Day: March 12, 2024

IPL Records: ஐ.பி.எல். தொடர்! அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் யார்? தோனிக்கு எந்த இடம்?

ஐ.பி.எல். 2024:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க…

Actress Deepa Emotional Speech on Children talents watch video
By : ABP Live Shopping | 11 Mar 2024 07:37 PM (IST) ”திரைமறைவில் இதான் நடக்குது.. என் கண்ணால பாத்தேன்” நடிகை தீபா பரபரப்பு தகவல் பொழுதுபோக்கு வீடியோக்கள் பொழுதுபோக்கு Actress Deepa : ”திரைமறைவில் இதான் நடக்குது.. என் கண்ணால பாத்தேன்” நடிகை தீபா பரபரப்பு தகவல் மேலும் காண Source link

vck ravikumar says Ponmudi is a social justice fighter who can overcome any obstacle – TNN | எத்தனை தடை வந்தாலும் அதை தாண்டி நிற்க கூடிய சமூக நீதி போராளி பொன்முடி
விழுப்புரம்: பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை திராவிட கொள்ளைகையில் பங்கு கொண்டவர்களும் திராவிட மாடல் அரசு வெற்றி பெறவேண்டும் என நினைப்பவர்கள் இத்தீர்ப்பினை வரவேற்பார்கள் என்றும் எத்தனை தடை வந்தாலும் அதனை தாண்டி நிற்க கூடிய சமூக நீதி போராளியாக பொன்முடி உள்ளதாக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து விசிக எம் பி ரவிக்குமார் திமுகவினர் விழுப்புரம் மாதாக கோவில் பேருந்து நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.…

PM Modi: பிரதமரின் தமிழ்நாடு பயணத்தில் திடீர் மாற்றம்? எப்போது வருகிறார்?

வரும் 15 ஆம் தேதி, பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தரவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரும் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் பயணத்தில் மாற்றம்:

பிரதமர் மோடி கடந்த வாரம் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நந்தனத்தில் உரையாற்றிய நிலையில், மீண்டும் 15 ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz