ஆம் ஆண்டு அறிமுகமாகி ரசிகர்களைக் கவரந்தவர் மீரா சோப்ரா. தமிழ் சினிமாவில் நிலா எனும் பெயரில் எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஒரு அனைத்து மொழிகளிலும் அடுத்தடுத்து தடம்பதித்தார். குறிப்பாக தமிழில் லீ, மருதமலை, இசை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள…

TN CM MK Stalin: பயனடைய போகும் 25 ஆயிரம் பேர்! பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் நலத்திட்ட உதவிகளை தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் புறப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்றடைகிறார். பின்னர் சாலை மார்கமாக 10.45 மணிக்கு நலத்திட்ட உதவிகள வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார்.

இந்த விழாவில் கோவை, நீலகிரி,…

Crime: வேலைக்கு சென்ற இடத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த பெயிண்டர்! தட்டி தூக்கிய போலீஸ்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெய் கணேஷ் என்பவரை போக்ஸோ வழக்கில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (வயது 30). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் நெற்குன்றம் பகுதியில் வீட்டில் வர்ணம் புசும் வேலைக்கு சென்றுள்ளார். அதே பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தான் 7 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். ஜெய் கணேஷ் பெயிண்டிங் வேலைக்கு சென்ற போது…

central Govt Declares Celebrating September 17 Every Year As ‘Hyderabad Liberation Day in tamil
Hyderabad Liberation Day: இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஐதராபாத் விடுதலை தினம்: இனி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி ஐதராபாத் விடுதலை நாளாகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், ”ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 13 மாதங்களுக்கு ஐதராபாத் சுதந்திரம் பெறவில்லை, நிஜாம்களின்…

Poornima Ravi: அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தம்.. சினிமா துறையில் வலம் வர தொடங்கும் நடிகை பூர்ணிமா ரவி!

நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் சினிமாத் துறையில் முக்கிய இடம் உண்டு. அப்படியான நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது நடிகர்கள் நிச்சயம் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தத் தயங்க மாட்டார்கள். ஷோபா முதல் த்ரிஷா வரை தமிழ் சினிமாவில் இதற்குப் பல உதாரணங்களை சொல்ல முடியும். இவர்கள் இயல்பான பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரம் என்றாலும் சவாலான கதாநாயகி என்றாலும் சரி சிறப்பாக நடித்திருப்பார்கள். இவர்களைப் போலவே, பூர்ணிமா ரவி…

Watch Video Pilot Ejects From Crashing Tejas Parachutes To Safety | Watch Video: தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்! உயிர்தப்பிய பைலட்
Watch Video: ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானத்தில் இருந்து பராசூட் மூலம் பைலட் உயிர் தப்பியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராஜஸ்தானில் விமான விபத்து: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விடுதி வளாகம் அருகே இந்தியாவின் உள்நாட்டு போர் விமானமான தேஜஸ் விமானம் இன்றைய பயிற்சியின்போது திடீரென்று விபத்தில் சிக்கியது. பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்து நடப்பதற்கு முன்னதாக, பைலட் தேஜஸ்…

t20 world cup 2024 jay shah provides big updates on rishabh pant mohammed shami and kl rahul and team india | T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கு ஷமி இல்லைய..? அப்போ! ரிஷப் பண்ட்
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பண்ட் பங்கேற்க முடியுமா இல்லையா என்பது குறித்து ஜெய் ஷா ஒரு பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்பிறகு, இந்திய அணி வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் பங்கேற்க உள்ளனர். இந்த ஐபிஎல் போட்டியானது வருகின்ற மார்ச் 22ம் தேதி சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியுடன்…

Premalu actress Mamitha Baiju is to pair up with vishnu vishal in her next film
மலையாள திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் என்றுமே நல்ல ஒரு வரவேற்பை பெரும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் அமோகமான வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. தென் மாவட்ட ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த இப்படத்தை ஏற்கனவே தெலுங்கில் வெளியிடும் உரிமையை எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா பெற்றுள்ளார். அதை தொடர்ந்து தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 15ம் தேதி வெளியாக உள்ளது என தகவல்கள்…

petrol and diesel price chennai on march 13th 2024 know full details
Petrol Diesel Price Today, March 13: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 21 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து…

Karthigai Deepam: கார்த்தியின் பிளானுக்கு வந்த சிக்கல்: கண்ணாமூச்சி காட்டும் ராஜேஸ்வரி: கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் நியூஸ் எடிட்டர் ரவியிடம் பேசி வீட்டிற்கு வரவைத்து உண்மையை சொல்ல வைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, கார்த்தியின் பிளானை அறிந்த ராஜேஸ்வரி ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, நீ மாட்டிக்க போற மா என்று சொல்ல,…

Karnataka Woman Beats Father In Law 87 With Walking Stick Arrested | Shocking Video: மாமனாரை ஈவு இரக்கமின்றி தாக்கிய மருமகள்! கீழே தள்ளிவிட்டு அடித்த கொடூரம்
Shocking Video: கர்நாடகாவில் மாமனாரை பெண் ஒருவர் ஈவு இரக்கமின்றி தாக்கிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மாமனாரை கொடூரமாக தாக்கிய மருமகள்: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள குல்சேகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாப சுவர்ணா. இவருக்கு 87 வயதாகிறது. இவரது மருமகள் உமா சங்கரி. மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இரண்டு பேரும் தான் குல்சேகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மாமனார் பத்மநாப சுவர்ணாவை,…

idhayam serial today 12th march zee tamil written update | Idhayam Serial: ஆதி, பாரதி கல்யாணத்துக்கு வரும் புது சிக்கல்.. மரகதம் போட்ட பிளான்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதி, பாரதி கோயிலில் இருந்து வீட்டிற்கு வரும் போது வந்த பிரச்சனைகளை சமாளித்து வீட்டிற்கு வர, இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது ஆதி, தமிழ் தூங்கி விட்டதால் அவளை தூக்கி வந்து ரூமுக்குள் படுக்க வைத்து விட்டு வெளியே வர,…

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்.. தேர்தல் ஆணையத்திடம் முக்கிய தகவலை பகிர்ந்த எஸ்பிஐ வங்கி.. அடுத்து என்ன?
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. பரபரப்பை கிளப்பிய தேர்தல் பத்திரங்கள் வழக்கு: இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச்…

RCB: தண்ணீர் பஞ்சம்; ஐபிஎல் நடத்த முடியாதாம்! பெங்களூரு மைதானத்தில் இருந்து வெளியேறும் நிலையில் ஆர்.சி.பி

ஐபில் இன்னும் 10 தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. ஆமாம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஹோம் கிரவுண்ட் என்றால் அது பெங்களூரு மாநகரில் அமைந்துள்ள சின்னச்சாமி மைதானம்தான். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதற்கட்ட அட்டவணையில் பெங்களூரு அணிக்கு இரண்டு போட்டிகள் பெங்களூரு மைதானத்தில் நடத்த அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில், பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் குடங்களுடன் தண்ணீருக்காக பெங்களூரு மாநகர் முழுவதும்…

lal salaam director aishwarya rajinikanth about dhanush and anirudh | Anirudh : தனுஷ்தான் அனிருத்துக்கு கீபோர்ட் வாங்கினார்.. தனுஷ்
அனிருத்தின் பெற்றோர்கள் அவரை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்ப இருந்ததாகவும், தனுஷ்தான் அவர்களிடம் பேசி அவரை இசையமைப்பாளராக மாற்றியதாக லால் சலாம் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கொலைவெறி பாய்ஸ் தனுஷ் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் பேசிய வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதில் வெற்றிமாறன் தனுஷ் வீட்டிற்கு சென்றபோது, ஒரு சின்ன பையன் பின்னால் உட்கார்ந்து பியானோ வாசித்துக்கொண்டு இருந்ததாகவும் அந்த பையனை பார்த்து தனுஷ் “ நம்ம பையன்தான் செம டேலண்ட்.…

ஹரியானா முதலமைச்சராக பதவியேற்ற நயாப் சிங் சைனி!… என்ன நடக்கிறது?
ஹரியானா மாநிலத்தின் பாஜக மாநில தலைவர் நயாப் சிங் சைனி, மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். ராஜினாமா: ஹரியானா முதலமைச்சராக இருந்த மனோகர் லால் கட்டார் இன்று காலையில் பதவி விலகினார். மேலும் அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. இந்நிலையில், நயாப் சிங் சைனி முதலமைச்சராக பதவியேற்றார். ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைதொடர்ந்து, அவரது தலைமையிலான அனைத்து அமைச்சர்களும், பதவி விலகினர். மாநிலத்தில் ஜனநாயக் ஜனதா கட்சி உடனான கூட்டணி…

seetha raman serial today march 12th episode written update | Seetha Raman: பூஜை கெட்டப்பில் சீதா போட்ட பிளான்.. நான்சிக்கு காத்திருக்கும் சிக்கல்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவின் ஏற்பாட்டின் படி மகளிர் குழுவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, வந்தவர்கள் எல்லாரும் மஞ்சள் புடவையில் வர, சீதாவும் மஞ்சள் கலர் புடவையில் உட்கார்ந்து வீட்டில் பூஜை செய்ய எல்லாரும் எதுவும் புரியாமல்…

UIDAI Extends Last Date To Update Aadhaar Details For Free Check All The Details Here | Aadhar Update: ஆதார் அப்டேட் செய்யாம இருக்கீங்களா? வெளியான முக்கிய அறிவிப்பு
Aadhar Update: ஆதார் விவரங்களை திருத்துவதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு: மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. ஆதார் அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக ஆதார் அட்டையில் புகைப்படம், கருவிழி,…

113 ரன்களில் மும்பை இந்தியன்ஸை சுருட்டிய பெங்களூரு; 6 விக்கெட்டுகளை அள்ளிய எல்லீஸ் பெர்ரி
மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் எல்லீஸ் பெர்ரி 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். எல்லீஸ் பெர்ரி 4 ஓவர்கள் வீசி 15…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz