Day: March 12, 2024

DMK VS CAA CM Stalin Tweet No CAA In Tamil Nadu DMK Against Citizenship Amendment Rules 2024
குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நேற்று அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு நடைமுறைக்கு கொண்டுவந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என தெரிவித்தது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “ குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டவரைவாக…

arya santhanam boss engira bhaskaran to get rerelease in chennai kamala cinemas
14 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தை, இப்போது மீண்டும் சென்னை கமலா திரையரங்கம் வெளியிடுகிறது அடுத்த ரீரிலீஸ் என்ன ? 2024 -ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தமிழில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவிலான வெற்றிபெறவில்லை. இதனால் திரையரங்கத்தின் லாபமும் கணிசமாக குறைந்துள்ளது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாக பிரேமலு, ப்ரமயுகம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட தமிழ் படங்களை தூக்கிவிட்டு இந்தப் படங்களுக்கான காட்சிகளை அதிகரித்தன திரையரங்கங்கள். பெரிதாக படங்கள் வெற்றிபெறாத…

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு; மத்திய சிறையில் சிறப்பு குழு விசாரணை

மத்திய சிறையில் சிறப்பு விசாரணை குழு

புதுச்சேரி: சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதியவர் மற்றும் வாலிபர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டு காலாபட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறப்பு விசாரணை குழு தலைவரான முது நிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் ஐ.பி.எஸ் தலைமையிலான 6 போலீசார் கொண்ட குழு கொலையாளிகளை விசாரணை செய்ய காலாபட்டு மத்திய சிறைக்கு சென்றுள்ளனர்.

சிறுமி கொலை வழக்கு
<p style="text-align:…

ABP Cvoter Opinion Poll: தென் மாநிலங்களில் INDIA கூட்டணி மாஸ்.. வடமாநிலங்களில் தொடரும் மோடி மேஜிக்!

அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால், இந்த முறை அக்கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.

கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

தேர்தலுக்கு இன்னும் 25 நாள்கள் கூட இல்லாத நிலையில், ஏபிபி நியூஸ்…

oscar 2024 oscar nominated documentary to kill a tiger review
நிஷா பஹுஜா இயக்கத்தில் உருவான ஆவணப்படம் டூ கில் ஏ டைகர் (To Kill A Tiger ) ஆஸ்கர் 2024 2024-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஓப்பன்ஹெய்மர் படம் மொத்தம் 7 விருதுகளை வென்றுள்ளது . அதே நேரத்தில் மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் வெளியான கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன் படத்திற்கு ஒரு விருது கூட வழங்கப்படாதது வருத்தம் ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களுக்கான விருது ஒருபக்கம்…

kushboo controversial speech about magalir urimai thogai 1000 ruppes condemn minister geetha jeevan
சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நேற்று போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சைப் போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்களா?” என்று பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்: இந்தநிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், “நடிகை…

அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வீட்டு மனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, 3197 பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் 475 மாற்று திறனாளிகளுக்கு 2 கோடியே 25 லட்சம் மதிப்பிலான இரு…

6 Pakistani men arrested near Gujarat coast with Rs 450 crore worth drugs | Drug Seized: இந்தியாவை அதிரவைத்த கடத்தல்! குஜராத்தில் சிக்கிய கோடிக்கணக்கு மதிப்பிலான போதைப்பொருள்
Drug Seized: கடந்த 30 நாட்களில் குஜராத்தில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான போதைப்பொருள்கள், குஜராத் வழியாகவும் பஞ்சாப் வழியாகவும்தான் இந்தியாவுக்குள் எடுத்து வரப்படுகிறது. எனவே, எல்லைப்பகுதிகள் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: இந்த நிலையில்,…

mumbai new captain hardik pandya has joined mi camp ahead of ipl 2024 – Watch Video
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மும்பை அணிக்கு திரும்பினார். திரும்பிய கையோடு அங்கிருந்த கடவுளின் படத்திற்கு மாலையிட்டு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்தார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டார். இதன்பிறகு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, 2022ல் குஜராத் அணி…

G V Prakash Kumar : 18 வருஷத்துல, முதல் தடவையா பாராட்டியிருக்கிறார்.. ஜி.வி பிரகாஷை பாராட்டிய ரஹ்மான்

கேப்டன் மில்லர் படத்தின் பின்னணி இசைக்காக ரஹ்மான் தனக்கு ஃபோன் செய்து பாராட்டியதாக இசையமைப்பாளர் ஜி. வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஜி.வி பிரகாஷ் குமார்

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானிடம் உதவியாளராக இருந்து தனது இசைப்பயணத்தைத் தொடங்கியவர் ஜி.வி பிரகாஷ் குமார். வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் தனது திறமையை வெளிக்காட்டி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். மயக்கம் என்ன. ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், ஆடுகளம் , அசுரன் , சூரரைப் போற்று…

Sarathkumar: நாடாளுமன்ற தேர்தலில் ட்விஸ்ட் வைத்த நடிகர் சரத்குமார்.. கடந்து வந்த அரசியல் பயணம் ஓர் அலசல்..

நாட்டாமை, சேரன் பாண்டியன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து சினிமா துறையில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் சரத்குமார். மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றவர். இப்படி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த சரத்குமார், 1996 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அப்போது திமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். பின் 1998 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதில் வெற்றிக்கனியை பறிக்கவில்லை நடிகர் சரத்குமார். சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தாலும், அவருக்கு மாநிலங்களவை…

திமுக மேயருக்கு எதிராக களம் இறங்கிய திமுக கவுன்சிலர்கள் ..! காஞ்சி மாநகராட்சியில் நடப்பது என்ன ?

காஞ்சிபுரம் மாநகராட்சியில் துணை மேயர், மூன்று மண்டல குழு தலைவர்கள், 20 திமுக கவுன்சிலர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சி

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை கொண்டது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாநகராட்சி மேயராக திமுகவைச் சார்ந்த, மகாலட்சுமி யுவராஜ் பதவி வகித்து வருகிறார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு…

Protest in Karur city led by AIADMK secretary and former minister MR Vijayabaskar – TNN | ஜாபர் சாதிக் விவகாரத்தில் உண்மை வெளிவந்தால் திமுக அரசு வீட்டுக்குச் செல்லும்
கரூரில் போதைப் பொருளுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது குறித்து, அண்மையில் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் ஆளுநர் ரவியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதை கண்டித்து, அதிமுக சார்பில் மனிதசங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில்,…

தமிழ்நாட்டில் எகிறி அடித்த INDIA கூட்டணி.. பூஜ்யத்துடன் வீட்டுக்கு திரும்பிய அதிமுக, பாஜக!
ABP Cvoter Opinion Poll: அடுத்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், நமது ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மக்களவை தேர்தல்: அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் INDIA…

lal salaam director aishwarya rajinikanth explains hard disk containing 21 days shooting footage missing
ஒரே காட்சிக்கும் மட்டும் 10 கேமராக்கள் வைத்து ஷூட் செய்து எல்லாம் காணாமல் போனதை சமாளிக்க முடியவில்லை என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். லால் சலாம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் லால் சலாம். விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். விக்ராந்த், செந்தில் , கபில் தேவ் , தன்யா பால்கிருஷ்ணன் , அனந்திகா சனில் குமார், விவேக் பிரசன்னா , தம்பி ராமையா உள்ளிட்ட பலர்…

Admk protest drugs against drug trafficking cv shanmugam Villupuram | உளவுத்துறை உதயநிதியின் எடுபிடியாக உள்ளது
விழுப்புரம்: முதலமைச்சர் மற்றும் காவல் துறையினருடன் நெறுக்கத்தை பயன்படுத்தி கொண்டு சர்வேதச அளவில் போதை பொருள் கடத்தலை ஜாபர் சாதிக் கொண்டு சென்றுள்ளதாகவும், உளவுத்துறை உதயநிதியின் எடுப்பிடியாக செயல்படுவதாக விழுப்புரத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதை கண்டித்து, அதிமுக சார்பில் மனிதசங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று அதிமுகவின் சார்பில், விழுப்புரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் காந்தி சிலையிலிருந்து…

Rahul Gandhi : தனி பட்ஜெட், பாஜக சட்ட திருத்தங்கள் வாபஸ்.. பழங்குடிகளுக்கு 6 வாக்குறுதிகள்.. ராகுல் காந்தி செம்ம அறிவிப்பு!

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி பயணம், நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தானை தொடர்நது மகாராஷ்டிராவை அடைந்துள்ளது.

வரும் 17ஆம் தேதி, மும்பை சிவாஜி மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு யாத்திரை நிறைவு செய்யப்பட உள்ளது. இதில், இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், காங்கிரஸ் மாநில…

sivakarthikeyan including amaran and murugadoss project will have three release in 2024
ஏற்கனவே அயலான் படம் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் இரண்டு படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் என தெரியவருகிறது. சிவகார்த்திகேயன் கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகின. மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ. இதில் நம்ம வீட்டு பிள்ளை ஃபேமிலி ஆடியஸை கவர்ந்து நல்ல வெற்றிப் பெற்றது. மற்ற இரண்டு படங்கள் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு முதலில் வெளியான டான் படம்…

கரூரில் புதிதாக 5வது உழவர் சந்தை திறப்பு; ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த மேயர்

கரூரில் புதிதாக 5வது உழவர் சந்தை அப்பகுதியின் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் 16 கடைகளுடன் உழவர் சந்தையை மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து கவுன்சிலர்களுக்கும், பொதுமக்களுக்கும் முருங்கை சூப் தயாரித்து வழங்கிய சுவாரசிய நிகழ்வு நடைபெற்றது.

<p…

அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கடி.. விடாது துரத்தும் சனாதன வழக்கு!
பிகார் மாநிலம் அர்ராவில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்த அவருக்கு எதிராக மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 298இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காண Source link

Priya Atlee : ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் பிரியா அட்லீயின் கலக்கல் போட்டோஷூட் !
Priya Atlee : ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் பிரியா அட்லீயின் கலக்கல் போட்டோஷூட் ! Source link

கேரளா பாணியில் தமிழ்நாடு அரசு! சிஏஏ சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பலவகையான மொழி. இன, மதம் மற்றும் வாழ்விட சூழல்…

Haryana CM: ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. ஹரியானா முதலமைச்சராக தேர்வான நைப் சிங் சைனி.. யார் இவர்?
ஹரியானா முதலமைச்சர் பதவியில் இருந்து மனோகர் லால் கட்டார் விலகிய நிலையில், புதிய முதலமைச்சராக நயப் சிங் சைனி தேர்வாகியுள்ளார். மேலும் காண Source link

Dhruv Vikram : இவருக்கு ஜோடி இவர்தான்..மாரி செல்வராஜ் படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!
Dhruv Vikram : இவருக்கு ஜோடி இவர்தான்..மாரி செல்வராஜ் படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்! Source link

Rishabh Pant Declared Fit as Wicket-keeper Batter For Upcoming IPL 2024 BCCI | Rishabh Pant Fitness: ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 🚨 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲 𝗼𝗻 𝗥𝗶𝘀𝗵𝗮𝗯𝗵 𝗣𝗮𝗻𝘁:After undergoing an extensive 14-month rehab and recovery process, following a life-threatening road mishap on December 30th, 2022, @RishabhPant17 has now been declared fit as a wicket-keeper batter for the upcoming #TATA @IPL 2024… …

Samathuva Makkal Katchi: இனி சமத்துவ மக்கள் கட்சி இல்லை.. பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்..!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுடன், தனது சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் இணைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க நானும், சமக கட்சியும் இருக்க வேண்டும் என…

Haryana CM: ஹரியானா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் லால் கட்டார்
Haryana CM: ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், தனது பதவியை ராஜினாமா செய்தார். ஹரியானா முதலமைச்சர் ராஜினாமா: அதைதொடர்ந்து, அவரது தலைமையிலான அனைத்து அமைச்சர்களும், கூண்டோடு பதவி விலகியுள்ளனர். எதிர்வரும் மக்களவை தேர்தலில் மனோகர் லால் கட்டார் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் ஜனநாயக் ஜனதா கட்சி உடனான கூட்டணி முறிந்ததன் காரணமாகவே, மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சுயேச்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் மீண்டும்…

ARM Salman Khan : 10 வருடங்களுக்கு பின் பாலிவுட் பக்கம் செல்லும் ஏ.ஆர்.முருகதாஸ்!
ARM Salman Khan : 10 வருடங்களுக்கு பின் பாலிவுட் பக்கம் செல்லும் ஏ.ஆர்.முருகதாஸ்! Source link

Latest Gold Silver Rate Today march 9 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 49,200 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,150 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,960 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,620 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.79.50…

Manjummel Boys Sreenath Bhasi Joins The Cast Of Cast of GV Prakash Starring Neelam Productions Next Movie
நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் மஞ்சும்மல் பாய்ஸ்-ன் ஸ்ரீநாத் பாஷி இணைந்துள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். A start to a new chapter✨The shoot for our next production begins today with bright smiles and fond memories🎆Written and directed by @AkiranMosesProduced by @beemji #NeelamProductionsStarring @gvprakash @Rshivani1@sreenathbhasi…

chengalpattu madurantakam 4 college students who were traveling on the stairs were killed when a lorry rammed into a bus on the Chennai-Trichy National Highway near Madhurantagam
மதுராந்தகம் ( madurantakam accident today ) அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது லாரி உரசி, படிகட்டில் பயணம் செய்த 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு படிக்கட்டு பயணம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்து வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகளாகவே இந்த புகார் இருந்து வந்தாலும், சமீப காலமாக இது குறித்து வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பள்ளி…

Prime Minister Narendra Modi dedicated and laid the foundation stone for several development projects worth Rs 1 lakh crore in Ahmedabad | PM Modi: சென்னை செட்ரல்
அகமதாபாத்தில் இருந்து 10 புதிய வந்தே பாரத் ரயில்கள் மற்றும் பிற ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அகமதாபாத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர படேல், மாநில பாஜக தலைவர் சி.ஆர் பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அகமதாபாத்-மும்பை…

Who Is Aseefa Bhutto Zardari, Pakistan President’s Daughter Set To Become First Lady | Pakistan: பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை
Aseefa Bhutto Zardari: அசீஃபா பூட்டோ சர்தாரி 2007 இல் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவை மணந்த ஆசிப் அலி சர்தாரியின் மகள் ஆவார். பாகிஸ்தான் குடியரசு தலைவர்: பெரும் சர்ச்சைகள் மற்றும் கலவரங்களுக்கு மத்தியில் அண்மையில் பாகிஸ்தானில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. முடிவுகள் வெளியான பிறகு, நீண்டகால இழுபறியை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஷ் செரிஃப் பொறுப்பேற்றார். அவரது ஆதரவுடன் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி,…

Sivakarthikeyan: ரசிகர்கள் முன்னிலையில் உருக்கமாக உடைந்து பேசிய சிவகார்த்திகேயன்: ஏன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வர்த்தகத்தையும் ஏற்படுத்தி கோலிவுட்டின் முக்கியமான கதாநாயகனாக இருப்பவர். இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். இதன் மூலம் தனக்கென தமிழ்நாடு முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருந்தார். விஜய் டீவியில் தொகுப்பாளராக பணியாற்றிக்கொண்டே, கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜனின் மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் சிறிய பட்ஜெட் படங்களில்…

Citizenship Amendment Act – Tamil Nadu political leaders strongly condemned central govts law | TN LEADERS ON CAA: சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு
TN LEADERS ON CAA: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டதிற்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடும் எதிர்ப்புகளுக்கு மத்திய்ல் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் சிஏஏ-விற்கு எதிராக தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும்,…

petrol and diesel price chennai on march 12th 2024 know full details
Petrol Diesel Price Today, March 12: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 21 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து…

7 Am Headlines today 2024 March 12th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை; பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி மாநில அரசிடம் பணத்தை வாங்கி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்புடையதல்ல என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ”தேர்தல்…

Play back singer Shreya Ghoshal celebrates her 39th birthday today
‘முன்பே வா என் அன்பே வா…’ என தேன் போல இனிமையான குரலால் ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் கவர்ந்தவர் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். இந்த இசை மகளின் 39வது பிறந்தநாள் இன்று. ஆரம்ப கால பயணம் : மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்த ஸ்ரேயா கோஷலுக்கு 4 வயது முதல் இசை மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் அவரின் தயார் ஷர்மிஸ்தாவே பாடல் பயிற்சிகளை கற்று கொடுக்க துவங்கினார். ஆஸ்தான குருவாக இருந்த ஷ்ரேயாவின்…

VIJAY CAA TVK: மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கிய விஜய்
VIJAY CAA TVK: சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்புடையதல்ல என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என விஜய் வலியுறுத்தியுள்ளார். #CitizenshipAmendmentAct…

IN PICS Actress Reba John stuns in her new traditional white saree look
ரெபா ஜான், தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.இவர் கடந்த ஆண்டு தனது காதலர் ஜோமோன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.ட்ரிப் புகைப்படங்கள், போட்டோஷூட் புகைப்படங்கள் என அனைத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுவிடுவார்.தற்போது இவர் வெள்ளை புடவை அணிந்து அழகான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.இவரது இந்த புகைப்படங்கள் இணையவாசிகளின் இதயங்களை கவர்ந்துள்ளது. Published at : 11 Mar…

தேர்தல் வரும்போது மட்டும் தமிழகத்தின் மீது திடீர் பாசம் பிரதமருக்கு வருகிறது – முதல்வர் ஸ்டாலின்

தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் 350.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 993 பணிகளை திறந்து வைத்தார். அதேபோன்று 114.19 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள 75 பணிகளுக்க அடிக்கல் நாட்டினார். மூன்று மாவட்டங்களை சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு 95.54 கோடி மதிப்பில் பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர்…

Cauvery Water: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சிற்கே இடமில்லை – கர்நாடக துணை முதலமைச்சர் திட்டவட்டம்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் நிலைமை இப்போதைக்கு இல்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீரே இல்லை:

கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது என்று வெளியான செய்தியால் சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள துணை முதலமைச்சரும் நீர்வள துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார்,” கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து பெங்களூருக்கு மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது; அருகாமையில் உள்ள மாநிலத்திற்கு அல்ல.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியளார் சந்திப்பில் துணை முதலமைச்சர்…

IPL Records Orange Cap Winners List from 2008 to 2024 IPL Orange Cap Winners | IPL Orange Cap Winners: ஐ.பி.எல். தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள்
ஆரஞ்சு நிற தொப்பி: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த…

Karthigai Deepam: தீபாவுக்காக சவால் விட்ட கார்த்திக்: சிக்கப்போகும் ஐஸ்வர்யா: கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாடி முடித்த தீபாவை கார்த்திக் ஹாஸ்பிடல் கூட்டிக் கொண்டு வர, அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் எனத் தெரிந்து தீபா அதிர்ச்சியில் ஓடி வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது தீபாவை ஹாஸ்பிடலில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்த கார்த்திக் எல்லோரிடமும் தர்மலிங்கத்துக்கு ஹார்ட் அட்டாக்…

மாசி மாத அமாவாசை; கரூர் ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி ஆலயத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கரூர் ரயில்வே காலனி அருள்மிகு ஸ்ரீ மதுரைவீரன்சுவாமி ஆலயத்தில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

மாசி மாத அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம், ரயில்வே காலனி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன்…

Byjus Crisis: இந்தியா முழுவதும் அலுவலகங்களை மூடும் பைஜூஸ்! அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. பல்வேறு துணை நிறுவனங்கள் மூலமாக இணையவழி கல்வி சேவையை வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மார்க்கெட்டிங் மூலம் மிகப்பெரிய சந்தையை பைஜூஸ் பிடித்தது.

நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள பைஜூஸ் நிறுவனம்:

இதனை உலகம் முழுவதும் விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது பைஜூஸ். கடந்த 2022 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2023ஆம்…

seetha raman serial update today 11th march written update | SeethaRaman: சீதா வைத்த செக்மேட், சேது சொன்ன வார்த்தை
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சீதா சவாலை நிறைவேற்ற அதற்கான முயற்சிகளை எடுக்க நான்சி சதி வேலைகள் செய்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, சீதா முத்தாரம்மன் கும்பிட்டுக் கொண்டிருக்க, அங்கு வந்து சேது, “இதுக்கு மேல சாமி கும்பிட்டுட்டு இருக்க இனி…

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ் நியமனம்
நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு மாநிலத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பத்திரப்பதிவுத் துறை செயலாளராக இருந்த ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார் ஓய்வு பெற்றதையடுத்து ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தலைவர்தான் மாநிலத்தின் தலைமை தேர்தல் ஆணையர் . மாநிலத் தேர்தல்…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz